வழிப்பாதை பிரச்சனைகளை தீர்ப்பது எப்படி? அசத்தலான ஆறு விளக்கங்கள்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 91

  • @koteeswarankolanthaiachari3408
    @koteeswarankolanthaiachari3408 Год назад +1

    U are right !

  • @mkrajraj2691
    @mkrajraj2691 2 года назад +11

    சார் நான் சிருவனாக இருந்த போது எனது தாயர் வாங்கிய 6 சென்ட் நிலத்தின் பத்திரத்தில் பாதைஅளவு எழுதாமல் பாதை பாத்தியம் என்று எழுதி உள்ளது விற்றவர் பாதை விடமறுக்கிறார்கள் நான் என்ன செய்வது சட்டபடியான தீர்வு பெறுவது எப்படி🙏🙏ஐயா கூறுங்கள்

  • @sakthidasankuppusamy
    @sakthidasankuppusamy Год назад +1

    Kazhivu neer pratchanai patriyum konjam sollungal ayya

  • @ganeshnandhana8839
    @ganeshnandhana8839 Год назад +2

    ஐய்யா நாங்கள் அண்ணன் தம்பி 3 பேரக்கு எங்கள் அப்பா இடம் தந்துள்ளார் எங்கள் இடத்தில் எனக்கு பவுண்டேஷன் மட்டும்போட்ட இடத்தை தந்துள்ளார் அதில் எனக்கு வாசல் விடும் இடத்தில் இரண்டு பேருக்கும் சமமான நடைபாதையென்று எழுதி உள்ளது எனது தம்பி அந்த இடத்தில் என்னை வாசல் விட கூடாது என்று தகராறு செய்கின்றான் நான் என்ன செய்ய வேண்டும் தயவுசெய்து எனக்கு தீர்வு சொல்லுங்கள்

  • @ss-jr9mk
    @ss-jr9mk 2 года назад +1

    Correct

  • @vannamuthum5384
    @vannamuthum5384 8 месяцев назад

    வாழ்த்துக்கலாசிர் vannamuthu

  • @Puzzlequiz30
    @Puzzlequiz30 Год назад

    I have a doubt in my land way sir can you help me to solve it.

  • @Alwayspositivenotes78455
    @Alwayspositivenotes78455 Год назад +1

    Sir, ennoda paati veedu engaluku avunga nelatha40 cent vitututanga naanga ipo athula veeda katta aarambicha udanae pakkathu nilathukaram pothuthadathula maratha valathi paathaiya block panranga ....pathirathila thadam iruku ...naangal ipo yarai naadi selvathu?

  • @raseedbillu1398
    @raseedbillu1398 Год назад

    ayya vanakkam 2010 aam aandu nilam vaanginom. odaiyai paathayaaga vaitthu vaanginom. suttrilum varengum vali kidayaayhu. ippothu pakkatthu nilatthai veroruvar vaangi vittaar. ippothu antha odai patta nilatthirkul varugirathu. antha nilatthai kadanthaal mattume engal nilatthirkku Sella mudium. antha odayai vasathi urimai sattatthin keel antha pathaayai payanpaduttha mudiuma sir.. please reply

  • @pandiarajesh5251
    @pandiarajesh5251 2 месяца назад

    ஐயா வணக்கம் நான் இடம் வாங்கும்போது சாலையில் இருந்து நூரு மீட்டர் தூரம் அரசு இடம் இதில் வழி பாதை கான்பித்தார்கள். அரசு இடத்தில் ஒருவர் ஆக்கிரமித்தார் கட்டிமும் கட்டினார் அரசு இடத்தல அரசு எடுத்து கொண்டது இப்போது வழி இல்லாமல் வேலிகள் அமைத்து விட்டார்கள் நான் வாங்கிய இடத்தில் வீடு கட்டி குடியிருக்கிறேன் அருகில் வாங்கியவர்கள் வீடு கட்டவில்லை என்னிடம் வந்து யேசைனை கேட்கிறார்கள்?

  • @kaalai1412
    @kaalai1412 Год назад

    ஐயா எங்கள் ஊரில் ஒரு எட்டு பேர் இடம் வாங்கினோம்.
    நடுவில் பாதை அமைத்தோம்.
    பத்திரத்தில் பாதை என்று எழுதியுள்ளோம் .
    எங்கள் பாதையை அடுத்து நேராக பட்டா நிலம் இருந்தது.
    இப்போது அதை பாதை என்று எழுதி விட்டார்கள்.
    ஆனால் நாங்கள் எங்கள் பாதையை இணைக்காமல் மறித்து விட்டோம்.
    அப்படி மறிக்கலாமா?????

