கூட்டு பட்டாவை தனிப்பட்டாவாக மாற்றுவது எப்படி?How to make a joint lease private?||Common Man||

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 101

  • @suthakarn5778
    @suthakarn5778 Год назад +5

    பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @KKRamachandran-r4b
    @KKRamachandran-r4b 2 месяца назад +1

    அரசியல்வாதியாக இருந்தாலும் யாராக இருந்தாலும் மீடியா மூலம் தெரிவிக்கும் தகவல் உண்மையாக வேண்டும் மக்கள் விளக்கம் கேட்டால் சொல்லனும் நீ யார் கேட்க. நான் என்ன வேண்டுமானாலும் பதிவிடுவேன் சொல்ல முடியாது யூடிப்பில் யூகமாக பேசினாலும் யுக்தியோடு ஆதாரத்தோடு பேசனும் இல்லை என்றால் 7 கோடி மக்களில் 7 பேராவது கேள்வி கேட்பான் ஒருத்தனாவது கோர்ட்க்கு போவான்

  • @usilaichellam6319
    @usilaichellam6319 2 года назад +2

    அருமையான பதிவு 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @commentdelete2742
    @commentdelete2742 2 года назад +7

    4:56 வில்லங்கம் பிடிச்சவங்க நிறைய பேரு இருக்காங்க 😭 அதுதான் உண்மை

  • @murthimrn8640
    @murthimrn8640 2 года назад +2

    நன்றி தலைவா விழிப்புணர்வு தகவலுக்கு

  • @vengatesanp3063
    @vengatesanp3063 2 года назад +2

    நல்ல தகவல் அண்ணா

  • @saravanr9662
    @saravanr9662 6 месяцев назад

    தகவலுக்கு நன்றி.

  • @bseenivasan3879
    @bseenivasan3879 2 года назад +1

    நல்ல தகவல்

  • @twinklestar7838
    @twinklestar7838 2 года назад +1

    Good information

  • @davidraj6901
    @davidraj6901 28 дней назад

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா குன்னத்தூர் கிராமம் என்ற இடத்தில் 20 வருடத்திற்கு முன்பு லேயூட் போட்டு இருந்தார்கள் அதில் சீட்டு கட்டி அரை கிரௌண்ட் நிலம் வாங்கி இருதோம் எங்களிடம் எல்லா டாக்குமெண்ட் உள்ளது பட்டவிற்கு விண்ணப்பீந்தால் உங்கள் புல என் தவறாக உள்ளது என்று பட்டா கொடுக்க மறுக்கிறார்கள் அங்கு எங்களுடைய எல்லை கல்லை அங்கிருபவர்கள் பிடுக்கி போட்டு விட்டு விவசாயம் செய்கிறார்கள் எல்லா இடக்கலையும் அடைத்து வேலி போட்டு இருக்கிறார்கள் எல்லா வழிகிலலும் முயற்சி செய்து பார்த்து விட்டோம் தாசில்தார் நீங்கள் யாரிடமும் நீலம் வாங்கினீர்கள் அவர்கிளடம் சென்று நிலத்தை அளந்து கல் போட்டு விட்டு எங்களை கூப்புடுங்கள் நாங்கள் வந்து உங்களக்கு பட்டா தருகிறோம் என்று சொல்லுகிறார்கள் இது எங்கள் வேலை இல்லை என்கிறார்கள் நூறு பேர்கள் பாதிக்க பட்டுளோம் அதில் பத்து பேர் 4 வருடமாக முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம் ஓன்றும் நடக்கவில்லை நாங்கள் என்ன செய்ய வேண்டும் எங்களுக்கு நிலத்தை அளந்து கல் போட்டு பட்டா கொடுக்க. வேண்டும்

  • @kathirammu9256
    @kathirammu9256 2 года назад +2

    வணக்கம் அண்ணா 🙏

  • @rithvika27K-
    @rithvika27K- 2 года назад +1

    நன்றி

  • @gokuladharshangokuladharsh259
    @gokuladharshangokuladharsh259 2 года назад +1

    Nantri anna

  • @antonysavarimuthu5184
    @antonysavarimuthu5184 3 месяца назад +2

    கூட்டுப் பட்டாவில் இருந்து தனிப் பட்டாவிற்கு மாற்றம் செய்த பிறகு கூட்டுப் பட்டாவில் பெயர் இருக்குமா

  • @நித்யவாசன்
    @நித்யவாசன் 2 года назад +1

    Sir Please, Do you know any Books,
    help to write Petition to
    *VAO, TAHSILDAR, RDO, Collector* and Book help to write
    *RTI* to different Departments.

