WHAT IS DEED? | TYPES OF DEEDS? | HOW TO READ DEEDS? |

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 ноя 2021
  • ஒரு பத்திரம் என்றால் என்ன,பத்திரம் வகைகள்,பத்திரம் படிப்பது எப்படி, செட்டில்மென்ட் பத்திரம்,கிரைய பத்திரம், தான பத்திரம்,மூல பத்திரம்,சொத்து விபரம்,பத்திரம் யார் பெயரில் உள்ளது.
    என்பதை இந்த வீடியோ மூலம் தெரிந்து கொள்ளலாம்.
    ............................................................................................................................................................................
    சொத்து விபரம் | பாத்திரத்தில் உள்ள சொத்து விபரம் பற்றிய முழு தகவல்
    • சொத்து விபரம் | சொத்து...
    ........................................................................................................................................................................
    Subscribe My channel
    bit.ly/3kVSl6l
    Watch More Video:
    BRICK VS AAC BLOCK (PART-1)
    எது சிறந்தது செங்கல் அல்லது AACபிளாக்
    PART-1 : • BRICK VS AAC BLOCK | P...
    PART-2 : • BRICK VS AAC BLOCK | P...
    How to calculate Building cost | புதிய வீடு கட்ட எவ்வளவு செலவு ஆகும்
    • how to calculate const...
    Bridge construction in Tamil | பாலம் கட்டும் முறை| |Bridge construction animation video
    Part-1 : • Bridge construction an...
    Part-2 : • Bridge construction an...
    Best Civil Apps Tamil | சிறந்த சிவில் ஆப்ஸ் தமிழ் | Civil quantity Calculation apps|#civiltechtamil
    • Video
    How to Change setting in Autocad
    • AUTOCAD CLASSIC SETTIN...
    How to download Autocad
    • Video
    Thanks for Watching
    #civilengineering
    #generalknowledge
    #documents
    #saledeed
    #பத்திரம்
    #கிரையபத்திரம்
    #civiltech
    #civiltechtamil
    #tamilnews
    #tamilnewslive
    #tamilnadu
    #tamil
    #trending
    #trend
    #சொத்துவிற்பவர்
    #சொத்துவாங்குபவர்
    #தமிழ்நாடு
    #தமிழ்
    #பத்திரம் வகைகள்
    #தான பத்திரம்
    #சொத்துவிபரம்
    #பத்திரம் என்றால் என்ன
  • ХоббиХобби

Комментарии • 49

  • @deepa.r6842
    @deepa.r6842 2 года назад +1

    Dhana pathiram eludhi kuduthu vittanga,ana register pannala,avanga death aitanga,idhukku ena seivathu.na avanga akka paiyan en mama death aitanga,mama ku yarum ila.

    • @CIVILTECHTAMILA
      @CIVILTECHTAMILA  2 года назад

      முதல இறப்பு சான்றிதழ் வாங்கணும் அப்பறம் அதை வைத்து அவர்களுடைய வாரிசுகள் பெயர் போட்ட வாரிசு சான்றிதழ் நகராட்சி அல்லது பஞ்சாயத்தில் வாங்க வேண்டும் பின்பு பத்திர பதிவு அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் மற்றும் இறப்பு சான்றிதழ் கொடுத்து அவர்களின் வாரிசுகளுகள் அத்தனை பெயரில் இடத்தை பதிவு செய்து கொள்ளலாம் (example : அவருக்கு மனைவி 1 மகன் 1 மகள் என்றால் இந்த 3 பேரும் அனைத்து சொத்துக்களை சரிசம உரிமை அளிக்க படும்) ஒரு வேளை தங்களுடைய சொத்துகளை மகன் அல்லது மகளுக்கு ஏமுதி கொடுக்கலாம் அப்பொழுது அந்த சொத்துக்கு உரிமையுள்ள மத்த இரண்டு பேர் கையெழுத்து போட வேண்டும்.. இவ்வாறு அவர்களின் சொத்துக்களை வாரிசுகள் மாற்றிக் கொள்ளலாம்

    • @deepa.r6842
      @deepa.r6842 2 года назад

      @@CIVILTECHTAMILA thank you sir,avanga marriage pannikala,akka paiyan na matumdhan avangalukku relation.

