அடுத்த Lockdown திட்டம்? மருத்துவ மாபியாக்களின் கொடூரம்!Journalist Umapathy Interview | Kate Bingham

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 дек 2024

Комментарии • 78

  • @rajeshshanthamma4246
    @rajeshshanthamma4246 14 часов назад +9

    Seriously you are saying the truth sir,super umapathi sir

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 14 часов назад +22

    தோழர் உமாபதி சொல்வது. ஆதாரத்தோடு தான் பேசுவார் மக்கள் சுதாரித்துக் கொண்டு பயன் பெற வேண்டும்

    • @alagappansockalingam8699
      @alagappansockalingam8699 13 часов назад +1

      ஆமாம். ஆமாம். வைரஸ் காணாமல் போன போது போட்டோ எடுத்தார்.

    • @Foodcentretamil
      @Foodcentretamil 13 часов назад

      நீங்கள் எப்படி சொல்றீங்க ​@@alagappansockalingam8699

  • @rajasenthilkumars8731
    @rajasenthilkumars8731 15 часов назад +15

    ஐயா திரு. உமாபதி அவர்களை வணக்கம் இந்த யூத 🦊 பிராமணர்களைப் 👿 பற்றி ஒருநாள் பேசவும்

  • @BharathiSankar-c2i
    @BharathiSankar-c2i 15 часов назад +7

    Super sir❤

  • @hemanathan90sloveclub73
    @hemanathan90sloveclub73 13 часов назад +2

    உலக மக்கள் தொகை சுமார் 818,00,0,00,000 பேர்.......😢

  • @babuibraheemb3780
    @babuibraheemb3780 14 часов назад +8

    சித்த மருத்துவர் தணிகாசலம் பற்றி தகவல் தந்தமைக்கு நன்றி

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 15 часов назад +7

    Good speech keep it up and God bless you sir 👍🏿

  • @BalajiS-p2o
    @BalajiS-p2o 13 часов назад +4

    அண்ணா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை மக்களுக்காக நீங்கள் பேசுவது மிகவும் அருமையான பதிவு இதைப் பற்றிய விழிப்புணர்வு மக்கள் இடம் போய் சேர வேண்டும் என்று நான் நினைக்கிறேன் இதை பார்ப்பவர்கள் மற்றவர்களுக்கு சேர்செய்யுங்கள் கடவுள் தான் மக்களை காப்பாற்ற வேண்டும் என்று கடவுள் இடம் வேண்டிக் கொள்கிறேன்

  • @abdulraheem1696
    @abdulraheem1696 15 часов назад +9

    யூதர்களிடமிருந்து எந்நேரமும் சதிச் செயல் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும் பில்கேட்ஸ் ஒரு அமரிக்க யூதன்.

  • @amaraselvamc6544
    @amaraselvamc6544 13 часов назад +2

    Arumai br

  • @sukumarant5255
    @sukumarant5255 14 часов назад +7

    ஐயா இது என்ன ஐயா புது பூதம் மக்கள் அச்சமுடனே வாழனும்???

  • @shahulkothermoideen9032
    @shahulkothermoideen9032 14 часов назад +4

    100% True

  • @r.josephgandhi3073
    @r.josephgandhi3073 14 часов назад +3

    கிருமிகள் இல்லாத இடத்தில் மனிதன் வாழமுடியாது ஆனால் மனிதன்இல்லாத இடத்தில் கிருமிகள் வாழும்

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 14 часов назад +7

    பில்கேட்ஸை முதலில் போட்டுத் தள்ளனும்.மக்கள் சார்பாக...

    • @சகோசுல்த்தான்
      @சகோசுல்த்தான் 13 часов назад

      பில்கேட்ஸ் ஒரு அடிமை அவன போட்டா அடுத்து அதே சம்பவத்தை வேறு ஒருவரை வைத்து செய்வார்கள்

  • @സുബ്രഹ്മണ്യന്
    @സുബ്രഹ്മണ്യന് 14 часов назад +6

    அறத்துப்பாலை பிற்போக்கு என்று சொல்லி, பொருட்பலை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியதின் விளைவு.

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 14 часов назад +4

    ஒரு பக்கம் மக்கள் தொகை குறைந்து வருகிறது என்கிறார்கள் மறுபக்கம் ஐந்து கோடி மக்களை கொள்வேன் என்கிறார்கள்......😊

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t 15 часов назад +5

    ஐரோப்பிய நாடுகளுக்கு மார்கெட் ஆப்ரிக்கா இந்தியா சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகள்தான் 😮

