Patta vs Document: Which is Valid as per High Court said? | பட்டா இருந்தாலும் நிலம் சொந்தமில்லையா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • Explain difference between Patta vs Sitta vs Document
    #TheneerIdaivelaiAram #LandPropertyRules #Patta #Chitta #LandRegistration

Комментарии • 715

  • @aruntheeban1
    @aruntheeban1 2 года назад +37

    கடினமான விஷயத்தை நகைச்சுவையாகவும் அதே சமயம் எளிமையாகவும் சொல்வது மிகவும் கடினம் ஆனால் அதை நீங்கள் சிறப்பாக செய்து இருக்கிறீர்கள். பாராட்டுக்கள் 👏👏👏👏👏

  • @gkradhakrishnan3330
    @gkradhakrishnan3330 2 года назад +27

    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான பதிவு 🎉🎉

  • @Manii1408
    @Manii1408 2 года назад +19

    Unga content la romba useful bro serious ah ❤️

  • @AjayKumar-dp1nj
    @AjayKumar-dp1nj 2 года назад +113

    Spreading knowledge with humour just awesome bro.keep rocking🔥🔥🔥🔥🔥

  • @tndexter8534
    @tndexter8534 2 года назад +46

    This guy helps for future adults.

  • @arunjeevan4352
    @arunjeevan4352 2 года назад +89

    நிலத்தை அளக்க வரும் அரசு ஊழியர்களுக்கான பண விவரம் மற்றும் எத்தனை நாட்களுக்குள் அளக்க வேண்டும், தாமதித்தால் என்ன செய்ய வேண்டும் பற்றிய முழு விவரங்களை தகவல் கிடைத்ததும் பதிவிடுமாறு கேட்டுக் கொ‌ள்கிறேன்

  • @nithishk3680
    @nithishk3680 2 года назад +2

    வணக்கம் தேநீர் இடைவேளை உங்கள் பதிவுகள் அனைத்தும் மிக உபயோகமான தகவல்கள். நம்முடைய தாயின் சொத்தை நம்முடைய சகோதரர்கள் நம் தாயின் கை நாட் டை அவரை ஏமாற்றி பத்திரம் செய்தால் ஏதாவது சட்ட வழி உண்டா தயவு செய்து கூறுங்கள்..🙏🙏🙏🙏

  • @MrDeepakvignesh
    @MrDeepakvignesh 2 года назад +5

    One of my many doubts are always cleared by you guys , you guys are doing a wonderful job keep it up...

  • @leovinith1997
    @leovinith1997 2 года назад +1

    Nanba unga video yellam rompa use full ah irukku

  • @gnanalakshmi8694
    @gnanalakshmi8694 2 года назад +1

    I am a law student very useful na I am happy to watch this channel

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 года назад +10

    பயனுள்ள தகவல் நன்றி .👍🙏

  • @Techhub-i6
    @Techhub-i6 2 года назад +1

    Super ivlo naala ithu theriyama irunthuttan 👍

  • @santhamoorthy7566
    @santhamoorthy7566 2 года назад

    Miga miga arumaiyana padhivu.
    Purium vidhathil vegu sirappaga irunthathu.ungal pani melum sirakka en manamaartha vazhlthukkal nanbargale👏👏👏👏👏👏...... 👍

  • @irgrk
    @irgrk 2 года назад +2

    சுருக்கமாக விளங்க வைத்தமைக்கு நன்றி.. பத்திரத்தை வைத்து பட்டா எப்படி விண்ணப்பிப்பது என்று கூறுங்கள்

    • @saravanan4674
      @saravanan4674 2 года назад +1

      VAO assistant தலையாரி என்பார்கள்...அவரிடம் விளக்கம் கேட்டு விண்ணப்பம் செய்யுங்கள்

  • @umerfarook947
    @umerfarook947 2 года назад +3

    பயனுள்ள பதிவு, சிறப்பான விளக்கம்

  • @viswanathan9775
    @viswanathan9775 2 года назад +1

    A.Manickam & Jeyakumari is my own family bro.Good information. Congratulations!