    • @deepa.r6842
      @deepa.r6842 2 года назад

      @@CIVILTECHTAMILA orijinal pathiram irundhal mattum dhan register panna mudiyuma.

    • @CIVILTECHTAMILA
      @CIVILTECHTAMILA  2 года назад

      @@deepa.r6842 neenga register office la kettu paarunga ila na pathiram yeluthura idula kettu paarunga

    • @deepa.r6842
      @deepa.r6842 2 года назад +1

      @@CIVILTECHTAMILA thank you sir

  • @amjith.kishore6901
    @amjith.kishore6901 2 года назад +2

    தெளிவான விளக்கம் அருமை....வாழ்த்துக்கள்...

  • @gunasekaran6406
    @gunasekaran6406 9 месяцев назад +2

    சூப்பர் ஜி😊

  • @amarnathr6919
    @amarnathr6919 2 года назад

    Super romba arumaiya solirujeriga theliva iruku

  • @vicckyviccky2839
    @vicckyviccky2839 2 года назад

    Super sir

  • @NandhiniBhaskar
    @NandhiniBhaskar 2 года назад

    Thank u

  • @srirjs
    @srirjs 2 года назад

    🔥🔥🔥

  • @sivalingamramanathan7208
    @sivalingamramanathan7208 2 года назад +1

    Nantri ayya

  • @rajeswarishanthi9406
    @rajeswarishanthi9406 Год назад +2

    Sir , பாடசாலை பத்திரம் apadina enna.. konjam explain panunga pls

    • @CIVILTECHTAMILA
      @CIVILTECHTAMILA  Год назад

      என்ன பத்திரம் என்று எனக்கும் தெரியவில்லை தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்... தெரிந்து கொள்கிறேன்.

  • @minimoviesdirector...5206
    @minimoviesdirector...5206 2 года назад +2

    நா பத்திர வகைகள் எத்தனை தயவுசெய்து இதற்கு ஒரு வீடியோ போஸ்ட் பண்ணவும் நன்றி🙏 வணக்கம் 🙏

    • @CIVILTECHTAMILA
      @CIVILTECHTAMILA  2 года назад +1

      பத்திர வகைகள் நிறைய உள்ளது அதில் பொதுவாக உள்ள வகைகள் பத்திரம் என்றால் என்ன வீடியோவில் உள்ளது

  • @veerasamyveera7137
    @veerasamyveera7137 10 месяцев назад +1

    Enakku pathirathirkana format and athuku tp number podratha pathi sollunga bro

    • @CIVILTECHTAMILA
      @CIVILTECHTAMILA  10 месяцев назад

      Tp number full form yenna antha number purpose yenna explain pannuga... format yepudi irukum nu explain panni irukan 2 video iruku check panni paarunga

  • @ouryoutube7374
    @ouryoutube7374 2 года назад +3

    Sir வணக்கம் 🙏
    பத்திர பதிவு பண்ணும்போது அதில் பிளாட் எண் எழுதணுமா...?
    நான் பத்திர பதிவு பண்ண போனேன் ஆனா அதில் பிளாட் எண் போடவில்லை கேட்டால் போடக்கூடாது என்று சொல்லக்கிறார்கள் எது உண்மை சொல்லுங்க அய்யா 🙏🙏🙏

    • @CIVILTECHTAMILA
      @CIVILTECHTAMILA  2 года назад +1

      நிறைய plot இருந்தால் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும் அந்த பிளாட் எந்த சர்வே நம்பரில் வருகிறது என்ற விளக்கம் கண்டிப்பாக அளிக்க வேண்டும்.... இதைப் போல் பிளாட் ஏண் போட்ட பத்திர மாதிரி சொத்து விபரம் வீடியோவில் இருக்க பார்த்து அதன் படி பத்திரம் எழுதினால் நல்லது

    • @ouryoutube7374
      @ouryoutube7374 2 года назад +1

      @@CIVILTECHTAMILA 🙏🙏🙏நன்றி sir....