  • @vinothd6985
    @vinothd6985 3 года назад +6

    👍👍👍

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  3 года назад

      தங்கள் வாழ்த்துக்கு நன்றி

  • @divyas8890
    @divyas8890 5 месяцев назад

    Sir mana ulaichal ahh eruku sir

    • @divyas8890
      @divyas8890 5 месяцев назад

      Etukurathuku poidalam pola epdi paduthuranga.

  • @saranraj8955
    @saranraj8955 6 месяцев назад

    ஐயா, வணக்கம்.
    என்னுடைய தாதத்தாவிற்கு 3 மகன்கள்.64 சென்ட் இடம் உள்ளது.அருகில்
    தாத்தாவின் சகோதரர் இடமும்
    உள்ளது.
    64-சென்டில் முதல் பாகம் முதல் பையன்,
    2-ஆம் பாகம் 2-ஆவது பையனுக்கும்,
    3-ஆவது பாகம் இறுதி பையனுக்கும்
    கொடுக்க முடிவெடுக்கப்பட்டது.இந்த இடத்திற்கான பாதை அமைப்பு (ட- வடிவில்)6-அடி பாதை வலது பக்கத்தில் கிழக்கு
    மேற்காக இடத்தின் இறுதிவரை உள்ளது.அதேநேரம்
    பக்கத்து(தாத்தாவின் சகோதரர்) இடத்திற்கான 6-அடி பாதையும்
    வடக்கு தெற்காக எனது தாத்தா இடத்தின் இறுதியில் உள்ளது(ஆனால் இந்த வழி பல வருடங்களாக புழக்கத்தில் இல்லை).
    இந்நிலையில் 3-ஆம் நபர், அவர் பாகம் தொடங்கும் இடத்திலிருந்தே 6-அடி பாதை விடாமல் வேலி அடைக்கிறார்.
    ஆனால் மற்ற இருவரும் இறுதிவரை 6-அடி பாதை இருக்க வேண்டும் என்கிறார்கள்.இதுதான் பிரச்சனை,என்ன செய்யலாம் பாதைக்கு

  • @tamilangameing2207
    @tamilangameing2207 Год назад

    Ayya. Yangalodaya land. 20 years achhi. Iandil ippo valipathai illaya anal pathirathil mention. Panniirrukku anal patta. Seumbodhu. Fmb. Sketch il. Mentioned pannaillaya. Anal. Iandin. Alavuyallam. Pattavil. Mention panniiruku. Adhunal ippuandha landil. Veruoruvar andhaland ungallikku serum endru vely. Marachittange. Plz solution sollu ga sir

  • @rajapandi1577
    @rajapandi1577 2 года назад +1

    Thannudaya.patjira.parappaivida.athigamanapatta.idathai.vaittirukkirar.vayzi.vida.marukkirar.ennaseivathu.

  • @KrishnaMoorthy-ki3et
    @KrishnaMoorthy-ki3et 2 года назад

    ஐயா எங்கள் பட்டா நிலத்தில் நடுவில் மணல் ரோட்டு எங்கள் அறியாமை காரணமாக போட்டனர் தனி நபருக்கு 4 குடும்பம் இவர்களுக்கு நான் தடை செய்யலாமா அவர்களுக்கு வேறு வழியும் அவர் நிலத்தில் வழியாக போகலாம் வரைபடம் தில் வழி இல்லை நான் தற்போது நடை பாதை விடமுடியுமா

  • @southIndian-kg9xg
    @southIndian-kg9xg Год назад +5

    வணக்கம் என்னுடைய நிலத்திற்கு நான்கு புறமும் வேறு ஒருவர் நிலம் வாங்கிவிட்டார் என்னுடைய இடம் நடுவில் உள்ளது தற்பொழுது அவர் நிலத்திற்கு நான்கு புறமும் வேலி அமைக்க உள்ளார் நடுவில் இருக்கும் என்னுடைய விவசாய நிலத்திற்கு செல்வது எப்படிஇதை தடுத்து நிறுத்த முடியுமா

  • @murugan1536
    @murugan1536 Год назад

    ஐயா வணக்கம் என்னுடைய நிலத்திலிருந்து பொது பாதைக்காக நிலம் கொடுக்க உள்ளேன் நான் எவ்வாறு அதை செய்ய வேண்டும் பத்திரம் நகல் ஆதார் கார்டு கேட்கிறார்கள் கொடுக்கலாமா அல்லது தனியாக ஒரு 50 ரூபாய் பத்திரத்தில் இத்தனை அடி நான் உங்களுக்கு தருகிறேன் என்று எழுதி கையெழுத்து இடலாமா தயவுசெய்து விடை கூறுங்கள்

  • @rajkumarsubburaj2931
    @rajkumarsubburaj2931 2 года назад +3

    அண்ணா இது மாதிரி எனக்கு ஒரு பிரச்சினை இருக்கு ஒருவர் நிலத்தை தாண்டி என்னுடைய நிலத்திற்கு போக வேண்டும் அவர் வழி தர முடியாது என்றால் என்ன செய்வது

