போலி பத்திரங்களை இனி எப்படி நீக்குவது ? | போலி பத்திரங்களை சரி செய்ய யாருக்கு அதிகாரம் இருக்கிறது ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 138

  • @murugananthamr6825
    @murugananthamr6825 2 месяца назад +7

    நீதி துறையும் விலை போய் விட்டது இனி மக்களுக்கு நீது துறை மீதுஉள்ள நம்பிக்கை போய்விட்டது

  • @kumaragurukothandaraman8128
    @kumaragurukothandaraman8128 2 месяца назад +23

    போலியாகத்தான் பத்திரம் பதிவு செய்யப்பட்டது என்று நிருபித்த அதிகாரிக்கு தண்டனையாவது வழங்கி இருக்கா இந்த நீதி துறை?

  • @anandakrishnan6163
    @anandakrishnan6163 2 месяца назад +10

    உங்கள் காணொளியை தான் எதிர்பார்த்து இருந்தோம் மிகவும் நன்றி

  • @elavarasanelavarasan232
    @elavarasanelavarasan232 2 месяца назад +2

    நல்ல விளக்கம் ஐயா 🎉

  • @dr.congress9106
    @dr.congress9106 Месяц назад

    ஏழை மக்களுக்கு உங்கள் உதவி வேண்டும்

  • @nravi55142
    @nravi55142 2 месяца назад +7

    பதிவிற்க்கு நன்றி🎉77A,சட்டத்தின் அடிப்படையில் ஏற்கனேவே ரத்து செய்த பத்திரங்களின் நிலை என்னவாகும்?

    • @நெருஞ்சில்உவர்பொன்
      @நெருஞ்சில்உவர்பொன் 2 месяца назад

      கூதிபதிகள் தீர்வு படி செல்லாது
      கூதிபதிகள் முட்டாள் தனமாக தீர்வு செய்துள்ளனர்
      பதிவு செய்யும் உரிமை இருக்கும் போது நீக்கும் உரிமையும் உண்டு
      கூதிபதிகளுக்கு இது தெரியவில்லை
      இந்த காணொளி பதிவு செய்த குரையனுக்கும் இந்த புண்டை தெரியவில்லை

  • @eyarkaiaasef6318
    @eyarkaiaasef6318 Месяц назад +3

    ஐயா ஒருவர் போலிபத்திரம் செய்துயிருக்கார்அதனால்உன்மையானபத்திரம்வைத்திருப்பவர்.நிலத்தைவிற்கமுடியவில்லை.போலிபத்திரம்வைத்திருந்தவர்.இறந்துவிட்டார்.இப்பஅந்தபத்திரத்தின் நிலையென்னவிளக்கமாக. ஒருவிடியோப்போடவும்.நன்றி ஐயா.....

  • @SEllappan-m7s
    @SEllappan-m7s 2 месяца назад +13

    நில சமபந்தப்பட்ட 5 துறைகளிலும் சட்டம் பயின்றவர்களை பணியில் அமர்த்தினால் இது போன்ற பிரச்சனைகள் எளிதில் தீரும் மருத்துவம் படித்தவர்களை மருத்துவ துறையிலும் சிவில் படித்தவர்களை கட்டுமானத் துறையிலும் சட்டம் பயின்றவர்களை நீதித் துறையிலும் பணி அமர்த்துவது போன்று.

  • @gnanasekar9073
    @gnanasekar9073 2 месяца назад +2

    Great news sir 🙏🇮🇳

  • @AK_Thala62
    @AK_Thala62 2 месяца назад +9

    வக்கீல்கள் தற்போது பிரச்சினைக்குரிய சொத்தின் guideline value படி % கட்டணம் fix பண்ணுகிறார்கள். இதனை கேட்க யாரும் இல்லை. மத்திய/ மாநில அரசு தனியார் வக்கீல்களுக்கான கட்டணத்தை உறுதிப்படுத்த/நிர்ணயிக்க வேண்டும். எவ்வளவேவு கட்டணம் வசூல் செய்கிறார்கள் என்று online இல் சம்பந்தப்பட்ட case status இல் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

  • @jayakumarjayakumar2682
    @jayakumarjayakumar2682 Месяц назад +7

    அண்ணா நாங்கள் 20 வருடங்களுக்கு முன்பு 95 சென்ட் இடம் வாங்கினோம். சமீபத்தில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்த போதுதான் அது பிழைத்திருத்தலுக்கு உட்ப்பட்டது என்று தெரிந்து கொண்டோம். எழுதிக்கொடுத்தவர் இறந்து விட்டதால் அவரின் மனைவியிடமும் மகனிடமும் இதைபற்றி தெரிவித்தோம் (வருடம் 2022).ஆனால் அவர்களோ 95 சென்ட் இடத்தை எங்களுக்கு காட்டாமல் எங்கள் மீது சிவில் வழக்கு தொடுத்தார்கள் நாங்களும் பிரதிவாயகியாக வழக்கு தொடர்ந்தோம்.இந்த மாதிரி தீர்ப்பை வைத்துக்கொண்டு தற்போது வேறொருவருக்கு பத்திர பதிவு செய்து விட்டார்கள். இந்த போலி பத்திரத்தை எப்படி நீக்குவது. ஒரு சாதாரண விவசாயி எப்படி ஒவ்வொன்றிற்கும் நீதி மன்றத்தை நாட முடியும். இந்த தீர்ப்பை உயர்நீதி மன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாவட்ட பதிவுத்துறை தவறு செய்திருந்தால் அவரை தண்டிக்கலாம், ஆனால் அவருக்கு போலி பத்திரத்தை நீக்கும் அதிகாரத்தை கொடுக்க வேண்டும்.

