Rajathi Pathipagam
Rajathi Pathipagam
  • Видео 157
  • Просмотров 6 164 408
மேய்ச்சல் நிலங்களுக்கு பட்டா வாங்குவது எப்படி? சட்டம் சொல்வது என்ன?
மேய்ச்சல் நிலங்களுக்கு பட்டா வாங்குவது எப்படி? சட்டம் சொல்வது என்ன?
Просмотров: 6 440

Видео

பட்டா, பத்திரம், அனுபவம் இருந்தும் கோயில் நிலங்களை அரசு அகற்றும் பின்னணி என்ன? பத்து விளக்கங்கள்!
Просмотров 2,8 тыс.5 месяцев назад
பட்டா, பத்திரம், அனுபவம் இருந்தும் கோயில் நிலங்களை அரசு அகற்றும் பின்னணி என்ன? பத்து விளக்கங்கள்!
திருமணம் ஆகாத நபர் இறந்து விட்டால், அவரது சொத்துகளை பாகம் பிரிப்பது எப்படி?
Просмотров 4,1 тыс.10 месяцев назад
திருமணம் ஆகாத நபர் இறந்து விட்டால், அவரது சொத்துகளை பாகம் பிரிப்பது எப்படி?
பவர் ஏஜென்ட் ஏமாற்றுகிறாரா? பவர் இரத்து செய்தும் நிலத்தை விற்கிறாரா? என்ன செய்ய வேண்டும்?
Просмотров 3,4 тыс.10 месяцев назад
பவர் ஏஜென்ட் ஏமாற்றுகிறாரா? பவர் இரத்து செய்தும் நிலத்தை விற்கிறாரா? என்ன செய்ய வேண்டும்?
பத்திரம் எழுதி பதிவு செய்த பிறகு பணம் தராமல் ஏமாற்றும் நிகழ்வுகள்! எங்கு புகார் தருவது?
Просмотров 6 тыс.10 месяцев назад
பத்திரம் எழுதி பதிவு செய்த பிறகு பணம் தராமல் ஏமாற்றும் நிகழ்வுகள்! எங்கு புகார் தருவது?
மகள்களுக்கு பங்கு தராமல் பூர்விக நிலத்தை விற்கலாமா?
Просмотров 148 тыс.11 месяцев назад
மகள்களுக்கு பங்கு தராமல் பூர்விக நிலத்தை விற்கலாமா?
இரயத்துகள் என்றால் யார்? இரயத்துகள் மனை என்றால் என்ன? முழு விளக்கம்!
Просмотров 7 тыс.Год назад
இரயத்துகள் என்றால் யார்? இரயத்துகள் மனை என்றால் என்ன? முழு விளக்கம்!
இரயத்துவாரி மனை, சர்க்கார் புறம்போக்கு என மாறிய நத்தம் நிலங்கள்!
Просмотров 52 тыс.Год назад
இரயத்துவாரி மனை, சர்க்கார் புறம்போக்கு என மாறிய நத்தம் நிலங்கள்!
மகன் வயிற்றுப் பேரக் குழந்தைக்கு மட்டும் சொத்தை தர இயலுமா?
Просмотров 1,5 тыс.Год назад
மகன் வயிற்றுப் பேரக் குழந்தைக்கு மட்டும் சொத்தை தர இயலுமா?
போலி,மோசடிப் பத்திரங்களை இரத்து செய்வது எப்படி? நச்சென நான்கு விளக்கங்கள்!
