மூடநம்பிக்கை பரப்பிய Maha Vishnu.. CM Stalin அதிரடி உத்தரவு.. அரசுப் பள்ளியில் அனுமதித்தது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 179

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Месяц назад +52

    திருமிகு.அருள்மொழி திரு.பிரின்ஸ் திரு.அருணன் மூவரின் கருத்துக்களும் உண்மை. வாழ்த்துக்கள். நன்றி.

  • @MohammedYaseen-u2q
    @MohammedYaseen-u2q Месяц назад +9

    அன்பிற்குரிய. எங்களின். அன்புசகோதரி. எந்தவிஷயத்தை பேசவாந்தால். மிக. துல்லியமாக. அருகிலேருபவர்களை. அவர்களுக்குரிய. அறிவுகூ ர்மயோட கவனிப்பதும். அமைதியோட. அறிவோட. பதில். தருவதும். அருமை. யாரும். கத்தி. கதறமுடியாது.

  • @BaluBalu-rr5cd
    @BaluBalu-rr5cd Месяц назад +19

    ஆன்மீகம் என்ற பெயரில் மக்கள் மனதை ஊனமாக்க நினைக்கிரவர் மனிதனே அல்ல கிருமி

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Месяц назад +39

    மூட நம்பிக்கையை பரப்பியதும் ஒரு மாற்றுத் திறனாளி ஆசிரியரை அவமதித்ததும் தண்டனைக்குரிய குற்றம். அந்த கயவனை சிறையில் அடைக்க வேண்டும். நன்றி.

  • @subashselvaa4884
    @subashselvaa4884 Месяц назад +36

    அறிவு வளர வேண்டிய இடத்தில் மூட நம்பிக்கைக்கு இடமில்லை. முட்டாள்களை அழைத்து வந்து கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் என்ன?

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Месяц назад +38

    பிஜேபி நண்பர்கள் அந்த விஷ்ணுவை ஆதரித்து பேசுவது விஷ்ணு பேசுவதை விட கொடுமையானது. அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நன்றி.

  • @saravanamg7593
    @saravanamg7593 Месяц назад +12

    Finally I found My ARUNAN, Happy to see him.

  • @srsekar2486
    @srsekar2486 Месяц назад +10

    🤍❤️🤍பிறப்பு ஒன்றுதான் பின்பு நியாயத்தீர்ப்பு இது சத்தியம் ஆன்மீகம் மனிதன் மூட நம்பிக்கையில் இருந்து விடுதலை பெற்று மனித சமுதாயத்திற்கு நன்மை தரக்கூடியதும்,மனித சமுதாயத்தை உயர்த்தக் கூடிய சகோதரத்துவத்தையும் ஒன்றை குலம் ஒருவனே தேவன் என்ற அண்ணாவின் கருத்தையும் சொல்லி வளர்ப்பது எதிர்கால மாணவ சமுதாயத்திற்கு நன்மை பயக்கும்

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Месяц назад +3

    Good speech keep it up and God bless you all 👍🏿

  • @manoharjosephdevadasonj5212
    @manoharjosephdevadasonj5212 Месяц назад +8

    இவரை தன்னம்பிக்கை பேச்சாளர் என்று அழைப்பதை தவிர்த்து *"மூடநம்பிக்கை ஊக்குவிப்பாளர்"* என்று குறிப்பிடவும்.

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 Месяц назад +11

    தலைமையாசிரியருக்கு தெரியாது
    என்பது சரியில்லை.சாத்தியமும்
    இல்லை.

  • @KamarajanKamarajan-v5k
    @KamarajanKamarajan-v5k Месяц назад +17

    ஒரே நாளில் ஹீரோ ஆன தமிழாசிரியர் ஜீரோ ஆன சங்கி மகாவிஷ்ணு இந்த சங்கியின் சொத்துக்கள் பறிமுதல் செய்ய வேண்டும்

    • @ahamedmohideen2689
      @ahamedmohideen2689 Месяц назад

      Avan oru periya pombala poruki,financial frauda irupaan pola theriyudhu,but I am asking who has given approval to his speech.