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 2 месяца назад +6

    வில்லங்க பத்திரம் எடுத்து சென்றால் லஞ்சம் கொடுத்தால் பதிவாளர் பதிவு செய்யலாம் என்று சொல்கிறீர்கள். லஞ்சம் கொடுக்க வில்லை என்றால் முடியாது என்று சொல்வார்கள். 2022 ல் சென்னை 52 ரெட் ஹில்ஸ் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் நடந்துள்ளது. புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுத்து இருக்கிறார்கள்

  • @sciencedoubts5870
    @sciencedoubts5870 2 месяца назад +2

    Thank you Sir ❤

  • @sundaramurthymurthy1387
    @sundaramurthymurthy1387 24 дня назад

    Nalla thgaval

  • @chandrasekaranmuralidaran
    @chandrasekaranmuralidaran 14 дней назад

    kindly attach the judgement order copy once you post the judgement related videos.

  • @PrabhakarT-e9b
    @PrabhakarT-e9b 2 месяца назад +3

    சார் வணக்கம் சார் சார் 77a பொருத்து நீங்க சொன்ன விளக்கங்கள் மிகவும் தெளிவாக இருந்தது உங்களுக்கு மிக்க நன்றி சார் நீங்க ஆந்திர ஜட்ஜ்மென்ட் பத்தி சொன்னீங்க அது சம்பந்தப்பட்ட பிடிஎப் அப்டேட் பண்ண முடியுமா சார் உதவியா இருக்கும் சார் மிக்க நன்றி சார்

  • @karunagaran2384
    @karunagaran2384 2 месяца назад +7

    கூட்டு பட்டாவில் பெயர் இருந்ததை தவறாக பயன்படுத்தி ஸ்டேட் வங்கியில் 2009ல் சுவாதீனம் இல்லா அடமானமாக கடன் பெற்றுள்ளார். அதை தற்போது வழக்கு தொடரலாமா?
    உங்களுடைய விளக்கம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், உங்கள் விளக்கத்திற்காக காத்துக்கொண்டு இருக்கேன்

  • @shashikanthreddy8564
    @shashikanthreddy8564 2 месяца назад +1

    Sir,
    happened is happened .
    now the question is what should the affected and common man do .
    U are a legal luminaire and social worker of repute.
    now u assure your followers as to what is the nxt course of action .
    1)that we will pressurise the govt to bring a Change such that civil courts will give verdict within 1 year of application of fraudulent suit or
    2) any other remedy .

  • @saahul3
    @saahul3 2 месяца назад +3

    வணக்கம் .சிறப்பான விளக்கம் கொடுத்துள்ளீர்கள் .நன்றி இந்த வங்கி விசயம் ஒன்று சொல்லும்பொழுது , போலி பத்திரத்தை ரத்து செய்ததது தவறு என்று சொல்லி உள்ளீர்கள் .முட்டாள்தனமாக செய்து உள்ளார்கள் என்று சொன்னீர்கள் .பத்திர பதிவு தலைவர் செய்தது சரியே .வங்கி ,போலி பத்திரம் என்று கூட தெரியாமல் பணம் கொடுத்தது முட்டாள்தனமானது

  • @ARAMSEAIGA-92
    @ARAMSEAIGA-92 2 месяца назад +1

    நல்லது...

  • @periyasamym5415
    @periyasamym5415 Месяц назад

    Sir,urverygreat.pl.continueurservicetothepublic

  • @vijaypriya8696
    @vijaypriya8696 2 месяца назад +3

    Nanum ethavthu nalatha soluvinga makaluku court pona intha act padi cancel panalam. Procedures ippadi tha appdinu soluvinganu patha.
    Manasula iruka santhosatha half an hour video potu. ethavathu valila namaku oru neyam varatha appdinu kathutu iruntha makaluku inum kastatha kuduthathuku
    Romba nandri

    • @ungalvazhakkarignar
      @ungalvazhakkarignar  2 месяца назад +1

      கண்டிப்பாக உங்கள் கேள்விக்கான பதில் அடுத்த வீடியோவில் இருக்கும்

  • @muthualexandar
    @muthualexandar 2 месяца назад

    Kasta padura kudumbathuku neenga kodukura vedios romba nalla vuthaviya irukum sir,ithula voru -point sir thappu seiravanukum vuthaviya irukuthey sir ,ithuku yethavathu vali irundhu thappu seiravangaluku vuthavi pannatha alavuku videos irundha nalla irukum sir,