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      நீதிமன்றம் தான் வழி சொல்ல வேண்டும்

    • @rajkumarsubburaj2931
      @rajkumarsubburaj2931 2 года назад

      @@RajathiPathipagam ஓகே அண்ணா ஒரு சிலர் விவசாய நிலத்திற்கு வழி இல்லை என்று சொல்ல முடியாது என்று சொன்னார்கள் அப்படி. சட்டத்தில் ஏதும்.இருக்கிறதா அன்ன

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      @@rajkumarsubburaj2931 அப்படியெல்லாம் இல்லை..சட்டம் எந்த நிலமானாலும் அதற்கு பொருந்தும்!

  • @vani8322
    @vani8322 2 года назад

    தார் சாலையில் உள்ள எனது பட்டா விளை நிலத்தில் 3 அடி அகலம் 500 அடி நீளத்தில் மழை நீர் கால்வாய் நான் சென்னை சென்ற போது 1 மாத காலத்தில் கட்டி விட்டனர். என்ன செய்வது,? எனது நிலம் எனக்கு கிடைக்க வழி உண்டா?

  • @selviharith7485
    @selviharith7485 2 года назад

    Engaladhu varppuarukil maram sedi naduvadhu sariya thavara

  • @geethac444
    @geethac444 2 года назад +5

    ஐயா தங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது எஃப் எம் பி வரைபடத்தில் வண்டி பாதை என விலக்கியாக குறிப்பிடப்பட்டுள்ளது அதை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்ய முடியுமா இதனால் கடந்த ஐந்து வருடங்களாக என் தோட்டத்திற்கு செல்ல பாதை இல்லாமல் உள்ளது . தற்போது 540 இன் படி வட்டாட்சியருக்கு மனு அளிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கும் மேற்பட்ட ஆய்விட்டது ஆனால் இன்னும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை இதற்கு தீர்வு என்ன

    • @jayapals9664
      @jayapals9664 2 года назад

      Pls get high court order to remove if record is correct my experience

  • @kavimani3055
    @kavimani3055 2 года назад

    Sir yaenga rendu land ku naduvula vera oruthar land eruku ..oru kolila erunthu enoru koliku thanni poga pipe pathika vida matran. Yaepdi pipe pathikirathu yarukita manu kodukanum

  • @hi-5solution101
    @hi-5solution101 2 года назад

    என்னோட பட்டா நிலத்தில் வரும் வாய்க்காலை FMB இல் உள்ளது பொல் மாற்றி அமைக்க எனக்கு உரிமை இருக்க இல்லையா வாய்க்காலை நான் மரிக்க வில்லை

  • @venir3601
    @venir3601 3 года назад +5

    ஐயா ஒரு விவசாய நிலத்தில் வண்டி பாதை இருப்பதாக fmb யில் இருக்கிறது ஆனால் பல வருடங்களாக அந்த பாதை பயன்படுத்தப்படாமல் இருந்து பின்னர் அதில் வண்டி செல்ல வழி கேட்டால் என்ன செய்வது பாதையோ தென்மேற்கு ல் தொடங்கி குறுக்காக வடகிழக்கில் முடிகிறது நடு இடத்தில் செல்கிறது இடமோ 2 ஏக்கர் விவசாயத்தில் பாதிப்பு ஏற்படாதா?

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  3 года назад

      அந்த வண்டிப்பாதை எப்படி வந்தது என்பதை விட, உங்களுக்கு அந்த நிலம் எப்படி வந்தது என்பதே கேள்வி? அதை வைத்து தான் பதில் சொல்ல இயலும்..

    • @venir3601
      @venir3601 3 года назад

      அந்த நிலம் நாங்கள் கிரையம் எடுத்தது.அந்த நிலம் எங்கள் பூர்வீக நிலத்தினை ஒட்டியே இருக்கிறது அதனால் கிரையம் செய்தோம்.கிரையம் பெற்று 13 வருடம் ஆகிறது. என் அப்பாவிற்கு 54 வயது ஆகிறது. அவருக்கு தெரிய அதில் வண்டி சென்றதில்லை என்கிறார். எங்கள் பூர்வீக நிலம் கிழக்கிலும் நாங்கள் கிரையம் பெற்ற நிலம் எங்கள் நிலத்தினை ஒட்டியே மேற்க்கிலும் உள்ளது. இத்தனை வருடங்கள் கழித்து fmb ல் வண்டிப்பாதை இருக்கிறது வழி வேண்டும் என்கிறார்கள் . எனக்கும் வயது 30 ஆகிறது எனக்கு தெரிய நாங்கள் கிரையம் பெற்ற நிலத்தில் வண்டி சென்றதில்லை.(நாங்கள் பரம்பரையாக அதே ஊரில் தான் வசித்து வருகிறோம்). நாங்கள் கிரையம் பெற்ற நிலத்தில் 13வருடங்கள் பாடுபட்டும் வருகிறோம்.

