பூர்வீக சொத்து எத்தனை தலைமுறை வரை செல்லுபடியாகும்||ஆண்/பெண்||வாரிசு உரிமை சட்டம்||Common Man||

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • #வாரிசு_உரிமைகள்..
    ___________________
    Instagram..
    .. followes..
    👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
    / www.instagram.commonma...
    Twitter
    .. followes..
    👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
    Mu...
    Facebook page
    .. followes..
    👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
    www.facebook.c...
    telegram group link join me
    👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
    t.me/joinchat/...
    ________________________
    🥦இயற்கை உலகம்🥦
    இந்த சேனலை ஏன் உருவாக்கினோம்? இதில் என்னவெல்லாம் செய்யப் போகிறோம் என்ற முழு விளக்கம்.. என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவமும் இது..
    👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
    / filp0iq6epdf
    subscribe friends this channel
    👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
    / @lyarkaiulagam
    இந்த உலகத்திற்கு நல்லவைகளை எடுத்துச் சொல்ல ஆசை...
    எனது குடும்பம் உருவாக்கியுள்ள புதியதொரு
    🥦Iyarkai Ulagam🥦
    என்கின்ற RUclips channel...
    இதில் இயற்கையை மறந்து வாழும் மனிதர்களுக்கும்... மருத்துவ குறிப்புகளும்.. பாரம்பரிய சமையல் குறிப்புகளும்.. மற்றும் குழந்தைகளுக்கான பதிவுகளும்..இந்த சமூகத்திற்கு என்னவெல்லாம் தேவையோ அத்தனையும் பதிவேற்றம் செய்ய இந்த வலையொளி துவங்கப்பட்டு இருக்கிறது.. நிச்சயம் உங்களுடைய ஆதரவு வேண்டும்

Комментарии • 627

  • @VkVijay-n3c
    @VkVijay-n3c 13 дней назад +1

    உங்களால் பயனடைந்ததில் நானும் ஒருவன் நீங்கள் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.🙏🙏🙏

    • @CommonManRTI
      @CommonManRTI  13 дней назад

      மிகவும் மகிழ்ச்சி

  • @vinothvinoth3545
    @vinothvinoth3545 2 года назад +39

    உங்களை போல பல நல்ல உள்ளம் படைத்தவர்களுக்கு நன்றி நன்றி நன்றி.

  • @muralikrishnan5850
    @muralikrishnan5850 2 года назад +70

    நீங்கள் செய்யும் சேவை ஒப்பிட முடியாத அறிவு தர்மம் சார்.. உங்கள் தர்மம் உங்கள் வம்சத்தையே காக்க கடவுளை‌வேண்டுகிறேன்..

    • @saiparasuraman431
      @saiparasuraman431 2 года назад

      0000000000 0.

    • @KaliyappanKaliyappan-ro1ep
      @KaliyappanKaliyappan-ro1ep 3 месяца назад +2

      Sarpleaseca 4:53 😅llme

    • @NokiaA-fs8eu
      @NokiaA-fs8eu 2 дня назад

      ​@@KaliyappanKaliyappan-ro1ep😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @pfprince1524
    @pfprince1524 Год назад +8

    இதை பற்றி தெரிந்துக்கொள்வது எப்படினு நினைத்துக்கொள்டு இருந்தேன் இப்போது இதைப்பத்றி கவலையில்லை அதற்குதான் நீங்களள் உங்கள் சேவையும் உள்ளதே. மிக்க நன்றி சார்.

  • @ramalingam4923
    @ramalingam4923 2 года назад +33

    அற்புதம். இப்படி பலரின் கவனத்தை ஈர்த்து உண்மைத்தன்மையை அரிய பலர் காத்திருக்கிரார்கல்

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад +2

      Sss

    • @logan.vloganathan7763
      @logan.vloganathan7763 2 года назад +1

      @@CommonManRTI ஓருகால்போண்நம்பர்.தேவைஐயா.உங்கநம்பர்தேவை

    • @muthualexandar
      @muthualexandar 23 дня назад

      Sir vunga number kodunga sir please ​@@CommonManRTI

  • @velusamyrajesh1171
    @velusamyrajesh1171 2 года назад +40

    அருமையான விளக்கம்! இந்த மாதிரி தகவல் நமது அன்றாட வாழ்க்கையின் இன்றியமையாதது, நன்றி தோழர்!!