Просмотров 4,9 тыс.Год назад
போலி,மோசடிப் பத்திரங்களை இரத்து செய்வது எப்படி? நச்சென நான்கு விளக்கங்கள்!
அண்ணன், தம்பிகளுக்குள் வரும் வழிப்பாதைப் பிரச்சனைகளை தீர்ப்பது எப்படி?
Просмотров 77 тыс.Год назад
அண்ணன், தம்பிகளுக்குள் வரும் வழிப்பாதைப் பிரச்சனைகளை தீர்ப்பது எப்படி?
இன்னொருவர் சொத்தில் வழியுரிமை பெற என்ன செய்ய வேண்டும்?
Просмотров 32 тыс.Год назад
இன்னொருவர் சொத்தில் வழியுரிமை பெற என்ன செய்ய வேண்டும்?
வண்டிப்பாதை, வழிப்பாதை, பொதுப்பாதை அளவுகள் என்ன?
Просмотров 331 тыс.Год назад
வண்டிப்பாதை, வழிப்பாதை, பொதுப்பாதை அளவுகள் என்ன?
பூர்விக சொத்தை விற்க யார் யாரின் சம்மதம் தேவை?
Просмотров 42 тыс.Год назад
பூர்விக சொத்தை விற்க யார் யாரின் சம்மதம் தேவை?
இரண்டாவது திருமணத்தை சட்டம் ஏற்கிறதா? இந்து திருமணச் சட்டம், இந்து வாரிசுரிமை சட்டம் சொல்வதென்ன?
Просмотров 3,1 тыс.2 года назад
இரண்டாவது திருமணத்தை சட்டம் ஏற்கிறதா? இந்து திருமணச் சட்டம், இந்து வாரிசுரிமை சட்டம் சொல்வதென்ன?
ஒரு வாரிசு மட்டும் சொத்துக்களை பிரிக்க , பத்திரம் எழுத, வரவில்லையா? என்ன செய்வது?
Просмотров 543 тыс.2 года назад
ஒரு வாரிசு மட்டும் சொத்துக்களை பிரிக்க , பத்திரம் எழுத, வரவில்லையா? என்ன செய்வது?
FMB மேப்பை கணக்கிடுவது எப்படி?
Просмотров 9 тыс.2 года назад
FMB மேப்பை கணக்கிடுவது எப்படி?
உங்கள் ஊரின் கிராம மேப்பை எங்கு வாங்குவது? கிராம மேப்பில் அப்படி என்னதான் இருக்கும்?
Просмотров 26 тыс.2 года назад
உங்கள் ஊரின் கிராம மேப்பை எங்கு வாங்குவது? கிராம மேப்பில் அப்படி என்னதான் இருக்கும்?
நத்தம் நிலத்தை அளக்கும் போது வரும் நடைமுறை சிக்கல்கள்! அசத்தலான ஐந்து விளக்கங்கள்!
Просмотров 21 тыс.2 года назад
நத்தம் நிலத்தை அளக்கும் போது வரும் நடைமுறை சிக்கல்கள்! அசத்தலான ஐந்து விளக்கங்கள்!
பத்திரம் இல்லாத கூட்டுப்பட்டா நிலத்தை வாங்கலாமா? அருமையான விளக்கங்கள்!
Просмотров 30 тыс.2 года назад
பத்திரம் இல்லாத கூட்டுப்பட்டா நிலத்தை வாங்கலாமா? அருமையான விளக்கங்கள்!
