எனக்கு கிடைக்காட்டி எவனுக்கும் கிடைக்கக் கூடாது என்பது சராசரி மனிதனோட ஆவேசத்தில் மனதில் எழக்கூடிய விசயம் தான் . ஆனால் இதில் உண்மை இல்லை என்று எப்படி சொல்ல முடியும். அவர் சொல்வதில் நூத்துக்கு நூறு உண்மை இல்லை என்றாலும் 90% உண்மை இருக்கும். யாரும் நம்பவில்லை என்று சொல்வது பொய்யான விஷயம். ஆட்டுக்குட்டி தமிழ்நாட்டில் என்ன செய்கிறார் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். இவரைப் பற்றி ஒரு செய்தியாளர் அக்குவேறு ஆணிவேராக பதிவு செய்துள்ளார்.
என் பெயர் திருச்சி சூர்யா! உண்மையைத் தவிர வேறு எதுவும் பேச மாட்டேன். அரசியல் நுணுக்கங்கள் புட்டுப் புட்டு வைக்கிறார் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம், பிசுரு தட்டாமல் பேசுகிறார்!!! | am like it👏
நயினார் அமைச்சராக இருந்தபோது எடப்பாடி தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் வாரிய தலைவர். ஜனவரி 1 வாழ்த்து சொல்ல நயினார் அறையில் காத்திருந்தார் எடப்பாடி. நான் பார்த்தேன்
அருமையான கருத்துரையாடல் நெறியாளார் தம்பி சூர்யா இருவருக்கும் வாழ்த்துக்கள் தமிழ் நாட்டில் ஒரு போதும் பாசிச பார்பன பிஜேபி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது ஏனென்றால் தமிழ் நாடு மக்கள் கல்வி அறிவில் சிறந்து விளங்குவதால் ஒவ்வொரு பாசிச பார்பன பிஜேபி யின் தமிழக விரோத செயல்கள் அது போல இந்தியாவை 50 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றது பாசிச பார்பன பிஜேபி தானே எப்படி மானம் மரியாதையுள்ளவர்கள் பாசிச பார்பன பிஜேபி க்கு வாக்களிக்க முடியும்
surya சிவா முதலில் நீ அடுத்தவன் தகவல்களை மீடியாவில் பேட்டி கொடுத்து ரேட்டிங் வாங்குவதை விட அப்ரூவர் ஆகி ஒன்று காவல்துறையிடம் சரணடை ,இல்லை உன் தாய் கழகம் திமுகவில் சேர்ந்து ஒரு வகையில் இன வளர்ச்சிக்கு உதவு .இப்படி உததார் விட்டு அலையாதே
Mr. Nakkersn sir and mr. Trichy suriya sir healthy politics is over after 1967 after exit of karma veerar kamaraj and kakkanji annachi now a days dirty and selfish politics. No politicians is take care of people. Ultimate end people are the sufferers. Only God can save us
நம்பிக்கை துரோகத்தின் உட்சம் யாரும் இவர் பேச்சை நம்புவதே இல்லை
True
அப்ப நாம காட்டியும் கொடுக்கிறோம்... கூட்டியும் கொடுக்கிறோம்
எனக்கு கிடைக்காட்டி எவனுக்கும் கிடைக்கக் கூடாது என்பது சராசரி மனிதனோட ஆவேசத்தில் மனதில் எழக்கூடிய விசயம் தான் .
ஆனால் இதில் உண்மை இல்லை என்று எப்படி சொல்ல முடியும்.
அவர் சொல்வதில் நூத்துக்கு நூறு உண்மை இல்லை என்றாலும் 90% உண்மை இருக்கும்.
யாரும் நம்பவில்லை என்று சொல்வது பொய்யான விஷயம்.
ஆட்டுக்குட்டி தமிழ்நாட்டில் என்ன செய்கிறார் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும். இவரைப் பற்றி ஒரு செய்தியாளர் அக்குவேறு ஆணிவேராக பதிவு செய்துள்ளார்.
