ஒரு வாரிசு மட்டும் சொத்துக்களை பிரிக்க , பத்திரம் எழுத, வரவில்லையா? என்ன செய்வது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 авг 2024
  • ஒரு வாரிசு மட்டும் அனுபவித்துக் கொண்டு சொத்தை பிரிக்க சம்மதிக்கவில்லை.. என்ன செய்வது?
    எண்ணம், எழுத்து : ராஜாத்தி பதிப்பகம் ஆசிரியர் குழு.
    காணொளி எடிட்டிங் : A.B.பிரசாத்
    குரல் : விஜய் கிருஷ்ணா
    பதிப்பக முகவரி :
    ராஜாத்தி பதிப்பகம்
    1/2, பத்மனாபன் தெரு,
    கோடம்பக்கம் இரயில் நிலையம் அருகில்
    கோடம்பாக்கம், சென்னை 600 024
    தொடர்பு எண்கள் : 044 2483 4643
    99406 84644,
    #பாகப்பிரிவினை #வாரிசு #பத்திரம் #பட்டா

Комментарии • 206

  • @vaani01000
    @vaani01000 Год назад +19

    அவரவர் சொத்த அவரவர்க்கு பிரிச்சு கொடுப்பது தான் நல்லது தான்

  • @duraisamy_.
    @duraisamy_. Месяц назад +2

    பதிவு புரியும்படி நன்றாக உள்ளது

  • @mrvlawassociates2613
    @mrvlawassociates2613 7 месяцев назад +12

    Simple , ஒரு வழி உள்ளது 🙌💥வாரிசுகளில் ஒருவர் மற்றோருவருக்கு கிரையம் செய்து கொடுக்கலாம் ஆனால் சொத்தில் "பிரிவின்றி" என்ற ஒரு வார்த்தை சேர்த்தால் போதும் . யாருடைய பாகம் விற்பனை ஆகிறதோ அவர்களுடைய பெயர் மட்டும் பட்டாவில் மாறும் கூட்டாக சேரும் .. இவ்வளவு தான் 😎😎🙌

    • @perumalb8452
      @perumalb8452 5 месяцев назад +1

      அய்யா எனக்கு சில கேள்விககள் 🙏🙏🙏🙏

    • @manjumaha7946
      @manjumaha7946 25 дней назад

      சார் எங்களுடைய தாத்தாவிற்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவிக்கு இரண்டு குழந்தைகள் அந்தக் குழந்தைகள் ஒன்றரை வயது இருக்கும் பொழுது அவர் இறந்துவிட்டார் அவருடைய தங்கை அவே இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார் அவருக்கு ஆறு குழந்தைகள் இப்பொழுது சொத்து இரண்டாவது மனைவிக்கும் அவருடைய குழந்தைகளுக்கும் உள்ளது ஆனால் முதல் மனைவியின் ஒரு மகன் சொத்தில் விடுதலை பத்திரம் வாங்கி விட்டார் இப்பொழுது சொத்தை எவ்வாறு பாகப்பிரிவினை செய்வது?

  • @m.eperumal5364
    @m.eperumal5364 Год назад +43

    மொத்தத்தில் எதுவும் செய்ய முடியாமல் பாத்தூக்கிட்டு இருக்கனும் கோட்டுக்கு வந்தால் செலவு பண்ணி தீர்ப்பு க்காக காத்து இருக்கனும்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  4 месяца назад +7

      ஆமாம்.. நீங்கள் சுயமாக சம்பாதித்த சொத்து கிடையாதே.. உங்களுக்கு உரிமைப்படும் சொத்தாக இருந்தாலும்..நீங்கள் உழைத்து வாங்கிய சொத்தா? உங்கள் தந்தையோ..தாத்தாவோ..என வேறு யாரோ சம்பாதித்த சொத்து தானே.. அதனால் அலைய வேண்டியது வரும் தான்..என்ன செய்ய?

    • @balann9990
      @balann9990 4 месяца назад +2

      @@RajathiPathipagam இதற்கு போலீஸ் ஸ்டேஷனில் கட்ட பஞ்சாயத்தே மேல் .

    • @lovelikemoment2608
      @lovelikemoment2608 3 месяца назад +1

      Apana oruthan matum vachu anupavikalam ithu thappu illaya

  • @jillujillu134
    @jillujillu134 19 дней назад

    சூப்பர் நல்ல தெளிவாகத் சொன்னீங்க ❤

  • @raj-gw9gx
    @raj-gw9gx Год назад +12

    Sir என் அப்பா இறந்துவிட்டார். எனது அப்பாவின் அப்பா (தாத்தா) இறந்துவிட்டார். எனது தாத்தா. சொத்து உள்ளது. அவர் உயில் ஒன்றும் எழுதவில்லை. எனது தாத்தா விக்கு. 6 பிள்ளைகள். இப்போது என் அப்பாவின் சகோதரர்கள் என்னிடம். எனது அப்பாவின் இறப்பு சான்றிதழ் என்னிடம் கேட்கின்றனர். எனக்கு. சொத்தில் பங்கு தர மாட்டுகின்றனர். ??? நான் என்ன செய்ய?

  • @announcementmotto2626
    @announcementmotto2626 4 месяца назад +7

    குறிப்பாக, கீழமை நீதிமன்றம் நிலுவையில் உள்ள வழக்கு அப்படியே இருக்கும். காசு கொடுத்தா விரைவாக முடிப்பார்கள் போல..

