பொண்டாட்டியை தீர்த்து கட்டிய ஜக்கி ! சிவராத்திரியில் நடக்கும் கூத்துக்கள்..! Krishnavel About ISHA

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 175

  • @sutharshinyantonys938
    @sutharshinyantonys938 29 дней назад +51

    இந்த மாதிரியானவர்களை நம்ப அங்கே போகும் மக்கள் தான் குற்றவாளிகள்

    • @Govinnu
      @Govinnu 28 дней назад

      கூமுட்டை ஜென்மங்கள்.

  • @a.jeyakumarjean7952
    @a.jeyakumarjean7952 29 дней назад +24

    இறைவனோடு விளையாடினால் இப்படிதான் முடிவு.

  • @SrilakshmiHari-o2r
    @SrilakshmiHari-o2r Месяц назад +18

    We want justice to parents and victims of isha foundation as soon as possible

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs Месяц назад +106

    எப்படி ஒரு தனி நபரால் வெள்ளியங்கிரி மலை காடுகளை அழித்து யானை வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு செய்து இவ்வளவு கட்டிடங்கள் கட்ட முடிகிறது எல்லாம் அரசியல்வாதிகள் அதிகாரிகள் பின்புலமாக இருப்பதாலேயே

    • @binollachris
      @binollachris Месяц назад +4

      Continuous BJP rules achievement

    • @Athirahindustani
      @Athirahindustani Месяц назад

      @@binollachrispavadaigal eppadi Indiavil Ulla idangalin 2 mudalali aanargal

    • @awslearning951
      @awslearning951 29 дней назад +4

      Its patta land not forest or elephant path..don't mislead

    • @Esther-j5c
      @Esther-j5c 29 дней назад

      U have any evidence​@@awslearning951

    • @Esther-j5c
      @Esther-j5c 29 дней назад

      எலும்பு துண்டுகளுக்கு நாக்கத் தொங்க போடற கேவலமான ஜென்மங்கள் இருக்கிற வரை இப்படிப்பட்ட ஃப்ராடுகளும் இருக்கத்தான் செய்வார்கள்

  • @GnaneshnA
    @GnaneshnA Месяц назад +6

    Great message 🌹

  • @anwarjananwar4931
    @anwarjananwar4931 29 дней назад +8

    1000% correct

  • @Ummanai
    @Ummanai 29 дней назад +1

  • @sahayastanlin9427
    @sahayastanlin9427 28 дней назад +2

    ,👍💯

  • @Mvs645
    @Mvs645 29 дней назад +1

    🙏🙏🙏👌👌👌

  • @VasanthKumar-ex3ld
    @VasanthKumar-ex3ld 29 дней назад +1

    Thank you sir 😊

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs Месяц назад +49

    தன் சொந்த மனைவியை கொலைசெய்தவன் எப்படி மற்றவர்களைஎப்படி நேசிப்பான்

    • @vsmvictory
      @vsmvictory 29 дней назад

      அவன் கொலை செய்ததை நீ நேரில் பார்த்தாய்?
      இத்துனை பாவம் ஆகாது, இத்துனை வன்மத்யை வைததுபிழௌப்பவன் விபச்சார பிறவிகள் தான், எதைச்செய்தாவது பணம் அலுலது மத பரப்புரை செய்வது விபச்சாரத்துக்கு ஒத்தது

    • @15jay24
      @15jay24 26 дней назад

      மற்றவர்களை தடையின்றி நேசிப்பதற்கு மனைவி தடையாக இருக்ககூடாது.

  • @KalaNagarajan-yx1ur
    @KalaNagarajan-yx1ur Месяц назад +34

    எல்லாம் சிவமயம் பக்தி முத்திப்போனால் இப்படித்தான் ஆகும். பிரதமரும் ஜனாதிபதியும் சேர்ந்து கூத்தடித்தால் இப்படிதான் நடக்கும்.