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  3 года назад

      @@venir3601 நீங்கள் கிரையம் பெறும் போது, அதாவது நிலத்தை வாங்கும் போது, விற்ற நபரின் பெயரில் பட்டாவின் அளவு எவ்வளவு இருந்தது? அந்த அளவை வைத்து அளந்தால், இந்த வண்டிப்பாதையும் வருகிறதா எனப் பார்க்க வேண்டும். வண்டிப்பாதை என்றால், வண்டிகள் போனால் வண்டிப்பாதை என்று அர்த்தமில்லை. வண்டிப்பாதை என்பது ஒரு வகைப்பாடு. அதை கிராமப் பதிவேட்டில் குறித்திருப்பார்கள்.
      இறுதியாக ஒரு விஷயம், உங்களுக்கு வண்டிப்பாதை விட ஆட்சேபனை இருப்பதாக கருதினால், மாவட்ட ஆட்சித்தலைவரை நாடி தீர்வு காணலாம். அல்லது சர்வேயரை வைத்து அளந்து அத்துப் போடலாம். அல்லது எல்லாம் உங்களுக்கு எதிராக இருந்தால், அனுபவ பாத்தியதைக்காக கோர்டில் வழக்கு தொடரலாம்.

    • @venir3601
      @venir3601 3 года назад

      @@RajathiPathipagam
      மிக்க நன்றி ஐயா. ஐயா அளந்து அத்துப் போடுவது என்றால் என்ன ஐயா

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  3 года назад

      @@venir3601 சர்வேயரை அணுகுவது என்று அர்த்தம்

  • @magudapathi7259
    @magudapathi7259 3 года назад +4

    நான் ஒரு சிறு விவசாயி எனது நிலத்திற்கு பல வருடங்களாக கிராம நத்தம் வழியாகத்தான் பாதை சென்று கொண்டிருந்தது தற்பொழுதும் இருபத்தி நான்கு அடி அகலத்தில் பாதை சென்று கொண்டிருக்கிறது அதை வீட்டுமனைப்பட்டா ஒன்றை சென்ட் இடத்தில் வாங்கிக்கொண்டு பாதையை ஆக்கிரமிப்பு செய்து செடிகள் மற்றும் விறகுகளை கொண்டும் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள் இதற்கு என்ன செய்ய வேண்டும்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  3 года назад

      இந்த விவரங்களை கிராம நிர்வாக அலுவலரிடம் மற்றும் தாசில்தாரிடம் புகாராக அளிக்கலாம்.

    • @magudapathi7259
      @magudapathi7259 3 года назад

      @@RajathiPathipagam நன்றி ஐயா

  • @jothivignesh7733
    @jothivignesh7733 3 года назад +5

    சார் நாங்கள் இருக்கும் முட்டு தெருவில் நடை பாதை ஆறு அடி தான் உள்ளது . அதில் சாக்கடை மூன்று அடி போய்விட்டது அந்த சாக்கடை வெளியே செல்ல வேண்டும் என்றால் தனி நபர் பட்டா வழியில் தான் செல்ல வேண்டும் . சாக்கடை போட்டு பத்து வருடம் ஆகிறது தற்போது அந்த இடத்துக்கு சொந்தகாரர் நான் வீடு கட்ட போறேன் அதனால் நான் சாக்கடையை அடைக்க போகிறேன் என்று சொல்கிறார். தற்போது அந்த சாக்கடையில் fmb யில் காட்ட வில்லை .அந்த சாக்கடையை அடைக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  3 года назад +1

      மிகவும் அற்புதமான கேள்வி இது! உள்ளாட்சி அமைப்பு தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அல்லது BDO இவர்களே பொறுப்பு! அவர்களிடம் புகார் அளியுங்கள்!

  • @parkeshparkesh8566
    @parkeshparkesh8566 2 года назад +1

    Sir 20 year munadi vagiaya plat Vali illai details contact

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      நீதிமன்றத்தை அணுகவும்

  • @healthyfood7801
    @healthyfood7801 2 года назад

    ஐயா எண் இடத்தில் 20அடி பாதை 6அடி பாதையா மாத்தி எண் இடத்தில் அவர் வாகனம் ஓட்டி சென்று வருகிறர் எண் செய்து அந்தப் பிரட்சநய எப்படி முடிப்பது

  • @sivaparam
    @sivaparam 2 года назад

    தடம் கேட்டு வலக்கு நீதீமன்றத்தில் உள்ளது. நால்வரில் , தடம்பெரும் நலையில் உள்ள ஒருவர் மட்டும் கூடிவர மருக்கிரார். நான் விற்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிரேன். ஆனால் தடம் விட்டு விற்க்க வேன்டும் என்பது என்ஆசை , நான் என்ன செய்ய வேன்டும் ?