    • @VV-yh4uh
      @VV-yh4uh Месяц назад +1

      இல்லீங்க சொத்து எப்படி வந்தது என்று விசாரிக்க வேண்டும்

  • @dinakaranm9530
    @dinakaranm9530 Месяц назад +8

    அந்த ஹெச் எம் முதலில் தவறை உணர வேண்டும். மாற்றாக தவறை சரி என்று சொன்னால் அவர் தகுதி இல்லாதவர். கடும் நடவடிக்கை தேவை

  • @kamarajsathya3418
    @kamarajsathya3418 Месяц назад +2

    இங்கு அரசியல் அல்லது அறிவுத் தெளிவு நிறைய ஆசிரியர்களிடம் இல்லை என்பது தான் உண்மை

  • @shekarmanavalan1319
    @shekarmanavalan1319 Месяц назад +7

    மானவனே பாதபூஜை செய்ய விரும்பினாலும் அதற்கு ஒக்காந்து காலைகாட்டுபவன் எப்படி சிறந்த ஆசிரியராக இருக்க முடியும். அவனிடத்தில் கல்வி பயின்றவன் எப்படி சுய மரியாதையோடு வாழமுடியும், என் திருமணத்தில் என்பெற்றோர் காலில் நான் விழவில்லை அதற்கு என் பெற்றோர் அனுமதிக்கவில்லை. இதை என் மகன் திருமணத்தில் என்னால் தடுக்கமுடியவில்லை ஏன் என்றால் தம்பதிகள் என்னைவிட பண்மடங்கு மெத்த படித்தவர்கள். எனக்கும் என் தந்தைக்குமான தலைமுறைக்கும் எனக்கும் என்மகனுக்குமான தலைமுறைக்கும் நிறைய பிற்போக்கு சிந்தனை வளர்ந்துள்ளது.

  • @johnjeyakumarvisuvasam4289
    @johnjeyakumarvisuvasam4289 Месяц назад +1

    பொலிட்டிக்கல் சயின்ஸ் என்ற பாடம் சில பஸ்ல இருக்கிறது
    பாலிடிக்ஸ் மாணவர்களுக்கு தெரிய வேண்டும்

  • @muthurajg1309
    @muthurajg1309 Месяц назад +2

    சகோதரியின் கருத்து ஏற்புடையதாக உள்ளது. தலைமை ஆசிரியை மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால் சிறப்பான தலைமை ஆசிரியர் என்ற பெயர் கிடைத்திருக்கும்

  • @BARACK304
    @BARACK304 Месяц назад +8

    அவனை ஊடக வெளிச்சத்துக்கு எல்லோரும் சேர்ந்து கொண்டு வந்து விட்டீர்களே

  • @manoharjosephdevadasonj5212
    @manoharjosephdevadasonj5212 Месяц назад +3

    ஒரு நிகழ்வு சர்ச்சையாக மாறும் போது அப்பள்ளியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தலைமை ஆசிரியர் ஏன் உடனடியாக செயல்படாமல் அவரை தொடர்ந்து பேச அனுமதித்தது ஏன்?

  • @anbupichai9723
    @anbupichai9723 Месяц назад +11

    இப்போது ஆங்கிலேயருக்கு எதிராக பேசும் சங்கிகள், ஆங்கிலேயர் இருக்கும்வரை அவர்களின் அடிமையாக செயல்பட்டு சுதந்திர போராட்டத்தை எதிர்த்தார்கள்..

  • @gunaseelanthambiah1927
    @gunaseelanthambiah1927 Месяц назад

    Beautiful subject

  • @jaibhimjaikumar
    @jaibhimjaikumar Месяц назад

    SUPER SIR

  • @gpv8756
    @gpv8756 Месяц назад

    Nice program 👍🏻 congratulations

  • @tamilnessn6339
    @tamilnessn6339 Месяц назад +1

    புராணம் மற்றும் இதிகாசங்கள் அதிகம்
    தமிழ் பாடத்திட்டத்தில்
    மட்டுமே உள்ளன.

