நில எல்லைத் தகராறுகளை தீர்க்க பத்து தெளிவான விளக்கங்கள்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 июл 2021
  • நாம் எப்போதுமே இரண்டு சட்டப் புத்தகங்களை வைத்துள்ளோம். உதாரணமாக, அரசு ஊழியர் சரியாக வேலை செய்யவில்லையெனில் ஒரு மாதிரி பேசுவோம். நம் முதலாளி நம்மிடம் வேலை வாங்கும், போது ஒரு மாதிரி பேசுவோம்..
    ‘நாங்க கொடுக்கிற வரியில தான் உங்களுக்கு சம்பளமே.. கரண்டு பில்லை வாங்க இவ்வளவு நேரமா?
    ‘நாங்க வரி கொடுக்கிறோம் சார்.. ஒழுங்கா நிலத்தை அளந்து தாங்க.. சும்மா ஒன்னும் அளக்கல.. கட்டணம் கட்டியிருக்கோம்’
    ‘ரேஷன் கடையில எவ்வளவு நேரம் நிக்கறது.. ஒழுங்கா வேலை செய்யறாங்களா, நாங்க கொடுக்கிற பணத்தை தான் இவங்களுக்கு அரசு சம்பளமே தருது.. ஆனா, மஹா சோம்பெறிகளா இருக்காங்க..!’
    இப்படி பேசும் நம் நாக்கு. நம் முதலாளி நம்மிடம் வேலை வாங்கும் போது எப்படி பேசும் தெரியுமா?
    ‘எவ்வளவு நேரம் இவனுக்கு உழைச்சிக் கொட்டறது.. சம்பளமும் ஒழுங்க தர மாட்டேன்றான்.. அஞ்சு நிமிஷம் ஒன்னுக்கு கூட போக முடியலப்பா.. சாப்பிட போனா பத்து நிமிஷத்துல வரச் சொல்றான்.. ஒரே நேரத்துல பல வேலைகள் வைக்கறான்.. பொண்டாட்டி பிள்ளைங்க கூட சந்தோஷமா இருக்க ஒருநாள் லீவு கிடைக்க மாட்டேங்குது!’ எனப் பேசுவோம்..
    நாம் எப்போதுமே இரண்டு சட்டப் புத்தகங்களை வைத்துள்ளோம்.. நமக்கு ஒன்று. அடுத்தவனுக்கு ஒன்று..
    இதுதான் நில எல்லைப் பிரச்சனைகளிலும் நடக்கிறது. நமக்கு வரும் போது அது இரத்தமாகவும் மற்றவர்களுக்கு வரும் போது தக்காளி சட்னியாகவும் கொட்டுகிறது.
    நம் எளிய மக்களுக்கு புரியாத பக்கத்தை எல்லைத் தகராறுகளை தீர்க்கும் வழிகளை இந்தக் காணொளி அலசுகிறது.
    மக்கள் ஆதரவளிக்க வேண்டுகிறோம்..
    வெளியீடு :
    ராஜாத்தி பதிப்பகம்.
    எழுதி, தயாரிப்பு :
    ராஜாத்தி பதிப்பகம் ஆசிரியர் குழு.
    காணொளி எடிட்டிங் :
    நவநீத கிருஷ்ணா
    குரல் : விஜய் கிருஷ்ணா
    ஆசிரியர் குழு எண் : 77085 76986
    புத்தகங்கள் வாங்க : 99406 84644
    அலுவலக தொலைபேசி : 044 2483 4643
    முகவரி : ராஜாத்தி பதிப்பகம்
    1/2, பத்மனாபன் தெரு,
    கோடம்பாக்கம், சென்னை - 600 024
    கோடம்பாக்கம் இரயில் நிலையம் அருகில்..
    #பட்டா #எல்லை #தகவல் #ராஜாத்திபதிப்பகம் #நிலம் #தகராறு #சிட்டா #புலப்படம் #பிரச்சனை#சர்வே #சர்வேயர் #அளப்பது #patta #chitta #boundaryproblem #FMB #survey #rajathipathipagam #thagavalbooks

