பட்டா கிடைக்கலையா? இப்படி செய்து பாருங்கள்||தாசில்தாருக்கு ₹5000 அபராதம்||Common Man||

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии • 213

  • @suthakarn5778
    @suthakarn5778 Год назад +20

    பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @rganesan8087
    @rganesan8087 6 месяцев назад +10

    இருக்குறதிலே கேவலமான துறை என்றால் அது வருவாய் துறை மட்டுமே. இதற்கு காரணம் அரசு ஊழியர்கலா & அரசியல்வாதி கலா. என்பதை தெரிவிக்கவும்.

  • @dare2503
    @dare2503 Год назад +25

    உயிர் போறவரை காப்பாற்றி விடலாம். ஆனால் இந்த பட்டாவுக்காக அலைவதில். இருக்கும் உயிரும் போய்விடும்

    • @RsaravananSaravanan.R
      @RsaravananSaravanan.R Год назад +4

      Sathiyama unmai

    • @narmathas3361
      @narmathas3361 Год назад +2

      ஆமாங்க 3 வருஷமா அலையறேன் என்ன வேணும்னு கூட சொல்ல மாட்டேங்கறாங்க பணம் மட்டும் கேக்குறாங்க

    • @balasankarsankar9819
      @balasankarsankar9819 6 месяцев назад

      உண்மை

  • @natarajan2606
    @natarajan2606 Год назад +11

    நீங்கள் சொல்வது சரி ஆனால் மனு மீது எந்த பதிலும் தராமல் இருக்கும் அதிகாரிகள் மீது எப்படி நடவடிக்கை எடுக்க வைப்பது

  • @helarsivakumarhelarsivakum2852
    @helarsivakumarhelarsivakum2852 Год назад +3

    வாழ்த்துக்கள் சகோ RTI சிவக்குமார் வேலூர் மாவட்டம் ஃ

  • @gkstudiotamilnadu9898
    @gkstudiotamilnadu9898 Год назад +2

    அருமையான பதிவு ஏற்றுக்கொள்ள வேண்டும் நன்றி 🙏

  • @shanthisivakumar3973
    @shanthisivakumar3973 Год назад +7

    நீங்கள் இதையும் நேரடி முதலமைச்சர் க்கு மனு கொடுத்து கவனத்தை ஈர்க்கும் வகையில் நீங்கள் சொல்வது போல் ஒரு தொடர் முயற்சி செய்யுங்கள் சகோதரர்.😊 நன்றி.

    • @shankar49677
      @shankar49677 11 месяцев назад

      No result at all. You get a phone from department and then silence. Only thing that works is Mr Gandhi…..

  • @தமிழ்தமிழ்-ண5த

    லஞ்சம் கொடுக்காமல் வாங்குவது சிறப்பு சார்.

  • @RajKumar-gr2ov
    @RajKumar-gr2ov Год назад +3

    நான் தஞ்சாவூர் மாவட்டத்தின் பாபநாசம் வட்டத்திற்கு உட்பட்ட விழுதியூர் கிராமம்
    ஒரு RTI ஊராட்சி.. மற்றும் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்திற்கு மனு தாக்கல் செய்தேன் அவர்கள் சரியான பதில் தரவில்லை... மேல் முறையீடு செய்ய இருக்கின்றேன்... தேதி.16.3.2023

  • @Mehar8909
    @Mehar8909 Год назад +17

    ஐயா, நானும் எனது சப்டிவிஷன் பட்டா மாறுதல் தனிப்பட்டாவிற்காக2014-2023வரை விஏஓ விடம் மனு அளித்தது முதல் ஈசேவை மையத்தில் மனு கொடுப்பது முதல் ஜமா பந்தியில் கொடுத்தும், இப்பொழுது தாசில்தார்க்கே ஈசேவைமூலம் மனு கொடுத்தும், விஏஓ, தலைமை சர்வேயர்,துணைசர்வேயர்,தாசில்தார் வரை நம்மை முட்டாளாக்கியே வருகிறார்கள்.ஜெராக்ஸ் எடுத்தே பல ஆயிரம் ரூபாய்கள் கரைந்து விட்டது. உரிய ஆவணங்களை சமர்பித்தும் வீணாக பொதுமக்களை அலைய விடும் அனைத்து அதிகாரிகள் மீதும் அரசிடம் புகாரளிக்க ஏதுவாக அந்த அந்த அலுவலகங்களிலோ அல்லது தனியாக ஒரு ஆணையமோ அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வந்தாலொழிய இது முற்று பெறாது.

