மொத்த அரசு ஊழியர்கள் குறிப்பாக போலீஸ்துறை வருவாய்துறை பத்திரபதிவுதுறை மின்சாரவாரிய ஊழியர்கள் மொத்தமும் அரசு தரும் சம்பளத்திற்காக வேலையில் இல்லை.. கிம்பளம் வாங்கி பொண்டாட்டிக்கு மாமியாக்கு கொழுந்தியாக்கு எல்லா ஓட்டையிலும் தங்கம் மாட்டணும், நிறைய இடம் வாங்கி போடணும், மகனுக்கு விலையுயர்ந்த பைக் வாங்கணும் காசு கொடுத்து பெரிய கல்லூரியில் சீட் வாங்கணும், மகளுக்கு 100பவுன் நகை போட்டு ஆடம்பரம் கல்யாணம் பண்ணணும்.. இந்தியாவில் வாழ தகுதியுள்ளவர்கள் அரசு ஊழியர்கள் மட்டுமே
I did all as you said, but all are rejected. Finally I sent the petition to Prime minister and President grievance cell with all the supporting documents. Later only I got Patta.
Patta is given by tamilnadu government How you made pettion to prime minister and president pls give me more details my patta also rejected after I sent rti petition
I followed all u said. Even non-compliance report was sent to SIC. It is waste. SIC has not imposed penal charges maximum of ₹ 25000. Revenue department, particularly the taluk office is the very very worst office. Treatment to the public is also very very worst
முறையான டாகுமெண்ட்ஸ் க்கு பட்டா மாறுதல் கிடைக்கவில்லை என்றால் அந்த ஏரியா மக்கள் அவருடன் சேர்ந்து போராட வேண்டும். இது போல் பல இடங்களில் முறையான டாக்குமெண்ட் களுக்கு மக்களுக்கு ஆதரவுடன் போராட்டம் நடந்தால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஒரு பயம் ஏற்படும். இது தவறு என்றால் இதற்கு வேறு ஏதாவது தீர்வுகள் இருந்தால் சொல்லுங்கள்
47(A) Details/47 (அ) நடவடிக்கை விவரங்கள்: மதிப்புக்குறைவு காரணத்திற்காக அசல் ஆவணம் இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47ஏ(1)-ன் கீழ் நடவடிக்கையில் உள்ளது என்று வில்லங்க சான்றிதழ் ழில் உள்ளது ஆனால் அனைத்து கட்டணத்தையும் நான் செலுத்தி விட்டேன் அதற்கு நான் மேலும் என்னசெய்யவேண்டும் சார்
அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளது பட்டா மாற RTI பன்னினேன் 3 சர்வே எண்ணுக்குள் கட்டு பட்டது நீங்கள் 3சர்வே எண் மட்டுமே பத்திரத்தில் பதிந்துள்ளிர்கள் என்று கூறி நிறாகரிக்கின்றனர்
அண்ணா, பட்டா மாறுதலுக்கு vao சொல்வாரு எனக்கு ஒன்னும் வேணாம் தாலுகா ஆபீஸ்ல 3table போகணும் அதுக்குத்தான்... அப்டியே கூட இருந்து பாத்ததுமாதிரி சொல்றிங்க... உங்க வீடியோ பாக்கும்போதெல்லாம் நான் கொஞ்சம் நிமிர்ந்தும், நேர்மறையான சிந்தனையோடும் இருக்குறேன். ஓடை, கம்மாய் போன்ற நீர்நிலை தொடர்பான ஆக்கிரமிப்புகளை மீட்டு எடுக்க வழிமுறை ஏதாசும் கூறுங்கள் அண்ணா...
