JEEVA HISTORY : ruclips.net/channel/UCyMS2u_0beCEPUseRypq_5Q நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் ruclips.net/channel/UCQref5u7Hm10bAHWSD_sXSQ
ஜீவசகாப்த்தன் அவர்களின் இந்த நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள். Dr. அவர்களின் , கேள்வி ,டேட்டா இல்லாமல் மூன்று சதவிகிதம் . சரி தற்போது 25 % என்று சொல்கிறார்கள். தர்க்கம் சரியாக இருப்பது போல தான் தோன்றுகிறது. எப்படி இருந்தாலும், இந்த பேட்டி சிறப்பு. இது மாதிரி பேட்டிகளை தொடர்ந்து எடுக்கவும். சிறப்பாக இருக்கும்.🎉
ஏன்யா இந்த வேலை பட்டியல் மாற்றத்தை மழுங்கடிக்க யாரிடமோ ஏதொ பெற்றுக்கொண்டு இப்படி வேலையில் ஈடுபடுவதாக தெரிகிறது ஆண்டவனுக்குதான் வெளிச்சம் பாவப்பட்ட இந்த மக்களை இன்னும் பட்டியலில் கொடுமைகள் நடக்குமானால் அதற்கு தண்டணை அத்தனை தெய்வங்களும் தரட்டும்
அருத்தியர் இடம் ஒதுக்கீடு பற்றி பேசும் போது ஏன் தமிழ் பேசும், கன்னடா பேசும் அருந்ததியர் என பிரிக்கிறார், எல்லோரும் இந்தியர் தானே, மேலும் இவர் பட்டியல் வகுப்பை விட்டு வெளியே போக வேண்டும் என சொல்பவர் ஏன் இதைப் பற்றி பேசுகிறார்.
@@m.vairavan2952இட ஒதுக்கீடு என்பது மொழி வாரியாக கொடுப்பதில்லை தற்குறி தனமாக பேச கூடாது. அருந்ததியர்கள் அதியர் வழி வந்த ஆதி தமிழ் குடி பாணர்கள் தரவுகள் நிறைய உள்ளது.விவாதிக்க தயாரா? முதலில் அருந்ததியர் வரலாறு படியுங்கள்.
@@m.vairavan2952தூய தமிழ் தேசியம் பேசும் நண்பர்களே... சக்கிலியனை தெலுங்கன் என்று சொல்லுபவர்கள் முதலில், கீழடியில் கிடைத்த கல்வெட்டுகளை வாசித்து காட்டுங்கள் ... கீழடி தமிழரை நகர் நாகரிகம் தானே அதனை வாசித்துக்காட்டுங்கள் பின்பு தெரியும் யார் தமிழன் என்று ....!!!
@@cksamy941 தூய தமிழ் தேசியம் பேசும் நண்பர்களே... சக்கிலியனை தெலுங்கன் என்று சொல்லுபவர்கள் முதலில், கீழடியில் கிடைத்த கல்வெட்டுகளை வாசித்து காட்டுங்கள் ... கீழடி தமிழரை நகர் நாகரிகம் தானே அதனை வாசித்துக்காட்டுங்கள் பின்பு தெரியும் யார் தமிழன் என்று ....!!!
@@cksamy941 தூய தமிழ் தேசியம் பேசும் நண்பர்களே... சக்கிலியனை தெலுங்கன் என்று சொல்லுபவர்கள் முதலில், கீழடியில் கிடைத்த கல்வெட்டுகளை வாசித்து காட்டுங்கள் ... கீழடி தமிழர் நாகரிகம் தானே அதனை வாசித்துக்காட்டுங்கள் பின்பு தெரியும் யார் தமிழன் என்று ....!!!
ஜீவா ஹிஸ்டரி சேனலுக்கு வாழ்த்துக்கள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்து வருகிறீர்கள் நன்றி வாலாசா வல்லவன் அவர்களிடம் அருந்ததியர் பற்றி பேட்டி எடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்
Dr. கிருஷ்ணசாமி அவர்கள் கேள்வி. அருந்ததியர் இட ஒதுக்கீடு SC பிரிவில் இருந்து எடுக்காமல் வெளியே இருந்து கொடுக்க வேண்டியது தானே என்று கேட்கிறார். வெளியே 69% மேல எடுக்க சட்டம் இடம் தராது.
@@sar150தூய தமிழ் தேசியம் பேசும் நண்பர்களே... சக்கிலியனை தெலுங்கன் என்று சொல்லுபவர்கள் முதலில், கீழடியில் கிடைத்த கல்வெட்டுகளை வாசித்து காட்டுங்கள் ... கீழடி தமிழரை நகர் நாகரிகம் தானே அதனை வாசித்துக்காட்டுங்கள் பின்பு தெரியும் யார் தமிழன் என்று ....!!!
தமிழ் - தெலுகு- கன்னடம் பேசக்கூடிய அருந்ததியர் என்று பிரிக்கவே முடியாது !! இன்றைய இளைய தலை முறைக்கு தெலுகு- கன்னடம் பேசவே தெரியாது.மூத்தவர்களுக்கோ அந்த மொழிகளின் எழுத்துக்களோ தெரியாது !!
அருந்ததியர் இட ஒதுக்கீடு "ஜனார்த்தனன் " கமிஷன் அடிப்படையில் கொடுக்கப்பட்டது... இந்த தரவுகள் புத்தகமாகவும் வெளியிடப்பட்டது.. இதில் மக்கள் தொகை உட்பட இவர் கேட்ட அனைத்தும் உள்ளது...