    • @surendhar.s2976
      @surendhar.s2976 2 года назад +1

      Sir,Even I have this issue..Who is the right person to help ...Document registered on my name and patta is with different name ..so they are occuying our place..who can help sir?

  • @dailychoicefromhsg--tamiln6500
    @dailychoicefromhsg--tamiln6500 2 года назад +1

    நண்பா இறுதி கேள்விக்கு பதில் தெரிய iam whiting ரொம்ப பயனுள்ள பதிவுகள்.... நன்றிகள்

  • @tthangapandi7286
    @tthangapandi7286 2 года назад +2

    அன்பு சகோதரர்களே மிகவும் பயனுள்ள தகவல்கள் தெரியப் படுத்தியதற்கு வாழ்த்துக்கள்

  • @வாழ்கதமிழ்-ந5ஞ
    @வாழ்கதமிழ்-ந5ஞ 2 года назад +4

    Full explanation about B. Ed Studies., Thank you

  • @VivekRaja088
    @VivekRaja088 2 года назад +7

    Brother's your all videos are super. Conveying a important information trough a small dram is a good approach and this method is followed from ancient times.
    Thanks for creating awareness. Looking forward you people

  • @Deena4421
    @Deena4421 2 года назад +174

    எப்படி பட்டாலா பெயர் மாத்துறதுனு சீக்கிரம் வீடியோ போடுங்க ப்ரோ 🔥🔥🔥

    • @سیدعنایةالله
      @سیدعنایةالله 2 года назад

      ruclips.net/video/a2v4KEUfL8s/видео.html

    • @Rajesh-mi2zk
      @Rajesh-mi2zk 2 года назад +10

      உங்களோட வட்டத்தில் சோனல் னு இருப்பாரு அவரு மனசு வச்சா ஒரு நைட்ல மாத்திடலாம்

    • @nepolean6252
      @nepolean6252 2 года назад

      @@Rajesh-mi2zk 😂

    • @SaroVoyages
      @SaroVoyages 2 года назад +3

      Please post a video on how to change or correct the name in the patta without giving bribe to VAO. Thank you.

    • @mdhusainhusain9558
      @mdhusainhusain9558 2 года назад

      Oru plot ku 5000 rs vao ku kodukkanum bro

  • @whalemurugun
    @whalemurugun 2 года назад

    Really really needed information.. Idhula inum konjam detailed ah porumaiya sonna innum nallarukum

  • @Raklalover
    @Raklalover Год назад

    Last la oru comedy vanthuchu parunga bro...spr😂😂😂

  • @sakthinathansakthinathan9152
    @sakthinathansakthinathan9152 2 года назад +44

    தெருவில் வசிப்பவர்கள் பொதுபாதையை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியுள்ளார் இதை எப்படி தடுப்பது யாரிடம் மனு கொடுப்பது பற்றி சொல்லுங்க

    • @AjithKumar-om4oq
      @AjithKumar-om4oq 2 года назад +5

      Aama enga oorulaium podhu edathula veeta kattitu en edathula road potturukkanunga

    • @commenman3926
      @commenman3926 2 года назад +6

      நகராட்சி அலுவலகத்தில் புகார் பதிவு செய்து அகற்றலாம். தொடர்ச்சியாக புகார் பதிவு செய்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பார்கள்

    • @sakthinathansakthinathan9152
      @sakthinathansakthinathan9152 2 года назад +2

      @@commenman3926 ok bro

    • @pranithchotta1387
      @pranithchotta1387 2 года назад +1

      Madurai court la case podunga apram ellam thaana nadakum ,,sollivachi 1 month la kaali paniruvan

    • @pranithchotta1387
      @pranithchotta1387 2 года назад +1

      @@AjithKumar-om4oq Madurai court la case podunga apram ellam thaana nadakum ,,sollivachi 1 month la kaali paniruvan ,,don't worry

  • @sivakumar-wc7bt
    @sivakumar-wc7bt 2 года назад +5

    The way you explained is awesome Super bro 👌keep going
    All the best 👍

  • @rameshbabu8197
    @rameshbabu8197 2 года назад

    நல்ல காணொளி நண்றி வாழ்த்துக்கள்

  • @stephenselvaraj7387
    @stephenselvaraj7387 2 года назад +3

    பட்டா பத்திரத்திலயும் வில்லங்கம் வரும். பட்டா கத்தியிலயும் வில்லங்கம் வரும்...
    - TR ரசிகன்.