  • @newlifeofjesuschurch8823
    @newlifeofjesuschurch8823 2 года назад +22

    அருமையான பதிவு, உங்கள் விழிப்புணர்வு ,விடியல் விளக்க பணி தொடர வாழ்த்துக்கள், பிரார்த்தனைகள்,நன்றி ஐயா

    • @sarasudevarajan444
      @sarasudevarajan444 2 года назад

      சரி உங்க கிட்ட பேசணும் போன் நம்பர் வேணும் சார்

    • @nathanrekha4439
      @nathanrekha4439 Год назад

      Phone number

  • @anuradhaprasaka5330
    @anuradhaprasaka5330 2 года назад +31

    நீங்க எ‌வ்வளவு பெ‌ரிய விஷயத்த சொல்லியிருக்கீங்க தெரியுமா?!இந்த மாதிரியான முக்கியமான பதிவை இப்போது தான் கண்டேன். மிக்க நன்றி சகோ!👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝👏👏👏👏👏👏👏👏

  • @prithingasubi3649
    @prithingasubi3649 5 месяцев назад +2

    நன்றி நீங்கள் சொல்வது பயனுள்ளதாக உள்ளது

  • @cheguvera343
    @cheguvera343 5 месяцев назад +2

    தங்கள் தொடர்பு என்னை கொடுக்கவும்.

  • @THIRU9550
    @THIRU9550 2 года назад +6

    அருமையான பதிவு ஐயா... மிகுந்த நன்றிகள்

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 2 года назад +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நல்லா புரியுது சார்

  • @paramasivammuthusamy8543
    @paramasivammuthusamy8543 Год назад +2

    சகோதரரே உங்கள் சேவை பலருக்கும் நன்மை பயக்கட்டும்.நன்றி.

  • @vanajak8162
    @vanajak8162 2 года назад +10

    மிக அருமையனா கருத்து அண்ணா. மிக பயன் உள்ளதாக உள்ளது. நன்றி அண்ணா

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 2 года назад +6

    ஆம் எனது தாத்தா சீதனமாக நிலத்தை பதிவு செய்து கொடுத்த பிறகு தான் திருமணம் நடந்துள்ளது. இதனை ஆவணங்கள் மூலம் தெரிந்துகொண்டேன்.

  • @s.p.l.thirupathi4730
    @s.p.l.thirupathi4730 2 года назад +9

    நல்ல கருத்து நன்றி ஐயா

  • @narpavi8443
    @narpavi8443 Год назад +6

    நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன் 🙏

  • @Vasanthahari1819
    @Vasanthahari1819 8 месяцев назад +2

    சார் உங்களுடைய போன் நம்பர் தந்தால் சில சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்வேன்😊

  • @sivanitamilchannel950
    @sivanitamilchannel950 2 года назад +7

    Very useful information thank u sir

  • @Chandru0206
    @Chandru0206 2 года назад +4

    மிக உபயோகமான பதிவு நண்பரே

  • @elangomv2665
    @elangomv2665 9 месяцев назад

    அருமையான தகவல் கொடுத்துள்ளீர்கள் ஐயா பூர்வீக சொத்து பற்றி நல்ல புரிதல் ஏற்பட்டது மிக்க நன்றி

  • @lakhsmanansukumaran709
    @lakhsmanansukumaran709 11 месяцев назад +2

    Sir Ur information about the expressing land matters is very much useful and informative and helpful Thank u Ur requested to continue the service