Комментарии • 99

  • @seyadalyseyad586
    @seyadalyseyad586 Год назад +4

    ஆரம்பமே அருமையான விளக்கம்

  • @johnk6337
    @johnk6337 Год назад +3

    Excellent explanation. Thanks

  • @santhiak269
    @santhiak269 3 года назад +1

    சூப்பர் sir நல்ல பதிவு நன்றிகள் ஐயா

  • @arokkiasamya6458
    @arokkiasamya6458 Год назад +1

    Well done sir.
    Please continue
    Thanks

  • @paadakkoodam5094
    @paadakkoodam5094 2 года назад

    அருமை அருமை அருமை அருமை👍👍👍👍

  • @VishnuKumar-wu1fn
    @VishnuKumar-wu1fn 3 месяца назад

    Well said, Clear Explanation for all land issues super 👌

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 2 года назад

    ஹை! சூப்பர்!! சூப்பர் 👍

  • @Scorpionleogaming143
    @Scorpionleogaming143 3 года назад +2

    SUPER ANNA

  • @karthikravi5570
    @karthikravi5570 2 года назад

    Podhuvali endraal enna enbathu patriya muzhu video podunga sir eg,1,podhuvalya vikka mudiuma 2.podhuvaliil open to sky erukkanuma pondra visaingalai thelivaga vilakkavum sir

  • @murugaanadam169
    @murugaanadam169 2 года назад

    👍👍

  • @ravindrannarayanaswamy4080
    @ravindrannarayanaswamy4080 2 года назад

    வாழ்த்துக்கள்

  • @velus4547
    @velus4547 Год назад

    Thank you ayya

  • @hajimohamed7890
    @hajimohamed7890 3 года назад

    நல்ல தகவல் அண்ணா

  • @karthikeyanra8150
    @karthikeyanra8150 2 года назад

    சிறப்பு

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      தங்கள் ஆதரவிற்கு நன்றி

  • @venkatjyo94
    @venkatjyo94 2 года назад

    sir enaku width lenth lam ok than aanal square feet koraiyuthu cross ah alandhu kaati emathitanga vaangunathu 1962 sq
    field la 1746 than iruku enna seivathu

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 3 года назад

    Super! Supero super!!

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      தங்கள் ஆதரவிற்கு நன்றி

  • @JafarsingerJAFAR
    @JafarsingerJAFAR Месяц назад +1

    ஐயா வணக்கம் , நான் நத்தம் புறம்போக்கு இடத்தில் தான் இருக்கிறேன். என்னோட இடத்தில் வீடு போக மீதமுள்ள காலி இடத்தில் பக்கத்து வீட்டுக்காரன் வைக்கோல் வச்சுக்குறேனு சொல்லி நாங்களும் சம்மதித்து வைத்தோம். நாளாக நாளாக அது அவனோட இடம்னு சொல்ல ஆரம்பித்து விட்டான். என்னோட அம்மா, அப்பா படிப்பறிவு இல்லாதவங்க , வெல்லமும் ஊருக்குள் வந்ததில் பட்டா தண்ணீரில் போய் விட்டது. அப்புறம் வந்து அளந்தவங்க வீடு இருந்த இடத்தை மட்டும் அளந்து விட்டு போயிட்டாங்க, அவனுக்கு வைக்கோல் வைக்க குடுத்த இடம் அவன் பெயரில் அளந்துட்டாங்க , வெல்லத்துக்கு முன் கூட்டு பட்டா, வெல்லத்துக்கு அப்புறம் தனி பட்டாவா வந்தது. அதில் எங்களுக்கு 1 சென்ட் ஆக வந்தது. இடம் அளவில் தவறு இருந்தால் கலெக்டர் ஆபிஸ் வரவும்னு பேப்பரில் போட்டு இருந்திருக்கிறது. அம்மா, அப்பாவுக்கு படிப்பறிவு இல்லாததால் இது தெரியவில்லை. அப்போ நான் சின்ன பிள்ளை. இப்போ அவன் 5, 1/2 சென்டில் இருக்கிறான். இன்னமும் எங்களிடம் பிரச்சனை தான் பண்ணுகிறான். நானும் என்னால் முடிந்த அளவு ஒவ்வொருவரிடமும் கேட்டுவிட்டேன். எனக்கான நியாயம் எங்கும் கிடைக்க வில்லை. அவன் 2 பட்டா வச்சிருக்கான். தயவு செய்து எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்க சார்.