  • @kannana.kannan6727
    @kannana.kannan6727 2 года назад +8

    அருமை அருமை அருமை நண்பர் உங்கள் விளக்கமும் காமெடியும் கலந்து அருமை

    • @NaattuNadappu
      @NaattuNadappu  2 года назад +4

      Thank you

    • @006nddhanush.r5
      @006nddhanush.r5 2 года назад +1

      @@ruthurajkumar8462 தாலுக்கா அலுவலகத்தில் மனு எழுதி கொடுங்க

  • @krishnavenibabu614
    @krishnavenibabu614 2 года назад

    Romba thanks bro வில்லங்கம் other details la sekirama podunga bro 😊

  • @reaswaran8379
    @reaswaran8379 2 года назад

    Mm puriyura maathiri correct solringa bro spr 👍 keep it up

  • @mhar1763
    @mhar1763 2 года назад +4

    Very Useful
    Team Thanks…

  • @mohamedshahulhameedbadhush5325
    @mohamedshahulhameedbadhush5325 2 года назад +10

    I hope now our TN GO once registration process completed the Patta will automatically changed to the new purchaser name

    • @gopalvishnu1417
      @gopalvishnu1417 Год назад

      Full field only changed.🎉 Not a part of land in full field

  • @rmurugan5423
    @rmurugan5423 2 года назад

    இந்த மாதிரி சேனலுக்கு தமிழ்நாடு அரசு அவார்ட்ஸ் கொடுத்தது ஊக்குவிக்கனும்

  • @sujayathhussain9113
    @sujayathhussain9113 2 года назад +1

    விபத்தில் ஊனமுற்றவர்களுக்கான அரசு உதவிகள் மற்றும் செயற்கை கால் பொருத்துதல் போன்றவைகளை பற்றிய தகவல்களை சொல்லுங்கள் அண்ணா

  • @ஸ்ரீதமிழ்மகள்

    மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் கருத்து நன்றி நன்றி

  • @jerishdavid9680
    @jerishdavid9680 2 года назад +1

    Super brothers. Good explanation.

  • @HaveAgoodDayFellas
    @HaveAgoodDayFellas 2 года назад

    Semma clear explanation but marubudiyum pakanum like Nolan film 😂

  • @shivarajun5885
    @shivarajun5885 Год назад

    Bundle of thanks for your valuable information bro

  • @sharmilakalais371
    @sharmilakalais371 2 года назад

    Thanks bro corcet time la ennaku intha update sonnathuki

  • @wow-wq8zt
    @wow-wq8zt 2 года назад

    Super bro indha video ku dha wait panna

  • @Bgtdf12344
    @Bgtdf12344 2 года назад

    Super Bro.. comedy +action star Jackie Chan படம் போல விளக்கம் மிக அருமை

  • @SanthaPrabuR
    @SanthaPrabuR 6 месяцев назад +1

    good info

  • @rafimotox4467
    @rafimotox4467 2 года назад

    Really am admired of your work

  • @balavijay3097
    @balavijay3097 2 года назад

    Ok use full information you all videos good job. Contiu...