  • @Mathimathiyazhagan-ro7qo
    @Mathimathiyazhagan-ro7qo 4 месяца назад +1

    அருமையான விளக்கம்.... தேவை உங்கள் சேவை

  • @selvarajuselvaraju8290
    @selvarajuselvaraju8290 2 года назад +4

    அருமையான பதிவு சகோ

  • @muthusamy6280
    @muthusamy6280 2 года назад +4

    சிறப்பான விளக்கம் நண்பரே!
    பீமு-4ம் தலைமுறை
    அவருடைய வாரிசுகளுக்கு பூர்வீக உரிமை இல்லை.
    எனில்,
    1)அந்த சொத்து வேறு யாருக்கு உரிமையுடையது?
    2)மூன்றாம் நபர்கள் உரிமை கோரி அபகரிக்க முடியுங்களா?
    அல்லது
    3)அரசாங்கம் அந்த சொத்தைக் கைப்பற்றுங்களா?
    என்று கூறுங்கள் நண்பரே!

  • @aka8901
    @aka8901 2 года назад +9

    உங்கள் சேவையை பாவபட்ட மக்களுக்கு கொண்டு சேர்க்கவேண்டும்

  • @ranganathanraju606
    @ranganathanraju606 2 года назад +6

    Very useful to public thanks

  • @rushondrank8241
    @rushondrank8241 2 года назад +6

    Sir oru question...? தலைமுறையான சொத்தை ராமு கிட்ட இருக்கு அதை சோமுக்கு குடுக்குறாங்க, சோமுவின் மனைவி இறந்துட்டங்க மற்றும் சோமுடைய மகன் இறந்துவிட்டங்க, இவர் சொத்தை வேறு ஒருவருக்கு கிரையம் பண்ணிட்டாரு இப்போ இதற்கு பேரன் கையெப்பாம் வேண்டுமா....? மற்றும் சொத்து செல்லுபடியாகுமா...?
    Sir please reply my question 🙏

  • @arivolim6717
    @arivolim6717 2 года назад +4

    பொது தகவல்தொடர்பபாக தகவல் கிழிகிழி கிழிக்ரிங்க அருமை

  • @vkshanmugam3486
    @vkshanmugam3486 2 года назад +7

    எனது தாத்தா நிலம் 1940ல் மூலபத்திரம் இருக்கு 1997 1998 1999 வரை தாத்தா பெயரில் இருந்தது இப்போ வேற வேற பெயரில் இருக்கு என் தாத்தா 1974ல இறந்துவிட்டார் இறப்புச்சான்று வாரிசு சான்று எடுத்து வைத்துள்ளேன் 45 சென்டு 60சென்டு மட்டும் இன்று வரை அவர்பெயரில் இருந்து ஒரு இடத்தையும் நாங்கள் விற்றுள்ளோம் மீதி இடம் இப்போ வேறபேயர்களில் இருக்கிரது என்னபன்னலாம்

  • @suriyamohan4845
    @suriyamohan4845 2 года назад +23

    சட்டம் இ௫க்கு தான் ஆனால் நடைமுறையில் அதைப் பின் பற்ற முடியாத நிலை உள்ளது

  • @muthuselvisethuraman7122
    @muthuselvisethuraman7122 2 года назад +5

    நல்ல தகவல் இவை,,...நன்றி,,,சார்

  • @SenthilKumar-td9vx
    @SenthilKumar-td9vx 2 года назад +2

    Unmaiyai uraippathuve ohor veeranin. Kadamaiyaana tharmam. Nandri

  • @rtr17154
    @rtr17154 6 месяцев назад

    மக்களுக்கு மிக மிகத் தேவையான அவசியமான சொத்துரிமை விளக்கம் தம்பி.
    பொது மக்களிடம் விழிப்புணர்வு பெற பெரிதும் உதவியாக இருக்கிறது/ இருக்கும். பொதுநலம் கருதி இக்காணொளியைத் தொடர்ந்து வெளியிடும் உங்கள் சேவைக்கு எமது மனம் கனிந்த பாராட்டுதலும் நன்றியும் .
    வாழ்க வளமுடன்
    நலமுடன் வாழ எம்மால் இயன்றைத் தங்களின் சேவைக்கு காணிக்கையாக தர இருக்கிறேன்.
    இசைவு தருவீர்களா?