  • @Monickamp
    @Monickamp Месяц назад

    Motivational speech of Maha Vishnu was to promote religion and predestination. Motivation amongst students and stimulate them to achieve goals or reward in their life.

  • @WilsonRajG-q3w
    @WilsonRajG-q3w Месяц назад

    சார் தமிழ்நாட்டில் சயின்ஸ் ஆசிரியர்களே தங்களுக்கு ஒருவீடு வைக்கவேண்டுமமென்றால் முதலில் நாடுவது வாஸ்து பார்கிறவனையும் ஸ்தானம் பார்க்கிறவனையும்தான். இவர்கள் மாணவர்களுக்கு என்ன பயிற்றுவிப்பார்கள்.

  • @lakshmanand4153
    @lakshmanand4153 Месяц назад +2

    What is this debate? Why did no one ask how it happened? what CM and educational minister are doing, they should know what is happening inside the government and each and every department.....it is shame......

  • @sundararajanr3497
    @sundararajanr3497 Месяц назад +1

    மற்ற ஆசிரியர்கள் என்ன புடுங்கிட்டா இருந்தாங்க?

  • @-samy-74
    @-samy-74 Месяц назад +10

    அறிவியல் பேச்சு தான் ஆக்கப்பூர்வமான செயல்.

  • @asvinkumar9586
    @asvinkumar9586 Месяц назад +5

    தம்பி அசத்தப்போவது யாரு வந்தான் இப்ப ஆன்மீக சொற்பொழிவு சம்பாதிக்கிறான்

  • @anbuchezhian6086
    @anbuchezhian6086 Месяц назад

    அரசு‌ப்பள்ளகள்,அரசு உதவி பெறும் பள்ளிகள்
    உதவி பெறும் பள்ளிகளுக்கு சட்ட விதி உண்டு.
    Tàmilnadu recognised private shools regulation Act 1973 and Rules 1974 .

  • @plots_and_flats
    @plots_and_flats Месяц назад +1

    பார்வை திறனில் சவால் கொண்ட முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர் கேள்வி கேட்கிறார் அவமானபடுத்த படுகிறார்
    உடன் பணி புரியும் மற்ற ஆசிரியர் கள் சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்
    என்பது
    வேதனைக்குரியது

  • @pazhanim7213
    @pazhanim7213 Месяц назад

    மாண்பு மிகு கல்வி அமைச்சரின் டிரைவர் ஒரு இளம் பெண்ணை தனது நண்பர்களுடன் சேர்ந்து கற்பழித்துள்ளனர் இதை இவர்கள் இதே போல் கருத்தரங்கம் நடத்துவீர்களா?

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk Месяц назад +1

    மனதில்கொள்ளவேண்டும்ஆசிரியர்களைகுற்றம்சொல்லும்நீங்கள்பொதுஇடங்களில்நடடக்கும்கண்டும்காணாமல்தானேபோகிறீர்கள்

  • @arumugamarumugam-gb2zb
    @arumugamarumugam-gb2zb Месяц назад

    ஐந்து பேர் கூட்டணி ஒருவர் மட்டும் தனியாக உள்ளார்

  • @gtbakyaraj7906
    @gtbakyaraj7906 Месяц назад +1

    All those teachers to be suspended....make that தமிழ் teacher as the principal...

  • @joesphpercy1352
    @joesphpercy1352 Месяц назад +1

    Even the governors should be prohibited, to speak to children, especially the BJP governors.

  • @SakthirajaC-go2bv
    @SakthirajaC-go2bv Месяц назад +7

    தமிழகத்தை கலவர பூமியாக மாற்றி அதில் குளிர்காய நினைக்கும் மூடர்களை தமிழகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.இவனுகளுக்கு இது தான் பிழைப்பு.நல்லன ஏற்றுக்கொள்ளப் படும்.

