HKS Energy Solutions ph no : 90253 67598 No: 1/14 A, Kambar St, Balambigai Nagar, Ramapuram, Chennai, Tamil Nadu 600089 More solar videos pls click on the playlist ruclips.net/p/PLP4cF6IL07KYWs1O7mXdJ4frlYdmJAc6Y
Kindly respond. Or we will like to initiate an inquiry on ur comments which has been a screen shot for your kind information. To improve our customers support . 🙏👍
Go for retrofit. Use asha power MPPt charge controller with your same normal inverter, normal 12v single battery. To get around 3 units per day with 1100 watts solar panel (550 watts *2)... Cost will be around 50k -55k...
For those who stay in apartments, can they install on grid system in a nearby plot owned by them and take advantage of net metering for usage in the apartment?
Solar on grid total waste... Network charge , peak hours charge, e tax , demand charge , எல்லாம் சேர்த்து 8000 கிட்ட வரும் 5 kv க்கு எப்பவும் கட்டுற கரண்டு பில் 5000 solar போட்டு 3000 அதிகமா கட்டிடு இருக்கோம் யாரும் போடாதிங்க போட்ட பின்னாடி இவங்க யாரும் பதில் சொல்ல மாட்டாங்க அப்படியே கண்டுக்க மாட்டாங்க
@@vidhyasahara2078 நீங்க சொல்லும் போதே அதுலே உங்களுக்கு பதில் இருக்கு 6000 bill னா அதிகப்பட்சம் கணக்கு பண்ணா 9.7 பைசானு வைச்ச கூட 618 unit வரும் 5 kv சோலர் இரண்டு மாசத்துக்கு avg 900 unit வரும் நல்லா maintain பண்ணா 1400 வரை வரும் ஆனா உங்க பிரண்டு அவரு யூஸ் பண்ண 600 unit போக 300 unit export பண்ணி இருக்காரு அப்படி பண்ணியும் 1200 கட்டி இருக்காரு 300 unit solar export 3.70 pais உங்க பிரண்டு 2310 அதிகமா கட்டி இருக்காரு இது நஷ்டம் இது இப்படி வர காரணம் network charge அதுல ஒரு கணக்கு போடுவாங்க அந்த கணக்குல அவங்க 24 hr export நடக்குதுனு போட்டு இருக்காங்க சூரியனே 12 மணிநேரம்தான் இருக்கும் அது எப்படி 24 hr கணக்கு பண்ணுறாங்க இதை மாறி நிறையே தப்பு இருக்கு அதை fight பண்ணிதான் consumer court case போட்டு இருக்கோம்
Sir I'm the Solar Integrator முதலில் சோலார் பவர் பிளாண்ட் மூலம் உங்கள் EB Bill Zero செய்யலாம் என்பது முற்றிலும் பொய். வீடுகளில் சோலார் பவர் பிளாண்ட் போடும் போது உங்களின் கரண்ட் பில்லில் நெட்வொர்க் சார்ல்ஸ் மட்டும் கட்டும் படி செய்யலாம். விரிவாக கூறினால் நீங்கள் வீட்டில் அமைக்கும் 1 KW Solar plant ஒரு நாளைக்கு மினிமம் 5 யூனிட் உற்பத்தி செய்யும் என்பது அரசின் கணக்கீடு அதன் படி இரண்டு மாதங்களுக்கு 61×5×1.48×20%+18%GST 305Unit * 1.48×20%+18%GST 90.22+18%GST =106 ரூபாய் 106 Network charges நாம் கட்டாயம் அரசிற்கு செலுத்த வேண்டும் இது நீங்கள் போடும் சோலார் பிளான் பொறுத்து அதிகரிக்கும். மேலும் நீங்கள் சோலார் பேனல் மூலம் உபயோகித்து போக மீதம் EB கொடுத்து இருந்தால் ஒரு வருடம் வரை கணக்கில் எடுத்துக் கொள்ள படும் அந்த ஒரு வருடத்திற்குள் அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். பணாமாக திருப்பி தரப்பட மாட்டாது. நீங்கள் எப்போதும் உங்கள் வீட்டிற்கு சோலார் பேனல் போடும் போது உங்களின் முந்தைய பில்லின் தொகையை கணக்கிட கூடாது . எவ்வளவு யூனிட் கரண்ட் உபயோகித்து இருந்தோம் என்பதை கணக்கிட்டு அதன்படி சோலார் பிளானட் அமைக்க வேண்டும். இது போல் சரியாக கணக்கிட்டு என்னுடைய நிறைய customer ku Network charges மட்டும் செலுத்தும் படி செய்து உள்ளோம். நீங்களும் உங்களுக்கு அருகில் உள்ள அனுபவம் வாய்ந்த நபர்களை வைத்து சோலார் பேனல் அமைக்கும் போது உங்களின் கரண்ட் பில் 90% குறைப்பது சாத்தியமே . சோலார் பற்றிய சந்தேகங்கள் இருந்தால் தொடர்பு கொள்ளவும். Galaxypowersolutions Erode-9659777141
Amazing help from the company lotsbof doubts cleared very humble and very eell informed. Thabks for his contact. Iam planning 10 KW . In 2 months. Surely will give him
Eb should take all necessary steps to install by eb. All costs should be taken care for entire installation thereby consumers can save a lot and not pay to private parties. Government should take entire steps for implementing this benefit to common people. Cost wise it will be affordable.
