அதனால அடிக்கடி இத CHECK பண்ணுங்க👌| Document Registration Scam | Protest Petition |Rectification Deed

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2024

Комментарии • 95

  • @NaattuNadappu
    @NaattuNadappu  2 месяца назад +9

    சொந்த வீடு, இடம் இருப்பவர்களின் கவனத்திற்கு👌👇
    ruclips.net/video/EKthcWMot54/видео.html👈

    • @MayaMaya-tk7ng
      @MayaMaya-tk7ng 2 месяца назад +1

      எங்க தாத்தா பாட்டி இறந்து விட்டார்கள் ,அவர்கள் சொத்தை பிரித்து கொடுத்து ,25 ஆண்டுகள் ஆகியும் நாங்கள் பட்டா மாற்றவில்லை , இப்பொழுது என் சொந்தக்காரர்கள் , சொத்தில் பங்கு கேட்கிறார்கள் ,? இப்பொழுது ,2 வருடத்துக்கு முன்பு 8 பேர் கையெழுத்து போட்ட பேப்பர் செல்லுமா ?? செல்லாதா ???

  • @VenkatesanS
    @VenkatesanS 2 месяца назад +57

    டிஜிடல் காலத்தில் இன்னும் மனு என்று சுற்றிக்கொண்டு இருக்கிறோம் . ஒரு அரசு துறை மற்றொரு துறையிடம் பேசாது அதற்கு பதிலாக போது ஜனத்தை அலைய விடுவதில் அவ்வளவு சந்தோஷம் . ஒரு உதாரணம் : பிறப்பு இறப்பு விவரம் யாரிடம் இருக்கு? அதை முன்னிறுத்தி வேறு ஒரு துறை முடிவெடுக்க வேண்டும் என்றால் நாம தான் அலையனும் . கொடுமையாக இல்லை ? இதெல்லாம் எப்ப மாறப்போகிறதோ !

    • @santhoshkumar-fb7qg
      @santhoshkumar-fb7qg 2 месяца назад +5

      Correct 2012 ஆம் ஆண்டில் கலைஞர் காப்பீடு திட்டம் முடித்து
      அம்மா காப்பீடு திட்டம் துவங்கும் இடையில் ஒரு 20 நாட்கள் இருந்தது அந்த நேரத்தில் எங்க அப்பாக்கு விபத்து ஏற்பட்டு காப்பீடு திட்டம் மூலம் எங்களுக்கு எந்த பயனும் கிடைக்கல நாங்க சொந்த செலவில் தான் எங்க அப்பா கு காலில் rod வைத்து ஆப்பிரேசன் செய்து வீட்டுக்கு வந்தோம் எங்க அப்பா ஒரு அரசு ஊழியர் பொது மக்களின் நிலை குறித்து அப்போதே வருத்தபட்டோம்
      பின்னர் ஒரு சில மாதங்கள் கழித்து அம்மா காதுகளுக்கு இது போன்ற தகவல்கள் சென்றதோ என்னவோ
      அம்மா ஒரு GO pass பண்ணாங்க அதாவது அந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனை மருத்துவக் செலவுகள் (நபர்கள் & செலவு no limit for claiming expenses for medical emergency) நடந்து இருந்தாலும் அத்தனை செலவும் அரசு தரும் என்பது தான் அந்த GO
      எங்க அப்பா operation நடந்தது chennai miot hospital ல
      But government department ல (medical board)
      நீங்க Vellore CMC operation rate கு (45000) குடுங்க போதும் என்று எங்க கிட்ட ஒரு letter எழுதி கேட்டாங்க (இதற்கு 10% லஞ்சம் குடுக்கணும்)
      நான் முடியாது என்று சொன்னேன் because operation செலவு மட்டும் (96000 (without medicine cost))
      நான் இந்த GO பற்றி பேசினேன் அந்த government officers என்னை பல முறை miot hospital ல போய் அந்த GO copy or புதிய காப்பீடு திட்டத்தில் same operation bill ஹ வாங்கிட்டு வர சொன்னாங்க but hospital account manager (GO பற்றி சொன்னவர்)
      நீங்க (patient) உள்ளே வரும் போது எந்த government insurance scheme உம் active ல இல்ல நான் எப்படி உங்களுக்கு இப்போ active ல இருக்குற new insurance scheme ஓட bill ஹ குடுக்க முடியும் என்று சொன்னார்
      &
      ஒரு government officers நால ஒரு government GO வ வாங்க முடியாதா
      நான் உங்களுக்கு நீங்க செலவு செய்த amount கு correct ஹ bill ஹ குடுத்துட்டேன் என்று சொல்லிட்டார் (பல முறை)
      பின்னர் சில மாதங்கள் கழித்து சரியான நேரத்தில் முழுமையாக ஆவணங்களை சமர்பிக்காத காரணத்தினால் உங்கள் விண்ணப்ப மணு நிராகரிக்கபடுகிறது என்று திருப்பி அனுப்பி வைத்தனர்
      எங்க அப்பா நமக்கே இப்படினா பொது மக்களின் நிலை கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும் நான் வழக்கு என்று போடலாம் என்று சொன்னேன் எங்க அப்பா எண் வேளையில் என்னை Target செய்து ஒரு வழி ஆக்கிடுவாங்க வேண்டாம் நீ உன் வேலைய பாரு என்றார் (college படித்து கொண்டு இருந்தேன் 😊)