  • @Bond-cr5bo
    @Bond-cr5bo Год назад +2

    Yes correct bro

  • @sahayaranip5187
    @sahayaranip5187 8 месяцев назад +4

    பெண்களுக்கு பிறந்த வீட்டில் சொத்தில் பங்கு உண்டு பெண்களுக்கு திருமணத்திற்கு பிறகு பிறந்த வீட்டில் உரிமை உண்டு சொல்லி தான் அந்த பொண்ணுக்கு பிறந்த வீடு இல்லாமல் போய் விட்டது தாய் தந்தை உயிரோடு இருக்கும் போதே சொத்தையும் எழுதி வாங்கி விட்டு கூட பிறந்த அக்கா தங்கச்சியை பெத்த அப்பாவோட சாவுக்கு கூட வரகூடாது பிறந்து வளர்ந்த வீட்டு வாசல் படியை மிதிக்க கூடாது சொல்லி விட்டார்கள் கூட பிறந்த அண்ணன் மார்கள் இப்படி தான் நிறைய வீட்டில் பாக பிரிவுகளில் நடக்கிறது இது தான் உண்மை

  • @KavinNithu-jw4qp
    @KavinNithu-jw4qp 3 месяца назад

    Sir naan oru idam vanga ullen. Idam 2 per peyaril pothu pathiramaga(2.75 cent) ullathu. Enakku 1.66 mattum oruvar kodukirar. Chekkupanthi pottu vangi kollalama?

  • @uthrarahavan1699
    @uthrarahavan1699 21 день назад

    Super sir but en grandpa iruntha veetai nan vilaiku vanga aasapadugiren yelarokum share tharen endru solkiren aanal yarum oppukollavillai ni kaasu vanki kondu sign podu enkiraragal enku kaasu vaanga virupam ilai antha veedu than enku vendum nan ena seivathu

  • @rmanonmani5073
    @rmanonmani5073 Месяц назад

    Neega solvathu mathriye. enga family la iruyhudu pali edukiren sir pothiu sodthu kupulaya peranthu avei edukiten sir enna panarathuna theriyala

  • @vengateshwaran9988
    @vengateshwaran9988 Год назад

    Kyaa 🙏 en husband avar annAn koi tu patta vil veedu ullathu sir. Engaluku thani patta vanga sign poda mataranga. 2004 la irunthu try panrom poradarom mudiyala enna panrathu sollunga sir intha sothai vaithu than en pillagal padipu paathika padugirathu neenga gid pol vantheergal sollunga sir pls.

  • @k.sarvesh6899
    @k.sarvesh6899 Год назад

    Soththu venam nu Sign panna porathuku munadiye amount pay pannirunuma sir online la.... apdi pannitu sign panna pogalana amount waste ah sir... illa andha amount return vangalama

  • @kavim3608
    @kavim3608 Год назад

    Hello sir en appa avarathu annan pangai paga pirivinai seithu avarathu pangai en appa vangi vittar but en appa vin pangai avar name change panna villai ippo engalukum pangu vendum endru solgirargal ithu selluma

  • @thamizhmannan3185
    @thamizhmannan3185 Год назад +13

    What an analysis ,sir.wonderful nice and crystal clear one with precise and practical anecdotes too.Gudos toyou,keep going.Thanks.

  • @homestylemathi
    @homestylemathi 6 месяцев назад +4

    அருமையான பதிவு

  • @vellaiyanvellaiyan5695
    @vellaiyanvellaiyan5695 Год назад +1

    Sir ennudaya appichi apatha iranthu 20 varusham aachu nilam apatha perla patta irukku atha en appa perlayo alladu en perlayo maathanum athuku en apathovoda irappu sanrital vendumam avanga iranthu 20 varusham aachu enna pannuvadu avangaloda reasan card voter id ethuvum ilaa

  • @HabeeburRahman-i3p
    @HabeeburRahman-i3p Месяц назад

    KudumAbathil oru var mattum vidu thalai kuduka maruthal..... Andha sothai pathi vu seyya mudiyum ma

  • @rameshraja160
    @rameshraja160 4 месяца назад

    Poorvika paththiram adhu erinchiruchi udr la patta pasanga name la koottula vanthuruchi ipa thaniya paththiram ezhuthanum aana oru aalu vara madraru enna seyyalam ipo??

  • @sivaranjaniravikumar6748
    @sivaranjaniravikumar6748 Год назад +1

    sir,enga appakuda piranthavanga 3members ,ippa enga appa illa
    pothula irukara 35cents en periappa,chithappa engaluku pirichi kuduka matranga ,enna pandrathu sir nangala pirichi eluthikalama,if yes avanga sign venuma sir
    please reply

  • @rajigokul5304
    @rajigokul5304 Год назад +1

    2 pangu anru Thirppu vantha soththu perikkamal erunthathu eppothu 3 pangu venumenru kekkaggal gas selluma sare please sollugga

  • @ramanathansrinivasan4995
    @ramanathansrinivasan4995 Месяц назад

    நல்ல தகவல் நான் சம்பதித்தது எங்க அப்பா பெயரில் உள்ளது அதற்கு அவர் பெயர் பத்தரம், பட்டா இருக்கு விற்க பார்க்கிறார்கள் என்னை விட்டுவிட்டு நாள கையழுத்து, ஆதார் தர மாட்டேன் உன்னல் முடிந்தால் விற்றுக் கொள் என்று சொல்லிவிட்டேன்.

  • @kitchen_garden315
    @kitchen_garden315 Год назад +41

    ஒன்றும் செய்ய முடியாதுன்னு ஒரு வரியில் சொல்லி இருக்கலாமே!..😓

  • @MudinjaPudichuko
    @MudinjaPudichuko Год назад

    Sir idhey Pola dha ennoda appa sothu pangu pirichadhula ennoda appa sammadham illama appa kooda porantha Annan thambinga sothaium pirichu vithuttaanunga idhuku naa enna pannanum solution Iruka sir?