Very nice video interview about installation of solar power at home. Approx howmuch area will be covered by a 3KW panel on terrace? Single side and double side.
All your questions matched my expectations. This video helped answering all my doubts and clarification. Thanks to both of you. Appreciate your efforts
@@hksenergysolutionsSir, Is ur service available in Nagercoil? We need solar for. Home purpose. 6 LED tube lights, 4 fans, 1 mixi and grinder, 1 induction stove, Kettle, Laptop, desktop 2. Intha usage ku ETHANa KW podanum? Price enna aagum. Off grid ku.
It is possible with On Grid Hybrid Solar Inverter. But it is very costly compared to normal On Grid Solar Inverter. In my home, 8.5KVa Solar Inverter cost Rs70 thousand. But 8.5KVa Hybrid Solar Inverter cost is around Rs2.80 lakhs
I worked in Solar industry. The solar give promised unit generation for one year only. From the second year it give 80℅ and it gets reduced in due year. It's waste of money.
ஊராட்சி மன்றத்தில் தனியார் இடத்தில் அமைக்கப்படும் சோலார் பேனல் மின் தயாரிப்பிற்கு ஊராட்சி மன்றத்தால் விதிக்கப்படும் வரி தொகை எவ்வளவு என்று தெளிவுபடுத்தவும்
everything is ok. But EB people will not cooperate with us. They will create all problems. The net metering system and the reading part is too pathetic, usually they will take a wrong reading and the customer has to suffer. Even the company people who installed it will not support us, they will only come when they need a reference. Its all money and time waste until the system is fool proof. here nobody will support us. ☹
None telling about the monthly charge we pay for EB ... Guys there is a monthly fee we need to pay to EB even if you have Solar panel ... Pls talk to EB officers about this...
Our structures are still standing strong in a recent cyclone in chennai. And producing Marvelous electricity. Recently we carried out AMC for this site too
Good questions and proper explanation❤ I want to install off grid solar system for 2 ACs, washing machine, water heaters and other household utilities- consumption around 15 units per day. Please suggest a suitable off grid system. Weather I am eligible for subsidy if I install off grid solar system
இவ்வளவு செலவு செய்து உங்கள் மின் தேவையை பூர்த்தி செய்தால் தான் லாபம் மின் நிறுவனம் வெறும் 3.60₹ தரான் நமக்கு 100 யூனிட் பிறகு நமக்கு 4 .50 ₹ நீங்க போடும் சோலார் உங்க தேவைன்பூர்தி செய்ய வேண்டும் ஏ சி எல்லாம் போட.முடியாது
South Asian countries are of almost in same solar light condition. If solar power generation developed well, there will be no need for other types like automatic, thermal etc for which the generation cost is high. also problems in getting the raw materials and disposal of waste. Petrolium is one of the world economic deciding factor. How those countries allow to improve solar power generation?
You should remove solar panels during storm conditions to prevent damage. No promises on safety during storm conditions. Solar panel is Beneficial just like home. But the mounted structure determines whether it can withstand heavy storm or not.
ஆன் கிரீட் டுல ஒன்னும் பிரயோஜனம் இல்ல. தேவையை விட இரண்டு மடங்கா ஒன்டைம் இன்வெஸ்ட் பண்ணி ஆப் கிரீட்டுலேயே வாழலாம். EB யை தேவைப்படும் அளவுக்கு யூஸ் பண்ணிக்கலாம். அதாவது தண்ணீர் மோட்டாருக்கு மட்டும் EB யை பயன்படுத்திக்கலாம்.
@@vidhyasahara2078Came accross yours lot of comments,thanks for your knowledge sharing Whats the difference between on grid and off grid I already do have luminous inverter with 150amps x 2 no 's batteries Whether our 1 ton ac can run by using solar energy Which brand providing quality and long durable solar
My restaurant EB bill 60,000 , Using - 8 AC (1.5) Bore well moter - 2 (1.5) Fridges and..etc.., Having 13kw load. Possible to reduce with use of Solor ? Any ideas
Wrong concept. You're helping to nature by using available solar energy and to reduce air polluted thermal power or atomic power and reduction of water consumption. We're helping to forthcoming generation indirectly. Request do not spread wrong info. to public.