  • @vidanth9753
    @vidanth9753 2 года назад

    lease make all your small book lets in to a one book i.e. a almonack, which will be helpfull and surve as a land dictionary

  • @stalin125
    @stalin125 Год назад

    Super

  • @KrishnaMoorthy-ki3et
    @KrishnaMoorthy-ki3et Год назад

    ஐயா எங்கள் பட்டா நிலங்களில் வண்டி பாதையை தனி நபருக்கு 4 அண்ணன் தம்பிகள் மட்டும் இவர்களுக்கு நான் தடை செய்யலாமா நடை பாதை விடமுடியுமா அவர்களுக்கு வேறு வழியும் போகலாம் வரைபடம் தில் வழி இல்லை நான் என்ன செய்ய வேண்டும்

  • @mahac9929
    @mahac9929 Год назад

    Pakkathu veetukarar akkiramitha edathai serthu verkalama

  • @karthikbatamil2ndshift995
    @karthikbatamil2ndshift995 Год назад

    தனிப்பட்ட இருக்கு சார் அளவுகள்ளை பிடுங்கி எறிந்தாள் சட்டப்படி என்ன செய்வது

  • @JohnSathishOfficial
    @JohnSathishOfficial 2 года назад

    Ayya En pakkathu veetukarar en suvarai otti Paathiram kaluvum Washfash vathuvitar ithanal en suvaril thanneer athikamaka pattu pathipu adaikirathu ithai yeppadi kaiaalvathu sollungal

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      காவல்துறையைத்தான் நாட வேண்டும்

  • @sarakk7673
    @sarakk7673 2 года назад

    ஐயா,
    வணக்கம்.என்னுடைய 3 சென்ட் வீட்டு மனையை உட்பிரிவு மற்றும் பட்டா மாறுதல் இந்த மாதம் செய்துள்ளேன்.வீடு கட்ட தீர்மானித்துள்ளேன். என்னுடைய பக்கத்து மனை உரிமையாளர் ஆட்சேபனை தெரிவித்து தடை உத்தரவு வாங்க முடியுமா என்று தெரிவிக்கவும்.
    நன்றி

  • @anandamd8233
    @anandamd8233 2 года назад +1

    Sir, I have purchased a DTCP approved land(Plot)about 15 years back and I have all the records like Patta, Chtta, Adangal, EC & up to date Tax paid receipts. But unknowingly I have done the Lamination of both the Original Sale Deeds of mine and my predecessors (both are registered in Duplicate. Duplicates aren't laminated). Now I want to sell the land, the buyers are fearing that these Documents will be rejected by the SRO at the time of Registration. Pl.enlighten me is it mandatory that the Original Documents should be produced at the time of registration & is it Lamination is a grave mistake, if so how to rectify this mistake?

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      அதெல்லாம் ஒன்றும் பிரச்சனைகள் இல்லை. பயப்பட வேண்டாம்..

  • @prabakaranprabakaran5571
    @prabakaranprabakaran5571 3 года назад +4

    sir fmb sellupadi aguma pathiram sellupadi aguma konjam sollunga

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      ruclips.net/video/LC5tmEk3w2w/видео.html இந்தக் காணொளியை காணவும்..

  • @user-ks9kn4sw7x
    @user-ks9kn4sw7x 2 года назад

    ஐயா எங்கள் நத்தம் பட்டாவில் உள்ள இடத்தில் சில பகுதி பக்கத்து நிலத்தின் பட்டாவிலும் உள்ளது. என்ன செய்வது

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      ஒரு நிலத்தைப் பொறுத்தவரை நிலத்தகராறு என வந்தால், அளந்தால் பிரச்னை தீரும். ஆனால், உங்கள் நிலத்தைப் பொறுத்தவரை அளந்தால் பிரச்சனை பெரிதாக ஆரம்பமாகும். அதனால், உள்ளவாறு அனுபவம் செய்யுங்கள்.. காலப்போக்கில் பார்த்துக் கொள்ளலாம்..