நான் அருந்ததியர் ஆரம்ப காலத்தில் கிருஷ்ணசாமி அரசியலால் கவரப்பட்டு அவர் அரசியல் மாநாடுகளில் கலந்து கொண்டவன்.ஆரம்ப கால அரசியல் முழக்கம் அடிப்போம் அடிப்போம் ஆதிக்க சாதியை அடிப்போம் என்று முழங்கினார் இன்று அடிப்போம் அடிப்போம் அருந்ததியர் வயிற்றில் அடிப்போம் என்று முழக்கம் மாறியுள்ளது வாழ்க புதிய தமிழகம் வளர்க ஐயா கிருஷ்ணசாமி 😢😢😢😢😢
டாக்டர் கிருஷ்ணசாமியின் விளக்கம் அருமை . உள் ஒதுக்கீட்டில் என்ன தவறு நடந்துள்ளது என்பதை தெளிவாக விளக்கி உள்ளார். பட்டியல் சாதிகளுக்குள் தேவையில்லாத மோதல்களை தவிர்க்க வேண்டாமானால் அருந்ததியர்களுக்கு 3% தனியாக கொடுத்து விடுவது தான் சரியாக இருக்கும்.
இவர் வாயில் குத்தி பத்தி விடாமால்.பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம்.கலைஞர் எல்லா தரவுகள் அடிப்படையில் வழங்கப்படுகின்றது.எல்லா ஈர வெங்காயம் கதைகள் நீதி மன்றத்தில் கூறி செல்லா காசு இடம் பேசுவது வீண்.நீங்கள் இவர் இடம் பேட்டி காண கூடாது.திரு.மருதைய்யன் தோழர் தான் சரியான நபர்.
டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களே , சட்ட நாதன் கமிட்டியோ அல்லது ஜனார்த்தனன் கமிட்டியோ அறிவித்த தரவுகளின் அடிப்படையில் அருந்ததியர்களுக்கு 3 சதவீதமும் வன்னியர்களுக்கு 10.5 சதவீதமும் கொடுக்கப்பட்டது.
மோடி தானே .டாக்டர் ஐயாவுக்கு நல்ல பழக்கம். மோடி ஐயா கூட தான் நிறைய தடவை கூட்டணி இருந்திருக்கிறார் . மோடி கிட்ட பணம் வாங்கி தான் கேரளாவில் மருத்துவமனை கட்டி உள்ளார்😅
எனக்கு கிடைக்கவில்லை. எவனுக்கும் இருக்காது. உதாரணம் பேருந்துக்கு பெயர் வைத்ததில் வந்த பிரச்சானை எந்த தலைவருக்கும் பெயர் இல்லாமல் போச்சு. ஆகையால் வாயை அடக்கி வாசி
ஏழு சாதியும் எப்படி ஒன்றாகும் ஒன்றாக இருந்தால் அந்த சட்டம் செல்லாது அதை சுப்ரீம் கோர்ட்டு அங்கீகரித்து இருக்காது . கலைஞர் கொண்டுவந்த சட்டம் சரியானது..❤
ஆண்ட பரம்பரை, பட்டியல் வெளியேற்றம் தானே ஒங்களுக்கு முக்கியம்... அதை, விடுத்து என்ன இடஒதுக்கீடு...!!! இந்த இடஒதுக்கீடுக்காக ஒப்பாரி வைக்கிறது ஓகே... ஆனா, அங்குட்டு போயி நான் "தலித்" இல்ல, "தாழ்த்தப்பட்டவன்" இல்லனு பொலம்புறது ...
உள் ஒதுக்கீடாக SCA வில் 3% கொடுத்த பிறகும் எதற்காக SC-யில் உள்ள 15% இலும் அருந்ததியருக்கு முன்னுரிமை என்று SC யில் உள்ள மற்ற மக்களுக்கு இல்லாமல் SCA வில் உள்ள அருந்ததியருக்கே வழங்கப்படுகிறது. இது எந்த விதத்தில் நியாயம்??? இதுதான் சமூக நீதியா????
@@chinnaduraichinnadurai7877 நீ இப்படி பேச உனக்கே அசிங்கமா இல்லையா ? நீ ஏன் இட ஒதுக்கீட்டில் ஒட்டிக்கொண்டு கிடைக்குற ? வேண்டாம் என்று வெளியே போனால் கௌரவம் தானே 😂😂😂
3 percent reservation to arundadiyar was based on census findings. When TN government provided this 3 percent all data was presented and then only it was given. It will be in the records of the TN assembly. You should find out the details.
தூய தமிழ் தேசியம் பேசும் நண்பர்களே... சக்கிலியனை தெலுங்கன் என்று சொல்லுபவர்கள் முதலில், கீழடியில் கிடைத்த கல்வெட்டுகளை வாசித்து காட்டுங்கள் ... கீழடி தமிழரை நகர் நாகரிகம் தானே அதனை வாசித்துக்காட்டுங்கள் பின்பு தெரியும் யார் தமிழன் என்று ....!!!
Respected Anchor Sir Already Thiru Krishnadamy want to quit from --- Now he told. Our lesder Thiru Kalaignar was a great foreteller. TN Gazette mentioned 78 sc castes. Here Doctor told 7 castes are Arunththiar casted. We don't understnd. Please clarify.
