Solar -தான் எதிர்காலமா? How solar panel works? Is it possible to change everything to SOLAR?

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 июл 2024
  • Register for free webinar: bit.ly/IIT-webinar-EF
    👉 Exclusively for first and second year students of B. Tech, Degree and Diploma students.
    👉 Know 5 unbelievable facts and important steps you need to take from now to achieve a high-paid career.
    👉 You can ‘Learn like the top 1% IITians even when you don't get into an IIT’ conducted by the top IIT rankers from IIT Bombay, IIT Delhi & IIT Madras.
    If you find this video useful, Join our channel to support :
    / @engineeringfacts
    SUBSCRIBE to BUYING FACTS channel : / @buyingfacts
    Follow me on :
    Facebook : Engineeringfactsfb
    / engineeringfactsfb
    Instagram : syedimran.ef
    syedimran.e...
    Twitter : @Eng_Facts_Tamil
    / eng_facts_tamil
    SUBSCRIBE to ENGINEERING FACTS.
    / @engineeringfacts
    Suggested videos,
    Is Solar really beneficial comparing with EB bill? : • Is Solar really benefi...
    Why all the Gadgets use only Li ion Batteries? : • Why all the Gadgets us...
    Anyone can use multimeter now!! How to use multimeter properly? • Anyone can use multime...
    Why higher CC bikes are going very slow?? Is higher CC better? • Why higher CC bikes ar...
    00:00 - How one unit is Rs. 0.22?
    01:42 - How solar panel works?
    06:46 - Problem of storage medium!
    09:58 - Problem of space and temperature!
    11:31 - 50% of renewable energy in Tamilnadu
    12:12 - End
    Contact Info:
    query.ef@gmail.com
    #engineeringfacts
    #engineeringfactstamil
  • НаукаНаука