    • @nagarajan4397
      @nagarajan4397 2 месяца назад

      முறையாக நீங்கள் சப் டிவிசன் செய்வதற்கு பணம் கட்டிய பிறகு மூன்று மாதங்கள் பிறகு நினைவு கடிதம் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையம் இவற்றில் வின்னப்பம செய்து உயர்நீதிமன்றத்தில் ரிட் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும் இல்லையேல் உங்களுக்கு பட்டா கிடைக்காது.

  • @thnawathibakthesenan5712
    @thnawathibakthesenan5712 Год назад

    ரெம்ப நன்றி ஐயா உங்கள் ஊக்கமான அறிவுறைக்கு .

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore Месяц назад +1

    முதலமைச்சரே லஞ்சம் வாங்கும்போது யாரிடம் போய் புகார் தெரிவித்தாலும் எந்த பலனும் இல்லை.
    நாம் பத்திரங்கள் ஜெராக்ஸ் எடுத்தே திவால் ஆகி விடுவோம்.

  • @muthurajn2786
    @muthurajn2786 Год назад +3

    ஐயா வணக்கம் நான் திண்டுக்கல் மாவட்டம் எனது இடம் அரசாங்கத்தால் 1971ல் வழங்கப்பட்டது.1971ல் இருந்து தற்போது வரை நாங்கள் வசித்து வருகிறோம்.தற்போது எங்கள் இடம் அதாவது வீடு நீர் வழி போக்குவரத்து என்று சொல்கிறார்கள் நாங்கள் என்ன செய்யவேண்டும் ஐயா.கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தோம் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை ஒரு வருடமாக அலைந்து வருகிறோம்

  • @rami3535
    @rami3535 Год назад +1

    அருமையான பதிவு நான் esavi maiyam த்தில் பட்டா பதிவு செய்த்தேன் 48. நாட்கள் ஆகுது என்னிடம் பத்திரம் வுள்ளளது அவர்கள் என்னிடம் தாய் பத்திரம் 1972 கேட்டார்கள் அதுவும் குடுத்து விட்டேன் இப்போது 1773- 83 வரை தாய் பத்திரம் கேட்கிறார்கள் என்ன செய்வது ???

  • @rajkamal333
    @rajkamal333 Год назад +2

    அருமையான பதிவு அண்ணா நன்றி

  • @kannang1100
    @kannang1100 11 месяцев назад

    Please really you are having helping mind open office for public service it's our request

  • @ravendirans2374
    @ravendirans2374 Год назад +11

    பக்கத்தில் உள்ள கேரளாவில் நிலம் பதிவு செய்து15to30நாட்களில் பட்டா வழங்கும் அலுவலகத்தில் இருந்து அழைப்பு விடுத்து பட்டா வழங்குகிறார்கள் அவர்களும் அரசு ஊழியர்கள் தான் நில அளவைக்கு வரும் நபருக்கு வண்டி சார்ஜ் கொடுத்தாலும் வாங்க மறுக்கிறார்கள் அதுவும் இதுவும் அரசாங்கம் தான் ஊழியர்களால் அரசுக்கு தான் கெட்ட பெயர்

    • @venugopalr8930
      @venugopalr8930 Год назад +3

      அட அப்பாவியே இங்கே லஞ்சம் வாங்க சொல்வதே அரசாங்கம்தான்.இதுல அரசுக்கு கெட்ட பெயர் வரும்னு நீங்க ரொம்ப கவலைப்படறீங்க.

    • @tamilstocktraders6611
      @tamilstocktraders6611 Год назад +1

      @@venugopalr8930 vera level reply

  • @dhineshs6210
    @dhineshs6210 Год назад

    Arumayana news!... you are always great!...

  • @banumathi780
    @banumathi780 Год назад +2

    Sir .. நானும் என் கணவரும் மிகவும் அவசரமாக தங்களை சந்திக்க வேண்டும். தயவுசெய்து அலைபேசி எண் அல்லது விலாசம் தாருங்கள் ஐயா.

  • @s.saadhanashree.v-c7229
    @s.saadhanashree.v-c7229 Год назад +2

    சார் நான் விழுப்புரம் நகராட்சி பகுதியில் வசித்து வருகிறேன் ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று 800 சதுர மழை ஒன்று வாங்கினேன் நகராட்சி

  • @CHARLES-ik4ht
    @CHARLES-ik4ht 9 месяцев назад +1

    Online patta tfr application போட்டேன் ஆனால் தாசில்தார் reject என்று காட்டுகிறது என்ன செய்ய வேண்டும் pls

  • @ramesht4896
    @ramesht4896 Год назад +1

    Great sir

  • @kamarajm4106
    @kamarajm4106 Год назад +1

    Bro,என்னோட comment I பதிவு செய்து பேசிய உமக்கு நன்றி

  • @sankar7354
    @sankar7354 Год назад +1

    பட்டா பெற்ற பின் case இருக்கு வீடு கட்ட பஞ்சாயத்து plan approval தர மாட்டேன்னு சொல்ராங்க .2 மாதம் கஷ்டபடுகிறோம். என்ன செய்யலாம்னு சொல்லுங்க please