@@CommonManRTIsir enakku கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறப்பட்டு பட்டா மாறுதலுக்கு துணை வட்டாட்சியர்கு அனுப்பபட்டுள்ளதுனு மெஸேஜ் வந்தது.ஆனால் ஆன்லைன் ல நான் செக் பன்னும் போது இன்வேலிட் அப்ளிகேஷன் ID வருது என்ன ஆகும் சார்
அண்ணா வணக்கம் .நான் நத்தம் பட்டா மாறுதலுக்காக ஆன்லைன் ஜமபதியில் மனுசெய்து18 மாதம் ஆகிறது. தற்பொழுது வரை பட்டா மாறுதல் செய்யப்படவில்லை வட்டாச்சியர் அலுவலகத்தில் சென்று கேட்டால் UDR ல் தவறு நடந்துள்ளது ஆர்டிஓ அனுப்பிதான் சரி செய்யனும் என்று கூறினார்கள் .மனு தற்போது வரை வட்டாட்சியர் அலுவலகத்தில் தான் உள்ளது நீங்கதான் ஒரு நல்ல வழியை காட்ட வேண்டும். ( பட்டா வைத்து தான் கிரைய பத்திர பத்திவு செய்துள்ளேன்)
தெளிவுகள் தேவை: சொத்து இரண்டு பகுதிகளாக (வீடும் நிலமும்) விற்கப்பட்டது, மற்றும் வெவ்வேறு நாட்களில் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டது. உறவினர் வீட்டிற்கும் நிலத்திற்கும் ஒரே பட்டா எண்ணை பெற்றார். இது சரியா? சொத்து பிரிக்கப்பட்டவுடன் வீட்டின் எண் மற்றும் சர்வே எண் தனித்தனியாக புதுப்பிக்கப்பட வேண்டாமா? எந்த உப பிரிவு புதுப்பிப்பும் செய்யப்படவில்லை, சர்வே எண்ணின் கீழ் அதே பிரிவு எண் உள்ளது. இரண்டு சொத்துகள் இருந்தும் ஒரே பட்டா எண் மற்றும் உப பிரிவு எண் எப்படி இருக்கும்? அதனால், விற்பனையின் (பதிவின்) போது சரியான உப பிரிவு செய்யப்படாவிட்டால், வீடும் நிலமும் தனித்தனி சொத்துகளாக கருதப்படாது. இப்போது, பதிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து, வீடும் நிலத்திற்கும் சரியான உப பிரிவு செய்வது எப்படி? Detailed info: 2010-ஆம் ஆண்டில், தந்தை தனது மகனுக்கு 9.5 சென்ட் நிலத்தை பரிசளித்தார். மகன் 4.5 சென்ட் நிலத்தில் வீடு கட்டி, 5 சென்ட் நிலத்தை காலியாக விட்டார். 2021-ஆம் ஆண்டில், மகன் 9.5 சென்ட் நிலத்தில் தனது மனைவிக்கு சம உரிமையை அளித்து, பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தார். 2022-ஆம் ஆண்டில், மகன் மற்றும் அவரது மனைவி அந்த சொத்தினை உறவினருக்கு விற்றனர்: வீடு அக்டோபர் 21-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. மீதமுள்ள 5 சென்ட் காலி நிலம் அக்டோபர் 22-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பட்டா பெற ஆன்லைன் மனுக்கள் சமர்ப்பித்த பிறகு, உறவினர் 2024 செப்டம்பர் மாதத்தில் பட்டா பெற்றார்.
பேரூராட்சி நத்தம் ர.மனை பட்டா மேனுவலாகத்தான் மனுஅளிக்க சொல்றாங்க .ஆனால் மூன்று மனு கொடுத்தேன் கொடுத்த மனுவையும் தொலைத்துவிட்டோம் அல்லது எங்களுக்கு வரவில்லை எங்கிறார்கள் என்ன செய்வது.
நிலம் வாங்கி எட்டு மாசம் ஆகுது இன்னும் பட்டா மாற்றம் செய்யவில்லை இரண்டு முறை ஆன்லைனில் பதிவு செய்து ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை லஞ்சம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது இதுதான் நம் தமிழ்நாடு
நீங்கள் சொல்வது போல் கேட்டபோது ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வருவதால் தங்கள் தகவல்களுக்கு மொத்த விபரமும் வழங்க இயலாது யார் மனு என்று குறிப்பிட்டால் தான் அதற்கான விபரத்தினை வழங்க இயலும் என்று பதில் தருகிறார்கள் அதுவும் கணிமயமாக்கபடாத கிராம நத்தத்திற்க்கு என்ன செய்வது
Patta transfer rejected for me as the patta transfer was not done for previous sale deed also as it was joint patta for moolapatthiram. What can be done now sir?
ஐயா, 1947 முந்தைய எங்கள் தாத்தா வின் (பூர்வீக) சொத்து விவரங்களை தெரிந்து கொள்ள முடியுமா?. அதற்கு எவ்வாறு வழிமுறைகள் உள்ளது.rti மூலம் பெற முடியுமா? அதற்கு ஏதாவது ஆதாரங்கள் வேண்டுமா. தயவு செய்து சொல்லுங்க
ஐயா வரி 15 வருடங்கள் கட்டி இரண்டு பட்டா வீடு மத்தியில் வீடு கட்டி குடியிருந்து வரும் எனது அக்கா விற்கு திடீரென்று மேய்க்கால் என குறிப்பிட்டு ரிஜெக்ட் செய்து விட்டதாக ஆர் ஐ சொல்கிறார்.