Комментарии • 271

  • @engineeringfacts
    @engineeringfacts  Год назад +19

    Registration Link: bit.ly/IIT-webinar-EF

    • @ramalingam7252
      @ramalingam7252 Год назад

      HHO வில் பெட்ரோல் வண்டிய இயக்கலாம்!!! எதனாலும்(எரிசாராயம்) , HHO GAS வும் சிறந்த மாசுபடுத்தாத எரிபொருள்!!!!
      E10 - 10% எரிசாராயம்(எதனால்) + 90% பெட்ரோல்
      E20- 20% எரிசாராயம்+80% பெட்ரோல்
      E100 - 100% எரிசாராயம்(எதனால்)
      பிரேசில் காரன் 1980 இலேயே எதனாலுக்கு மாறிட்டான்! இங்க அம்பானி பனக்காரன் ஆக நம்மல எதனாலுக்கு 100% E100 மாறவிடாமா பச்சையா ஏமாத்ரான் அரசு!!!
      இப்போ தான் E20 க்கு வரான் மத்திய அரசு..
      Brazil இல் E100 இல் இயங்கும்
      Fiat 147 பற்றி தேடி பாருங்கள்!
      100% கரும்பிலிருந்து molasses வைத்து உற்பத்தி ஆகும் எதனாலில்
      பிரேசில் மட்டுமா விவசாய நாடு? அதைவிட செழிப்பான விவசாய நாடு இந்தியா!! 130 கோடி இந்தியர் களையும் மொட்டை அடிக்க, முட்டாளாக்க நம்ம அரசால் மட்டுமே முடியும்!!!
      அன்றே எதனாலுக்கு மாறி இருந்தால் விவசாய தற்கொலை யே இருந்திருக்காது!!! பெட்ரோலிலஓடும் வாகனமும் இரு ந் திரு க் கா து! எல்லா வாகனங்களும் E100 இல் ஓடி இருக்கும் ! 2000 களிலேயே வல்லரசாக மாறி இருக்கவேண்டிய இந்தியாவ எவ்வளவு அழகா பெட்ரோல் வண்டிய வச்சு அம்பானிக்காக அரசும், TVS, Honda, bajaj, maruthi, hundai காரனுங்க ஒற்றுமையா வேலை பார்த்திருக்கானுங்க!!!
      கூட்டுசதினா இதுதான்!! இப்பவும் ராமர் பிள்ளை பெட்ரோலுக்காக ஏங்கி ட்டு இருக்கிற கூட்டம் இருக்கு! அவர்களுக்கு கூட எதனால் (எரி சாராயம்) பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்ல...
      அம்பானிய வாழ வைக்க, எரிசாராயத்த தடை செய்ய , டாஸ்மாக்க நடத்த சினிமா மூலம் கல்லசாராய பலி கள காட்டி தடை பன்னானுங்க... அதே எரி சாரையம் ( ethyl alcohol or ethanol) ஐ dilute பன்னி பிராண்டி, விஸ்கி தயாரிக்கிறானுங்க. ..
      நாம் குடியை நிறுத்தி விட்டு எரிசாராய வாகனங்கள இயக்கனும்!! கல்லசாராயம்னு சொல்லி அம்பானிக்காக அரசு தடை செய்யும்! இதை நாம் கிராமங்களில் சட்டபூர்வமாக மதுவிலக்கை அமல்படுத்தி விவசாயிகளே எரிசாராயம் தயாரிக்கனும்!
      இப்ப இருக்கிற பெட்ரோல் வண்டிய E100 எரிசாராயம்(ethanol) வண்டி யா மாற்றுவது சுலபம்!! Carburettor screw வில்சிறிது மாற்றனும்,
      Engine compression ratio வை உயர்த்தனும்!!! 9.5 லிருந்து 11.5 ஆக மாற்றனும் !! அவ்வளவுதான் முழுக்க முழுக்க 100% E100 எனும் எதனால் எனும் எரிசாராயத்தில் நாம் இலவசமாக ஓட்டலாம் நம் பெட்ரோல் வண்டிய...
      இந்த அரசு என்ன 20% எரிசாராயத்த E20 னு சொல்லிகிட்டு 80% பெட்ரோல்ல கலந்து ஓட்ட இப்ப அனுமதிக்குது???? இத ஏன் அப்பவே செய்யல???
      பிரேசில்ல எல்லா வண்டி வாகனங்களும் எதனால் எனும் எரிசாராயத்துலதான் ஓடுது கடந்த 30 வருடங்களாக!!! எப்படி??
      பிரேசிலில் அம்பானி போன்ற தனியார் கார்பரேட் தான் எரிசாராயத்த தயாரிக்கிறது! விவசாயிகளிடமிருந்து குறைந்தவிலையில் கரும்பை வாங்கி அதிலிருந்து சர்க்கரை யும், கழிவு மொலாசசிலிருந்து எரி சாராயத்தையும் தயாரித்து கொள்ளை லாபம் அடிக்கிறது!! அதனால் தான் அது வல்லரசாக ஆக வி ல்லை! அங்கும் ஏமாற்றப்படும் மக்கள்!!

    • @ramalingam7252
      @ramalingam7252 Год назад

      தலைவரே green hydrogen பத்தி சொல்ல மறந்துடீங்க!!!
      சோலார் மூலமாக மிச்சமாகும் மின்சாரத்தை வைத்து கடல் நீரிலிருந்து hydrogen உற்பத்தி செய்து சேமிக்கலாமே!!!! சப்பான் காரன் hydrogen ஐ அனுஉலை மின்சாரம்வழியா செய்யுறான்!!
      Hydrogen இல் இயங்கும் வாகனங்கள் இயக்கலாம், hydrogen ஐ வைத்து எரியும் generator களை வைத்து இரவில் மின்சாரம் தயாரிக்கலாம்!!
      Hydrolysis ( applying DC current in salt water to seperate hydrogen and oxygen from water )
      HHO gas கூட உற்பத்தி செய்யலாம்!! HHO gas இல் இயங்கும் நம் சாதாரன வாகன மோட்டார் களை யூடியூபில் பாருங்கள்

    • @petchiammalperatchisundara964
      @petchiammalperatchisundara964 Год назад

      Hai ma how are you i am petchiammal.. I need full details about this webinar ma.. I and my students registered this webminar ma.. And received messages also.. Now i need what platform webinar will come ma

    • @average312
      @average312 Год назад

      Nowadays using power converters and smart grid technology we can supply multiple variable energy sources directly to grid..