  • @aruldoss8153
    @aruldoss8153 Месяц назад +2

    22.40 சூப்பர். வாழ்த்துக்கள்

  • @tsankar6766
    @tsankar6766 Месяц назад +2

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people talk only truth if possible please bring him in your u tube channel for his interview people will be benefited believes in honesty is the best policy

    • @Athirahindustani
      @Athirahindustani Месяц назад

      This fraud will not bring him because he is honest nd a patriot not like this kaikooli

  • @kumarathakumar4501
    @kumarathakumar4501 29 дней назад +11

    தலைவி தமன்னா பற்றி பேசுறீங்க தலைவன் சந்தானம் பற்றி பேசமாட்டேன் எங்கிறீங்க?

  • @ShivaShambhoo12
    @ShivaShambhoo12 26 дней назад

    Forest area dismissed, Elephant corridor dismissed, Missing people dismissed, 42 and 32 year old girls not forced to stay dismissed, All by TN Government, TN police and SC. Better to read the report submitted to court.

  • @thirunavukkarasuthirunav-kk5ek
    @thirunavukkarasuthirunav-kk5ek Месяц назад +14

    யோகாவே பொய் தான் ஈஷாவில் என்ன நடந்தது

    • @karunanithis3098
      @karunanithis3098 28 дней назад

      சித்தர்கள் சொன்ன யோகா தியானம் பொய்யல்ல
      அது பொய்யர்கள் புரட்டர்களால் தவறாக இப்போது பயன்படுத்தப்படுகிறது. மன அழுத்தம் அதிகமான மக்கள் அதிகமாக இருப்பதால் வியாபாரம் களைகட்டுகிறது.

  • @stephenkj6799
    @stephenkj6799 29 дней назад +4

    Arrest the jakki

  • @aruldoss8153
    @aruldoss8153 Месяц назад +5

    கோபி சுதாக்கற்கு நிறைய follliwer இருக்கிறாங்க

  • @Cricketlovers-g4b
    @Cricketlovers-g4b Месяц назад +14

    Ellam modi naye support

  • @peerullahhussainy7610
    @peerullahhussainy7610 Месяц назад +6

    Jaggedee orru suttee super dancer 😂

    • @Athirahindustani
      @Athirahindustani Месяц назад

      Mohammed a vidava . Ayesha, Zainab, Safiya etc etc etc etc

  • @florenceflorence8347
    @florenceflorence8347 27 дней назад

    Government Enna Seithu Kondirukkirathu Sir
    Chief Minister Ethukku
    Action Edukkavillai
    Modi Arasu Support
    Pannugiratha Yarumay
    Nadavadikkai Edukka
    Matenguranga Arasu
    Thungugiratha Panam
    Vangikondu Action Edukkavillaiya Sir
    Commands kku Pathil
    Chollungal Sir

  • @selvarajv2311
    @selvarajv2311 28 дней назад +1

    ISHA is a public company.Modi and others are share holders.

  • @blalalt796
    @blalalt796 28 дней назад +2

    SUPARE 🎉❤NEWES NITHYA ADI 🌜 👍 🌛 ❤❤❤SUPER 🌜 👍 🌛 👌 😮JACK RAVID MUTALL 😢😢😢😢😢😢😢😢

  • @discernor
    @discernor Месяц назад +28

    தேவதாசி முறை ஒழிந்தது என்று நினைத்தேன் ஆனால் இன்னும் அது இவ்வகையான ரூபத்தில் இருக்கிறது என்பதை இஷா யோகா மையம் தெளிவாக புரிய வைத்துள்ளது....

    • @Athirahindustani
      @Athirahindustani Месяц назад +3

      Who said that it was dead ? Pastors , bishops do it every day. Ask ur women 😅

    • @vsmvictory
      @vsmvictory 29 дней назад +1

      எத சொல்லுற கன்னியாஸ்திரிகளைப்பற்றி பேசுறயா?