அரசு சட்டம் எல்லாம் பாமர மக்களுக்குதான் பொருந்தும் ஆனால் அரசு அலுவலர்களுக்கு பொருந்தாது மக்களுக்கு சட்டத்தின் ஆட்சி அரசு அலுவலர்களுக்கு லஞ்சத்தின் ஆட்சி இது தான் நடக்கின்றது தமிழகத்தில் இதை ஒழிக்க வேண்டும் என்றால் அரசு அலுவலர்களுக்கு எமர்சன்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் நாள் ஒன்றுக்கு அவர்கள் செய்த பணிகளையும் மாதம் முழுவதும் செய்த பணிகளின் அடிப்படையில் சம்பளம் வழங்க வேண்டும் மிக குறைந்த அளவு மக்கள் பணி செய்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்
அண்ணா பட்டா நிலத்தை UDR இல் நத்தமாக மாற்றிவிட்டார்கள் அதை தற்போது எனக்கு தெரியவந்தது திரும்பி பட்டா மாறுதலுக்கு எப்படி விண்ணப்பிப்பது தயவுசெய்து எனக்கு பதில் சொல்லவும்
அதற்கு முறையான ஆவணங்கள் இருக்குமாயின் வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து ஆவணங்களை அவரிடம் கொடுத்து மீண்டும் முறைப்படுத்தி உங்கள் பெயருக்கு பட்டா வழங்க சொல்லுங்கள்
ஐயா 2004 உயில் எழுதி இருக்கிறது வோ VO லஞ்சம் கேட்டார் ஆகையால் இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக அலுவலகத்தில் இறப்பு சான்றிதழ் போட்டு வைத்துள்ளார் என்ன வழி????
அண்ணா எனது பெயர் கார்த்திக் நான் 51/2சென்ட் இடம் வாங்கியுள்ளேன் உட்பிரிவு செய்துள்ளேன் பட்டா ஆர்டர் காப்பி என்னிடம் உள்ளது ஆனால் கிராம் கணக்கிலும் வட்டார கணக்கிலூம் இன்னும் என்னுடைய விபரம் இல்லை இப்போது நான் என்ன செய்வது கிராம அலுவலர் கேட்டபோது இதை வேலை செய்துதர 20000 கையூட்டு கேட்கிறார் என்ன செய்வது
நான் திருவாரூர் மாவட்டத்தில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தேன். ஒரு மாதமாகி பதில் வரவில்லை அதனால் நேரடியாக நான் போனதற்கு உங்கள் போன் நம்பர் மாற்றி ஆன்லைனில் கொடுத்து உள்ளீர்கள் அதனால் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று பொய் சொன்னார்கள். மீண்டும் அப்ளை செய்த போது புல ௭ண் மாறிவிட்டது ௭ன்கிறார்.மீண்டும் அப்ளை செய்தேன். 5000 ரூபாய் பணம் கொடுத்து உள்ளேன்
ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடியவில்லை எங்கள் யிடம் உயில் இருக்கிறது ஆனால் சோதனனயிடம்21 வருடம் இறப்பு சான்றிதழ் எங்கள் யிடம் இரூக்கிறது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ்மாதம் மட்டும் தவறாக உள்ளது வழி என்ன?
அண்ணா தயவுசெய்து உட்பிரிவு பட்டா மாறுதல் கு விண்ணப்பம் செய்துள்ளேன் தாசில்தார் நிராகரித்து விட்டார் காரணத்திற்கு கிரையப் பத்திரத்தில் உள்ள பரப்பிற்கும் புலத்தில் உள்ளபரப்பிற்கும் வித்தியாசம் உள்ளது என்று மெசேஜ் வந்தது அண்ணா என்ன செய்ய வேண்டும்
VAO போன் பன்னி உங்கள் டாக்குமெண்ட் அட்டாச் ஆகல என்று சொல்லுறாங்க. நேரில் வந்து டாக்குமெண்ட் காமிங்க என்று சொல்லுறாங்க. காசு வாங்க பொய் சொல்லுறாங்கனு தெரியுது. நான் செக் பன்னி தான் அனுப்புனேன். இப்ப என்ன பண்ணலாம்.
After high court ordering to issue patta in 30 days, the revenue department expressed their inability to do so because of shortage of surveyor,/manpower and hence they requested the court the time period be increased to 90 days. Accordingly issued new circular. I will quote the number tomorrow. Tnx
காலை வணக்கம். மேற்கொண்டு உங்களது உதவி தேவை. பட்டா நிராகரித்தால் RTI மனு அனுப்ப வேண்டிய அதிகாரி. மற்றும் நான்கு அலுவலகம் விவரம் தரவும். காணொளி மூலமாக எடுப்பதற்கு அனுபவம் இல்லை.
சார் வணக்கம் நான் ஆன்லைன்ல அப்ளிகேஷன் பட்டா மாத்துறதுக்கு ஆறு மாசம் ஆச்சு இதுவரை கிடைக்கவில்லை ஆனால் நிராகரித்து விட்டாங்க ஏன் எதுக்கு என்று தெரியவில்லை இதுக்கு கொஞ்சம் சம்பந்தமா பதில் சொல்லுங்க சார்
Yes you can apply from Tamil Nilam If you are applying by yourself you have to pay 400rs for subdivision involve If you are applying form e sevai mayam then you need to pay just 60rs for Subdivision involving
நிச்சயம் பலமுறை நீங்கள் தொடர்பு கொண்டிருந்தால் நான் பதில் அளித்து இருக்க முடியும்... நான் பலமுறை கேட்டேன் நீங்கள் சொல்லவில்லை என்று தாங்கள் கூறுவதால் இந்த பதிலை சொன்னேன்... கண்டிப்பாக எல்லோருக்கும் பதில் அளிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.. இருப்பினும் கவனிக்க தவறியதால் வருந்துகிறேன்
I lodged my grievance on cm cell. They sent it to taluk office. I received call fro them and assured me to look into the grievance. After disconnecting the call i received message that my grievance is refused. I tried twice, but failed.
