வருவாய்த்துறை மீது தமிழக அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும். பொது மக்கள் அதிகமாக பாதிக்படுவது வருவாய்த்துறை அதிகாரிகள் செய்யும் ஊழல். தவறு செய்யும் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
எங்க வீடு இருக்கிறது கிராம நத்தம் அந்த இடத்துல வீடு கட்டி இருவது வருஷமா இருக்கும் வீட்டு வரி போட்டு வச்சிருக்கோம் ஆனா பட்டா வேண்டி தாசில்தார் கிட்ட விண்ணப்பம் போய் கேட்டால் பண்றாங்க நாளைக்கு போய் இன்னைக்கு வா இன்னைக்கு போய் நாளைக்கு வர சொல்றாங்க
அண்ணா இருவர் சேர்ந்து வாங்கிய ஒரு இடத்தை பத்திரபதிவும் இருவர் பெயரில் பதிவு செய்த இடம் ஒருவர் பெயரில் மட்டும் பட்டா மாற்றம் செய்யப்படுகிறார்கள் RTI ல் கேட்ட தகவலுக்கு ECயை வைத்து பட்டா வழங்கினேன் என்று பதில் கொடுக்கிறார்கள் எந்த ஆவனம் சரியானது பட்டா வழங்க
மாவட்ட ஆட்சியர் மேல் பட்டா உள்ள நிலத்தை தனிநபர் அனுபவித்து வருகிறார் அதற்கு அவர் பெயரில் பட்டாவும் பெற்றுள்ளார். இது பொது சொத்து அல்லவா..? விளக்குங்கள் ஐயா நன்றி.
ஐயா நத்தம் காம நேரத்துல குடியிருக்க இருவது வருஷமா வீடு இருக்கு வீட்டு வேலை செய்து நம்பருக்கு பட்டா வண்டி தாசில்தா இருக்கு விண்ணப்பிச்சா அங்க போனா இங்க போ அங்க போனா இதுக்கு ஒரு நல்ல வீடியோவா போடுங்க ஐயா
Bec of land and welfare schemes revenue and development is rural dept. Revenue side now everything is online 95percentage ..most of the land petition is pending is collector office rdo office only dont blame with vaos only ...field situation terightu pesugha youtubela vandhu kandadha ularakoodadhu sir .nee solra mari yellam ipa patta matha mudiyadhu pa .documents should be scan now without doc na enquiry pannuvangha .
வணக்கம் 13 3/4 சென்ட் இடத்தை 19a 19b 19d 19c (பொதுபாதை) என உட்பிரிவு செய்து 2000ல் பட்டா மாற்றி பாகப்பிரினை(1995 பதியபடாத)2001 ல்மூன்றுநபர்களில் இரண்டு நபர்களின் இடமான 19a 19b (8 சென்ட் )வாங்கி முறையாக பதிவு செய்து பட்டா மாற்றி அனுபவித்துவருகிறேன் இப்பொழுது வீடுகட்டசெல்லும்போது 19a என்னுடைய இடம் என்று கூறிஒருநபர் பிரச்சனை செய்தார் சரி உங்கள் ஆவணங்களை காட்டுங்கள் என்றேன் 2013ம்ஆண்டு பதியபட்ட ஆவணம் அதில் 19c(பொதுபாதை 1 3/4சென்ட்)4சென்ட் என தவறான அளவும் 19a க்குஉரிய நான்கு மால் தவறாக பதியப்பட்டுள்ளது(19d தான் 3வதுநபர்இடம் 2000ம்ஆண்டு பட்டாவில் உள்ளது) 2013ல் வாங்கி நபரிடம் கேட்டபோது 19a தா ன் 3வதுநபரின் இடம் என்று பாகபிரிவினையில் உள்ளது எனக்கூறினார் அவர் சொன்னது போல்தான் உள்ளது ஆனால் 2001ல் எனக்கு உட்பிரிவு செய்து அவர்களே பட்டா மாற்றி 19a 19b 19c(பொதுபாதை) 19d 3வது நபருக்கு எனபதிவுசெய்துகொடுத்ததுள்ளார்கள் FMBஅதன்படி உள்ளது 2013 ல்வாங்கியவர் ec பார்கவில்லை மேலும் பாதையை பதிவுசெய்துள்ளார் நான் 23வருடம் அனுபவித்து வருகிறேன் காலியிடவரியும்கட்டிவருகிறேன் சட்டப்படி என்ன தீர்வு கூறவும் நன்றி
ஐயா என் தாத்தா 1950 ஆம் ஆண்டு ஒரு நத்தம் மனை வாங்கி உள்ளார் அந்த நத்தம் மனை தற்போது பொது பாதை என்று மாறி உள்ளது இதை எப்படி திருத்துவது ஐயா அதுமட்டுமின்றி வில்லங்க சான்றிதழும் உள்ளது
எங்கள் காடு ஒன்றை போலி பத்திரம் தயாரித்து.... பிரைவேட் காத்தாடி கம்பெனிக்காரனுக்கு விற்றுவிட்டார்கள்.... தற்போது அந்த காடு...... வங்கியில் லோனில் வைக்கப்பட்டிருப்பதாக Ec ல் காட்டுகிறது ..... இப்போது....எப்படி அந்த காட்டை மீட்பது சார்.....???