  • @jayak1536
    @jayak1536 4 месяца назад +2

    ஐயா கிணறு பாகத்தை பட்டாவில் எப்படி கான முடியும்

  • @honeyhoney6437
    @honeyhoney6437 2 года назад +2

    ஊர் நத்தம் 5சென்ட்.
    உயில் பத்திரப்படி அளவுகள் பிரிக்கப்பட்டு உள்ளது. எனக்கும் சித்தப்பாவுக்கும் பாதி பாதி. அவர் உயில் செல்லாது என்று கோர்ட் போனாலும் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. எனக்கு சாதகமாக தீர்ப்பு உள்ளது. என் தாத்தா இடம் அது. என் பெயர் மட்டும் தாத்தா பெயரோடு கூட்டு பட்டாவாக மாற்றி இரண்டு வீட்டில் ஒரு வீடு மட்டும் வீட்டு வரி, ஆதார், தண்ணி வரி என் பெயருக்கு மாற்றி விட்டேன். உயில் படி தனி பட்டாவாக பிரிக்க, சர்வயர்க்கு விண்ணப்பம் கொடுத்தபின் அளக்க கூடாது என்று abjection எழுதி கொடுத்து உள்ளார் சித்தப்பா. நான் எப்படி தனி பட்டாவாக மாற்றுவது?
    கூட்டு பட்டாவில் உள்ள நபர் மறுத்தால் அளக்க மாட்டேன் என்று சர்வயர் கூறுகிறார். உண்மையா? கூறுங்கள் ஐயா. ஆனால் பட்டாவில் அவங்க பெயர் சேர்க்கவில்லை. தாத்தா பெயர் என் பெயர் மட்டும் உள்ளது.அளக்க என்ன வழி?

  • @rameshkumar-rg7hs
    @rameshkumar-rg7hs 2 года назад +1

    2,3/4 cend. Thani patta kitaikkuma

  • @manikandeswaranmmanikandes4755
    @manikandeswaranmmanikandes4755 2 года назад +1

    அண்ணா வணக்கம். ஜமாபந்தி மாதிரி மனு பதிவிடுங்கள். 🙏நன்றி

  • @gowrimani6806
    @gowrimani6806 2 года назад +1

    Aaya vanakam Re servey uanmaiya sir.

  • @Chandran384
    @Chandran384 2 года назад +4

    நான் தனிப்பட்டா வேண்டி விண்ணப்பித்து 5 மாதம் மெல் ஆகிறது....இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை...

  • @Ajithkumar-bd9ir
    @Ajithkumar-bd9ir 2 года назад +2

    ஒரே புல எண் உட்பிரிவு கொண்ட இடத்தில் ஐந்து நபர்கள் உள்ளார்கள் எங்களுக்கு தேவையான இடம் ஆறு சென்ட் பூர்வீக சொத்து தனிப்பட்ட ஆக எப்படி மாற்றுவது பத்திரம் எதுவுமில்லை patta மட்டுமே உள்ளது CM squad

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад +1

      அனைவரும் இணைந்து நான் சொல்லியது போல செய்ய வேண்டும்...

    • @Ajithkumar-bd9ir
      @Ajithkumar-bd9ir 2 года назад +1

      @@CommonManRTI thank you❤

  • @commentdelete2742
    @commentdelete2742 2 года назад +2

    00:31 வீடியோ ஆரம்பம்

  • @sivaprakasam5904
    @sivaprakasam5904 2 года назад +1

    வணக்கம் சார். எங்கள் இடத்திர்குபாக பிரிவினை செய்து பத்திரம் உள்து ஆனால் சப்டிவிசன் செய்யவில்லை இடம் கூட்டுபட்டாவில் உள்ளது. வேரு நபருக்கு கிரயம் செய்துகொடுக்க வேண்டும் என்றல் தர்போது பத்திரபதிவு செய்யகூட்டுபட்டா போது. தனிபட்டா வேன்டுமா

  • @sethupathi2530
    @sethupathi2530 20 дней назад

    ஐயா பட்டாவில் மூன்று நபர் கூட்டு உள்ளது. ஆனால் சரிசமமாக பிரிக்கவில்லை, ஒருவருக்கு குறைவாகவும் மற்ற இருவருக்கு அதிகமாகவும் இருந்தால் என்ன செய்வது விளக்கி வீடியோ பதிவு தருக..