Let us come to a decision after taking census ( castewise). While Devendrakula people wanted to exclude them from SC list, Drs arguement unwarranted. Pl ignore him.
Based on censes, sc list reservation regulated the new inner reservation is the issue if want to do first bc and mbc reservation removed then only sc comes next because bc and mbc swiped 50 percent sc only 18
JEEVA HISTORY :
ruclips.net/channel/UCyMS2u_0beCEPUseRypq_5Q
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
ruclips.net/channel/UCQref5u7Hm10bAHWSD_sXSQ
ஊடகவியலாளர் அண்ணன் ஜீவா அவர்கள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் சமூக நீதியை நிலைநாட்டக் கூடிய பொதுவானதாக உள்ளது ஜீவா டுடே க்கு வாழ்த்துக்கள் ...❤❤❤❤❤
சாதி வாரியாக மக்கள் தொகைகணக்கிட்டு அனைவர்களுக்கும் தனி தனியாக இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்
அப்படியானால் இவர் பிஜேபி ல் கூட்டணி உடன் இருந்த போது ஏன் பேசாமல் இருந்தார்?
Athu kedi tha pannano Anga iva kekkamaata
தங்களுடைய ஊடகம் @Drkrishnasamy போன்றவர்களுடன் தெளிவான தலைவருடன் விவாதம் ஆரோக்கியமானது.
கிச்சா தெளிவான தலைவரா 😂😂😂😂😂😂
Jeeva thambi EVR perana alladhu VOC perana.?
@@Amuthasurabi86குருமாவை விட தெளிவான தலைவர்தாண்டா வேங்கை வயல்
ஒரு அயோக்கியனிடம் யோக்கியன் பேட்டி எடுக்க வில்லை. இதற்கு மறுப்பு தெரிவிக்க யாரையும் அழைக்காமல் ஊமையன் கணவு கண்டதுபோல் உள்ளது.
@@Amuthasurabi86😂😂
ஜீவசகாப்த்தன் அவர்களின் இந்த நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள். Dr. அவர்களின் ,
கேள்வி ,டேட்டா இல்லாமல் மூன்று சதவிகிதம் . சரி தற்போது 25 % என்று சொல்கிறார்கள். தர்க்கம் சரியாக இருப்பது போல தான் தோன்றுகிறது.
எப்படி இருந்தாலும், இந்த பேட்டி சிறப்பு.
இது மாதிரி பேட்டிகளை தொடர்ந்து எடுக்கவும். சிறப்பாக இருக்கும்.🎉
மிகச் சிறப்பான நேர்காணல் ஐயா அவர்களுக்கும் ஜீவா அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்
அண்ணன் கிருஷ்ணசாமி அவர்களின் தெளிவான அறிவுபூர்வமான விளக்கம் சிறப்பு. நெறியாளர் உண்மையை மக்களுக்கு உணர்த்தவும்.
கிருஷ்ணசாமி ஒதுக்கீடே வேண்டாம் என்று சொன்ன ஆசாமி.. இப்ப மாத்தி பேசுகிறார்
அப்டிலாம் சொல்லவேயில்லை அடிச்சுவிடு...
அதை தான் லூசு அவரும் சொல்கிறார் பட்டியலில் இருந்து எங்களுக்கு எந்த பயனும் இல்லை என்று.
SC லிஸ்டில் இருந்து எங்களை நீக்குங்கள் என்று சொல்லும் இவர் SC இட ஒதுக்கீடு 3% உள் ஒதுக்கீடு பற்றி பேச சிறிதும் தகுதி அற்றவர்
@@Raghupalanisamy4069toic ennavo atha pari pesunga
பட்டியல் வெளியேற்றம் அரசானை கொடுக்க சொல்லு
ஏன்யா இந்த வேலை பட்டியல் மாற்றத்தை மழுங்கடிக்க யாரிடமோ ஏதொ பெற்றுக்கொண்டு இப்படி வேலையில் ஈடுபடுவதாக தெரிகிறது ஆண்டவனுக்குதான் வெளிச்சம் பாவப்பட்ட இந்த மக்களை இன்னும் பட்டியலில் கொடுமைகள் நடக்குமானால் அதற்கு தண்டணை அத்தனை தெய்வங்களும் தரட்டும்
திரு கிருஷ்ணசாமி அவர்களை நிச்சயமாக வரலாறு மன்னிக்காது.
ஏன் மன்னிக்காது வரலாற்று ரீதியாக எழுதவும்
ஏன்னு சொல்லுங்க..
எதுக்கு மன்னிக்காது அவர் சொல்லுவதே எதார்த்தம் அதுவே சரி...
அனிதா இறந்த போது இவர் பேசிய பேச்சு
ஆர் எஸ் எஸ் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியது
பார்ப்பனர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து செயல்பட்டது தான் காரணம்.
அனைத்து இட ஒதுக்கீட்டு உரிமைகளையும் சூழ்ச்சி செய்து ஒரே சமூகம் அனுபவிக்கும் போது அதனை வரலாறு போற்றுமா
அரசியல் பச்சோந்திய நேர்காணல் எடுத்த ஜீவாவிற்கு வாழ்த்துக்கள்
டே தெலுங்கு கொத்தடிமை
தெலுங்கனா
அய்யா அரசியல் பச்சோந்தியாக இருந்திருந்தால் இந்நேரம் dmk கூட்டணியில் mla ஆகவோ mp ஆகவோ இருந்திருப்பார்..