  • @mkrajraj2691
    @mkrajraj2691 9 месяцев назад

    ஐயா இடம் வாங்கி40 வருசம் ஆகுது பத்திரம் பட்டா வரைபடம் எல்லாமே சரியாத்தான் இருக்கு என்னிடம் இடம் விற்றவர் கம்ப்யூட்டரில் வரைபடம் எனக்கு குறைத்து காட்டி உள்ளனர் பாதையும் விட மறுக்கிறார்கள் நான் என்னசெய்வது தெரியவில்லை

  • @sekarj2104
    @sekarj2104 Год назад

    ஐயா‌நாங்க ‌வாங்கியது நாலரை செண்ட் நிலம் மனை ‌பட்டாவில்‌மூன்றரை செண்ட் தாண் உள்ளது சப்தியுசன் செய்துட்டாங்க ஒரு‌செண்டை‌பக்கத்து வீட்டுக்காரன் ‌அனுபவிக்கிறான் இது இப்போதுதான் தெரியவந்தது

  • @Singaporevolgs
    @Singaporevolgs 5 месяцев назад

    ஐயா என்னுடைய கேள்வி என்னவென்றால் என் இடம் நத்தம் பொறம்போக்கு சர்வேயேற்கு பணம் கட்டி அளந்தேன் 2 தடவை அளந்து எனக்கு பக்கத்து வீடு இடத்தில் 4meter செல்கிறது எனக்கு வேலி கல் போடமுடியவில்லை பிரச்சனை செய்கிறார்கள், இதற்கு மேல் நான் என்ன செய்வது, நீதிமன்றம் செல்லலாமா

  • @muhammedhussain6844
    @muhammedhussain6844 3 года назад

    சுப்பர் சார் நன்றி நண்பா வாழ்த்துக்கள் அருமையான பதிவு

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад +1

      தங்கள் ஆதரவிற்கு நன்றி

  • @user-ct7hz8gz3u
    @user-ct7hz8gz3u 3 месяца назад

    எண் நிலம் பிரிப்படாத பகம் ஏண்றல் ஏனண நான் எப்படி இதை சரி செய்ய முடியும்

  • @madasamysubbiah5639
    @madasamysubbiah5639 Год назад

    அருமை அருமை உங்களிடம் பேச வேண்டும் கைபேசிஎண் கொஞ்சம் கொடுங்கள்

  • @shivaom5227
    @shivaom5227 Год назад

    ஐயா அண்ணன் தம்பி இருவர் பெயரில் கூட்டு பட்டாவாக இருக்கிறது, இப்போது பிரித்துக் கொள்ள தம்பி (என்னிடம் பணம் இல்லை ) என்கிறார் . எப்படி பிரித்துக்கொள்வது

  • @s.naveens.naveen1601
    @s.naveens.naveen1601 Год назад

    ஐயா என் பத்திரத்தில் தடவழிபாத்தியம் என்று உள்ளது. ஆனால் எங்களுக்கு இடம் விற்றவர் இப்பொழுது தடவழிபாத்தியம் என்றால் உனக்கு 3 அடி நான் குடுப்பேன் என்று முட்டு போட்டு விட்டரார்கள்
    இந்த அளவு சரியா ? தவறா?
    தடவழிபாத்தியம் என்றால் எனக்கு எத்தனை அடி சொந்தம் ?
    உங்கள் பதிலைநாடி

  • @senthilkumar-ql6uw
    @senthilkumar-ql6uw 2 года назад

    ஐயா வணக்கம்! எனது தாத்தா.. அவரது அண்ணனிடமிருந்து 1973ல் (புஞ்சை) 2 செண்ட் கிரையம் பெற்றார். அந்த இடத்தில் விவசாய மின் இணைப்பு பெற்று, அதே இடத்தில் ஆழ்துளை கிணறும் அமைத்து பயன்படுத்தி வந்தார். எனது அப்பாவும், நானும் பயன்படுத்தி வந்தோம். ஆனால் 1992ம் வருட நத்தம் நிலவரி திட்டத்தின் பிறகு (வீட்டு மனைகள்) 1/2செண்ட் இடம் அவர்களின் பெயரில் மாறியுள்ளது. இதனால் அந்த பகுதிக்கு செல்ல அவர் தடை விதிக்கிறார் . இன்று வரையில் எனது தாத்தா பெயரிலேயே இடமும், விவசாய மின் இணைப்பும், ஆழ்துளை கிணறும் உள்ளது. எனது அப்பா இறந்துவிட்டார். என்ன செய்வது ஐயா! விளக்கம் தாருங்கள் நன்றி🙏

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      இரண்டு சென்ட் வாங்கினீர்கள் பத்திரம் இருக்கிறது. சரி.. பட்டா அரை சென்ட் எதிர் நபருக்கு போய் விட்டுப் போகிறது.. விடுங்கள்.. அனுபவம் பற்றி சொல்லவில்லையே? இரண்டு சென்ட் வாங்கியுள்ள உங்கள் தரப்பு அந்த நிலத்தை இரண்டு சென்டும் அனுபவம் செய்ததா? இதைப்பற்றி தெரியாமல் பதில் சொல்ல இயலாது..