  • @madurai5927
    @madurai5927 2 года назад

    அருமை இதில் பல பகுதி தேவை தேநீர் இடைவெளி 🙂

  • @venkateshvenkat7901
    @venkateshvenkat7901 2 года назад

    Anna porampokku land la irukuravanga yeppdi patta vangrathunu oru video podunga anna
    rommba help full la irukum please

  • @dillkrish2308
    @dillkrish2308 2 года назад +2

    அண்ணா.பத்திரிம் தனிபெயரில் இருக்கு ஆனால் பட்டா கூட்டில் இருக்கு எனக்கு புரியவில்லை விலக்கி ஒரு video podunga

  • @pachaiyappanmpachaiyappanm4474
    @pachaiyappanmpachaiyappanm4474 2 года назад

    Bro neenga soldrathu ellamey nalla vishaya bro aana konja porumaiya eduthu sollunga bro konja fashta iruka mari thonuthu

  • @madankumar-sr1hf
    @madankumar-sr1hf 2 года назад +11

    Patta & pathirathula eppadi lanjam kodukkama per mathurathu & correction pandrathu nu soldrenu sonningale bro

  • @kaviyarasu6977
    @kaviyarasu6977 2 года назад +3

    Bro பட்டா , பத்திரம் பெயர் மாற்றம், correction yappadi bro panrathu. Athukku oru video podunga bro

  • @kumarp8405
    @kumarp8405 2 года назад

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

  • @fronic4270
    @fronic4270 2 года назад

    Superb excellent information so funny do more videos all the best

  • @Shivshiva1985
    @Shivshiva1985 2 года назад

    அருமையான விளக்கம்.... மிக்க நன்றி

  • @sundarararajan9437
    @sundarararajan9437 2 года назад +1

    தெளிவான விளக்கம்

  • @zionrevivalchurch5836
    @zionrevivalchurch5836 Год назад

    நன்றி சகோதரரே
    (அடங்கள் என்றால் என்ன)

  • @karthikanandhbe2474
    @karthikanandhbe2474 2 года назад

    Brother epdi per maathurathunu video pudunga .. enga poi maathanum enna procedures nu podunga

  • @vijayakumar-el2bt
    @vijayakumar-el2bt 2 года назад +1

    Ver level mass super thalaiva

  • @surprisejeba7832
    @surprisejeba7832 2 года назад +1

    Pathiram eluthiya piragu evalo nal kalichi patta register pannalam

  • @prabhakarPrabhu87
    @prabhakarPrabhu87 2 года назад

    Very very important messages

  • @r.rajasekarrts21132
    @r.rajasekarrts21132 2 года назад +3

    கடன் வழங்கும் கிரின் பத்திரம் பாண்டு பற்றி சொல்லுங்கள் நண்பா

  • @mahaboobm3560
    @mahaboobm3560 Год назад +1

    Sir sarvha no tappa hakivitatu yenna saivantum please comment

  • @suganyavasudevan2261
    @suganyavasudevan2261 Год назад

    Ethu vangurathu better thani patta or kootu patta

  • @Nataraj2412
    @Nataraj2412 2 года назад

    Anna..... Nanga Idam vangi 15 years achu..... Veedu Katti .. Vettu Rasithu mattum kattidu irukkom.... & Current Bill pay pannitu than irukkom.... But... Intha Idathoda owner Engaluku patta & pathiram Ethuvum mudichu thara matranga ivlo varusama....... Intha year kettathukku.... 1 cend ku 5000 kudunga..... Appothan pathiram mudichu tharuvoom.... Mottham 5 cend.... Appo 25000 Amount kudunga nu.... Kekkuranga appo than pathiram mudikka sign poduvoom nu.... Solranga....... Aprom innum 40000 Extra amount kudutha than.... Pathiram mudippanga nu.... Solranga Engalukku Enna panrathu nu.... Theriyala.....nenga yaravathu..... Koncham help pannunga Epdi pathiram mudikurathu nu..... Sollunga pls......

  • @thewise100
    @thewise100 2 года назад +1

    Epdi patta ku maathruthu nu seekram oru video poodunga bro ,plsss

  • @Zaika-foods
    @Zaika-foods 2 месяца назад +1

    Patta mattum erukum vidu vangalama

  • @Madan192
    @Madan192 2 года назад

    @ 2:33 , kadasiya adhu patta vum ila.. chitta vum ila... birth certificate bhavaa🤣 .. Thanks for the information bro

  • @jayanandhini601
    @jayanandhini601 2 года назад +1

    Thank you brothers.