The time taken to send letter from RDO to taluke office is two weeks. What is the speed of our government offices. all the officer's hold the applications for long time. this issue happened for multi generation. why the government don't care for this issue.
பட்டா கிடைக்காமல் "காண்டானவர்கள் "சங்கம் சார்பாக வாழ்த்துகிறேன்.
ஹஹஹ
நானும் இதேபோல் பட்டாவுக்காக இரண்டு ஆண்டுகள் அலைந்து கொண்டிருக்கிறேன்
மொத்த அரசு ஊழியர்கள் குறிப்பாக போலீஸ்துறை வருவாய்துறை பத்திரபதிவுதுறை மின்சாரவாரிய ஊழியர்கள் மொத்தமும் அரசு தரும் சம்பளத்திற்காக வேலையில் இல்லை.. கிம்பளம் வாங்கி பொண்டாட்டிக்கு மாமியாக்கு கொழுந்தியாக்கு எல்லா ஓட்டையிலும் தங்கம் மாட்டணும், நிறைய இடம் வாங்கி போடணும், மகனுக்கு விலையுயர்ந்த பைக் வாங்கணும் காசு கொடுத்து பெரிய கல்லூரியில் சீட் வாங்கணும், மகளுக்கு 100பவுன் நகை போட்டு ஆடம்பரம் கல்யாணம் பண்ணணும்..
இந்தியாவில் வாழ தகுதியுள்ளவர்கள் அரசு ஊழியர்கள் மட்டுமே
எனக்கு தேவையான தெறியாத தகவளையும் சொல்லி என்னையும் தைரிய படுத்தி எல்லா விபரத்தையும் சொன்ன உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் நல்ல பயன் உள்ள தகவல்
உங்கள் சேவை மக்களுக்கு தேவை விழிப்புணர்வு வீடியோ அனைத்தும் அருமை
I did all as you said, but all are rejected.
Finally I sent the petition to Prime minister and President grievance cell with all the supporting documents.
Later only I got Patta.
Patta is given by tamilnadu government
How you made pettion to prime minister and president pls give me more details my patta also rejected after I sent rti petition
ஐயா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி ஆனால் லஞ்சம் கொடுக்காமல் வேலை ஆக வில்லை இந்த அதிகாரிகளின் போக்கு வருத்தமாக உள்ளது
அருமையான தகவல் அண்ணா
சரியான வழிகாட்டுதல்..
Common man is tamilnadu gift👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👍👌
Yes, correct
Thanks for information ❤️👌👍
சரியான தகவல்
பட்டா மாறுதல் பெற நாங்கள் படுகிற கஷ்டம் யாருக்குமே
வரக்கூடாது
உங்கள் பிரச்சினையை சொல்லுங்கள் தீர்வுக்கான வழியை சொல்கிறோம்
அருமையான பதிவு மிக்க நன்றி
அண்ணா எல்லாம் சரியாக இருந்தாலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுது
Fire தகவல் சார் You are மக்கள் Hero sir
I followed all u said. Even non-compliance report was sent to SIC. It is waste. SIC has not imposed penal charges maximum of ₹ 25000. Revenue department, particularly the taluk office is the very very worst office. Treatment to the public is also very very worst
Thanks
உண்மை தான்.
சார்.
அந்த வகையில் நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
மிகவும் சிறப்பான பதிவு.