UDR பட்டாவில் திருத்தம் செய்ய என்ன வழிகள்? ஆறு அட்டகாசமான விளக்கங்கள்!
Просмотров 85 тыс.2 года назад
UDR பட்டாவில் திருத்தம் செய்ய என்ன வழிகள்? ஆறு அட்டகாசமான விளக்கங்கள்!
அரசாங்கம் சந்தை மதிப்பை எவ்வாறு நிர்ணயம் செய்கிறது? எளிமையாக ஏழு விளக்கங்கள்!
Просмотров 2,7 тыс.2 года назад
அரசாங்கம் சந்தை மதிப்பை எவ்வாறு நிர்ணயம் செய்கிறது? எளிமையாக ஏழு விளக்கங்கள்!
அனுபவ பாத்தியம் என்பது எப்போது செல்லுபடியாகும்? அசத்தலான ஆறு விளக்கங்கள்!
Просмотров 177 тыс.2 года назад
அனுபவ பாத்தியம் என்பது எப்போது செல்லுபடியாகும்? அசத்தலான ஆறு விளக்கங்கள்!
சட்ட சிக்கலுக்கு நம் வீட்டின் அமைப்பு காரணமாக இருக்க முடியுமா? வாஸ்து சொல்லும் இருபது ரகசியங்கள்!
Просмотров 1,7 тыс.2 года назад
சட்ட சிக்கலுக்கு நம் வீட்டின் அமைப்பு காரணமாக இருக்க முடியுமா? வாஸ்து சொல்லும் இருபது ரகசியங்கள்!
தகவல் உரிமைச் சட்டத்தில் ஊராட்சித் தலைவரிடம் கேள்வி கேட்பது எப்படி.. அசர வைக்கும் ஆறு விளக்கங்கள்!
Просмотров 89 тыс.2 года назад
தகவல் உரிமைச் சட்டத்தில் ஊராட்சித் தலைவரிடம் கேள்வி கேட்பது எப்படி.. அசர வைக்கும் ஆறு விளக்கங்கள்!
கண்டிஷன் பெயரில் தரும் பட்டா நிலத்தை விற்கலாமா? வாங்கலாமா?
Просмотров 28 тыс.2 года назад
கண்டிஷன் பெயரில் தரும் பட்டா நிலத்தை விற்கலாமா? வாங்கலாமா?
சொத்தை அனுபவிப்பது நான்! ஆவணம் அண்ணன் பெயரில் இருக்கிறது என்ன செய்ய?
Просмотров 27 тыс.2 года назад
சொத்தை அனுபவிப்பது நான்! ஆவணம் அண்ணன் பெயரில் இருக்கிறது என்ன செய்ய?
அடங்கல்! அவசியம் அறிய வேண்டிய பத்து விளக்கங்கள்!
Просмотров 10 тыс.2 года назад
அடங்கல்! அவசியம் அறிய வேண்டிய பத்து விளக்கங்கள்!
ஒருவர் நிலத்தை இருபது வருடம் பாதையாக பயன்படுத்தினால் சொந்தம் கொண்டாட முடியும்!
Просмотров 18 тыс.2 года назад
ஒருவர் நிலத்தை இருபது வருடம் பாதையாக பயன்படுத்தினால் சொந்தம் கொண்டாட முடியும்!
பூர்விக சொத்தில் மகன் இறந்த பிறகு மருமகளுக்கு பாகம் தர வேண்டுமா?
Просмотров 12 тыс.2 года назад
பூர்விக சொத்தில் மகன் இறந்த பிறகு மருமகளுக்கு பாகம் தர வேண்டுமா?