  • @PremaM-q1k
    @PremaM-q1k Месяц назад

    One person appeal for pahapathiya valakku on 2009 & then registered pahapathiya viduthalai aavanam.Who written to the receptor was devised on 2013.Can we put case & cancel the aavanam though the given person died

  • @PremaM-q1k
    @PremaM-q1k Месяц назад

    Also on 2017 & 2021 aavanam got person's got thallubady but didn't allow to get home & land by showing this aavanam so can we file a case & get the land & home by cancelling this aavanam

  • @chandrank
    @chandrank 2 месяца назад

    Thank you for the information Sir

  • @AAzhagar
    @AAzhagar 2 месяца назад

    Your welcome

  • @selvarajk71
    @selvarajk71 2 месяца назад +1

    Sir, your explanation very good, continue posting

    • @AAzhagar
      @AAzhagar 2 месяца назад

      Sir your explanation very nice continue 👍

    • @AAzhagar
      @AAzhagar 2 месяца назад

      Sir your explanation very nice continue 👍

  • @Ranjita143V.R3
    @Ranjita143V.R3 2 месяца назад +2

    Super 💯anna🤝

  • @vivekanandanbharat4064
    @vivekanandanbharat4064 2 месяца назад +22

    ஐயா பட்டாவில் ஒன்னேகால் சென்ட் உள்ள நிலையில் பத்திரம் 12 சென்ட் செய்து கொண்டனர் அதற்காக விஏஓ அலுவலகத்தில் உள்ள ஆ பதிவேடு மற்றும் பட்டாவை திருத்தம் செய்து 12 சென்ட் உள்ளது போல் கணினியில் பதிவேற்றம் செய்து என்னுடைய இடத்தின் அளவை ஒன்னேகால் சென்ட் ஆக குறைத்து விட்டனர் இதை ஆடியோ அவர்களிடம் முறையிட்டு சரி செய்து கொண்டேன் அவர்களுக்கு தற்போது ஒன்னேகால் சென்ட்க்கு பட்டாவும் எனக்கு 12 சென்டருக்கு பட்டாவும் வழங்கி விட்டனர் ஆனால் செக்குபந்தி மட்டும் என்னுடைய நிலத்தின் ஜக்குபந்தி போட்டுவிட்டனர் அனுபவம் என்னோட என்னிடம் உள்ள நிலையில் அந்த போலி பத்திரத்தை ரத்து செய்ய மாவட்ட பதிவாளரிடம் மனு கொடுக்கலாமா சார்

    • @KrishnaB-r3y
      @KrishnaB-r3y 2 месяца назад +2

      No advocate will give an opinion based on such comments. They will need all documents

    • @Nelson-cx2tc
      @Nelson-cx2tc 2 месяца назад

      🎉

    • @GanapathyVathiyar
      @GanapathyVathiyar 2 месяца назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @alagappanp309
    @alagappanp309 2 месяца назад +1

    If this amendment is cancelled and dismissed by High court, then what is the remedy available for those people who have been really affected by forged documentation?

  • @RaniRani-hl7tk
    @RaniRani-hl7tk 2 месяца назад +2

    Sir poly patheram vaitha naber court pogatum soluran sir avanuku neethee mantram stay order kodukanka ethu enna sir niyam

  • @kamalakannan7976
    @kamalakannan7976 2 месяца назад

    ஆந்திரா மாநில பத்திர பதிவு சட்டம் பற்றி சொல்வதாக சொன்னீர்கள் அது பற்றி ஒரு வீடியோ அல்லது விளக்கம் சொல்லுங்கள் Sir pls

  • @sathyasathya6826
    @sathyasathya6826 2 месяца назад +7

    சரி .ஆள்மாறாட்டம் செய்து .. போலியாக பதிவு செய்த பத்திரம் .. அதை தொடர்ந்து DRO விடம் புகார் அளித்து 5 முறைக்கு மேல் விராரணைக்கு அழைத்து .ஆவணங்களை சரி பார்த்து . நில மோசடி பிரிவில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கண்டுபிடித்து சிறையில் அடைக்கப்பட்டனர் ..... இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்.. தயவு செய்து சொல்லுங்க.

  • @rakeshrz2727
    @rakeshrz2727 2 месяца назад +3

    பத்திரத்தை ரத்து செய்ய ரிஜிஸ்டிரார்கள் என்ன சட்டம படித்தவர்களா என கேள்வி எழுப்பும் நீதி அரசர்கள் படிப்பறிவில்லாத ஞான சூன்யங்கள் சட்டத்தை இயற்ற மாற்ற சகல அதிகாரங்களையும் அரசியல்லாதிகள் மந்திரிகள் சட்டம் தெரிந்தவர்களா என்ற முரண்பாட்டுக்கு என்ன விளக்கம் கொடுப்பார்கள்?