நடந்ததை சொல்றது நம்பிக்கை துரோகம் போலிருக்கு 😏
I like his interview, the way he smiles and tells all the story
உண்மைகளை சொன்னதற்கு நன்றி🎉🎉
அருமை
Thalaivan Vera ragam.. paathu usharuuu 🎉.. slang vera level
என் பெயர் திருச்சி சூர்யா! உண்மையைத் தவிர வேறு எதுவும் பேச மாட்டேன். அரசியல் நுணுக்கங்கள் புட்டுப் புட்டு வைக்கிறார் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம், பிசுரு தட்டாமல் பேசுகிறார்!!! | am like it👏
Knowledgeable,clarity ,ood connections.innocence is seen.wishes.
அரசியல் பேராசிரியர் ❤🙏👍சூர்யா வாழ்த்துக்கள்...
சாக்கடை அரசியல் தூய்மையானது. என்று உணர்ந்த தருணம்..
நல்லவன் அரசியலுக்கு வர மாட்டான்..
விஜய் பாவம் 😭
“Beep song” pogi ipo “beep interview” 🔥🤣
I like his interview, the way he smiles and tells all the story, casually
மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🎉
நல்ல பதிவு நல்ல விளக்கம் நன்றி சூர்யா அவர்களுக்குஇந்த இந்த பிபிபி கேடி இனம் பெரிய கேடி பயலா இருப்பான் போல இருக்கு
Surya you are great
Be bold like this
We are proud of you for speaking the truth
சிறப்பு ..
உண்மை தெரிந்தது...
பல உண்மைகள் வெளிவருகிறது 😮, thanks for the info surya❤🎉
Surya Anna mass eppavum unmayai yatharthamaga pesuvar.
அருமை
இந்தாளுக்கு ஏதாச்சும் முக்கியமான பதவி கொடுத்து விடுங்கய்யா... ஒவ்வொருத்தனோட வண்டவாளமும், தண்டவாளத்துல ஏறுது...
உண்மை
wish he is dmk sleeper cell. If so, then he is doing job correctly
😅😊
@@shahsyed75466í😅
@@rooster1692 எந்த தலைவனும் அறிவாளியை பக்கத்தில் வைத்துக் கொள்வதில்லை ஆமாம்சாமி போடுகிறவர்களைதான் வைத்துக்கொள்வார்கள்🤔
தம்பி சூர்யா வாழ்த்துக்கள்
சூர்யா பேட்டி அதிரதி. சூப்பர்
சூப்பர் பேட்டி
Waiting for part 9❤️❤️❤️
Super congratulations
This. Man. Is. Purest. Person. In. Tamil. Nadu.
Surya Anna nee vera level ,aana paarthu bathurama iru anna
உள்ளூர் அரசியலை உலக அறிய செய்யும் உன்னத மனிதர்..
இவர் சொல்வது உண்மை யான நிலை தான்😅😅😅
நயினார் அமைச்சராக இருந்தபோது எடப்பாடி தமிழ்நாடு சிமெண்ட் கழகத்தின் வாரிய தலைவர். ஜனவரி 1 வாழ்த்து சொல்ல நயினார் அறையில் காத்திருந்தார் எடப்பாடி. நான் பார்த்தேன்
1989ல் எடப்பாடியார் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரனுடைய நிலை???
@@vijaysmind6062உதயநிதி எல்லாம் ஒரு ஆளுன்னு IP, துறை முருகன் எல்லாம் கூல கும்பிடு போடலையா
Kallacharayam thaan
😂😂😂@@sureshmani6504
அதனால் என்ன
திரு. நயினார் நாகேந்திரன் விடயம் உண்மை தான்.
Oru mini movie paatha maathiri irunthuchu sema super konjam kuda bore adikala. Waiting for next video🎉🎉🎉🎉🎉🎉
Same time we can see his boldness..
நயினார் அவர்கள் திமுகவிற்கு வந்தால் தமிழ் நாட்டு மக்கள் வரவேற்பார்கள் வர வேண்டும்.
என்ன தல புட்டு புட்டு வைக்குராரு 🤣😂🤣
One man total BJP மானம் மரியாதை close😂
😅😅😅😅😅
😂😂😂😂
தலைவர் தகுதி உனக்கு மட்டும் தான் தம்பி
EXCELLENT EXCELLENT SPEECH
Super suriya
Super.!