  • @karthikeyanra8150
    @karthikeyanra8150 Год назад +9

    rti அகிம்சை போராளி ! எளிய மக்களுக்காக காந்திய வழியில் போராடும் வீரன் ! ❤

  • @murugananthamm107
    @murugananthamm107 Год назад +1

    தயவு செய்து ஒரு நல்ல தகவல் கொடுங்கள் ஐயா

  • @somasundharamm9703
    @somasundharamm9703 Год назад +2

    பட்டா சம்பந்தப்பட்ட காலம் பதிவு செய்தலில் இருந்து தாசில்தார் எவ்வளவு காலம் எடுத்து கொள்ள வேண்டும்

  • @nepolionarokiya6868
    @nepolionarokiya6868 Год назад

    சார் நான் 12 ஆண்டுகளா முறைப்படி கேட்டுக் கொண்டே இருக்கிறேன் நீதி மன்ற உத்தறவுவோடு

  • @VenkatesanS-v5n
    @VenkatesanS-v5n 6 месяцев назад +1

    ஐயா வணக்கம் என்ன வழி சொல்லுங்கள்‌

  • @karthithangam3337
    @karthithangam3337 9 месяцев назад +1

    ஐயா நான் நவம்பர் மாதம் காலி இடத்தை ரிஜிஸ்டர் பண்ணி இருந்தேன் அதற்கு பட்டா வேண்டி ஆன்லைனில் டிசம்பர் 9ஆம் தேதி பதிவு பண்ணி இருந்தேன் ஜனவரி மாதம் ஆறாம் தேதி சர்வேயர் வந்து இடத்தை அளந்து விட்டு சென்றார் பிறகு 400 ரூபாய் oline ல update பண்ண சொன்னார்.. கூட்டு பட்டாவில் இருந்து தனிப்பட்ட மாற்றுவதற்கு, 20 ஜனவரி தேதி என்னுடைய பட்டா rejected செய்துவிட்டதாக ஆன்லைனில் அப்டேட் வந்திருந்தது.. பிறகு சர்வேயர் கால் பண்ணா ஆபீஸ்ல வந்து பார்க்க சொன்னாரு.. போனதுக்கு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம.. லஞ்சம் கேக்குறாங்க, ஒரு தனி மனிதன் பட்டா வாங்க முடியாதா.. ஒரு ஏழையா கஷ்டப்படும் மனிதன் நான்..

  • @ramanujavaradhan5215
    @ramanujavaradhan5215 Год назад +1

    Arumai anna

  • @NithishKumar-y6u
    @NithishKumar-y6u 15 дней назад

    ஐயா.யுடியார் பத்திர அளவு பட்டாவில் அளவு ‌குரைவாக‌ உள்ளது‌‌ எப்படி சரிசெய்வது

  • @revathikathiresan2359
    @revathikathiresan2359 Месяц назад

    வணக்கம் ஐயா நான் விவசாய இடம் விலைக்கு வாங்கி ஒரு வருஷம் ஆச்சு.விற்றவர் பெயரில் பாட்ட இருக்கு என் பெயரில் மாற்றும் போது கள்ளர் பட்டனு வருது.என்ன பண்ண கொஞ்சம் reply panunga.nanga விற்க முடியுமா?

  • @P.Deivasigamani-xp7rc
    @P.Deivasigamani-xp7rc 5 месяцев назад

    உங்களுடைய போன் எண் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் ஐயா எங்களுக்கு பழைய பட்டா இருந்தும் எங்களுடைய தாத்தா பெயரினை பழைய பட்டாவில் எவ்வாறு நீக்கி தங்களுடைய எவ்வாறு சேர்த்தனர் எல்லா ஆவணங்களிலும் பொது தாமாகவே இருக்கின்றது ஐயா தங்களை தொடர்பு ஏற்படுத்தவேண்டும் ஐயா

  • @srinivasanseenu8499
    @srinivasanseenu8499 Год назад +1

    Super

  • @gururajarao8595
    @gururajarao8595 Год назад +2

    அண்ணா வணக்கம் பத்திரப்பதிவு செய்யும் பொழுது பட்டா பெறுவதற்கும் சேர்த்துதான் பணம் செலுத்துகிறோம்

    • @gururajarao8595
      @gururajarao8595 Год назад +2

      மீண்டும் பட்டா பெறுவதற்கு தனியாக பணம் செலுத்த வேண்டுமா

  • @rajesht1403
    @rajesht1403 9 месяцев назад +1

    Hi sir, How to get CNR for documents missing.