    • @bharathydasan1765
      @bharathydasan1765 2 месяца назад

      ​@@santhoshkumar-fb7qgப்ரோ 2026 இல் சீமானுக்கு ஓட்டு போட்டு உங்களுடைய மாற்றத்தை முயற்சி செய்யுங்கள்

    • @lathab3007
      @lathab3007 22 дня назад

      இந்த ஜென்மத்தில்....sorry indha யுகத்தில் நடக்காது😔😔😔😔😔😔😔

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam 2 месяца назад +18

    முன்பெல்லாம் போராடினால் நியாயம் கிடைக்கும் என்ற நிலைமை இருந்தது தற்போது போராடினாலும் அதிர்ஷ்டம் இருந்தால் தான் நியாயம் கிடைக்கும் என்ற நிலைமை மாறிவிட்டது நீதான் தைரியமான ஆளாச்சே போராடு என்று சொல்வதைப் போல இருக்கிறது

    • @lathab3007
      @lathab3007 22 дня назад

      Exactly 👌👌👌👌👌👌👋👋👋👋👋👋

  • @sakthipandi7814
    @sakthipandi7814 2 месяца назад +2

    Mr Ravi sir vanakkam Thelivaga sonntharku vazhthukal sir 🎉🎉

  • @mastermind918
    @mastermind918 2 месяца назад +21

    பத்திரப்பதிவு துறையை ஒரு வருமானம் தரும் துறையாக மட்டும் அரசாங்கம் பார்க்கும் வரையில் இந்த எந்த பிரச்சனையும் தீரப் போவதில்லை😂 ஏனென்றால் பலரும் தோன்றும் அளவிற்கு எத்தனை பத்திரம் வேணா பதிஞ்சு அப்படின்னு போய்கிட்டு இருக்கு😂 ஒருவன் சொத்து பத்திரம் வைத்திருந்தாலும் பட்டா இருந்தால் தான் செல்லும் என்று சொல்லிவிடுவார்கள் 😂 இப்போதாவது பரவால்ல சம்பந்தப்பட்டவர்கள் நேரில் வந்து புகைப்படம் எடுத்த பின்புதான் நிலம் பதிய முடியும் 😅 ஆனால் ஒருவரின் ஆதரவும் பேன் நம்பரையும் கேட்பதில்லை😂 மாறாக பெரும் வாக்காளர் அட்டையை போதுமானது என்கிறார்கள்😂 ஆதார பேங்க் நம்பர் கேட்டால் எவனும் பதிய வரமாட்டான் 😂 பேப்பரை வாங்கி வைத்துக் கொள்ளலாம் நம்மிடம் இவ்வளவு கொள்ளை அடிக்கிறது அரசாங்கம்