  • @Dharshankeethi
    @Dharshankeethi 2 года назад

    ஐயா வணக்கம் என்னுடைய அப்பாவும் என்னுடைய பெரியப்பாவும் சேர்ந்து ஒரு நிலம் வாங்கியுள்ளனர் அந்த நிலத்தில் அந்த காலகட்டத்திற்கு எங்கள் பெரியப்பா பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது ஆனால் தற்போது வாங்கிய நிலத்தில் நாங்கள் குடியிருக்கிறோம் 4.5 airs எங்களுடைய பூர்வீக இடத்தில் என்னுடைய பெரியப்பா குடியிருக்கிறார் 4 airs பின்புறம் உள்ள மரத்திற்காக வடபாதி தென்பாதியாக பிரித்துள்ளனர் முன்பக்கம் மேற்பாதி கீல்பாதியாக பாதையை பிரித்துள்ளனர். ஆனால் பிரச்சனை என்னவென்றால் நேருக்கு நேர் உள்ள இடத்தை பிரிக்க மறுக்கிறார் இதற்கு தனிப்பட்ட வாங்குவதற்கு இது என்ன தீர்வு இதை எப்படி தீர்ப்பது

  • @kalai.silambarasan2113
    @kalai.silambarasan2113 2 года назад +7

    ஐயா எனக்கு என்னுடைய தாத்தா சொத்து 40செண்ட் இருக்கும் இடத்தை சாரிபாதியாக பிரித்துஅதனை என் தந்தை உடன் பிறந்த தங்கைக்கு 20செண்ட் பிரித்து எடுத்து கொண்டனர் நாங்கள் மீதமுள்ள 20செண்டை அளக்க சென்ற போது 16செண்ட் அளவு தான் இருந்து எனது இடத்திற்க்கு பக்கத்து இடத்து காரர் ஆக்ரமிப்பு செய்து உள்ளனர்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад +1

      பட்டாவில் உள்ளபடி அளந்து சர்வேயரை அத்துகாட்ட சொல்லுங்கள்!

    • @ilayaraja6270
      @ilayaraja6270 Год назад

      ஐயா வணக்கம், பூர்வீக விவசாய நிலமாக இருந்த இடம், இப்போ எங்களுக்கு 38செண்ட் சித்தப்பாவிற்கு 38செண்ட் பட்டா வாங்கியே இருக்கு நடுவில் 10அடி வண்டி பாதையுடன் (அளவு244'×70') இப்ப இந்த இடத்தை பிளாட்டாக விற்க என்ன செய்யனும்னு சொல்லுங்கய்யா (ஊராட்சி) நன்றி.

  • @Ridetoright111
    @Ridetoright111 Год назад

    Sir உங்களை தொடர்பு கொள்ள வேண்டாம்..
    எங்களிடம் பட்டா இருக்கு ஆனால் அண்டை வீட்டார் இது எங்கள் இடம் என்று பிரச்சினை செய்து மண் கொட்டி வேலை நடந்துகொண்டிருக்கிறார். என்ன செய்ய

  • @govindaraj5017
    @govindaraj5017 2 года назад

    வீட்டிற்கு சக்பந்தி சரியாக உள்ளது.ஆனால் சர்வே எண் தவறாக உள்ளது என்ன செய்ய வேண்டும்.

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      ஒன்றும் செய்ய இயலாது.. புதிதாக பத்திரம் தான் போட வேண்டும்..

  • @manickemr7850
    @manickemr7850 Год назад

    ஐயா.வணக்கம்..நீதிமன்றத்தில்.பாகபிரிவினை.வழக்கு.போட்டால்.எத்தனை.வருடம்.ஆகும்.

  • @selvakumarselvakumar446
    @selvakumarselvakumar446 2 года назад

    அண்ணா எங்களுடை அம்மாவுடை
    ய தந்தை அவரது தந்தை
    1950,ல் 25,ஏக்கர் வைத்துள்ளனர்
    அதில் 12,ஏக்கர் தம்பிக்கு சென்று
    விட்டது 12,ஏக்கர் எங்கள் அம்மா
    வுடைய தந்தை அவரது தந்தை
    அப்பவே தந்துவிட்டனர்.இதற்கு
    12,ஏக்கர் கிராம காடு தம்பி
    அண்ணன் ஒரே பேரில் உள்ளது
    அந்த அண்ணன் 6,ஏக்கர் விற்று
    விட்டார்.பாக்கி 6,ஏக்கர் அண்ணன்
    மகள் அது என் அம்மா காடு
    சொல்கிறார். இதை எப்படி எடுப்ப
    து.