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      பொறுத்திருக்க வேண்டும்..

  • @whileboring
    @whileboring 2 года назад

    sir I am mani, living in a village near Trichy, enga v2ku varathuku road la irunthu 100mtrs innorutharoda patta land cross pannitha varanum. ipo avar Vali vida matenu solli venune plm pandraru. enga v2ku varathuku vera path illa. so intha plm epdi solve pandrathu sir.

    • @TimePass-ul8ml
      @TimePass-ul8ml 2 года назад

      Same problem brother ethavathu ungalukku idea sonnangana sollunga brother

    • @whileboring
      @whileboring 2 года назад

      @@TimePass-ul8ml sure bro

    • @TimePass-ul8ml
      @TimePass-ul8ml 2 года назад

      Ok bro

  • @Tnpsctamiluruttu
    @Tnpsctamiluruttu Год назад

    நான் பின் வீட்டில் இருக்கிறேன் எனக்கு வழிப்பாதை எவ்வளவு அடி முன்னாடி இருப்பவர் விட வேண்டும்

  • @suthans5538
    @suthans5538 2 года назад

    அண்ணா வணக்கம், ஊராட்சி தெரு பாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற, புகார் அந்தந்த ஊராட்சி பகுதியில் உள்ளவர்கள் மட்டும் தான் கொடுக்க முடியுமா? அல்லது, யார் வேண்டுமானாலும் கொடுக்கலாமா?

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      பாதிக்கப்பட்ட யார் வேண்டுமானாலும் புகார் தரலாம்

    • @suthans5538
      @suthans5538 2 года назад

      @@RajathiPathipagam பாதிக்க படாத பொது நபர் யாரேனும் புகார் கொடுக்கலாமா?
      பாதிக்கப்பட்ட நபர் புகார் கொடுக்கும்பட்சத்தில், அவர்மீது ஏதேனும் இடையூறு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

  • @anilpoint-pointtntetclass5814
    @anilpoint-pointtntetclass5814 2 года назад +1

    ..... Village fmb ல் nadai padhai ulladh...edhan agalam evlo sir????

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      நடப்பா இந்த அளவு தான் இருக்கும் என்று சொல்ல முடியாது.. FMB யில் மீட்டர் கணக்கில் அளவீடுகள் இருக்கும். அதை வைத்து கணக்கிட வேண்டியது தான்..

  • @selvakannu9697
    @selvakannu9697 2 года назад +2

    விவசாய நிலத்தை கிரயம் செய்யும் பொழுது ரோட்டின் அளவை போட முடியுமா

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      விவசாய நிலத்தின் அளவை போடவும்

  • @rsenthilkumar5851
    @rsenthilkumar5851 3 года назад +2

    சார்...அரசு புறம்போக்கு இடத்தில் 80 வருடங்களாக வீடுகட்டி வாழ்ந்து வருகிறோம்.அரசு இதுவரை எந்த ஆட்சேபனை தெரிவிக்க வில்லை.சில வருடங்களுக்கு முன் என் அம்மா அவரின் உறவினர் ஒருவருக்கு சில வருடங்களுக்கு வீட்டின் ஒரு பகுதியில் வாழ விட்டார்.ஆனால் அதில் வாழ்பவர் அம்மா படிப்பறிவில்லாதவர் என்பதை பயன்படுத்திக்கொண்டு அந்த பகுதி வீட்டுக்கு வரி கட்டி மின் இணைப்பு தனது பெயரில் வாங்கி விட்டார்.அப்போது தான் தெரிந்து கொண்டோம் vao க்கு பணம் கொடுத்து வீட்டை அவரின் பெயரில் மாற்றிக்கொண்டுள்ளார்.இப்போது எங்களையே ஆளைவைத்து மிரட்டுகிறார்.போலிஸ் வைத்து மிரட்டுகிறார்.இது புறம்போக்கு இடம் எனக்கும் சரிபாதி உரிமை உண்டு என்கிறார் என்ன செய்வது வழி கூறுங்கள்.

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  3 года назад

      சட்டப்படி பார்த்தால் அந்தம்மா சொல்வதே நியாயமாக உள்ளது. ஆனால், தர்மப்படி நீங்கள் சொல்வது தான் நியாயம்.. தர்மம் வெல்லுமா? சட்டம் வெல்லுமா? நீங்கள் தான் சொல்ல வேண்டும். இது ஒரு செய்தி!
      அடுத்து, புறம்போக்கு நிலத்தைப் பொறுத்தவரை அனுபவத்தை வைத்தே அதன் மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.

