மேய்ச்சல் நிலங்களுக்கு பட்டா வாங்குவது எப்படி? சட்டம் சொல்வது என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • மேய்ச்சல்,மேய்க்கால், மந்தைவெளி வகைப்பாடுகளுக்கு பட்டா கிடைக்குமா? எகிறி அடிக்கும் எட்டு விளக்கங்களைச் சொல்கிறது இந்தக் காணொளி..
    நீதிமன்றத்தின் தீர்ப்புகள், அரசாணைகள் என எல்லாவற்றையும் தீர ஆராய்ந்து பேசும் காணொளி.. காணத்தவறாதீர்கள்..
    மக்கள் மத்தியில் இருக்கும் பொதுவான குழப்பமான எட்டு விஷயங்களை இங்கு கேள்விகளாக்கி அதற்கு பதில் சொல்வது போல, வடிவமைத்திருக்கிறோம். இங்கு கொடுக்கப்படுவது தகவல்கள் தான். யோசனைகள் தான். தீர்ப்புகள் அல்ல. நாம் சொல்வது தங்களுக்கு புரியும்பட்சத்தில், உதவும்பட்சத்தில், அதை வைத்து பிரச்சனைக்கான தீர்வுகளை கொண்டு செல்லுங்கள். வெற்றி நிச்சயம்.
    நமது ராஜாத்தி பதிப்பகத்தில் இதுவரை 73 புத்தகங்கள் நிலம் சொத்து சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரங்களைப் பெற 99406 84644 என்கிற வாட்ஸ் அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். அத்தோடு ராஜாத்தி பதிப்பக முகவரி, ஆசிரியர் குழு தொடர்பு எண்கள் என எல்லாவற்றையும் கிழே கொடுத்திருக்கிறோம்.
    இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
    நமது புத்தகங்களை வாங்கிப் படித்து பயனடையுங்கள்.
    நன்றி !
    ராஜாத்தி பதிப்பகம்
    1/2, பத்மனாபன் தெரு
    கோடம்பாக்கம் இரயில் நிலையம் அருகில்
    கோடம்பாக்கம்
    சென்னை 600 024
    www.rajathipathipagam.com
    புத்தகங்கள் வாங்க : 99406 84644
    காணொளி தயாரிப்பு : ராஜாத்தி பதிப்பகம் ஆசிரியர் குழு
    குரல் : விஜய் கிருஷ்ணா
    காணொளி வடிவமைப்பு : நவநீத கிருஷ்ணா.
    #மேய்ச்சல் #மேய்க்கால் #மந்தைவெளி #பட்டா #புறம்போக்கு

Комментарии • 17