@@arr7468உண்மை சகோ
Mm
அருத்தியர் இடம் ஒதுக்கீடு பற்றி பேசும் போது ஏன் தமிழ் பேசும், கன்னடா பேசும் அருந்ததியர் என பிரிக்கிறார், எல்லோரும் இந்தியர் தானே, மேலும் இவர் பட்டியல் வகுப்பை விட்டு வெளியே போக வேண்டும் என சொல்பவர் ஏன் இதைப் பற்றி பேசுகிறார்.
கொப்பன் வெளியே அனுப்பிடானா
தமிழ் மாநில அரசுதான் உள் இட ஒதுக்கீடு கொடுத்தது.அப்போ தமிழ் பேசக்கூடிய மக்களுக்குதான் இட ஒதுக்கீடு. அருந்ததியர் ஆந்திராவுக்கு போய் கேளு
ஆந்திரா.கன்னடம் போய் கேட்கவும் தமிழகத்தை தமிழன் ஆள வேண்டும்
@@m.vairavan2952இட ஒதுக்கீடு என்பது மொழி வாரியாக கொடுப்பதில்லை தற்குறி தனமாக பேச கூடாது. அருந்ததியர்கள் அதியர் வழி வந்த ஆதி தமிழ் குடி பாணர்கள் தரவுகள் நிறைய உள்ளது.விவாதிக்க தயாரா? முதலில் அருந்ததியர் வரலாறு படியுங்கள்.
@@m.vairavan2952தூய தமிழ் தேசியம் பேசும் நண்பர்களே... சக்கிலியனை தெலுங்கன் என்று சொல்லுபவர்கள் முதலில், கீழடியில் கிடைத்த கல்வெட்டுகளை வாசித்து காட்டுங்கள் ...
கீழடி தமிழரை நகர் நாகரிகம் தானே அதனை வாசித்துக்காட்டுங்கள் பின்பு தெரியும் யார் தமிழன் என்று ....!!!
கிருஸ்னசாமிஅவர்களே.நீதியரசர்.ஜனார்த்தனம்.அவர்கள்தமிழகம்முழுவதும்.பயணம்செய்தும்.அரசுபணிகளில்தரவுகளைபெற்றும்.2011..ல்பட்டியல்பிரிவில்மத்திய அரசின்.மக்கள்தொகை.அடிப்படையில்தான்.உச்சநீதிமண்றத்தில்.இந்த வழக்கு.வெற்றிபெற்றது.
அருந்ததி இனத்தில் கடைநிலை மற்றும் தூய்மை பணியாளர்கள் குழந்தைகளுக்கு தனி ஒதுக்கீடு பொது கோட்டாவில் வழங்கவேண்டும்
@@LoganathanNachimuthu-sg1bw Arunthathi appadinu oru jaathiye illaida koomutta
தோழர் ஜீவசகாப்தன் Always Strong To Be ஒடுக்கப்பட்ட வர்களிலும் ஒடுக்கப்பட்டவர்கள் புதிரை வண்ணார் சமூக மக்கள்......வாழ்த்துகள் தோழர் ஜீவா......
10(SC) பேருக்கு 3 சாப்பாடு!
3(SCA) பேருக்கு 10 சாப்பாடு!!
தி.மு.க வின் சிறப்பான சமூகநீதி
ஏற்கனவேபத்தையும்சாப்பிட்டுகொழுத்துப்போனவனுக்குஎதுக்கு.முழுசாப்பாடுபாதிவயிருஇருந்தாபோதும்.
Dei lusu...18 peruku sapadu...andha sapadala epaiumey 3 peyruku sapadau ila
@@selvaselva7295பூர்வகுடி தமிழர்களின் உரிமையை பறிப்பதுமின்றி கேளி பேச்சு.
Super explanation but sc only zero . Everything for SCA becz of Stalin becz both are Telugu people
Sc - 18%
ScA - 3%
PA /PR - 15%
PA - 7.5%
PR - 7.5%
3% முன் 18% முழுவதும் அனுபத்த சமூகம் யார்? என அரசை வெள்ளையறிக்கை கேளுங்கள்...
உண்மை தெரியும்...
Sc - 18%
ScA - 3%
PA /PR - 15%
PA - 7.5%
PR - 7.5%
3% முன் 18% முழுவதும் அனுபவித்த சமூகம் யார்? என அரசை வெள்ளையறிக்கை கேளுங்கள்...
உண்மை தெரியும்...
Correct...
@@suriya2348 day Neengal Anthravula poi kelungadaa thelungu
Day Neengal Anthravula poi kelungadaa thelungu
@@cksamy941 தூய தமிழ் தேசியம் பேசும் நண்பர்களே... சக்கிலியனை தெலுங்கன் என்று சொல்லுபவர்கள் முதலில், கீழடியில் கிடைத்த கல்வெட்டுகளை வாசித்து காட்டுங்கள் ...
கீழடி தமிழரை நகர் நாகரிகம் தானே அதனை வாசித்துக்காட்டுங்கள் பின்பு தெரியும் யார் தமிழன் என்று ....!!!
@@cksamy941 தூய தமிழ் தேசியம் பேசும் நண்பர்களே... சக்கிலியனை தெலுங்கன் என்று சொல்லுபவர்கள் முதலில், கீழடியில் கிடைத்த கல்வெட்டுகளை வாசித்து காட்டுங்கள் ...
கீழடி தமிழர் நாகரிகம் தானே அதனை வாசித்துக்காட்டுங்கள் பின்பு தெரியும் யார் தமிழன் என்று ....!!!