டெபாசிட் செய்து அதில் வரும வருமாமை எப்போதும Max 7.5 % தான் மாறாது ஆனால் EB UNIT Cost இரண்டு வருடத்துக்கு ஒரு முறை ஏறிக் கொண்டே இருக்கும 5 வருடத்துகு பிறகு வருகிற வட்டி பத்தாது😮
எதையும் சுலபமாக மக்கள் பயனடையும் வகையில் விதிமுறைகள் இருக்காது படித்த புத்திசாலித்தனம் காட்டும் வகையில் குழப்பி வைத்து ஏன்டா இதை செய்தோம் என புலம்பவைத்துவிடுவார்கள்.
Hi sir ……. We have 1 apartment = around 9 double bedroom houses…Due to some issues all houses connected to single temporary meter….Permanent meter not provide……Can we go with solar???
வணக்கம் எனக்கு ஏறக்குறைய 10 ஆயிரத்துக்கு மேல EB பில் வருது.3AC .5fan 10light.1hp motor 1.washing machine. mixie . இவையெல்லாம் உபயோகிக்கிறேன் எத்தனை கிலோ வாட் சோலார் பேனல் அமைக்க வேண்டும். எவ்வளவு செலவு ஆகும்
Solar panel daily clean pannanum. Illena generation kurayum. Maintenence cost iruku. But Ongrid le supply panre power namme relatives ku EB le irundhu transfer panne mudiyuma.
@@vivekanandantk5394 if it is the case of only ingrid, it is another form of gradually withdrawing state committement to supply of power to domestic purpose, leaving thereby ultimately individual households to rely upon self-reliance in the pretext of green energy. Thanks for your reply
Hi sir, I have only single phase at home my consumption is 400 to 500 on bimonthly units. Planning for solar installation, how much total Watts should I go? Should I change to 3 phase before installation? Thanks
It is available only in day time if you have this type. But if you want night also, this work out will not work. Solar works only between 10 to 4 pm only not morning ti sunset. ONLY 80% may be capable
I don't watch complete videos in general. But this video made me to watch completely & understood off & on grid. tanQ to Pebbles & HKS From Kuppam, Chittoor district Andhra Pradesh
For one and a half lakh rs investment interest rate permonth 1500 at 10% interest where capital locked here., think ROE on this investment. When electricity not available it is a way out.
For controlling bill amount, on-grid best but no power backup during power cut. 😅 Technically you are supplying power to EB Dept. For power back-up during power cut, you have two options , off-grid and Hybrid systems.
@@vikramvicky3702I think you have forgotten about Gaja Cyclone which hit Tamilnadu. His question is very valid. I think low height best for cyclone proof setup
First tneb policy should be changed. If they want to promote solar power, should remove whatever charges charging on users using solar power. Also net meter to be provided immediately without any hassles/ any demand from customers. They should come with clear mindset that solar power is advantage to the consumer. Another thing whatever excess units exports to the grid, at least they should pay back at the year end (very minimum amount)to the consumer instead of making zero units. If these done plenty of domestic customers automatically will come forward to install the solar power. 🙏
Ila sir, plenty of customer ah thangura alavukku grid ku thembu kedayathu.. solar DC -AC convert pannuthu but antha AC evlo Quality ya irukku? Kammiyathan irukku.. inject panra harmonic current la TransFormer adi vangidum sir..govt fees ah koraichalum , for the time being solar inverter technology innu valara varaikum wait pannalam sir.. porumaiya user count erattum
Total cost of ownership and ROI recovery period needs to be covered. Data with examples of 2-3 scenarios will help. Otherwise solar panel vendors and installers take you for a ride. Government and EB needs to give tax incentives to those who pay taxes for installing solar (not for non tax payers). But, corrupt politicians and EB officials are just looking to line up their pockets. Thiruttu gumbal.
HKS Energy Solutions
ph no : 90253 67598
No: 1/14 A, Kambar St, Balambigai Nagar, Ramapuram, Chennai, Tamil Nadu 600089
More solar videos pls click on the playlist
ruclips.net/p/PLP4cF6IL07KYWs1O7mXdJ4frlYdmJAc6Y
😊
😊
😊
Pls an idea about PM solar Ghar scheme?
❤❤❤❤❤❤
மிக அருமையாக விளக்கம் தந்த உரிமையாளருக்கு வாழ்த்துக்கள். Solar பற்றி தெரியாத என் போன்றவர்களுக்கு மிக உதவியாக அருமையாக இருந்தது
Thanks Venkat sir
@4:36 - half-cutனா , solar cells 2ண்டு பகுதியா இருக்கும்.
ஒரு பகுதி மேல நிழல் விழுந்தாலும் மற்ற பகுதி current generate பண்ணும்.
Thanks for additional points sir. We missed 🙏😊🇮🇳
பாமர மக்களும். புரிந்து கொள்ள தமிழ்ல விளக்கினால் நலம் கடைசிவரை புரிந்து கொள்ள முடியாத நிலை தான் எனக்கு
நாங்கள் விவரம் கேட்க இவரை தொடர்பு கொண்ட போது, ரொம்ப rude ஆக பேசுகிறார்.. விவரம் தெரிந்தவர்கள் இதிலிருந்து தள்ளி நிற்கவும்
Kindly respond. Or we will like to initiate an inquiry on ur comments which has been a screen shot for your kind information. To improve our customers support . 🙏👍
Thanks bro to share the reality. I changed my mind.