    • @discernor
      @discernor 29 дней назад +1

      @@Athirahindustani show me one non catholic church with nun... Nun in not ther in Bible

    • @discernor
      @discernor 29 дней назад +1

      @@vsmvictoryகன்னியாஸ்திரி என்ற ஒன்று பரிசுத்த வேதாகமத்தில் இல்லாத ஒன்று அதை கத்தோலிக்கர்கள் மட்டுமே கடைப்பிடிப்பார்கள்... கத்தோலிக்கர்கள் சரியாக பரிசுத்த வேதாகமத்தை பின்பற்றி வருபவர்கள் அல்ல...

  • @vasanthkumarvasanth1486
    @vasanthkumarvasanth1486 Месяц назад +17

    உடல் உறுப்புகடத்துவார்களோ என்னமோ

  • @sundarisubramanian8840
    @sundarisubramanian8840 29 дней назад

    Thirai relates to eyesight😀

  • @ramasamys7343
    @ramasamys7343 25 дней назад

    இப்படி எத்தனை பேர்டா கிளம்பி இருக்கீங்க.

  • @mohaninvestzone2004
    @mohaninvestzone2004 29 дней назад +6

    Businessman எல்லாம் அங்க போரானுங்க. ஒருவேல ஜல்சாவுக்கு இருக்குமோ

  • @shakthis1580
    @shakthis1580 25 дней назад

    நடுங்கும் அரசு

  • @kathika4455
    @kathika4455 Месяц назад +4

    திரை என்றால் கண்புறையைக் குறிக்கும் சொல்.

  • @ECSURIENDRANNTR
    @ECSURIENDRANNTR Месяц назад

    200 credited successfully

  • @tamilperoli
    @tamilperoli Месяц назад

    by the time we might change our constitution

  • @tamilmurugan7994
    @tamilmurugan7994 27 дней назад

    சிவனுக்கு சொந்த காரன் மாதிரி பேசுவான் த

  • @gdlovelyworks8614
    @gdlovelyworks8614 29 дней назад +2

    Sivanai veithu thirutu Vela seibavargal miga periya punishment anubavipargal.....

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 29 дней назад +10

    எல்லா அதிகாரிகளுக்கும் பணத்தை கொட்டி கொடுத்து தன் காரியங்களையும் சாதித்து கொண்ட ஒருவன்தான் இவன்.
    மக்களும் ஏன்தான் ஏமார்ந்து போகிறார்களோ தெரியவில்லை....

    • @EstharMaliy
      @EstharMaliy 28 дней назад

      நான் ஸ்ரீ லங்கா நீங்கள் rompa தெளிவான விளக்கம் குடுக்கறீங்க எனக்கும் பெண் குழந்தை உள்ளது இந்திய மக்கள் ஏன் இப்படி இருக்காங்க இதை கேள்விப்பட்ட போது எனக்கே அந்த parthesiya கொள்ள தோணுது avana வெளியே அனுப்பmal avan கட்டி வைத்து உள்ள dhakana மேடையில் உயிரோடு dakanam செய்யனும்

  • @vparvathy6627
    @vparvathy6627 29 дней назад

    Sir, did you hear Sir. Suhi Sivam spoke in a speech. I totally agree that parents of the children inside Isha maiyam. He has to release all the children and the dead children. For both lifetime expenses nothing less than 50 lahks. So why not they claim

  • @kumaravelprakasam5639
    @kumaravelprakasam5639 28 дней назад

    வயதாவது நல்லவிஷயம்.Age refers to seniority. All the world's a stage .....Old Jaques. Well said by journalist.

  • @SelvaKumar-lj4gb
    @SelvaKumar-lj4gb Месяц назад +3

    Adangappa... Pls entha poi naiya nambatheenga... Nanga poi parthom evunuga ellam poi solaranga ..