    • @arulpk
      @arulpk Месяц назад

      உண்மை

  • @driverslook7379
    @driverslook7379 2 месяца назад +19

    சரிப்பா இதெல்லாம் அந்த அதிகாரிக்கும் தெரிஞ்சு இருக்கணும் இல்ல

    • @prabhakarj2386
      @prabhakarj2386 2 месяца назад +2

      ellan therinchu than pandrainga including sub registrar uhm 😒

  • @arunar8980
    @arunar8980 22 дня назад

    நன்றி சரியான நெத்தியடி மக்களை காக்கும் அரசு விரைவில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் .நீதியை காக்க

  • @muruganp-j6m
    @muruganp-j6m 2 месяца назад +4

    பத்திரம் இருக்கும், வில்லங்க சான்று, இருக்கும்,ஆனால் பட்டா, சிட்டா மட்டும் கிடைக்காது, அலைஞ்சு ஓஞ்சு போக வேண்டிதான்,💪💪💪💪

    • @dhanadhanapal919
      @dhanadhanapal919 Месяц назад

      இதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்

    • @dhanadhanapal919
      @dhanadhanapal919 Месяц назад

      நானும் அதே நிலையில் இருக்கிறேன்

    • @lathab3007
      @lathab3007 22 дня назад

      Very true....
      அதனால்தான் போலி பட்டாக்கள தலை விரித்து ஆடுகின்றன....

  • @prakasht9193
    @prakasht9193 2 месяца назад +10

    இது இதையெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது லஞ்சம் கொடுத்தால் தான் வேலையாகும்.

    • @tmanantharaj
      @tmanantharaj 2 месяца назад +1

      These illegal activities are continues bzc of you (Illiterate) people. From my experience I got the gov registration by using RTI AND CM complain portal. How many complain you applied ?

  • @kannanlakshman1819
    @kannanlakshman1819 2 месяца назад

    Well articulated, hats off you 🎉

  • @rajarame6597
    @rajarame6597 Месяц назад

    சார் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @gnanasekar9073
    @gnanasekar9073 2 месяца назад +2

    Super news 🙏🇮🇳

  • @NThambirajan
    @NThambirajan 3 часа назад +1

    பட்டா இருக்கு , பத்திரங்கள் இல்லை என்னா செய்வது ஐயா

  • @boonaboona4326
    @boonaboona4326 2 месяца назад +6

    Theeneer idai velai unga VCK cheetas gruops kitta mudal la sollunga da

    • @vv-eh1tp
      @vv-eh1tp 2 месяца назад

      😅😅😅திருட்டு கும்பல் குருமா குரூப்.

  • @SleepyCat-xf9ue
    @SleepyCat-xf9ue 2 месяца назад +8

    எங்க பகுதியில் post AD பலமுறை வராமல் உள்ளது.மேற்படி அலுவகத்தில் கேட்டால் கோணி பையில் வைத்து கொண்டுபோவதால் Miss. ஆகிறது என்கிறார்கள். வேற எதை ஆதாரமாக வைத்துகொளவது?

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 2 месяца назад

      Speed post -ல் அனுப்பி ரிக்கார்டு வைத்துக் கொள்ள வேண்டும் போல.

  • @rameshn8146
    @rameshn8146 2 месяца назад

    Good. Very useful & important.

  • @rameshs.m3955
    @rameshs.m3955 2 месяца назад +2

    First of all persons with political party background, brokers should not be allowed inside Govt.offices....which Regr.is prepared or have guts to deny entry of such brokers ?