  • @paulfranklene
    @paulfranklene Год назад +2

    RTI மூலமாக பட்டாவின் நிலை கேட்ட போது உங்கள் மனை மூன்று சர்வே எண்ணுக்கு கட்டுப்பட்டது ஆனால் நீங்கள் இரண்டு சர்வே எண் வைத்து பத்திரம் பதிவு செய்துள்ளீர்கள் என்று கூறி நிராகரித்து விட்டார்

  • @RaviShankar-no5di
    @RaviShankar-no5di Год назад +1

    Description il irukum தொலைபேசி எண் தவறானது உங்கள் தொலைபேசி எண் தேவைப்படுகிறது அண்ணா

  • @54124
    @54124 Год назад

    அய்யா நான் ஊர் நத்தம் பட்டா உள்ள வீடு வாங்க அக்கிரிமெண்ட் போட்டுருக்கம்.ஆனால் அவங்க பெயரில் உள்ள வீட்டை எங்க பெயரில் கிரயம் செய்ய ஆன்லைன்ல நத்தம் பட்டா கிரயம் நிறுத்தி வைச்சிருங்காங்கன்னு சொல்லராங்க.நாங்க என்ன செய்யவது ஐயா தயவுகூர்ந்து சொல்லுங்கள் ஐயா

  • @malarvanitha288
    @malarvanitha288 Год назад

    Thks for ur service.

  • @dvcinfomedia
    @dvcinfomedia Год назад +4

    அண்ணா, கிராம நத்தம் பொறம்போக்கில் நாங்கள் (தாத்தாஅப்பா நான்),70 வருடத்திற்கு மேலாக வசித்து வருகிறோம். பட்டா வேண்டி VAO தொடர்புகொண்டால் அவர் இன்று வா நாளைவானு தட்டிகழித்து விடுகிறார். பட்டா பெறவேண்டி என்ன செய்யணும்.

    • @AshokKumar-hx1cm
      @AshokKumar-hx1cm Год назад

      Enakkum idhe prachinaidhan😢

    • @dvcinfomedia
      @dvcinfomedia Год назад

      @@AshokKumar-hx1cm but no solution, "common man ANNA also did it like them.

    • @gangatharanp315
      @gangatharanp315 2 месяца назад

      ​@@dvcinfomedia Sro copy apply panna adangal kelunga...next apediye pula yen enquiry panni Dasil thar uh meet pannunga😊

  • @ffRDXfire0034
    @ffRDXfire0034 Год назад

    Vanakkam sir servier number change agirukuu sir athai matthurathuku 60thousand keaturkanga 2party taum please deatails venum sir

  • @ramgy6127
    @ramgy6127 Год назад +2

    Who fix the commercial property tax. If He don't like property owner He may fix the tax higher right. Why he charge suc for vacant building for more than 2 year. I think all this happen because I scold the surveyor who delay to change patta for purchased plot around one year. How can I contact you to get more detail. Thanks for your awareness videos.

  • @manimozhiperiasamy8757
    @manimozhiperiasamy8757 4 месяца назад

    உங்கள் மொபைல்எண் தாருங்கல் எங்களையும் இப்படித்தான் அலையவிடராங்க

  • @pargavanraja8244
    @pargavanraja8244 Год назад

    நாங்க சுமார் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி 25 வருடங்களுக்கு மேல் வீட்டு வரி மின்சார கட்டணம் போன்றவற்றை செலுத்தி வருகிறோம். பலமுறை கலெக்டர் அலுவலகத்திலும், தாசில்தார் அலுவலகத்திலும், கிராம நிர்வாக அலுவலத்திலும், வீட்டுடி மனை பட்டா வேண்டி 15க்கும் மேற்பட்ட மனுக்கள் கொடுத்துள்ளோம். இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை இதற்கு தீர்வு காண என்ன செய்ய வேண்டும். அண்ணா.... 🙏🏻

  • @Arunarun-xt4vd
    @Arunarun-xt4vd Год назад

    எங்களை எடுத்து மாற்றிக் இடம் பஞ்சாயத்து தலைவர் கொடுத்தார் 15 ஆண்டுகள் ஆகி விட்டது எங்களுக்கு எப்படிப்பட்ட அப்ளை பண்றது கொஞ்சம் சொல்லுங்கண்ணே எங்கள் ஊரை வைத்து நிறைய பேர் அரசியல் செய்கிறார்கள் எங்க ஊர் மக்களை காப்பாற்ற வேண்டும் அதற்கு ஒரு வழி

  • @deivas1425
    @deivas1425 Год назад +1

    Bro, Urban land ceiling land ku patta eppadi vangartathu..konjam help pannunga... online apply pannan thasildar reject pannitaru..

