I am drone pilot from tamil nadu... Most and best drone manufacturing .. Garuda and dhaksha chennai la tha eruku bro... Maharashtra la landlord athigam athavathu single owner hey.. 100acre mela vechu erupanga athiga peru... Ana tamil nadu appudi illa.. Siru kuru vivasayi athigam.. 1,2 , nu 5 or 10 nu split la erukom.. Nanga pesticides and kishan drone project ku all india travel panni erukom..
சர்வே எண். இடத்துடைய அட்டிரஸ் எல்லாம் பத்திரத்தில் உள்ளது... ஆனால் இடம் எங்கு உள்ளது என்று Google map இல் கண்டு பிடிக்க முடியாமல் இடத்தை நேரில் சென்று பார்க்க முடியவில்லை.. 15 வருடம் முன்பு மாதம் 350 ரூபாய் கட்டி வாங்கிய மனை... எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை... எப்படி கண்டுபிடிக்கலாம் ஐயா...
பொது மக்களால் சாலையாக(மண் சாலையாக) பயன்படுத்தி வரும் இடமானது கிராம கணக்கில் கல்லாங்குத்து புறம்போக்கு என்று உள்ளது அதை சாலையாக கிராம கணக்கில் திருத்தம் செய்ய யாரை அணுக வேண்டும்.
🙏 குறிப்பிட்ட சர்வே எண் பத்திரம் பதிவு செய்யப்பட்ட ஒரு இடம் சர்வேயரை கொண்டு அளக்கும்போது உங்களது இடம் இது இல்லை வேறு என்று கூறுகிறார்கள் ...தற்போது அந்த இடம் எங்கு உள்ளது என்று எப்படி கண்டுபிடிப்பது சர்வையரும் இடம் எங்கு இருக்கு என்று கூறினால் அளந்து கொடுக்கிறேன், பற்றபடி கண்டுபிடிக்க இயலாது என்று கூறுகிறார்கள்
ஐயா எங்கள் பூர்வீக சொத்தில் என்னுடன் சேர்த்து 6 பேருக்கு பங்கு உண்டு. தற்போது அதை அளந்து அவரவர் பெயரில் பதிவு செய்து கொள்ளலாம் என்றால் 4 பேர் ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறார்கள். என் இடத்தை என் பெயரில் பதிவு செய்ய விரும்புகிறேன். அவர்கள் கையெழுத்து போட வருவதற்கு மறுக்கிறார்கள். நான் எப்படி என் பெயருக்கு பத்திரப்பதிவு செய்வது?
நிலத்தை பற்றி தெளிவாகவும் பொருமையாகவும் தெரிவித்த உங்களுக்கு நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
அய்யா அவர்கள் சேவைக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி 💐
ஐயா மிகச்சரியான நேரத்தில் உங்கள் காணொளியை கண்டேன் மிக மிக பயனுள்ளதாக அமைந்தது. தமிழ் போல் வாழ்க🙏🏻🙏🏻🙏🏻💐💐💐
தமிழ் போல் வாழ்க - அருமை 👍
Arumai anna.
Ungal peiyaraiyum Tamizhil eludhalaam.
John = யோவான் or Yovan
Peter = பேதுரு or petros.
யோவான் பேதுரு yendru tamizhil yeludhalaam
வாழ்த்துக்கள் 🙏🏾
Ungalukku vanthucha yepidi yengalukku varala
பயனுள்ள தகவலுக்கு நன்றி. வாழ்க வளமுடன். நலமுடன் .
அய்யா உங்களை போன்ற வர்கள் நாட்டுக்கு தேவை பணி தொடர வாழ்த்துக்கள்.
பயனுள்ள விளக்கமான பதிவு. நன்றி.
