VAO- கிட்ட என்னென்ன தகவல் கேட்கலாம்னு தெரிஞ்சுக்கோங்க..! | Adv. Kesavan | AK Law Firm

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 95

  • @pmohan1863
    @pmohan1863 11 месяцев назад +22

    அண்ணன் திரு கேசவன் வழக்கறிஞர் அவர்கள் மிகுந்த பணி சிரமத்திற்கு இடையே இது போன்ற தகவல்களை பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது இது போன்ற தகவல்களை யாரும் முறையாக பொதுமக்களுக்கு தெரிவிப்பது இல்லை. அண்ணனின் சேவை மென்மேலும் வளர வாழ்த்துகள்

    • @kumaresanavkkumaresanavk7755
      @kumaresanavkkumaresanavk7755 10 месяцев назад

      மிக்க நன்றி ஐயா 🙏

    • @kanyakumaribookstall8824
      @kanyakumaribookstall8824 9 месяцев назад

      Vo உமையாக இருந்தால் என்ன செய்வது?

    • @JainlaputheenJainlaputheen
      @JainlaputheenJainlaputheen 2 месяца назад

      ஐயா தாங்கள் எனக்கு நம்பர கொடுத்த தற்கு கோடி கோடி நமஸ்காரம் ஐயா பல ஆண்டு வாழ்க வணக்கம்

    • @monikaadityan9619
      @monikaadityan9619 Месяц назад

      Need your contact number sir

  • @lingamp2727
    @lingamp2727 2 месяца назад +1

    சூப்பர்ங்க சார்.
    உங்கள் தகவல் பயனுள்ள தகவல்.
    நன்றிகள்.
    வாழ்த்துக்கள்.

  • @JainlaputheenJainlaputheen
    @JainlaputheenJainlaputheen 2 месяца назад +1

    ஐயா தங்களுக்கு கோடி கோடி நமஸ்காரம் தாங்கள் நீடூழி வாழ்க வணக்கம்

  • @JainlaputheenJainlaputheen
    @JainlaputheenJainlaputheen 2 месяца назад +2

    அரசு எந்திரம் செய்தவற்றை சரிசெய்ய இயலாமல் பாமர மக்களின் இன்னல்கள் காண இயலா தங்கள்சேவையால் இன்பம் காணட்டும்

  • @iniyaproperty1102
    @iniyaproperty1102 11 месяцев назад +2

    விளக்கம் அருமை!

  • @DevarajYesuraj
    @DevarajYesuraj Месяц назад

    நான் தேடிய பதிவு
    Thanks

  • @gayathri5335
    @gayathri5335 8 месяцев назад +2

    Super sir thanks 🎉

  • @advocatekalaivanan4863
    @advocatekalaivanan4863 11 месяцев назад +2

    அருமையான விளக்கம்

  • @chaithanyakrishna6579
    @chaithanyakrishna6579 11 месяцев назад +1

    Thank you for the useful video. Please don't add background music to the video. It is creating disturbance.

  • @ravindransomasundaram1810
    @ravindransomasundaram1810 6 месяцев назад +1

    Sir, Your information about ledgers to be maintained in VAO's office is very useful.
    Thank you.

  • @ganesanjagadeesan
    @ganesanjagadeesan 11 месяцев назад +4

    சூப்பர் நண்பா

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 12 дней назад

    Super good GKM SITHANI

  • @alagesanaiyadurai8060
    @alagesanaiyadurai8060 11 месяцев назад +2

    அருமை நண்பரே

  • @sivaguru9081
    @sivaguru9081 11 месяцев назад +3

    இந்த பட்டியலை pdf format ல கொடுத்தால் நலம்

  • @lathab3007
    @lathab3007 2 месяца назад

    A Register
    பயிர் செய்த கணக்கு
    பயிர் மதிப்பீடு 1A...
    மானாவாரி/ புஞ்சை/ நஞ்சை..1C
    2D பட்டா.....
    2F patta...
    கிராம கணக்கு எண்.விற்றல்/ வாங்கள்......
    நிலையான எண்..
    நிலவரி தள்ளுபடி.....
    வரி வசூல் 6 எண்....
    8A .. 8B....
    9....
    10... சிட்ட பதிவேடு....5 years..
    ...

  • @kanyakumaribookstall8824
    @kanyakumaribookstall8824 9 месяцев назад +2

    Sir vo மமுனமாக Or உமையாக இருந்தால் என்ன பண்ரது?

