உணவருந்தும் ஹோட்டலில் சாப்பாடு என்பது எல்லோருக்கும் ஒரே விலை தான்.. ஆணுக்கு வேறு.. பெண்ணுக்கு வேறு கிடையாது..அதைப்போல.. நிலம் என்றால்.. எந்த நிலத்தை அளந்தாளும் ஒரே தொகை தான்..
ஐயா நான் ஒரு நிலம் வாங்கினேன். நான் வாங்கிய நிலத்திற்க்கு கீழே உள்ள நிலத்தை இன்னொருவர் நான் வாங்கிய பிறகு வாங்கினார். நான் வாங்கிய நிலத்தில் சிறிது நில பரப்பை கீழே வாங்கியவருக்கு சில காலம் கழித்து விற்றேன். நாங்கள் இருவரும் ஒரே அண்ணன் தம்பிகளோட நிலத்தை வாங்கினோம். நிலை இப்படி இருக்கும் பட்ச்சத்தில் கீழே உள்ள நிலத்தை வாங்கியவர் அவரின் நிலத்திற்க்கு மேலே எனது நிலத்தையும் கொஞ்சம் வாங்கிக்கொண்டார். இப்போது நான் விற்ற நிலத்திற்க்கும் மேலே வந்து நான் வைத்திருக்கும் நிலத்தில் இரண்டு சென்ட் நிலம் வருது என்கிறார். முதலில் நிலம் வாங்கியது நான் .அதிலும் கொஞ்ச நிலம் கீழே உள்ளவருக்கு நானே கொடுத்துள்ளேன். இப்படியிருக்க சர்வேகாரர் கீழே உள்ளவரின் நிலத்தை அளந்துவிட்டு எனது விற்ற நிலத்திற்க்கும் மேலே வந்து நான் வைத்திருக்கும் மீதிநிலத்தில் இரண்டு சென்ட் எனது நிலத்தில் எடுக்க வேண்டும் என்கிறார். நான் வாங்கிய நிலத்திற்க்கு இன்னும் பட்டா வாங்க வில்லை. பத்திரம் மட்டுமே உள்ளது. கீழே உள்ள நிலத்துகார் எனக்கு பிறகு நிலம் வாங்கியவர். அப்படியிருக்கும்போது எனது நிலத்தில் எப்படி அவருக்கு வரும் என்று சர்வே கணக்கெடுக்கிறார்? இதில் என்ன நடந்திருக்கும்? அதே சமயம் கீழே உள்ள நிலத்துகாரர் பக்கத்தில் விற்றவரின் நிலமெல்லாம் வாங்கியுள்ளார். இதில் இரண்டு சென்ட் குறையுது எனது நிலத்தில்தான் எடுக்க வேண்டும் என்று சர்வே அதிகாரி சொல்கிறார். நான் நிலம் வாங்கிய பிறகுதான் கீழே உள்ளவர் வாங்கினார். நான் வாங்கிய நிலம் விற்றது போக பத்திரத்தில் சரியாக இருக்கு. தற்போது வில்லங்கத்தில் விற்றது போக எனது நிலம் சரியாக இருக்கு. இந்த நிலையில் சர்வே என்ன கணக்கு போட்டு என் நிலத்தில் இரண்டு சென் வரும் என்கிறார் என்று தெறியவில்லை. இதை மேற்க்கொண்டு நான் எப்படி நடவடிக்கையை மேற்க்கொள்ள வேண்டும்? சர்வே காரர்கள் தவறான முறையில் கணக்கை காட்டி நிலத்தை பறிக்க வழி இருக்குமா? என்ன நடந்திருக்கும் என்று சொல்லுங்கள். பட்டா மாற்றாததால் நம் நிலத்தை ஏமாற்ற முடியுமா? கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள்.
எதிர் நபர் பட்டா வைத்திருப்பார்.. அதை வைத்து தான் சர்வேயர் அளக்க முடியும்.. ஆனால், உங்களுக்கு தான் பட்டா இல்லையே. ஆக, இதை விரிவாக பேசினால் மட்டுமே தீர்வு காண முடியும்..