    • @Periyasamy-m5g
      @Periyasamy-m5g 2 месяца назад

      சட்டம் படித்த வக்கீல்களை
      பத்திரபதிவுதுறை அதிகாரி
      களாக ஆக்குவது நல்லது போல எனக்கு
      எனக்கு தோன்றுகிறது
      நான் என்ன சொல்றன்
      VAO, RI, DRO RDO
      எல்லோரும் வக்கில் படித்தவர்களுக்கு
      posting போட்டா நல்லதா இருக்கும்
      இனி லஞ்சம் ஒழிந்து
      விடும்

    • @murugananthamr6825
      @murugananthamr6825 2 месяца назад

      என்னை பொருத்தவரை இந்த தீர்ப்பு சரியானது அல்ல

  • @எங்கவீட்டுதோட்டம்-ர2ட

    sir 2009 la 600sft land vankinen...antha land oruthar 1982 la first vaanki irukaru...naan 6th hand...patta vankiten...ipa vikka mudila ...en ah DOUBLE Document nu solli regiter panna mudila .....sale panna mudila...ena pannalam sir..enaku land kidaikuma...

  • @shakthidhanapal463
    @shakthidhanapal463 2 месяца назад +2

    Respected Advocate so sec 68(2) is also unconstitutional or not

  • @saravananbg974
    @saravananbg974 2 месяца назад +2

    ஐயா வணக்கம்,
    Trust சொத்தை Trustees அனுமதி இல்லாமல் தீர்மாம் போடாமல் trustee ஒருவரே தன் பெயரில் கிரயம் செய்து அதில் ஒரு பகுதியை வேறு ஒருவருக்கு விற்று விட்டார் அதை ரத்து செய்ய 77A படி மனு செய்தோம் . Write petition direction வாங்கி கொடுத்தோம் . ஆனால் அனைத்தும் அவ்வளவு தானா?

  • @mrstatus7201
    @mrstatus7201 2 месяца назад

    ஐயா டபுள் டாக்குமெண்ட் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் writ தாக்கல் செய்ய எவ்வளவு செலவாகும்.

  • @palaniveluchinnathambi8504
    @palaniveluchinnathambi8504 2 месяца назад

    👌🏼👌🏼

  • @palaniveluchinnathambi8504
    @palaniveluchinnathambi8504 2 месяца назад +4

    வணக்கம் சார்.
    பொறுமையாகவும் நிதானமாகவும் தெளிவாகவும் விளக்கி உள்ளீர்கள்.
    மாவட்டப் பதிவாளரும் ஒரு அரசு அதிகாரிதான்.
    அத்தோடு பத்திரம் செய்தது சார் பதிவாளர், ரத்துச் செய்வது மாவட்டப்பதிவாளர்.
    ஒன்றும் அறியாமல் உழைத்த பணத்தையும் வாங்கிய நிலத்தையும் இழந்து நிற்கும் அப்பாவித்தனமானவர்கள் பாவம் அல்லவா?
    இருபது ஆண்டுகளுக்கு முன்னால் இடம் வாங்கி வீடும் கட்டி வாழ்ந்து வரும் ஒருவரை நீ வாங்கிய இடம் செல்லாது என்று சொன்னால் எப்படி இருக்கும்? பத்திரம் செய்யும்போது சரியாக பார்க்க தெரியாத பதிவாளருக்கு இப்போது மட்டும் எப்படி தவறு என்று கண்டு பிடிக்க முடிகிறது?
    பத்திரப் பதிவு அலுவளகங்களில் ரைடு செய்து கணக்கில் வராத லட்சக் கணக்கான பணம் அள்ளுவதை என்ன என்று சொல்வது?
    எனவே இந்த தீர்ப்பு சரியானதுதான் 🙏🏼

    • @murugananthamr6825
      @murugananthamr6825 2 месяца назад

      எவ்வகையில் இந்த தீர்ப்பு சரியாகும் அய்யா?
      சற்று விளக்கமா சொல்லுங்கள்

    • @JayapaulManickam-k2y
      @JayapaulManickam-k2y 25 дней назад

      நீதிமன்றங்கள்,ஒன்றல்ல,இரண்டு,எந்த லட்சணத்துல போலி பத்திர வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ள ன என்பதை அடுத்து நான் தரும் விவரம் மூலம் அறியலாம்.
      2 சகோதரர்கள்,4 வெவ்வேறு சர்வேக்களில், 1986 மற்றும்1988களில் 2தனித்தனி பத்திரம்
      மூலம் கிரையம் வாங்கினர்.
      புலக்கூட்டுவரைபடப்
      படி,மேற்கண்ட 4
      வரைபடப்

