Sub division apply பண்ண பிறகு surveyor வந்து நிலம் நத்தம் என்று கூறி sub division பண்ண முடியாது என்கின்றார். வீட்டு தீர்வை போட்டு 3 அல்லது 5 வருடம் ரசீது வந்த பிறகு தான் தனிப்பட்ட கிடைக்கும் என்கிறார். நிலம் காலிமனை தான்.
Bro land vangi house build panni ten years achu bro ippa paatha patta innum enga name ku change agala eppadi maathurathu bro and dtcp approval vanga patta la name important ah illa registration pathiram mattum pothuma please clear bro
கூட்டு பட்டாவில் இருந்து தனிப்பட்டா மாற்றுவதற்கு நீங்க கொடுத்த விளக்கம் சரியானது கிடையாது. கொடுத்த தலைப்புக்கு வீடியோ போடுங்க. தெரியவில்லை என்றால் தெரிந்து கொண்டு வீடியோ போடுங்க.
கூட்டு பட்டாவில் இருந்து மூவரில் ஒருவர் மட்டும் பட்டா எண் 401 இரண்டாம் பாகமாக சப்டிவிஷன் செய்து கொண்டார் மீதி இருக்கும் ஒன்றாம் பாகத்தை கிணறு இடம் போக நாங்கள் சப்டிவிஷன் செய்தால் எந்த பிரச்சனையும் வராதா ங்க ப்ரோ
ஐயா வணக்கம் 5 ஏக்கர் நிலம் இருக்கு அதில் இரண்டரை ஏக்கர் என் மனைவி பெயரில் இருக்கு 8 சரவே நம்பர் இருக்கு எல்லாம் பொதுவில் கலந்த பாகம் இருக்கு மீதி இரண்டரை ஏக்கர் நிலத்தின் 2 உரிமையாளர்கள் பாகபிரிவினை பண்ண வரமாட்டார்கள் என்று சொல்லுகிரார்கள் இதற்கு என்ன தீர்வு சொல்லுங்கள்
தெளிவுகள் தேவை: சொத்து இரண்டு பகுதிகளாக (வீடும் நிலமும்) விற்கப்பட்டது, மற்றும் வெவ்வேறு நாட்களில் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டது. உறவினர் வீட்டிற்கும் நிலத்திற்கும் ஒரே பட்டா எண்ணை பெற்றார். இது சரியா? சொத்து பிரிக்கப்பட்டவுடன் வீட்டின் எண் மற்றும் சர்வே எண் தனித்தனியாக புதுப்பிக்கப்பட வேண்டாமா? எந்த உப பிரிவு புதுப்பிப்பும் செய்யப்படவில்லை, சர்வே எண்ணின் கீழ் அதே பிரிவு எண் உள்ளது. இரண்டு சொத்துகள் இருந்தும் ஒரே பட்டா எண் மற்றும் உப பிரிவு எண் எப்படி இருக்கும்? அதனால், விற்பனையின் (பதிவின்) போது சரியான உப பிரிவு செய்யப்படாவிட்டால், வீடும் நிலமும் தனித்தனி சொத்துகளாக கருதப்படாது. இப்போது, பதிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து, வீடும் நிலத்திற்கும் சரியான உப பிரிவு செய்வது எப்படி? Detailed info: 2010-ஆம் ஆண்டில், தந்தை தனது மகனுக்கு 9.5 சென்ட் நிலத்தை பரிசளித்தார். மகன் 4.5 சென்ட் நிலத்தில் வீடு கட்டி, 5 சென்ட் நிலத்தை காலியாக விட்டார். 2021-ஆம் ஆண்டில், மகன் 9.5 சென்ட் நிலத்தில் தனது மனைவிக்கு சம உரிமையை அளித்து, பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தார். 2022-ஆம் ஆண்டில், மகன் மற்றும் அவரது மனைவி அந்த சொத்தினை உறவினருக்கு விற்றனர்: வீடு அக்டோபர் 21-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. மீதமுள்ள 5 சென்ட் காலி நிலம் அக்டோபர் 22-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பட்டா பெற ஆன்லைன் மனுக்கள் சமர்ப்பித்த பிறகு, உறவினர் 2024 செப்டம்பர் மாதத்தில் பட்டா பெற்றார்.
ஒருவருக்கு 6 பிள்ளைகள் இரண்டு மகள் 4 ஆண்கள் இருந்தால் அவர்களுக்கு அந்த 4 நபர்களில் இரண்டு பிள்ளைகள் மட்டும் ஒரு குறிப்பிட்ட இடத்தை மற்ற 2 பேருக்கு தெரியாமல் பெயர் மாற்றம் செய்து இருந்தால் அது செல்லுமா மேலும் இந்த இடத்திற்கு பேரன்ட் டாக்குமெண்ட் பார்த்து பெயர் மாற்றி இருப்பார்களா அதை எவ்வாறு தெரிந்து கொள்வது தெளிவுபடுத்துங்கள்
Avm❤🎉🎉
Sub division apply பண்ண பிறகு surveyor வந்து நிலம் நத்தம் என்று கூறி sub division பண்ண முடியாது என்கின்றார். வீட்டு தீர்வை போட்டு 3 அல்லது 5 வருடம் ரசீது வந்த பிறகு தான் தனிப்பட்ட கிடைக்கும் என்கிறார். நிலம் காலிமனை தான்.