Комментарии

  • @rajinikumarr.aakash4983
    @rajinikumarr.aakash4983 13 часов назад

    Hai

  • @ThangamaniArulselvi
    @ThangamaniArulselvi День назад

    Sir GO vai tholaithu vitaargal.thedi kondu irikkiraargal.

  • @subramanian3533
    @subramanian3533 День назад

    ஊரின் வரைபடத்தை எப்படி பதிவிறக்கம் செய்வது

  • @mayaraja2422
    @mayaraja2422 3 дня назад

    அண்ணன்கள் கடைசி தம்பியை ஏமாத்றாங்க

  • @divyas8890
    @divyas8890 6 дней назад

    Sir mana ulaichal ahh eruku sir

    • @divyas8890
      @divyas8890 6 дней назад

      Etukurathuku poidalam pola epdi paduthuranga.

  • @karthikeyanr9691
    @karthikeyanr9691 6 дней назад

    7பேர் உரிமை இடத்தை 6 பேர் மட்டும் என்னிடம் விற்றுவிட்டார் நானும் வாங்கிவிட்டேன் ஒருவர் கையொப்பம் இடவில்லை இப்போது நான் என்ன செய்வது

  • @user-wk2sz7xm5i
    @user-wk2sz7xm5i 7 дней назад

    என் அப்பா வாங்கிய சொத்தில் சித்தப்பா பிள்ளைகளுக்கு பங்கு போடனுமா

  • @user-kt6pn5fq6l
    @user-kt6pn5fq6l 7 дней назад

    30 வருடத்துக்கு முன்பதாக வாங்கிய நிலம் எங்களுக்கு தெரியவே இல்லை அதில் ஒரு பகுதி எங்களிடம் உள்ளது இன்னொரு பகுதி தெரியவே இல்லை இப்பொழுதுதான் தெரிகிறது எங்களிடம் நிலத்தை விற்ற வர்களே அதில் வீட்டை கட்டி இருக்கிறார் என்று அந்த இடம் 18 சென்ட் இப்போது அவர்களிடம் எப்படி நாங்கள் அந்த இடத்தை வாங்குவது

  • @viveku242
    @viveku242 7 дней назад

    ஐயா. எனது பெயர் விவேக் .எனது தந்தையின் தாயாரைப் பெற்றவர் (அப்பாவின் தாத்தா ) சுதந்திர போராட்ட தியாகி. அவர்களுக்கு அரசு சார்பில் நிலம் ஒதுக்கப்பட்டது. அவர்களுக்கு இருக்கும் வாரிசுகள் மட்டுமே. 1989 இல் தியாகி இயற்கை எய்தினார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. 1987இல் தாத்தாவின் அண்ணன் மகன் தனது பெயரில் உயில் எழுதி வாங்கியிருக்கிறார். பத்திரம் மற்றும் பட்டா இரண்டும் பெண்வாரிசுகளிடம் உள்ளது.நான் தான் வாரிசு என்றும் உங்களுக்கு (பெண் வாரிசு) சொத்தில் உரிமை இல்லை என்று அனுப்பிவிட்டார். பின்னர் 1994ல் பத்திரம் போட்டு விட்டு விட்டார். அந்த சொத்தில் பெண் வாரிசுகளுக்கு பங்கு இருக்கிறதா. அந்த சொத்தை மீட்க வழி உண்டா ... உங்களிடம் பேசுவதற்கு உங்கள் அலைபேசி எண் அனுப்புங்கள். எனது அலைபேசி எண்: 7373199040

  • @muthukumaran7923
    @muthukumaran7923 8 дней назад

    Good..news

  • @sakthibalannsb8743
    @sakthibalannsb8743 8 дней назад

    நிலம் தொடர்பான UDR க்கு முந்தைய ஆவணத்தில் உரிமையாளர் பெயர் என் தாயாரின் தாத்தா பெயர் உள்ளது அருகில் உள்ள நிலம் தாத்தாவின் சகோதரர் பெயர் உள்ளது UDR க்கு பிறகு தாயார் தாத்தாவின் சகோதர் பெயரே இரண்டு நிலங்களிலும் உள்ளது UDR க்கு பின்பு வழங்கிய பட்டாவில் பெயர் மாறி இருக்க வாய்ப்பு உள்ளதா ஆனால் தாத்தா மற்றும் அவரது சகோதரர்களிடையே எவ்வித கூட்டு பட்டாக்களும் இல்லை பாகப்பிரிவினையும் பத்திர பதிவுகளும் நடைபெறவில்லை (வில்லங்கத்தில் எந்த ஆவண பதிவுகளும் வரவில்லை 1975 முதல் 2024 வரை)

  • @gangadharanpm6602
    @gangadharanpm6602 10 дней назад

    கண்டிஷன் பட்டா எனில் அதற்கு GO அல்லது அரசாணை இருக்குமல்லவா? எதை வைத்து கண்டிஷன் பட்டாவா? இல்லையா? என்பதை அறிந்துகொள்ளமுடியும்.ஒரு சில இடங்களில் VAO களே கண்டஷன் பதிவேட்டில் பதிவு செய்துயிருந்தால் எப்டி தெரிந்து கொள்வது.விற்பவரும், வாங்குபவர் பரிவர்த்தனைக்கு சார்பதிவாளேரே பொறுபாகும்.ஒரு அரசு ஊழியம் செய்பவர் செய்யும் தவறுக்கு வாங்குபவர் பலிகடா எனில் என்ன நியாயம்.விற்பவருக்கு தெரிகிறதுஅதிகாரிக்கு தெரிகிறது.வாங்குபவர் அறியாமையால் இதை கவனிக்க தவறினால் அறியாமல் செய்தவருக்கு தண்டனை.