  • @kannirajan5098
    @kannirajan5098 2 месяца назад +1

    Dear sir
    While going through your narration of judgement my name was referred.My father gave agift of just 300 sw ft of land in1953.to aperson whose daughters got a patta for entire land of 170 cents in 2009 ann gave power to another who inturn sold to another and this man sold to 12 persons in 2025,2016
    These fraudulent sale deeds were cancelled but due to this order whst will happen i am agraid

  • @sundarmani1998
    @sundarmani1998 Месяц назад

    வணக்கம் ஐயா , 1984 இல் என்னுடைய தாத்தா விற்பனை செய்ததாக 2024 பதிவு ஆன்லைன் ஏற்றம் செய்ய பட்டுள்ளது, எனது அப்பாவின் வயது 16 மைனர் என குறிப்பிட்டுள்ளனர் ஆனால் அப்பாவின் வயது 25 (அன்று) இந்த சொத்து பூர்வீகமான சொத்து, plz தகவல் தர வேண்டுகறேன்z

  • @hariharan1832
    @hariharan1832 2 месяца назад +2

    ஐயா வணக்கம் பூர்வீக சொத்தில் பெண்களுக்கு 1987 அல்லது 2005 எதன் அடிப்படையில் கிடைக்கும் 2002 செப்டம்பர் 19 ல் விலை கொடுத்து வாங்கிய நிலத்தில் விற்பனை செய்தவரின் மகள் நான் கையெழுத்து போடவில்லை என்று 2021 ஆகஸ்ட் 21ல் சிவில் வழக்கு போட்டுள்ளார் . 1987 ல் திருமணம் ஆகி விட்டது வழக்கு போட்டுள்ள பெண்ணுக்கு இந்த வழக்கு வாய்தா வாய்தா என்று போய் கொண்டு இருக்கிறது இந்த வழக்கை நான் எவ்வாறு விரைந்து முடிப்பது. விளக்கம் வேண்டும் ஐயா! நன்றி

  • @mohankc9361
    @mohankc9361 2 месяца назад +6

    மாவட்டப்பதிவாளருக்கு பத்திர இரத்து அதிகாரம் கொடுத்தால்,
    நீதிமன்றம் ,வழக்கறிஞர்களுக்கு வேலை இல்லாமல் வருமானம் இல்லாமல் போய்விடும்.
    இந்த காணோளி விளக்கெண்ணைய்.WASTE .

  • @malaitv4738
    @malaitv4738 2 месяца назад +2

    சார் மாவட்ட பதிவாளர் ரத்து செய்யப்பட்டது 2023 ல் அதை இரண்டு பேருக்கு தான செட்டில்மென்ட் வழங்கி விட்டோம் இப்பொழுது மாவட்ட பதிவாளர் வழங்கிய உத்தரவு செல்லுமா

  • @sakthisubramani5356
    @sakthisubramani5356 27 дней назад

    District Registrar is not judicial authority He can not give judgement

  • @eyarkaiaasef6318
    @eyarkaiaasef6318 Месяц назад

    அப்போ எப்படிதான் போலிபத்ரங்களை நிக்குவது.அதர்க்குஎன்னவவழி.ஒருவிடியோப்போடவும்.நன்ரே....நன்றி.

  • @kailasams21785
    @kailasams21785 2 месяца назад +2

    பத்திரப்பதிவு சட்டம் 1908 செக்சன் 83 அது பற்றி கொஞ்சம் விளக்கமாக கூறவும்

  • @ganesamoorthyks7074
    @ganesamoorthyks7074 2 месяца назад +1

    Respected Sir
    Sorry.
    TN banned online rummy.
    Now

  • @SleepyCat-xf9ue
    @SleepyCat-xf9ue 2 месяца назад +2

    அய்யா.நடிகை வாணிSri இடம் ரத்து அதன் நிலை என்னவாகும்?

  • @umarao4233
    @umarao4233 2 месяца назад +1

    அவர் பேசும் பொழுது பின்னால் விளக்குகள் மின்னலைப் போல கண்ணை பறிக்கும் வண்ணம் இருக்கிறது அவர் பேசுவதையே கவனிக்க முடியவில்லை

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 2 месяца назад +1

    1.If justice is not given to the Common man, what is the purpose of the statue of "Manu Needhi Cholan" in front of the HC building? What for the Statue of "Justice Goddess" tied the eyes with black ribbon & holding a simple balance in her hand ?
    2.These two Symbol/Logo resembling proper justice should be removed forthwith from the premises of all the High Courts in the country. By doing so unnecessary wastage of Citizens' Tax Money towards maintenance of such logos could be avoided at least in future.
    3.If not done as suggested above, the same are losing the sanctity of the Symbol/Logo due to such impertinent/vague judgement of the Madras-HC; which has disappointed many aggrieved parties, as the fake/illegally registered document deemed to be genuine.Besides the fraudsters who were all acquired through cheating/illegal/fake documents would be benefitted & such foolish judgements would be favourable to the fraudsters/cheaters in the country.
    4.By such judgement, judges themselves are putting mud on their head & also on aggrieved parties who were affected by illegal/ fake registration of properties (Sale deed or Settlement Deed especially unconditional settlement deed).
    5.Here, under this impertinent judgement of the Madras HC; the proverb Viz; "Law Makers became Law Breakers" may be remembered.
    6.To maintain/ adopt proper justice & render the same to the aggrieved persons in the Court Chambers, the judges should think twice before issuing final judgement on any type of cases.If they are not in a position / unable to render proper justice, they should step down from the Court Hall after removing their cloak once for all as they would lose the weightage/sanctity of the said black cloak.!!!