    • @AbdulMalik-xl1vo
      @AbdulMalik-xl1vo Год назад

      Gas vs electric heater review pannunka

  • @svgsaravana
    @svgsaravana Год назад +33

    Bro உங்கள போல ஒரு youtuber ra நான் பார்த்ததே இல்லை
    ஏன் அப்படின்னா!
    1, நீங்க ரொம்ப நேர்மையா இருக்கீங்க,
    2, video பார்க்கிற எங்கள நீங்க வியாபார பொருளை பாக்கல,
    3, உங்க video la ad வந்தா கூட இது ஒரு ad தான்னு mension பண்றீங்க,
    4, உங்க video எல்லோருக்கும் எளிமையா புரியும்,
    இப்படி நிறையா இருக்கு 😍😍🥰

  • @Palp83
    @Palp83 Год назад +21

    உங்கள் பொறுமையான பேச்சும், மிக துல்லியமான விவரங்களும், படங்களும் சாமானியனுகும் விளங்கும் வகையில் உள்ளது. உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா!

  • @sanjayryans5434
    @sanjayryans5434 Год назад +123

    Well explained than school teachers, better you can start education channel also for students 👍

    • @tamilselven67
      @tamilselven67 Год назад +7

      Yes physics class 🙂

    • @mahalingam4812
      @mahalingam4812 Год назад

      Very clearly explained by brother all can understand from your video because myself understand I am zero to electrical and electronics. You have simply explained both I mean electrical and electronics automatic structure, free electrons, energy level concept by solar panels.

  • @a.t.o.s.a
    @a.t.o.s.a Год назад +48

    One day you'll be one of the biggest channels in tamil brother.

  • @Felix_Raj
    @Felix_Raj Год назад +45

    அனைத்து அரசு அலுவலகங்களிலும் பகல் நேரங்களில் முழுமையாக சோலார் பயன்படுத்தினாலே நல்ல மாற்றம் வரும்.

    • @keerthivasansmusic5279
      @keerthivasansmusic5279 Год назад +1

      Bldc fan also use

    • @hexaitechnologies2368
      @hexaitechnologies2368 Год назад +1

      Already aaramaba sugadhara nilayam, govt office ellathulaium solar iruku.. enna working la ila 😅 avolo than...

    • @hexaitechnologies2368
      @hexaitechnologies2368 Год назад

      Solar panel are best when use it for online.. for example for agriculture solar panels are used to run motors. No battery no extra expenses.. solar to motor its 95% efficiency...

    • @vjfashionsgallery3253
      @vjfashionsgallery3253 Год назад

      வீடுகளிலும்

    • @udayakumarkudaya9683
      @udayakumarkudaya9683 7 месяцев назад +1

      ஏற்கெனவே அரசு அலுவலகம் மின்சாரத்துல இயங்கும்போதே சர்வர் வேலை செய்யல, பிரின்டர் வேலை செய்யலன்னு சொல்லுவானுங்க இதுல வேற சேலார்ல இயங்கனா... சூர்ய ☀ ஒளி கிடைக்கல மேகம் ☁ மூடிக்கிச்சி மழை வந்துச்சி, சூர்ய ஒளி வரட்டும்ன்னு சொல்லுவாங்க. நாம வாய பொளந்துகிட்டு வானத்தை அன்னார்ந்து பார்த்தகின்னு கிடக்க வேண்டியதுதான்.

  • @bencherdent1696
    @bencherdent1696 Год назад +4

    தம்பி, உங்கள் இந்த பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @Dubukku
    @Dubukku Год назад +7

    My relative is living in a small village in Idukki district. Most of the houses use solar energy for lighting purposes. They use 12v led bulbs to make maximum use of the limited power.Govt. has given solar panels for free for aadhi vaasis.

    • @pasupathychinnathambi5471
      @pasupathychinnathambi5471 Год назад

      அது.. நல்லவன்.. ஆளும்.. மாநிலம்... இது.. புறம்போக்கு..!
      எவன் வேண்டும் என்றாலும், எங்க, வேண்டும் என்றாலும் _ படுக்கலாம்...!!

  • @vprakash9703
    @vprakash9703 Год назад +3

    Hi,
    It's Excellent and make videos for poly crystal,mono crystal panel, bifocal panel
    Like waree brand and their advantages
    Which is best inverter for solar panels
    Like a detailed analysis i,we expect from
    You.
    Indeed it's from scratch to power generation of solar panels explanations
    are excellent.👍

  • @madheswarannachimuthu7609
    @madheswarannachimuthu7609 Год назад +13

    Good one, especially I liked the clear walk through of electron movement. Next gen battery chemistry like lifepo4, LTO etc.. are more efficient way for energy storage.