உண்மையான ஸ்லீப்பர் இவன்தான்
Hello சூர்யா beep க்கு அண்ணாமலைனே சொல்லியிருக்கலாம் 🤣😂😂
😂😂😂
சொல்லி இருக்கலாம் நாளைக்கு சூர்யா மீது அவதூறு வழக்கு போட்டாலும் போடுவான் beeb அது மட்டும் இல்ல beeb பெயரை சொல்ல இவருக்கு கொஞ்சம் அசிங்கமாக உள்ளது
சூர்யா அப்பன் நேர்மையானவனா
@@rajendrannachimuthu9333
அப்போ உங்க...... நேர்மையானவன???...
@@வாய்மையே-வெல்லும் Well said
Waiting for his interview
வா ராசா அதிமுகவுக்கு நீ தான்யா எங்களுக்கு வேனும் .......
Excellent discussion by both of you brothers. Live long both of you brothers.
Thanks நக்கீரன்
சூப்பர்
சார், உங்களுடைய முழு வாக்கு மூலத்தையும் கேட்டால் ஆட்டுகுட்டி கேடியிலும் கேவலமான கேடியாக இருப்பார் போல...
உண்மையிலும் உண்மையான கருத்து
இதிலென்ன சந்தேகம்
கரெக்ட் 😂😂😂
b
t
அண்ணாமலையின் குறிப்பிட்ட சாதனைகளில் ஒன்று, கேடி ராகவனை வனவாசத்திற்கு அனுப்பியது !!
😅😅😅😅
ஹேமா கமிட்டி க்கு போட்டியாக ஹரே ராமா ஹரே. கிருஷ்ணா கமிட்டி
தலைவராக BJP கைமுட்டி
KT இராகவனை நியமிக்க வாய்ப்பு
Welcome Nina sir, decently we treat and respect you, your support will be recognized.
சூர்யா சார்... நீங்க தான் சூப்பர் ஸ்டார் சார்... என்னா தில் உங்களுக்கு? வளரட்டும் உங்கள் பணி..
!
Pavadaiya
சூர்யா பயங்கர அப்சர்வேசன் அறிவாளி 🎉🎉🎉👏👏👏👍
அரசியல் கற்றுக் கொள்ள விரும்புவர்களுக்கு சூர்யா பேச்சு பயனுள்ளதாக இருக்கும்
Super speech
சூர்யா பேச்சு கேட்க சலிப்பதே இல்லை. மனிதர் செம தெளிவா, உண்மையா நிற்காமல் பேசி கொண்டே இருக்கிறார். பேச்சு திறமை அப்பறம்.
உண்மை தான் சகோ.... அரசியல் எப்படின்னு ரொம்ப தெளிவா சொல்ராரு...
❤❤❤
ஆயுசுக்கும் இப்படியே பொலம்ப விட்டானே இந்த அ. மலை எத பேசனாலும் யாரும் நம்பல அது தான் எனக்கு வருத்தம்.
Waiting for next part
🎉🎉
🎉சூரியா மாதிரி பச்சோந்தி யாக மாற வேண்டாம் நயினார் அவர்களே.உங்களின் நன்மதிப்பு திமுகவிற்கு சென்றால் போய்விடும்.
👍👍👍👍
திமுக கட்சியில் சேருவது சரியான முடிவு. விரைவில் சேருங்கள். நல்லதே நடக்கும்.
Eps 🎉🎉🎉
செந்தில் பாலாஜி 🔥🔥🔥🔥🔥
இந்த ஆதாரங்களை வைத்து ஏன் இந்த அரசு அண்ணாமலையை கைது செய்யமாட்ங்குது
அருமையான கருத்துரையாடல் நெறியாளார் தம்பி சூர்யா இருவருக்கும் வாழ்த்துக்கள் தமிழ் நாட்டில் ஒரு போதும் பாசிச பார்பன பிஜேபி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது ஏனென்றால் தமிழ் நாடு மக்கள் கல்வி அறிவில் சிறந்து விளங்குவதால் ஒவ்வொரு பாசிச பார்பன பிஜேபி யின் தமிழக விரோத செயல்கள் அது போல இந்தியாவை 50 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றது பாசிச பார்பன பிஜேபி தானே எப்படி மானம் மரியாதையுள்ளவர்கள் பாசிச பார்பன பிஜேபி க்கு வாக்களிக்க முடியும்
அன்போடு வரவேற்கிறோம் நயினா நாகேந்திரன் அவர்களை
பி ஜே பி யில இருந்த வரைக்கும்
எதைப்புடுங்கிட்டு இருந்ததாம் இந்த யோக்கிய சிகாமணி.