Bro land vangi house build panni ten years achu bro ippa paatha patta innum enga name ku change agala eppadi maathurathu bro and dtcp approval vanga patta la name important ah illa registration pathiram mattum pothuma please clear bro
கூட்டு பட்டாவில் இருந்து தனிப்பட்டா மாற்றுவதற்கு நீங்க கொடுத்த விளக்கம் சரியானது கிடையாது. கொடுத்த தலைப்புக்கு வீடியோ போடுங்க. தெரியவில்லை என்றால் தெரிந்து கொண்டு வீடியோ போடுங்க.
Town Survey ல் விற்பனையாளர் பெயர் இல்லை என்று உட்பிரிவு பட்டா செய்ய முடியாது என்று அறிவுறுத்தி உள்ளார். இதற்கு என்ன செய்வது?
கூட்டு பட்டாவில் இருந்து மூவரில் ஒருவர் மட்டும் பட்டா எண் 401 இரண்டாம் பாகமாக சப்டிவிஷன் செய்து கொண்டார் மீதி இருக்கும் ஒன்றாம் பாகத்தை கிணறு இடம் போக நாங்கள் சப்டிவிஷன் செய்தால் எந்த பிரச்சனையும் வராதா ங்க ப்ரோ
பாக விடுதலை பத்திரம் மூலம் பாக பிரிவினை செய்து கொள்ளுங்கள் அது தான் பிற்காலத்தில் பிரச்சினை வராது
@@CmcellJohnson ஒருவர் மட்டும் வர மறுக்கிறார் ப்ரோ
அப்பாவின் வீட்டின் பாகப்பிரிவினை செய்ய அண்ணன் தம்பிகளுக்கு எவ்வளவு செலவு ஆகும்...?
தெளிவு படுத்துங்கள்...
வீட்டு மதிப்பில் மொத்தமாக 2% இரு நபர்களுக்கு
ஐயா வணக்கம் 5 ஏக்கர் நிலம் இருக்கு அதில் இரண்டரை ஏக்கர் என் மனைவி பெயரில் இருக்கு 8 சரவே நம்பர் இருக்கு எல்லாம் பொதுவில் கலந்த பாகம் இருக்கு மீதி இரண்டரை ஏக்கர் நிலத்தின் 2 உரிமையாளர்கள் பாகபிரிவினை பண்ண வரமாட்டார்கள் என்று சொல்லுகிரார்கள் இதற்கு என்ன தீர்வு சொல்லுங்கள்
தெளிவுகள் தேவை:
சொத்து இரண்டு பகுதிகளாக (வீடும் நிலமும்) விற்கப்பட்டது, மற்றும் வெவ்வேறு நாட்களில் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டது.
உறவினர் வீட்டிற்கும் நிலத்திற்கும் ஒரே பட்டா எண்ணை பெற்றார். இது சரியா?
சொத்து பிரிக்கப்பட்டவுடன் வீட்டின் எண் மற்றும் சர்வே எண் தனித்தனியாக புதுப்பிக்கப்பட வேண்டாமா? எந்த உப பிரிவு புதுப்பிப்பும் செய்யப்படவில்லை, சர்வே எண்ணின் கீழ் அதே பிரிவு எண் உள்ளது. இரண்டு சொத்துகள் இருந்தும் ஒரே பட்டா எண் மற்றும் உப பிரிவு எண் எப்படி இருக்கும்? அதனால், விற்பனையின் (பதிவின்) போது சரியான உப பிரிவு செய்யப்படாவிட்டால், வீடும் நிலமும் தனித்தனி சொத்துகளாக கருதப்படாது. இப்போது, பதிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து, வீடும் நிலத்திற்கும் சரியான உப பிரிவு செய்வது எப்படி? Detailed info: 2010-ஆம் ஆண்டில், தந்தை தனது மகனுக்கு 9.5 சென்ட் நிலத்தை பரிசளித்தார்.
மகன் 4.5 சென்ட் நிலத்தில் வீடு கட்டி, 5 சென்ட் நிலத்தை காலியாக விட்டார்.
2021-ஆம் ஆண்டில், மகன் 9.5 சென்ட் நிலத்தில் தனது மனைவிக்கு சம உரிமையை அளித்து, பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தார்.
2022-ஆம் ஆண்டில், மகன் மற்றும் அவரது மனைவி அந்த சொத்தினை உறவினருக்கு விற்றனர்:
வீடு அக்டோபர் 21-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது.
மீதமுள்ள 5 சென்ட் காலி நிலம் அக்டோபர் 22-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது.
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பட்டா பெற ஆன்லைன் மனுக்கள் சமர்ப்பித்த பிறகு, உறவினர் 2024 செப்டம்பர் மாதத்தில் பட்டா பெற்றார்.
ஒருவருக்கு 6 பிள்ளைகள் இரண்டு மகள் 4 ஆண்கள் இருந்தால் அவர்களுக்கு அந்த 4 நபர்களில் இரண்டு பிள்ளைகள் மட்டும் ஒரு குறிப்பிட்ட இடத்தை மற்ற 2 பேருக்கு தெரியாமல் பெயர் மாற்றம் செய்து இருந்தால் அது செல்லுமா மேலும் இந்த இடத்திற்கு பேரன்ட் டாக்குமெண்ட் பார்த்து பெயர் மாற்றி இருப்பார்களா அதை எவ்வாறு தெரிந்து கொள்வது தெளிவுபடுத்துங்கள்
மற்ற நபருக்கு தெரியாமல் பட்டா பெயர் மாற்றம் செய்து இருந்தால் செல்லாது பட்டா பெயர் மாற்றம் செய்து கோப்புகளை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேளுங்கள்
Also check ec