பரவாயில்லையே ஜீவா அவர்கள் *பூஜ்ஜியம் விழுக்காடு* கூட ஓட்டு வங்கி இல்லாத ஒரு கட்சி அதன் தலைவர் என ஒருவரை பேட்டி காண்பது ஜீவாவுக்கு *பெரிய மனசு.*
Nee pathyala 0னு. Nee yarula
வேடிக்கை என்னவென்றால் அருந்ததியருக்கு எதிராக கிருஷ்ணசாமி அருந்ததியர் தற்குறிதனமாக கேள்விகளை கேட்கிறார் 😂
😂😂😂
நாயே கூட்டணி இல்லாமல் தனியாக கட்சி ஆரம்பிக்காமலே வெற்றி பெற்றவர் டா தெலுங்கு கம்னாட்டி
இதற்கு பெயர் தான் சூ எரிச்சல்
ஜீவா ஹிஸ்டரி சேனலுக்கு வாழ்த்துக்கள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்து வருகிறீர்கள் நன்றி வாலாசா வல்லவன் அவர்களிடம் அருந்ததியர் பற்றி பேட்டி எடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்
சரியாக சொன்னீர்கள்
👏👏👏🎉 கிருஷ்ணசாமி அவர்கள் மிக தெளிவாக சொல்கிறார் ஆனால் அரசு எப்போதும் அரசியல் செய்யும்
மிகச் சிறந்த நேர்காணல் இது சம்பந்தமாக பல கேள்விகள் இருந்த்து நன்றி ஜிவா அண்ணன்
அருந்ததியர் இட ஒதுக்கீடு க்கு இப்படி கேள்விகேட்கும் டாக்டர் அய்யா மேல்ஜாதியினருக்கு குடுத்த இட ஒதுக்டைபத்திபேசவில்லை
அருமை
அத பொது பிரிவிலிருந்து கொடுத்தார்கள்.அப்போ ஆந்திராகாரனுகளுக்கு ம் பொது பிரிவில் இருந்துதான் கொடுக்க
வேண்டும்.
Dr. கிருஷ்ணசாமி அவர்கள் கேள்வி. அருந்ததியர் இட ஒதுக்கீடு SC பிரிவில் இருந்து எடுக்காமல் வெளியே இருந்து கொடுக்க வேண்டியது தானே என்று கேட்கிறார். வெளியே 69% மேல எடுக்க சட்டம் இடம் தராது.
Appo 3% sattam moolam than koduthangala???.
Athu entha sattam?????
Adi dravidar and pallar tamilan so no reservation . Telugu people reservation becz Stalin is Telugu
EWS இட ஒதுக்கீடு எப்படி கொடுத்தார்கள் என்று படியுங்கள்
அருந்ததியர்கள் அதியர் வழி வந்த ஆதி தமிழ் குடி தரவுகள் இருந்தும் விவாதிக்க மறப்பது ஏன்?
@@sar150தூய தமிழ் தேசியம் பேசும் நண்பர்களே... சக்கிலியனை தெலுங்கன் என்று சொல்லுபவர்கள் முதலில், கீழடியில் கிடைத்த கல்வெட்டுகளை வாசித்து காட்டுங்கள் ...
கீழடி தமிழரை நகர் நாகரிகம் தானே அதனை வாசித்துக்காட்டுங்கள் பின்பு தெரியும் யார் தமிழன் என்று ....!!!
அவர் நினைத்த புதிய தமிழகம் எங்களுக்கு கிடைத்து விட்டது அப்படியே அவருக்கு நன்றி சொல்லி விடுங்கள்
தமிழ் - தெலுகு- கன்னடம் பேசக்கூடிய அருந்ததியர் என்று பிரிக்கவே முடியாது !! இன்றைய இளைய தலை முறைக்கு தெலுகு- கன்னடம் பேசவே தெரியாது.மூத்தவர்களுக்கோ அந்த மொழிகளின் எழுத்துக்களோ தெரியாது !!
தெரியுமோ தெரியாதோ? பூர்வீகம் என்ன?
Thamilar kalukku entha " state" la reservation irukku??????
@@pcdurai3834ela statlayum iruku kerala karnataka andhra sc list edunga
🎉🎉🎉
@@abrahamarul6176தமிழ்நாடு தா பூர்விகம்...
மருத்துவர் அவர்களே நீங்கள் கேக்க விரும்பும் கேள்விகளை நேரடியாக மத்திய அரசை கேளுங்கள்,அவர்கள் தான் மக்கள் தொகை கணக்கை எடுக்க வேண்டும் ....
அப்போது மாநில அரசு எதற்கு இருக்கு
Appo ethuku Manila arsu ulothukidu kodukanum Manila arsukku ivargalukkul adichukanum adula vote venum
Appo 3% entha kanakkil koduthargal
மாநில அரசு என்ன மயிருக்கு இருக்கு தெலுங்கனா என்ன மத்திய அரசா
Appo enna mayiruku Telugu Stalin ungaluku kodathan. Jadhi pasama
அருந்ததியர் இட ஒதுக்கீடு "ஜனார்த்தனன் " கமிஷன் அடிப்படையில் கொடுக்கப்பட்டது... இந்த தரவுகள் புத்தகமாகவும் வெளியிடப்பட்டது.. இதில் மக்கள் தொகை உட்பட இவர் கேட்ட அனைத்தும் உள்ளது...
