சொத்தை அனுபவிப்பது நான்! ஆவணம் அண்ணன் பெயரில் இருக்கிறது என்ன செய்ய?

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 18

  • @suryajustin8004
    @suryajustin8004 2 года назад +2

    இந்த காணொலி எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @vasudev59270441
    @vasudev59270441 Год назад +2

    ஐயா தாங்கள் கூட்டு குடும்பமாக இருந்த போது ஐம்பது சென்ட் வாங்கினோம் .ஆனால் அதை என் அண்ணன் பெயரில் பதிவு செய்தோம் பிறகு அந்த இடத்தில் நான் வீடு கட்டி பன்னிரண்டு வருடம் வசித்து விட்டேன் .ஆனால் இப்பொழுது எனக்கு பங்கு தர அண்ணன் மறுக்கிறார் .மற்றும் வீட்டை விட்டு போக சொல்கிறார் நான் என்ன செய்யவும்

  • @barath_velu
    @barath_velu 6 месяцев назад

    Pathiram en thatha peyaril irukkirathu
    En thatha irunthuvittar
    Avarathu varisugal 4 napargal
    3 male 1 female
    Pathi nangal aalukirom
    Pathi enn sithapa alkirar matra iruvar veliyuril ullanar
    Innilaiyil enathu anupava pathiyathai en peyaril matra muduyuma or na mathavangalukku virga mudiyuma

  • @NaanUngalSilambarasan
    @NaanUngalSilambarasan 2 года назад

    Hi anna, 2007 லில் பத்திரம் செய்தோம், ஆனால் நிலத்தை என் அப்பா மற்றும் சித்தப்பா use பண்ணவே இல்லை. 2020 யில் என் சித்தப்பா எங்கள் நிலத்தில் 8அடி நீளம் வரை வரப்பு சேர்த்து அவர் நிலத்தில் ஓட்டி சமம் செய்து விட்டார். நாங்கள் கேட்டதுக்கு நிலத்தை அளந்து எடுத்துக்கொள்வோம் என்றார். பிறகு New year 2021 யில் தனி பாட்டாவாக மாறியது. பின்பு நிலம் பிரிக்கும் போது என் அப்பாவின் நிலம் சரியாக வந்துவிட்டது. என் சித்தப்பாவின் நிலத்தில் பெரியப்பா வீடு கட்டி விட்டார் மற்றும் பக்கத்து நிலத்தினர் சிறிது ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். அவர்களிடம் வாங்க முடியாமல். என் சித்தப்பா எங்கள் நிலத்தில் ஓட்டிய இடத்தை கம்பி வேலி போட விடாமல் தடுக்கிறார். ஏன் என்று கேட்டால், நாங்கள் என் சித்தப்பா நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து வாங்கி தர வேண்டும். இல்லை என்றால். எங்கள் நிலத்தில் ஓட்டிய இடத்தை விட மாட்டோம் மற்றும் இப்போ இது என் அனுபவம் நிலம் என்கிறார் என் சித்தப்பா😢😢? அவர்கள் காவல் ஆய்வாளர்க்கு காசு குடுத்து போலீஸ் காரர்களும் அவர் அனுபவம் என்கிறார்கள் 2 ஆண்டு முன்பு என் நிலத்தை பயன்படுத்தி விட்டால் அவர்கள் அனுபவமா
    இப்போ
    என்ன செய்வது. ?

  • @suryajustin8004
    @suryajustin8004 2 года назад

    சூப்பர்

  • @vidhyasiva1331
    @vidhyasiva1331 2 года назад

    ஐயா வணக்கம் எங்க அப்பா 2008 ஆம் ஆண்டு என் கையில் தான செட்டில்மென்ட் மூலம் நிலம் எழுதி வைத்தார் அவர் எழுதி வைத்த நிலத்தில் சிறு பிழை ஒன்று ஏற்பட்டது பிழையானது சர்வே நம்பரை மாற்றமாக அமைந்துவிட்டது ஆனால் 2008 ஆம் ஆண்டு முதல் நான் அவனிடத்தில் அனுபவத்தில் வைத்துள்ளேன் இப்பொழுது நான் அந்த நிலத்தை அந்நிலத்தை தன் பெயரில் பட்டம் மாற்ற முடியுமா

  • @MadrasMajaa
    @MadrasMajaa Год назад

    Sir 1977 இல் எனது தாத்தா பேரில் 101 5 சர்வே இல் 50 சென்ட் பட்ட உள்ளது அது இரண்டு பிரிவாக உள்ளது 13 5a சென்ட் ஒன்றும் 37 5b சென்ட் ஒன்றும் ஆக 50 சென்ட் பட்டா. ஆனால் 1987 இல் enadu தாத்தா வின் அண்ணன் 5A Survey n நம்பர் இல் 19 சென்ட் கூட்டு பட்டாவில் உள்ளது என்ன போட்டு வேறு ஒருவருக்கு விற்று விட்டார். இந்த இடத்தை udr ku முந்தய எனது தாத்தா பட்டவை வைத்து மீட்க முடியுமா? விளக்கம் தேவை sir.

  • @harish1234ish
    @harish1234ish Год назад

    பெரியப்பா மற்றும் எனது தாத்தா பெயரில் 1959 இல் பாகப்பிரிவினை மூலம் பெற்ற சொத்து 1989 இல் அவரது மற்றொரு மகளான எனது தந்தை எனக்கு அனுபவம் என கூறி எனக்கு தான செட்டில்மெண்ட் செய்து விட்டார்.ஆனால்
    இந்த பதிவு செல்லுமா?
    இந்த இடத்தை நான் 1994 இல் விற்றுவிட , இன்று பலர் கை மாறி உள்ளது. இந்த இடத்திற்கு ஆரம்பம் முதல் பட்டா பத்திரம் என எதுவும் என் தந்தை பெயரில் இல்லை.
    இன்று வரை அந்த நிலத்திற்கு பட்டா வாங்க இயலவில்லை.