  • @dhushyanth9724
    @dhushyanth9724 6 дней назад +1

    Solluuuu😂😂😂😂😂😂

  • @sri1626
    @sri1626 29 дней назад

    Thirai kan parvai enru naan padithadhu

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 28 дней назад

    Eady encounter pandravanga en ulla poi direct a en clunter panala?rule ellorukum ondru dhan.

  • @smithaanand5238
    @smithaanand5238 Месяц назад

    How did the mother allow this while working there

  • @tamilkalakkalkitchen623
    @tamilkalakkalkitchen623 Месяц назад +7

    Please put him and in jail...
    Also let him do nirvana poojai....
    Also use the min mayanam for him...

  • @balasubramaniyans
    @balasubramaniyans 26 дней назад

    இவர் கூறுவது முழுவதும் பொய்

    • @tirupurmurugesan1928
      @tirupurmurugesan1928 26 дней назад

      இவர் சொல்வது முற்றிலும் உண்மை 💯

    • @balasubramaniyans
      @balasubramaniyans 25 дней назад

      நான் ஈஷா யோகாவால் பல நல்ல மாற்றங்களை அடைந்தவன். எனது 3 நண்பர்கள் அங்கே தன்னார்வலர் குழுவில் உள்ளார்கள். இதன் மூலம் நான் சொல்கிறேன் இது முற்றிலும் தவறு. ஈஷா சார்பில் நீதி மன்றத்தில் இதனை சந்திக்க உள்ளோம்.

  • @rajhoovenkatesh2338
    @rajhoovenkatesh2338 28 дней назад +1

    Ange poravane gujal panna thaane poraan,aatam,paatam ullaasam,sivan aadaatha aatamellaam podum kelavan.

  • @Athirahindustani
    @Athirahindustani Месяц назад

    PLZ talk abt the rapes done by pastors . Atleast abt the recent rape of primary school gals in a Christian school where the mother was the principal 🤮🤮🤮

  • @SenthilkumarVadivel-r2m
    @SenthilkumarVadivel-r2m Месяц назад +16

    ஜக்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், பிரேமானந்தா , சங்கராச்சாரியார் மீது நடவடிக்கை எடுத்த ஜெயா அம்மாதான் வரவேண்டும்.

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj Месяц назад +1

      சிக்கி வேடதேவின்

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj Месяц назад

      மூதிஜியின் அரவணைப்பால்
      சிக்கி வேடதேவின் துள்ளல்
      அபரிமிதமாக உள்ளது
      அம்மையார் இருந்திருந்தால்
      குதிப்பதை கர்நாடகத்தில்
      வைத்துக்கொள் என்று
      ஒட்ட நறுக்கியிருப்பார்கள்

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj Месяц назад

      மூதிஜியின் அரவணைப்பால்
      சக்கி வேடதேவின் துள்ளல்
      அபரிமிதமாகிவிட்டது
      அம்மையார் இருந்திருந்தால்
      குதிப்பதை கர்நாடகத்தில்
      வைத்துக் கொள். என்று
      ஒட்ட நறுக்கியிருப்பார்கள்

    • @sendamaraiselvi4242
      @sendamaraiselvi4242 29 дней назад

      Yes correct ivanungellam modi kaal nakkigal chandrachood also

    • @johnmichael5333
      @johnmichael5333 29 дней назад

      ஏன்டா ஜெயலலிதா என்ன உத்தமியா.

  • @JeniS-l9r
    @JeniS-l9r Месяц назад +2

    Sir, Jesus Calls is not a cult. They dont worship any godman there Anyone can enter Jesus Calls prayer tower and anyone can request for prayers. The point of worship there is Jesus, not any human being who will die some day. Please dont compare Jesus Calls with Isha. No one is getting raped or killed or burnt in Jesus Calls.
    Without knowing details about a religion or organization, it is not good to spread incorrect information.