2004 ல் கிரய பதிவு செய்யப்பட்ட பத்திரத்தில் என் மனைவி பெயரில் வாங்கி பட்டாவுக்காக rs 60 செலுத்தி பட்டா கிடைத்துவிட்டது ஆனால் இரு சர்வே எண்கள் தொடர்பு இருந்ததால் fmb not exist என்று நெட்டில் சிவப்பு எழுத்தில் தெரிகிறது எப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம் சர்வேயரை தொடர்பு கொண்டால் பதில் இல்லை ஒரு ஆலோசனை கொடுங்கள் மதுரை ஒத்தக்கடை காளிகாப்பான் கிராமத்தில் இருக்கிறது சர்வேயர் என்னோடு நிலத்தை அளந்து சார்பார்த்துக்கொண்டா ர் v
ஐயா வணக்கம் 1945 ல் கிரயம் வா௩்கபட்டது கிழ மேல் தச்சுமுழம் 20 ம் தென் வடல் தச்சுமுழம் 50ம் தெ௫விற்கு தெற்கு தெ௫விற்கு வடக்கு ௭ன்று ௨ள்ளது இதில் இப்போது ௭ன் கைவசம் 8 தச்சுமுழம் மட்டுமே இ௫க்கிறது ௭ன்வீட்டுக்கு மேற்கு 8தச்சுமுழம் ௭ன் வீட்டுக்கு கிழக்கு 4தச்சுமுழம் வீடு கட்டி வீட்டர்கள் இந்த இடத்தை மீட்க முடியுமா இந்த இடத்திற்கு ௮ரசு 1989ம் ஆண்டு தோரயாபட்ட 3 சென்டுக்கு மட்டும் வழக்கி௫க்கிறது
அருமையான பதிவு
போலியாக பட்டம் மாறுதல் செய்த எதிர் தரப்பினரையும் அரசு அதிகாரிகளையும் எப்படி தண்டிப்பது ???
முருகேசன் சார் வணக்கம் உங்களை ஒரு நாளைக்கு நேர்ல சந்திக்கும் எனக்கு ரொம்ப முக்கியம்
உண்மையாக கடவுள் உண்டு என்றால்,விபத்தில் அதிகமானவர்கள் வருவாய் துறையை சார்ந்தவர்கள்தானே சாகவேண்டும்...அப்படியில்லையே...
அருமையான விளக்கம் மற்றும் தகவல்.
பத்திரபதிவை முன்பு இருந்ததைப் போல நீதி மன்றங்களில் செய்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும்.
வருவாய்த்துறை மீது தமிழக அரசு தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
பொது மக்கள் அதிகமாக பாதிக்படுவது வருவாய்த்துறை அதிகாரிகள் செய்யும் ஊழல். தவறு செய்யும் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
Super good GKM SITHANI
Good news clear explanation
Thankyou
சரியானவர்களுகாவது பட்டா மாறுதல் தரலாம்
Very very thanks common man
Murugesan
வணக்கம், வாழ்த்துக்கள், அண்ணன் 🌹🌹🌹👍👍👍🙏🙏🙏
எங்க வீடு இருக்கிறது கிராம நத்தம் அந்த இடத்துல வீடு கட்டி இருவது வருஷமா இருக்கும் வீட்டு வரி போட்டு வச்சிருக்கோம் ஆனா பட்டா வேண்டி தாசில்தார் கிட்ட விண்ணப்பம் போய் கேட்டால் பண்றாங்க நாளைக்கு போய் இன்னைக்கு வா இன்னைக்கு போய் நாளைக்கு வர சொல்றாங்க
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி களே❤❤❤❤❤
வருவாய் துறையிடம் இருந்து மக்களுக்கு விடுதலை வேண்டும்...
