Post Office Monthly Income Scheme 2023 | Deposit Schemes in Post Office | Post Office Scheme Tamil
HTML-код
- Опубликовано: 29 сен 2024
- Download ffreedom app:- ffdm.app/awQi
Related Courses
💰 Financial Freedom Course - ffdm.app/zcQF
📈 Mutual Funds Course - ffdm.app/zx3s
💳 Course on Credit Card - ffdm.app/adnq
📊 Credit Score Course - ffdm.app/AoZs
📉 Stock Market Course - ffdm.app/tEoK
Connect on Telegram - t.me/financial...
Post Office Monthly Income Scheme 2023 | Deposit Schemes in Post Office | Post Office Scheme Tamil
Post offices often provide various savings schemes, such as recurring deposits, fixed deposits, and monthly income schemes. These schemes allow individuals to deposit their money and earn interest over time.
#postofficeschemes #SavingsSchemes #LifeInsurance
#SmallSavings #PostalBanking #FinancialPlanning#trending #investmentoptions #retirementplanning #ppf #nsc #kvpy
#SSY #moneysavingtips #financialeducation #PostOfficeInvestments
DISCLAIMER
We are not SEBI Registered and this video is for educational purposes only and should not be considered as financial advice or an endorsement of specific investments. It is essential to conduct thorough research before making any investment decisions.
Akka intha sceme la 10,000 la podalama... Athukku intrest varuma
சகோதரியை அருமையான தகவல் சகோதரி அருமை உடனடியாக திங்கட்கிழமை நான் போய் போஸ்ட் ஆபீஸில் நீங்கள் சொல்லும் மாதம் மாதம் பணமவரம் ஸ்கீமே இணைவை நன்றிகள் சகோதரி நன்றிகள்😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
If 7.4% is interest rate then we will get 7400 for 1 lakh deposite also na but according to calucaltion in website it shows less amount. I request for your kind clarification please.
yes of course right man but 7400 for 1 year
4.5 lakh per person is the maximum limit
Now it has become 9 lakhs for an individual
Hi, I think the principle amount will not have any impact on the penalty for the early withdrawal.. only the penalty will be applied in the interest earned amount… pls confirm
Bro the principal amount will be affected because they are making interest payments every month
So whatever is the principal it will deducted 2% between time of 2-3 years , because for the first year anyhow we cannot withdraw and when we want to take it 3-5 years 1 percent of the principal.. the grey area here is this scheme is only for 5 years and has to be renewed after 5 years the lady did not mention … secondly she also did not mention the TDS on the interest paid because 10% on 7.5 % return is TDS ..
Now again as per the income tax rule if we are less than 60 years old and our income from other sources is more than 40 k inr then that’s taxable as well I guess
Anyhow 15 G form has to be filled 😂
As per this scheme for 15,00,000 deposit my
average return for year 1,11,000 but after correcting inflation of 5 to 7% and TDS deduction of 10% every year my principle amount eroded 150 rupees means I have deposited 15,00,000 after 1 year i have 14,99,850
Hi sir , don't forget this intrest percentage is not fixed it floating intrest.. surly next quarter government change into 5.5 % as intrest...so loose is high.
@@knightknight7119 interest rate change analum problem illa starting la enna interest athu than last 5 years varaikum ungaluku
ஒரு ரூபாய் கூட வட்டி இல்லை.....பிறகு எதற்கு போட வேண்டும்
Is this true , 😂 என்ன சாமார்த்தியமா ஏமாத்துறாங்ங
10% TDS on profit only. Don't mislead the people.
Hi sister, how to start index fund
For girl baby ... Which scheme is best .. selva magal seimipu thittam or Gold sovereign bond .. pls reply me .. sis
பணம் செலுத்தி எந்த மாதத்தில் இருந்து வட்டி பெறலாம் பதில் சொல்லவும்
My web site having related interest which we are obtaining after depositing money from 1000.00 to 9 lakhs at post office now.
அவசரத்துக்கு. கை செலவுக்கு வராத பணம் அதிலிருந்து வட்டி எதற்கு பிரயோஜனம். இது கூட மேன்மை தன் வீட்டிலேயே வைத்திருப்பது. அல்லது மத்த பேங்கில் பணத்தை முதலீடு செய்வது. உங்களுடைய ஆதரவுக்கு நன்றி
Long Term Fund
1.Gold Bond 7k
2.FMCG 10k(LIKE AACHI ,ITC)
3.FD 9% 10k
4.LIC 4k (monthly)
5.gold Coins / Forien Currency 💲 10k
Bro please tell detailed
1.SAVORIAN GOLD BOND 🪙 QUARTERLY 2.5%
2.FMCG COMPANY IN IPO (AT Y RISKS)
3.FD 9% IN SMALL FINANCE BANK 🏦 (NON-RICK UNDER 5 LACS PERSON)
4.forien inflation e:g gold 🪙 Dubai to India (men 20 grams / women 40) duty free & today usd is 82 inr (100usd) , tomorrow 83.4 (100usd)
Conversion rate 40paisa I have 1 inr is profit.