  • @subashinib5830
    @subashinib5830 10 месяцев назад

    Sir cuddu pattagu engalta 25000 keguranga sir ena panrathu

  • @inbakaniramu6094
    @inbakaniramu6094 2 года назад +1

    thank u anna

  • @SARAVANANSARAVANAN-mi6bt
    @SARAVANANSARAVANAN-mi6bt 2 года назад +1

    2018 ல சர்வேயர் சுமார் 5000 ரூபாய் செலவு பண்றது நான் கொடுத்து இருக்கேன் சார்

  • @prakashm9477
    @prakashm9477 2 года назад +1

    Romba Romba Thanks anna

  • @pandiammal7546
    @pandiammal7546 Месяц назад

    சந்தேகம் கேட்பதற்கு sir

  • @kunnikannan1803
    @kunnikannan1803 2 года назад

    அண்ணா வணக்கம் எனது அப்பா சித்தப்பா விற்கு பாகம் பிரிக்கப்படாத கூட்டு பட்டா பூர்விக சொத்து 3ஏக்கர் உள்ளது அப்பா 30ஆண்டு காலமாக அனுபவித்து வரும் நிலத்தில் 2019தில் அப்பா சொந்தமாக மெத்தை வீடு கட்டியுள்ளார் மின் இணைப்பு வீட்டு வரி ரசீது அப்பா பெயரில் உள்ளது சித்தப்பா அவர்கள் மனைவிற்கு 2021நில் வீட்டை மறைத்து தானசெட்டில்மென்ட் பத்திரம் செய்து தனி பட்டா மாற்றம் செய்து விட்டார் சார்பதிவாளர் மற்றும் சர்வேயர் இடத்தை பார்வை இடவில்லை பத்திரம் பட்டாவை சட்டப்படி ரத்து செய்யமுடியுமா யாரிடம் மனுக்கொடுப்பது

  • @kamalpathy8474
    @kamalpathy8474 Год назад +1

    வணக்கம்
    நீங்கள் சொன்ன இந்த 4பேரும் இறந்துவிட்டால்? என்ன செய்ய வேண்டும்
    இறந்தவர் 4பேரில் ஒருவரின் வாரிசு பெயர்கள் மட்டும் சேர்த்து இருந்தால் என்ன பண்ண வேண்டும்

    • @CommonManRTI
      @CommonManRTI  Год назад

      இறந்துவிட்டால் இருப்பவருக்கு தான் சொத்து

  • @karthirama33
    @karthirama33 2 года назад

    Anna 10 th installment la en amma ku pm kisan Amount 2000 stop pannitanga bcoz appa Perla irukka patta ku en amma vankitu irunthanga so stop by district nu online status varuthu but ipo en Perla patta transfer panni pm kisan apply panniten enakku approve pannuvangala 2000 amount ku ....

  • @mugunthannagarajan2780
    @mugunthannagarajan2780 Год назад

    ஒரு செண்ட். மூன்று குழி சார்பதிவாளர் அலுவகத்தில் கூட்டு பத்திரம் பட்டாவாக இனைத்து பதிவு பண்ணலாமா சொல்லுங்கள் சார்...

  • @shanmugamd2162
    @shanmugamd2162 2 года назад

    10 k thandi than vaanguranga sago karanam govt fees + lanja fees (athigam ithuthan).
    Natham kootu patta indrum manual process vachirukanga enna karanam sago!!