  • @abdulmahusook5416
    @abdulmahusook5416 2 года назад

    பள்ளிக்குச் செல்லும் சாலையை ரியல் எஸ்டேட் காரர் வேலியிட்டு அடைத்து விட்டனர்.மாணவர்கள் கூடுதலாக 2 கிமீ தூரம் சுற்றிச் செல்கின்றனர்

  • @devdask3576
    @devdask3576 2 года назад

    ஐயா,
    என்னுடைய நிலத்திற்கு கிழக்கிலும், தெற்கிலும்
    சாலை வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாக போடப்பட்டது. அதனால் மழைகாலங்கில் மழைநீர் வெளியேற வழியிலாமல் சுமார் 3 மாதங்கள் நீர் தேங்கியுள்ளது.நான் சாலை போடும் சமயத்தில் பணி நிமித்தமாக சுமார் 40 ஆண்டுகளாக வெளியூரில் இருந்தேன்.
    தற்போது மழைநீர் வெளியேற ஆவன செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தும் எந்த பயனும் இல்லை. நீதி மன்றம் மூலமாக தீர்வுகான முடியுமா.

  • @manibharathi1289
    @manibharathi1289 2 года назад +2

    ஐயா வணக்கம், எங்கள் வீட்டு முன்பு வாய்க்கால் உள்ளது அதில் தண்ணீர் போக முடியாத படி பக்கத்து வீட்டுக்காரர் மண் போட்டு மூடி வைத்து விட்டார் இந்த பிரச்சனை க்கு யாரிடம் எப்படி புகார் செய்யலாம்...

  • @manickemr7850
    @manickemr7850 2 года назад

    ஐயா.எங்க.நிலத்தை.எங்க.அப்பா.10.000க்கு.அடமானம்.ஒருவரிடம்.30வருடத்திற்கு.முன்னால்.வைத்தார்.அது.எங்களுக்கு.தெரியாது.இப்பதான்.எங்களுக்கு.தெரிந்து.அதை.நாங்கள்.போய்.அந்த.பணத்தை.கட்டுகிறோம்.எங்கள்.நிலத்தை.விட்டுவிடுங்கள்.என்று.கேட்டால்.விடமுடியாது.அந்த10.000க்கு.சரியாபோச்சூ.நிலத்தை.விட.முடியாது.என்று.சொல்கிறார்கள்.ஆனால்.பட்டா.என்.தாத்தா.அப்பா.பெயரிலும்.உள்ளது.நிலவரி.நாங்கள்.செலுத்துகிறோம்.என்ன.செய்வது.ஐயா

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      வழக்கு தான் தொடுக்க வேண்டும்..

  • @jeyapaulravichandran5317
    @jeyapaulravichandran5317 2 года назад

    எங்கள் நிலத்திற்கு முன் நத்தம் இருந்தது அதன் வழியாக சென்று வந்தோம் அந்தநத்தத்தை 1996 ல் ஒருவர் பட்டா வாங்கி கொண்டு பாதை விடாமல் மறுக்கிறார்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      ஒருவருக்கு பட்டா தரப்பட்டால்.. அந்த நிலம் அவருக்கு சொந்தமானது..

    • @jeyapaulravichandran5317
      @jeyapaulravichandran5317 2 года назад

      வீட்டு மணை 3 சென்ட் போக இருந்த மொத்த இடத்தையும் பட்டா வாங்கியுள்ளார். முன்று புறமும் வெவ்வேறுநபர்களின் நிலம் .ஒருபுறம் நத்தம். அதையும் அடத்துவிட்டாள் வெளியேசென்று வர வழி இல்லை

    • @jeyapaulravichandran5317
      @jeyapaulravichandran5317 2 года назад

      எங்கள் பக்கத்து நிலத்துகாரருக்கு பாதை ஒதுக்கி இருக்கிறது.. எங்களுக்கு ஒதுக்கவில்லை

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      @@jeyapaulravichandran5317 ஒரு வழக்கறிஞரை வைத்து தீர்வு கண்டு கொள்ளவும்..