  • @arumugasamythimmaiyan2647
    @arumugasamythimmaiyan2647 13 часов назад

    புதிய பென்ஷன் திட்டத்தை கொண்டு வருவதற்கு அன்றைய நிதி அமைச்சர் பா சிதம்பரம் அவர்கள் ஒரு பேட்டியில் அரசு ஊழியர்கள் நீண்ட காலம் வாழ்வதால் அரசுக்கு அதிகமாக செலவாகிறது என்று கூறியதாக பத்திரிக்கையில் படித்த ஞாபகம் தற்பொழுது நினைவுக்கு வருகிறது. அதே சிதம்பரம் 70 சதவீதமாக இருந்த மூலதன லாப வரியை 40 சதவீதமாக குறைத்தார் தற்பொழுது அது 22 சதவீதமாக மேலும் குறைக்கப்பட்டுள்ளது அன்று அவரிடம் இதை எப்படி சரிகட்ட போகிறீர்கள் என்று கேட்பதற்கு அதற்குத்தான் சர்வீஸ் டாக்ஸ் என்று கொண்டு வர உள்ளதாக கூறினார் அதன்படி 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தாலும் சர்வீஸ் டேக்ஸ் பிடிக்கப்பட்டது இது இவர்கள் யாருக்காக இருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது

  • @Rainbowrainbow-m6g
    @Rainbowrainbow-m6g 15 часов назад +4

    Bissness janata party bjp rss 😢

  • @hemadamini
    @hemadamini 14 часов назад

    Umapathy sir ,, u r right 100%

  • @PremKumar-oq2wl
    @PremKumar-oq2wl 13 часов назад

    Oh my GOD

  • @nirmalarobert1609
    @nirmalarobert1609 14 часов назад +3

    மொத்தக் கும்பலும் மாட்டப்போகிறது.....wait and see........

  • @சகோசுல்த்தான்
    @சகோசுல்த்தான் 13 часов назад +2

    Healer baskar idhellaam rompa varsama sollitu irukaaru

  • @alphaomegaministerstv-aomt3800
    @alphaomegaministerstv-aomt3800 13 часов назад

    🎉🎉🎉

  • @seenusuper
    @seenusuper 13 часов назад

    ஆமாம்,...

  • @sampathp5588
    @sampathp5588 13 часов назад

    முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர்களை நல்ல வசதி படைத்தவர்களை சொத்துக்காக சிலர் கொளல் கிறார்கள் என்று கேள்வி படுகிறேன். இப்போ பென்ஷன் கொடுக்க மறுக்கும் முதலாளி அரசு.

  • @wirelessbrain1327
    @wirelessbrain1327 15 часов назад

    💙

  • @tspbmani4696
    @tspbmani4696 13 часов назад

    அப்ப பென்ஷன் வாங்காதஸங்க நிலை....

  • @vanavaiskumar2906
    @vanavaiskumar2906 13 часов назад

    முடியாதுடா சாமி ஏழைகளால் முடியாது.

  • @Thiru.MPharm
    @Thiru.MPharm 12 часов назад

    There are a lot of possibilities. These lockdown may come. I remember that 2019... similar things are happening. Umapathi sir connected DOTs accurately.

  • @jaseem12
    @jaseem12 13 часов назад

    COVID-19 lockdown முன்னே எனது manager ஒரு வருடம் முழு உலகும் இயங்காது என்று சொன்னது நடந்தது. இதே போல் இன்னொரு விடயம் நடக்க போகிறது என்று சொல்லியுள்ளார். 😮😮

  • @sivakumar3006
    @sivakumar3006 13 часов назад +1

    Antha 5 kodi perum BJP kaarana irukatum😅😅😅😅

  • @mytrades3241
    @mytrades3241 13 часов назад

    இவரே... கிடாத்தூக்கம் நாலுவருஷம் தூங்கி எழுந்தது வந்து பேசிட்டு இருக்காரு... ஆனாலும் பரவாயில்லை இப்போதாவது கண்விழித்தாரே.... அதுவரையில் மிக்க நன்றி....

  • @sivakumar3006
    @sivakumar3006 14 часов назад

    😮

  • @sivaj3258
    @sivaj3258 15 часов назад +2

    Annachi yenna suddenaa siddhar pathi peysuraru..
    Science thaan yellamnu soldraa oru allu😂😂😂

  • @rodgerrabbit2444
    @rodgerrabbit2444 12 часов назад

    He is wearing tiger emblem on his cap, looks similar to ltte

  • @sivaj3258
    @sivaj3258 15 часов назад +2

    Boss konjam depopulation pathipeysunga😂😂😂😂

  • @seenivasan6243
    @seenivasan6243 14 часов назад

    😂😂 2025😂😂 இருக்குமா இல்ல

  • @bala1607
    @bala1607 14 часов назад

    Nice story lol

  • @sambamoorthykuppaswamy3308
    @sambamoorthykuppaswamy3308 13 часов назад

    Yennama yenna eppadyum sindhikkalame 2019 Dec 19 thedhiel virus kasivunu saidhi padi padyaga nadugal lockdown arivithu vandadu March 23 podu lockdown India vil arivithadu tharpodu 2024 Dec 9 ku kasivunu saidhi yenna 2025 Jan 20 America adhibhar padavi yerppu ku aduthu dan lockdown thoduruma thozhil adhibharga erupavar padavi yerpadal adhibhargaluku kondattam virus vaithu vullaga makkalai attuvikirargal apodu sappattu thattai kondu virus virattiadupol yenna kuthu nadaiperumo yenra sindanai yezhugiradu

  • @TTA-l8c
    @TTA-l8c 15 часов назад

    Vj madam. Ungalukku indha green colour chudi eh vitta vera dress eh illaya. Ille na neenga indha videos ellam ore shoot le mudichutu schedule pohtu cut panni release pandreengalo nu thohnudhu

    • @TheRamkumarkn
      @TheRamkumarkn 15 часов назад +1

      Sir or madam ungalluku Vera vela illaya...rombha muliyem.