  • @Tre924
    @Tre924 Месяц назад

    ஐயா எனது நிலத்தின் புல் என் 247/12ஏ 36 1/4 சென்று நிலம் உள்ளது இதை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் ஜெயின் லீ சேட்மர் என்ற வழக்கறிஞர் போலி பத்திரம் தயாரித்து எனது நிலத்தை அபகரித்தார் மாவட்ட பதிவாளர் 13-07-2012 அன்று ஜெயின் லீ சேட்மர் போலி பத்திரம் தயாரித்து உள்ளார் என்றும் என்னுடைய நிலம் என்று தீர்ப்பு வந்தது ஆனால் போலி பத்திரம் ரத்து இன்னும் ஆகவில்லை போலி பத்திரம் வைத்து அந்த நிலத்தை இன்னொரு நபருக்கு விற்றுள்ளார் இந்த போலி பத்திரத்தை எப்படி ரத்து பண்ண வழி முறை என்
    ஒரு வழக்கறிஞர் போலி பத்திரம் தயாரித்தால் அவருக்கு என்ன தண்டனை கொடுக்கப்படும்

  • @ThirunavukkarasuThirunavuk-s9k
    @ThirunavukkarasuThirunavuk-s9k Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉unmywin

  • @muniyappanSMG
    @muniyappanSMG 2 месяца назад +1

    1950 நிலத்து ஓனர் இறந்துவிட்டால் வேற ஒரு ஆள் பத்திரம் செய்து கொடுத்தால் செல்லுமா சொல்லாத சொல்லுங்க சார்

  • @thinpandamthesandwichshopp8030
    @thinpandamthesandwichshopp8030 2 месяца назад +1

    கோர்ட் judgement முலம் கிரைம் cancelled எப்படி registered பன்றது

  • @jollytime1801
    @jollytime1801 2 месяца назад +4

    சட்டம் திரும்ப வந்தால் தான் சார் நீதி பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும் அரசு மேல் முறையீடு செய்து நீதி வேண்டும் முன் தேதி ஆவணமும் ரத்து செய்ய வேண்டும்.

  • @madmen531
    @madmen531 2 месяца назад +2

    ஐயா நான் ஒரு இந்து எனது மனைவி ஒரு முஸ்லிம் எங்களது குழந்தைக்கு எனது மனைவியின் சொத்து கிடைக்க வாய்ப்புள்ளதா

  • @VelVel-g2p
    @VelVel-g2p 2 месяца назад +1

    1908 பிரிவு 68(2) நடைமுறையில் உள்ளதா

    • @ungalvazhakkarignar
      @ungalvazhakkarignar  2 месяца назад +1

      No

    • @VelVel-g2p
      @VelVel-g2p 2 месяца назад +2

      @@ungalvazhakkarignar போலி பத்திரத்தை ரத்து செய்ய வேறு என்ன வழிமுறை

  • @daisymeurial4535
    @daisymeurial4535 2 месяца назад

    ஓரு வழக்கு 1 வருடம் ம மேல் போ க கூடாது என்று சட்டம் தீர்ப்பு சொல்லுஙக sir

  • @logeshbaby3468
    @logeshbaby3468 27 дней назад

    ஐயா அப்பா வந்து 2005 லிருந்து ஒரு பவர் கொடுக்குறாரு பவர் வாங்கினவரு 2010ல அவருக்கு பொறந்த பொண்ணே இல்ல ஆனா பொண்ணு என்று சொல்லி தான செட்டில்மெண்ட் பண்ணிறாரு ஐயா அப்புறம். எங்க தாத்தாவுக்கு பிறந்தது மொத்த நாலு பேரு மூணு பையன் மூத்தவங்க அக்கா அக்காக்கு தெரியாம மூணு பேரும் போய் பவர் கொடுக்குறாங்க இப்போ பவர் கொடுத்த எங்க அப்பா இறந்துட்டாரு ஐயா இப்ப நான் இப்ப கேஸ் போட்டு இருக்கேன் குற்றவியல் நீதிமன்றம் பூந்தமல்லி. கேஸ் நம்பர் 514 ஓ எஸ் ஒரிஜினல் சூட் இந்த கேஸ் எனக்கு பேவரை வருமா ஐயா