  • @sugavaneswarank2186
    @sugavaneswarank2186 8 месяцев назад +1

    If seller raises some problems after registration what should be do....

    • @CIVILTECHTAMILA
      @CIVILTECHTAMILA  8 месяцев назад

      Explain about your problem via insta message instagram.com/civiltech_tamil?igshid=OGQ5ZDc2ODk2ZA==

  • @SangeethaS-jt1ly
    @SangeethaS-jt1ly 9 месяцев назад +2

    Atamana pathira mikka enthai nal agum

    • @CIVILTECHTAMILA
      @CIVILTECHTAMILA  9 месяцев назад

      Adamaan pathiram apadina athulaya podu irupaaga yentha year Kula thirubiva vendum yendru

  • @ramakrishnan3412
    @ramakrishnan3412 Год назад +2

    சார் வணக்கம் சார் எங்களுக்கு ஒரு சொந்தமான ஒரு இடம் உள்ளது சார் அந்த இடம் எங்க அப்பாவோட தாத்தா பேர்ல இருக்கு சார் பட்டாவும் எங்க அப்பாவோட தாத்தா பெயர்ல தான் சார் எங்க அப்பாவோட தாத்தா இறந்தபோது எங்க தாத்தாவுக்கு பட்டா மாற்றிக் கொடுக்கல சார் எங்க தாத்தா இறந்த போதும் எங்க அப்பா பெயருக்கு பட்டா மாற்றி கொடுக்கவில்லை சார் ஆனால் தற்சமயம் அந்த பட்டா 15 பேர் பேருக்கு பட்டா மாற்றப்பட்டுள்ளது சார் எப்படி சார் இந்த பட்டா போட்டு இருப்பாங்க சார் எப்படி சார் எங்க தாத்தாவோட தாத்தா பேர்ல மாத்த முடியும் கொஞ்சம் சொல்லுங்க சார் ப்ளீஸ் இந்த 15 பேர் பேர்ல போட்ட பட்டாவை எப்படி சார் நிக்க முடியும்

    • @CIVILTECHTAMILA
      @CIVILTECHTAMILA  Год назад

      நீங்க பன்ன வேண்டிய முதல் விஷயம் கடைசியாகப் யார் பெயரில் பத்திரம் பதிய பட்டிற்கு என்று பார்க்க வேண்டும் அதன் பிறகு உள்ள வாரிசுகள் பெயர் கொண்ட வாரிசு சான்றிதழ் நகராட்சி அல்லது பஞ்சாயத்தில் வாங்க வேண்டும் அதன் பிறகு எந்த வாரிசுகளுக்கு இந்த இடம் போக வேண்டும் என்று முடிவு செய்தது அவர் அவர்கள் பெயரில் பத்திரம் பதிவு செய்து கொள்ளலாம் ஆனால் அனைத்து வாரிசுகளும் அதில் கையொப்பம் இட வேண்டும் வாரிசு சான்றிதழில் யாராவது இறந்து இருத்தல் அவர்கள் பங்குகளை அவர்கள் பிள்ளைகள் கையொப்பம் இடலாம்.... இவ்வாறு உங்கள் சொத்துக்களை நீங்கள் பிரித்துக் கொள்ளலாம்..... வரிசு சான்றிதழ் உங்கள் தாத்தா பாட்டி அவர்களின் பிள்ளைகள் அந்த பிள்ளைகளின் பிள்ளைகள் என இப்போது வரை உள்ள அனைத்து வாரிசுக்கும் சொத்தில் உரிமை அளிக்கபடும்