    • @keerthivasansmusic5279
      @keerthivasansmusic5279 Год назад

      Now sodium ion battery , solid sate battery, in 2023, solar panels with thin roll and in night u can u , bldc fan , tulip turbine, vertical turbine all this can combined and used

  • @manimarans875
    @manimarans875 Год назад +2

    Appreciate your great effort, crisp explanation.
    Long time searching the basic concept abt solar. It stimulates the cteators. Great! Thx.

  • @jellslibinjose
    @jellslibinjose Год назад +2

    No one can explain better than you....you teaching everything beautiful way...best think is you analyse doubt and answer it beautifully ❤ ♥

  • @surendardurai6247
    @surendardurai6247 Год назад +9

    I’m using solar panels for my home more then 3 years it’s efficiency was almost 85% and having good energy savings with minimum losses but the concern was I have to charge my battery with 1300 watt to full the battery in day time but after fully charged batteries when it comes to usage at after 6pm I can only use 1000 watt from that battery then it’s go to low battery it’s the main losses from battery side also the inverter efficiency was nearly 90% I suggest to who are going to utilise the solar power . design to use daytime for utilise the more power with efficiency from the solar panel

    • @keerthivasansmusic5279
      @keerthivasansmusic5279 Год назад +1

      Use bldc fac which consume half the energy of normal fan

    • @surendardurai6247
      @surendardurai6247 Год назад

      @@keerthivasansmusic5279 I’m using 12v bldc fan too

    • @sathieshchandar6187
      @sathieshchandar6187 3 месяца назад

      Switch to LFP batteries instead of lead-acid batteries. Both efficiency and life are high.

  • @furyindirajith2951
    @furyindirajith2951 Год назад +9

    Try make a video for Solar vs Normal EB connection for home.

  • @deivendrane7606
    @deivendrane7606 Год назад +1

    அண்ணா (குருவே) Super கண்டிப்பா ஒருநாள் Super teacher ra மாறுவீர்கள் உங்கள் பணி தொடர இந்த தம்பியின் வாழ்த்துக்கள் (வாழ்த்த வயது இல்லை) நல்ல மணம் இருக்கு அண்ணா அல்லாவின் கிருபயால் நீங்க நலமாக இருக்க கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்

  • @smuthuvel1
    @smuthuvel1 Год назад

    மிகவும் அருமையான விளக்கம். எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் காணொளி இருக்கிறது. நன்றி

  • @velayuthaperumaln5673
    @velayuthaperumaln5673 Год назад

    Anna can we use controller in between solar plant and grid is it possible ie) to provide contact power to grid

  • @cocopollachi2928
    @cocopollachi2928 Год назад

    Such a beautiful explanation bro...

  • @razeen8794
    @razeen8794 Год назад

    i am fan of ur simplied explaination of basic science concepts , try to do more ....

  • @Honest5
    @Honest5 Год назад +1

    எளிமையான, தெளிவான, அருமையான விளக்கம்!

  • @sampathkumar3018
    @sampathkumar3018 Год назад +1

    Congrats. Your explanation is too good. Voice clarirty,the content explanation are nice. God bless you

  • @Giri996
    @Giri996 Год назад

    Great explained thank you

  • @anishsutharsan
    @anishsutharsan Год назад

    Good explain about the solar panel mechanism.. finally found the good explain also in tamil thumbs up 👍..

  • @avinashcj398
    @avinashcj398 Год назад

    Please clear one doubt regarding the tv stabilizer,
    1, stabilizer power cord is very short so can we replace with another cable of our own length needed.???
    2, without changing the power cable can we use in extension given to stabilizer and tv is connected to extension box.
    A, Extension is connected directly to a.c and stabilizer is connected to extension box then tv power cable is connected to stabilizer.
    B, or stabilizer is directly connected to a.c and extension box connected to stabilizer then tv power cable is connected to extension box.
    I have samsung qled 65 inch t.v and 1000 watt sony 5.1 hometheater.

