ஒருவர் நிலத்தை இருபது வருடம் பாதையாக பயன்படுத்தினால் சொந்தம் கொண்டாட முடியும்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 22

  • @aandavanthangavel4719
    @aandavanthangavel4719 2 года назад +1

    நன்றி ஐயா

  • @RajuBhai-dq1rp
    @RajuBhai-dq1rp 2 года назад +1

    என்க்கு என் நிலத்தில் நீங்கல் சொல்வதுப்பொல பிரச்சனை நடந்துக்கொன்டு உல்லது நீதிமன்ரத்தில். எனக்கு மிக பயன் உல்லதாக இருக்கு இந்த செய்தி நன்றி தோழரே

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      தங்களது பாராட்டுக்கு நன்றி..இன்னும் செம்மையாக காணொளி வெளியிட முயற்சி செய்கிறோம். தங்களது ஆதரவு தொடர ஆசைப்படுகிறோம்.

    • @KrishnaMoorthy-ki3et
      @KrishnaMoorthy-ki3et Год назад

      வண்டி பாதை பிரச்சினை யா எது என்று குறிப்பிடவும்

  • @kasthuristores3044
    @kasthuristores3044 9 месяцев назад

    Sir, vanakam enoda vedu pagapirivanai sotthu pinadi irukera party sale panaru avaru irukaru vanganavar death 2nd party vangiyavar padhai thappa eluthi vangitaru 3rd party sale deed um apadeye eluthi koduthirukirar ippo indha padhai. L. Shape la irrku 6*24 ulle irukum pathai half share um salai ku pokum pathail 9 feet agalam 81 feet Neelam ithil 62 feet muttum 1/4 share meethi 19 feet anubhava pathiya padhai sullranga anal 1st party eluthum bodhu thappa eluthi vangiginar nangal kavanikavillai endru sulkiraragal ippo nan patta eduthu parkum bodhu 3 patta um verum manai alau muttum iruku vazhiku patta illa ippo idhuku vazhiku patta vanga mudiyuma

  • @itsnila8409
    @itsnila8409 Год назад

    சார் பூர்வீக இடத்திற்க்கு கோவில் இடமே பாதை வேறு பாதை கிடையாது சுமார் 37 வருடங்களாக நான்கு தலைமுறையாக கோவில் பாதையை மட்டுமே எங்கள் இடத்திற்க்கு செல்லும் பாதையாக பயன்படுத்திவருகிறோம் தற்ப்போது அந்த பாதையை பயன்படுத்தக்கூடாது என்று அந்த கோவில் சார்ந்த சிலர் பிரச்சனை செய்து வருகிறார்கள் இதற்கு என்ன தீர்வு please suggest me

  • @KrishnaMoorthy-ki3et
    @KrishnaMoorthy-ki3et Год назад

    ஐயா எங்கள் கதை யும் இப்படி தான் உள்ளது பக்கத்து வீட்டார் 18 ஆண்டு கால போக்கில் மணல் ரோட்டு இருக்கிறது ஆதாரம் ஏதும் இல்லை அவர்களுக்கு தற்போது உரிமை மாற்றம் செய்யப்பட்டது கால அளவு எப்படி தொடங்கும் இப்போது இந்த வண்டி பாதை எங்கள் காக இருந்தால் அவர்களும் பயன் படுத்தினர் இப்போது இந்த பாதை நிலத்தில் ஒராமாக மாற்றம் செய்யப்பட்டது இப்போது தடை செய்யலாமா அவர்களுக்கு வேறு வழியும் அவர் நிலத்தில் வழியாக போகலாம் இது எப்படி அனுபவ பாத்தியம் ஆகும் பதில் அனுப்ப வும் ஐயா

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  Год назад

      கேள்வி தெளிவில்லை..