  • @ramesht4896
    @ramesht4896 10 месяцев назад +1

    Great sir🙏🙏🙏🙏👍

  • @kpmdhanesh9594
    @kpmdhanesh9594 11 месяцев назад +2

    ஒரு சர்வே எண்ணில் உட்பிரிவு 6 புஞ்சை நிலம் பாதி சாலை அமைக்க அரசால் கையக படுத்தியது சாலை அமைக்க பட்ட விவரம் எந்த பதிவேட்டில் பராமரிக்க வேண்டும்

    • @kpmdhanesh9594
      @kpmdhanesh9594 9 месяцев назад

      ஐயா நான் கேட்ட தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்

  • @sarbudeen7699
    @sarbudeen7699 11 месяцев назад +1

    Super thambi.

  • @paramasivarajk9035
    @paramasivarajk9035 9 месяцев назад +1

    பட்டா விண்ணப்பம் ஈ சேவை யில் விண்ணப்பித்ததில் தவறு இருந்தால் வீ. ஏ. ஓ. சரி செய்யலாமா (அரசு ஈ சேவை மையத்தின் தவறு)

  • @Magarasimaheswaran
    @Magarasimaheswaran 8 месяцев назад +2

    மிக மிக சரியான அறிவுரை மற்றும் விளக்கவுரை வாழ்த்துக்கள் ஐயா🎉
    ஐயா இதனுடைய pdf யை தயவுகூர்ந்து பரிமாறவும்

  • @snehabanu
    @snehabanu 7 месяцев назад +1

    Hi Sir Can you share the PDF of the VAO details.

  • @RKannan-zx1nt
    @RKannan-zx1nt 6 месяцев назад +1

    சார் வணக்கம்...வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகம் என்பது Rto ஆபிஸா அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகமா.....

  • @Bharathraj-x5m
    @Bharathraj-x5m 5 дней назад

    சார், என்னிடம் நத்தம் நிலத்திற்கான பாத்திரம் உள்ளது. அது தற்போது அரசு புறம்போக்கு என் மாறி உள்ளது. 50 குழி இடம் மற்றும் விடு. எப்படி பட்டா வாங்குவது.

  • @ravindransomasundaram1810
    @ravindransomasundaram1810 6 месяцев назад

    குறிப்பு நெடுவரிசையில் ஒரு பட்டாவில் வரிசை எண்களின் தொகுப்பு தேதியுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வரிசை எண் என்ன? RTI மூலம் இதைப் பற்றிய விவரங்களைப் பெற முடியுமா?

  • @chandru89295
    @chandru89295 2 месяца назад

    Supersir

  • @JainlaputheenJainlaputheen
    @JainlaputheenJainlaputheen 2 месяца назад

    Thank u sir ❤

  • @Bharathraj-x5m
    @Bharathraj-x5m 5 дней назад

    தங்களின் போன் நம்பரை அனுப்பமுடியுமா.

  • @muthualexandar
    @muthualexandar 2 месяца назад +1

    Indha books naan poi keata kamipangala sir

  • @JainlaputheenJainlaputheen
    @JainlaputheenJainlaputheen Месяц назад

    ஐயா வணக்கம் நான ்விஏஓஅவர்களுக்குபொதுதகவ்ல்அலுவலர்அவர்கள்என்றுமனுசெய்தேன்மனுவைதிருப்பிவடார்என்னசெய்யவேண்டும்

  • @dmsknamakkal
    @dmsknamakkal 3 месяца назад

    Super

  • @kanimalarn5122
    @kanimalarn5122 7 месяцев назад +1

    சர்வேகல் பராமரிப்பு பற்றிய பதிவேடு எண் என்னவென்று சொல்லவில்லையே?

  • @adhavanjosap1265
    @adhavanjosap1265 5 месяцев назад

    ஐயா நத்தம் நிலம் சம்பந்தப்பட்ட அரசாணைகள் அனைத்துமே பதிவிட வேண்டும்🙏🙏🙏

  • @sridharanramadoss2856
    @sridharanramadoss2856 11 месяцев назад +1

    தனிப்பட்டா பெரும்பொழுது அவர்களிடம் என்னென்ன document அதில் யார் யார் கையொப்பம் இட்டு இருக்க வேண்டும் மற்றும் கவர்மெண்ட் சீல் இருக்க வேண்டுமா தயவுசெய்து தெளிவு படுத்த வேண்டும்

    • @ungalvazhakkarignar
      @ungalvazhakkarignar  11 месяцев назад

      தனிப்பட்டா வழங்குவதற்கான உத்தரவில் யார் யார் கையெழுத்திட வேண்டும் என்றால் அதை விசாரணை செய்த அதிகாரி அவர்களின் அறிக்கைகள் அனைத்தும் இணைக்கப்பட்டு தனி வட்டாட்சியர் கையெழுத்து இருக்க வேண்டும். அதேபோல் தனிப்பட்டாவிலும் மண்டல துணை வட்டாட்சியர் அவர்களின் கையெழுத்து முக்கியம்

  • @loganathansde5573
    @loganathansde5573 11 месяцев назад +2

    ஒரு இடம் sub division செய்யப்பட்டால் fmb யில் யார் update செய்ய வேண்டும்

  • @Rajkumar-m2v4v
    @Rajkumar-m2v4v 18 дней назад

    ஃபார்முலா புஸ் கிடைக்குமா ஐயா

  • @baskaran.kbaskaran.k7945
    @baskaran.kbaskaran.k7945 2 месяца назад

    என் நிலத்தில் 6 அடி இன்னொருவர் பெயரில் உள்ளது அதை எப்படி நீக்குவது ?