  • @thivagar2919
    @thivagar2919 Месяц назад

    நீங்க சொல்லுறத பாத்த இனிமேல் பக்கத்து தொடத்துக்காரன் பக்கத்து வீட்டுகாரன் இடத்தைலாம் போலி பத்திரம் போட்டு வச்சுக்கிலாம் போல.... இனி எவனும் கேக்க முடியாது.... எவனாச்சும் கேட்ட சட்டத்துல இடம் இருக்கு போலி பத்திரம் போடான்னு சொல்லிகிலம்.....😂😂😂😂

  • @VishnuRaja-i6y
    @VishnuRaja-i6y 14 дней назад

    என் அவசர வாழ்க்கை அடிப்படை தேவைக்காக எங்கள் கிராம வழக்கத்தின்படி நம்பிக்கைக் கிரையம் எழுதி வைத்து கடன் வாங்கினேன் கடன் கொடுத்தவர் தன் பெயரில் பட்டாவை மாற்றிக் கொண்டு என் நிலத்தில் பகிரும் வைத்துக் கொள்கின்றார் ஐயோ நாம் கடன் வாங்கி விட்டோமே பணம் கொடுக்க வேண்டும் என்ற அச்சத்தில் நீதிமன்றமும் நான் செல்லவில்லை நேரடியாக கேட்டதற்கு நீ எப்பொழுது பணம் தருகின்றாய் அப்பொழுது உன் நிலத்தை தருகின்றேன் என்று என்று கூறி வந்தவர் இப்பொழுது நிலத்தில் பயிரும் வைத்துக் கொள்வாராம் அவருக்கு வட்டியுடன் கூடிய அசலையும் கட்ட வேண்டுமாம் எங்களுக்கு இந்த காலத்தில் இருந்து எந்த காலம் வரையில் அவர்களின் மீது சட்டை நடவடிக்கை எடுக்கலாம் என்ற சட்ட அறிவு இல்லாததால் ஏமாந்து நடுத்தெருவில் நிற்கின்றேன் சரி இது என் பாட்டனார் சொத்து இதன்மீது வாரிசு அடிப்படையில் என் பாகத்தை விட்டுவிட்டு மற்ற வாரிசுதாரர் பாகங்களை மீட்கலாம் என்றால் இதிலும் கால அளவுகள் அமைக்கப்பட்டிருப்பது எங்களுக்கு தெரியவில்லையே இதை அடிப்படை கல்வியில் கொடுத்திருந்தால் நாங்கள் விழிப்பாக இருந்து இருப்போம் நாங்கள் படித்ததெல்லாம் நீதி நேர்மை அகிம்சை ஆனால் இப்பொழுது ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை அழித்து விடுவோம் என்ற உணர்வையும் தாண்டி இந்த நீதிமன்றமும் அரசியல் அமைப்புகளும் என்னை கொலை குற்றவாளியாக தூண்டுகின்றது என்பதை தெளிவாக நான் உணருகிறேன் நான் செய்யப்போகும் கொலை குற்றத்திற்கு உடந்தையாக இருந்து என்னை கொலை செய்ய தூண்டிய அவர்களுக்கு இந்த நீதிமன்றம் என்ன தண்டனை கொடுக்கப் போகிறது நானும் என் குடும்பமும் சோற்றுக்கு வழி இல்லாமலும் இருக்க வீடு இல்லாமலும் நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிட்டது நான் நம்பிய ஜனநாயக மத்திய மாநில அரசு அவர்களின் இயந்திரமான வருவாய்த் துறையும் நீதித் துறையும் அவர்களுக்கு சாதகமாகி விட்டது பதிவாளர் துறையில் ஒரு தாயை பார்த்தேன் கையெடுத்து வணங்குகின்றேன் ஆனால் அயோக்கிய நாய்கள் தாய்க்கும் தாரத்திற்கு வித்தியாசம் தெரியாத பதிவாளர்கள் நான் மறுப்பு தெரிவித்தும் எனது தந்தையின் பெயரில் இருந்த சொத்தை கிரையம் பதிவு செய்த நாய்களை என்ன செய்வது நான் தர்மத்தின் மீது நம்பிக்கை வைத்ததால் இந்த நாய் சகல அவமானங்களுக்கும் ஆட்பட்டு சமூகத்தால் அடிப்பட்டு சாவதற்கு தயாராக இருக்கின்றது இதற்கு இந்த நீதிமன்றம் என்ன செய்யப் போகிறது எனக்கு சட்ட அறிவு கொடுக்காதவர்கள் அவர்களின் மீது இந்த நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது ஐயா தாங்கள் ஒரு வழி சொல்லுங்கள்

  • @724manipriyan2
    @724manipriyan2 2 месяца назад

    Ungala epti contact panradhu sir

  • @kumaragurukothandaraman8128
    @kumaragurukothandaraman8128 2 месяца назад +3

    போளி பத்திரத்தை பதிவு செய்ய அதிகாரம் கொடுத்தது நீதி துறையா?