  • @kavithaV860
    @kavithaV860 2 месяца назад +2

    Why govt. Is wasting our life like this? Why are they not making strict laws against such illegal people?

    • @govindrajaraghavendra4619
      @govindrajaraghavendra4619 2 месяца назад

      ❤❤❤சட்டம் எல்லாம் சரியாக உள்ளது. அதை நடைமுறை படுத்தும் அதிகாரிகள் ஆட்சி ஆளர்கள் தவறும் பட்சத்தில் தான் எளிய மக்கள் துன்பப் படுகிறார்கள். நல்ல ஆட்சியாளர்களை தேர்வு செய்ய தவறும் மக்களுக்கு , பொறுப்பில்லாத மக்களுக்கு தான் துன்பம். இதை மக்கள் உணர்ந்து தேர்தலில் அவரவர் கடமையை பொறுப்பாக நிறைவேற்றினால் தான் நிம்மதியாக இருக்க முடியும்.

  • @lathab3007
    @lathab3007 22 дня назад +1

    ஓ.... என்னைப்போல் நிறைய பேர் ரதகண்ணீரில் மிதக்கிரீர்கள்!!!!!!!🙄🙄😭😭😭😭😭😭😭😭

  • @swaminathangnanasambandam8071
    @swaminathangnanasambandam8071 26 дней назад

    இன்naikku உள்ள technologiyela அரசியல்வாதிgale இல்லாம அரசாங்கthai மக்களே நேரடியாக nadathalam அது தான் இதற்க்கு theervu
    Verum 33 law va வருஷத்துக்கு pass panrathurkku இப்படி ஒரு setup theviye இல்ல மக்களே neeradiya அந்த lawva pass pannalam. உக்காந்tha edathula இருந்து mobile moolama. Fully automated directly people controlled/governed possiblgovernmente. Fully automated judgment without need for courts with crystal clear laws.Automated suspension/dismiss order for non performing government officials is so much possible. We did this at apartment community level without secretory & president just the same to be extended to village, district, state, country,not much difficult.

  • @venkat7847
    @venkat7847 2 месяца назад +1

    Already given protest petition.sub register registered the same property .

  • @sabari1102
    @sabari1102 2 месяца назад +5

    District registrar ku easy ah kaasu kuduthu transfer panniduvanga

    • @hussainahamed8270
      @hussainahamed8270 2 месяца назад

      DRO கிட்ட நீங்க நேரா பேசலாம் ஆனா ஜட்ஜ் கிட்ட போய் நீங்க நேரா பேச முடியுமா?, வக்கீல் வைக்கணும் அதுக்கு ஒரு பீஸ் கட்டணும். ஆறு மாதத்தில் முடிய வேண்டியதை கோர்ட்டில் பத்து வருடம் இழுப்பார்கள். இதுல ஒரு Unconstitயூஷனும் கிடையாது அவன் செஞ்ச தப்பா அவன் தான் திருத்தம் பண்றான், அவன் தான போலீ டாகுமெண்ட் பண்ணா அவனே திருத்தம் செய்றான் இதுல என்ன Unconstitutional.

  • @pasumaitamilagam9998
    @pasumaitamilagam9998 2 месяца назад

    Very informative 👏

  • @raghuram5816
    @raghuram5816 2 месяца назад +2

    அனைத்தும் தெரிந்த அதிகாரிகளே முன் நின்று செய்து கொள்கிறார்கள்

  • @arunar8980
    @arunar8980 22 дня назад

    நீதியை காக்க வேண்டும்

  • @Venkatesh9304
    @Venkatesh9304 2 месяца назад

    Severe Punishment kodunga paa..