நெறியாளர் சூப்பர்
நான் அருந்ததியர் ஆரம்ப காலத்தில் கிருஷ்ணசாமி அரசியலால் கவரப்பட்டு அவர் அரசியல் மாநாடுகளில் கலந்து கொண்டவன்.ஆரம்ப கால அரசியல் முழக்கம் அடிப்போம் அடிப்போம் ஆதிக்க சாதியை அடிப்போம் என்று முழங்கினார் இன்று அடிப்போம் அடிப்போம் அருந்ததியர் வயிற்றில் அடிப்போம் என்று முழக்கம் மாறியுள்ளது வாழ்க புதிய தமிழகம் வளர்க ஐயா கிருஷ்ணசாமி 😢😢😢😢😢
100% அரசு, தனியார் நிறுவனங்களிலும், வகுப்பு வாரி இட ஒதுக்கீடு ஒன்றே நிரந்தர தீர்வு
பட்டியலிருந்து வெளியேர வேண்டும் என விரும்புபவர் பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீடு குறித்தும் கவலை கொள்ள வேண்டாம்.
இதில் இருக்கும் வரை அவர் பேசுவார்
பேசு பேசு பேசிட்டே இரு கடைசிவரையிலும்😂😂😂😂
24 மணி நேரமும் சாதிய வண்மத்தோடு வாழுறிங்கடா. நீங்களெல்லாம் மனித பிறவியிலேயே இல்லை
@@VijayarajaKannayiramஆண்ட பரம்பரை, பட்டியல் வெளியேற்றம் தானே ஒங்களுக்கு முக்கியம்... அதை, விடுத்து என்ன இடஒதுக்கீடு...!!!
இந்த இடஒதுக்கீடுக்காக ஒப்பாரி வைக்கிறது ஓகே... ஆனா, அங்குட்டு போயி நான் "தலித்" இல்ல, "தாழ்த்தப்பட்டவன்" இல்லனு பொலம்புறது ...
டாக்டர் சிறப்பு 💐💐 எங்களின் இலக்கு பட்டியல் வெளியேற்றம்
You have naive.
அப்ப எதுக்கு பட்டியல் இன இட ஒதுக்கீட்டில் தலையிடுற? பொது இட ஒதுக்கீட்டில் வா
அப்ப எதுக்கு கேக்குற😅😅
வெளிய வந்தா யாருக்கடா நட்டம்.
தற்குறிபயலுகளா..
உள்ளதும் போய்டும்
தற்குறி
அய்யா சரி...
Dr.கிருஷ்ணசாமி அவர்கள் பேச்சு மிகவும் அருமை.. வாழ்த்துக்கள்.
இது டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் இந்த கேள்வியை ஆர் டி ஐ மூலமாக கேட்டு தெரிந்து கொள்ளலாமே
தெரிந்துகொண்டால் அரசியல் பிழைப்பு நடத்த முடியாது
@subramaநீ என்ன ஊம்பி பிழைக்கிறியா தெலுங்காniamdurai7031
சிறப்பு
அரசுக்கு இப்படி நேரடியாக கேட்டே விளக்கம் தரவில்லை இதில் RTI வேற 😂
டாக்டர் கிருஷ்ணசாமியின் விளக்கம் அருமை .
உள் ஒதுக்கீட்டில் என்ன தவறு நடந்துள்ளது என்பதை தெளிவாக விளக்கி உள்ளார்.
பட்டியல் சாதிகளுக்குள் தேவையில்லாத மோதல்களை தவிர்க்க வேண்டாமானால் அருந்ததியர்களுக்கு 3% தனியாக கொடுத்து விடுவது தான் சரியாக இருக்கும்.
தனியாக எங்கிருந்து எடுத்து தருவது?
இவர் வாயில் குத்தி பத்தி விடாமால்.பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம்.கலைஞர் எல்லா தரவுகள் அடிப்படையில் வழங்கப்படுகின்றது.எல்லா ஈர வெங்காயம் கதைகள் நீதி மன்றத்தில் கூறி செல்லா காசு இடம் பேசுவது வீண்.நீங்கள் இவர் இடம் பேட்டி காண கூடாது.திரு.மருதைய்யன் தோழர் தான் சரியான நபர்.
டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களே , சட்ட நாதன் கமிட்டியோ அல்லது ஜனார்த்தனன் கமிட்டியோ அறிவித்த தரவுகளின் அடிப்படையில் அருந்ததியர்களுக்கு 3 சதவீதமும் வன்னியர்களுக்கு 10.5 சதவீதமும் கொடுக்கப்பட்டது.
Jeeva sir good question congratulations
சக்கிலியர் வரலாறு நூல் எழுதிய மதிவண்ணனன் அவர்களை ஏன்.? பேட்டி காண்பதில்லை.
பீ அள்ளுர சக்கிலிய வரலாறு எங்க ஆந்திராவிலயா இருக்கு 🤣
E.WS க்கு இதே கேள்வியை கேட்டீங்களா கிருஷ்ணசாமி
Ews Tamil Nadu la illa ayya
நீதி மன்றம் அருந்ததியர் பற்றிய அரசு கொடுத்ததரவுகளை பார்த்து தானே3% சரிஎன்றது.அ ப்போ கிருஷ்ண சாமி எங்கு போனார்?