  • @s_mhamedsameer2534
    @s_mhamedsameer2534 2 года назад

    அண்ணன் ஒரு இடத்தின் உரிமையாளருக்கு தெரிந்து அந்த இடத்தில் ஒருவர் ஐந்து ஆண்டு காலம் அந்த இடத்தை அனுபவித்து வந்தார் பிறகு அந்த இடத்தின் உரிமையாளர் ஐந்து ஆண்டு அனுபவித்து வந்த வரை அந்த இடத்தை விட்டு காலி பண்ண செல்வதற்கு வழி உள்ளதா

  • @poovendranpoovendran2977
    @poovendranpoovendran2977 2 года назад +1

    அணணா2சென்ட் எங்கள் ஓட்டு வீட்டுடன் கூடிய இடம்என் தந்தையின் பெயரில் இருந்து என் பெயருக்கு மாற்றி ட 15ஆயிரம் செலவாகும்என்று பத்திரஎழுத்தாளர் கூறுகின்றனர்

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад +1

      வேறொரு எழுத்தாளர்களை பாருங்கள்

  • @ananthparams5321
    @ananthparams5321 2 года назад

    தனி பட்டாவை கூட்டு பட்டாவாக என்ன செய்ய வேண்டும்...விடியோ pls

  • @murugesh1131
    @murugesh1131 Год назад

    கூட்டுபட்டா பாகபிரிவினை பத்திரம் பதிவு செய்யப்பட்ட இடத்தை கிரயம் செய்தவரின் பெயரை கூட்டுபட்டாவில் சேர்த்த பிறகு தான் தனிபட்டாவாக வாங்க வேண்டுமா

  • @palaniappanlaxman2261
    @palaniappanlaxman2261 2 года назад

    தோழரே ஒரு நபருக்கு ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகியவை ஒரு கிராமத்திலும் சொத்து மற்றொரு கிராமத்திழும் உள்ளது ஜாமின் சான்று தேவை ப்படும் பட்சத்தில் எந்த கிராம நிர்வாக அலுவலர் ஜாமீன் சான்று வழங்க வேண்டும் தெளிவாக கூறவும்

  • @commentdelete2742
    @commentdelete2742 2 года назад +1

    3:23 பாகப்பிரிவினை பத்திரம் 10,000 முடிந்து விடும்

  • @george-xo5st
    @george-xo5st 2 года назад +1

    இருவரில் ஒருவருக்கு வாரிசுகள் இல்லை அந்த நபர் உயிருடன் இல்லை இப்போது என்ன செய்வது.

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад +1

      வாரிசுகள் இல்லை என்ற பட்சத்தில் ரத்த உறவுகள்... அதாவது உடன்பிறந்தவர்கள் பிரித்துக் கொள்ளலாம்

  • @paulfranklene
    @paulfranklene 2 года назад

    நான் பத்திர பதிவு செய்த பிரகு தனி பட்டா வழங்காததால் RTI செய்தேன்.. அதற்கு சர்வேயர் உங்கள் பத்திரத்தில் 3ன்று சர்வே எண்ணி ற்கு கட்டுப்பட்டது ஆனால் பத்திரத்தில் 2ன்டு சர்வே என் மட்டுமே உள்ளது என்கிறார் என்ன ❓செய்வது.

  • @Farook-pc4wv
    @Farook-pc4wv 2 месяца назад

    பட்டாவுக்கு..பதிவு😂இசேவைமையத்தில்பதிவுசெய்து10மாதங்க ள்ஆகிறதுஒருஆனியும்அசையலைஎன்னசெய்வது

  • @prasanths220
    @prasanths220 Год назад

    பத்திர பதிவு முண்டிந்தது அதற்கு கூட்டு பட்டா வாங்குவது எப்படி பண்ணனும் sir

  • @sabarisakthivel-of5ui
    @sabarisakthivel-of5ui Год назад

    கூட்டுப்பட்டாவில் அடங்கல் ஒருவர்
    பெயரில் மட்டும் கொடுப்பாங்களா

  • @m.arumugamm.arumugam6838
    @m.arumugamm.arumugam6838 2 года назад +1

    அண்ணா மொத்தம் 23 சென்ட் அதில் 11சென்ட் வாங்கி இருக்கிறேன் மீதி 12 சென்ட் பிள்ளையார்கோயில் மேல இருக்கு ஆனா அதை இருவருக்கும் கூட்டு பட்டாவாக இருக்கு இதை தனி பட்டாவாக பிரிக்க வேண்டும் என்று ஆன்லைன் மனு செய்தேன் அதை பார்த்து சர்வேயர் இதை தனி பட்டாவாக பிரிக்க முடியாது என்று சொல்கிறார் அவர் இதற்கு என்ன காரணம் என்று சொல்லுங்கள் அண்ணா

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад

      முழுக்க முழுக்க அதைத்தான் இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறேன்

  • @janarthanang7849
    @janarthanang7849 2 года назад +1

    Veetu Manaigalukum idha Rules thana... Konjam Solungal anna...