  • @vijithangaraj5141
    @vijithangaraj5141 8 месяцев назад

    Anna enga appa koota poranthavanga 2 peru enga appa avanga anna avanga thangachi enga appaudaiya appa (enga thatha)eranthathuku apparam enga appaku theriyama thatha perla iruntha veetta enga appa udaiya anna (periyappa) avar peyaril patta maathi ullar varisugal enpathi avar peyaraum engal patti (appavin amma) peyaraum pottu iruku enga appa peyar avarathu thangai peyar ethum illai ippothuthan ithu engaluku theriya vanthathu itharku enna seivathu enga appa virku athil entha pankum kedaiyatha court til case potalama?

    • @CIVILTECHTAMILA
      @CIVILTECHTAMILA  8 месяцев назад

      2 point
      1. Unga thatha oda sothukal varisuku pogum unga appa voda appa thaatha uyil or oru oru person ku thanni thaniya ila பாகப்பிரிவினை உங்க தாத்தா எழுதி இருக்கனு பாருங்கள் அப்படி இல்லன உங்க அப்பா பெயரில் எதுவும் எழுதி இருக்கா பாருங்க அப்படி உங்க தாத்தா சுயநினைவில் எழுதிய பத்திரம் செல்லும் அப்படி அவர் சொத்துகளை யார் பெயரிலும் ஏழுத வில்லை என்றால் அவரது வாரிசுகளுக்கு போகும்
      2. அப்படி வாரிசுகளுக்கு போகும் சொத்துகளை அவர் அவர்கள் பெரியில் மற்ற வேண்டுமானால் அனைத்து வாரிசுகளு கையெத்து போட்டால் மட்டும் அது செல்லும் 1 கையெழுத்து போடவில்லை என்றால் அது செல்லாத பத்திரம்

    • @CIVILTECHTAMILA
      @CIVILTECHTAMILA  8 месяцев назад

      உதாரணமாக உங்க தாத்தா 3 பிள்ளைகள் A,B,C பிள்ளை A க்கு சொத்துக்கள் ஏழுத வேண்டும் என்றால் B மற்றும் C கையெழுத்து போட வேண்டும் B & C மட்டும் அல்ல இந்த B மற்றும் C க்கு பிறந்த பிள்ளைகள் 18 வயது மேல் இருபவர்களும் கையெழுத்து போட வேண்டும் இவை அனைத்தும் வாரிசு சான்றிதழ் படி கையெழுத்து போட வேண்டும் மற்றும் உங்கள் தாத்தா இறப்பு சான்றிதழ் வைத்து பத்திரம் பதிய படும் இதில் ஏதேனும் வில்லங்கம் இருப்பின் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து சொத்துகளை மீட்கலாம்

  • @indiantrainsr1739
    @indiantrainsr1739 Год назад +2

    அண்ணா நான் ஒரு பைக் வாங்கலாம் னு இருக்கேன் அதுக்காக எனக்கு தெரிஞ்சவர்கிட்ட 2லட்சம் கடன் வாங்க போறேன். கடன் குடுப்பவர் பாதுகாப்புக்காக , ஒரு வேளை நான் கடன் திருப்பி செலுத்த தவறினால், என்னுடைய பைக் அவருக்கே சொந்தம், முழு உரிமை அவருக்குனு பத்திரம் எழுத முடியுமா? எப்படினு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க. இந்த மாதிரி எழுதுர பத்திரத்திற்கு என்ன பெயர். எனக்கு கொஞ்சம் விளக்கமா ரிப்ளை பண்ணுங்க அண்ணா?