It's fully legal
Enna bro pndrhu
1500000 போட்டா
தொள்ளாயிரத்து இருநூற்று ஐம்பதா?
இதென்ன Calculation?
5.57 video time
5:55 sec
அது தொல்லயிற்று இறனுற்று ஐம்பத்து இல்லை
ஒன்பதாயிறது இறனுற்று ஐம்பத்து😂😂
Ma'am Tamil la interest amount ha wrong ha solringa 9250, check it.
ஒன்பது ஆயிரத்து இருநூற்றி ஐம்பது ரூபாய் சொல்லறதுக்கு பதிலாக தொலாயிரத்து இருநூற்று ஐம்பது ரூபாய் என மாற்றி சொல்லி உள்ளீர்கள் .. தவறுகள் ஏற்று கொள்விரா ?
Madam athu( 9250)tholayarathi eranuthi ambathuruva illa..onbathayarathi eranuthi ambayhutuva😊tamizh varatho😅
இந்த மாத வட்டி வருமானம் வருமான வரிக்கு உட்பட்டதா? அல்லது மத்திய அரசின் தபால் துறையில் முதலீடு செய்வதால் வருமான வரி விலக்கு உண்டா...??
விளக்கம் தேவை
1000, 2000 podalama nu potha 10L um 15L potta 3000 thana ethuku vitula vachi irukalam
9000 ன்னு சொல்லாம தொளாயிரம்னு தப்பா சொல்றாங்க !!!திருத்தவும் !!!
Tholaairathi 250 😂😂😂😂 super ma
Onbathairathi 250 nu sollu ma
5:55 sec தொள்ளாயிரத்து இருநூற்று ஐம்பது ரூபாய் இல்லை😅😅😂 ஒன்பதாயிரத்து இருநூற்று ஐம்பது ரூபாய். Video konjam நன்றாக எடிட்டிங் பண்ணி போடுங்க😂😂😂
Romba soothi valachu pesurigha maam make is short and crisp
P0st Office Scheme
நல்லா தான் இருக்கும் ,
ஆனால் Deposit,
போட ,
பணத்தை திரும்ப
பெற ,
காலை 10 மணிக்கு
போனால் , மாலை
5 மணிக்கு வீட்டுக்கு
வந்துடலாம் ,
அய்யய்யோ போதும்டா சாமி ,
Akka your videos are such a great path that everyone gonna to be benefited... Why don't you add English Caption (Subtitles) for your videos while it will give you a better reach⚠️
15laks pota 9250 rs intrest nu English la crt ah solrenga tamil la tholairathi erunutru aimbadhu nu thappa solrengalea sister
Madem very nice message.A small suggestion.A pronounsation mistake that 9250 in Tamil.please ensure it.
😂Gud note
Yep. 9250 instead ஒன்பதாயிரமத்து இருநூற்று ஐம்பது she's said தொள்ளாயிரம் இருநூற்று ஐம்பது😂
English la Correcta சொல்லிட்டு தமிழ்ல தொள்ளாயிரத்து 250 னு சொல்றீங்க ப்ளீஸ் செக்
5:57 6 😒9250 thollayirathu eranooru ambathu but in English she said correct 😔
தோல்லாயிரத்து இருநூற்று ஐம்பது intrest tharuvaanga....... 😂😂😂😂
Vayasaanavanga nagai safety illa na idhupol post office la poduradhu safety.plus maasam selavukku kidaykkudhu. Chumma nagal veetla irukkaradhaivida idhu best idea.
அது தொள்ளாயிரத்து இருணூற்றி ஐம்பது இல்ல யுவராணி ஒன்பதாயிரத்து இருணூற்றி ஐம்பது
ICICI already has this FD scheme. Interest rate 7.5% to 7.65% for seniors and I guess 7% for others. It can be done online with few clicks.
Ninethousand two fifty. னு English ல சொல்லிட்டு தமிழில் தொல்லாயிரத்து இருநூற்றி ஐம்பது எப்படி வரும்
அது தொள்ளாயிரத்து இருநூற்று ஐம்பது ரூபாய் இல்ல சிஸ்டர் ஒன்பதாயிரம் இரு நூற்று ஐம்பது ரூபாய்
மிகத்தெளிவான விளக்கம்.