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Год назад

    அய்யா அதிக உதாரணங்கள் சொல்லாமல் நேரடியாக சொன்னால் நன்றாக இருக்கும்

  • @kaniselvam7227
    @kaniselvam7227 2 года назад

    ஐயா வணக்கம், எங்களுடைய பூர்வீக சொத்து எங்க அப்பா பெயரில் இருந்தது, எங்க அப்பா இறந்து போன பின்னர் எங்க அண்ணன் பெயரில் அனைத்து ஆவணமும் உள்ளது ,எங்க அண்ணன் இறந்து போனார்,அதன் பிறகு அனைத்து சொத்துக்களையும் நான் தான் 40 வருடங்களாக அனுபவித்து கொண்டு இருக்கிறேன் , வீட்டு வரி ரசீது, ஈபில் ரசீது அனைத்தும் என் பெயரில் தான் வருகின்றன, என் அண்ணன் மகன் எனக்கு தெரியாமல் அனைத்து சொத்துக்களையும் வேர்ஒருவருடன் விற்று விட்டான் , இப்போது அவர்கள் என்னிடம் தகராறு செய்கின்றன , stay order வாங்க முடியுமா sir

  • @muthunagu7331
    @muthunagu7331 2 года назад

    Sir kirama natham (veetu manai) kootu patta vil anupava pathiyam keka mudiyumaa

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      உங்கள் கேள்வி சரிவர புரியவில்லை..அதனால், 77085 76986 என்கிற எண்ணுக்கு போனில் அழைத்து இலவச சேவையைப் பெறவும்..

  • @Vinothkumar-lo7xb
    @Vinothkumar-lo7xb Год назад

    பகப்ரிவினை சொத்தை அனுபவ பாத்தியம் கூற முடியுமா

  • @தமிழினத்தலைவன்பிரபாகரன்

    இப்போது அந்த நிலம் அனுபவமும் அவர்களிடமே உள்ளது.

  • @manickemr7850
    @manickemr7850 Год назад

    ஐயா.எங்கள்.தாத்தா.இருவர்.என்.தாத்தா.சிறியவர்.இவர்கள்.பெயரில்.3ஏக்கர்.கூட்டு.பட்டாவாக.உள்ளது.ஆனால்.அந்த.சொத்துகளை.பெரிய.தாத்தா.பேரன்கள்.மட்டுமே.அனூபவம்செய்கிறார்கள்.நாங்கள்.மைனராக.இருந்தோம்.தெரியாது.ஆனால்.இப்போ.தெரிந்து.நாங்கள்.போய்.என்.தாத்தா.பங்கைகேட்டால்.உன்.அப்பா.அவர்.திருமணத்திற்கு.10.000ஆயிரம்வாங்கினார்கள்.அதனால்.சரியா.போச்சூ.நிலத்தை.விடமுடியாது.போ.என்கின்றனர்.என்ன.செய்வது.ஆனால்.பட்டாவில்.என்தாத்தாபெயர்.அப்பாபெயர்.பெரிய.தாத்தாபெயர்.கூட்டுபட்டாவாக.உள்ளது.நிலவரி.3ஏக்கருக்கும்.என்தாத்தா.அப்பா.இருவரும்.கட்டிஉள்ளன.அனுபவம்.மட்டும்.அவர்கள்.செய்கிறார்கள்.என்னசெய்வது.அய்யா.பாகபிரிவினை.வழக்கு.போட்டா.நியாயம்.கிடைக்குமா.எவ்வளவு.நாள்.ஆகும்9655260258

    • @krishrajrshkrishrajesh3888
      @krishrajrshkrishrajesh3888 Год назад

      தம்பி உன் தாத்தா உண்மையாக 10000 வாங்கி இருந்தால். அவர் கிரயம் என்று சொல்லி தான் பணம் வாங்கி இருப்பார் அந்த காலத்தில் 10000 என்பது மிக பெரிய தொகை. தம்பிதான் என்று எழுதி வாங்காமல் இருந்து இருக்கலாம். அந்த காலத்தில் பதிரம் போன்ற பட்டா என்று யாருக்கும தெரியாது வாக்ககுதான் எல்லாமே.. அதனால் அதை விட்டு விட்டு நீங்கள் சொந்தமாக சம்பாதித்து நிலம் வாங்கிக்க.

  • @harish1234ish
    @harish1234ish Год назад

    எனது பெரியப்பா மற்றும் எனது தாத்தா பெயரில் உள்ள சொத்துகளின் ஒரு பகுதியை அவரது மற்றொரு மகனான எனது தந்தை அனுபவ என கூறி எனக்கு உயில் எழுதி விட்டார். அது பதிய படாத ‌உயில். என் பெரியப்பா மற்றும் தந்தை இருவரும் இன்று உயிரோடு இல்லை. நான் கடந்த இரண்டு வருடங்களாக அந்த இடத்தில் வீடு கட்டி வசித்து வருகிறேன்.அதற்கு முன் அந்த நிலம் தரிசாக இருந்ததது.
    எனது பெரியப்பா மகன்கள் இந்த இடத்தின் மீது உரிமை கொண்டாட இயலுமா?