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 Год назад +1

    DRO pothiban Raman IAS Vellore 2 naaigalum pugar therevihe palan Ellai Sir

  • @RKannan-zx1nt
    @RKannan-zx1nt 9 месяцев назад

    சார் வணக்கம் எனது பக்கத்து இடத்தின் அளவிள் பத்திரத்தின் அளவை விட பட்டா மற்றும் வரைபடத்தில் அளவு அதிகமாக உள்ளது..அதனால் என் இடத்தின் அளவு பாதிக்கப்பட்டு உள்ளது...அதை சரி செய்ய முடியுமா....

  • @Sakthivel-qy2dd
    @Sakthivel-qy2dd 2 месяца назад

    அண்ணா நீங்கள் எந்த ஊர் எனக்கு ஒரு உதவி தேவை அண்ணா

  • @gnanasekar5437
    @gnanasekar5437 Год назад +1

    தகவல்உரிமைசட்டம் மனுஎழுதிபதில்தரவில்லை

  • @ChelladuraiG-p2n
    @ChelladuraiG-p2n 12 дней назад

    ஜயா விவசாயிகள் படும்பாடு பெரும் பாடு வட்டாச்சியார் மேஜயிள் அவ்வளவு மானு அவர் பாத்தா போன்னில் ரீவ்ஸ் பார்த்து சிரித்து கொண்டிருக்கலாம் என்ன உலகம் இது

  • @natesankalyanam2100
    @natesankalyanam2100 28 дней назад

    ஐயா நான் திருச்சி corporation
    லிமிட்டில் வசிக்கும் இடத்துக்கு
    பட்டா வாங்க நினைக்கிறேன்
    இடம் வாங்கி 24 வருடம் கழித்து இப்பொழுது பார்த்தால் எனது SLR ல் வேறபெயர் உள்ளது நான்
    உடனே VAO RECORDஆன
    சிட்டா வை கொண்டு சென்று
    எனக்கு விற்றவர் பெயரில்
    சிட்டா உள்ளது என்றேன் ஆனால் வட்டாட்ச்சியர் அலுவலகத்தில் அதை குப்பையாக கருதி அதை பார்க்கக்கூட மாட்டேன் என்கிறார்கள் அந்த revenue
    Record இல்லாமல் வேறு எதை
    காட்டி நான் பட்டா பெயர் மாற்றம் செய்வது

  • @VenkatesanS-v5n
    @VenkatesanS-v5n 6 месяцев назад

    ஐயா இறப்பு சான்றிதழ் எனக்கு கொடுத்ததில் சரியாக உள்ளது ஆனால் இறப்பு சான்றிதழ் அலுவலகத்தில் மாதம் மட்டும் தவறாக உள்ளது இதற்கு வழி ஐயா நிலம்‌ சோதனை 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் இதற்கு என்ன வழி‌

  • @VenkatesanS-v5n
    @VenkatesanS-v5n 6 месяцев назад +1

    ஐயா தீர்வு சொல்ங்கள்

    • @VenkatesanS-v5n
      @VenkatesanS-v5n 6 месяцев назад

      ஐயா தீர்வு சொல்லுங்கள்

  • @laxman8864
    @laxman8864 8 месяцев назад

    Sir Nan puthukottai dt .ilupur tk .patta tharamatranga

  • @athithanr8006
    @athithanr8006 Год назад +3

    சரியான ஆவணங்களுடன் பட்டாவுக்கு மனு செய்து அதனை அதிகாரிகள் அலட்ச்சியம் செய்த காலதாமதப்படுத்துவது எந்த வகையில் ஞாயம். இவர்களை தண்டிக்க வழி இல்லையா?

    • @CommonManRTI
      @CommonManRTI  Год назад +1

      ஏன் வழி இல்லை அவர்களை தண்டிப்பதற்காகவே தனி சட்டம் இருக்கிறது

  • @aabideenkhalid9170
    @aabideenkhalid9170 Год назад +1

    ஐயா எனக்கும் ஒரு ஆலோசனை கொடுங்கள் நாங்கள் புதிதாக வாங்கிய மனையில் பத்திரம் பாட்டா வெவ்வேறு அளவில் உள்ளது மனை பத்திரம் அளவு சரியாக உள்ளது படட்டாவில் குறைவு இதற்கு ஒரு லட்சம் வரை கேட்கிறார்கள் என்ன செய்வது

    • @mangushba
      @mangushba Год назад

      தம்பி எந்த அரசாங்க அலுவ லுகத்திலாவாது10ரூபா RTI Manu வாங்கி அதில் பலதடவை பட்டா சம்பந்தமாக மனு கொடுத்தேன் தாங்கள் தகவல் தரவில்லை தடைக்கு என்ன காரணம் என்கிற முழு தகவல் எனக்கு தேவை என்ரு வட்டாச்சியருக்கு பதிவு தபாலில் பழைய மனு காப்பியையும் அனுப்ப வேண்டும் விடைக்கும் நான் பாண்டிச்சேரி