  • @bestmoviesparts6027
    @bestmoviesparts6027 2 года назад +13

    ஐயா வணக்கம் உங்களுடைய அனைத்து காணொளிகள் அருமை என்னுடைய தாத்தா நிலத்தை vao, serveyar இனைந்து வேறு ஒருவருக்கு தனி பட்டா பண்ணி கொடுத்துள்ளார் நான் இப்போ என்ன செய்ய வேண்டும்.

    • @elaelango6557
      @elaelango6557 2 года назад

      அவர்கள் உட்பிரிவு பண்ணும் வரை நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க.. பத்திரம் இல்லாம எப்படி அவர்கள் அப்படி பண்ண முடியும்..

    • @bestmoviesparts6027
      @bestmoviesparts6027 2 года назад

      @@elaelango6557 பத்திரம் இருக்கு ஆனால் அதில் வாரிசு முறைப்படி பண்ணல.

    • @elaelango6557
      @elaelango6557 2 года назад

      @@bestmoviesparts6027 உங்கள் இடம் பத்திரம் இருந்தால் நல்ல வக்கீல் பார்த்து நீதிமன்றம் சென்று பாருங்கள்

    • @bestmoviesparts6027
      @bestmoviesparts6027 2 года назад

      @@elaelango6557 vao and serveyar மேல் எங்கு புகார் அளிப்பது.

  • @thirumalpartheeban4075
    @thirumalpartheeban4075 2 года назад +4

    எங்களுடைய நிலத்தின் பத்திர எண் மற்றும் பட்டா எண் எதுவும் தெரியாத நிலையில் எங்களுடைய நிலத்தின் பத்திர நிலைப் பெறுவது எப்படி?

  • @thenmozhikr9736
    @thenmozhikr9736 Год назад +1

    Nandrigal ayya vazga valamudan vazga valathudan 🎉

  • @sv15arockiaraja36
    @sv15arockiaraja36 2 года назад +4

    ரொம்ப நன்றி ஐயா

  • @d.shanthi8993
    @d.shanthi8993 Год назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்.👌

  • @silaialagan8369
    @silaialagan8369 2 года назад +2

    Thanks for very valuable information

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb 2 года назад +5

    Nice

  • @malathisabari9808
    @malathisabari9808 2 года назад +3

    Good job, thanks

  • @mohanamtc7694
    @mohanamtc7694 2 года назад +2

    Relevant analysis T.C.MOHANAM

  • @murugeshm40
    @murugeshm40 2 года назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @rajramalingam8836
    @rajramalingam8836 2 года назад +3

    அருமை அழகு

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn 2 года назад +4

    தொடர்ந்து சொத்து விவகாரம் தொடர்பாக காணொளி போடுங்கள்

  • @sivaramanp4301
    @sivaramanp4301 4 месяца назад +1

    Pesoovathu sareyaga ketkavellai theluvaga elly nanry

  • @rajesha7648
    @rajesha7648 2 года назад +3

    அருமை

  • @elonmusk1383
    @elonmusk1383 2 года назад +6

    I like this, thank you sir 👍

  • @karthickpasupathy6101
    @karthickpasupathy6101 2 года назад +5

    அண்ணா ,அந்த பெண்ணும் கணவரும் 4 laywers எதிரா வாதடினாங்க ,நீங்க சொன்ன உடனே Goosebumps moment bro

    • @CommonManRTI
      @CommonManRTI  2 года назад +1

      புரியவில்லை

    • @nafisabanu2845
      @nafisabanu2845 2 года назад +2

      மெய் சிலர்ப்பு - goosebumps

  • @prabakaraseelan5124
    @prabakaraseelan5124 2 года назад +3

    Beautiful information to me.. Thks. Bro.