  • @gsjfsjvxv4870
    @gsjfsjvxv4870 4 месяца назад +1

    நல்ல பதிவு ஏற்கத்தக்க 🙇

  • @sankardhuruv7414
    @sankardhuruv7414 2 года назад +7

    அய்யா ஒரு பத்திரப்பதிவு 1973ல் செய்த போது சர்வே எண் உட்பிரிவை தவறுதலாக பதிவு செய்து விட்டனர்..
    அவர் இருவருக்கு மாறி எனது பாட்டிக்கு விற்கிறார்..
    எனது பாட்டி 1984ல் உயில் தனது பேரனான எனக்கு எழுதி வைக்கிறார் ..
    தற்போது அனுபவ பட்டா வாங்கி அதை விற்கலாமா. எங்களிடம் தான் அனுபவத்தில் உள்ளது..
    1973 இல் இருந்து பட்டா மாற்றம் செய்யாமல் உள்ளது தயவு செய்து தகவல் அளியுங்கள் அய்யா எனது முக்கிய தேவை...
    பத்திர பதிவு சர்வே எண் உட்பிரிவு 1ல் உள்ளது அனுபவம் உட்பிரிவு 2ல் உள்ளது...
    நான்கு மால் அனைத்தும் சரியாக உள்ளது உட்பிரிவு 2ல் தான் ...

  • @rajarajar8445
    @rajarajar8445 Месяц назад +3

    அய்யா ......அண்ணன் தம்பி இரண்டு பேர் ...சொத்து அனைத்தும் தனித்தனியாக பிரிச்சாச்சு ஆனால் அனைத்தும் கூட்டு பட்டா .....சொத்தை தனித்தனியாக அவர்கள் பெயரில் மாற்றிக் கொள்ள அண்ணா தம்பியை அழைத்து வாரிசு கையெழுத்து கேட்கிறார் அண்ணன் ..ஆனால் தம்பி வர மாட்டேன் என்கிறார் ....இப்பொழுது தம்பி இல்லாமல் பிரித்த சொத்தை அண்ணன் அவர் பெயருக்கு மாற்ற முடியுமா முடியாதா

    • @rajarajar8445
      @rajarajar8445 Месяц назад

      இதற்கு தெளிவான விளக்கம் கொடுங்கள் ராஜாத்தி பதிப்பகம் அய்யா

  • @saraswathycartigueyane1838
    @saraswathycartigueyane1838 Год назад +1

    Suuuuppper

  • @arulmani6474
    @arulmani6474 10 месяцев назад

    Sir, good evening.
    I have purchased one agl land from somebody.
    It has been purchased based on full guidance of
    Registrar office condition.
    Patta also received.
    But, while going to Pocession, noticed that
    Some other person having Pocession with them.
    Now dispute is going between the seller and
    Pocession enjoing person.
    Still even aftermade registration and received
    Patta, I am not in condtion to enjoy the land.
    Seller is getting late,
    Kidly help me what would be result to me.
    Kindly guide us pls.

  • @udhayakumarazhagappan464
    @udhayakumarazhagappan464 Год назад

    Iranthavar elithivaitha soththu uyil eppadi kandarivathu bro

  • @rajeshprema1547
    @rajeshprema1547 Год назад +5

    Thank you sir 🙏

  • @davidraj3727
    @davidraj3727 9 месяцев назад +7

    பாலிருக்கும் பழமிருக்கும் பசி இருக்காது!! பஞ்சனையில் காற்றுவரும் தூக்கம்வராது!!

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice Год назад +8

    நல்ல சமுதாய சேவை

  • @sugansugan6220
    @sugansugan6220 5 месяцев назад

    Yen father, eranthu vittaar 92 la. 2004 la baaga pirivinai seiya en elder bro. Azhaithaar. 2 bros. Yeduthu kolla, athil matravargal sign pannunga nu. Paavathai paarthu, yellorum sign pottargal
    Naan objection therivichen. But yenakey theriyaamal 2004 la Regn. Aagi eruku. 10 years kazhichi thaan, yenaku, Regn. Aana matter theriya vanthathu. Naan sign pannaama yepadi Regn. Aanathu, nu kuzhambi poi, adutha 2 years kazhichi, yean eldest sister kita kettatharku. Appo, aadaar, photo, evidence kidaiyaathu. Regn. Panna. Sign, finger print only. Yean name use panni, yen, elder bro. Wife sign, finger print, vaithathu theriya vanthathu. Romba feel panninen. Ethu mattum thaan yennaal seiya mudinthathu. Manathukul azhuthu kondu erukiren, Antha edathai marakka mudiyaamal, Athu naan, fathet, mother rodu vaazhntha edam, avanga 2 perumey marainthu vitaargal. Antha edathai paarkum bothu, naangal family yaaga erunthathu thaan niyabagam varum. Kan kalanguven. Veru yethuvum yennaal seiya mudiyaathu. Pogum pothu, naam yethaium, yeduthu kondu povathillai, ethu thaan yen manathil thondrum. But namaku throgam panna, yepadi manam vanthathu. Entha kelvi ku mattum, bathil thaan kidaika villai. 😭😭

  • @rojasureshkannan6406
    @rojasureshkannan6406 2 месяца назад

    Appa sotha vethu akkaku kalayam panayachu yen akka adabarama kalyanam panitu epo v2laum pagam kekudhu ella na Loan potu na kalayam pani tharanuma Ella sotha adhu perula mathanuma ella sathu poiduvan black mail panitu epo v2la pagam kakudhu

  • @jegannath5277
    @jegannath5277 8 месяцев назад

    Enga kudumba kathi .nanga 4 peru.oru pun mavan austhiraliyala irukan.koopidunga bro avanai.

  • @abdulvahab.n.m.n.m7491
    @abdulvahab.n.m.n.m7491 Год назад

    Nice

  • @devigaranidhandapani-rl9kp
    @devigaranidhandapani-rl9kp 4 месяца назад

  • @devakumar5705
    @devakumar5705 Год назад

    ஒருவருக்கு 6 பிள்ளைகள். 2 ஆண் பிள்ளைகள்,4 பெண் பிள்ளைகள், தற்போது அவர் உயிரோடு இல்லை. 6 பேரும் சம்மதித்து மூத்த பிள்ளையின் மகனுக்கு எழுதி கொடுக்க முடியுமா?
    பெயர் மாற்றம் செய்து பத்திர பதிவு செய்ய முடியுமா?