எந்த தரவுகளையும் நீதிமன்றங்களுக்கு அரசு கொடுக்க வில்லை
அது அரசு கொள்கை முடிவு என்று நீதிமன்றம் சொல்லிட்டு. எந்த தரவுகளும் கொடுக்கல
Without emotion you are giving a superb and intellectual speech sir, hats off
Nermaiyana thairiyamana jeeva sir kelvigal 🎉🎉🎉🎉
ஐயா அந்த பட்டியலில் வெளியேற்ற நாடகம் ஆரம்பிக்கலையா...
எங்களுக்கு பட்டியல் வெளியேற்றம் பிரதான கோரிக்கை... பட்டியலில் இருக்கும் வரை எங்களின் உரிமை எங்களுக்கு வேண்டும்
😂
Ippo ithu issue illai patiyal veliyaram issue varmpothu pasalam
பட்டியல் வெளியேற்றும் கனவில் கூட நடக்காது எழுதி வைத்துக் கொள்ளுங்கள்....
@@kanagarajgurusamy3188 தங்களுக்கு எங்கே எரியுது😂😂😂
ஜீவாவின் உரையாடல் அருமை
நியாயமான கோரிக்கை.. அரசு செவி சாய்க்க வேண்டும்.
பட்டியல் வெளியேற்றம் வேண்டும்
போடா வெளிய
ஜீவா அண்ணா சாரி உங்களுக்கு ஒரு லைக் கொடுக்க முடியவில்லை
Ayya krishnaswamy❤❤❤❤
பட்டியல் வெளியேற்றம் கூறும் இவர் ஏன் இடஒதுக்கீட்டை பற்றி கவலை கொள்கிறார்கள்...
கொப்பனை வெளியேற்ற சொல்லு கேட்க மாட்டோம்
வெளிய விட்டா கேட்க மாட்டோம் டா பைத்தியம்...
மோடி தானே .டாக்டர் ஐயாவுக்கு நல்ல பழக்கம். மோடி ஐயா கூட தான் நிறைய தடவை கூட்டணி இருந்திருக்கிறார் . மோடி கிட்ட பணம் வாங்கி தான் கேரளாவில் மருத்துவமனை கட்டி உள்ளார்😅
Nalvaathukkal Jeeva👏
Dr Krishnaswamy Sab Kota why etharkum Puthiya tamilaga Kachi Dr Krishnaswamy avaruku Vetri kedaikum poratam todara valthukkal.
😢 கதறி அழுகவெண்டம்
எனக்கு கிடைக்கவில்லை. எவனுக்கும் இருக்காது. உதாரணம் பேருந்துக்கு பெயர் வைத்ததில் வந்த பிரச்சானை எந்த தலைவருக்கும் பெயர் இல்லாமல் போச்சு. ஆகையால் வாயை அடக்கி வாசி
Good Evening Jeeva 💜🙏🙏🙏🙏🙏🙏🙏
பாவம் அருந்ததியர், அவர்கள் அனுபவித்தல் என்ன,
ஜீவா தொடர்ந்து தனது கேள்விகளால் டாக்டர் அவர்களை மடை மாற்றும் முயற்சியில் மிக சிறப்பாக செயல்பட்டார் 😂
இவரிடம் நேர்காணல் எடுத்தது வேஸ்ட் என்பது எனது கருத்து
ஏழு சாதியும் எப்படி ஒன்றாகும் ஒன்றாக இருந்தால் அந்த சட்டம் செல்லாது அதை சுப்ரீம் கோர்ட்டு அங்கீகரித்து இருக்காது . கலைஞர் கொண்டுவந்த சட்டம் சரியானது..❤
❤
இவனுக்கு வேறு ஒன்றும் தெரியாது. சொன்னத திரும்ப திரும்ப சொல்றான்.
Correct
பட்டியல் வெளியேற்றம் பற்றி பேசி வந்தீர்கள் , எந்த பட்டியலுக்கு நீங்கள் போக வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ?🤔
கலப்பினன் என்றால் அப்போ அப்போ மாத்தி மாத்தி பேச வேண்டும்
சூப்பர் பதிவு.. டாக்டர் அவர்கள்...
அருமையான கருத்து டாக்டர் ஐயா அவர்கள்
பதில் சொல்லவேண்டியவர் நேர்மையுடன் பதில் சொல்ல வேண்டும், ஆனால் இவர் பதிலும் பேச்சும் சரியில்லை
வாழைப்பழம் காமெடி போல உள்ளது கிருஷ்ணசாமி அவர்களின் பதில்
அண்ணன் ஜீவா சரியான கேள்வியை கேட்க்கின்றார் வாழ்த்துகள்
அனைத்து சமூக மக்களின் உரிமை குரல் டாக்டர் அய்யா அவர்கள் 👍
Speaking principles and not following anyway.he will take any side for his own benefit.
Dr Krishnaswamy Oppo BJP vettu Veliye vandaru ennudaiya aatharavu Dr Krishnaswamy Mumbai Tamilan
Arumai iya ❤❤❤❤❤
ஆண்ட பரம்பரை, பட்டியல் வெளியேற்றம் தானே ஒங்களுக்கு முக்கியம்... அதை, விடுத்து என்ன இடஒதுக்கீடு...!!!
இந்த இடஒதுக்கீடுக்காக ஒப்பாரி வைக்கிறது ஓகே... ஆனா, அங்குட்டு போயி நான் "தலித்" இல்ல, "தாழ்த்தப்பட்டவன்" இல்லனு பொலம்புறது ...