    • @Jeyakumar-h7i
      @Jeyakumar-h7i Месяц назад

      DGS started prayer tower😢 Jesus calls another ministry started by someother pastor😮His tower is another Babel tower🎉 to extract money 😢 10000 crore dynasty😮

    • @gipsonjoseph6533
      @gipsonjoseph6533 Месяц назад

      Different procedure but same concept... Their objective is to use faith to mint money out of ignorant and foolish people... Nothing works here without money...

    • @JeniS-l9r
      @JeniS-l9r Месяц назад

      @@Jeyakumar-h7i Reply to substance. Did DGS claim to be God. Is there any rape, sexual assault, murder, burial place in Karunya.
      Cult is a group of people led by a leader who claims to be the godman and wants everyone else to worship him. Does Jesus Calls qualify to be a cult. Krishnavel and Umapathy keep taking about Christianity without knowing anything. They keep spreading incorrect details which is very irresponsible for so called journalists.

    • @JeniS-l9r
      @JeniS-l9r Месяц назад +1

      @@Jeyakumar-h7i Read the substance before typing "anything". Mr. DGS does not call himself god, nor did he ask anyone to worship him as god.
      Cult is a group of people who blindly follow a leader and do "whatever" he/she says. Does Mr.DGS fall under this category? Krishnavel and Umapatjy keep talking incorrect things about Christianity. People like them should not call themselves journalists. .

    • @Jeyakumar-h7i
      @Jeyakumar-h7i 29 дней назад

      @@JeniS-l9r Iam not an Atheist 😗Once I have believed everything preached by Bro DGS 😗1979-80😗 When I was working among the Nilgiri tribes 🙂 Senior Medical Missionary from Coimbatore 😍 explained me about the wrong teachings and false tongues 🙂 Annyabasha of brother 😗 downfall begin from the Karunya College and the wrong techniques to collect offerings and his close association with politician beurocrates and non believers for business motives 😗Oral Roberts and Benny Hinn misguided him 😗now people worship his photos

  • @mahakathafamilyakkrecycle095
    @mahakathafamilyakkrecycle095 29 дней назад +1

    5cr for vijay

  • @bairaviniveth2752
    @bairaviniveth2752 11 дней назад

    Oru thadava isha poi parthutu pesunga .isha la oru nal yavalavu annadanam nadakuthu yavalavu poor students free ta padikiranka yavalavu marankal irukunu .yes sadhguru gives free yoga healthy life good lifestyle to millions of people .don't spread false allegations

  • @dr.sreelakshmichidambaram3841
    @dr.sreelakshmichidambaram3841 28 дней назад

    You talked well but it's of no use in this stupid country where there is not a single bold politician with integrity. And pls don't keep touching ur face often.

  • @drponnuvel
    @drponnuvel Месяц назад +1

    Who given permission to build this ashram . Why state forest departments kept mum during construction?. Why case was not investigated?.no proof till now. Summa uruttu

  • @KVelusamy-m8r
    @KVelusamy-m8r 29 дней назад +1

    Jaikiea,Thukula,Podanum.

  • @Vincent-m8v
    @Vincent-m8v 28 дней назад +5

    நான் கிறிஸ்தவன், ஆனால் நானும் எனது பெற்றோர்களும் நண்பர்களும் இந்து மதத்தை மிகவும் உறுதியாகப் பின்பற்றுகிறோம். இந்து மதம் எனக்கு நல்ல விழுமியங்களைக் கற்றுக் கொடுத்தது மற்றும் ஒரு நல்ல முழு மனிதனாக செயல்படும். நான் பல பெரிய குருக்களுடன் சென்றேன், சத்குரு தான் எனக்கு/எங்களுக்கு பிடித்த குரு. எனவே, பொய்யான தகவல்களை மிக எளிதாகப் பேசாதீர்கள். உண்மை என்பது சாதாரண மனிதர்களுக்குப் புரியும். சட்டம் எப்போதும் உண்மையை வெளிப்படுத்துகிறது. ஊழலற்ற உயர் நீதிமன்றத்தின் முன் உண்மை ஒருபோதும் தோற்காது. எனவே உண்மை வெற்றியடைய வேண்டும். அதனால் சத்குருவும் வெற்றி பெறுவார். தமிழ்நாட்டில் மோசமான அரசியல் குடும்ப பரம்பரையில் பணத்திற்காக பொய்யான கூட்டணிகளையும் பிரச்சாரங்களையும் செய்பவர்கள் வெட்கக்கேடான முட்டாள்களாகவும், தமிழ்நாடு, பாரதம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களால் முட்டாள்களாக பார்க்கப்படுவார்கள். ஜெய் பாரத்