    • @aabideenkhalid9170
      @aabideenkhalid9170 Год назад

      @@mangushba நன்றி அண்ணா

  • @janakiramand1548
    @janakiramand1548 Год назад

    ஐயா நான் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துகோட்டை வட்டம் செஞ்சிகரம் ஊராட்சில் சாதாரண விவசாயி என் நிலத்தில் 3/4 சென்ட் கிராமநத்தம் நிலம் உள்ளது இதை பல வருடமாக பாதுகாத்து வருகிறேன் தற்போது அரசு இதை எடுக்க வருது இதை எனக்கே கொடுக்க உத்தரவு அளிக்கணும் இதற்கு என்ன வழி ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க சார்
    ஊத்துக்கோட்டை

  • @gopinathr2517
    @gopinathr2517 Год назад +2

    Sir,
    Consumer court 5000 fine potadha pathi sonenka. andha Judgement details kuduthenkana adha quote pani patta related ah RTI file pana useful ah erukum

  • @subramanianchinnaraj5353
    @subramanianchinnaraj5353 6 месяцев назад

    அய்யா வேண்டும் என்று தவறாக கொடுத்தால் என்ன செய்வது

  • @padminisaravanan63
    @padminisaravanan63 Год назад +1

    சகோதரா வணக்கம். இணையவழியில் vacant land tax apply செய்ய முடியுமா. நேரடியாக மனு அளித்தேன் கடந்த வருடம் இன்று வரை வாய்மொழியில் தான் இவ்வளவு கட்ட வேண்டும். இப்படி DD. எடுத்துக் கொண்டு வாருங்கள் என்று சொல்கிறார்களே தவிர ஏதும் எழுத்தளவில் இல்லை. நிறைய முறை அலைந்து விட்டேன். ஏதாவது வழி இருந்தால் தெரிவிக்கவும்

  • @preethiumacrafttamil7022
    @preethiumacrafttamil7022 Год назад +1

    லட்ச.எவ்வளவுகுடுக்கணு.ஒறு.வீடியேபொடுபா

  • @sathiyamoorthyk1931
    @sathiyamoorthyk1931 Год назад

    நான் இரண்டு வருடத்க்கு முன்பு 3 sent லேண்ட் வாங்கினேன்.பத்திரம் இருக்கு. பட்டா வாங்கவில்லை.பட்டா அவசியம் வாங்கவெண்டுமா? வேண்டாமா?

  • @jayapals9664
    @jayapals9664 Год назад

    Sir patta 2018 apply continue 4yrs I try not get lawyer to discus high court writ petition case filled 8 weeks order now I get patta 2023

  • @நாங்கநலம்
    @நாங்கநலம் Год назад +2

    அழுத பிள்ளை தான் பால் குடிக்கும்.... எப்படி அழனும்னு அய்யா விடியோ பாருங்க.

  • @manojkumarg6445
    @manojkumarg6445 Год назад +1

    Can we made registration in sro with thoraya patta, will they accept it. Details needed

  • @JagaSethu
    @JagaSethu Год назад +2

    அண்ணா திருவாடனை பகுதியில் பத்து ரூபாய் இயக்கம் உள்ளதா இருந்தல் எனக்கு தகவல் தருங்கள்

  • @velmurugan-ij6gk
    @velmurugan-ij6gk Год назад

    Sir 1994 land registered document but putta இல்ல. இப்ப பட்டாக்கு apply Panna document continuity ila nu சொல்றாங்க. Copy of document கேக்குறாங்க இது எப்படி சரி செய்ய வேண்டும்.

  • @natesanmanavalan7283
    @natesanmanavalan7283 5 месяцев назад

    இரண்டு நபர்களுக்கு இடையே நில பட்டா பிரச்சினை இருப்பதை தெரிந்தும், பட்டா திருத்தம் வட்டாட்சியர் தன்னிச்சையாக/ஒரு தலைபட்சமாக செயல்படலாம்?