  • @nirmaladevithilak9902
    @nirmaladevithilak9902 Год назад +1

    Should be short and clear

  • @saranyaraju987
    @saranyaraju987 Год назад +1

    Enga appa vum, periyappa vum 2 hector vaangi avargalin appa peyaril 84 il ezhuditanga, aththaigalil oruvar 70's la adavadu inda sothu vaangum munbe irandutar, ipo anda athayin vaarisugal mattum othuzhaipu kodukala.. vaangiya nilamum avaruku pangu kodukanuma??

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  Год назад +1

      நான் சொத்து வாங்கினால் எனது பெயரில் வாங்குவேன்.. அல்லது என் பிள்ளைகள் பெயரில் வாங்குவேன்.. அல்லது மனைவி பெயரில் வாங்குவேன்.. அப்பா பெயரில் வாங்க மாட்டேன்.. அப்படி வாங்கினால் என் அப்பா வாங்கியதாகத்தான் பொருள்.. அதனால் என் தங்கைக்கும் சொத்து கொடுத்து தான் ஆக வேண்டும்.. என் தங்கை இறந்தாலும் என் அப்பா பெயரில் உள்ள போது.. அவர் வாரிசு களில் தங்கை அல்லது அவரது வாரிசுகள் வந்து விடுவார்கள்..
      நீதிமன்றத்தில் அப்பா பெரியப்பா ...தாத்தா பெயரில் வாங்கிய சொத்து என நிரூபித்தால் தவிர.. இதற்கு வேறு வழியில்லை..
      சட்டத்தை குறை சொல்லாதீர்கள்.. வேண்டுமானால் உங்கள் அப்பா, பெரியப்பா, தாத்தா மூவரையும் குறை சொல்லலாம்.. அதுவே நியாயம்..

  • @deepap1854
    @deepap1854 Год назад +1

    நாங்கள் 28 வருடமாக வாடகை வீட்டில் இருக்கிறோம், என் அப்பாவிற்கு இரண்டு அத்தை மற்றும் இரண்டு அண்ணன் இருக்கிறார். என் தாத்தா வின் சொத்தாக வீடு உள்ளது. அதை இடித்துள்ளோம்..... ஆனால் அதில் வீடு கட்டலாம் என அப்பா நினைக்கிறார்கள். என் அத்தைக்கு முடிந்த பணம் கொடுத்து விடலாம் என்று என்னணினார்கள். ஆனால் என் அத்தை சம்மதிக்க மறுக்கிறார். நீங்கள் மீறி கட்டினால் case போடுவேன் என்கிறார். என்ன செய்வது???யாரிடம் சொல்வது?

  • @vijayakumarm4613
    @vijayakumarm4613 Год назад +23

    சார் நக்கல் நையாண்டி யா நீங்கள் சொல்லும் விதம்தான் அருமை

  • @pandatamilgaming1727
    @pandatamilgaming1727 Год назад

    Amma uyirodu irundal appavin sonda sampathiyathin sothu amma ku varuma ivarkalukku moonru varisugal . Amma ninaithal oru varisukku matra urimai unda

  • @user-gj7ou2qx8z
    @user-gj7ou2qx8z 6 месяцев назад

    A stringent law must be introduced. Such kind of properties must be partitioned within the specific time limits.
    Otherwise, it's become government asset treated as Donetion by the late Title Owner. Issue Will be solved Then and There.
    Also., who are doing nuisance they shall be penalised.
    Supreme Court to act on warfoot. 90% Civil Cases disappearing from courts pending list.
    Honest lawyers and their Bar council can be sent the above proposal!!!!

  • @muthurock898
    @muthurock898 7 месяцев назад +2

    Sir sothum vandam, kusum vandam ana kaiyaluthu poda Matan nu solravangala Yana panurathu

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +4

    மிக்க நன்றி சார்🙏

  • @Siva-xe2wq
    @Siva-xe2wq Год назад +2

    சூப்பர்

  • @VETRIVEL-uo2oq
    @VETRIVEL-uo2oq Год назад +7

    இந்த வெங்காயத்தை சொல்லுவதை விட சொல்லாமல் இருந்திருக்கலாம்.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Год назад +1

    தடைமனு பற்றி ஒரு காணொளி போடுங்க...

  • @anantharamesh88
    @anantharamesh88 6 месяцев назад +5

    பாகபிவினை பண்ணாமலே ஒருவன் பத்திரம்போட்டு வித்துடானே பத்ராபிசில் கள்ளபத்திரம் போட்டாசி

  • @deepashomebusiness6256
    @deepashomebusiness6256 Год назад

    பரம்பரை சொத்துக்கு இப்போதைய வாரிசான எனது தந்தை உயில் எழுத முடியுமா

  • @itssarveshishas
    @itssarveshishas 2 месяца назад

    ஐயா வணக்கம்
    பாக பிரிவினை சொத்தை அம்மாவால் விற்க முடியுமா அவரது பிள்ளைகளின் சம்மதம் இல்லாமல்

  • @karthikeyanr9691
    @karthikeyanr9691 6 дней назад

    7பேர் உரிமை இடத்தை 6 பேர் மட்டும் என்னிடம் விற்றுவிட்டார் நானும் வாங்கிவிட்டேன் ஒருவர் கையொப்பம் இடவில்லை இப்போது நான் என்ன செய்வது

  • @craze-hm1xi
    @craze-hm1xi Год назад +3

    ஐயா fmb யை வைத்து எப்படி இடத்தை கண்டுபிடிப்பது

  • @prem_rmk
    @prem_rmk Год назад +15

    ஐயா வணக்கம். 1975 இல் பதிவு செய்யப்பட்டுள்ள பாகபிரிவினை பத்திரத்தில் புல எண் 1249 என பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 1994இல் அதே இடத்திற்கு வழங்கப்பட்ட மனைவாரி தோராய பட்டாவில் புல எண் 1245/2D என குறிப்பிட்டு வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது பதிவு செய்யப்பட்ட பட்டாவில் உள்ள நபர்கள் யாரும் உயிருடன் இல்லை. அந்த இடத்தில் பெருமாள், ராமையா என அண்ணன் தம்பி இருவருக்கும் கூட்டாக நிலம் உள்ளது. இருவரின் வாரிசுகள் பெயர்கள் பட்டாவில் இணைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது உட்பரிவு செய்ய survey அலுவலகத்தை அனுகிய போது அவர்கள் புல எண் வெவ்வேறாக உள்ளது என கூறுகின்றனர். தற்பொழுது அந்த இடத்தை எவ்வாறு இருவருக்கும் தனி தனியாக உட்பிரிவு செய்வது என்று கூறுங்கள்.