  • @mook8755
    @mook8755 12 дней назад

    ஐந்து வாரிசுகள் இருந்து ஒருவர் தன் பாகத்தை கோவில் அல்லது மடம் அல்லது அனாதை இல்லத்திற்கு எழுதி வைக்க முடியுமா

  • @manojesi5139
    @manojesi5139 13 дней назад

    Super

  • @mohanv9901
    @mohanv9901 13 дней назад

    Enga land la smip vaikkal problem....but fmp la add agala...enna pannalam...

  • @geethaa7003
    @geethaa7003 14 дней назад

    இடையில் தேவையில்லாத பேசுவது வேண்டாம்

  • @srimadamselaiyur7224
    @srimadamselaiyur7224 14 дней назад

    HOW TO READ KAANI 0-14-6 AS A LAND MEASUREMENT

  • @MrRamakrishnan79
    @MrRamakrishnan79 14 дней назад

    என்னதான் சொல்லவரே.. ஒண்ணுமே புரியல

  • @maheshkumarap
    @maheshkumarap 15 дней назад

    Dei Lusu ku olunga Pesu da

  • @RajaSekaran-th2je
    @RajaSekaran-th2je 16 дней назад

    பட்டா எங்க அப்பா பெயரில் உள்ளது கிரையப்பத்திரம் மூதாதையர் பேரில் உள்ளது விற்றவர்களின் பங்காளிகள் சேர்ந்து விட்டு விட்டார்கள் நாங்கள் சின்ன பிள்ளையாக இருக்கும் போது எங்க அப்பா இறந்துவிட்டார் கிரைய பத்திரம் செல்லுமா நாங்களும் கையெழுத்து போடவில்லை நமது வழக்கு தொடுத்தால் சாதகமாக இருக்கும்

  • @vyasarajs.s3596
    @vyasarajs.s3596 18 дней назад

    Sema bour

  • @athavsraja4118
    @athavsraja4118 18 дней назад

    Hi

  • @gokul39
    @gokul39 18 дней назад

    Anna ipa engaluku 1.53 ekkar nilam iruku ella proof um iruku...innoruthar athu andu anupavicha sothu enaku tha venum nu atha alaka vidama prblm pandran enna pandrathu

  • @iniyasriagriclinicusilampa
    @iniyasriagriclinicusilampa 19 дней назад

    Jemin kalathil erunthu 97 varai varai katti ullom anal udr munpu uradi tharithu urd pinpu kammai nu varuthu athargu thervu sollungal ayya

  • @jillujillu134
    @jillujillu134 19 дней назад

    சூப்பர் நல்ல தெளிவாகத் சொன்னீங்க ❤

  • @manickemr7850
    @manickemr7850 20 дней назад

    பூர்வீக.சொத்தில்.4பேர்.பங்கை.ஒருவர்.மட்டுமே.அனுபவித்தால்.அனுபவபாத்தியம்.கோரமுடியுமா.சார்

  • @vinothkumarr7607
    @vinothkumarr7607 20 дней назад

    Vadakaipathiram pottu koduthurkom avanghala kaali panna mudiyuma

  • @rajapk5186
    @rajapk5186 20 дней назад

    அரசு கொடுத்த பட்டாவை ரத்து செய்வது எப்படி

  • @uthrarahavan1699
    @uthrarahavan1699 21 день назад

    Super sir but en grandpa iruntha veetai nan vilaiku vanga aasapadugiren yelarokum share tharen endru solkiren aanal yarum oppukollavillai ni kaasu vanki kondu sign podu enkiraragal enku kaasu vaanga virupam ilai antha veedu than enku vendum nan ena seivathu