True same scenario, he thinks he is very knowledgeable and speaks with attitude
Romba peru ippadi thaan
Very rude @@hksenergysolutions
EB க்கு லஞ்சம் எவ்வளவு
சார்?
Go for retrofit. Use asha power MPPt charge controller with your same normal inverter, normal 12v single battery. To get around 3 units per day with 1100 watts solar panel (550 watts *2)... Cost will be around 50k -55k...
Romba clear ah kelvi ketteenga sir ...avarum romba clear ah pathil sonnaru .....👍
Thanks
For those who stay in apartments, can they install on grid system in a nearby plot owned by them and take advantage of net metering for usage in the apartment?
You can install on the Terrace of your Apartment like I have done..at Hyderabad.
சூப்பர்
தேவையான கேள்விகள்
தெளிவான பதில்கள்
👏👏
நன்றி
Nandri thanks
Solar on grid total waste... Network charge , peak hours charge, e tax , demand charge , எல்லாம் சேர்த்து 8000 கிட்ட வரும் 5 kv க்கு எப்பவும் கட்டுற கரண்டு பில் 5000 solar போட்டு 3000 அதிகமா கட்டிடு இருக்கோம் யாரும் போடாதிங்க போட்ட பின்னாடி இவங்க யாரும் பதில் சொல்ல மாட்டாங்க அப்படியே கண்டுக்க மாட்டாங்க
Thapu bro neanga soldradhu
6000 bill vandha en frnd orthar 5kva potaprm ipo 1200 dha pay pandranga
@@vidhyasahara2078 நீங்க சொல்லும் போதே அதுலே உங்களுக்கு பதில் இருக்கு 6000 bill னா அதிகப்பட்சம் கணக்கு பண்ணா 9.7 பைசானு வைச்ச கூட 618 unit வரும் 5 kv சோலர் இரண்டு மாசத்துக்கு avg 900 unit வரும் நல்லா maintain பண்ணா 1400 வரை வரும் ஆனா உங்க பிரண்டு அவரு யூஸ் பண்ண 600 unit போக 300 unit export பண்ணி இருக்காரு அப்படி பண்ணியும் 1200 கட்டி இருக்காரு 300 unit solar export 3.70 pais உங்க பிரண்டு 2310 அதிகமா கட்டி இருக்காரு இது நஷ்டம் இது இப்படி வர காரணம் network charge அதுல ஒரு கணக்கு போடுவாங்க அந்த கணக்குல அவங்க 24 hr export நடக்குதுனு போட்டு இருக்காங்க சூரியனே 12 மணிநேரம்தான் இருக்கும் அது எப்படி 24 hr கணக்கு பண்ணுறாங்க இதை மாறி நிறையே தப்பு இருக்கு அதை fight பண்ணிதான் consumer court case போட்டு இருக்கோம்
Hello sir for residential solar ongrid meter it's 110Rs per kw more or less
Sir I'm the Solar Integrator முதலில் சோலார் பவர் பிளாண்ட் மூலம் உங்கள் EB Bill Zero செய்யலாம் என்பது முற்றிலும் பொய். வீடுகளில் சோலார் பவர் பிளாண்ட் போடும் போது உங்களின் கரண்ட் பில்லில் நெட்வொர்க் சார்ல்ஸ் மட்டும் கட்டும் படி செய்யலாம். விரிவாக கூறினால் நீங்கள் வீட்டில் அமைக்கும் 1 KW Solar plant ஒரு நாளைக்கு மினிமம் 5 யூனிட் உற்பத்தி செய்யும் என்பது அரசின் கணக்கீடு அதன் படி இரண்டு மாதங்களுக்கு 61×5×1.48×20%+18%GST
305Unit * 1.48×20%+18%GST
90.22+18%GST =106 ரூபாய் 106 Network charges நாம் கட்டாயம் அரசிற்கு செலுத்த வேண்டும் இது நீங்கள் போடும் சோலார் பிளான் பொறுத்து அதிகரிக்கும். மேலும் நீங்கள் சோலார் பேனல் மூலம் உபயோகித்து போக மீதம் EB கொடுத்து இருந்தால் ஒரு வருடம் வரை கணக்கில் எடுத்துக் கொள்ள படும் அந்த ஒரு வருடத்திற்குள் அதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். பணாமாக திருப்பி தரப்பட மாட்டாது. நீங்கள் எப்போதும் உங்கள் வீட்டிற்கு சோலார் பேனல் போடும் போது உங்களின் முந்தைய பில்லின் தொகையை கணக்கிட கூடாது . எவ்வளவு யூனிட் கரண்ட் உபயோகித்து இருந்தோம் என்பதை கணக்கிட்டு அதன்படி சோலார் பிளானட் அமைக்க வேண்டும். இது போல் சரியாக கணக்கிட்டு என்னுடைய நிறைய customer ku Network charges மட்டும் செலுத்தும் படி செய்து உள்ளோம். நீங்களும் உங்களுக்கு அருகில் உள்ள அனுபவம் வாய்ந்த நபர்களை வைத்து சோலார் பேனல் அமைக்கும் போது உங்களின் கரண்ட் பில் 90% குறைப்பது சாத்தியமே . சோலார் பற்றிய சந்தேகங்கள் இருந்தால் தொடர்பு கொள்ளவும்.