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  Год назад +2

      விளக்கம் மிக நீண்டது.. அளிக்க இயலாது

  • @umagopinath9682
    @umagopinath9682 Год назад +2

    They want to enjoy full property

  • @nazwanulfaheem6399
    @nazwanulfaheem6399 11 месяцев назад

    Father bought property and he is living now. He settled his all property to only his elder son by inaam settlement. He has 3 sons. The other two younger sons are got angry with his father.
    In this case, the elder sons can claim against his father and his elder son.
    Please answer what will do both sons to get back his property to them.?.
    Please answer.

    • @hi-vg2cq
      @hi-vg2cq 3 месяца назад

      If it's your father's own property u can't do anything in case if it is your father ansister property u have rights

  • @fathimaqamar3778
    @fathimaqamar3778 Год назад

    Our grandfather wrote will of his ancesters property. Whether this will is valid. Will was written 1995.can we take action against this will

  • @poogo2062
    @poogo2062 Год назад +1

    வணக்கம் சார். நானும் என் கணவரும் சேர்ந்து எங்களிருவரின் சம்பளத்தில், என் கணவர் பெயரில் வாங்கிய சொத்தை,அவர் இறந்ததால், எனக்கும் எங்கள் மற்ற 2 பிள்ளைகளுக்கும் பிரித்திட திருமணமான மூத்த மகள் மறுக்கிறாள். மேலும் என் பெயரில் உள்ள மற்றொரு வீட்டிலிருந்தும் வெளியேற மறுக்கிறாள். இதற்கு தெளிவான தகவல்கள் தாருங்கள். நன்றி.

  • @mook8755
    @mook8755 12 дней назад

    ஐந்து வாரிசுகள் இருந்து ஒருவர் தன் பாகத்தை கோவில் அல்லது மடம் அல்லது அனாதை இல்லத்திற்கு எழுதி வைக்க முடியுமா

  • @nelamegamarunachalam9921
    @nelamegamarunachalam9921 Год назад +3

    சார் வீட்டுமனை பட்டா இருக்கு .
    பத்திரம் அசல் 1978ல் கவர்மென்ட் லோனுக்காக கொடுத்து லோன் வாங்கியது.திருப்பவில்லை
    பத்திரம் நகல் மட்டுமே உள்ளது
    இப்போது பட்டாதாரர் இறந்துவிட்டார் என் (மகள்)பெயருக்கு பத்திரம் மாற்ற முடியுமா அல்லது அசல் பத்திரம் எடுக்கமுடியுமா
    ஜப்தி நடவடிக்கைகள் இதுவரையில் இல்லை

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  Год назад

      லோன் விஷயம் EC ல் வரும்.. அது வரும் வரை எதுவும் செய்ய இயலாது..

    • @albertjayasingh7580
      @albertjayasingh7580 Год назад

      Mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

  • @shanmugamsayeekrishnan9101
    @shanmugamsayeekrishnan9101 Год назад +3

    Father's own house property after his death only occupied by his younger son only. Now there's one elder brother and two sisters living separately. Inform how to share the father's house property to other family member's. Inform your reply please.

    • @pradeeshg9247
      @pradeeshg9247 4 месяца назад

      Go to court and file case. If the document is present in your father name, you all have rights to ask him share for that property!..

  • @abidivyaabi2516
    @abidivyaabi2516 Год назад

    Alagu

  • @palanipps
    @palanipps Год назад +1

    Sir, கூட்டாக இருக்கும் ஒரு நிலத்தை அதனுடைய பங்கு தாரர்களுக்கு சரி சமமாக பிரிக்கும் வழக்கு சொல் "கலார் காண்பது" அல்லது "கறார் காண்பது". இதில் எது சரியான சொல்?.could you please?. Thanks.

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  Год назад +2

      கறார்

    • @palanipps
      @palanipps Год назад

      @@RajathiPathipagamThanks.yes it is correct one..but some people saying as "Kalar" instead of "Karar". so i mild confused.by ur reply i get clear now.

    • @travelervlogs9329
      @travelervlogs9329 Год назад

      @@RajathiPathipagam sir கறார் என்றால் என்ன?plzzz explan sir

  • @mohamednazar9437
    @mohamednazar9437 2 года назад +6

    ஐயா... என் அப்பா power வாங்கி 35 வருடம் ஆகிறது... Power குடுத்தவர்கள் யாரும் இப்போது உயிருடன் இல்லை... அவர்கள் குடும்பத்தினர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று கூட தெரியாது... என் அப்பா உயிருடன் இருக்கிறார்... நாங்கள் இந்த இடத்தை விற்பனை செய்ய முடியுமா... Power வாங்கி 35 வருடம் ஆன பிறகு இது power ஏஜன்ட்டுக்கு முழு அதிகாரம் வரும் என்று நான் கேள்விப்பட்டு இருக்கிறேன்... ஆகையால் தாங்கள் இதனை தெளிவு படுத்த வேண்டும் என்ற தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  Год назад +2

      உண்மையான ஓனர் இல்லாத பட்சத்தில் விறபனை செய்ய இயலாது.. அவருடைய Life Certificate தேவை..