Admk M.G.R J.Ja Eps Admk 👍👍👍💪💪💪👌👌👌
Soon,,,
Mr.Senthil Balaji will Come STRONGER again as Minister 👍👍
Eyya ungalukkella sindikkira arive illaya illa simdikka dualıya
Super
Interesting, waiting for 9th episode
Democracy in all hands. Congratulations
Super star suŕiya
அண்ணாமலை தான் நயினார தோற்கடித்து தனது முதல் அரசியல்வாதி பயணத்தை தொடங்கினார்....#நயினார்நாகேந்திரன் #banannamalai # bjpindia #bjp #rss #cancerannamalai
ரெண்டு குருமுட்டை பேசினால் உலகமே சிரிக்கும்.... போல!
என்னென்ன கம்பி கட்டுறீங்கடா...
நீங்கள் சொல்லும்போது இருத்த நிலையில் நைனார் நாகேந்திரன் அவர்களை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கிவைத்து இருந்தார்கள் அம்மா
அப்பாவுக்கு துறோகம்
Anna..nenga beep beep nu solum pothu enaku gulu gulu nu iruku🤣🤣🤣
surya சிவா முதலில் நீ அடுத்தவன் தகவல்களை மீடியாவில் பேட்டி கொடுத்து ரேட்டிங் வாங்குவதை விட அப்ரூவர் ஆகி ஒன்று காவல்துறையிடம் சரணடை ,இல்லை உன் தாய் கழகம் திமுகவில் சேர்ந்து ஒரு வகையில் இன வளர்ச்சிக்கு உதவு .இப்படி உததார் விட்டு அலையாதே
Brother Mountain என்பது அவ்வளவு பெரிய கெட்ட வார்த்தையா??
Beep போடுறீங்க....
❤
✌️✌️✌️🌱🌱🌱
என்னமோ கட்சிக்கு வந்து பத்து வருசம் ஆன மாதிரி
சூர்யா விற்கு நிரைய விஷயங்கள் அத்துப்படி.
சிவாவின் மகன் அல்லவா.😊😊
தாரளமாக போகட்டும் திராவிட பாஜகவினர்....தமிழிசை, வானதி போன்றவர்கள் சென்றால் இன்னும் நல்லது
Need more
திருச்சி சிவா. சிறப்பான பேட்டி. புட்டு புட்டு வைக்கிறார்.
உனது செயலை அப்படியே பதிவிடுதார். சூரியாவின் சுயரூபம் இதுதான்
எவ்வளவு கேமரா இருந்தால் என்ன நான் சரசமாடுவேன் என்று ஆடியது யார் குற்றம்
நீ. யாருடைய மகன். புரியுதா..திருச்சி சிவா. அவருர பேர. கெடுக்க வேணாம் அரம்பத்தில் சொன்னோம் உனக்கு ..இப்ப...
Surya Rocks...
👏👏👏
வந்துட்டான் வந்துட்டான் வந்துட்டான் 😂😂😂😂
Mr. Nakkersn sir and mr. Trichy suriya sir healthy politics is over after 1967 after exit of karma veerar kamaraj and kakkanji annachi now a days dirty and selfish politics. No politicians is take care of people. Ultimate end people are the sufferers. Only God can save us
🎉
Part 7 எங்க??
5 days ago upload panirukanga. Mama paiya pathi pesurukaru. Channel la check panunga.
உண்மையே அருமை 🎉
அண்ணன் part 7 காணவில்லை?
தலைவா I'm waiting for your cm seat... I miss you too thalaiva... Daily post podunga😂
Beep😂😂
அது உண்மைதான் 😂😂
Super thambi
First 💥♥️