"Copy","paste" செய்யும் தமிழிசை | ARASIYAL PETTAI | Kalaignar News

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 дек 2024

Комментарии • 24

  • @rajendranrajendran7191
    @rajendranrajendran7191 Месяц назад +8

    எடப்பாடியை சிரிச்சுகிட்டே கலாய்க்கிறாங்க சுமையா fine smile Sumayya

  • @vikky9534
    @vikky9534 Месяц назад +7

    எடப்பாடியை கலாய்க்கும் போது சகோதரி சுமையா அவர்கள் ஒரு நக்கல் சிரிப்பு சிரிப்பாங்க பாருங்க,, அபாரம்,, அருமை,, கண்கொள்ளா காட்சி,, வாழ்த்துக்கள் சகோதரி,, வாழ்த்துக்கள் செந்தில் சார்,, 👌👌

  • @balakumarraju9362
    @balakumarraju9362 Месяц назад +5

    காமராசர் அவர்கள் நான்கு முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு உள்ளார். முதல் முறையாக 1954ல் குடியாத்தம் இடைத்தேர்தலில் போட்டியிடும் போது திமுக அவரை ஆதரித்தது. பிறகு 1957 லிலும் 1962லிலும் சாத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். இறுதியாக 1967ல் தனது சொந்த தொகுதியான விருதுநகரில் நின்ற போது தான் வெற்றி வாய்ப்பை இழந்தார் என்பது வரலாறு.

  • @arivukadalp3179
    @arivukadalp3179 Месяц назад +2

    வரவனை செந்தில் சார் எடப்பாடி ஜெயலலிதாவுக்கு சிலை வைக்க சொன்னா அவங்க வீட்டு அம்மா சாயலில் சிலை அமைக்கப்பட்டு மறுபடியும் மாற்றப்பட்டது. திரு புகழேந்தி அவர்கள் (பெங்களூர்) கூறியது போல் முதல்வர், எடப்பாடிக்கு பதில் சொல்லும் அளவுக்குப் பெரிய ஆள் கிடையாது என்பது உண்மை. மற்றும் பல தகவல்களுக்கு நன்றி.🎉🎉

  • @mkngani4718
    @mkngani4718 Месяц назад +2

    இபிஎஸ் ஃபேன் திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்தார் சிரிப்பு தான் வருது

  • @kmpskmps2435
    @kmpskmps2435 Месяц назад +2

    ஜெயக்குமார் பேசிவிட்டு மெயின் ரோட்டுக்கு போய்விடுவார்.. ஆனால் இதையே எடப்பாடி பேசினால் ஜெயிலுக்கு போவார்😅😅😅😅😅

  • @divyadharshini9762
    @divyadharshini9762 Месяц назад +3

    Hii

  • @kmpskmps2435
    @kmpskmps2435 Месяц назад +1

    ஜெயக்குமார் இப்படி சொல்லிவிட்டு மெயின் ரோட்டுக்கு போய்விடுவார் பாவம் எடப்பாடி தானே அமலாக்கத்துறை இடம் சிக்குவார்... எனக்கு என்னவோ ஜெயக்குமார் தனியாக ஒரு அணியை ஆரம்பிப்பான் போல் தெரிகிறது😅😅😅 அதிமுக 2.5 ஆரம்பித்து விட்டது😅😅

  • @sivakumar-yb2iz
    @sivakumar-yb2iz Месяц назад +1

    தவறு
    அண்ணா தோற்ற போது
    திமுக ஐம்பது எம்எல்ஏ
    வெற்றி.

  • @mkngani4718
    @mkngani4718 Месяц назад +1

    ஒருவர் மட்டும் மறுக்கிறார் அவர் பெயர் தான் இபிஎஸ் அவர்கள்

  • @jeraldraju3930
    @jeraldraju3930 Месяц назад +2

    Tvk thalayivaruku arasu matuthuvamayil oru oosi portal thelinjidum

  • @mkngani4718
    @mkngani4718 Месяц назад +1

    ஈ பேஸ் பேதி இபிஎஸ் அவர்கள் யாருக்காக துணை நின்றார் என்பது மக்களுக்குத் தெரியும் எடப்பாடி அவர்கள் யாருக்காக துணை நின்றார் என்பது மக்களுக்கு தெரியும். கட்சியா தொண்டர்களா

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 Месяц назад +1

    Madiyil kanam irundhal vazhiyil payam irukkathane seiyum.

  • @visil94
    @visil94 Месяц назад

    Sumaya fans ❤❤

  • @NarayananSakthivel-fk4mh
    @NarayananSakthivel-fk4mh Месяц назад +1

    ரவி தருதல