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      இக்கேள்வி சரியாக புரியாததால் பதில் அளிக்க இயலவில்லை..

  • @sridharangounder8265
    @sridharangounder8265 3 года назад

    Anna uyir veli edutha dhan nilam alapangala

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      உயிர்வேலி என்றால் என்னவென்று எங்களுக்கு தெரியவில்லை..

  • @chandrasekarankathirvelu1715
    @chandrasekarankathirvelu1715 7 месяцев назад

    வணக்கம் சார். ஒரு பிளாட் வாங்கி அதற்கு தனிப்பட்டா கொடுக்கும்போது FMB -யில் உள்ளது போல் அளந்து பட்டா கொடுப்பார்களா

  • @Thiruvarur_electrical_plumbing

    2014 அப்போது தான் வாங்கியது 10குழி 20 ஆயிரம் வாங்கியது 20 ருபாய் பத்திரம் வாங்கி எழுதியது இப்போ அந்த இடம் அளக்க வேண்டும் ரெஜிஸ்டர் பண்ணவில்லை எப்படி அளக்க வேண்டும் சர்வே வருவார்களா

  • @selvarajselva9211
    @selvarajselva9211 7 месяцев назад

    Ippo online system athu katta

  • @mpvlogs1985
    @mpvlogs1985 Год назад

    Unregistered பத்திரம் செல்லுமா??

  • @susilaofficial985
    @susilaofficial985 2 года назад

    குறுவட்ட நில அளவை ,வட்ட துனை ஆய்வாளர் இருவருக்கும் என்ன வித்தியாசம்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      உங்கள் தலைக்கும், உங்கள் பையனுக்கு உள்ள தலைக்கும் உள்ள வித்தியாசம்.. வட்டம் பெருசு..குறு வட்டம் கொஞ்சம் சிறுசு..

  • @pkmari8994
    @pkmari8994 3 года назад

    Book purchase pannanum pls details

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      ஆசிரியர் குழு எண் : 77085 76986
      புத்தகங்கள் வாங்க : 99406 84644
      அலுவலக தொலைபேசி : 044 2483 4643
      முகவரி : ராஜாத்தி பதிப்பகம்
      1/2, பத்மனாபன் தெரு,
      கோடம்பாக்கம், சென்னை - 600 024
      கோடம்பாக்கம் இரயில் நிலையம் அருகில்..

  • @pkmari8994
    @pkmari8994 3 года назад +3

    பட்டாவில் உள்ள அளவும் FMB உள்ளளவும் மாறுபடுகிறது ஐயா

    • @ArvinthMahalingam
      @ArvinthMahalingam 2 года назад +2

      ஐயா எனக்கும் அப்படித்தான் உள்ளது என்ன செய்வது

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      ​@@ArvinthMahalingam ruclips.net/video/QYhYfQujEhw/видео.html இந்தக் காணொளியை காணவும்..

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      ruclips.net/video/QYhYfQujEhw/видео.html இந்தக் காணொளியை காணவும்..

  • @rameshrasheetha
    @rameshrasheetha 2 года назад

    அரசு தானமாக கொடுத்த பட்டா இடத்தை 20 வருடம் கழித்து மீண்டும் அளந்து கொடுக்க எங்கே மனு கொடுக்க வேண்டும்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      எந்த இடத்தை அளந்து கொடுக்க வேண்டுமென்றாலும், சர்வே துறையில் தான் மனு கொடுக்க வேண்டும்..