  • @d.t.selvam_official2545
    @d.t.selvam_official2545 Год назад +3

    ஊராட்சியில் பெண் தான் தலைவர் ஆனால் அவருடைய கணவர் அனைத்து பொறுப்பும் பாக்கலாமா அது தவறு இல்லை நண்பா

  • @s.loganathanloganathan237
    @s.loganathanloganathan237 Год назад

    ஐயா வணக்கம் பழைய ரி சாவே எண் 118 ல பாகங்கள் A & B யில் B பாக வழியாக 10 அடி தடம் A விற்க்கு விடப்பட்டது என உள்ளது. B உரிமையாளர் இறந்த பின் அவரது வாரிசுகள் B பாகத்தை பிரிந்து பாகப்பிரிவில் தடத்தை (இட்டாரிக்கு) வடக்கு என உள்ளது C பகதாரர் பத்திரம் 60 சென்ட் நிலம் 69 சென்ட் பட்டாபடி உள்ளது New Ser88/2
    10 அடி தடமாக உள்ளதை / 118 ல
    பெயர்கள் ஒன்றக உள்ளது
    88/2ல், C தாரர் பெயர்69 சென்ட் பட்டா பெயர் உள்ளது 9 சென்ட்
    தடபாகத்தில் பட்டா பெயர் கூட்டாக இணைக்க மறுப்பது சரியா என்பது குறித்து மேலும் தகவல் வேண்டி வணக்கம்
    . நன்றி

  • @shanmugamperumal9447
    @shanmugamperumal9447 Год назад

    Kindly upload the Tashildar fine order copy pl

  • @ahmedmohideen8250
    @ahmedmohideen8250 Год назад

    My plots in Velachery bhuvaneshwari nagar

  • @VMurugesan
    @VMurugesan Год назад +1

    ஐயா திருப்பூர் பகுதியில் பத்து ரூபாய் இயக்கம் இருக்கிறதா

  • @senthilkumar-wi1si
    @senthilkumar-wi1si Год назад +1

    கணினி சிட்டாவில் பெயர் திருத்தம் செய்வது எப்படி

  • @Rajurajamanikkam14
    @Rajurajamanikkam14 7 месяцев назад

    சார் சர்வே என் 105 / உட்பிரிவு 66 A இருக்கு
    உட்பிரிவு 66 B இல்லை என்ன க்காரனம் சார்

  • @santhanampn4280
    @santhanampn4280 Год назад

    Hai nanba, poliyana pattavinal paththira pathivu seiyamudiyuma nanba, mula paththiram oruvar peyaril patta oruvar peyarel, patta thanakku etravaru matriyullar. Thanks🙏

  • @natesankalyanam2100
    @natesankalyanam2100 28 дней назад

    தொடர்ச்சியாக எழுதுவதற்க்கு மன்னிக்கவும் எனது சிட்டாவில் எனக்கு விற்றவர் பெயர் உள்ளது

  • @sangeethasangeetha9213
    @sangeethasangeetha9213 Год назад

    Sir நீங்க எங்க இருக்கீங்க.pls எனக்கு பட்டா வாங்கி கொடுங்க sir.உதவி பண்ணுங்க pls

  • @SelvamA-tu8vu
    @SelvamA-tu8vu Год назад +1

    பட்டா மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும் சார் 2022 அக்டோபர் மாதம் பதிவு செய்தது

  • @swathinisubramanian4712
    @swathinisubramanian4712 Год назад +1

    120 years old my house marked as ho 15 years pl give me your Ionian sir I am 65 sir

  • @venugopalsivasubramanianve7278
    @venugopalsivasubramanianve7278 Месяц назад

    சார்

  • @abrahamyagappan8841
    @abrahamyagappan8841 Год назад +1

    💐👍

  • @missanu3450
    @missanu3450 Год назад

    2011 appo erundhu ippo vara try panrom sir , but innum vaanga mudiyala , 😒

  • @statutory8850
    @statutory8850 9 месяцев назад

    உலகத்தை நடந்து வந்து உலகத்தை சுற்றி வந்துடலாம் ஆனால் பட்டா கிடைக்காது போல.

  • @SelvamA-tu8vu
    @SelvamA-tu8vu Год назад +1

    வணக்கம் சார் பத்திரம் இருக்கு ஆனா லிங்க் இல்லை என்று சொல்லாறாங்க என்ன செய்ய வேண்டும் சார்

    • @ambie240
      @ambie240 Год назад

      Same problem for me also.,but don't know what to do.

  • @TRICHYQUEENSAMAYAL
    @TRICHYQUEENSAMAYAL Год назад +1

    Anna permanent injunction வைத்து பட்டா ரசீது வாங்கலாமா

  • @praba4930
    @praba4930 Год назад

    Oru patta nilam case la iruntha patta name change pana mudiuma? ? Bro

  • @dilefkumaran5065
    @dilefkumaran5065 Год назад

    Sir,Neenga Entha area

  • @umamageshwarig2240
    @umamageshwarig2240 Год назад

    ஐயா எங்களுக்கு கூட்டு பட்டாவில் எங்கள் பெயர் வந்து உள்ளது எங்களுக்கு எங்களுடைய பத்திரத்தில் உள்ள அளவை அளந்து எங்களுக்கு தனி பட்டாவாக.கேட்டால் கூட்டு பட்டாவில் இருக்கும் மற்றவர்களையும் அழைத்து வர சொல்றாங்க அவங்க யாரும் இப்போ உயிரோடு இல்லை அவங்க உறவுகாரர் அந்த இடத்தில் அனுபவம் செய்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களிடமும் எந்த ஒரு ஆவனமும் இல்லை இப்படி இருக்க நான் யாரை அழைத்து செல்லுவது எனக்கு எப்படி தனி பட்டா வழங்குவேன் தயவு செய்து சொல்லுங்கள்