Galaxypowersolutions
Erode-9659777141
It's totally misleading. I used to pay around 5000 for 2 months but now I pay around 500 after installation of 5 KW solar grid.
Amazing help from the company lotsbof doubts cleared very humble and very eell informed. Thabks for his contact. Iam planning 10 KW . In 2 months. Surely will give him
Eb should take all necessary steps to install by eb. All costs should be taken care for entire installation thereby consumers can save a lot and not pay to private parties. Government should take entire steps for implementing this benefit to common people. Cost wise it will be affordable.
Amazing 😊 well explained well knowledgeable answers. Can u make another video with him please. I need to know about high capacity Offgrid
Thank you
குறைந்த செலவில் ஆப்கிரிட் சோலார் அமைத்துக் கொண்டால் பணம் மீதி.
superra question ketkuringa, nalla puriya vachitinga. Thanks
Thanks
Nandri 🙏🇮🇳
FD deposit Panitu andda % money a EB bill katlam,unka money also safe
Kalyaanam panama mottaya thiriyalam
Correct, aana yaarume EB ku nu thaniya FD deposit panna maataanga.
Much Needed Details for Solar required costomers, nice questions and excellent clarification, thanks to both.
Very nice video interview about installation of solar power at home.
Approx howmuch area will be covered by a 3KW panel on terrace? Single side and double side.
Both approx : 220Sq
Very nicely covered in all aspects. All doubt clarified.
உங்கள் கேள்விகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி 🍫
Thank you
All your questions matched my expectations. This video helped answering all my doubts and clarification. Thanks to both of you. Appreciate your efforts
Great to hear!
Thank u
Upgradable 1kv to 3kv solar budget combo solluga sir.... Only home perpous....20 wt light 9 nos, 4 fan, 0.5 hp motor , Tv & Laptop..
Amazingly we can do
2 kilowatt is enough
150000 agum total
@@vidhyasahara2078 1.28 lac with low raise on diwali sale! With us!
@@hksenergysolutionsSir, Is ur service available in Nagercoil? We need solar for. Home purpose. 6 LED tube lights, 4 fans, 1 mixi and grinder, 1 induction stove, Kettle, Laptop, desktop 2. Intha usage ku ETHANa KW podanum? Price enna aagum. Off grid ku.
0@@anishmp1371
இவ்வளவு உயரம் , காற்று அடித்தால் தாங்குமா, சென்னை யில, அதிக காற்று மழை நாட்களில் எப்படி சாத்தியம்.
கம்பத்திலிருந்து மின்சாரம் வீட்டிற்கு வராத நேரத்தில் நம் சோலார் பேனல் மின்சாரத்தில் ஏசி, வீட்டில் உள்ள மோட்டார் போன்றவற்றை இயக்க முடியுமா?
Mudiyum sir , watch sakalatv tamil
It is possible with On Grid Hybrid Solar Inverter. But it is very costly compared to normal On Grid Solar Inverter. In my home, 8.5KVa Solar Inverter cost Rs70 thousand. But 8.5KVa Hybrid Solar Inverter cost is around Rs2.80 lakhs
all the questions in my mind are asked.!! thank you
மிக்க நன்றி
நவீன தொழில் நுட்பம் மிக்க பயனுள்ள தகவல்!!!
Thank You
I worked in Solar industry. The solar give promised unit generation for one year only. From the second year it give 80℅ and it gets reduced in due year. It's waste of money.
Need more videos on this. Nobody talks about effectiveness and efficiency of solar panels over years of usage
ஊராட்சி மன்றத்தில் தனியார் இடத்தில் அமைக்கப்படும் சோலார் பேனல் மின் தயாரிப்பிற்கு ஊராட்சி மன்றத்தால் விதிக்கப்படும் வரி தொகை எவ்வளவு என்று தெளிவுபடுத்தவும்
Thank you sir. Now, we know something about Solar panel.
🙏🙏🙏
So nice of you
everything is ok. But EB people will not cooperate with us. They will create all problems. The net metering system and the reading part is too pathetic, usually they will take a wrong reading and the customer has to suffer. Even the company people who installed it will not support us, they will only come when they need a reference. Its all money and time waste until the system is fool proof. here nobody will support us.