அண்ணா உங்களால் முடிந்தால் எனக்கு உதவ முடியுமா
நான் உங்களை பலமுறை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொன்டேன் ஆனால் இதுவரை எந்த ஒரு பதிலும் வரவில்லை
முறையான டாகுமெண்ட்ஸ் க்கு பட்டா மாறுதல் கிடைக்கவில்லை என்றால் அந்த ஏரியா மக்கள் அவருடன் சேர்ந்து போராட வேண்டும். இது போல் பல இடங்களில் முறையான டாக்குமெண்ட் களுக்கு மக்களுக்கு ஆதரவுடன் போராட்டம் நடந்தால் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஒரு பயம் ஏற்படும். இது தவறு என்றால் இதற்கு வேறு ஏதாவது தீர்வுகள் இருந்தால் சொல்லுங்கள்
Sago super 👍👍👍👍👍
நீங்கள் சொல்வது பழைய கதை அனைவரும் அறிந்த கதை லஞ்சம் கொடுத்த பட்டா மாறுதல் நடக்கும்
Super sir👍👍👍
அருமையான பதிவு நண்பரே நன்றி.....💪👍🙏
47(A) Details/47 (அ)
நடவடிக்கை விவரங்கள்:
மதிப்புக்குறைவு காரணத்திற்காக அசல் ஆவணம் இந்திய முத்திரைச் சட்டம் பிரிவு 47ஏ(1)-ன் கீழ் நடவடிக்கையில் உள்ளது என்று வில்லங்க சான்றிதழ் ழில் உள்ளது ஆனால் அனைத்து கட்டணத்தையும் நான் செலுத்தி விட்டேன் அதற்கு நான் மேலும் என்னசெய்யவேண்டும் சார்
Super 👏👏🙏🏻🙏🏻⚘
அனைத்து ஆவணங்களும் சரியாக உள்ளது பட்டா மாற RTI பன்னினேன் 3 சர்வே எண்ணுக்குள் கட்டு பட்டது நீங்கள் 3சர்வே எண் மட்டுமே பத்திரத்தில் பதிந்துள்ளிர்கள் என்று கூறி நிறாகரிக்கின்றனர்
அவ்வளவு அறிவார்ந்த அதிகாரிகள்
Very goodsir
அண்ணா, பட்டா மாறுதலுக்கு vao சொல்வாரு எனக்கு ஒன்னும் வேணாம் தாலுகா ஆபீஸ்ல 3table போகணும் அதுக்குத்தான்... அப்டியே கூட இருந்து பாத்ததுமாதிரி சொல்றிங்க...
உங்க வீடியோ பாக்கும்போதெல்லாம் நான் கொஞ்சம் நிமிர்ந்தும், நேர்மறையான சிந்தனையோடும் இருக்குறேன். ஓடை, கம்மாய் போன்ற நீர்நிலை தொடர்பான ஆக்கிரமிப்புகளை மீட்டு எடுக்க வழிமுறை ஏதாசும் கூறுங்கள் அண்ணா...
நிச்சயமாக
They are all beggers.The don't know about their responsibilities.
@@CommonManRTIsir enakku கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து பெறப்பட்டு பட்டா மாறுதலுக்கு துணை வட்டாட்சியர்கு அனுப்பபட்டுள்ளதுனு மெஸேஜ் வந்தது.ஆனால் ஆன்லைன் ல நான் செக் பன்னும் போது இன்வேலிட் அப்ளிகேஷன் ID வருது என்ன ஆகும் சார்
அருமை அருமை 🤝
Yes sir iam waiting
அண்ணா வணக்கம் .நான் நத்தம் பட்டா மாறுதலுக்காக ஆன்லைன் ஜமபதியில் மனுசெய்து18 மாதம் ஆகிறது. தற்பொழுது வரை பட்டா மாறுதல் செய்யப்படவில்லை வட்டாச்சியர் அலுவலகத்தில் சென்று கேட்டால் UDR ல் தவறு நடந்துள்ளது ஆர்டிஓ அனுப்பிதான் சரி செய்யனும் என்று கூறினார்கள் .மனு தற்போது வரை வட்டாட்சியர் அலுவலகத்தில் தான் உள்ளது நீங்கதான் ஒரு நல்ல வழியை காட்ட வேண்டும். ( பட்டா வைத்து தான் கிரைய பத்திர பத்திவு செய்துள்ளேன்)
இதில் வழி சொல்லி இருக்கிறேன் சகோ...அதை பின்பற்றவும் சகோ
@@CommonManRTI ok bro
தெளிவுகள் தேவை:
சொத்து இரண்டு பகுதிகளாக (வீடும் நிலமும்) விற்கப்பட்டது, மற்றும் வெவ்வேறு நாட்களில் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டது.
உறவினர் வீட்டிற்கும் நிலத்திற்கும் ஒரே பட்டா எண்ணை பெற்றார். இது சரியா?
சொத்து பிரிக்கப்பட்டவுடன் வீட்டின் எண் மற்றும் சர்வே எண் தனித்தனியாக புதுப்பிக்கப்பட வேண்டாமா? எந்த உப பிரிவு புதுப்பிப்பும் செய்யப்படவில்லை, சர்வே எண்ணின் கீழ் அதே பிரிவு எண் உள்ளது. இரண்டு சொத்துகள் இருந்தும் ஒரே பட்டா எண் மற்றும் உப பிரிவு எண் எப்படி இருக்கும்? அதனால், விற்பனையின் (பதிவின்) போது சரியான உப பிரிவு செய்யப்படாவிட்டால், வீடும் நிலமும் தனித்தனி சொத்துகளாக கருதப்படாது. இப்போது, பதிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து, வீடும் நிலத்திற்கும் சரியான உப பிரிவு செய்வது எப்படி? Detailed info: 2010-ஆம் ஆண்டில், தந்தை தனது மகனுக்கு 9.5 சென்ட் நிலத்தை பரிசளித்தார்.