  • @mohomedbasheer7574
    @mohomedbasheer7574 Год назад

    Excellent presentation 🌹
    Expecting more from you about solar technology

  • @SELVAMSELVAM-et2yo
    @SELVAMSELVAM-et2yo Год назад

    நல்ல பதிவு நான் எதிர்பார்த்த பதிவும் கூட நன்றி

  • @kathirvelmanickamkathirvel4928

    Super explain thanks

  • @ganeshsharp
    @ganeshsharp Год назад +2

    Excellent explanation 👌👏👍

  • @eliyazl9306
    @eliyazl9306 Год назад +2

    So will it be beneficial for home? Pls explain the cost for home also 🙏

  • @vjfashionsgallery3253
    @vjfashionsgallery3253 Год назад +2

    அரசாங்கம் இதையெல்லாம் நம்மிடம் இருந்து மறைத்து வைத்தால்தான் வியாபாரம் அதிகளவில் நடக்கும் அதன் மூலம் அரசு அதிகாரிகள் பெறும் நன்மைகள் பல இருக்கும்.

  • @SSS-yh5np
    @SSS-yh5np Год назад +1

    Super bro... Thank you for information

  • @designerpark9051
    @designerpark9051 Год назад

    Supberb... Vazhalga Valamudan

  • @janaj573
    @janaj573 Год назад

    Good one Thanks..
    What about wind mills??

  • @nagarajanramaswamy763
    @nagarajanramaswamy763 Год назад

    Thank you so much sir, very clear ans easy explanation

  • @MohamedAshraf-gz9hw
    @MohamedAshraf-gz9hw Год назад +1

    Excelkent explanatuon.probably you might be the best person to bring a solution to this problem.can magnetism help?

  • @prakasamr1544
    @prakasamr1544 Год назад

    Neraiya naal doubt ipppa clear superb bro

  • @gnanaprakash7928
    @gnanaprakash7928 Год назад +4

    Bro 5kw wind power generation pathi video podunga bro..

  • @DilipKumar-eq4fk
    @DilipKumar-eq4fk Год назад

    @Engineering Facts, Please make a video on vertical farming

  • @maryammahal9799
    @maryammahal9799 Год назад

    Brother... Nice Explanation... MashaALLAH barakALLAH..I am from sri lanka... I watched many vedios of you from long time... & I have subscribed you&I clicked your bell icon... & I liked your vedios also... waiting for your other vedio.....

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 Год назад

    So much technical in electronic, electrical etc .i regularly watch.
    Much useful

  • @Habibulla.M
    @Habibulla.M Год назад

    நல்ல பதிவு

  • @mosesy.a2175
    @mosesy.a2175 Год назад +2

    You are telling the true reality behind the solar energy brother. Hope it is a eye opening video for people thinking of solar power

  • @Gshan1702
    @Gshan1702 Год назад

    1 or 2 computer use panna yethanai pannel, yevalvu battery vachi solar poodanum oru video poodunga ... Or how to calculate these kind of setups....

  • @CCNATamilTutorials
    @CCNATamilTutorials Год назад

    Bro my computer consume 250watts per hour power, 24hrs run pananum na evlo Watts solar panel use pananum, ethana amps battery vanganum, ups epdi select pandrathu

  • @sivabaaskar5734
    @sivabaaskar5734 Год назад

    அருமையான அறிவியல் விளக்கம்.நன்றி..நாமே சோலார் பேனரை தயாரிக்க முடியாதா என்பதையும் தெரிவிக்கவும்.நன்றி.வாழ்த்துக்கள்..

  • @rajeswari4091
    @rajeswari4091 Год назад +1

    Sir amazing skill of explaination
    Very much interesting t learn
    Plzz put videos of chemistry 🧪 ⚗️ topics sir

  • @imvignesh737
    @imvignesh737 10 месяцев назад

    Bro enga v2 la 2 floor 1 motor irruku ana atha rental ku ground floor ah vitrukom so antha motora 2ndu pearumea use panrom antha voltage ah read panra mathiri yathachum gadgets irruntha soluga bro
    Illa na vera yathachum idea irruntha kudunga bro 2ndu meter irruku naga 1 time motor pota yavlo voltage consum panni irruku nu read panra mathiri gadget sonna konjan nalla irrukum bro

  • @deepakanand5
    @deepakanand5 Год назад

    Hi Friend, Your have been very informative and simple & understand. God bless you

  • @tamilvanan210
    @tamilvanan210 Год назад

    Good job ji

  • @MMKulagam
    @MMKulagam Год назад

    Solar panel types and almm dcr na ena, apuram off-grid calculation podunga bro.