  • @shekarmanavalan1319
    @shekarmanavalan1319 Месяц назад +7

    எனக்கு அறுபத்தி மூன்று வயது என்னுடைய பதின்வயதில் இதுமாதிரி அரசு பள்ளியில எவனாவது பேசியிருந்தால் அவனை அங்கேயே செறுப்பால் அடித்து பல்லை உடைத்திருப்பேன்.

  • @kdnn5375
    @kdnn5375 Месяц назад

    ஐரோப்பிய நாடுகளில் அரசு அனுமதி இல்லாமல் யாரும் மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுக்க முடியாது.

  • @jackandjilljackandjill7592
    @jackandjilljackandjill7592 Месяц назад +2

    முதலில் **கல்வி** அறிவை கொடு. பலர் வந்து பல **ஜன்ம கதைகள்** சொன்னாலும் நம்ப மாட்டான்

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 Месяц назад +1

    தமிழ்நாடு அரசு துறைகளில் 2016க்கு பின், சங்கிகளின் ஊடுருவியலை பள்ளிகள்,காவல்துறை, உயர்அதிகாரம்,நீதிமன்றம்வரை, களை எடுக்க அரசுக்கு மன வலிமை தேவை. எதிர்கால சமூதாயத்தின் வளம் இன்றைய மாணவர்களின் கையில்தான் உள்ளது.

  • @s2f2opticals70
    @s2f2opticals70 Месяц назад +1

    அரசியல் என்பது தாய் வயிற்றில் பிறந்த உடன் பிறப்பு சன்றிதழ் முதல் தொடுங்குகிறது. இதை தான் அண்ணா சொன்னார். சாமியார் பேசுற கட்சி அரசிலை பேசவில்லை

  • @ChelladuraiMinistries
    @ChelladuraiMinistries Месяц назад

    இந்துத்துவம் எப்படிப்பட்ட போதனையை போதிக்கிறது என்பது மக்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும் ஆனால் கிறிஸ்தவம் அன்பை குறித்து போதிக்கிறது இந்த அன்பைக் குறித்து போதிக்கும் பொழுது மக்களாகிய நாம் ஆராய்ந்து பார்த்து எது உண்மை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்

  • @MiltonMilton-y4u
    @MiltonMilton-y4u Месяц назад

    What action to be taken on the teaching staff of that school. Who all keept there mouth shut and listing to that talk.

  • @vasud4011
    @vasud4011 Месяц назад +1

    this is BJP victory DMK supporters attacking DMK

  • @asokanorba
    @asokanorba Месяц назад

    Arunan arulmozi price they are always best

  • @Monickamp
    @Monickamp Месяц назад +1

    Nowadays there is a sentiment that Dmk government is gradually going away from the belief of Kalaignar karunanidhi. because Minister sekar Babu ia promoting, expanding, and renovating Hindu temples. So people are taking advantage of teaching religious discourse. Rational way of rule is gradually wilting. Dravida ideology should be followed firmly and without wavering.

  • @KarthikeyanKarthik-g9s
    @KarthikeyanKarthik-g9s Месяц назад +2

    இவனை அறிவாளியென யார் முடிவு செய்து இவனை அழைத்து வந்தார்கள் ? இவன் பேசுகையில் ஏன் தலைமை ஆசிரியை குறுக்கிட்டு அவனை நிறுத்தவில்லை ?

  • @johncharlesmanohar1839
    @johncharlesmanohar1839 Месяц назад

    any way it happens for good to give awareness to persent generation

  • @PakkiriR
    @PakkiriR Месяц назад +1

    நிறம் உடல் ஊனம்.இப்படிஇருக்கும்.குழந்தைகள்.என்னநினைக்கும்சங்கிகளும்.உமாக்களும்எ😊😊சொ😊😊😊போகிறார்கள்

  • @agris.r.s6849
    @agris.r.s6849 Месяц назад

    மூட நம்பிக்கை எந்த வழியில் புகுத்தினாலும் அதை தடுத்தாக வேண்டும்.