  • @KannanRM-xk8oh
    @KannanRM-xk8oh Год назад

    சுடுகாடு அமைய பட்ட இடத்தில் என் என் இருக்க வேண்டும் அரசு உத்தறவு என்று எனக்கு பதில் தாருங்கள்

  • @Ajithkumar-bd9ir
    @Ajithkumar-bd9ir 2 года назад +1

    CM squad ❤

  • @athimuthu05
    @athimuthu05 11 месяцев назад

    இதை மாற்ற எவ்வளவு நாட்கள் ஆகும் ஐயா

  • @allworldonegod3708
    @allworldonegod3708 2 года назад +1

    அண்ணா.ஒரு வீட்டு மனை தனி பட்டா உள்ளது அதை நான் வாங்க போகிறேன் அதை நான் வாங்கிய உடன் என் பெயரில் பட்டா மாரி விடுமா

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад

      மனை பட்டா தானாக மாறாது

    • @allworldonegod3708
      @allworldonegod3708 2 года назад

      @@CommonManRTI நன்றி அண்ணா

  • @sivakasipattasu282
    @sivakasipattasu282 2 года назад +1

    உறுப்பினர் கூட்டத்தில் வரவு செலவு பதிவேடு என பதிவேடு என் 11 மூலம் வாசிக்க பட்டு மூடி விடுகிறார். அத பதிவேடு பற்றி கூறவும்

  • @suryava9292
    @suryava9292 2 года назад +1

    reg office la katurom patta trasfer ku again e sevai la katanuma ena edhu pagal kolaiya la iruku

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад

      தலைவா நான் சொல்லியது புரிந்துதான் பேசுகிறீர்களா

  • @banumathi780
    @banumathi780 2 года назад +2

    வணக்கம் sir. கூட்டுப்பட்டாவில் இப்போது என் கணவர் பெயர் இல்லை. Vao விடம் கேட்டால் என் கணவர் மற்றும் அவரின்
    பெரியப்பா மகன் இருவர் பெயரிலே தான் உள்ளது என்கிறார். இது கிராம நத்தம் நிலம். நான் என்ன செய்வது sir.

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад

      கூட்டு பட்டா ஏற்கனவே இருந்ததா

    • @banumathi780
      @banumathi780 2 года назад +1

      @@CommonManRTIஆமாம் ஐயா

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад

      @@banumathi780 அதற்கு தகவல் பெறு உரிமைச் சட்டத்தில் கேளுங்கள் கூட்டு பட்டாவில் எதன் அடிப்படையில் உங்கள் கணவருடைய பெயர் நீக்கப்பட்டது என்ற விவரங்களும்.. புதிதாக பட்டா பெற்றவர்கள் எதன் ஆவணத்தின் அடிப்படையில் பெற்றார்கள் என்பதையும் கேளுங்கள்

  • @hussainbasha7365
    @hussainbasha7365 2 года назад +1

    பாக பத்திரம் பதிவு(,நிலம்) இருந்தும் கூட்டு பட்டா தனி பட்டாவாக மாற்ற சர்வேயர் ஒத்துழைப்பு இல்லை VAO ,-ம் இதே நிலை அடுத்து ?

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад

      நீங்கள் விண்ணப்பித்துவிட்டு விண்ணப்ப நிலையை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் கேளுங்கள்

  • @commentdelete2742
    @commentdelete2742 2 года назад

    பாகப்பிரிவினை செய்ய விருப்பம் இல்லை நாலு பேரும் சேர்ந்து விற்ற மாதிரி கிரையம் பன்னுனா பரவாயில்லையா ?

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад

      அது விற்கலாம்

  • @Rajeshviji1989
    @Rajeshviji1989 2 года назад +3

    Dont teach wrong information to the people.full field patta transfer only automatically done. subdivision patta transfer after surveyor measure the field then he create the subdivision record then get the tahsildhar sign then only subdivision patta transfer done.....please study well then post video..

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад

      ஐயா... நான் அதைத்தான் சொல்லியிருக்கிறேன்... உடைத்தால் சர்வையர் வந்து அளந்துதான் பட்டா கொடுக்க முடியும் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறேன்...