  • @Ak-ys1yq
    @Ak-ys1yq 2 месяца назад

    Ayya udr A list la appa name iruku but patta la appa name ilaa athanala en appa kuda poranthavanga appavoda knowledge ilama antha place ah sale pannidangaa ..ipo ena pandrathu

  • @Parthi-jo3im
    @Parthi-jo3im 10 месяцев назад +1

    Any idea

  • @susilanair7758
    @susilanair7758 2 месяца назад

  • @akgaminggod6792
    @akgaminggod6792 4 месяца назад +1

    ஐயா 70 வருட பட்டா பட்டியல் எவ்வாறு தெரிந்து கொள்ளவது... சொல்லுங்க ஐயா

    • @ungalvazhakkarignar
      @ungalvazhakkarignar  4 месяца назад +1

      மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1926 ஆம் ஆண்டு செட்டில்மெண்ட் யூ டி ஆர் பதிவேடு பெற்று பார்க்கவும்

    • @akgaminggod6792
      @akgaminggod6792 4 месяца назад

      மிக்க நன்றி ஐயா 🙏

  • @poornimagovintharajan4837
    @poornimagovintharajan4837 5 месяцев назад

    Sir..என்னுடைய 10து,12து mark sheet தொலைந்து விட்டது... எதாவது xerox copy இருந்தா தான் போலீஸ் புகார் தர முடியும் என்று கூறி விட்டனர்...நான் டிப்ளமோ படித்த காலேஜ் la என்னோட 10து,12து mark sheet நம்பர் கேட்க முடியுமா sir plz... சொல்லுங்க sir

    • @ungalvazhakkarignar
      @ungalvazhakkarignar  5 месяцев назад

      கண்டிப்பாக கேட்கலாம்
      மேலும் நீங்கள் பத்தாவது பன்னிரண்டாவது படித்த பள்ளியிலேயே அங்கு பதிவு செய்யப்பட்டுள்ள பதிவு எண்களை வைத்தும் நகல் பெற முயற்சிக்கலாம்

  • @govindhasamy7087
    @govindhasamy7087 5 месяцев назад +2

    சார்.எனக்கு.வி
    ஓ.ஆவணம்விபரம்.வேண்டும்

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 3 месяца назад

    ❤Nanthreee iya🎉😂❤😊😮

  • @mmdigitalstudio2242
    @mmdigitalstudio2242 2 месяца назад

    தாத்தா பெயரில் இடம் உள்ளது ஆனால் இறந்து விட்டார் அவரது மகன் அவருடைய மகனும் இறந்து விட்டார் உயிருடன் இப்போது இரண்டாவது பேரன் உள்ளார் ஆனால் அவருக்கு சொத்துக்கள் இருப்பது தெரியாது மற்றவர்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள் அந்த சொத்து அவருக்கு கிடைக்குமா கிடைக்காதா கொஞ்சும் தெளிவாக சொல்லுங்கள்.
    அண்ணா

  • @vijayalakshmivaradharaja-ln7fo
    @vijayalakshmivaradharaja-ln7fo 8 месяцев назад

    பட்டா எங்க தாத்தா பெயரில் உள்ளது.எங்க தாத்தாக்கு 4பிள்ளைகள்(2ஆண் 2 பெண்).எங்க அப்பா 40 வருடமா வாடகை வீட்டில் வசித்து வந்தார்.எங்க சித்தப்பா வீட்டில் இருந்து கொண்டு காலி செய்யாமல் பிரச்சினை செய்கிறார்.அவரை வீட்டை காலி செய்ய என்ன வழி கூறுங்கள்.

    • @ungalvazhakkarignar
      @ungalvazhakkarignar  8 месяцев назад

      உங்களது தாத்தா இறந்துவிட்டார் என்றால் அவருடைய வாரிசு சான்றிதழ் வாங்கி அவருடைய வாரிசுதாரர்கள் பெயரில் முதலில் பட்டாவை மாற்றவும். பிறகு அவரிடம் முறையாக பங்கு கேட்கவும். தரவில்லை என்றால் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவும். அப்பொழுதும் வேலையாகவில்லை என்றால் சிவில் நீதிமன்றத்தில் பாகப்பிரிவினை வழக்கு தாக்கல் செய்யவும்.