  • @dhamodharanr4531
    @dhamodharanr4531 Месяц назад +1

    முடவன் மூட நம்பிக்கை உள்ளவன் நமக்கு தேவை அறிவியல் பார்வை

  • @jeevanayagam4126
    @jeevanayagam4126 Месяц назад +1

    எப்படியோ இது நல்ல உதாரணம்,
    ஓர் விழிப்புணர்வு,
    இது எல்லாருக்கும் வழிபுணர்வு கொடுத்துள்ளது. இனி ஜாகிரதையாய் இருப்பார்கள்.

  • @ravindranvailoppilly3993
    @ravindranvailoppilly3993 Месяц назад

    He spoke fact.

  • @peermd2851
    @peermd2851 Месяц назад +2

    பள்ளிக்கல்வி அமைச்சருக்குத்தெரியாமல்‌இது நடந்திருக்குமா‌ என்ற‌ஐயம் தோன்றுகிறது.நடக்கவிட்டு விட்டு இன்று நடவடிக்கை எடுக்கப்படும்‌என்று கூறுவது எப்படி.

    • @ahamedmohideen2689
      @ahamedmohideen2689 Месяц назад +2

      Ur point is correct ,this is to be investigated and bring to the lime light and also to be removed from his post if he us behind this ugly incident.

  • @has4896
    @has4896 Месяц назад +1

    😂😂😂DON'T LEARN ENGLISH SKILLS LANGUAGE 👌 😅😅😅 I LOVE YOU😅 ENGLISH IS FOR LOVERS,AYYOOO AYYOOO COMPUTER LANGUAGE IS IN SANSKRIT LANGUAGE 😅😅HOW IS IT 😊

  • @muthurajg1309
    @muthurajg1309 Месяц назад +1

    அறிஞர் அண்ணா அவர்கள் அரசியலுக்குள் மாணவர்கள் வரவேண்டுமென்பது அரசியல் அறிவியல் பெற வேண்டும் என்பதுதான் அதன் அர்த்தம்

  • @vishvaray6795
    @vishvaray6795 Месяц назад

    Every action there is equal and opposite reaction,
    We came from one atom!! ⚛️,
    Is it science??? Or moodanabikkai ??? Or pseudoscience???

  • @HariVenkatesh-mn7cq
    @HariVenkatesh-mn7cq Месяц назад +1

    What kind of guarantee for their survival for those, who questions these nonsense speakers?

  • @anbuchezhian6086
    @anbuchezhian6086 Месяц назад

    மற்ற ஆசிரியர்கள்
    சொரணையற்றவர்கள்
    அப்படித்தான் எடுத்துக்
    கொள்ள வேண்டும்.
    வழக்கறிஞர் அவர்கள்
    மிகத் தெளிவாகச் சொல்கிறார்.

  • @amankhader9343
    @amankhader9343 Месяц назад

    மதம் சார்ந்த கருத்துக்களை, அவரவர் பெற்றோர்கள் சொல்லிக் கொடுப்பார்கள்.

  • @blastobalajee9724
    @blastobalajee9724 Месяц назад

    Iyya , arunan pesuvathu 💯 sariyea....

  • @has4896
    @has4896 Месяц назад +1

    🎖 🎖 🎖 SIR CN ANNADURAI AYYA HAS A DEGREE IN POLITICAL SCIENCE 😊NOT A DEGREE IN INDIAN AANMEEGAM 😊 VISHNU DID NOT RESPECT HEADMISTRESS OF THIS GOVERNMENT SCHOOL, SHE IS ELDER WOMAN,,

  • @tirishala6842
    @tirishala6842 Месяц назад +1

    Unmaisollararu mahavisnu etthai evallavuperiya viralakkiranu muttapayaluga I support mahavisnu

    • @crm135
      @crm135 Месяц назад

      I oppose Moo.Vish..

  • @VV-yh4uh
    @VV-yh4uh Месяц назад

    பரம்பொருளின் பொருளுடைமை பற்றி விசாரிக்க வேண்டும்

  • @BalaBalam-e2g
    @BalaBalam-e2g Месяц назад

    மன்னிக்கவே மாட்டிகளா?