☹
Hello sir I will support my region only for kanyakumari to madurai
இப்போது மத்திய அரசு மானியம் தருகிறது ஆகையால் மின்வாரியம் ஒத்துழைப்பு தந்து தான் ஆகனும்
Solar panel system பற்றிய மிகவும் பயனுள்ள தகவல்கள் ❤
Thanks sir
None telling about the monthly charge we pay for EB ... Guys there is a monthly fee we need to pay to EB even if you have Solar panel ... Pls talk to EB officers about this...
It depends on ur consumption and production.
@@hksenergysolutions Explain that in video please
As long you are not exceeding there is a min charge of approx 400 rs, pls check there is a video on the same
@@diyshankar link please ..
@@razygaming5565 Hello Friend
ruclips.net/video/gYR4-jlN4mc/видео.htmlsi=vjRac6ShRYwuOZmR
Etha solar panals and battery ethana years life span varum???
Ice cube rain la panal damage aaguma and storm vanthaa damage aaguma???
Pls explain
Ice cube rain damage agum
Great questions and well answered.
Thank you
நல்ல பேட்டி.தெளிவான விளக்கம்..
நன்றி
Nandri
What will happen to this panel with extreme high raised panel structure?this is high risk during cyclone
Our structures are still standing strong in a recent cyclone in chennai. And producing Marvelous electricity. Recently we carried out AMC for this site too
Good questions and proper explanation❤
I want to install off grid solar system for 2 ACs, washing machine, water heaters and other household utilities- consumption around 15 units per day.
Please suggest a suitable off grid system.
Weather I am eligible for subsidy if I install off grid solar system
7.5KW inverter capacity
off grid for AC very expensive
இவ்வளவு செலவு செய்து உங்கள் மின் தேவையை பூர்த்தி செய்தால் தான் லாபம் மின் நிறுவனம் வெறும் 3.60₹ தரான் நமக்கு 100 யூனிட் பிறகு நமக்கு 4 .50 ₹ நீங்க போடும் சோலார் உங்க தேவைன்பூர்தி செய்ய வேண்டும் ஏ சி எல்லாம் போட.முடியாது
Cleared all my queries.Very useful video.Thanks!
Most welcome 😊
Thank u sir
Self cleaning of panels is possible since it's high roof?
No need air no need spend too much waste of costm
South Asian countries are of almost in same solar light condition. If solar power generation developed well, there will be no need for other types like automatic, thermal etc for which the generation cost is high. also problems in getting the raw materials and disposal of waste. Petrolium is one of the world economic deciding factor. How those countries allow to improve solar power generation?
You're obsolutely correct
Can we fit solar panels for apartment common EB which runs 2 motor and common lights in parking
Common service is 1D tariff so u have easy to install solar on net metering scheme
Is it possible to put on grid as well as off grid which can be used during the time of current cutting ?
Monoperk (not monocrystaline)72 cell bifacial adani 540 watts (each panel) 24 volts, so 3kwa means 6 panels. 5 units generated per day from 1 kwa
It's Mono perc sir it's 144 cell panels half cut . 540W Bifacial. Thanks
ஐயா இடிதாங்கி பக்கத்தில் கண்டிப்பாக வைக்க வேண்டுமா தயவுசெய்து கூறவும்
During cyclone how safe are these panels
You should remove solar panels during storm conditions to prevent damage. No promises on safety during storm conditions. Solar panel is Beneficial just like home. But the mounted structure determines whether it can withstand heavy storm or not.
This exact site has faced the wrath of the cyclone like all our systems installed across TN. They are still running strong as testimony to our quality
Eb current bill ilama Eb connectin இல்லாம v2la current use panna enna வழி... டிவி bridge fan எல்லாம் use பண்றோம் ..
Will it with stand the wind speed in rainy season
Is it a replacement of shed.
We have a system even with this exact system standing strong. Even in recent cyclone
Sir your good question.
6* tube light
14*led bulb
1*mixer grinder
2hp water pump
Sir how many cost ?
Hello sir pls share your facebook id or WhatsApp number
Your valuable answers required gentleman.
Is there any possible to install for industrial purpose..
For Eg.70KW
ஆன் கிரீட் டுல ஒன்னும் பிரயோஜனம் இல்ல. தேவையை விட இரண்டு மடங்கா ஒன்டைம் இன்வெஸ்ட் பண்ணி ஆப் கிரீட்டுலேயே வாழலாம். EB யை தேவைப்படும் அளவுக்கு யூஸ் பண்ணிக்கலாம். அதாவது தண்ணீர் மோட்டாருக்கு மட்டும் EB யை பயன்படுத்திக்கலாம்.
Ongrid best
ஆஃப் கிரீட் பெஸ்ட்
ஆன்கிரிட் பேட்டரி மெயின்டன்ஸ் செலவு இல்லை
@@palanis50263:34
Hail stone/ஆலங்கட்டி மழைக்கு,பேனல் தாங்குமா?
Ongrid to offgrid change pana only battery is additional or inverter need to change ?