நல்ல தகவலுக்கு நன்றி ஐயா
உங்கள் உச்சரிப்பு மிக மிக அருமையாக உள்ளது நன்றி.
Good night
தங்கள் ஆதரவிற்கு நன்றி
Orumurai panamkattinal yevevalvu kaalathirkku sellubadiyagum
Sarviyer. Patta kutukka lansam vangunalum paravayila nilatha itaitharakaritam nilam virkuranga
Really super 👌
தங்கள் ஆதரவிற்கு நன்றி
Kirama natham land patta illai pathiram muttum irundal sarver vaithu alakka mudiyuma
அருமையான பதிவு...
தங்கள் ஆதரவிற்கு நன்றி
பயனுள்ள பதிவு நன்றி
தங்கள் ஆதரவிற்கு நன்றி
பட்டா நிலம் ஆக்கிரமிப்பு பற்றி, தாசில்தார் சான்று அழித்த பின் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தகவல் தேவை.....
Very useful video sir
தங்கள் ஆதரவிற்கு நன்றி
Subdivision patta transfer enral Enna?
Serveyer nilatha alakum pothu vedio etukalama ????
தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்
Kuttupatta than erukkirathu...Enna seivathu
கூட்டுப்பட்டாவை அளக்க இயலாது..இந்தக் காணொளியை காணவும்.. ruclips.net/video/vcJcHSBCAcg/видео.html
👍🙏
தங்கள் ஆதரவிற்கு நன்றி
ஐயா கூட்டுப்பட்டா வை அளப்பதற்கு என்ன செய்ய வேண்டும்
கூட்டுப்பட்டாவை அளக்க இயலாது..இந்தக் காணொளியை காணவும்.. ruclips.net/video/vcJcHSBCAcg/видео.html
இடத்தில் ஆவணமின்றி அகிறமைப்பாளர்கள் இருந்தால் சர்வேர் அலப்பாரா
Arasu sariyana muraiyil seyelpattal makkal nilatha pathukakka mutiyim pattavuku alakka vanthal nilatha alakka vanthathuku oru sanru kututhuttu nilatha alakkanum ethuvum kutukamal nilatha alakkuranga ithuve itaitharakarukku nalla vaiyipa potituthu en nilathukku pattavuku aplay panna thaniyar sarviyer. Vanthu alakkuranga 3000 Kas vangunanga pil kutukkala pattavum kutukkala arasu sarviyer. En varala neenga vanthu alakkuringanu ketta atisinal insarji pottu irukkangunu poi sollittu poyitanga enaku patta kutukkala orijinal Paththiram. Etuthuttu vanthu kutu nu kekkuranga appa tha purinsithu poli paththiram mutikkuravanganu kantu pitithan itaitharakar sarviyer. Vattasiyer onru sernthu nilam apakaripu panranga makkal usara irullanum vilippunarvu kutukkanum enaku natantha pola yarum yemara kootathu
ஐயா நான் வாங்கியது 25.5செண்ட் இப்போது உட்பிரிவு செய்வதற்கு சர்வேயரை வந்த போது சுமார் 3செண்ட் குறைவாக உள்ளதாக சொல்கிறார் என்ன செய்யலாம்.
எல்லாம் பணம்
Konjam seekkram sollunga Vedio
எளிய மக்களின் பார்வையில் இருந்து தான் சொல்ல முடியும்.. உங்கள் அவசரத்துக்கு சொல்ல முடியாது..
Sir Natham Landkku amount solluga sir
உணவருந்தும் ஹோட்டலில் சாப்பாடு என்பது எல்லோருக்கும் ஒரே விலை தான்.. ஆணுக்கு வேறு.. பெண்ணுக்கு வேறு கிடையாது..அதைப்போல.. நிலம் என்றால்.. எந்த நிலத்தை அளந்தாளும் ஒரே தொகை தான்..