  • @akshayaij3182
    @akshayaij3182 2 года назад +6

    sir, poorviga sothai oruvar 1948 la 4 varisugal irukkumpothu (2 Gens+2 ladies) varisugalukku theriyamal udan pirantha sisterukku thana settlement Seithullar. anal antha sothinai avarudaiya 2 aan varisugal mattume anupogam seithullargsl .1967 to 1990 varai rasithu katti irukkirargal .engalidam ullathu intha sothu engalukku pathiyam aaguma .sir

  • @bharathib7724
    @bharathib7724 11 месяцев назад +1

    அருமையான அவசியமான விளக்கம்.
    இராமு இறந்தபின் குழந்தைகள் இருந்தாலும் மனைவியும் வாரிசுதான்.
    இராமு மனைவி இறந்தபின் குழந்தைகள் இல்லை என்றால்தான் இராமு வாரிசு.

  • @abrahamj7976
    @abrahamj7976 2 года назад +23

    நல்ல கருத்து.எனது தாத்தாவும் மற்றும் எனது பெரிய தாத்தாவும் சேர்ந்து 1956 ஆம் ஆண்டு இடம் வாங்கினார்கள் அந்த இடத்தில் பங்கு உன்டா அந்த பங்கு பெரிய தாத்தாவின் பெயரில் உள்ளது தற்ப்போது என் அனுபவத்தில்உள்ளது pls

  • @cnbose7304
    @cnbose7304 2 года назад +2

    Good sevice Bro..

  • @mariappanmano5878
    @mariappanmano5878 2 года назад +2

    Thanudaiya nilathirkku vandi bathai Erubathu patri ariya manu anupalna sir

  • @tamilarasans4680
    @tamilarasans4680 Год назад +1

    ஜயா அருமையான விளக்கம்,எனக்கு ஒரு சந்தேகம் நான்கு தலைமுரை சொத்தில் என் தாத்தா 1959 ல் பதிவு உயில் எழுதி வைத்துள்ளார்,ஆனால் சொத்து தாத்தா சுய சம்பாதியம் சொத்து இல்லை , அவருடைய அப்பாவும் என்னுடைய பூட்டன் சம்பாதித்த சொத்து ,என்னுடைய தாத்தா பெயரில் எந்த ஒரு உயில் பத்திரமும் தான பத்திரமாக எழுதி வழங்கவில்லை 2020 ஆம் ஆண்டு என்னை அறியாமல் என் தந்தையும் இரண்டு சகோதரர்கள் சேர்ந்து சொத்தினை மூன்றாம் நபருக்கு விற்பனை செய்தனர் ,நானே மூத்த பிள்ளை எனக்கு ஒரு நள்ள வழி சொல்லுங்கள் ஜயா

  • @369balas
    @369balas 2 года назад +2

    Thanks for your video. What happens to the property (a house) which has not been registered by any of the succeeding 3 generations and who can claim the property and register? Kindly help.

  • @sanjujr5139
    @sanjujr5139 2 года назад +4

    ஐயா வணக்கம்,எங்கள் குடும்ப சொத்து எங்கள் பாட்டி(அப்பா உடய அம்மா)பெயரில் 50வருட காலமாக உள்ள சொத்து,பாட்டி இறந்து30 வருடம் ஆகியும் அதில் எந்த மாற்றமும் செய்யாமல் என் அப்பா வரி செலுத்தி பாதுகாத்து வந்தார் .இப்போது அவர் இறந்து 5வருடமாகிறது,சித்தப்பாவும் 3வருடத்திற்க்கு முன் இறந்து விட்டார்,இப்போது நாங்கள் 5 பேர் தான்(நாங்கள் 3 பேர் ,சித்தப்பாவின் பிள்ளைகள்2பேர்) அதில் வீடு கட்ட இருந்தோம். இப்போது சிலர் புதிதாக வந்து இது எங்களுடைய அப்பாவோட தாத்தா சொத்து எங்களுக்கும் பங்கு உள்ளது என்று பிரச்சனை செய்கிறார்கள் .என்ன சார் .செய்ய ,.