  • @abdulkumar126
    @abdulkumar126 Год назад +1

    ஐயா, நான் 14.12.2022 அன்று பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்திருந்தேன். 3 மாதங்களாக எந்த நடவெடிக்கையும் இல்லாததால் உங்களுடைய யோசனை படி 7.2.2023 அன்று RTI மூலம் | உட்பிரிவு பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்த எத்தனை நாட்களுக்குள் நாட்களுக்குள் பட்டா வழக்கப்படும் என்ற தகவலை கேட்டிருந்தேன். அவர்கள் அதற்கான பதிலில் முன்னுரிமை அடிப்படையிலே பட்டா வழங்கப்படும் என்று பதில் கூறியுள்ளனர். இந்த பதில் நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்ட 30 நாட்கள் (உட்பிரிவு) என்ற கால அளவிற்கு எதிராக உள்ளது. இதை பற்றிய உங்களின் கருத்து மற்றும் மேல்நடவடிக்கை கான யோசனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    • @ramachandranr.t.i8065
      @ramachandranr.t.i8065 Год назад +1

      சட்ட அறிவிப்பு கடிதம் அனுப்பி வையுங்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள்

    • @chandhrus7182
      @chandhrus7182 Год назад

      ​@@ramachandranr.t.i8065 model iruka sir

  • @VenkatesanS-v5n
    @VenkatesanS-v5n 6 месяцев назад

    ஐயா உங்க போன் நெம்பர் போடுங்க ஐயா

  • @murugananthamm107
    @murugananthamm107 Год назад

    ஐயா உங்கள் மொபைல் நம்பர் குடுங்க உங்கிட்ட நிறைய தகவல் கேட்க வேண்டியுள்ளது

  • @RajeshRajesh-ec6lc
    @RajeshRajesh-ec6lc Год назад +4

    சார் லஞ்சம்ங்கறது செயின் மாதிரி அது முதலமைச்சர் வரைக்கும் போகுது .அத நம்ம சாமியாலலெல்லாம் ஒன்னும் செய்ய முடியாது

    • @CommonManRTI
      @CommonManRTI  Год назад

      வேதனை

    • @bsivasubramaniyam4470
      @bsivasubramaniyam4470 Год назад

      தாசில்தார்க்கு 500ரூபாய் கொடுத்து விட்டு பட்டா மாறுதல் செய்வதற்கு 50000ரூபாய் லஞ்சம் பெறுபவர் தான் விஏஓ

    • @ravendirans2374
      @ravendirans2374 Год назад

      தவறான தகவல்களை எமுத வேண்டாம் முதல்வர் தங்களிடம் பணம் கேட்டாரா
      சொறி பிடித்தவன் சொறிந்து கொண்டு இருப்பது போல் இவர்கள் லஞ்சம் வாங்கி பழகிவிட்டான்கள்

    • @RamKumar-s9z5y
      @RamKumar-s9z5y 2 месяца назад

      ​@@ravendirans2374 அப்பிடியா???😅

  • @santhidhanasekaran5840
    @santhidhanasekaran5840 Год назад

    சார் 25 வருடத்திற்கு முன்பு எங்க மாமனார்
    எழுத்து மூலமாக ஒரு இடத்தை வாங்கி உள்ளார்
    அது நத்தம் இடம் சார்
    அந்த இடத்துக்கு இப்போது பட்டா வாங்க முடியுமா சார்

  • @benjamina3826
    @benjamina3826 Год назад

    சார் செல் போன் நம் பர் கொடுங்க சார்

  • @samrajnatarajan3259
    @samrajnatarajan3259 Год назад

    Sir- is there an application format available to apply for patta? if so where to get it? or we have to apply on a white paper? will the officials a knowledge it? what is the proof that we can have that we applied patta on such and such date to VAO or thasildhar?

  • @mathisankar6623
    @mathisankar6623 3 месяца назад

    I have registered documents and lost my parent documents. In EC also it is showing my grandfather name but zonal deputy tahsildar rejected my application due to non availability of parent documents. How to get patta for this situation

    • @gangatharanp315
      @gangatharanp315 2 месяца назад

      Apply SRO copy....contact Vao for adangal...after apply Sro through writer

    • @mathisankar6623
      @mathisankar6623 2 месяца назад

      Thank you bro will do the same