  • @ShivaKarthikeyan-jb4ob
    @ShivaKarthikeyan-jb4ob Месяц назад +2

    பாவம், புண்ணியம் மோக்ஷம் என்பது மூடநம்பிக்கையா?

    • @kdnn5375
      @kdnn5375 Месяц назад

      Yes...there is no heaven or hell.

    • @crm135
      @crm135 Месяц назад +1

      YES

  • @tirishala6842
    @tirishala6842 Месяц назад +1

    Unmai theriyatha mutta thiravida pa.....la

  • @anbuselvan666
    @anbuselvan666 Месяц назад

    Sister arulmoli happy 6oth birthday 🎉

  • @JeniS-l9r
    @JeniS-l9r Месяц назад

    By donating 1 lakh, it is an easy backdoor entry to spread superstitions. If Schools have to be run by TN State citizen donations, there should be a fund maintained by the Govt. where normal people can pool in money which can be then used for our schools.

  • @murugananandham3315
    @murugananandham3315 Месяц назад +1

    சமணர் சொல்வது சரி,திருக்குறளை பாட நூலில் இருந்தது நீக்க வேண்டும்

  • @Victor-hl2oz
    @Victor-hl2oz Месяц назад +2

    முதலமைச்சர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். கிறிஸ்துவ பள்ளிகள் கிட்டத்தட்ட 120 வருடங்களுக்கு மேலாக இருக்கிறது.. அந்தக் கல்வி நிலையங்களுக்கு. நீங்கள் ஆங்கில வழி கல்வி அப்ரூவ்ட் கொடுக்கக் கூடாது ஏன் அந்த சிறுபான்மையினுடைய கல்வியில் நிலையங்கள் எல்லாம் காப்பாற்ற கூடாது???

  • @SaravananSaravanan-no8mo
    @SaravananSaravanan-no8mo Месяц назад

    கண் பார்வை இல்லாத ஆசிரியர் பற்றி தகுதி திறமை பற்றி ஆய்வு செய் வேண்டும்

  • @RajKumar-dm3mf
    @RajKumar-dm3mf Месяц назад

    எல்லோரிடம் திக்காமல் திணறாமல் கேள்வி கேட்கும் குணசேகரன் கூட....காவித் துணியிடம் மட்டும் பவ்யமாக கேள்வி கேட்பது ஏன்?.....

  • @sorubananthakannan3298
    @sorubananthakannan3298 Месяц назад +2

    சினிமா கூத்தாடிகளை கூட்டி வச்சு பேசிருந்தா சந்தோஷமா இருந்திருக்கும் எல்லாருக்கும்

  • @kdnn5375
    @kdnn5375 Месяц назад

    திருவள்ளுவர் மடுமல்ல எவர் எழுதிவைத்திருந்தாலும்,அறிவுக்கும் அறிவியலுக்கும் பொருந்தாத ஏற்றுக்கொள்ள முடியாத எந்த கருத்தையும் கேள்வி கேட்போம்.

  • @TNIND24
    @TNIND24 Месяц назад +1

    Nalla note panneengana... Ungalukku purium.. Andha vellai kaaran enna saidhaano.. Indha sangigalum adhaiye dhaan seigiraargal... Makkal meedhu...vari vari vari endru thinippadhum... Adharkku sappukatta adha katren..idha katrenu over marketing panradhum dhaan pozhappa suthuraanunga... Road poduradhu... Train viduradhu.. Ellam oru arasu seiya vendiya basic velai dhaan.. Aana adhaye... Periya saadhanaiyaaga kaatikolvadhum over marketing seiradhum.. Adhanaala dhaan adhiga varigal vasoolipadhum vellai kaaran senjadhu pola dhaan.. Nam naatai oru 500 varusham pinnadi kondu pogura velai dhaan nadakkudhu.. Idharkku kadavulgalai use pannikiraanunga... Aana ivanungalukku kadavul bakthiyum kedayadhu... Bayamum kedayadhu... Idhu dhaan unmai..