மகன் 4.5 சென்ட் நிலத்தில் வீடு கட்டி, 5 சென்ட் நிலத்தை காலியாக விட்டார்.
2021-ஆம் ஆண்டில், மகன் 9.5 சென்ட் நிலத்தில் தனது மனைவிக்கு சம உரிமையை அளித்து, பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தார்.
2022-ஆம் ஆண்டில், மகன் மற்றும் அவரது மனைவி அந்த சொத்தினை உறவினருக்கு விற்றனர்:
வீடு அக்டோபர் 21-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது.
மீதமுள்ள 5 சென்ட் காலி நிலம் அக்டோபர் 22-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பட்டா பெற ஆன்லைன் மனுக்கள் சமர்ப்பித்த பிறகு, உறவினர் 2024 செப்டம்பர் மாதத்தில் பட்டா பெற்றார்.
நன்றி ஐயா
பேரூராட்சி நத்தம் ர.மனை பட்டா மேனுவலாகத்தான் மனுஅளிக்க சொல்றாங்க .ஆனால் மூன்று மனு கொடுத்தேன் கொடுத்த மனுவையும் தொலைத்துவிட்டோம் அல்லது எங்களுக்கு வரவில்லை எங்கிறார்கள் என்ன செய்வது.
நிலம் வாங்கி எட்டு மாசம் ஆகுது இன்னும் பட்டா மாற்றம் செய்யவில்லை இரண்டு முறை ஆன்லைனில் பதிவு செய்து ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை லஞ்சம் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது இதுதான் நம் தமிழ்நாடு
Nice good speech video 👌👍
Thanks for information ❤️👌👍
நன்றி சகோ
நீங்கள் சொல்வது போல் கேட்டபோது ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வருவதால் தங்கள் தகவல்களுக்கு மொத்த விபரமும் வழங்க இயலாது யார் மனு என்று குறிப்பிட்டால் தான் அதற்கான விபரத்தினை வழங்க இயலும் என்று பதில் தருகிறார்கள் அதுவும் கணிமயமாக்கபடாத கிராம நத்தத்திற்க்கு என்ன செய்வது
Sir e service centrerl patta apply seiyumpolthu owner details not avilaple contact thasildar entru computer la
varukirathu enna seiyaventum sir
Patta transfer rejected for me as the patta transfer was not done for previous sale deed also as it was joint patta for moolapatthiram.
What can be done now sir?
Very nice
ஐயா, 1947 முந்தைய எங்கள் தாத்தா வின் (பூர்வீக) சொத்து விவரங்களை தெரிந்து கொள்ள முடியுமா?. அதற்கு எவ்வாறு வழிமுறைகள் உள்ளது.rti மூலம் பெற முடியுமா? அதற்கு ஏதாவது ஆதாரங்கள் வேண்டுமா. தயவு செய்து சொல்லுங்க
அய்யா,Dtcp approved layout sketch ஐ online ல் பார்க்க முடியவில்லை இப்பொழுது.வேறு வழி இருக்கிறதா என்பதை தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
தலைவரே தலைவரே தலைவரே
Sir TO Adress eppadi poduvathu?
09:07 collectrate rti இதை பற்றிய விடியோ இருந்தால் சொல்லுங்க அண்ணா. நானும் பட்டா rti போடணும்.
வருவாய் நிர்வாக ஆணையருக்கும் மனு செய்யலாம்.
Parent document ilanu Reject pannitangana new ah than apply pannanuma sir
Thank u sir
Sir amma per la pathiram iruku but patta periyamma oda amma perla iruku itheppo d matha
ஐயா வரி 15 வருடங்கள் கட்டி இரண்டு பட்டா வீடு மத்தியில் வீடு கட்டி குடியிருந்து வரும் எனது அக்கா விற்கு திடீரென்று மேய்க்கால் என குறிப்பிட்டு ரிஜெக்ட் செய்து விட்டதாக ஆர் ஐ சொல்கிறார்.
அரசு சட்டம் எல்லாம் பாமர மக்களுக்குதான் பொருந்தும் ஆனால் அரசு அலுவலர்களுக்கு பொருந்தாது மக்களுக்கு சட்டத்தின் ஆட்சி அரசு அலுவலர்களுக்கு லஞ்சத்தின் ஆட்சி இது தான் நடக்கின்றது தமிழகத்தில் இதை ஒழிக்க வேண்டும் என்றால் அரசு அலுவலர்களுக்கு எமர்சன்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் நாள் ஒன்றுக்கு அவர்கள் செய்த பணிகளையும் மாதம் முழுவதும் செய்த பணிகளின் அடிப்படையில் சம்பளம் வழங்க வேண்டும் மிக குறைந்த அளவு மக்கள் பணி செய்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Athukkulla sethu poetuvom
நண்றி சார்.