  • @Kevin-xh9zy
    @Kevin-xh9zy 2 месяца назад

    Document lost, non traceable certificate apdi vangrathunu oru video podunga

  • @vinothkumarsk82
    @vinothkumarsk82 2 месяца назад +1

    Bro romba quick ahh video podunga, Property tax naa இருமுறை தவறுதலாக கட்டிவிட்டேன். என்னுடைய சம்பள பில் ல என்ட்ரி ஆயிருக்கு அது தெரியாம நான் கட்டிவிட்டேன் பிளிஸ் ரிபண்ட் எப்படி பண்றது. எனது சம்பள பில் உள்ளது மேலும் நான் கட்டிய ரசீதும் உள்ளது என்ன செய்வது

  • @Karthik_24
    @Karthik_24 2 месяца назад

    Neenga soluradhu la perfect thaa brothers.. but use ilaiyae land matum tha nee vechirupan opst wealthy ah irundha ena panuva nee civil case mnm 20yrs vaaiyatha pogum. SRO Collector Limit Inspector Judge advocate yellathaiyum sarikatuvan money vechi nee ena panuvan money ilama Inga anga nu oduvan Civil Adv puducha Avan oru amount keppan adhu unala mudiyuma mudiyadhu., Ilana property value la irundhu 50% keppan adhuku nee vandhaveraikum labam nu kooduthu pollam., property irundha proper ah fenching potu taxes la kativechi irundha nee tapucha Ilana kastam..

  • @lathab3007
    @lathab3007 2 месяца назад +4

    இவ்வளவு வேகமாக சொல்லிய வேகத்தில் எவ்வளவு வேலைகள் தெரியுமா?
    நம் வீட்டிற்கும் and sub registrar officikkum இடையே 2 km தொலைவு இருக்கும்.
    பஸ் இருக்காது... ஆட்டோவிற்கு 200 ரூபாய் ..
    தலை சுற்றி ஒரு வாரமாக விழுந்து கிடக்கிறேன்... 6 மாதங்கள்... Letters.... Posts... Visits.... No response... Expecting lakhs of bribe....
    Im bankrupt😢😢....
    பல எக்கர்கள்.... மீட்க முடியாமல் மனதுக்குள் குமுறுகிரேன்....😢😢😢😢😢

  • @c.ssaravanan8436
    @c.ssaravanan8436 2 месяца назад +1

    1994க்கு முன் என்னுடைய அப்பா பெயரில் இருந்த நிலம் இப்போது என் அப்பா இறந்த பிறகு வாரிசுகளுக்கு பிரிக்க முடிவு செய்து பிரிக்க சென்ற போது பார்த்தால் என் அப்பா நிலம் பாதி பக்கத்து நிலத்தைச்சார்ந்தவர் பெயரில் உள்ளது இதை எப்படி கையாளுவது

  • @senthilkumarb8354
    @senthilkumarb8354 2 месяца назад

    We went to sub registrar office when my father's brothers did a partition without informing us. Registrar simply collected the letter and kept in the table. Now they partitioned and sold the land. Registrar simply told my father has sold the land to his brothers. My father is not alive also. Finally what is lost is lost.

  • @mohamedimran4225
    @mohamedimran4225 2 месяца назад

    Verbally very easy by practical all bribes only

  • @KalileelaLeela-ic5nh
    @KalileelaLeela-ic5nh Месяц назад

    காவல்துறை அதிகாரி க்கு வாழ்த்துக்கள்

  • @Keerthi-ix9gl
    @Keerthi-ix9gl 2 месяца назад

    TN Govt taken supremecourt which?

  • @srmfamily....9133
    @srmfamily....9133 2 месяца назад +1

    கோர்ட்ல கேஸ் போட்ட பின் மூன்று மாதம் முன் கிரையம் செய்யர மாதிரி பன்ராங்க எய்படி கண்டு பிடிக்கரது

  • @MKMASS-op8nx
    @MKMASS-op8nx 2 месяца назад +2

    We want bike ,car insurance company 60,70% claiming fraud, for reasons and why not claim insurance details bro