  • @Lakshmiprabu-q4v
    @Lakshmiprabu-q4v 21 день назад

    வணக்கம் ஐயா. நான் ஒரு இடம் வாங்கி 13 வருடங்கள் ஆனது. அந்த இடத்திற்கு பாட்டா மற்றும் வரைபடம் எல்லாம் உள்ளது. ஆனால் இணையதளத்தின் வழியாக பார்த்தால் பாட்டவில் எனது பெயர் இல்லை. அதைப் பற்றி அரசு அதிகாரியிடம் தகவல் கேட்கும் போது அது அன்னாதீனம் என்று தெரியவந்துள்ளது. இப்போது நான் என்ன செய்வது. 😢

  • @saranyadevi6468
    @saranyadevi6468 22 дня назад

    Agriculture land FMB inside vaikal coming Sir.who take vaikal Sir.

  • @saranyadevi6468
    @saranyadevi6468 22 дня назад

    Very wonderful vedio sir

  • @narasimhannarasimhan3571
    @narasimhannarasimhan3571 22 дня назад

    நத்தம் நிலங்களை திடீரென்று திமுக அரசாங்கம் தன்னிச்சையாக ரயத்துவாரி அன்று மாற்றியதற்கு எதிராக வழக்கு தொடர வேண்டும்

  • @EllesanNaga
    @EllesanNaga 24 дня назад

    பயனுள்ள தகவல் அய்யா 👋👋👋

  • @PurushothamanPurushotham-cb9zg
    @PurushothamanPurushotham-cb9zg 25 дней назад

    என் நிலத்துக்குச் செல்ல தனி நபர் ஒருவரிடம் பாதைகாகாக குறிப்பிட்ட பகுதியை கிரயம் வாங்குகிறேன். இதை மேலும் சிலர் பயன்படுத்துகின்றனர். இது பொதுபாதை ஆகுமா.

  • @jayababu-rc5eb
    @jayababu-rc5eb 25 дней назад

    எஸ்சி இடம் எஸ்சி வாங்கலாம் இதுதான்

  • @gowthamr5393
    @gowthamr5393 27 дней назад

    அய்யா என் தாத்தா பெயரில் உள்ள பட்டா மற்றும் பத்திரத்தில் udr number இல்லை.udr number இல்லாமல் நிலத்தை விற்க முடியுமா??

  • @saranraj8955
    @saranraj8955 27 дней назад

    ஐயா, வணக்கம். என்னுடைய தாதத்தாவிற்கு 3 மகன்கள்.64 சென்ட் இடம் உள்ளது.அருகில் தாத்தாவின் சகோதரர் இடமும் உள்ளது. 64-சென்டில் முதல் பாகம் முதல் பையன், 2-ஆம் பாகம் 2-ஆவது பையனுக்கும், 3-ஆவது பாகம் இறுதி பையனுக்கும் கொடுக்க முடிவெடுக்கப்பட்டது.இந்த இடத்திற்கான பாதை அமைப்பு (ட- வடிவில்)6-அடி பாதை வலது பக்கத்தில் கிழக்கு மேற்காக இடத்தின் இறுதிவரை உள்ளது.அதேநேரம் பக்கத்து(தாத்தாவின் சகோதரர்) இடத்திற்கான 6-அடி பாதையும் வடக்கு தெற்காக எனது தாத்தா இடத்தின் இறுதியில் உள்ளது(ஆனால் இந்த வழி பல வருடங்களாக புழக்கத்தில் இல்லை). இந்நிலையில் 3-ஆம் நபர், அவர் பாகம் தொடங்கும் இடத்திலிருந்தே 6-அடி பாதை விடாமல் வேலி அடைக்கிறார். ஆனால் மற்ற இருவரும் இறுதிவரை 6-அடி பாதை இருக்க வேண்டும் என்கிறார்கள்.இதுதான் பிரச்சனை,என்ன செய்யலாம் பாதைக்கு

  • @apolitical-
    @apolitical- 27 дней назад

    வேறு வழிப்பாதை இல்லை என்கிற பட்சத்தில் மட்டுமே இது சாத்தியம்

  • @Santhi1962-wq2dm
    @Santhi1962-wq2dm 29 дней назад

    😊😮❤😢😂

  • @HabeeburRahman-i3p
    @HabeeburRahman-i3p 29 дней назад

    KudumAbathil oru var mattum vidu thalai kuduka maruthal..... Andha sothai pathi vu seyya mudiyum ma