எந்த கவர்மென்ட் அதிகாரிகள் லஞ்சம் வாங்காம வேலை செய்கிறார்கள்
Kazudhai mechalum govt meykkanum puriyudha
Adinga appa...neenge pneeitenge sir
Firka servoyer pending appudinu online kanpikkuthu appudina enna 3 month akuthu
சார் வணக்கம்
எனக்கு 2ஆண்டுகள் 4மாதங்களாக நிலையில் உள்ளது.அதுவும் ஜமாபந்தி மனு.
அண்ணா பட்டா நிலத்தை UDR இல் நத்தமாக மாற்றிவிட்டார்கள் அதை தற்போது எனக்கு தெரியவந்தது
திரும்பி பட்டா மாறுதலுக்கு எப்படி விண்ணப்பிப்பது தயவுசெய்து எனக்கு பதில் சொல்லவும்
அதற்கு முறையான ஆவணங்கள் இருக்குமாயின் வருவாய் கோட்டாட்சியரை சந்தித்து ஆவணங்களை அவரிடம் கொடுத்து மீண்டும் முறைப்படுத்தி உங்கள் பெயருக்கு பட்டா வழங்க சொல்லுங்கள்
CM cell la manu kudukalama
Anna pathrathulla patta number thappa irukku
But survey number pathram and pattala same irukku enna solution
Vao தன் இஷ்டத்திற்கு எவ்வித சான்றுகள் இல்லாமல் பட்டா மாற்றம் செய்த வர்க்கு என்ன வெகுமதி தரலாம்
பணி விடுப்பு
Auto transfer from what date implmented
Puhaar seivathu eppadi
பஞ்சமி நிலங்கள் தாத்தா விற்பனை செய்து விட்டர் போரின் மீட்க முடியுமா
Fact
ஐயா 2004 உயில் எழுதி இருக்கிறது வோ VO லஞ்சம் கேட்டார் ஆகையால் இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக அலுவலகத்தில் இறப்பு சான்றிதழ் போட்டு வைத்துள்ளார் என்ன வழி????
அண்ணா எனது பெயர் கார்த்திக்
நான் 51/2சென்ட் இடம் வாங்கியுள்ளேன் உட்பிரிவு செய்துள்ளேன் பட்டா ஆர்டர் காப்பி என்னிடம் உள்ளது ஆனால் கிராம் கணக்கிலும் வட்டார கணக்கிலூம் இன்னும் என்னுடைய விபரம் இல்லை இப்போது நான் என்ன செய்வது கிராம அலுவலர் கேட்டபோது இதை வேலை செய்துதர 20000 கையூட்டு கேட்கிறார் என்ன செய்வது
30000கொடுத்தும் எனக்கும் இந்த பிரச்சணை தீரவில்லை
திருபெரும்பதூர் (SRIPERUMBUDUR, KANJIVARAM DIST அலுவலகம் வாட்ஸ் அப் எண் என்ன? பட்டா குறித்து புகார் அளிக்க வேண்டும்
நான் திருவாரூர் மாவட்டத்தில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தேன். ஒரு மாதமாகி பதில் வரவில்லை அதனால் நேரடியாக நான் போனதற்கு உங்கள் போன் நம்பர் மாற்றி ஆன்லைனில் கொடுத்து உள்ளீர்கள் அதனால் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று பொய் சொன்னார்கள். மீண்டும் அப்ளை செய்த போது புல ௭ண் மாறிவிட்டது ௭ன்கிறார்.மீண்டும் அப்ளை செய்தேன். 5000 ரூபாய் பணம் கொடுத்து உள்ளேன்
நன்ளி அண்ணா
ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடியவில்லை எங்கள் யிடம் உயில் இருக்கிறது ஆனால் சோதனனயிடம்21 வருடம் இறப்பு சான்றிதழ் எங்கள் யிடம் இரூக்கிறது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ்மாதம் மட்டும் தவறாக உள்ளது வழி என்ன?
அண்ணா தயவுசெய்து உட்பிரிவு பட்டா மாறுதல் கு விண்ணப்பம் செய்துள்ளேன் தாசில்தார் நிராகரித்து விட்டார் காரணத்திற்கு கிரையப் பத்திரத்தில் உள்ள பரப்பிற்கும் புலத்தில் உள்ளபரப்பிற்கும் வித்தியாசம் உள்ளது என்று மெசேஜ் வந்தது அண்ணா என்ன செய்ய வேண்டும்
My patta application rejected sir
VAO போன் பன்னி உங்கள் டாக்குமெண்ட் அட்டாச் ஆகல என்று சொல்லுறாங்க. நேரில் வந்து டாக்குமெண்ட் காமிங்க என்று சொல்லுறாங்க. காசு வாங்க பொய் சொல்லுறாங்கனு தெரியுது. நான் செக் பன்னி தான் அனுப்புனேன். இப்ப என்ன பண்ணலாம்.
Same problem
Subdivision patta transfer is now 90 days. Please correct it.
