சார் வணக்கம் எனது அப்பா புறம்போக்கு நிலம் வாங்கி அதற்க்கு காந்தாயம் அதாவது வரி செலுத்தி வருகிறோம் 35வருடங்களாக நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம் பக்கத்துநிலத்துகாரர் அவர்பெயர்க்கு பட்டா வாங்கிவிட்டார் இப்போது இப்போது நிலம் பட்டா இருக்கு நிலம் எனக்கு சொந்தம் சொல்லி உரிமை கூறுகின்றனர் இன்று வரை நிலம் என்னுடைய அனுபவத்தில் உள்ளது
வணக்கம் நண்பரே.என்பெயர்சுதா. எனக்கும் என் வீட்டிற்கு கொஞ்சம் தள்ளி உள்ள வீட்டிற்கும் வாய் வழி சண்டை சுமார் ஐந்து மணி அளவில் நடந்தது.அதன்பிறகு இரவு பத்து மணிக்கு கனவும் மனைவியும் என் வீட்டிற்கு வந்து என்னையும் என் கனவரையும் தாக்கினார்கள்.என்கனவர் ஒரு மாற்று திறனாளி.நான்என்ன செய்வது கொஞ்சம் விளக்கம் கொடுங்கள். நான் போலிஸ் ஸ்டேஷன் போய் கம்லைன்ட் கொடுத்தேன்.அவர்கள் சரியான அளவில் கண்டு கொள்ள வில்லை நீங்கள் ஒரு நல்ல யோசனை தாருங்கள்
சார் வணக்கம் எனது அப்பா புறம்போக்கு நிலம் வாங்கி அதற்க்கு காந்தாயம் அதாவது வரி 6வருடங்கள் வரி செலுத்தி வருகிறோம் 35வருடங்களாக நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம் பக்கத்துநிலத்துகாரர் அவர்பெயர்க்கு பட்டா வாங்கிவிட்டார் இப்போது என் அப்பா இறந்து விட்டார் இப்போது நிலம் பட்டா இருக்கு நிலம் எனக்கு சொந்தம் சொல்லி உரிமை கூறுகின்றனர் இன்று வரை நிலம் என்னுடைய அனுபவத்தில் உள்ளது 5-6 சர்வே எண் வழங்க வேண்டிய பட்டா தவறுதலாக 4-5கொடுத்து விட்டார்கள் இதுக்கு முடிவுகள் எடுக்க முடியுமா அய்யா?
சார், தீர்ப்பு எண், வாதி, பிரதிவாதி பெயர், தீர்ப்பு நாள் போன்ற தகவல்கள் தான் வருகிறது. ஆனால் தீர்ப்பு முழுவதும் பதிவு வரவில்லை தீர்ப்பை முழுவதும் பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன். நன்றி!
தாங்கள் பதிவு மிகத் தெளிவாக விளக்கம் அழைக்கிறீர்கள் நன்றி ஐயா
Great sir🙏🙏🙏🙏🙏
உங்கள் விளக்கம் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நன்றி தம்பி
Very nice super sir❤❤😮😮
Thank you
நல்ல விளக்கம்...
வாழ்த்துகள் தம்பி
Super guidance sir
Super sir Great Information
கடயம் SRO Officeஒரேபத்திரப்பதிவுஎண்ணில் நான்கு வகையான ரிக் கார்டுகள் தயாரித்து பட்டா வழங்கிய அதிகாரிகள்
Thank you sir 🙏🙏🙏
சார் வணக்கம்
எனது அப்பா புறம்போக்கு நிலம் வாங்கி அதற்க்கு காந்தாயம் அதாவது வரி செலுத்தி வருகிறோம் 35வருடங்களாக நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம் பக்கத்துநிலத்துகாரர் அவர்பெயர்க்கு பட்டா வாங்கிவிட்டார் இப்போது இப்போது நிலம் பட்டா இருக்கு நிலம் எனக்கு சொந்தம் சொல்லி உரிமை கூறுகின்றனர் இன்று வரை நிலம் என்னுடைய அனுபவத்தில் உள்ளது
வணக்கம் நண்பரே.என்பெயர்சுதா. எனக்கும் என் வீட்டிற்கு கொஞ்சம் தள்ளி உள்ள வீட்டிற்கும் வாய் வழி சண்டை சுமார் ஐந்து மணி அளவில் நடந்தது.அதன்பிறகு
இரவு பத்து மணிக்கு கனவும் மனைவியும்
என் வீட்டிற்கு வந்து என்னையும் என் கனவரையும் தாக்கினார்கள்.என்கனவர்
ஒரு மாற்று திறனாளி.நான்என்ன
செய்வது கொஞ்சம் விளக்கம் கொடுங்கள்.
நான் போலிஸ் ஸ்டேஷன் போய் கம்லைன்ட் கொடுத்தேன்.அவர்கள்
சரியான அளவில் கண்டு கொள்ள வில்லை நீங்கள் ஒரு நல்ல யோசனை தாருங்கள்
Great sir
❤
Uel eruku achapanai tharivithum varisu atipataiel patta mathi erukanga sir
வீடியோ வரவில்லை
சார் வணக்கம்
எனது அப்பா புறம்போக்கு நிலம் வாங்கி அதற்க்கு காந்தாயம் அதாவது வரி 6வருடங்கள் வரி செலுத்தி வருகிறோம் 35வருடங்களாக நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம் பக்கத்துநிலத்துகாரர் அவர்பெயர்க்கு பட்டா வாங்கிவிட்டார் இப்போது என் அப்பா இறந்து விட்டார் இப்போது நிலம் பட்டா இருக்கு நிலம் எனக்கு சொந்தம் சொல்லி உரிமை கூறுகின்றனர் இன்று வரை நிலம் என்னுடைய அனுபவத்தில் உள்ளது
5-6 சர்வே எண் வழங்க வேண்டிய பட்டா தவறுதலாக 4-5கொடுத்து விட்டார்கள் இதுக்கு முடிவுகள் எடுக்க முடியுமா அய்யா?
Judgment, case number சொல்லுங்கள்
அண்ணா நீங்க சென்னையில் இருகிங்களா
சார், தீர்ப்பு எண், வாதி, பிரதிவாதி பெயர், தீர்ப்பு நாள் போன்ற தகவல்கள் தான் வருகிறது. ஆனால் தீர்ப்பு முழுவதும் பதிவு வரவில்லை
தீர்ப்பை முழுவதும் பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன். நன்றி!
Judgement and case number sir
உங்களுடைய பெயர் உங்களுடைய செல் விவரம் வேண்டும்.
போலி பட்டா பாதிப்பு அடைந்தவர்களுக்கு இழப்பீடு கிடைக்குமா ஐயா
முதலில் உங்கள் உரிமை மீட்கப்படுமா என்று பாருங்கள்