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 9 месяцев назад

    Useful information!

  • @MrChandru12
    @MrChandru12 Год назад

    Awesome....long way to go 👍👍

  • @ravuthgovindarasu9645
    @ravuthgovindarasu9645 Год назад

    Well! Always talking true things

  • @saravanangurusamy9916
    @saravanangurusamy9916 Год назад +2

    நல்ல விளக்கம் செயின் பிளாக்கின் மோட்டார் வைத்து விண்டுமில் கரண்ட் உற்பத்தி செய்ய முடியுமா

  • @muthukumar3285
    @muthukumar3285 Год назад

    Deep explanation... Very well...

  • @vivekdin4471
    @vivekdin4471 Год назад +1

    Bro schematic diagram epdi pakirathu solunga bro (PBA)

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Год назад

    Thank you very much

  • @SaruVanan
    @SaruVanan Год назад +1

    Well explained. Great effort. 💚

  • @IMDash_freak002
    @IMDash_freak002 Год назад

    Bro what if. grid la big size stabilizer use pana?

  • @nrbalan9926
    @nrbalan9926 Год назад

    Thank you ❤️

  • @Honest5
    @Honest5 Год назад

    Please make a video on the effectiveness of gas safety devise sold in amazon. This will be useful for all the families in Tamilnadu.

  • @sudhakar35gm
    @sudhakar35gm Год назад +2

    We have to pay the network charge for each exported unit if we are using on grid solar system.

  • @AbdullahFarook0312
    @AbdullahFarook0312 11 месяцев назад

    @engineeringfacts bro, On grid solar panel network charges oda calculation pathi video podunga bro and compare the price with newly increased tariff.
    Thanks in Advance 😊.

  • @balamurugank8414
    @balamurugank8414 Год назад +1

    Basic elecrical components explain pannunga bro

  • @moneytree6919
    @moneytree6919 Год назад

    Super explained

  • @ygjugrdgbjn777
    @ygjugrdgbjn777 Год назад

    Super Bro! Hope soon sodium battery helps us to store more energy by govt and also in individual house

  • @tjmusicviber2967
    @tjmusicviber2967 Год назад

    Bro oru doubt solar power moolama motor odunah power grid aala short circuit aavadha ..

  • @Ravintk
    @Ravintk Год назад +3

    வணக்கம் அன்பரே, பேட்டரியை series connection செய்யும்பொழுது ஒரு பேட்டரியின் எதிர்முனை மற்றொரு பேட்டரியின் நேர்முனையுடன் இனைக்கபடுகிறது. அப்போது electrical potential difference ஏற்பட்டு current flow நடக்காதா? Discharge ஆகாதா? Pls tell me.

  • @vidhyasahara2078
    @vidhyasahara2078 Год назад

    Nice topic bro

  • @k.kannan3641
    @k.kannan3641 Год назад

    How rectify or change element in a soldering rod?

  • @sivabal5554
    @sivabal5554 Год назад

    Ippadi elcrona nagarthita elactons theenthutatha bro

  • @smalltechnic8596
    @smalltechnic8596 Год назад

    Dai anna nenga Vera level anna!!!🙏🙏.

  • @elginnewton2131
    @elginnewton2131 Год назад

    Well explanation...

  • @venkatveererarajan2910
    @venkatveererarajan2910 Год назад +1

    Adhani installed so many mw of solar in ramnad district how they are dealing pls tell bro

  • @jaisaravanan1612
    @jaisaravanan1612 Год назад

    If we are installing every home, we can reduce the transmission charge right...?

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Год назад

    Very correct good great.

  • @sathiyaraje9272
    @sathiyaraje9272 Год назад

    Thank you for your information....enakku Grid power appadina ennanu theriyala so explain to me

    • @soundrarajanjagadeesan7792
      @soundrarajanjagadeesan7792 Год назад

      Grid power means,Electricity supplied by Government thru cables at the roads and streets to our home.

  • @vinothr4748
    @vinothr4748 Год назад

    Super brother educate everyone like this always.

  • @GamingsparkAnnie_HQ
    @GamingsparkAnnie_HQ Год назад

    Bro mobile la calibration oru option irruku aathula eppadi work aaguthu bro itha konjam sonna nalla irrukum

  • @pichandipreethima8337
    @pichandipreethima8337 Год назад

    Very vvv excellent.