  • @koyambedudhandapani8543
    @koyambedudhandapani8543 3 месяца назад +1

    நல்ல கருத்து

  • @fun.24
    @fun.24 Год назад +1

    சார் மொத்தம் நான்கு பேர் உள்ளனர் அண்ணன் தம்பி அனைவருமே சம்மதம் தெரிவித்தார் மேலும் மூன்று பேர் பணம் இல்லாத நிலையில் கிரயம் செய்ய முடியவில்லை ஒருவர் மட்டும் தனியாக கிரயம் பத்திர பதிவு செய்ய முடியுமா எவ்வளவு செலவு ஆகும் 2023

  • @ArunKumar-pu1li
    @ArunKumar-pu1li 5 месяцев назад

    ஐயா வணக்கம். 1,2,3, இவர்கள் மூவரும் சகோதரர்கள் இவர்களுக்கு சொந்தமாக 80 சின்ட் நிலம் உள்ளது அதில் 1 அவர் இறந்துவிட்டார் இப்போது எப்படி பாகப்பிரிவினை பன்னுவது.

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  5 месяцев назад

      ஒன்றின் பாகம் ஒன்றின் வாரிசுகளுக்கு போகும்

  • @mayaraja2422
    @mayaraja2422 3 дня назад

    அண்ணன்கள் கடைசி தம்பியை ஏமாத்றாங்க

  • @monishkumar98
    @monishkumar98 Год назад

    10 பேர் கொண்ட தனியார் கலத்தில் இருந்து ஆண்டை பாத்தியம் என்று ஒருவர் மட்டும் வண்டி பாதை பயன் படுத்த முடியூமா

  • @qweerrtyyuiiop
    @qweerrtyyuiiop Год назад

    வீடு கட்ட இடம் வேண்டும்

  • @justece795
    @justece795 2 года назад +3

    சார் பத்திரம் எங்க அப்பா பேர்ல இருக்கு ஆனால் எங்க அப்பா உயிரோடு இருக்கும்போது எங்கள் அம்மா பேருக்கு உயில் எழுதி வைத்து விட்டார் இப்போது எங்கள் அம்மாவும் இறந்து விட்டார் என் தம்பி அன்னண் இறந்து விட்டார் இப்போது என்ன செய்வது வீட்டுக்கு நான்தான் தீர்வு கட்டி வருகிறேன் என்ன செய்ய சொல்லுங்க

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад +1

      உரியவர் இருவரும் இறந்து விட்டதால் உயில் செல்லாது.. உரியவர்கள் இறப்புச் சான்றிதழும், உங்கள் பெயருக்கு உரிய வாரிசுச் சான்றிதழும் எடுத்து, கிராம நிர்வாக அலுவரிடம் தந்து.. உங்கள் பெயருக்கு பட்டாவை மாற்றம் செய்து கொள்ளவும்..

  • @vanithalakshmi3510
    @vanithalakshmi3510 5 месяцев назад

    No Majarity will be taken into consideration.The party who refuses his share will be paid on the court.That party will have difficulty in taking the share from the court😊

  • @kirticksaio6621
    @kirticksaio6621 3 месяца назад

    தாத்தா சொத்தை மகள் வழி வந்த மகளுக்கு உரிமை கேட்க முடியுமா sir

  • @hariharanarunachalam2548
    @hariharanarunachalam2548 8 месяцев назад

    தயவுசெய்து உங்கள் தொடர்பு எண் தெரிவிக்கவும்.

  • @barkathali8377
    @barkathali8377 Месяц назад

    கூட்டு பட்டாவுக்கு சம்மதம் தெரிவிக்க மாட்டேன் என சொல்லும் ஒரு நபரிடம் இருந்து எப்படி பிரிப்பது?
    உங்களிடம் இதற்கு விளக்கம் இருக்கிறதா?

  • @balasubramanian9154
    @balasubramanian9154 Месяц назад

    எங்கள் தாத்தா அப்பாவுக்கு கொடுத்த நன்கொடை பத்திர மனையில் , தாத்தா வின் வரிசுகள் பங்கு கோர முடியுமா?

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 7 месяцев назад +1

    அம்மாக்கு அம்மா மூலம் வந்த சொத்தை ஒரு மகன் மட்டுமே சொத்தை வைத்து தானம் செட்டில்மென்ட் பெற்றுவங்கி கடன் பெற்று அந்த சொத்து ஏலத்தில் சென்று விட்டது , எங்களுக்கு தெரியாமல் நடந்த்துது மற்ற குடும்ப உறுப்பினர்கள் வழக்குதொடுக்கலமா ??? அந்த சொத்தை எப்படி மீட்டு உரிமை பெறுவது , ?

  • @gpmgpm3452
    @gpmgpm3452 Год назад +2

    சார் வணக்கம் எனது அப்பா இறந்து இரண்டு வருடங்கள் ஆகிறது என் அப்பாவின் உடன் பிறந்தவர்கள் என் அப்பாவையும் சேர்த்து நான்கு பேர் அதில் ஒரு பெண் மூன்று ஆண் என் அத்தை இறந்து விட்டார் அவரை அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை போது என் அப்பா என் சித்தப்பா இரண்டு பேர் என் அப்பாவின் இடத்திற்கு பதிலாக பணம் கொடுப்பதாக சொல்கிறார் எங்களுக்கு அந்த ஊரில் இடம் இல்லை இடம் கேட்டால் தர முடியாது என்று சொல்கிறார்கள் சரி பணம் வாங்கிக்கொண்டு செல்லலாம் என்றால் ரொம்பக் குறைவாக குறைவாக சொல்றாங்க அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் இதுவரை போலீஸ் ஸ்டேஷன் கோர்ட் எங்களுக்கு இது எல்லாம் எதுவும் தெரியாது இப்போது நான் யாரை பார்க்க வேண்டும் என்ன செய்ய வேண்டும்

  • @gc11vasanthbabu23
    @gc11vasanthbabu23 Год назад +2

    அப்பா சித்தப்பா பெரியப்பா மூன்று பேரும் இணைந்து ஒரு இடத்தை வாங்கி உள்ளார்கள். இப்பொழுது அதை பிரிப்பதற்கு எங்கள் பெரியப்பா ஒத்துழைக்கவில்லை. இப்பொழுது நாங்கள் எப்படி மூன்று பேர் வாங்கிய இடத்தை பிரிப்பது?