எதை செய்யக்கூடாது என்பதற்கு. இது மிகப்பெரிய பணக்காரர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
15,00000 க்கு வட்டி 9,250/= ok பட் தொள்ளாயிரத்து இருநூற்றி ஐம்பதா, ஒன்பதாயிரத்து இருநூற்றி ஐம்பதா? 🤔🤔🤔 சரியா சொல்லுங்க யுவராணி 😂😂😂😂😂😂
It's very low interest provided by post office . In post office they will not be responding properly .
ஆஅ
ஃ
ஆ
ஆ
Low interest ok..but your capital 100% safe
FD interest rate is more than this post office, why? And why would someone choose between postoffice and bank, is it just for monthky income?
FD for 15 lakhs gives 120000 at 12 months 8 percent
The post office is almost half, is it really good for all?
Akka Anaku oru doubt Intha scheme la amount Eppa varikkum varum Sollunga pls😅
Hi friends , worse scheme I think.. it contains 1. Lock in period with penalty, 2. Can't guarantee income or flotting intrest, 3. Can't beat infliction every year , 4 tax for monthly income I think .....hi sister please explain if I wrong
என்னம்மா கணக்கு போடறீங்க ஆங்கிலத்தில 9 ஆயிரத்து சொச்சம் பேசுறீங்க தமிழ்ல 900 சில்லறை பேசுறீங்க
Old schemes but neega Conway panna method super
5:56 nine thousand two hundred fifty rupees, தொள்ளாயிரத்து இருநூற்று ஐம்பது ரூபாய் 😂😂😂
Akka athu 9 thousand 250 rupees 9 hundred illa
இதெல்லாம் வட்டியா கேவலம்.மக்களே இதெல்லாம் போடாதிங்க உங்களை வைத்து அரசாங்கம் நல்லா வருமானம் பார்க்குராங்க.இதை வைத்து வேர தொழில் செய்ங்க நல்லா வருமானம் கிடைக்கும்
Akka....nine thousand two hundred and fifty rupees 9250/- தமிழில் ஒன்பதாயிரத்து இரு நூற்று ஐம்பது....ஆனால் நீங்கள் தொள்ளாயிரத்து இருநூற்று ஐம்பது என்று கூறினீர்கள்...😂😂😂😂 தமிழ்ல ஒழுங்காக படிங்க அக்கா
மேடம் ரூ. 9250/- (ஒன்பதாயிரத்து இருநூற்று ஐம்பதா? தொள்ளாயிரத்து இருநூற்று ஐம்பதா?) சரியா சொல்லி தமிழை காப்பாத்துங்க. ப்ளீஸ்...
Ne video ve evlo laag panna mudiyumo avla laag panni irka . Super. 2 min contenct a 11 min laag pannita .
😂 தொள்ளாயிரத்து இருநூற்று ஐம்பது 😂😂😂 yena confidence ah solra editing apo kuda olunga paka matingala
9250/- is not for a Month Sister.... it's For Annum....
Month than napa
@@AlonE-wq1yhathu year oda interest atha 12 ah divide panni than monthly kudupanga
@@Clownsclub0810 1500000÷100*7.4÷12 = 9250
Its for a month bro
Idhu life long varuma
Please tell short and sweet,,, its getting bored first 5mins
Sats the same story repeatedly
Nine thousand two hundred and fifty என்பதன் தமிழாக்கம் தொள்ளாயிரத்து இருநூற்று ஐம்பது அல்ல! ஒன்பதாயிரத்து இருநூற்று ஐம்பது என்பதாகும்.!!
எல்லாம் OK மேடம் ஆனா நீங்க எதுக்கு CNN, NDtv, News reader மாதிரி setup'ல உக்காந்துருக்கீங்க 😅
😂😂😂
Akka 10,000/rs invoice amount start mudiyuma 🤔
Madam... 9250..ah English la.. Correct ah soninga.. But tamil la... 9250 ah thappa soluringa.... Tamil peaum..Tamil padikka theriyaatha makkaluku.. Epdi therium
Lacks and lacks ilaye mam 1000rupees ku evlo varum
Sister aathu அது தொலாயிரத்து இருநூற்று ஐம்பது இல்ல ஒன்பதாயிரத்தி இருநூற்று ஐம்பது ருபா video time 6.00 joined account pathe sollum pothu
தமிழ்ல நல்லாவும் பேச வேண்டும் 9000 ஆயிரத்த..... தொல்லாயிரம் என்று சொல்லக்கூடாது.
Sister if 1lakh rupees i deposit in this scheme how much interest i get it kindly reply me
500rs to 800rs kidaikum monthly
Rs. 9250ஐ தொள்ளாயிரத்து இருநூத்தி ஐம்பது அல்ல. ஒன்பதாயிரத்து இருநூத்தி ஐம்பது. Do a voice over again.