  • @indhur208
    @indhur208 2 года назад

    சார்
    எங்கள் அம்மா வசம் 2 வீட்டு மனை (மனை 1 : 1200 ச.அடி (முன் புறம்) &
    மனை 2 : 1200 ச.அடி (பின்புறம்) ) இருந்தது (இரண்டு மனையும் அம்மா வேறு வேறு நபர்களிடம் இருந்து வாங்கியது).
    இதில் முன்புற வீட்டு மனையில் (1200 ச.அடி) எனது அண்ணன் அம்மாவுடன் வசித்தார்.
    பின்புற வீட்டு மனைய (1200 ச.அடி) 2005 ம் ஆண்டு எனது அம்மா என் பெயருக்கு தான செட்டில்மெண்ட் எழுதினார். அதில் ஓட்டு வீடு கட்டி வாழ்ந்து வந்தோம்.
    2012 ல் அம்மா இறந்து விட்டார். எனவே 2017 ல் அண்ணன் என்னிடம் செத்தை பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என கூற நானும் விடுதலை பத்திரம் எழுதி கொடுத்தேன். பத்திரத்தை எனக்கு படித்து காட்டவில்லை மற்றும் எந்த பிரதி பலனும் பெறவில்லை. எனக்கு சரியாக காது கேட்காததால் பதிவாளர் கேட்டால் முழு சம்மதம் என கூறினார்கள் அது படி நானும் கூறி விடுதலை பத்திரம் எழுதி கொடுத்தேன்.
    எல்லாம் நல்லபடியாக போக , கடந்த வருடம் வங்கி கடன் பெற்று ஒட்டு வீட்டை மாற்றி மாடி வீடு கட்டி உள்ளோம். வீட்டிற்கு பட்டா, மாநகராட்சியால் வழங்கப்பட்ட வீடு கட்டிட அப்ரூவல், வீட்டு வரி, மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்ளது.
    பின் புறம் உள்ள எங்கள் விட்டிற்கு, முன்புற வீட்டு வழியாக தான் செல்ல வேண்டும் (4 அடி பாதை உள்ளது). முன்புற உள்ள அண்ணன் வீட்டிற்கும் அதுதான் வழி.
    இப்போது எனது பின்புற வீட்டை புதுபிக்க வங்கி கடன் கேட்ட போது அவர்கள் பாதை பற்றி கேட்க இருவருக்கும் பொது பாதை என்று கூறினோம். அவர்கள் அதற்க்கு பத்திரம் கேட்டார்கள். அப்படி தனி (பொது பாதை) பத்திரம் ஏதும் எங்களிடம் இல்லை.
    பின் புற வீட்டு பத்திரம் (அம்மா எனக்கு எழுதிய தான பத்திரம், அம்மா வாங்கிய செட்டில்மெண்ட் பத்திரம், அதற்கு முந்தய செட்டில் மெண்ட் பத்திரம்) அனைத்திலும் 4 அடி பாதை பற்றி உள்ளது (4 புறம் எல்லை பற்றிய குறிப்பில்).
    ஆனால் அண்ணனது பத்திரத்தில் பாதை பற்றி எதுவும் இல்லை. 4 அடி பாதையின் இடம் அண்ணன் மனையுடன் உள்ளது. தனியாக இல்லை.
    நான் எழுதி கொடுத்த விடுதலை பத்திர நகலை கேட்டதற்கும், பொது பாதையாக பத்திரம் செய்யலாம் என கேட்டதற்கு நன்றாக பேசியவர் இன்று நாங்கள் இருக்கும் வரை உபயோக படுத்தி கொள்ளுங்கள் பிறகு தெரியாது என கூறி பொது பாதை பத்திரம் செய்து கொடுக்க அண்ணன் மறுக்கிறார். இதை எவ்வாறு பாதைக்கு வில்லங்கம் வராமல் அனுகுவது.
    தற்போது நண்பர் மூலம் விடுதலை பத்திர நகல் பெற்றோம். அதில் நான் 25,000 பெற்று கொண்டு விடுதலை பத்திரம் கொடுத்தகாகவும் , சகல உரிமைகளையும் கொடுத்ததாகவும் உள்ளது. ஆனால் நான் எந்த பணமும் சத்தியமாக பெறவில்லை. பத்திரத்தை படித்து பார்காமல் செய்தது தவறாகி விட்டது. எனக்கு இந்த வழியை முறையாக எப்படி பெறுவது . பின்புரம் உள்ள என் வீட்டிற்கு செல்ல வேறு வழியும் இல்லை. இது பற்றி தங்களது மேலான கருத்து மற்றும் வழிமுறையை தெரிவிக்கவும். நன்றி.

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад +1

      முதலில் மிகவும் தெளிவாக விளக்கியதற்கு நன்றி. தாங்கள் சொல்ல வருவது நன்றாக புரிந்தது.
      இதில் எங்குமே பிரச்சனை இல்லை.. அந்த வங்கிக்காரர் சொல்வது தான் தவறான வாதம்.. பாதை காட்டினால் தான் லோன் என்பதே சரியான வாதம் இல்லை.. அதோடு உங்கள் முந்தைய பத்திரங்களில் பாதை விவரம் இருப்பதால் இதெல்லாம் பிரச்சனைகள் இல்லை..
      அடுத்து, விடுதலைப்பத்திரம் பணத்தை தந்து வாங்கியதாக எழுதி விட்டதாக சொன்னிர்கள்.. அதுதான் முறை.. அதை பொதுவாக அப்படித்தான் எழுதுவார்கள்.. பணத்தை கொடுத்தாலும் கொடுக்கா விட்டாலும் அப்படி எழுதுவது வழக்கமான விஷயம் தான் .. அதனால் எங்குமே பிரச்னைகள் இருப்பதாக தெரியவில்லை..