அற்புதமான பதிவு அருமையான விளக்கம் நன்றி அண்ணா
❤ அருமை ஐயா ❤❤❤❤❤❤
அருமை அருமை ரொம்ப தெளிவு மிகவும் நன்றி சகோ 🙏🙏🙏
Nareya tech chennel iruku Ana yaru ungala mari information share pandrathula only mobile food athu matum tha super aiyaa nala informative 👌👌👌
Super video sir kindly post video of பேரூராட்சி and மாநகரச்சி வரவு செலவு கணக்கு எப்படி பாக்குறது
Thank you very simple and useful information
அற்புதம். இனிய தமிழில் தெளிவாக அழகாக பயனுள்ள செய்தி. காதில் தேன் வந்து பாய்ந்தது. பரம சந்தோஷம். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்🙏
அருமையான பதிவு மிக்க நன்றி
நன்றி அய்யா, வாழ்க வளமுடன் 💐💐
ஐயா ரொம்ப பயனுள்ள விஷயத்தை சொல்லி இருக்கீங்க... அதோட லேண்ட் மீடியேட்டர் வயித்துல மண்ணள்ளி போட்டீங்க... வாழ்க வளமுடன்
Very simple explanation to understood even for common man. It’s really great sir. Thank you 🙏
அருமையான செய்தி பகிர்ந்துள்ளீர்கள்❤, மிக்க நன்றி
அய்யா.... வேற level நீங்க ❤🎉😊
Seedi baat, no bakwas. Direct ah matter. Super sir
க சேலத்தமிழனின் வாழ்த்துகள் 🙏💐👍 நல் வாழ்த்துகள் 🙏💐👍❤️🔥❤️🔥🔥🔥
உங்களால் நிறைய நபர்கள் பலன் பெறுகிறார்கள்... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
Sir, apdiye owner phone no kedacha rombha usefulla irukkum, directaa rate pesidalaaam. Adhutha video voda concept - owner phone no, ok va
😂😂
Broker ah neega😂
Sir it's really a great information to us thank you for your service
மகாராஷ்டிரா drone மூலம் நிலத்தை அளிக்கிறார்கள் நம்ம tn இன்னும் வளரணும் 😂😂😂
I am drone pilot from tamil nadu... Most and best drone manufacturing .. Garuda and dhaksha chennai la tha eruku bro... Maharashtra la landlord athigam athavathu single owner hey.. 100acre mela vechu erupanga athiga peru... Ana tamil nadu appudi illa.. Siru kuru vivasayi athigam.. 1,2 , nu 5 or 10 nu split la erukom.. Nanga pesticides and kishan drone project ku all india travel panni erukom..
நல்லதொரு விளக்கம்
தம்பி வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
ஐயா நீங்கள் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி
Aruputhamana pathivu.Ayya how can I contact you,?
அருமையான பதிவு 👏👏👏
மிகவும் அருமையான பதிவு ஐயா
மிக்க நன்றி அய்யா 🙏
நல்ல பதிவு உபயோகமான தகவல்
இதில் சர்வே நம்பர் எது என்பதை தெளிவாக சொல்லுங்கள் ஐயா.
👏🏼👏🏼👏🏼 valuable information Sir
Utpirivu yen enral ena? epdi kandu pidipadhu?
வணக்கம் ஐயா நீங்கள் அளித்த விளக்கம் மிகவும் நன்றி ஐயா உங்களை தொடர்பு கொண்டு பேசுவதற்கு தொலைபேசி நம்பர் கொடுங்கள் ஐயா
சர்வே எண். இடத்துடைய அட்டிரஸ் எல்லாம் பத்திரத்தில் உள்ளது... ஆனால் இடம் எங்கு உள்ளது என்று Google map இல் கண்டு பிடிக்க முடியாமல் இடத்தை நேரில் சென்று பார்க்க முடியவில்லை.. 15 வருடம் முன்பு மாதம் 350 ரூபாய் கட்டி வாங்கிய மனை... எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை... எப்படி கண்டுபிடிக்கலாம் ஐயா...
Check with property lawyer, they can find out easily
உங்கள் மனை எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய பட்டுள்ளதோ அந்த அலுவலகத்தின் சார்பதிவாளர் உதவியுடன் கண்டு பிடிக்க முடியும் 👍🙏
😂😂😂
Same website tngis LA, district,taluk,village, survey number pottu theduna kandupudichidalam easya
ஐயா உட்பிரிவு என்ன எப்படி பார்க்கிறது. கொஞ்சம் சொல்லுங்கள்
2b 2a intha maathiri irukkum
பொது மக்களால் சாலையாக(மண் சாலையாக) பயன்படுத்தி வரும் இடமானது கிராம கணக்கில் கல்லாங்குத்து புறம்போக்கு என்று உள்ளது அதை சாலையாக கிராம கணக்கில் திருத்தம் செய்ய யாரை அணுக வேண்டும்.