டேய் சலுகை தான் வேண்டுவது.ஆனால் இட ஒதுக்கீடுகள் என்பது அனைவரும் உரியது இதை கூட புரியாத தற்குறி நாதாரியாட நீ 😂😂
சாம்பவர் பறையர் ஆதரவு டாக்டர் அவர்களின் கருத்துக்கு
இவர் neet exam yeluthaamal vantha dr😂😂😂😂😂😘😘 pakka saathi veri🤣😂😂😘😘😍
நீ பெரிய அறிவாளி பா 😂😂😂😂
மக்கள் தொகை கணக்கெடுப்பு மாநில அரசாங்கத்திற்கு உண்டு
Reservation is accorded on the basis of Social and Economic discrimination. There is no question of Language.
தி,மு.க. 2026ல் உரிய பரிசு பெறும்...
கொங்கு மண்டலத்தின் தேர்தல் முடிவு தெரிவித்து விடும்
Dr.Krishnasamy is very correct and greatest leader in Tamilnadu. Dr.'s speech is very genuinous!
Jeeva today RUclips channel yella jathi Thalaivar Kalai Alagu pesum Jeeva avaruku valthukkal main melum valaram.
அரசியல் அநாதை (பச்சோந்தி ) கிச்சான்
பதினெட்டு சதவீதத் தில் மூன்று சதவீதம்
புலையர்கள் SC பட்டியலில் எதுவும் கிடைக்காமல் இருக்கிறார்கள்
தமிழ் இனம்
சரியான கேள்வி சரியான கேள்வி ஐயா
@@semmalar1114 சரியாக என்ன கேட்டார்
மானமுள்ள 100 வேறு இடம் விவாதம் செய்து விடலாம் சுயநலம் மிக்கவர்கள் இடம் ஒரு நபரிடம் கூட விவாதம் செய்ய முடியது
இவரை பற்றிதலைவர் பசுபதி பாண்டியன் அன்றே சொன்னார்
Good Dr Ayya
No one speak with you every place
God bless you Dr Ayya
The most oppressed is the arundithiar. Still are cobblers and drainage workers. So it is right to be given extra rights and reservation
❤❤Dr அய்யா always great leader❤️❤️ 🙏🙏🙏
Dr r Krishnasamy thank you for opening this discussion.
மரு.கிருஷ்ணசாமி தெளிவாக பேசுகிறார். ஜீவாவின் நேர்காணல் கேள்விகள் அர்த்தமற்றவை!
உள் ஒதுக்கீடாக SCA வில் 3% கொடுத்த பிறகும் எதற்காக SC-யில் உள்ள 15% இலும் அருந்ததியருக்கு முன்னுரிமை என்று SC யில் உள்ள மற்ற மக்களுக்கு இல்லாமல் SCA வில் உள்ள அருந்ததியருக்கே வழங்கப்படுகிறது. இது எந்த விதத்தில் நியாயம்??? இதுதான் சமூக நீதியா????
திரும்பத் திரும்ப பேசுறான்
திரும்பத் திரும்ப பேசுறான்
சமூகநீதி போராளி மனிதநேயம் கொண்ட மாமனிதர் மருத்துவர் அய்யா அவர்கள் 🙏🙏🙏
சமூக நீதி போராளியா....இது ?😂😂😂
@@Thiruselvi-m2tபீ அள்ளுர அருந்ததியர் தலைவர்கள் தா
சமூக நீதி போராளிகள் 🤣🤣
சமூக அநீதி தலைவர்
@@chinnaduraichinnadurai7877 நீ இப்படி பேச உனக்கே அசிங்கமா இல்லையா ? நீ ஏன் இட ஒதுக்கீட்டில் ஒட்டிக்கொண்டு கிடைக்குற ? வேண்டாம் என்று வெளியே போனால் கௌரவம் தானே 😂😂😂
@@chinnaduraichinnadurai7877 உன் புத்தி முழுவதும் மலம் அதை இறைவனால்தான் சுத்தம் செய்ய முடியும் 😂
3 percent reservation to arundadiyar was based on census findings. When TN government provided this 3 percent all data was presented and then only it was given. It will be in the records of the TN assembly. You should find out the details.
பட்டியலை விட்டு வெளியேறுபவர்கள் ஏன் இதைப்பற்றி பேசவேண்டும்
Iyya Dr Krishna Samy hero of Tamil kudiyeen good people popular leader immediately cancelled internal reservation
தூய தமிழ் தேசியம் பேசும் நண்பர்களே... சக்கிலியனை தெலுங்கன் என்று சொல்லுபவர்கள் முதலில், கீழடியில் கிடைத்த கல்வெட்டுகளை வாசித்து காட்டுங்கள் ...
கீழடி தமிழரை நகர் நாகரிகம் தானே அதனை வாசித்துக்காட்டுங்கள் பின்பு தெரியும் யார் தமிழன் என்று ....!!!
ஏம்பா கி சாமி EWS பத்தி பேசமாட்டீங்கற?
கி சாமி அப்படினா என்ன? னு கேட்பாரு
Respected Anchor Sir
Already Thiru Krishnadamy want to quit from
---
Now he told.
Our lesder Thiru Kalaignar was a great foreteller.
TN Gazette mentioned 78 sc castes. Here Doctor told 7 castes are Arunththiar casted.
We don't understnd.
Please clarify.
பட்டியல் வெளியேற்றும் பட்டியல் வெளியேற்றும் மக்களை ஏமாற்றுவது பத்தாது இப்ப மாத்தி பேசுற
KITTU SWAMY ,URUTTU