  • @ganamuthumuthu
    @ganamuthumuthu Месяц назад

    இது ஏவிவிடப்பட்ட சம்பவம்....ஒருபள்ளியில் இப்படி பேசுவது தவறு.... கல்வி.....அறிவு....ஞானம்... அறிவியல் சார்ந்த .... கற்று கொடுக்க வேண்டியிடம்.... மூடன் தான் இப்படி பேசுவான்

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk Месяц назад

    இதுபோன்ற நிகழ்வுகள்நகரங்களில்மட்டும்தான்காணமுடிகிறது‍கிராமத்துபள்ளிகளில்பார்க்கமுடியவில்லை என்பதைகல்வியாளர்க

  • @titusthavamani6139
    @titusthavamani6139 Месяц назад

    WHO ALLOWED HIM TO ENTER INTO THE GOVT. SCHOOL?

  • @sathasivam3741
    @sathasivam3741 Месяц назад

    அதை தடுக்காத ஆசிரியர் ஒரு சங்கி சங்கி எல்லா துறைகளில்
    இருக்கிறார்கள் இவர்களை இனம் கண்டு ஒளிக்கபடவெண்டும்

  • @Thyagu42
    @Thyagu42 Месяц назад

    அந்த காவி தாத்தாவிடம் ஒரு கேள்வி.ஆன்மீகம் என்றால் என்ன.ஏன் பெண்மீகம் இல்லை.

  • @rc0055
    @rc0055 Месяц назад

    திருவள்ளுவரையும், ஔவையாரையும் வைத்துக் கொண்டு சங்கிகள் சனாதனம் பேசினால், இனிமேலும் பேச நினைத்தால் திருக்குறளை, ஔவையாரை தமிழக மாணவர் பாடத்திட்டத்தில் இருந்து நீக்க தமிழக பொதுமக்களாகிய நாங்கள் சம்மதிக்கிறோம்... நீக்க உறுதி அளிக்கிறோம்

  • @anisahamed4601
    @anisahamed4601 Месяц назад

    எடப்பாடி பக்கத்தில் ஒரு சங்கியை வைத்துக்கொண்டு பேசுகிறது பாண்டியராஜன்

  • @meaanand
    @meaanand Месяц назад

    36:22 அய்யா business அடிவாங்குது போல.... 🤔

  • @parthik6952
    @parthik6952 Месяц назад +1

    Any religious preaching should be banned in schools political meetings and office programs.

  • @RaviChandran-jx5iv
    @RaviChandran-jx5iv Месяц назад

    Nakka arukanum visnu dak

  • @priyadigitalstudio4205
    @priyadigitalstudio4205 Месяц назад

    tamil aasiriyarai parattugiren unmaiyil avar matru thiranali illai ! andha nigaivai vedikkai parthavargal than matru thiranaligal.

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 Месяц назад +1

    ஹிந்து மதம் மட்டுமே உண்மை

    • @bcchtchandrakantmishra2606
      @bcchtchandrakantmishra2606 Месяц назад

      MODI oru MAHA Kedi 😂

    • @Suppandi_Super_Gaming_3443
      @Suppandi_Super_Gaming_3443 Месяц назад

      போடா லூசு

    • @rangarajsubbanaidu3638
      @rangarajsubbanaidu3638 Месяц назад

      அப்பரம் ஏன் இந்தியாவில் மாத்திரம் இருக்கு ஏண்டா லட்சக் கணக்காண கடவளுங் பத்தாதுக்கு குதிரைக்கு பொறந்தவன பன்னி பாம்பு எருமை நாய் புலி சிங்கம எலி இதை எல்லாம கடவுள் எலி மேல யானை உட்காந்த சட்னி ஆயிடும இந்த முண்டம் சொல்லுது இந்து மதம், ம்மட்டும் உண்மையாம்உலகத்திலேய
      பொய்யாண கருத்துக்கு பொருத்தமற்ற கதைகள இந்த துமத்த்தில தான் அதிகம் அத்தணை பொய்