Only for village???
Ayya idam vanga muyarchi seidhen,andha idhatoda patta fmb ellam kandupudichalum peyar mattumdhan varudu avarhal address epdi kandupudipadu
ஐயா உங்க வீடியோ அருமை 🙏
ஐயா பாண்டிச்சேரிக்கு எப்படி பாக்குறது
Super👍
Romba romba romba romba nandri ayyyaaa♥️🙏🏼🙏🏼🙏🏼
Sir,neenka madhurai bsnl offila vela pathirunthenkala
நல்ல தகவல்.. மிக்க நன்றி..
Best explanation. Sincere thanks for yours.
🙏 குறிப்பிட்ட சர்வே எண் பத்திரம் பதிவு செய்யப்பட்ட ஒரு இடம் சர்வேயரை கொண்டு அளக்கும்போது உங்களது இடம் இது இல்லை வேறு என்று கூறுகிறார்கள் ...தற்போது அந்த இடம் எங்கு உள்ளது என்று எப்படி கண்டுபிடிப்பது சர்வையரும் இடம் எங்கு இருக்கு என்று கூறினால் அளந்து கொடுக்கிறேன், பற்றபடி கண்டுபிடிக்க இயலாது என்று கூறுகிறார்கள்
Name therinja poduma sir ? Antha person phone no dha romba important ... adhu yeppadi Teriyum sollunga ?
Very good sir 👏👏👏
❤❤❤❤❤ நன்றி ஐயா ❤❤❤❤❤
Really good experience... While using
Super iyya 👌👌👌👌
ரொம்ப தெளிவான எளிமையான காணொளி
வணக்கம் ஐயா,
ஒரு வீட்டின் சர்வே நம்பரை எப்படி கண்டு பிடிப்பது??
ஐயா சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤❤
மிக்க நன்றி ஐயா 🙏
ஐயா எங்கள் பூர்வீக சொத்தில் என்னுடன் சேர்த்து 6 பேருக்கு பங்கு உண்டு. தற்போது அதை அளந்து அவரவர் பெயரில் பதிவு செய்து கொள்ளலாம் என்றால் 4 பேர் ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறார்கள். என் இடத்தை என் பெயரில் பதிவு செய்ய விரும்புகிறேன். அவர்கள் கையெழுத்து போட வருவதற்கு மறுக்கிறார்கள். நான் எப்படி என் பெயருக்கு பத்திரப்பதிவு செய்வது?
ஐயா மிக்க நன்றி.
Super❤
One of the great 🎉
அருமையான தகவல் ஐயா
மிக அருமையாக சொன்னீர்கள்
நன்றி ஐயா
ஐயா தெய்வமே🙏🙏
Town survey land eppadi pakkurathu..
ரொம்ப நன்றிங்க ஐயா
உரிமையாளர் தொ. பே. எண்& விலாசம் எப்படி காண்பது
தலைவா நீங்க யாரு இவ்வளவு நாளா நான் தெரியாம இருந்துட்டேன் செம்ம தலைவா
Super...! Thank U...!
அய்யா வணக்கம்
Survey number இருக்கு அந்த இடம் எந்த வகை அரசு நிலம் என்று எப்படி கண்டுபிடிப்பது
ஐயா இது தமிழகத்திற்கு மட்டுமா அல்லது கேரளத்திற்கும் உண்டா தயவு செய்து
Very informative
அருமை தலைவா 😂
Super sir 👌
🎉super🎉🎉
Taluka theriyala enna seiyya aani.....
Survey number oru street ku mothama 0 nu irukku yenna pannanum
Survey number Varala aiyya
மிக்க நன்றி அய்யா
நன்றிங்க ஐயா...
Aiyya owner number illama onumay panna mudiyathu...mikka nandri...🙏🙏🙏🙏
Super information sir
Really very informative video
Very good explanation
Excellent.Thanks
Super 💯
Thank you so much 🙏
Super sir Good
சூப்பர் 😍
Great sir🙏🙏🙏🙏
sir how do find survey number corporation are
Super sir❤❤❤❤
Thanks a lot sir
Valuable informatiom
Tech Thattha .....mass ..thattha
Good
Sir corporation place not coming
🔥🔥❤️😁