  • @Parthi-jo3im
    @Parthi-jo3im 10 месяцев назад +1

    Fake documents yearing eppo varuthu sir

  • @aravindariariaravind1312
    @aravindariariaravind1312 11 месяцев назад

    பூர்வீக சொத்து
    கிரயம் ஆகமல் பட்டாசிட்டாவாகவே 30ஆண்டாக அனுபவத்தில் உள்ளது சமீபத்தில் 0 valuation மாறிவிட்டது
    Valuationக்கு மாற என்னசெய்வது

    • @ungalvazhakkarignar
      @ungalvazhakkarignar  11 месяцев назад

      பட்டாவில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை வாருங்கள் முதலில் வருவாய் ஆவணங்களில் உங்கள் பெயரை சேர்த்து பட்டாவை பெறவும்

    • @aravindariariaravind1312
      @aravindariariaravind1312 11 месяцев назад

      @@ungalvazhakkarignar patta sitta adangal eallam ullathu varium Katti varukirom but validation 0
      What will do..
      Apply for DRO for valutTion at 2022
      But no result

    • @thirukkannankanna1952
      @thirukkannankanna1952 9 месяцев назад

      Anna unga num

  • @muthualexandar
    @muthualexandar 2 месяца назад

    Sir naan vao kitta birth death keata Rdo kitta manu koduka sholraru sir

  • @akgaminggod6792
    @akgaminggod6792 4 месяца назад +1

    ஒரு இடத்தோட 70 வருட பட்டா பட்டியல் எவ்வாறு பெருவது ஐயா

  • @RKannan-zx1nt
    @RKannan-zx1nt 7 месяцев назад

    சார் வணக்கம் 1984ஆம் ஆண்டு அ.பதிவேடு ...vao அலுவலகத்தில் கிடைக்குமா...

    • @ungalvazhakkarignar
      @ungalvazhakkarignar  7 месяцев назад

      UDR அ பதிவேடுதான் அவரிடம் இருக்கும் நீங்கள் தாலுக்கா ஆபீஸில் முயற்சி செய்யவும்

    • @RKannan-zx1nt
      @RKannan-zx1nt 7 месяцев назад

      @@ungalvazhakkarignar நன்றி

  • @JainlaputheenJainlaputheen
    @JainlaputheenJainlaputheen 2 месяца назад

    ஐயா எனக்கு தங்கள் போன் எண் வேணும் தருவீங்களா

  • @Kavin32013
    @Kavin32013 9 месяцев назад

    புத்தகம்இருந்ததேவை

  • @akgaminggod6792
    @akgaminggod6792 4 месяца назад

    ஐயா

  • @JainlaputheenJainlaputheen
    @JainlaputheenJainlaputheen Месяц назад

    ஐயா வணக்கம் நான ்விஏஓவைபொதுதகவவ் 6:39 7:49 7:50 7:50 7:52 7:54 😅அலுவலர்என்றுமனுசெய்தேன்மனுவைதிருப்பிவிடாடார்என்னசெய்வது😊 ல்அலுவலர்என்றுமனுசெய்தேன்அவர்மனுவைதிருப்பிவிட்டார்எனீனசெய்வது

  • @premiladevipremiladevi9962
    @premiladevipremiladevi9962 6 месяцев назад +1

    உங்க கிட்ட doubt கேட்கணும் sir pesa முடியுமா

    • @ungalvazhakkarignar
      @ungalvazhakkarignar  6 месяцев назад

      அம்மா என்ன டவுட்டோ முடிஞ்சா whatsappல வாய்ஸ் ரெக்கார்டு போடுங்க ஃப்ரீயா இருக்குறப்ப நான் answer to பண்றேன்

  • @karmegavannanm7330
    @karmegavannanm7330 2 месяца назад

    Sir I have my property documents but have no pattasopleasegiveyourphonenumbertome

  • @Kavin32013
    @Kavin32013 9 месяцев назад

    நான்என்னகேட்டுவாங்குவாது

  • @Kavin32013
    @Kavin32013 9 месяцев назад +1

    ஓன்றும்தெரிறவில்லை

  • @JainlaputheenJainlaputheen
    @JainlaputheenJainlaputheen Месяц назад

    மனுவைதிருப்பிவிட்டார்என்னசெய்வது

  • @LISTENINGfull
    @LISTENINGfull 4 месяца назад

    பார்த்து சொல்ல ரொம்ப சிரமபடுராங்க

  • @karthickk.4830
    @karthickk.4830 11 месяцев назад

    Super na...

  • @VishalVishal-wg9oq
    @VishalVishal-wg9oq 11 месяцев назад

    Sir cill no pls

  • @Kavin32013
    @Kavin32013 9 месяцев назад +1

    உங்கநெம்பர்தேவை

  • @alagesanaiyadurai8060
    @alagesanaiyadurai8060 11 месяцев назад