Inverter also to change
@@vidhyasahara2078Came accross yours lot of comments,thanks for your knowledge sharing
Whats the difference between on grid and off grid
I already do have luminous inverter with 150amps x 2 no 's batteries
Whether our 1 ton ac can run by using solar energy
Which brand providing quality and long durable solar
I am looking for 5 HP agriculture pump ,1.5 ten ac ,refrigerator,TV,fan 3 nos on grade how much kv should be used and cost
அணில் போச்சுனா எலி வந்திருது.யாரும் ஊக்குவிப்பதில்லை.எதில் கமிசன் வருதோ அதை மட்டுமே பார்க்கும் போக்கு.எங்கு போய்முடியுமோ மின்துறை.
If we bribe the eb ellam speed aha nadakum.
Good questionnaire and nice explanation.thank u
Welcome
Thank You
My restaurant EB bill 60,000 ,
Using - 8 AC (1.5)
Bore well moter - 2 (1.5)
Fridges and..etc..,
Having 13kw load.
Possible to reduce with use of Solor ? Any ideas
Ur number sir
namma oor la than varushathuku 2 puyal varuthe ipolam.. apdi vanthu ithu pichukutu pona enna panrathu?
😂😂😂😂😂😂😂😂
Our systems are still standing strong as a testimony for our company's policy on quality 🙏😊🇮🇳
இதில் சப்சிடி காகவும் 300 இலவசத்திற்காக 2 3 லட்சம் செலவழிப்பதை விட அந்த பணத்தை பேங்கில் டெபாசிட் செய்து ஈபி பில் கட்டி விடுவது சிறந்த வழி
Wrong concept.
You're helping to nature by using available solar energy and to reduce air polluted thermal power or atomic power and reduction of water consumption.
We're helping to forthcoming generation indirectly.
Request do not spread wrong info. to public.
எல்லோரும் இப்படி கணக்கு போட்டா மின் உற்பத்தி எப்படி செய்வது
மாற்றி சிந்தியுங்கள் ❤🎉
டெபாசிட் செய்து அதில் வரும வருமாமை எப்போதும Max 7.5 % தான் மாறாது
ஆனால் EB UNIT Cost இரண்டு வருடத்துக்கு ஒரு முறை ஏறிக் கொண்டே இருக்கும
5 வருடத்துகு பிறகு வருகிற வட்டி பத்தாது😮
Thought is right on futuristic investment. A good one should always invest for the future sir. But it's Apples and orange 🙏😊
புத்திசாலி
எதையும் சுலபமாக மக்கள் பயனடையும் வகையில் விதிமுறைகள் இருக்காது படித்த புத்திசாலித்தனம் காட்டும் வகையில் குழப்பி வைத்து ஏன்டா இதை செய்தோம் என புலம்பவைத்துவிடுவார்கள்.
Here in Australia 🇦🇺...Government pay you money for that excess units...
@PebblesTamil ...but in the video he told government won't pay you, only you can get back the same amount of units you supplied?...explain me please
Not paying,we must spend the units within certain months...
Yes within a financial year
Not yet in India. Maybe in the future it's possible
அருமையான அறிவுரை
Nandri
Hi sir ……. We have 1 apartment = around 9 double bedroom houses…Due to some issues all houses connected to single temporary meter….Permanent meter not provide……Can we go with solar???
என்னதான் சோலார் பேனல் போட்டாலும் AC உபயோகிக்க முடியாது 😮
Reflect agira sunlightkku mugam parkkum kannadi use pannalama sir
சூப்பர் explain sir.
Thanks u sir
நான் ஐம்பது ஏக்கர் வைத்துள்ளேன்,அந்த நிலத்தில் அரசு மானியத்துடன் Solar power plant போட முடியுமா சார்
வணக்கம் எனக்கு ஏறக்குறைய 10 ஆயிரத்துக்கு மேல EB பில் வருது.3AC .5fan 10light.1hp motor 1.washing machine. mixie . இவையெல்லாம் உபயோகிக்கிறேன் எத்தனை கிலோ வாட் சோலார் பேனல் அமைக்க வேண்டும். எவ்வளவு செலவு ஆகும்
@@bvenkataramana6256 saavu da sottai
Clean and clear explanation sir 👏
Thanks and welcome
Thanks sir
What is the maximum height we can place.
Can we use it as shed, will it with stand in rainy season, how will you do the maintenance.
10ft rainy season 60 precent produced
Solar panel athigama install panni current produce pannuna namakku pay panna maatangalaa ??
No chance to get amount from Government. We have to only use , else end of the year will get lapse
No sir but u can use it
how much amount as bribe to EB department is not mentioned here. Please tell about the bribe bro.
Sorry, but I don't have any information about bribing government officials.
குறைந்தபட்சம் எத்தனை டிகிரி வெயிலில் மின்சாரம் சேகரிக்கும்? மழைக்காலத்தில் இதன் செயல்பாடு எப்படி இருக்கும்?