  • @VanakkamHyderabad
    @VanakkamHyderabad 3 года назад +4

    மிக்க நன்றி சார். 1993ல் கொடுத்த நத்தம் தோராய பட்டாவிற்கு பவர் இருக்கா சார். இல்ல இப்ப வாங்கியிருக்கிற யுடிஆர் பட்டாவிற்கு பவர் இருக்கா சார்

    • @user-qu4qf2rd6b
      @user-qu4qf2rd6b 2 года назад +1

      1993இல் தோராயப்பட்டா கிடைத்ததை தற்போது தூய பட்டா விண்ணப்பித்து வாங்க முயற்சி செய்யுங்கள் ..
      மேலும் யூடிஆர் பட்டா வேளாண் நிலங்களுக்கு மட்டும் தான் (நஞ்சை, புஞ்சை)
      கிராமநத்தம் நிலங்களுக்கு யூடிஆர் பொருந்தாது
      ஆக இரண்டும் வெவ்வேறு வகை நில வகைகளுக்கு தற்போது வரை பொருந்தும்....நன்றி

    • @VanakkamHyderabad
      @VanakkamHyderabad 2 года назад +1

      @@user-qu4qf2rd6b நன்றி சார்

  • @supersingerrasigan5590
    @supersingerrasigan5590 Год назад

    ஆமா விற்ற நபர் கூப்ட உடனே வந்து அலந்து கொடுப்பார்😂😂 காசு வந்ததா தன் வேலை முடிந்தது எனறு இருப்பார்.

  • @sundar4593
    @sundar4593 Год назад

    Ur video is good but u do not talk about unnecessary stories related to that video because that store affects your content

  • @sharamadhasuresh2291
    @sharamadhasuresh2291 2 года назад +2

    Land problem. Phone number enna anna

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      ஆசிரியர் குழு எண் : 77085 76986
      புத்தகங்கள் வாங்க : 99406 84644
      அலுவலக தொலைபேசி : 044 2483 4643
      முகவரி : ராஜாத்தி பதிப்பகம்
      1/2, பத்மனாபன் தெரு,
      கோடம்பாக்கம், சென்னை - 600 024
      கோடம்பாக்கம் இரயில் நிலையம் அருகில்.

  • @KJoyal-bz3vy
    @KJoyal-bz3vy 2 года назад +1

    Sir, உங்களுடைய contact number venum...

  • @shanmugamchandrasekharan6776
    @shanmugamchandrasekharan6776 2 года назад

    ஐயா என் பட்டா இடத்துக்கு பக்கத்தில் உள்ள நத்தம் புறம்போக்கு இடத்தை சுமார் 80 ஆண்டுகளாய் அனுபவித்து வருகிறோம்.அதற்கு அடுத்த இடத்துகாரர் பஞ்சாயத்து தலைவர் ஆயிட்டார். சிலரை கையில் போட்டுக்கொண்டு நாங்க இதுவரை அனுபவித்த இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டார். அந்த இடத்தில் இருந்த மரங்கள் கழிவுநீர் தொட்டி முள் வேலி அனைத்தையும் வெட்டியதோடு சுமார் 3 அடி உயரமூள்ள செம்மண்ணையும் வெட்டி நிரவிக் கொண்டார். பதவி பணம் ஆள் பலம் மூலம் என்னை மிரட்டுகிறார். நான் என்ன செய்யவேண்டும்

  • @murugang7189
    @murugang7189 3 года назад

    நீளத்தை அளக்கும் சர்வேயர் ஆப்போசிட் நிலத்துக்கு அத்துமால் சான்றிதழ் கொடுப்பாரா ஐயா என்று தெரிவிக்கவும்

    • @logeshlogesh839
      @logeshlogesh839 3 года назад

      ஐயா 38 வருடத்தில் முன்பு என்ன மாமானருக்கு ஒருபுறம் போக்கு இடம் கிடைத்தது அதில் வானம் தோண்டி இருக்கும் போது ஊர்காரர்கள் எதிர்தனர் அதனால் கோட்டில் கேஷ் போட்டதில் என் மாமாவிருக்கு தீர்ப்பாயி விட்டது ஐயா ஆனால் அதே இடத்தில் அவர் அண்ணன் பையனுக்கு பட்டா போட்டிருக்காக எங்களுக்கு கோர்ட்டில் தீர்ப்பாயி விட்டது ஐயா ஆனால் அவர்கள் எங்க இடத்தில் அவர்கள் பென்சிங் போட்டுவிட்டார்கள் அதில் பாத்ரூம் கெட்டிவிட்டார்கள் பின்பு பென்சிங் உள்ளே வானம் தோண்டி இருக்கார் கிராம நிர்வாயி எனக்கு அதில் சம்மந்தம் இல்லை என்று சொன்னார்கள் பின்பு அவர்களே அந்த இடத்தை அளந்து பென்சிங் போட்டார்கள் கேட்டதுக்கு அடிதடியாகிவிட்டது ஐயா இப்ப நாங்க என்ன செய்ய வேண்டும்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      தரமாட்டார்..