சார் கொஞ்சம் மதுரை பக்கம் வாங்க இங்குதான் அதிக ஊழல்கள் நடைபெறுகிறது
வருவாய்த்துறை ஊழியர் நில அபகரிப்பு செய்ததற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது
😍👌
அண்ணா இருவர் சேர்ந்து வாங்கிய ஒரு இடத்தை பத்திரபதிவும் இருவர் பெயரில் பதிவு செய்த இடம் ஒருவர் பெயரில் மட்டும் பட்டா மாற்றம் செய்யப்படுகிறார்கள் RTI ல் கேட்ட தகவலுக்கு ECயை வைத்து பட்டா வழங்கினேன் என்று பதில் கொடுக்கிறார்கள் எந்த ஆவனம் சரியானது பட்டா வழங்க
இரண்டு மனைவி க்கு வாரிசு சான்று 4 மாதங்கள் போராடி பெற்று விட்டேன்.
RDO 4 வருடம் விசாரணை 3முறைமுடிந்து இன்னும் தீர்ப்பு வரவில்லை என்ன செய்வது சார் சொல்லுங்கள் 🙏🏻
Appeal to dro or collector
நன்றி சார் 🙏🏻
@@bagyasharma8866தெய்வமே நீங்க இங்கேயுமா?? டவுட் கிளியர் குரூப் தாண்டி உங்க சேவை பரவலாக பரவுகிறது
Online rti pathil kidaikkuma kidaikkatha
மாவட்ட ஆட்சியர் மேல் பட்டா உள்ள நிலத்தை தனிநபர் அனுபவித்து வருகிறார் அதற்கு அவர் பெயரில் பட்டாவும் பெற்றுள்ளார். இது பொது சொத்து அல்லவா..? விளக்குங்கள் ஐயா நன்றி.
அடங்கல் பதிவேடு எப்படி வழங்க வேண்டும் 2 ஆண்டு கழித்து வழங்க முடியுமா
ஐயா நத்தம் காம நேரத்துல குடியிருக்க இருவது வருஷமா வீடு இருக்கு வீட்டு வேலை செய்து நம்பருக்கு பட்டா வண்டி தாசில்தா இருக்கு விண்ணப்பிச்சா அங்க போனா இங்க போ அங்க போனா இதுக்கு ஒரு நல்ல வீடியோவா போடுங்க ஐயா
Bec of land and welfare schemes revenue and development is rural dept. Revenue side now everything is online 95percentage ..most of the land petition is pending is collector office rdo office only dont blame with vaos only ...field situation terightu pesugha youtubela vandhu kandadha ularakoodadhu sir .nee solra mari yellam ipa patta matha mudiyadhu pa .documents should be scan now without doc na enquiry pannuvangha .
❤❤❤
Anna 100 nall velai thittathile amount vaankranga ithuku enna theeruvu
வணக்கம் 13 3/4 சென்ட் இடத்தை 19a 19b 19d 19c (பொதுபாதை) என உட்பிரிவு செய்து 2000ல் பட்டா மாற்றி பாகப்பிரினை(1995 பதியபடாத)2001 ல்மூன்றுநபர்களில் இரண்டு நபர்களின் இடமான 19a 19b (8 சென்ட் )வாங்கி முறையாக பதிவு செய்து பட்டா மாற்றி அனுபவித்துவருகிறேன் இப்பொழுது வீடுகட்டசெல்லும்போது 19a என்னுடைய இடம் என்று கூறிஒருநபர் பிரச்சனை செய்தார் சரி உங்கள் ஆவணங்களை காட்டுங்கள் என்றேன் 2013ம்ஆண்டு பதியபட்ட ஆவணம் அதில் 19c(பொதுபாதை 1 3/4சென்ட்)4சென்ட் என தவறான அளவும் 19a க்குஉரிய நான்கு மால் தவறாக பதியப்பட்டுள்ளது(19d தான் 3வதுநபர்இடம் 2000ம்ஆண்டு பட்டாவில் உள்ளது) 2013ல் வாங்கி நபரிடம் கேட்டபோது 19a தா ன் 3வதுநபரின் இடம் என்று பாகபிரிவினையில் உள்ளது எனக்கூறினார் அவர் சொன்னது போல்தான் உள்ளது ஆனால் 2001ல் எனக்கு உட்பிரிவு செய்து அவர்களே பட்டா மாற்றி 19a 19b 19c(பொதுபாதை) 19d 3வது நபருக்கு எனபதிவுசெய்துகொடுத்ததுள்ளார்கள் FMBஅதன்படி உள்ளது 2013 ல்வாங்கியவர் ec பார்கவில்லை மேலும் பாதையை பதிவுசெய்துள்ளார் நான் 23வருடம் அனுபவித்து வருகிறேன் காலியிடவரியும்கட்டிவருகிறேன் சட்டப்படி என்ன தீர்வு கூறவும் நன்றி
ஐயா என் தாத்தா 1950 ஆம் ஆண்டு ஒரு நத்தம் மனை வாங்கி உள்ளார்
அந்த நத்தம் மனை தற்போது பொது பாதை என்று மாறி உள்ளது இதை எப்படி திருத்துவது ஐயா அதுமட்டுமின்றி வில்லங்க சான்றிதழும் உள்ளது
கம்ப்யூட்டர் பட்டாவில் ஏன் இனிசியல் போடுவதில்லை
எங்கள் காடு ஒன்றை போலி பத்திரம் தயாரித்து....