    • @Rajeshviji1989
      @Rajeshviji1989 2 года назад +1

      @@CommonManRTI last la enna sir sonninga thirumbha oru vaati parunga public atha epdi purinjipanga

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад

      நீங்கள் வீடியோவை புரிந்து கொள்ளவில்லை... நன்றி... ஒரு சர்வே எண்ணை உடைத்தால் நிச்சயம் அதை அளந்து தான் பட்டா கொடுப்பார்கள் என்ற ஒரு சாதாரண அறிவு கூட இல்லாமல் இந்த வீடியோவை நான் பதியவில்லை...

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад

      அதைத்தான் முதலில் சொல்லிவிட்டேனே...

    • @Rajeshviji1989
      @Rajeshviji1989 2 года назад +1

      Ungaluku adipadai arivu illa nu nan sollave illa sir....first la sonninga sir okkk....but last la solrapo ippo government automatic aah patta maaruratha maathitanga...subdivision na 1 month full field na 15 days...but subdivision patta transfer ku 90 days time...athu no problem....neenga sonnatha oru satharna public epdi purinjiparu ohhh ippo subdivision kooda automatic aah aagidum pola...1 month la subdivision patta transfer aagidum nu ninaichitu irupar

  • @pageapmain9581
    @pageapmain9581 2 года назад +1

    அன்னா subdivision ku 25,000 கேட்குராக

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад

      தவறு

    • @pageapmain9581
      @pageapmain9581 2 года назад

      What to do i have applied my esavai application and gave it to him .. 20days before how many days it take to come and survey my land??

  • @nallamuthu1428
    @nallamuthu1428 11 месяцев назад

    Khil thalam thampikkum mel thalam annakkum ethil kilthalam thambi Peri matri kontru vittar melthalam annan Enna seiya

  • @kumarkumaran6248
    @kumarkumaran6248 Год назад

    பாகப்பிரிவினை பத்திரம் இருக்கு அண்ணா பட்ட வாங்கலாமா

  • @செந்தில்குமார்-ம4ப

    சார் உங்க மொபைல் நம்பர் குடுங்க சார்

  • @srinis2332
    @srinis2332 2 года назад +1

    அண்ணே வணக்கம்.
    எங்களின்பூர்வீக சொத்து இடம் தெரியும். ஆனால் நான்கு எல்லைகள் எங்களில் யாருக்கும் தெரியாது.7+4=11 பேர் வாரிசு. எங்கள்பெயரில் தான் பட்டா உள்ளது
    பாட்டனார் சொத்து.அப்பா பெரியப்பா யாரும் தற்போது உயிருடன்இல்லை.நான்கு எல்லைகள் அளந்து அத்துகாட்டவேண்டி விண்ணப்பித்தேன்.10/11/2021
    Rti போட்டேன் பதில் இல்லை.
    முதல் மேல் செல்ல நினைத்தபோது ஜமாபந்தி யில் விண்ணப்பித்துள்ளேன்.
    நாளை வருவதாக கூறி உள்ளார்கள்.
    ஹெட்சர்வேயர் திரும்ப திரும்ப கூறிய கருத்து கூட்டு பட்ட இவை அளக்கவரமாட்டோம்
    இதையே ஜமாபந்தியில் தாசில்தாரிடமே சொல்கிறார்.
    நான்சொன்னேன் நான்கு எல்லை தெரியாமல் எங்களுக்குள் நாங்கள் எப்படி பாகபிரிவினை செய்வது.?என்றேன் .தனி பட்டாவுக்கு தான் நாங்க வருவோம் என்கிறார்.unofficialலா அளந்து தருகிறேன் என்றார் .எனக்கு official லாகவே அளந்துகாட்டுங்க என்றேன். உனகென்ன அத்து தெரிந்தால் போதுமல்லவா என்றார் டசரி என்று வந்து விட்டேன்.

  • @commentdelete2742
    @commentdelete2742 2 года назад +3

    Views அள்ளும் பாருங்கள் 🤣🤣

  • @kasiraghukasiraghu-cu4un
    @kasiraghukasiraghu-cu4un 8 месяцев назад

    Sir pse phone no. pse

  • @pandiammal7546
    @pandiammal7546 Месяц назад

    நன்றி sir தங்களின் phone number சொல்லுங்க sir