    • @EstharMaliy
      @EstharMaliy 28 дней назад

      Jesus கிறிஸ்து பின்பற்றிய அவர் நமக்கு கற்று கொடுத்த bible வார்த்தைக்கு viroothamaan கொள்கை உள்ள நீங்கள் எல்லாம் கிறித்தவர்கள் என்று சொல்லி kollaamal உங்கள் மனசுக்கு இஷ்டம் போல நடந்து கொள்ளுங்கள் ஆனால் கிறிஸ்து வின் நாமத்தை கெடுக்காதீர்கள் உங்களுக்கான பதில் கிறிஸ்து வின் 2 m வருகையில் கூடவே வரும்

    • @durgadkammu3396
      @durgadkammu3396 27 дней назад

      நக்கீரன் சேனல் ல போய் பாருங்க😢

    • @ranjanideviranjanidevi2623
      @ranjanideviranjanidevi2623 27 дней назад

      Jakki nallavan anral anku nadantha kolai, paliyal kutram,Supasri marma maranam allam jar saithathu?pathikka paddavarkal kathaippathu pojya?unra ponnai Jakkijidam vedu appo thearium Jakki appadi paddavan anru

    • @vanithajebakani6521
      @vanithajebakani6521 23 дня назад +1

      Jesus Christ is the only universal God

  • @manface9853
    @manface9853 28 дней назад

    Look christean muslim ok bad man

  • @prakashbala6795
    @prakashbala6795 28 дней назад

    AVANAYUM AVANAI SARNTHAVARHAL ANAIVARAYUM THOOKILIDAVENDUM

  • @mohideenmusthafa910
    @mohideenmusthafa910 Месяц назад

    All jatti followers

  • @srividhyaswaminathan3940
    @srividhyaswaminathan3940 Месяц назад

    Shiva rathiri celebrations are live 24/7. Then how can they do any crime?.
    We often think we can manipulate others with crooked mind- not realising the same crooked mind will spoil our relations, work, family everything. Being rude and non courteous does not make anybody intelligent. Whatever is being discussed here seems like page 3 content. Pls broaden your horizon. Don't be so limited. Nobody is respecting people from Tamilnadu because you have not backed your arguments with proper reading.

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 28 дней назад

    எனக்கு வியாதிக்கு பஸ் கட்டணம் சிரமம் பறக்கும் சக்தி தந்தால் பஸ் கட்டணம் மிச்சம்

  • @destinram
    @destinram Месяц назад

    Thuma

  • @praveenkm0110
    @praveenkm0110 29 дней назад +5

    கொஞ்சம்கூட வெக்கமா இல்லையா??? இப்படி வாய் குசமா பொய் சொல்றையே. சோற்றுக்கு வேறு வழி தேடு

    • @subhashini322
      @subhashini322 28 дней назад

      ஈஷா அடிமை 😅

    • @tirupurmurugesan1928
      @tirupurmurugesan1928 26 дней назад

      இல்லை.. இவர் சொல்வது உண்மை 💯👍

  • @jagannathan3677
    @jagannathan3677 Месяц назад +2

    Thamana enna dress poda enna..unga misses sisters enba poduranganu ..parunga

  • @chweetamul
    @chweetamul 29 дней назад

    Views kaaga paid interviews thevaiya? You are making money out of these kind of rubbish interviews.

