Types of Patta in Tamil | பட்டா வகைகள் | What is Patta | தனி பட்டா கூட்டு பட்டா | Gen Infopedia

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 ноя 2024

Комментарии • 31

  • @GenInfopedia
    @GenInfopedia  3 года назад +4

    Friends, please click below link to download patta chitta in new website ruclips.net/video/nZbZBkG3UqU/видео.html

  • @JayaShree-sm5bb
    @JayaShree-sm5bb Год назад +6

    மிகத் துல்லியமான விளக்கம் மிக்க நன்றி🎉

  • @selvarajvijaya6322
    @selvarajvijaya6322 Год назад +1

    துல்லியமான விளக்கத்துக்கு மிகுந்த நன்றி.

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 3 месяца назад

    உங்கள் பதிவுக்கு நன்றி.......

  • @graciousfaithofchristminis7216
    @graciousfaithofchristminis7216 2 месяца назад

    Thanks.. Very useful msg.

  • @sureshmrk1037
    @sureshmrk1037 3 года назад +3

    பயனுள்ள தகவல்கள்

  • @ChitraSaraswathi-s3q
    @ChitraSaraswathi-s3q 3 месяца назад

    Super sir❤

  • @parthasarathik2959
    @parthasarathik2959 3 года назад +1

    Super bro

  • @suganyavasudevan2261
    @suganyavasudevan2261 Год назад

    Which one is best thani patta or kootu patta..pls tell the benefits

  • @AshokKumar-vf6ev
    @AshokKumar-vf6ev 2 года назад +2

    ஐயா, நான் அளந்து பட்டா மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்து(23.07.21) பல மாதங்கள் ஆகிறது.இன்னும் நில அளவையர் நிலம் அளக்க வருவதற்கு கால தாமதம் ஏற்படுத்துகிறார்.மேலும் நான் 20 முறைக்கு மேல் தாசில்தார்,நில அளவையர்(surveyor) ஆகியோரை அலுவலகத்திற்கு சென்று பல முறை சந்தித்து பேசியும் தகுந்த பதில் தர மறுக்கிறார்கள்.இதற்கு ஏதேனும் வழி இருந்தால் தெரிந்தவர்கள் எதேனும் யோசனை சொல்லுங்கள் நண்பர்களே.

  • @nagas8003
    @nagas8003 2 года назад

    Bro eleven one patta ethachum irukkaa??
    Enkitta today eleven one patta vanganum nu oru land broker sonnaru. Na keten 10- 1 thana iruku nu. AAdhuku avar sonnaar, adhuvera eleven 1 vera nu..... Konjam sollunga bro

  • @razviphotography8824
    @razviphotography8824 2 года назад

    I have Gramma nandam land in puzhal area, chennai under Madavaram Thauk in chennai. I have obtain thoraya nila vari patta. How to obtain thoya patta. Please explain

  • @afzalhussain1849
    @afzalhussain1849 3 года назад +1

    Sir TSLR can i get cmda approval

  • @shanmugasundaramramasamy2832
    @shanmugasundaramramasamy2832 Год назад

    Sir, what is patta channel /private channel?????

  • @aravinddinesh6861
    @aravinddinesh6861 2 года назад

    14 marathuku 2c Patta thara evlo aagum bro dindigul,natham vattathula

  • @anbuxd1546
    @anbuxd1546 2 года назад

    HOC Enral enna? Eppadi Patta Vanguvathu?

  • @karunakaranb693
    @karunakaranb693 3 месяца назад

    Form 4 patta means

  • @ramyapriyadharshini.j409
    @ramyapriyadharshini.j409 Год назад

    Hi sir, could you please help me??

  • @MrHawk407
    @MrHawk407 Год назад

    I have a patta, how do I know the type of that patta?

  • @ragutheviper2911
    @ragutheviper2911 2 года назад

    Brother ipo NOC thara maatranga.. athukku ethachum sollunga

  • @kavin1563
    @kavin1563 9 месяцев назад

    அனுபந்த பட்டா endha patta type la varum

  • @RenugaMurugan-fg6uw
    @RenugaMurugan-fg6uw Год назад

    பட்டா வில் பெயர் உரிமையாளர் என்று இல்லாமல் காப்பாளர் என்று உள்ளது அது எந்த வகை கொஞ்சம் விளக்கம் தாருங்கள் அண்ணா

  • @seenuvasankeerthana4440
    @seenuvasankeerthana4440 Год назад

    டிகேடி பட்டா ஒரிஜினல் இல்லை பட்டா நகல் வேண்டும் என்ன செய்வது சார்

  • @MuthuKumaran-o9l
    @MuthuKumaran-o9l 5 месяцев назад

    ரயத்துவாரி மற்றும் சர்கார் பட்டாவிற்கு வித்தியாசம் என்ன

  • @commonMan-ih1yo
    @commonMan-ih1yo 9 месяцев назад

    சார் செம்பு பட்டாவை பதிவு செய்ய முடியுமா

  • @மஹிமஹி
    @மஹிமஹி 2 года назад

    Gr பட்டா என்றால் என்ன?

  • @gopalgopal-gt5nr
    @gopalgopal-gt5nr 2 года назад

    நிலம் பாட்டியின் பேரிலும் பட்டா தாத்தா வின் பேரிலும் உள்ளது இதற்கு என்ன தீர்வு

  • @Deebdremers
    @Deebdremers Год назад

    நான் சென்னை,
    TSLR copy ஒரு வாரத்திற்கு முன் எடுத்தேன் இந்த TSLR copy ல் உள்ளவரின் பெயரில்தான்இப்போதும் இருக்குமா. இது ஒவ்வொரு வருடமும் அப்டேட் செய்வார்களா என்றுமட்டும் சொல்லவும்.
    இதில் Remark என்பதில் 2014 என்று உள்ளது அப்படி என்றால் 2014 ல் அப்டேட் செய்யப்பட்டதா?