அந்த அரசாணையை மேற்கோள் காட்டி தான் சொல்கிறேன்
நீங்கள் சொல்வது நில அளவைக்கு தான் பொருந்தும்...
After high court ordering to issue patta in 30 days, the revenue department expressed their inability to do so because of shortage of surveyor,/manpower and hence they requested the court the time period be increased to 90 days. Accordingly issued new circular. I will quote the number tomorrow. Tnx
drive.google.com/file/d/1U5rPkenHp51GxWFSxVGrbUlUbZhBpxeC/view?usp=drivesdk
தாங்கள் சொல்வது இந்த சுற்றறிக்கை தான் என நினைக்கிறேன்....இதில் அரசாணை 210 மேற்கோள் காட்டி திருத்தவில்லை.. தலைப்பை பாருங்கள் சகோ
Government athikariya kuniya VACHU rod vidanum
You write of mandamus high court order.
💯👌🤝🙏
5000தேசன் குடுங்க தங்களின் விண்ணப்பம் உடனே அகுடும்
Yes enga area vo 7000 lanjam
உங்கள் ஃபோன் நம்பர் வாட்சப்பில் அனுப்ப வேண்டும் 🙏 மிகவும் அவசரம். அவசரம்.அவசரம் ஐயா தய்வசெய்து மிகவும் அவசரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் நம்முடைய channel லில் membership வாங்கியுள்ளேன். அடுத்து என்ன செய்ய செய்து தங்களை பின்தொடர வேண்டும்?
நமக்கென்று வாட்ஸப் தளம் இருக்கிறது அதில் இருந்து கொள்ளுங்கள்
@@CommonManRTI சந்தாதாரருக்கு telegram group உள்ளதா? ஐயா
இல்லை சகோ
காலை வணக்கம். மேற்கொண்டு உங்களது உதவி தேவை.
பட்டா நிராகரித்தால் RTI மனு அனுப்ப வேண்டிய அதிகாரி.
மற்றும் நான்கு அலுவலகம் விவரம் தரவும். காணொளி மூலமாக எடுப்பதற்கு அனுபவம் இல்லை.
👌👌👌
சார் வணக்கம் நான் ஆன்லைன்ல அப்ளிகேஷன் பட்டா மாத்துறதுக்கு ஆறு மாசம் ஆச்சு இதுவரை கிடைக்கவில்லை ஆனால் நிராகரித்து விட்டாங்க ஏன் எதுக்கு என்று தெரியவில்லை இதுக்கு கொஞ்சம் சம்பந்தமா பதில் சொல்லுங்க சார்
மனு மேல் மனு கொடுக்க சாமானியனால் முடியுமா
👏👏👌👌👌👌
அண்ணா, கூட்டு பட்டாவை தனி பட்டவாக மாற்ற apply பண்ணலாமா
Yes you can apply from Tamil Nilam
If you are applying by yourself you have to pay 400rs for subdivision involve
If you are applying form e sevai mayam then you need to pay just 60rs for Subdivision involving
நான் உங்களிடம் பலமுறை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொன்டேன் ஆனால் இதுவரை எந்த ஒரு பதிலும் உங்களிடம் இருந்து வரவில்லை
நிச்சயம் பலமுறை நீங்கள் தொடர்பு கொண்டிருந்தால் நான் பதில் அளித்து இருக்க முடியும்... நான் பலமுறை கேட்டேன் நீங்கள் சொல்லவில்லை என்று தாங்கள் கூறுவதால் இந்த பதிலை சொன்னேன்... கண்டிப்பாக எல்லோருக்கும் பதில் அளிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை..
இருப்பினும் கவனிக்க தவறியதால் வருந்துகிறேன்
S unmai thaa amount kudutha tha velai நடக்குது
Cm cell is waste now.
Depends upon District collector action
I lodged my grievance on cm cell. They sent it to taluk office. I received call fro them and assured me to look into the grievance. After disconnecting the call i received message that my grievance is refused. I tried twice, but failed.
Go for first appeal
Neega solluramathiri action edugala
தாலுக்கா அலுவலகம் முதல் மேல்முறையீடு செய்வது யாருக்கு.பட்டா வேண்டி.
Anna... ஆறு orama பொறம்போக்கு land iruku anna... Athuku patta vangamudiuma...
பணம்கோடுத்தால்போதும்
அண்ணா பட்டா நிலம் இல்லாதவர்கள் ஆரசிடம் இலவச பட்டா பெருதல் பற்றி கூறுக
நிச்சயமாக
@@CommonManRTI நன்றி
இத்தனை பேருக்கும் தகவல் கொடுத்தும் என் வீட்டில் 7 மாதமாக கரண்ட் இல்லை
The time taken to send letter from RDO to taluke office is two weeks. What is the speed of our government offices. all the officer's hold the applications for long time. this issue happened for multi generation. why the government don't care for this issue.
உங்கள் வாட்ஸ்அப் என் தரவும்
Ivanunga toilet la kasa pottalum eduthukuvanunga..