  • @RNalini-jc7ty
    @RNalini-jc7ty 29 дней назад

    Kanja bodai jati mayakam

  • @Athirahindustani
    @Athirahindustani Месяц назад

    Krishnavel veetu pombalayellam deeksha petruullargal polum😂😂

  • @sriramt2424
    @sriramt2424 29 дней назад +2

    தி க மூத்தர சந்து பேச்சாளன் கதறல்😂😂

  • @Vincent-m8v
    @Vincent-m8v 28 дней назад +2

    ஈஷா அமைதி, நல்லிணக்கம் மற்றும் மக்கள் தங்களின் மிக உயர்ந்த திறன்களை மாற்றுவதற்கும், தனக்கும், தங்கள் குடும்பத்திற்கும் மற்றும் பிறருக்கும் பயனுள்ளதாகவும் இருக்கும் இடமாகும். ஈஷா மக்களை ஒரு நல்ல முழு மனிதனாக மாற்றுகிறார் தமிழ்நாடு மற்றும் வேலையில்லாத மக்கள் பணத்திற்காகவும், அன்றாட வாழ்க்கைக்காகவும் மோசமான மற்றும் ஊழல் நிறைந்த அரசியல் குடும்ப வம்சத்திற்காக உழைக்கின்றனர். தமிழ் நாட்டில் உள்ள குறிப்பிட்ட சிலர், பிற மத குருக்கள் மற்றும் கன்னியாஸ்திரிகளை பற்றி தவறாக பேசுவதற்காக பணத்திற்காக மதமாற்ற மிஷனரிகளால் பயிற்சி பெறுவது வெட்கக்கேடானது.

    • @ranjanideviranjanidevi2623
      @ranjanideviranjanidevi2623 27 дней назад +1

      Appadiya unra ponna kondu poj Jakkijedam vedu appo thearium avanra suyarupam unmaiyai kathaikirarkal neer esavai uyarthi kathaikkirai

  • @pmarun83
    @pmarun83 29 дней назад

    Yoga Is not same as gym as u speak...

  • @giovannajason
    @giovannajason Месяц назад +4

    அதிமுக, திமுக ரெண்டும் jacki பாக்கெட்ல, நீங்க முக்காதின்க

  • @sjothi4228
    @sjothi4228 Месяц назад +4

    யோகாவே பொய் என்பது எப்படி சரியாகும்?

    • @madurai62
      @madurai62 Месяц назад +2

      பசுவின் தோல் போர்த்திய கிரிமினல்

  • @manface9853
    @manface9853 28 дней назад

    Dmk ooo mafia team

  • @chandhinirahim7329
    @chandhinirahim7329 28 дней назад

    Thirai enbathu kannil varim cataract,kan purai

  • @MohamedRiswan-s8n
    @MohamedRiswan-s8n Месяц назад

    தீர்த்துகட்டிட்டுதான் 8வயது குழந்தை நிர்வாண பூஜை

  • @AnandaMayil-b5b
    @AnandaMayil-b5b 28 дней назад

    ஜக்கி பேராசை கிடங்கு

  • @maheshkumardoraisamy
    @maheshkumardoraisamy 29 дней назад

    Adu yenna railways layo yengayo work pannaru adu ungalukku correct aa theriyale na neenga interview kudukkave layak illadha aal

  • @amutha6968
    @amutha6968 Месяц назад +1

    jaggi ponna aarai neeruvanam paduthi vukara vaikanum appa than thayrium

  • @Athirahindustani
    @Athirahindustani Месяц назад +2

    PLZ talk abt the rapes done by pastors . Atleast abt the recent rape of primary school gals in a Christian school where the mother was the principal 🤮🤮🤮

  • @Athirahindustani
    @Athirahindustani Месяц назад

    Krishnavel veetu pombalayellam deeksha petruullargal polum😂😂