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 месяца назад

    Super anna❤

  • @kcmuthu7654
    @kcmuthu7654 3 дня назад

    போப்பா போப்பா... வாரிசு 4.5 பேரு இருந்தால் பிரச்சினை வேறு....😂

  • @arunar8980
    @arunar8980 22 дня назад

    வருமானத்திற்காக நாய் நரி கொளதாரி பதிவு செய்வது போல் உள்ளது சீரமைப்பு நிச்சயம் தேவை. அரசு சவுக்கடி கையில் எடுத்து நுதியை காக்க

  • @nrenterprises7655
    @nrenterprises7655 2 месяца назад

    plz upolad dupilcate document video

  • @user-id2rw6of7r
    @user-id2rw6of7r 7 дней назад

    லஞ்சம் கொடுத்தா வேல ஆகும் brother
    10,000 ரூபா கேக்குறாங்க

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 2 месяца назад +4

    தயவு செய்து புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டத்தில் உள்ள கீரனூர் பத்திர பதிவு அலுவலகத்தை சீர் செய்ய வேண்டும்.. அங்கே சில அதிக்க சாதி வெறியர்களால் இரட்டை ஆவனம் செய்ய படுகிறது..இதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்... குறிப்பாக முக்குலத்தோர் சமுதாயம் தான் இது போன்ற செயல்கள் செய்கிறார்கள்...அவர்களை சரி செய்ய வேண்டும் .

  • @hemanathans9821
    @hemanathans9821 2 месяца назад

    Part 2 eppa poduvinga

  • @sudhans-ow7kt
    @sudhans-ow7kt 2 месяца назад +1

    உருத்துகட்டளை பெறுவது எப்படி?

  • @vigneshsrini1497
    @vigneshsrini1497 2 месяца назад

    Ithu than da government. 😢

  • @nrenterprises7655
    @nrenterprises7655 2 месяца назад

    already cheat pana land ku epdi recover panrathu, plz uplaod video

  • @SivaKumar-hk3ov
    @SivaKumar-hk3ov 2 месяца назад +2

    Simply waste of time money is always ultimate 😅😅

  • @chehari8460
    @chehari8460 2 месяца назад

    Ivloo crt ah soldra neega happy,, congratulations.. but evlo evloo vanguvanga sollavelayeh bro...😂😂😂

  • @THANGARAJV-o1x
    @THANGARAJV-o1x 2 месяца назад

    Bro double document court la poi cancel pandra video podunga bro

  • @rbeestamil6658
    @rbeestamil6658 2 месяца назад

    Unga kitta pesanumna epdi contact panrathu.. Enaku neraiya doubt iruku.. Recent ah en familyku oru case poitu iruku

    • @NaattuNadappu
      @NaattuNadappu  2 месяца назад +1

      descriptionla mail id irukku neenga mail pannunga....

  • @rudhramoorthi5518
    @rudhramoorthi5518 27 дней назад

    Waqf law

  • @thabrezkhanthabrezkhan5001
    @thabrezkhanthabrezkhan5001 14 дней назад

    சுப்ரீம் கோர்ட் கு போன அவங்க ஹய் கோர்ட் க்கு பொய் வந்த பிறகு தான் இங்கு வரல னும் என்பார்கள்

  • @sgjegan
    @sgjegan 2 месяца назад

    Without bribe?

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 28 дней назад

    போலி பத்திரம் பேரக்கேட்டாலே நாராசமா இருக்கு சார். எங்கும் போலிகளை ஒழிக்க வேண்டும்.

  • @vigneshsrini1497
    @vigneshsrini1497 2 месяца назад

    Ithu eppadi thaduka poranga nu theriyala.

  • @venkateshwaranmuthu3376
    @venkateshwaranmuthu3376 2 месяца назад

    Idhuku nama place ah bank la mortgage panidalam😂

  • @karthiksacademy3655
    @karthiksacademy3655 Месяц назад

    Motha indiavukum... Aadhar no. Kodunga... Plot coordinates + unique no. to each plot land.. evanaalaiyum poli patharam poda mudiyathu...