    • @KrishnaMoorthy-ki3et
      @KrishnaMoorthy-ki3et Год назад

      @@RajathiPathipagam ஐயா என் பட்டா நிலத்தில் 19 ஆண்டு கால போக்கில் மணல் பாதை யாக பக்கத்து வீட்டார் பயன் படுத்துகிறார்கள் பட்டா நிலம் தற்போது பெயர் உரிமை மாற்றம் செய்யப்பட்டது இப்போது அனுபவ பாத்தியம் கோர முடியுமா கால அளவு எப்படி தொடங்கும் இப்போது நிலம் உரிமையாளர் தடை செய்யலாமா ..பக்கத்து வீட்டார் அவர் நிலத்தில் வேறு வழியும் அவர் போகலாம் ஆனால் அவர் மறுப்பார்

  • @selvakumar-yo1mq
    @selvakumar-yo1mq 2 года назад

    Ithai payanpaduthi aakira mippu seithal enna seivathu

  • @krishjeyaraj5359
    @krishjeyaraj5359 2 года назад

    ஐயா வணக்கம்🙏
    என்னுடைய நிலத்தில் இருந்து மற்றொரு நிலத்திற்கு விவசாயம் செய்ய PVC மூலம் தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும்.
    இதனிடையில் மற்றவருடைய நிலம் உள்ளது முதலில் Pipeயை நிலத்தடியில் கொண்டு செல்ல அனுமதித்தார். ஆனால் தண்ணீரை Pipe வழியாக கொண்டு செல்லும்போது மறுக்கிறார். மேலும் என்னுடைய நிலத்தடியில் செல்லும் pipeயை எடுக்குமாறு கூறுகிறார் இதற்கு ஏதேனும் சட்ட ரீதியாக தீர்வு இருக்கிறதா கூறுங்கள்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  Год назад

      உங்கள் நிலத்துக்கு அவர் நிலத்தின் வழியாக மட்டும் தான் பைப் கொண்டு செல்ல முடியும் எனில், வசதியுரிமை சட்டத்தின் மூலம் வழக்கு தொடுத்து பைப் கொண்டு போக நடவடிக்கை எடுக்கலாம்..
      இதில் இரண்டு விஷயங்கள் உள்ளது..
      உங்கள் நிலத்துக்கு வேறு பாதை உள்ளது அதனால் நான் தர இயலாது..
      இந்த பைப் கொண்டு போவதால் நான் இந்த வகையில் பாதிப்படைகிறேன்..
      இப்படி முறையான அந்த பாதிப்புகளை நில உரிமையாளர் சொன்னால் உங்களுக்கு பைப் போட வசதியுரிமை கிடைக்காது.. நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி ஆகிவிடும்..

  • @dinud71
    @dinud71 Год назад

    எனது நிலத்துக்கு எதிர்ல உள்ள நிலத்துக்கும் இடையில ரோடு போகுது, ரோட்ட அவர் ஆக்கரமிச்சுட்டார்.. அதனால் ஊர்மக்கள் எனது நிலத்தின் ஒரு பகுதியை தான் ரோடாக பயன்படுத்தி வர்றாங்க. நான் இன்னும் வேலி போடல.. துணிந்து வேலி போடலாமா? இல்லை ஊர்மக்கள் பாவம்னு விட்டுடலாமா‍?

    • @dinud71
      @dinud71 Год назад +1

      வீடியோ முழுமையாக பார்த்தேன்.. புரிந்தது... 20 வருடங்கள் நான் விடப்போவதும் இல்லை, கிரயம் ஆகாமல் இருக்க போவதும் இல்லை

  • @KrishnaMoorthy-ki3et
    @KrishnaMoorthy-ki3et Год назад

    ஐயா எனக்கு அனுபவ பாத்தியம் எவ்வாறு தடுக்க முடியும் என்ற புத்தகம் என்னுடைய மெயில் மூலம் அனுப்பலாமா நான் வெளி நாட்டில் இருக்கிறேன் பணம் நான் அனுப்புகிறேன்

  • @kumarsamy1658
    @kumarsamy1658 2 года назад

    UDR க்கு முன்பு உள்ள FMB படம் collector அலுவலகத்தில் இருந்து தபால் வழியாக பெற முடியுமா?

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад +1

      பெற இயலாது. பழைய FMB எல்லாம், நில அளவை மையம்.. சேப்பாக்கம் இரயில் நிலையம் அருகில் தான் கிடைக்கும். கட்டணம் கட்டி நேரில் தன பெற இயலும். முதலில் உங்கள் சர்வே எண்ணுக்கு FMB உள்ளதா என விசாரிக்க வேண்டும்.

  • @arivalagan6469
    @arivalagan6469 2 года назад

    Book publication venum!! Detail sollunga

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      99406 84644 என்கிற எண்ணுக்கு Hai என Whats app அனுப்பி பெற்றுக் கொள்ளவும்.

  • @Krishnamoorthy-sb5hc
    @Krishnamoorthy-sb5hc 2 года назад

    Hai