  • @deva26556
    @deva26556 Месяц назад

    romba time aakama, short ha sollalam waste of time

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 Месяц назад

    நல்ல தகவல் நான் சம்பதித்தது எங்க அப்பா பெயரில் உள்ளது அதற்கு அவர் பெயர் பத்தரம், பட்டா இருக்கு விற்க பார்க்கிறார்கள் என்னை விட்டுவிட்டு நாள கையழுத்து, ஆதார் தர மாட்டேன் உன்னல் முடிந்தால் விற்றுக் கொள் என்று சொல்லிவிட்டேன்.

  • @karthiranjani1505
    @karthiranjani1505 Месяц назад

    ஐயா வணக்கம் எனக்கு ஒரு தகவல் வேண்டும் ஐயா என்னுடைய தாத்தாவுக்கு பஞ்சமி நிலம் கொடுத்திருக்கிறார்கள் அன்றைக்கு இருந்த கால சூழ்நிலையில் அடமானமாக குத்தகையாக யாகவோ மாற்று சமூகத்தினர் அனுபவித்து வந்தனர். என்னுடைய தாத்தா யாருக்கும் எழுதி கொடுக்காதவே தாழ்த்தப்பட்டவர் ஒருத்தருடைய பெயரில் பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது . நிலத்தைப் பற்றி அறியாமையின் காரணத்தால் அப்படியே விட்டு விட்டார்கள் அதே ஊரிலே ஐந்து தலைமுறையாக இருக்கிறோம் இதை மீட்டுக் கொள்ள வழிகளை சொல்லுங்கள் ஐயா

  • @jayababu-rc5eb
    @jayababu-rc5eb Месяц назад

    பஞ்சமி நிலம் வைத்திருக்கும் தாழ்த்தப்பட்டவர்கள் அந்த இடத்தில் கட்டிடம் கட்ட அனுமதி

  • @EswariSiva-op8ve
    @EswariSiva-op8ve Месяц назад

    Sir annan apppa sotha eluthi vagitan. Panam tharenu solitu tharave ellai. Naan pathara officela pogala patharathula matum sing paniten. Ethum valieruka?

  • @lbalu-es5gc
    @lbalu-es5gc Месяц назад

    அருமையானபதிவு

  • @MuthuMuthu-dq7qk
    @MuthuMuthu-dq7qk Месяц назад

    ஐயா... நான் ஒரு மனை இடம் 17 வருடத்திற்கு முன்பு வாங்கி இருந்தேன்... அதன் அருகில் உள்ள இடமும் நான் வாங்கிய இடத்தின் பட்டாவும் என் பெயாில் மாறியுள்ளது ..தற்போது பக்கத்து இடத்துகாரா் எனக்கு நேட்டீஸ் அனுப்பி உள்ளார்... அவர் என்னிடம் நேரில் வந்து மாற்றி அமைத்து தர கேட்டுகொண்டிருந்தால் நானே மாற்றி கொடுத்து இருப்பேன். ஆனால் அவர் நான் ஏமாற்றியதாக நினைத்துக்கொண்டு நோட்டீஸ் அனுப்பி கோட்டாச்சியா் அலுவலகத்தில் வழக்கு தொடா்ந்திருக்கிறாா்... என்னிடம் 17வருடம் அந்த இடத்தை பாதுகாத்து வருகிறேன்.. நான் என்ன செய்வது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன்

  • @devakumarl9056
    @devakumarl9056 Месяц назад

    Super

  • @beardvenky617
    @beardvenky617 Месяц назад

    தீர்வை செய்யப்படாத புஞ்சை தரிசு நிலத்திற்கு 2008-ல் கலைஞர் காலத்தில் அனுமந்த பட்டா வழங்கப்பட்டுள்ளது அது செல்லுமா?