  • @sathishkumar-dt4zc
    @sathishkumar-dt4zc Месяц назад

    Why did we even get freedom from the British, it does not make any difference to common man like us, we work all our life, pay so much tax, despite that save something to get a roof of our own, but politically influenced people snatch that too from us, we are treated like animals in our own country, at least the British people would have treated us better

  • @skaviationcrush3463
    @skaviationcrush3463 2 месяца назад

    😮

  • @SELVARAJ-P
    @SELVARAJ-P 2 месяца назад +2

    டே சொத்தே எனக்கு வேண்டாம்டா

  • @paul_stalin
    @paul_stalin Месяц назад

    போலியாக அடுத்தவர் இடத்தை அபகரிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை. அடுத்தவரின் நிலத்தை அபகரிக்கும் நபர்களின் உண்மையான சொத்துக்களை தமிழக அரசு அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @lingam6264
    @lingam6264 2 месяца назад

    உங்கள் மொபைல் நம்பர் குடுங்க...

  • @skmediavlogz1686
    @skmediavlogz1686 2 месяца назад +4

    Sub register echaa the** passanga kitta authority pona rombaa aaduvanga. High court pannathu crct tha.

  • @Keerthi-ix9gl
    @Keerthi-ix9gl 2 месяца назад

    😂😂😂😂😂

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg 2 месяца назад +3

    சர்வேயர் சரியான நேரத்தில் வந்து அளந்து இருந்தா எனக்கு தனி பட்டா கிடைத்து இருக்கும்
    நிலத்தின் ஒரு பகுதியை வாங்கினேன்
    நிலத்தின் முன்னாள் உரிமையாளரிடம் (விற்றவர்) காசு வாங்கிட்டு வரல
    training போய் இருக்காங்க என்று VAO சொல்லுவார் registration செய்யும் போதே registration office ல இதற்கு ஒரு பதிவு செய்து எனக்கு ஒரு ஒப்புகை சீட்டு குடுத்தாங்க (நிலம் அளந்து தனி பட்டா வரும் என்று) அதை cancel செய்து விட்டனர் (VAO & சர்வேயர்) நான் வெளியூர் என்னால் இவர்களுடன் அலைய முடியாது என்று முடிவு செய்து கூட்டு பட்டா மட்டும் வாங்கி வைத்து உள்ளேன் 5 வருடம் ஆகிறது

    • @tmanantharaj
      @tmanantharaj 2 месяца назад

      Rejection reason? If every doc are correct, then you can file RTI and ask the required question.

    • @santhoshkumar-fb7qg
      @santhoshkumar-fb7qg 2 месяца назад

      @@tmanantharaj 3 times silly reason சொல்லி செய்யல mostly they're telling surveyor not available now & he was in other government related work (government இடத்தை அளக்க போய் இருக்காராம் or leave or training or transfer புது ஆள் இன்னும் வரல 3 VAO changed; office helper & sellers of that land is playing a vital role in this issue) sellers are my relatives அவன் கிட்ட இப்போ நான் இதனால் பேசுறது கிடையாது & அவனிடம் சண்டை போட்டு இருக்கேன் காசு நல்லா வாங்கி _______ தின்னுட்டு எண் நிலத்தை அளக்க விடாம இப்படி நீயே அனுபவிக்கிறியே என்று

  • @vinothkumarsk82
    @vinothkumarsk82 2 месяца назад

    Bro romba quick ahh video podunga, Property tax naa இருமுறை தவறுதலாக கட்டிவிட்டேன். என்னுடைய சம்பள பில் ல என்ட்ரி ஆயிருக்கு அது தெரியாம நான் கட்டிவிட்டேன் பிளிஸ் ரிபண்ட் எப்படி பண்றது. எனது சம்பள பில் உள்ளது மேலும் நான் கட்டிய ரசீதும் உள்ளது என்ன செய்வது