    • @CIVILTECHTAMILA
      @CIVILTECHTAMILA  Год назад

      Ithu general agreement normal 10 rs 20 rs stamp paper la ungaluku ulla yeluthi sign pannikananum register panna theva ila ungaloda credit mudichatum antha document kelichu potanun avlo thaan

  • @vanajavanaja8992
    @vanajavanaja8992 2 года назад +1

    Pwd office work pathi solunga

    • @CIVILTECHTAMILA
      @CIVILTECHTAMILA  2 года назад

      Pwd la yetha pathi venum comment la solunga panniralam... Already m book pathi video potu irukan... Video check panni paarunga

    • @balasubramani7254
      @balasubramani7254 8 месяцев назад

      ​@@CIVILTECHTAMILA❤

  • @Entertainmentking651
    @Entertainmentking651 Год назад +1

    ஐயா நான் நன்பறக்கு கடனாக 100000 குடுத்தன் அவர் தரவில்லை பத்திரம் இருக்கு அதில் பிறை இருக்கு file Panna mudiyuma sir

    • @CIVILTECHTAMILA
      @CIVILTECHTAMILA  Год назад

      yes but pillai thirutha pathiram yenthuru poda vendum again kadan vaagum nanbar sign podanum neengalam sign pannanum antha pillai thirutha pathirathil main document number mention panni iruka vendum.

  • @Balabala-rk6ed
    @Balabala-rk6ed Год назад +1

    One buyer 2seller(one land) irukalama oru documents register seiyalama sir pls reply

    • @CIVILTECHTAMILA
      @CIVILTECHTAMILA  Год назад +1

      Pannalam brother

    • @Balabala-rk6ed
      @Balabala-rk6ed Год назад

      Patta eppadi vanga vendum sir thanni thanni name la(one land) vanga vendum ma illa orai patta ila two members name irukka venduma sir ethu best pls clear the answer sir

    • @CIVILTECHTAMILA
      @CIVILTECHTAMILA  Год назад

      பட்டா என்பது உங்களுடைய பத்திரம் மற்றும் சர்வை நம்பர் பிரிவு இதை வைத்து மாறுபடும். For example : ஒரு இடம் இருக்கு 3000 sqft iruku na அதோட சர்வை நம்பர் 1/8 வைத்து கொள்ளலாம் இப்ப இந்த இடத்தில் நான் முழுவதும் வாங்கி இருந்தால் அதை சர்வை நம்பர் 1/8 வரும், அதுவே நா 3000 sqft 2000 sqft மட்டும் civil tech name la vaagunga apadi na 1/8 land divert ஆகும் 1/8a என்னுடைய சர்வே நம்பர் ஆகவும் மீதம் உள்ள பகுதி 1/8B இப்படி மாறும் so intha mathri new survey number and owner register pandrathu thaan patta... Intha patta தனியாக தான் வாங்க வேண்டும்

  • @ishwaryaishu4305
    @ishwaryaishu4305 2 года назад +1

    தானதி என்ன ‌சார்

    • @CIVILTECHTAMILA
      @CIVILTECHTAMILA  2 года назад

      தான பத்திரம் GIFT Deed

    • @CIVILTECHTAMILA
      @CIVILTECHTAMILA  2 года назад +1

      பத்திரம் முதல் பக்கத்தை படித்து பாருங்கள் இவர் இவர்களுக்கு எழுதி குடுத்த தான பத்திரம் Or கிரைய பத்திரம் Or பாகப்பிரிவினை பத்திரம் இப்படினு முதல் பக்கத்தில் எழுதி இருக்கும் இதை படித்து தெரிந்து கொள்ளலாம்

    • @ishwaryaishu4305
      @ishwaryaishu4305 2 года назад

      தானதி அப்படி போட்டு இருக்கு சார்

    • @CIVILTECHTAMILA
      @CIVILTECHTAMILA  2 года назад

      அந்த பத்திரத்தை புகைப்படம் எடுத்து civilcadtrick@gmail.com இந்த முகவரிக்கு அனுப்புங்கள் படித்து பார்த்து சொல்கிறேன்