Electricity produced by sun light not on sun heat
will not varry or affect much during rainy season
Super explanation 👌👌
மிக்க நன்றி
1mixer,1firdge, 4led light bulb,fan 3no idhukku eanna K W POTANUM
அருமையான பதிவு
Solar panel daily clean pannanum. Illena generation kurayum. Maintenence cost iruku. But Ongrid le supply panre power namme relatives ku EB le irundhu transfer panne mudiyuma.
On grid, will be accounted for your specific consumer number only. Not even for any other consumer number even in your own name.
@@vivekanandantk5394 if it is the case of only ingrid, it is another form of gradually withdrawing state committement to supply of power to domestic purpose, leaving thereby ultimately individual households to rely upon self-reliance in the pretext of green energy. Thanks for your reply
Off grid will take expansion. Costly. But now problem is only battery cost. We off grid is good my opinion.
U can't export the excess energy which is the drawback with Offgrid
Powercut achuna, ongrid power ah export pannuma?
No import no export
How to clean panel in this height because cleaning is one of the main part for full output
Just simple moph after watering
Hi sir, I have only single phase at home my consumption is 400 to 500 on bimonthly units. Planning for solar installation, how much total Watts should I go? Should I change to 3 phase before installation?
Thanks
For 2 kw solar you may get upto 220 units now in a month...I would suggest considering your consumption in future may increase. Go for 4 or 5 kw
@@pramodhreddy4726 Noted, thanks for your reply
Whenever you adopt a technology, adopt the latest. This is what our friend says.
It is available only in day time if you have this type. But if you want night also, this work out will not work. Solar works only between 10 to 4 pm only not morning ti sunset. ONLY 80% may be capable
Upto 3kw govt must not charge or deduct anything in billing
Superb Awesome excellent 👏 👌 👍
Thank you! Cheers! மிக்க நன்றி
I don't watch complete videos in general.
But this video made me to watch completely & understood off & on grid.
tanQ to Pebbles & HKS
From
Kuppam, Chittoor district Andhra Pradesh
Thank you
Very useful that person explained very clear
Thanks for liking
For one and a half lakh rs investment interest rate permonth 1500 at 10% interest where capital locked here., think ROE on this investment. When electricity not available it is a way out.
வணக்கம் ...🙏
தெளிவாக இல்லை ... பொதுவான கருத்து ...
கமர்ஷியல் ....
In on grid system of if we don't get EB power for 3 days we will have power r not
No
Power
For controlling bill amount, on-grid best but no power backup during power cut. 😅 Technically you are supplying power to EB Dept.
For power back-up during power cut, you have two options , off-grid and Hybrid systems.
இது பராமரிப்பு காசும் கரண்ட் பில் Nearly ஒன்றாகத்தான் இலுக்கும்….😂
உனக்கு 4 bucket தண்ணியும் current பில்லும் ஒண்ணா.....
dey theriyama pesathey
நான் 1 KW செட்டப் போட்டுள்ளேன்.
மாதம் 2 Littere DW போட்டால் போதும். இது மூன்றாண்டு ஆகிறது..இன்குபேட்டர் உபயோகத்துக்கு.
உங்கள் பேனல் என்ன கம்பெனி ஒரு கிலோ வாட் என்ன விலை?
Commercial building pre day ku 22 unit used ippa solar panels yathana KWH ponnum. Athuku Amount solluga sir
Sir minimum 4 Kilowatt power plant required
We can do differently
Cyclone samatathil planel damage agiduma dat means relocate agiduma
yanda apidi think panra chee
@@vikramvicky3702 correct aana question. Ice cube rain vanthaa enna aagum and storm la damage aachu na enna panrathu. Full investment um galli
@@vigneshravi3399 tuffend glass eruku onnum agathu
@@vikramvicky3702I think you have forgotten about Gaja Cyclone which hit Tamilnadu. His question is very valid.
I think low height best for cyclone proof setup
மழை காலங்களில் இது வேலை செய்யுமா?எனக்கு டெல்டா மாவட்டம்.
Yes but less efficiency
First tneb policy should be changed. If they want to promote solar power, should remove whatever charges charging on users using solar power. Also net meter to be provided immediately without any hassles/ any demand from customers. They should come with clear mindset that solar power is advantage to the consumer. Another thing whatever excess units exports to the grid, at least they should pay back at the year end (very minimum amount)to the consumer instead of making zero units. If these done plenty of domestic customers automatically will come forward to install the solar power. 🙏
Ila sir, plenty of customer ah thangura alavukku grid ku thembu kedayathu.. solar DC -AC convert pannuthu but antha AC evlo Quality ya irukku? Kammiyathan irukku.. inject panra harmonic current la TransFormer adi vangidum sir..govt fees ah koraichalum , for the time being solar inverter technology innu valara varaikum wait pannalam sir.. porumaiya user count erattum
Super sir very nice Data🎉
thanks for ur information. 👍👍👍