  • @murthimrn8640
    @murthimrn8640 2 года назад +5

    👍🙏அருமை தலைவரே

  • @natarajanr6752
    @natarajanr6752 2 года назад +4

    அருமையான பதிவுசெய்த தங்களுக்கு நன்றி அய்யா ஒரு சந்தேகம் பாகம்பிாிக்காத பூா்வீகசொத்தில் இறந்துபோன பெண்ணின்வாாிசுகளுக்கு பங்கு உண்டா இல்லையா என்பதை தொிவியுங்கள்

  • @innocentfarmer2550
    @innocentfarmer2550 2 года назад +3

    பயனுள்ள குறிப்பு

  • @MOMENTS_OF_HITACHI
    @MOMENTS_OF_HITACHI 11 месяцев назад +1

    சூப்பர்

  • @gopalgovindharaju3014
    @gopalgovindharaju3014 2 года назад +7

    Very good briefing and nice demo about ancestors property thank you very much sir

    • @jayabalan7733
      @jayabalan7733 2 года назад

      Sir, my self earned proprate written my wifes name. Now I am68 yds old . My wife is not agree to sale. What is way. I have to handle. I need money for my life.

  • @ufstut
    @ufstut Год назад +1

    Dear sir,
    Engaludaya poorviga sothai very oruvar anubavithu varugirar. Aanal mother document engalidam ulladhu. 80 varudam aagi vittadhu. Adha thirupa mudiyuma?

  • @shabeershareef2117
    @shabeershareef2117 Год назад +2

    பூர்வீக சொத்தை அந்த தாமு 1965 (ஆ) 2005 வேறு ஒருவர் பெயரில் தானசெட்டில்மென்ட் செய்துள்ளார் அதை மீட்க முடியுமா பீமு?

  • @kannammalisha346
    @kannammalisha346 2 года назад +8

    உங்கள் பணி சிறக்கட்டும்.அருமையான விளக்கம்.

  • @menaashepoojakumaravelu130
    @menaashepoojakumaravelu130 6 месяцев назад +1

    நீங்கள் மனிதர் உங்களை மதிக்கிறேன் எங்க வீட்டில் ஒரு வக்கீல் தெளிவாக குழப்பிகொண்டிருக்கும் நிலையில் உங்கள்பேச்சு சற்றுஆறுதல்தருகிறது நண்பரே நன்றி

  • @apjathethiya5112
    @apjathethiya5112 2 года назад +3

    ஏழு தலைமுறைகள் பின் எட்டாவது தலைமுறைக்கு பாரம்பரிய சொத்துக்களில் உரிமை இல்லையா
    உரிமை நிலைநாட்ட செய்ய வேண்டியது என்ன?

  • @sathikbatcha8632
    @sathikbatcha8632 2 года назад +5

    அருமையான பதிவு ஐயா நான் தொடர்ந்து உங்கள் பதிவை பார்த்து வருகிறேன் நன்றிகள் பல தாங்கள் கைபேசி எண் தேவை நான் தாங்களிடம் பேச

    • @jayanthisoundarrajan2940
      @jayanthisoundarrajan2940 2 года назад

      எனக்கும் தங்கள் கைபேசி எண் தேவை

  • @user-bv9mf5po4r
    @user-bv9mf5po4r 2 года назад +3

    வணக்கம் சகோதரர் இரண்டாம் நிலை வாரிசு சான்றிதழ் எங்கே வாங்க வேண்டும்? இரவு உரிமை சான்றிதழ் எங்கே வாங்க வேண்டும்?

  • @SelvaKumar-jp2wn
    @SelvaKumar-jp2wn 2 года назад +3

    Super sir

  • @sakthipavi6379
    @sakthipavi6379 Год назад +1

    ஐயா எங்கள் சொத்து பூர்விக சொத்து 4 தலைமுறைகளாக பாகப்பிரிவினை செய்யவில்லை. தற்போது பாகப்பிரிவினை செய்து எனது தாத்தா பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது எனக்கு தந்தை இறந்து விட்டார் என் அப்பாவுடன் பிறந்தவர் ஒருவர் உள்ளார் அவர்கள் ஒருவருக்கு மட்டுமே சொத்து உண்டு எனக்கு இல்லை என ஒருதலைப்பட்சமாக செயல்படுகின்றன நான் என்ன செய்ய

  • @thangaraj3760
    @thangaraj3760 2 года назад +1

    Sir engalin poorviga sothu innum en thathavin annan peyaril ullathu pattavum avarudaya peyaril ullathu naangal than inthuvai sotthai anubabithukondu irukkirom sotthu variyum kattikkondu irukkirom.pagaprivinai seithu thara marukkirargal sir please reply mee sir

  • @kandaswamy954
    @kandaswamy954 Год назад +1

    Good massage

  • @radhakrishnanvardharajan9077
    @radhakrishnanvardharajan9077 2 года назад +5

    Dear sir, what is the situation for a asset after 4th succession. Who will own.