ஐயா நான் ஒரு நிலம் வாங்கினேன்.
நான் வாங்கிய நிலத்திற்க்கு கீழே உள்ள நிலத்தை இன்னொருவர் நான் வாங்கிய பிறகு வாங்கினார்.
நான் வாங்கிய நிலத்தில் சிறிது நில பரப்பை கீழே வாங்கியவருக்கு சில காலம் கழித்து விற்றேன்.
நாங்கள் இருவரும் ஒரே அண்ணன் தம்பிகளோட நிலத்தை வாங்கினோம்.
நிலை இப்படி இருக்கும் பட்ச்சத்தில் கீழே உள்ள நிலத்தை வாங்கியவர் அவரின் நிலத்திற்க்கு மேலே எனது நிலத்தையும் கொஞ்சம் வாங்கிக்கொண்டார். இப்போது நான் விற்ற நிலத்திற்க்கும் மேலே வந்து நான் வைத்திருக்கும் நிலத்தில் இரண்டு சென்ட் நிலம் வருது என்கிறார்.
முதலில் நிலம் வாங்கியது நான் .அதிலும் கொஞ்ச நிலம் கீழே உள்ளவருக்கு நானே கொடுத்துள்ளேன்.
இப்படியிருக்க சர்வேகாரர் கீழே உள்ளவரின் நிலத்தை அளந்துவிட்டு எனது விற்ற நிலத்திற்க்கும் மேலே வந்து நான் வைத்திருக்கும் மீதிநிலத்தில் இரண்டு சென்ட் எனது நிலத்தில் எடுக்க வேண்டும் என்கிறார்.
நான் வாங்கிய நிலத்திற்க்கு இன்னும் பட்டா வாங்க வில்லை. பத்திரம் மட்டுமே உள்ளது. கீழே உள்ள நிலத்துகார் எனக்கு பிறகு நிலம் வாங்கியவர். அப்படியிருக்கும்போது எனது நிலத்தில் எப்படி அவருக்கு வரும் என்று சர்வே கணக்கெடுக்கிறார்?
இதில் என்ன நடந்திருக்கும்?
அதே சமயம் கீழே உள்ள நிலத்துகாரர் பக்கத்தில் விற்றவரின் நிலமெல்லாம் வாங்கியுள்ளார். இதில் இரண்டு சென்ட் குறையுது எனது நிலத்தில்தான் எடுக்க வேண்டும் என்று சர்வே அதிகாரி சொல்கிறார். நான் நிலம் வாங்கிய பிறகுதான் கீழே உள்ளவர் வாங்கினார். நான் வாங்கிய நிலம் விற்றது போக பத்திரத்தில் சரியாக இருக்கு. தற்போது வில்லங்கத்தில் விற்றது போக எனது நிலம் சரியாக இருக்கு.
இந்த நிலையில் சர்வே என்ன கணக்கு போட்டு என் நிலத்தில் இரண்டு சென் வரும் என்கிறார் என்று தெறியவில்லை.
இதை மேற்க்கொண்டு நான் எப்படி நடவடிக்கையை மேற்க்கொள்ள வேண்டும்?
சர்வே காரர்கள் தவறான முறையில் கணக்கை காட்டி நிலத்தை பறிக்க வழி இருக்குமா?
என்ன நடந்திருக்கும் என்று சொல்லுங்கள்.
பட்டா மாற்றாததால் நம் நிலத்தை ஏமாற்ற முடியுமா?
கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள்.
எதிர் நபர் பட்டா வைத்திருப்பார்.. அதை வைத்து தான் சர்வேயர் அளக்க முடியும்.. ஆனால், உங்களுக்கு தான் பட்டா இல்லையே. ஆக, இதை விரிவாக பேசினால் மட்டுமே தீர்வு காண முடியும்..
Unga nomber
99406 84644
இடத்தில் ஆவணமின்றி அகிறமைப்பாளர்கள் இருந்தால் சர்வேர் அலப்பாரா