  • @PalanisamyS-j5e
    @PalanisamyS-j5e 2 месяца назад +1

    சார்
    அரசு ஆணை இல்லை
    திருத்தப்பட்ட சட்டம்.
    பதிவில் தவறு

  • @HopefulDirtBike-lz9zf
    @HopefulDirtBike-lz9zf Месяц назад

    Sir Land Natham order 25743_C1_2024 Dt 21.06.2024 Detail Explain

  • @ammukuttychellakutty..chan2087
    @ammukuttychellakutty..chan2087 2 месяца назад

    சார் எனக்கும் 20 செட் இடம் பிரச்சனை இருக்கு உங்கு பேன் நம்பர் கிடைக்குமா

  • @francisxavier3372
    @francisxavier3372 2 месяца назад +7

    35 ஆண்டுகள் வழக்கு நடந்தும் இன்னும் தீர்ப்பு வந்தப்பாடில்லை. இதில் 3 நபர்கள் இறந்துவிட்டார்கள். இன்னும் முப்பது ஆண்டுகள் இழுத்தடிக்கப்படும்போல் தெரிகிறது. இதற்க்கு உங்கள் பதில் என்ன.

    • @geethas6441
      @geethas6441 2 месяца назад +2

      My case was dragged on for 50 years. Two times remanded from High Court. Now, I am being asked to conduct the case from the very beginning from the lower most first court. Main respondent and one defendant expired 10 years and 15 years ago. Original lawyers on both sides were also died. Searching for a honest and sincere lawyer.Help me anyone.

    • @muthualexandar
      @muthualexandar 2 месяца назад

      Francis xavier neenga yendha vooru

    • @MalarKodi-wv6sr
      @MalarKodi-wv6sr 2 месяца назад

      உங்கள் எதிரிகள் அனைவரும் உயிரோடு இருக்கும் வரை தீர்வு கிடைக்காது .

  • @MohamedAli-ob1jh
    @MohamedAli-ob1jh 2 месяца назад

    Enna.erunthalum
    Court..courtuthan

  • @ilanthaiganesan691
    @ilanthaiganesan691 2 месяца назад

    உங்களுடைபோன்நம்பர்அனுப்புங்கள்விபரம்கேட்டுதெரிந்துகொள்கிறேன்

  • @asokan4530
    @asokan4530 2 месяца назад +1

    ஐயா, செல் நம்பர். கொடுக்குமாறு.

  • @kandasamyKandhasamy
    @kandasamyKandhasamy 2 месяца назад

    🏠🙏🏡🚴‍♀👨‍👩‍👦‍👦

  • @jsjjsbzbsbs9203
    @jsjjsbzbsbs9203 Месяц назад

    உங்கள் நம்பர் கிடைக்கும்ம

  • @vimalkumari4825
    @vimalkumari4825 2 месяца назад

    சார் உங்களுக்கு நம்பர் கொடுங்க ப்ளீஸ்

  • @alagesan.skodaikanalcottag4074
    @alagesan.skodaikanalcottag4074 2 месяца назад +1

    ஆல்ரெடி கோர்ட் தான் சார் மாவட்டம் DR ரத்து செய்யலாம் சொல்லுனங்கள் அப்பறம் எதுக்கு இப்படி செய்தாங்கள் சார்

  • @meenakshit173
    @meenakshit173 2 месяца назад +4

    முதலில் எப்படி பேச வேண்டுமென தெரிந்து கொண்டு விளக்கமாக பேசினால் மற்றவர்களுக்கு புரியும் . அஅ உள்ள என்று பேசாதீங்க

  • @rameshponnaiah7609
    @rameshponnaiah7609 2 месяца назад +1

    என் அம்மா வழி தாத்தா தன் சொந்த சம்பாத்தியத்தில் வாங்கிய நிலத்தை அவர 1983 ஆம் ஆண்டு இறந்து விட்டார் அவரின் இறப்பிற்கு பின் என் மாமா இருவரும் தன் சகோதரிகள மூன்று பேரின் பெயரை மறைத்து ஆண் வாரிசு ஆகிய இருவர் பெயரில் 2004 ஆம் ஆண்டு பாக சாசன பத்திரம் செய்து உள்ளனர் இதனால் பெண். வாரிசுதாரர்களுக்கு இந்த சொத்தில் உரிமை இல்லை என சொல்கின்றனர் ஆனால் இது என் தாத்தா தன் மகன்களுக்கு சொத்தை பிரித்துஎழுதி கொடுக்க வில்லை இது சட்டப்படி பெண் வாரிசுகளுக்கு நிலத்தில் பங்கு உண்டா இந்த பத்திரம் சட்டப்படி செல்லுமா?

  • @kaliyaperumalv7158
    @kaliyaperumalv7158 2 месяца назад +1

    மூலப் பாத்திரத்திலும்.இ.சியிலும்8செண்ட்.கிராமகணக்கில்மூன்றறைஎர்ஸ்என்றுஉள்ளதுஅதை350ச.மீட்டர்என்றுரிஜிஸ்டர்செய்யலாமா