    • @VEERAVANNIYANDA
      @VEERAVANNIYANDA Год назад

      உங்கள் அப்பா ,சித்தப்பா, பெரியப்பா இவர்களில் யார் பெயரில் பத்திரம் + பட்டா உள்ளது..

  • @sakthisakthivel1326
    @sakthisakthivel1326 6 месяцев назад

    Hi sir

  • @baladhivyabalasubramanian8912
    @baladhivyabalasubramanian8912 3 месяца назад

    1976 இல் பத்திர பதிவின் போது வாரிசுகளில் ஒரு மகளின் பெயர் இடம் பெறாமல் போய் விட்டது..அது வில்லங்கமுடைய சொத்தா?

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  3 месяца назад

      அந்த மகள் நினைத்தால் வில்லங்கமாக மாற்றலாம்..

  • @ar.ajithsanjaykasiviswanat5232

    நான்கு நண்பர்கள் சேர்ந்து வாங்கிய சொத்தை அவர்கள் இறந்த பின் அவர்களின் வாரிசுகள் எவ்வாறு பிரிப்பது அதிலும் ஒருவரின் வாரிசு பிரிப்பதில் ஈடுபட மறுக்கிறார் எவ்வாறு பிரிப்பது பதில் கொடுங்கள்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  Год назад

      நீதிமன்றம் மூலம் தான் பிரிக்க இயலும்

  • @hariniviji2844
    @hariniviji2844 Год назад

    நான் தாய் மாமாவை கல்யாணம் panni இருக்கேன்..... Husband அவரோட பிறந்தvanga 3sisters one Brother..... அந்த brother டெட் avanga wife and பிள்ளைகள் all property ah half ah தான் ஷேர் pannanum அப்படி pivaathama இருக்காங்க..... நான் எங்க அம்மா ennoda சித்தி ரெண்டு per kittayum paaga urimai vithalai paththiram ezhuthi vaangittom registar pannittom 5 la one share..... But பிரிக்க varamaatraanga urgent ah பிரிக்கணும் court la selavu illaama sollunga sir please......

    • @Nachimuthu-bl7fb
      @Nachimuthu-bl7fb 5 месяцев назад

      ஏம்மாஉனக்குத்தமிழ்தெரிந் திருக்கும்போதுதமிழைப்பயன்படுத்தலாமே.ஏனிந்தகுழப்பம்

  • @govindarajuraju4172
    @govindarajuraju4172 11 месяцев назад +1

    Bemala.vittudu.pakaperivinai
    Saithathu.salluma.virampotavum

  • @user-ie3hd3tr2l
    @user-ie3hd3tr2l 6 месяцев назад

    Sir,30 year back my father land sale but signed only my father and brother, but my father sister not siged

  • @sugavaneshwaranjeni5979
    @sugavaneshwaranjeni5979 2 месяца назад +1

    சட்டம் சரியான புரிதலேடுதான் இயற்றியீருப்பார்கள் சொத்தை தாய் தகப்பன் கடைசி வரை பராமரித்து இருப்பார்கள் கடைசியாக வந்தவருக்கு மற்றும் சம உரிமை என்பது நீதி அல்ல

    • @user-jc3ky3ol6w
      @user-jc3ky3ol6w Месяц назад

      Thai, thanthai, parkathavanuku etharku அவருகு soattu

  • @saranyaraju987
    @saranyaraju987 Год назад

    Sattangal muraiyaga irukka vendum... selavu seidu kadanaali aavathu oruthan, than kudumbam mattum paarthukondu payanaliaavadu oruthan, aduvum pen vaarisugal nagaigalum avargal mattume eduthukondu, innum kodukanuma???
    Kudunbathil ulla annan margal thangai, akka virky seidu, avargal pillaigalukum, than pereorukum seidu, nondu thaan saaga vendum endru solgirathu sattam.. cheeeee... pengal uku kodukkapadum nagaigal, seervarisaigal, ilai endru poiyum solvargal... enna seiyalam?? Niyayame ilaya???

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  Год назад

      சந்திரமுகியாகவே மாறிட்டாங்க..

  • @Ungalnanbanvlogs1116
    @Ungalnanbanvlogs1116 Месяц назад +2

    ஒரு வரியில் ஆகாது என்று சொல்லி விட்டு போறத விட்டு கதை அளக்கர😢

  • @hasantradersgeniunecopiers9362

    Sir எங்க தாத்தா பெயரில் உள்ள சொத்து தாத்தா இறந்து விட்டார் பாட்டி உயிரோடு உள்ளார்..... மொத்த வாரிசுகள் -5 (2 ஆண் மற்றும் 3 பெண்கள் ) இதில் ஒரு ஆண் வாரிசு இறந்து விட்டார்....பெண் வாரிசுகள் சொத்தை 6 பங்காக போட சொல்கின்றனர் (தாயிர்க்கும், இறந்த ஆண் வாரிசு குடும்பத்திருக்கும் சேர்த்து) ஆனால் தாய் மற்றும் ஒரு ஆண் வாரிசு சொத்தை பெண் வாரிசுகளுக்கு கெடையாது ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே சொத்து உண்டு என்கிறார் கள்....எதனால கொடுக்க விருப்பம் இல்லை என்று கேட்டால் மூன்று பெண்களுக்கும் நல்ல முறையில் திருமணம் முடித்து விட்டதால் கெடையாது என்கிறார்கள்.... என்ன செய்வது ஐயா இப்போது சொத்தை விற்க ஏற்பாடு செய்கிறார்கள்.... பெண் பிள்ளைகள் கையெழுத்து இல்லாமல் சொத்தை விற்க முடியுமா