  • @sathamusain6271
    @sathamusain6271 2 года назад +2

    Aneen yan thatha vora appa sotthu erukku 100 yagar avanga sotha yangalukku aonthamma yapdi akka mudiyum..

  • @komaraswamisengodagounder7667
    @komaraswamisengodagounder7667 2 года назад +12

    Very clear Explanation brother..

  • @senthilnath4316
    @senthilnath4316 2 года назад +2

    Thanks

  • @rajk2381
    @rajk2381 2 года назад +5

    வணக்கம் நண்பரே,
    என் பாட்டிற்கு மூன்று ஆண் மகன்கள் மற்றும் ஒரு பெண் மகள் உள்ளார். பாட்டியின் பெயரில் உள்ள சொத்தானது அவரது பேரக்குழந்தைகளுக்கு உரிமை உண்டா.

  • @cpadmavathinammalvar5035
    @cpadmavathinammalvar5035 2 года назад +2

    Thank you brother.

  • @brabubrabha4992
    @brabubrabha4992 2 года назад +19

    4 தலைமுறை முடிந்தும் பாகப்பிரிவினை நடக்காமல் இருந்தால் அந்த பூர்வீக சொத்து யாரைச் சேரும்.வாரிசு காரர்கள் பலர் இருக்கும் போது யாராருக்கெல்லாம் உரிமை யாகும்

    • @selvakumarsellamuthuAgri
      @selvakumarsellamuthuAgri 2 года назад +1

      Next three generations down below the four

    • @EZHIL_EDITZ_
      @EZHIL_EDITZ_ 7 месяцев назад

      Rigister akama land eruntha​@@selvakumarsellamuthuAgri

  • @saravananb6986
    @saravananb6986 2 года назад +7

    Simple clear explanation good

  • @sivasubramaniam6274
    @sivasubramaniam6274 2 года назад +1

    வணக்கம் தம்பி
    மிக மிக பயனுள்ளதாக தகவல்
    நிறைய குடும்பங்களில் இன்றும் இந்த பிரச்சினை இருந்து கொண்டு இருக்கிறது அனைவரும் இதை பயன்படுத்தி கொள்ளலாம் மீண்டும் நன்றி தம்பி

  • @teenagevivasayam
    @teenagevivasayam 7 месяцев назад +1

    1947ல் உள்ள பத்திரத்தை இப்போது உரிமை கொண்டாட முடியுமா

  • @rameezkumar
    @rameezkumar 5 месяцев назад +1

    சிறப்பு

  • @mtboomi81
    @mtboomi81 2 года назад +1

    வணக்கம் ஐயா,தங்களின் அருமையான சேவைக்கு நன்றி.தாத்தாவின் சொத்து பேரனுக்கு தானே.அப்படியிருக்க தாத்தாவின் மகனும், பேரன் களின் அப்பாவுமாகிய நபர்,தாத்தாவிற்கு பிறகு பேரன் கள் மைன ரா க இருக்கும் போது அவர்களின் ஒப்புதல்,கையொப்பம் இல்லாமல் வேறு ஒருவருக்கு சொத்தை விற்றால் செல்லுபடி ஆகுமா?

  • @MrTVIJAY
    @MrTVIJAY 2 года назад +3

    ஐயா, எங்களது விவசாய நிலத்தை குடியிருப்பு பகுதி என்று மாற்றிவிட்டார்கள், இப்பவும் இது முழுக்க விவசாய நிலம் தான், தற்போது பத்திரம் செய்வதற்காக பார்த்தால் 6
    மடங்கு விலை அதிமாக உள்ளது. எப்படி இதை விவசாய நிலம் என்று மாற்றுவது...