    • @rangarajsubbanaidu3638
      @rangarajsubbanaidu3638 Месяц назад

      போட லூசு இந்து மதம்ங்கரதே பொய்டா

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 Месяц назад +1

    Only hinduism is truth others are false

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 Месяц назад

    Content understanding இல்லாமல்
    கணாடவனையும் பொது நிகழ்ச்சிய
    ல்லாத முக்கிய மேடையில்
    பேச அனுமதிக்க முடியாது.
    கலாவிகற்கும் முறை முன்னேற்
    றம் அதை தனதாக்கி கொள்ளும்
    வழிவகைகளும் பற்றி பேச
    வேண்டும் .
    அதை விடுத்து எதிரணிப் பேச்சு
    மட்டுமல்ல அவர் தலையிட்ட
    ஆசிரியரை அவமதிக்கும் நிலை
    யாரும்ல் பேசியதுஸமன்னிக்க
    முடியாது.

  • @BalaBalam-e2g
    @BalaBalam-e2g Месяц назад

    😂😂

  • @baskarandurairaj1404
    @baskarandurairaj1404 Месяц назад

    MAHA VISHNU poison....

  • @acknowledgeme9890
    @acknowledgeme9890 Месяц назад +1

    Only hinduism is truth and sathya law of karma is truth ...christian muslim religion false

  • @santhamurthi1103
    @santhamurthi1103 Месяц назад

    Avan mugam veri pidhithavan pol irukkinran thannambikai speech enbhadhu thai, thandayarai madhikka vendum thai sollai thattakoodhu, miga kadinamaaga padikkavendum, udal nalathil akkarai kaatavendum, samudhayarhil ella makkalidam nalla pillai enra peyar vaangavendum thai thandai manam punpadum vagaiyil oru podhum vaazhakoodadhu, engiravagayil motivational speech irukkavendum.

  • @sureshmadurai5044
    @sureshmadurai5044 Месяц назад

    Mr. Arunan well spoken 👍👍

  • @senthilkumar-xp5sr
    @senthilkumar-xp5sr Месяц назад +1

    முதலில் குருட்டு ஆசிரியராக நியமித்தது தவறு

  • @jothijothikumar1060
    @jothijothikumar1060 Месяц назад +2

    Minister oru dupakkur change thise person

  • @Indian-xs9rj
    @Indian-xs9rj Месяц назад +1

    கல்வி மற்றும் அரசியல் வேண்டுமென்றால் பள்ளி கல்லூரிகளுக்கு பிள்ளைகளை அனுப்புவோம்
    ஆன்மீகம் அறநெறி வேண்டுமென்றால் குருகுலத்திற்கும் மதரஸாவுக்கும் அனுப்புவோம்
    ஆகவே இந்து சங்கிகள் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றுதான் உங்க பொண்டாட்டி மட்டும் தான் உங்க பொண்டாட்டி ஊரான் பொண்டாட்டியெல்லாம் உங்க பொண்டாட்டி இல்ல என்ற ஒழுக்கம் முதலில் உங்களிடம் வரவேண்டும் ஒழுக்கமே இல்லாத நாய் குழந்தைகளுக்கு ஒழுக்கம் சொல்லிக் கொடுப்பது எப்படி ஏற்பது ஆசிரமம் வைத்து தேவிடியாத்தனம் செய்யும் தேவிடியா பிள்ளைகள் ஆன்மீகப் போர்வையில் உலா வருகிறார்கள் தற்குறி இந்துக்களிடம் அவர்களின் செல்வங்களை தாராளமாக சுரண்டிக் கொள்ளுங்கள் ஆனால் அனைத்து மதத்தினரும் படிக்கும் பள்ளிக்கூடங்களில் குறிப்பாக அரசு பள்ளிக்கூடங்களில் சங்கிகள் தென்பட்டால் சுட்டு தள்ள வேண்டும் அப்பொழுதுதான் வருங்கால தலைமுறையின் தலையெழுத்தை சரியாக எழுத முடியும்