    • @karuppusamy1559
      @karuppusamy1559 9 месяцев назад

      Vaarisu certificate vaangi legalaa notice anuppungaaa avungalaala unga kailethu illama onnu panna mudiyathu... Get death and varisu certificate

    • @karuppusamy1559
      @karuppusamy1559 9 месяцев назад

      Vaarisu certificate vaangi legalaa notice anuppungaaa avungalaala unga kailethu illama onnu panna mudiyathu... Get death and varisu certificate

    • @karuppusamy1559
      @karuppusamy1559 9 месяцев назад

      Vaarisu certificate vaangi legalaa notice anuppungaaa avungalaala unga kailethu illama onnu panna mudiyathu... Get death and varisu certificate

  • @qweerrtyyuiiop
    @qweerrtyyuiiop Год назад

    இரண்டு மாட்டும் நேரம் ரெடி. ஒன்று ஒதிங்கியது மீதி மாட்டும் இரண்டாம் கைகலப்பு வரும்

  • @MurugananthamVadivel
    @MurugananthamVadivel Год назад +125

    அனுபவிச்சவன் அண்ணன் தம்பிகளுக்கு தர மாட்டான் அதுதான் இப்ப இருக்கிற சிக்கல்

    • @sivananainthaperumalt9515
      @sivananainthaperumalt9515 5 месяцев назад +3

      உன்மை

    • @gopimurthy9314
      @gopimurthy9314 4 месяца назад +2

      சார், அவருக்கு உண்டான பாகத்தை விட்டு விட்டு மீதியை மீதம் உள்ளவர்கள் பிரித்து கொள்ளலாமா...

    • @user-sd4ib6yk7s
      @user-sd4ib6yk7s Месяц назад

      எங்கள் வீட்டில் அப்படியே மாற்றமாக தம்பி அனுப்பவிக்குறேன் கேட்டால் அவன் பாவமா உழைத்தவருக்கு சரிசமமா பங்கு இல்லையாம்

  • @user-wk2sz7xm5i
    @user-wk2sz7xm5i 7 дней назад

    என் அப்பா வாங்கிய சொத்தில் சித்தப்பா பிள்ளைகளுக்கு பங்கு போடனுமா

  • @ezhilraj1231
    @ezhilraj1231 5 месяцев назад

    Hello sir innum naraiya doubt iruku idhula

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  5 месяцев назад

      அதையெல்லாம் வரும் காலங்களில் பார்க்கலாம்..

  • @balann9990
    @balann9990 6 месяцев назад +2

    சிவில் வழக்குகள் தீர்க்க 30 வருடம் என்றால் எதற்கு நீதிமன்றம் .

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  5 месяцев назад

      அதானே ..

    • @raihanabegum7582
      @raihanabegum7582 4 месяца назад

      எங்கள் வழக்கு 34 வருடங்களாக இழுத்துக் கொண்டே போகிறது இந்த நிலைமை எதிரிக்கு கூட வரக்கூடாது சட்டம் நீதி எல்லாமே மேல்தட்டு மக்களுக்கு தான் எப்போதும் உடனடியாக கிடைக்கும் . சாமானிய மக்கள் நொந்து நொந்தே சாக வேண்டியது தான் தலைவிதியோ

    • @raihanabegum7582
      @raihanabegum7582 4 месяца назад +1

      சொத்தில் விடுதலை கொடுத்து வெளியேறியவரால் அதே சொத்து மோசடியாக வேறு ஒருவருக்கு கிரையம்செய்த வழக்கு. 34 வருடங்களாக நீதிமன்றத்தில் மற்ற வாரிசுகள் கையெழுத்து போடாமல் விடுதலை கொடுத்தவர் மட்டும் விற்ற சொத்துக்கு ஒரு வழக்கு . விற்பனை செய்த என் கணவரின் அண்ணன் இப்போது உயிரோடும் இல்லை.இரு கீழமை நீதி மன்றங்களில் எங்கள் பக்கம் தீர்ப்பு வந்த பின்னரும் மேல்முறையீட்டு மனுவாக சென்னை உயர்நீதிமன்றத்தில் 2010 ல் இருந்து நிலுவையில் உள்ளது.ஒவ்வொரு நாளும் நாங்கள் உயிரோடு செத்து மடிந்து கொண்டிருக்கிறோம் எங்களுக்கு நீதி கிடைக்காமல்

  • @announcementmotto2626
    @announcementmotto2626 10 месяцев назад +1

    கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தும் இன்று ஐந்து வருடங்கள் ஆகியும் இதுவரை கோர்ட்டில் வாதி, பிரதிவாதியை ஒருமுறை கூட கோர்ட்டில் அழைக்கவில்லை. அழைத்தால் ஒரு மாதத்தில் முடிக்கலாம்.அப்பன் சம்பாதித்த சொத்து தான என்று வக்கீல் எதிர் பார்ட்டி யிடம் பணம் வாங்கிக் கொண்டு trial, issue என இழுத்து கொண்டு உள்ளது. எளிதாக முடிக்க உங்கள் ஆலோசனை தேவை

    • @Nachimuthu-bl7fb
      @Nachimuthu-bl7fb 5 месяцев назад

      எதிர்பார்ட்டியிடம்பிச்சைக்காசுவாங்கிக்கொண்டுபேசும்வக்கீல்காசுக்குவிலைபோகும்வக்கீல்விபச்சாரிக்குச்சமம்

    • @raihanabegum7582
      @raihanabegum7582 4 месяца назад

      எங்கள் வழக்கும் இப்படி தான் 34 வருசமா போய்ட்டிருக்கு

  • @tamiltholaikatchi
    @tamiltholaikatchi Год назад

    கடைசியாக சொன்ன பதிவு போட்டீங்களா? என் தம்பி எங்களை கேட்காமல் விற்று காசு வாங்கிவிட்டார்

  • @user-bp9so7hs8t
    @user-bp9so7hs8t 10 месяцев назад +1

    No way nu shortta solladhukku badhil yen ippudi mokka potta yeppudi...haiyo...haiyoo