    • @TTA-l8c
      @TTA-l8c 15 часов назад

      Modhalle reply eh correct spelling ohda type panna katthukonga. Ore colour dress pohtutu vandha dress issue ille ivunga perusa doubt kelappurangale. Naange doubt pannalaamle ivunga views ku vendi ore shoot pandrange nu

  • @mytrades3241
    @mytrades3241 13 часов назад

    5 கோடி என்பது... உலக மக்கள் தொகை 800 கோடியில்... 1℅ க்கும் குறைவு... சரியாக சொல்ல வேண்டும் என்றால்...
    0.5℅ என்பது 4 கோடி...
    0.625 ℅ என்பது 5 கோடி...
    இதெல்லாம் பெரிய மேட்டரா என்ன??
    அதாவது ஒரு ரூபாயில் 6 பைசா இழப்பு என்றால் உங்களுக்கு ஏதாவது வருத்தம் இருக்குமா???
    அதே 10 ரூபாயில்... 60 காசு இழப்பு என்றால் வருத்தம் இருக்குமா???
    இதே 100 ரூபாயில் 6 ரூ???
    இதெல்லாம் கண்களுக்கு தெரியாது...
    அதுவே ஒரு கோடியில்...
    6 லட்சம் என்றால்... 😮வாய் பிளக்கும்... அவ்வளவா என்று...
    அதே 10 கோடியில் 60 லட்சம்..
    100 கோடியில் 6 கோடி... இதெல்லாம் வாய் பிளக்க தோன்றும் தான்.... ஆனால் கணக்கு படி இதெல்லாம் பெரிய தொகை எல்லாம் கிடையாது....

  • @karthikheyan4461
    @karthikheyan4461 14 часов назад

    Intha aaaluku pyscological ah etho problem iruku. Ellame pakathula irunthu patha mari pesuna arivali nu nenachitu irukaru

    • @shrihari-o7i
      @shrihari-o7i 14 часов назад +1

      Bro please twitter x use pannunga ella newsum collect panniparunga bro ungaluke purium even americans is not safe in USA 😢

    • @karthikheyan4461
      @karthikheyan4461 14 часов назад

      ayya enaku unga alavuku ulaga seithi lam theriyathu. But ennodaya arivu solluthu. Stop following “white monkeys news “ they are deceptions and chaos. Twitter x lam namaku ethuku bro im fine

    • @SamuelSinclair-cx5kc
      @SamuelSinclair-cx5kc 14 часов назад +2

      இவரை மட்டம் தட்டி பேசற அளவுக்கு நீ என்ன எல்லாம் தெரிந்த புடுங்கியா..அவர் தானாக பேசலை அந்தம்மா கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்கிறார்..முடிந்தால் கேளு..இல்லை வெளியேறு.

    • @karthikheyan4461
      @karthikheyan4461 13 часов назад

      @ 😂😂😂

  • @ChandraSekar-l2v
    @ChandraSekar-l2v 14 часов назад +1

    உப்பு இல்லாத உப்புமாபதி

    • @SamuelSinclair-cx5kc
      @SamuelSinclair-cx5kc 13 часов назад

      உப்பும் உயிருக்கு ஆபத்து..பத்தியம் மிக நல்லது அறிவுள்ள வனுக்கு.

  • @sivaj3258
    @sivaj3258 15 часов назад +1

    Dei late news daaa😂😂😂

  • @GopinathMurugan-z9z
    @GopinathMurugan-z9z 13 часов назад

    அப்படியென்றால் லிவ்விங் டுகெதர் அப்படிங்கிற உறவில இருக்கிறவங்களுக்கு அதிகமா பாதிப்பு வரும்னு நீங்க சொல்றீங்க அதானே

  • @சகோசுல்த்தான்
    @சகோசுல்த்தான் 13 часов назад

    Healer baskar idhellaam rompa varsama sollitu irukaaru

  • @sukumarant5255
    @sukumarant5255 14 часов назад

    ஐயா இது என்ன ஐயா புது பூதம் மக்கள் அச்சமுடனே வாழனும்???

  • @சகோசுல்த்தான்
    @சகோசுல்த்தான் 13 часов назад

    Healer baskar idhellaam rompa varsama sollitu irukaaru