பிரைவேட் காத்தாடி கம்பெனிக்காரனுக்கு விற்றுவிட்டார்கள்....
தற்போது அந்த காடு......
வங்கியில் லோனில் வைக்கப்பட்டிருப்பதாக Ec ல் காட்டுகிறது .....
இப்போது....எப்படி அந்த காட்டை மீட்பது சார்.....???
Super anna
சார் சிவகங்கை மாவட்டத்திற்கு வாங்க சார் நிறைய நடக்குது சார் குறிப்பிட்டு சிங்கம்புணரி
அண்ணா உங்கள் உதவி எனக்கு வேண்டும் அண்ணா உங்களை நான் எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் அண்ணா
2004 ல் கிரய பதிவு செய்யப்பட்ட பத்திரத்தில் என் மனைவி பெயரில் வாங்கி பட்டாவுக்காக rs 60 செலுத்தி பட்டா கிடைத்துவிட்டது ஆனால் இரு சர்வே எண்கள் தொடர்பு இருந்ததால் fmb not exist என்று நெட்டில் சிவப்பு எழுத்தில் தெரிகிறது எப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம் சர்வேயரை தொடர்பு கொண்டால் பதில் இல்லை ஒரு ஆலோசனை கொடுங்கள் மதுரை ஒத்தக்கடை காளிகாப்பான் கிராமத்தில் இருக்கிறது சர்வேயர் என்னோடு நிலத்தை அளந்து சார்பார்த்துக்கொண்டா ர் v
Rti வழக்கு எண் SA 20700/F/2022, இதன் நிலை அறியமுடியவில்லை. இத்தனை ஆண்டும் ஆகியும் பதில் இல்லை. Rti நம்பிக்கை போய்விட்டது
ஐயா வணக்கம் 1945 ல் கிரயம் வா௩்கபட்டது கிழ மேல் தச்சுமுழம் 20 ம் தென் வடல் தச்சுமுழம் 50ம் தெ௫விற்கு தெற்கு தெ௫விற்கு வடக்கு ௭ன்று ௨ள்ளது இதில் இப்போது ௭ன் கைவசம் 8 தச்சுமுழம் மட்டுமே இ௫க்கிறது ௭ன்வீட்டுக்கு மேற்கு 8தச்சுமுழம் ௭ன் வீட்டுக்கு கிழக்கு 4தச்சுமுழம் வீடு கட்டி வீட்டர்கள் இந்த இடத்தை மீட்க முடியுமா இந்த இடத்திற்கு ௮ரசு 1989ம் ஆண்டு தோரயாபட்ட 3 சென்டுக்கு மட்டும் வழக்கி௫க்கிறது
RTI application poda annanai thodarbu kollavum...indha video ungalukku advertisement..
19 - 3 ல்ஆணையம் பட்டா வாங்கி கொடுக்கவில்லையென்றால் என்ன செய்வது? ??
தோழர் முருகேசன் அவர்களுடைய மொபைல் நம்பர் எனக்கு வேண்டும் தோழர் முருகேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அண்ணன் தம்பி நிலத்துல தம்பி மட்டும் கையெழுத்து போட்டார் தம்பியோட மனைவியோ மகன்களோ மகள்களோ போடவில்லை அது செல்லுபடி ஆகுமா தோழர்