  • @Ravikumar-du6fg
    @Ravikumar-du6fg 2 года назад +1

    Super, request you to give more legal tips to the people.
    Thank you

  • @nagaraj500
    @nagaraj500 Год назад +1

    வணக்கம் சார்... தாத்தாவுக்கு ஒரே மகன் ஒரே மகள் இருக்கும் போது மகன் வீட்டை அனுபவித்து வருகிறார்... மகளுக்கு 1967 ல் திருமணம் நடைபெற்றது... இப்போது இந்த வீடு மகனுக்கு சேறுமா இல்லை இருவருக்கும் சரிசமமாக சேறுமா சார்

  • @veluvelu5315
    @veluvelu5315 2 года назад +7

    ஐயா, சிறப்பாக கூறுனீர்கள். அந்த ராமு 1933(அ )43ல் வேறு ஒருவருக்கு விற்றியிருந்தாலோ (அ )அடாமானம் வைத்திருந்தாலோ தற்போது சோமு மற்றும் அவர்கள் சகோதரர்கள் அதை மீட்க முடியுமா? ஐயா.

  • @smahalakshmismahalakshmi6405
    @smahalakshmismahalakshmi6405 Год назад +2

    நல்லகருத்துகள் மக்களுக்குபுரியும்வகையில் எடுத்துக்கூறினீர்கள்.மிக்கநன்றி.

  • @Vijayalakshmi-xt5zc
    @Vijayalakshmi-xt5zc 2 года назад +2

    2008 la erunthu court case eruku.sontha veedu engaluku kidaikuma kidaikatha sollunga pls

  • @premaillayaraja4251
    @premaillayaraja4251 2 года назад +2

    Thank you sir.

  • @thulasithulasingam9500
    @thulasithulasingam9500 Год назад +1

    Ayya nallapure body sonerial Nandri

  • @senthilkumarperiyathottam7848
    @senthilkumarperiyathottam7848 2 года назад +2

    சகோதரரே பொதுத் தகவல் ஆணையத்தின் தீர்ப்பு நகல்களை பதிவிறக்கம் செய்வது எப்படி

  • @karul7721
    @karul7721 Год назад +1

    வணக்கம் ஐயா என் நிலத்திற்க்கு பக்கத்து பக்கத்து நிலத்துக்காரர் என் இடத்திற்க்கும் சேர்த்து பட்டா வாங்கியிருக்கிறார் அவருடைய பட்டாகாப்பி வாங்கி பட்டா விண்ணப்ப எண்ணை வைத்து பட்டா மாறுதல் உத்தரவு நகல் வாங்கி பார்க்கலாம் என்று அந்த இடத்திற்க்கான பட்டா காப்பியை ஆன்லைன் மூலம் வாங்கி பார்த்தேன் அந்த பட்டா காப்பியில் குறிப்புரைகள் என்ற கட்டமே இல்லை கடைசியாக மற்றவை என்கிற கட்டம் வரை மட்டுமே உள்ளது (பட்டா வாங்கியது 2019ல் online patta)ஐயா அவர்கள் தயவுசெய்து எனக்கு விளக்கமாக பதிலளிக்கவும்

  • @kaviharish8821
    @kaviharish8821 2 года назад +1

    நன்றி சகோ

    • @kaviharish8821
      @kaviharish8821 2 года назад

      உங்கள் மொபைல் நம்பர் அனுபவங்கள் அண்ணா

  • @veluvelu5315
    @veluvelu5315 2 года назад +1

    ஐய்யா, உங்களது காணொளி சிறப்பாக இருந்தது. இப்பொழுது அந்த ராமு 1933 அல்லது 1943

  • @saravananm627
    @saravananm627 2 года назад +5

    சார் எங்கள் தாத்தாவின் தம்பிக்கு வாரிசு இல்லை.அவர் சொத்துக்களுக்கு நாங்கள் வாரிசு ஆகமுடியுமா?அதற்கான வழிமுறைகளை விளக்கினால் நன்றாக இருக்கும்.நன்றி