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      @@logeshlogesh839 இதைப்பற்றி மேலும் தெரியாமல் விளக்கம் கூற இயலாது..

  • @thasvina9895
    @thasvina9895 2 года назад +1

    சரிங்க தாத்தா காலத்திலிருந்து பத்திரம் வந்து மூணு ஏக்கர் 40 சென்ட் 1967ல் தாத்தா பேர்ல இருந்துச்சுங்க அதுக்கப்புறம் அப்பா பேருக்கு அப்படியே 3 ஏக்கர் 40 சென்ட் அழக்காமல் பண்ணிட்டாங்க அதுக்கு அப்புறம் அம்மா பெயருக்கும் அப்படியே மூணு ஏக்கர் 40 சென்ட் பத்திரமாய் பதிவு செய்துவிட்டார்கள் அனுபவத்தில் 3 ஏக்கர் 12 சென்ட் மட்டுமே உள்ளது சிட்டாவில் 2 ஏக்கர் 96 சென்ட் மட்டுமே பதியப்பட்டுள்ளது பக்கத்து தோட்டக்காரர் விலைக்கு வாங்கியதும் அதிகமாக பத்திரத்தில் ஏற்றி சிட்டாவில் உம் ஏற்றிக்கொண்டார் தற்போது தாசில்தார் ஆபீஸில் சிட்டா படி எங்களுக்கு காட்டை அழந்து விடுமாறு பெட்டிசன் கொடுத்துள்ளார் தற்போது எங்களுக்கு அனுபவத்தில் உள்ள 3 ஏக்கர் 12 சென்டை சிட்டாவில் ஏற்ற முடியவில்லை தற்போது என்ன செய்ய வேண்டும் நாங்கள்

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      நீதிமன்றம் போய்தான் தீர்க்க இயலும்..

  • @mpvlogs1985
    @mpvlogs1985 Год назад

    செக்குபந்தி இல்லாத கூட்டு பட்டா நிலத்தை எப்படி அளப்பது.. பத்திரம் உள்ளது

  • @vasantharaghpathy5858
    @vasantharaghpathy5858 2 года назад

    என் சொந்த ஊர் சிங்களாந்தபுரம் கிராமம், துறையூர் தாலுக்கா, திருச்சி மாவட்டம். என் மாமனார் நிலத்தை 2000ம் ஆண்டு பிரித்து கொடுத்து விட்டார். தற்பொழுது இறந்து விட்டார். என் மாமனார் கூட பிறந்தவர்கள் மூன்று பேர். மொத்தம் என் மாமனார் சேர்ந்தது நான்கு பேர். ஒவ்வொரு க்கும் 8 செனட்டும், குப்பை குழி ஒவ்வொருவரும் 50 அடி நீளம், அகலம் 14 அடி அகலம். அனைவரும் கட்ட தட்ட 85 வருடங்களுக்கு மேலாக உபயோகித்து வருகிறோம். தற்போது என் கணவருக்கு தம்பி மட்டும் உள்ளார். இவர் 15 வருடங்களுக்கு சிறியவர். என் கணவர் இரு தங்களுக்கும் கல்யாணம் செய்து வைத்து , அப்பா பட்டா கடன்கள் 1984. ல் சுமார் ரூபாய் 30 ஆயிரத்து மேல் கட்டி அவருடைய தம்பிக்கு கடன் இல்லாமல் செய்து விட்டார். தற்போது பிரச்சனை செய்து கொண்டு இருக்கிறார். என் கணவர் உடல் நிலை சரியாக இல்லை. குப்பை கொட்டும் இடத்தில் மட்டும் பிரச்சினை செய்து என் கணவர் கொலை செய்யும் அளவிற்கு பேசுகிறார். அவர் Govt. DCTC Driver. என் கணவர் உடல் நிலை சரியில்லாததனால் எதுவும் பேச முடியவில்லை. இதற்கு என்ன செய்வது அய்யா.

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும்

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 2 года назад

    Super

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      தங்கள் ஆதரவிற்கு நன்றி

  • @liyafarms
    @liyafarms 3 года назад

    Super

    • @RajathiPathipagam
      @RajathiPathipagam  2 года назад

      தங்கள் ஆதரவிற்கு நன்றி