  • @Shaxx23._
    @Shaxx23._ 2 года назад

    ayya engal veedu muttu Sandhu engal pathai 10adi vazhi anal pakkathu veetukarar vadagaikkuthan erukkirargal avargal edathil 3adi Edam ulladhu anal avargal andha 3adiyaum 10adi vazhiel 3adiyaum payanpaduthi 2vandigalaum chairayum pottu amarnthukolgirargal kettal nangal katrotam ellai enga than ukkaruvom engirargal anal nangal antha edahil eathu seithalum thavaraga therigirathu ethrkku oru thirvu sollungal ayya.

  • @senthilkumarp8126
    @senthilkumarp8126 2 года назад

    இந்த தகவல்கள் தங்களுடைய எந்த புத்தகங்களில் உள்ளன எனதெரிவிக்கவும்.இனி வரும் பதிவுகளிலும் இந்த தகவலை தெரிவிக்கவேண்டியது.

  • @dkmuthu846
    @dkmuthu846 3 года назад +1

    Hii

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  3 года назад

      Hai என்று 99406 84644 என்கிற எண்ணுக்கு Whatsapp அனுப்பி புத்தக விவரங்களை பெற்றுக் கொள்ளவும்..

  • @nandakumar9712
    @nandakumar9712 2 года назад

    ஐயா வணக்கம்,
    நாங்கள் 1997 இல் 2 acre விவசாய நிலம் வாங்கினோம். தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் 50 மீட்டர் உள்ளே உள்ளது. நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள இடத்துக்காரர் பாதை விட மறுக்கிறார். அவரின் இடத்தை தாண்டி தான் எங்கள் தோட்டத்திற்கு செல்ல வேண்டும். எப்படி பாதை பெறுவது. 20 வருடமாக அவர்களின் வரப்பில் தான் நடந்து செல்கிறோம். விவசாயத்திற்கு தேவையான வண்டி ஓட்ட பாதை விட மறுக்கிறார்கள். எவ்வாறு பாதை பெறுவது. எங்கள் நிலத்திற்கு நான்கு புறமும் பாதை இல்லை. சாலையின் முதலில் உள்ள தோட்டத்துக்காரர் வழி விட்டால் தான் பின்னால் உள்ள4 நபரின் விவசாய நிலத்திற்கு செல்ல முடியும். என் தாத்தா இடம் 3 acer 50 வருடமாக வரப்பு வழியாகவே செல்கிறார்கள் அனைவரும். வண்டி பாதை பெறுவதற்கு ஏதேனும் வழி உள்ளதா அய்யா. பத்திரத்திலும் FMB யிலும் பாதைக்கான எந்த விளக்கமும் இல்லை. இரண்டு தலைமுறையாக வரப்பை மட்டுமே பயன்படுத்துகிறோம்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад +1

      வழிப்பாதை பாத்தியம் வேண்டி வழக்கு மன்றத்துக்கு தான் செல்ல வேண்டும்.. அங்கு வசதியுரிமைகள் சட்டம் உங்களுக்கு வழிகாட்டும்..

    • @judithdiana9172
      @judithdiana9172 2 года назад

      Hi is your problem get resolved?

  • @subramani-b5d
    @subramani-b5d 10 месяцев назад

    சார்என்தாத்தாஉயில்எலுத்திவையத்தாநிலம்அதில்வண்டிபாதைச.எண்70.3.F.3G.3.iவழிதாடம்ச.எண்வழிஅகலம்13

  • @sivar3510
    @sivar3510 2 года назад

    ஐயா,
    பத்திரத்தில் பாதை இருக்கிறது என்று தெளிவாக இருக்குறது.1940 பட்ட புளியமரம் வழியாக வண்டி மாடுகள் போகலாம் என்று தெளிவாக எழுதி இருக்கிறது ஆனால் fmb mab ல வழிகான பாதை இல்லை அதே போல் கிணரில் அவருக்கும் பங்கு இருக்கிறது ஆனால் அவர் பாதை விடாமல் ரொம்ப பிரச்சனை பண்ணுகிறார் நான் என்ன செய்ய வேண்டும்

  • @geometrybox2961
    @geometrybox2961 2 года назад +1

    எங்க வீட்டுக்கு செல்லும் வழியில் அரசியல் கட்சி கொடிக்கம்பம் வைத்து உள்ளார்கள். அதை எப்படி சட்டரீதியாக எடுப்பது. தயவுசெய்து ஆலோசனை கூறவும்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад +1

      மாவட்ட கலெக்டரிடம் புகார் தாருங்கள்