  • @ramakrishnan1085
    @ramakrishnan1085 Год назад

    Physics pudikatha enaku unga channel patha physics pudichrum pola thonuthu bro ...sema knowledge and good effort keep it up

  • @vasanthakumarn2984
    @vasanthakumarn2984 Год назад

    You are a good instructor

  • @mohidheen1469
    @mohidheen1469 Год назад +1

    Why 12v dc motor and 3 v led not working in parallel and serial connections in a single battery? . Motor is running but light is not glowing. Explain pls @Engineering facts

  • @uthumanansari2328
    @uthumanansari2328 Год назад

    This is a very important Video

  • @SankarSankar-ff3jv
    @SankarSankar-ff3jv Год назад +1

    Bro naa romba nall unga channel pakkara today thaa subscribe panna ennaku oru doubt phase nutreal direct touch Panna short avuthu athuvay light or machine any one use pannum pothu ya short avarathu Ella reply pannuga bro

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 Месяц назад

    வாழ்த்துக்கள் ❤

  • @nktrendings816
    @nktrendings816 Год назад +1

    Nice 👌

  • @vermicompost9741
    @vermicompost9741 Год назад

    hi bro very intresting topics everyday with good explanation. i want to buy 5kw hydro turbine generator pls refer to good brand and contact details.

  • @jsk1238
    @jsk1238 Год назад

    சோலார் அரசு போட்டால் அதிக செலவாகும் பற்றி சொன்னீர்கள்.சோலாரினால் பல நன்மைகளும் அதில் உள்ளது. தனி மனிதர்கள் அவர்கள் தேவைக்கேற்ப வீட்டிலேயே சோலார் போட்டால் நாட்டின் மொத்த தேவை குறைந்து விடும்.வீடு கட்டும் ஒவ்வொருவரும் குறைந்தது 5kw சோலார் போட்டுவிட்டால் வீட்டின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகிவிடும்.இதன் செலவை வீட்டின் பட்ஜெட்டில் சேர்த்து கொள்ள வேண்டும்.இதில் முதலீடு மட்டும் தான் கொஞ்சம் அதிகமாக தெரியும்.ஆனால் மின் தடை என்பதே அந்த வீட்டிற்க்கு இருக்காது.மின் கட்டணம் ஏறுவதை பற்றி கவலை பட தேவையில்லை.

  • @kalaiselvang8575
    @kalaiselvang8575 Год назад

    Well explain bro 💞👏

  • @barath_stonie2249
    @barath_stonie2249 Год назад

    Nice bro❤️ video export 50fps format upload panunga.. 60fps frame stuck aagdhu

  • @dharmaduraic7001
    @dharmaduraic7001 Год назад

    Please explain mono and poly solar panel

  • @device_drivers_installation
    @device_drivers_installation Год назад

    Arumai sir

  • @smtalksvlogs6144
    @smtalksvlogs6144 Год назад

    Super bro 👌

  • @sugumarbalan6837
    @sugumarbalan6837 Год назад

    Sollar course enga best ah sollitharuvanga,like solar maintenance,installation, calculation etc..

  • @sundard9462
    @sundard9462 Год назад +1

    தனிநபர் ஒரு குடும்பத்திற்கு தேவையான மின் உற்பத்தி அதற்கான குறைந்த செலவினங்கள் எப்படி செய்யலாம் என்பது பற்றி விளக்கம் இருந்தால் கூறுங்கள் சோலார் செல் அல்லது விண்டு மில் இது பற்றி கூறவும்

  • @petercatherine1968
    @petercatherine1968 Год назад +1

    You are so brainy
    God
    Marvellous

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp Год назад

    Wow உண்மையாவே இத்தன நாளா இது எப்படி வேலைசெய்துனு தெரிஞ்சுக்க ஆவலா இருந்தேன், இப்ப உங்கமூலமா மட்டுமே தெரிஞ்சுகிட்டன். நன்றி 😘💞🥰👍👏👏

  • @user-vw9sp2jn8l
    @user-vw9sp2jn8l 7 месяцев назад

    bro we need all types of power plant working explanation ...it is use full for our engineering study
    hamble request bro put all kind power source videos for education

  • @catandhen3009
    @catandhen3009 Год назад

    Super bro 🙏