U mistake in interest amount of 15L... In English to Tamil sis.. plz noted
1000,2000 podanum... Middle class family kaga konjam information sollungaa
Very low interest nga, please video va short ah pannunga
யுவராணி முடிந்தவரை காணொளி நேரம் குறைத்து பதிவு செய்யுங்கள்
Ithu 5 years TD podarathe better. Constant ah 7% varum. Ithula oru sila quarter la 7% kizha kooda pogum interest rate. TD la 6 months after we can take amount instantly and no penalty in deposit amount. I hope you know about it. You should told this too.
What is TD?
Term Deposit? Think so@@sabari1102
ஆமா ஒரு தடவ லம்ப்பா பணம் போட்டா ..நாங்க பட்ட நாமம் போட்டுடுவோம் 😂 Central govt அ நம்பி நம்ம பணத்த இங்க போட்றதுக்கு ...ஆத்துல யே போட்ரளாம்....😂
Anyone noticed what she said about 9250 is thollayirathi iranoothi aimbathu
Nine thousands.... Okay atha தோழாயிரம் nu soluringa Rani ஒன்பதாயிரம் nu sollanum
If u r covering something cover everything… like tax on interest, after 5 years any penalty etc..
தொலையிரத்து இரனுத்தி ஐம்பது ரூபாய் இல்லை mam.. ஒன்பதாயிரத்து இரனுத்தி ஐம்பது ரூபாய் mam
RPLI பற்றி விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்
நம்ம பணத்தை கொடுக்குறதுக்கு 2% கேவலமாக இது குறித்து பொது இடத்தில வச்சு பேச வேண்டும்
Rs.9,250 nu sollunga madam, neenga thollayirathu irunootru aiymbathu nu solringa????
தொல்லாயிரத்தி எரனூத்தி அம்பது இல்லை, ஒன்பதாயிராத்தி எரனூத்தி அம்பது
Hi, please explain about post office time deposit
Ayyo ji athu ,ஒன்பதாயிரத்து இருநூற்று ஐம்பது தொள்ளாயிரத்து இருநூற்று ஐம்பது இல்லை
சகோதரி உங்க தகவல்கள் மிகவும் பயனுள்ள விசயங்கள் நன்றிகள் மா
Mam thollairath 250 illa 9250 rupee
தொல்லாயிரத்தி இரணுற்று ஐம்பது இல்ல மா...... ஒன்பதாயிரத்து இரணூற்று ஐம்பது
Actual video content starts from 5th minute. So, as advise, please make it precise. People will love your video.
நீங்க லட்ச கணக்கில் சொல்கிறிங்க. பத்தாயிரம .ஐந்தாயித்துக்கு சொல்லுங்க ஏழையால் இதன் கட்முடியும் அது வ்டி சொல்லுங்க
Indian Bank la MMD scheme 400 days ku 7.5% intrest with no processing amount and no other charges basic 10,000 to 15,00,000
Very very worst bank
தொள்ளாயிரத்து இருநூற்று ஐம்பது இல்லைங்க.
ஒன்பாதாயிரத்து இருநூற்று ஐம்பது
Senior citizens scheme pathi explain panuga plz
Life insurance podunga bro best saving scheme
Thollayirama... Ivlo videos finance la podringa 900 ku 9000ku ena words use panrathunu theriyama irukinga thollayiram ahma
maathi sollita 😅
பயனுள்ள செய்தி நல்ல விளக்கம் நன்றி
Neega ₹9200/- English la Correct ahh sonninga... But Tamil la Thappa solli irukkiga...😂
@ffreedom . Please explain briefly about RPLI cancellation, Loan benifit calculation, Tax benefit, premature closure time amount calculation please?
தொலாயிரத்தி இரணுத்தி ஐம்பது ரூபாய் எப்படி கணுக்கு பண்ணனும் சிஸ்டர்
Good info Yuvarani...Tq
ரொம்ப வள வள னு பேசாதீங்க, Short and sweet டா பேசுங்க! பேசினதுயே பேசி மொக்க போடுற மா
Thank you Yuvarani ..pls share more post office benefit schemes
Great job 👏 🎉
Hi account la Rs 50 , 147 ,monthly bankla adukrango eppadi one year la Rs1000varaikum bankla poi ketta theriyathu enru solrango SB a/c la enna panrathu sister ketta ATM illana naan AtM card um use panrathu illai en a/c la 2000 eppo RS1000 enna parathu solongo sister pls
Post office bank
If opting MIS for paying to kids below 18.. then can it be taken in their name and avoid tax for parents??
அக்கா இங்கிலீஷ்ல பேசி பேசி இங்கிலீஷ்ல கரெக்டா செல்லுரிக 9250 இது தொலாயிரமா😂😂😂
For urgency. What is the use of interest on money that cannot be spent? Even this excellence is kept in one's own house. Or investing money in Madha Bank. Thank you for your support