  • @rajkumart514
    @rajkumart514 2 года назад +2

    பட்டா எப்படி வாங்கனும் விடியோ போடுங்க Bro☺️

    • @rajkumart514
      @rajkumart514 2 года назад

      @HARISH R15 LOVER விண்ணப்பித்து ஒரு பதிலும் சொல்லவில்லை 6 month no response

    • @rajkumart514
      @rajkumart514 2 года назад

      Mmkk bro try panni pathuttu solre bro நன்றி 🥰

  • @maddy572tv7
    @maddy572tv7 2 года назад +2

    அண்ணா பத்திரம் தொலைந்து விட்டால் என்ன செய்வது கொஞ்சம் சொல்லுங்க

  • @vishalkannan.m6846
    @vishalkannan.m6846 2 года назад +1

    Really Useful Video

  • @dheleephanpalanivel4616
    @dheleephanpalanivel4616 2 года назад +1

    Thanks thalaiva for the easy explanation 😊

  • @stephen2485
    @stephen2485 2 года назад +9

    Evidence act section 25 பத்தி ஒரு வீடியோ போடுங்க

  • @saranselvamsaranselvam1939
    @saranselvamsaranselvam1939 2 года назад

    Anna bathiram..vangum pothu..nagal bathiram tharanga la atha bathi sollunga

  • @hidayathjobs-ge2xs
    @hidayathjobs-ge2xs 8 месяцев назад +1

    GOOD

  • @rrtuesioncenter6943
    @rrtuesioncenter6943 2 года назад

    Super acting and good message 💝

  • @lilypearl72
    @lilypearl72 Год назад

    Parent document tholanja yenna seiya.. andha video um konjam podunga ji @naatu nadappu

  • @Warloop820
    @Warloop820 5 месяцев назад +1

    Bro Sunday land alaka serveyar varuvagala
    Urgent konjam solluga

  • @wellnesslifecaresolutions3511
    @wellnesslifecaresolutions3511 2 года назад

    Very Informative brother...
    Thank you so much 👍👏👏👏👏

  • @boopathykm6200
    @boopathykm6200 2 года назад

    After long days cleared my douts clearly anna

  • @chandrasekarchandrasekar9839
    @chandrasekarchandrasekar9839 Год назад

    Nalla nalla useful video podunga Anna ...

  • @sureshchandhiran7154
    @sureshchandhiran7154 2 года назад

    ஆமா நடிப்பு நல்லாத்தானே இருந்துச்சு!.

  • @veenaraj7
    @veenaraj7 2 года назад

    Very clear information. Thanks

  • @arunkumark9763
    @arunkumark9763 2 года назад +288

    வில்லங்கம் என்றால் என்ன என்பதை விரிவாக கூறுங்கள்.

    • @arongilberts
      @arongilberts 2 года назад +43

      Antha land la ethum problem irukka porambokku land ku fake aa pathram ready pannirukangala la illa antha land yarum sonthama example intha Kovil ku goverment ku sonthama intha land mela ethum case irukka intha land ooda owner yaaru apdi la papanga bro

    • @niponulagam6346
      @niponulagam6346 2 года назад +4

      @@arongilberts oh adhana

    • @sathyasiva9301
      @sathyasiva9301 2 года назад +4

      @@arongilberts Super bro, En house onu sale pananum, athuku ena documents la venum ?

    • @infinity5895
      @infinity5895 2 года назад +11

      @@sathyasiva9301 card mela irukura pathinaru number solungo check pani solrom👍

    • @harryharan6926
      @harryharan6926 2 года назад

      @@infinity5895 Yow...😆😆😂

  • @tamil3193
    @tamil3193 2 года назад

    Gramanatham na yanna... Palaya land registeration parent document iruku..... Aana patta illa.... Ippa aadu natham la add aairuku..... Aaduku patta vanga mudiyumaa bro..

  • @anjaanandrews4876
    @anjaanandrews4876 2 года назад

    Anna unga video la theriyadha vasiyam la easy ah puriyudhu Anna... apadiye fans club la join panuradhu yapadi nu detail ah sluga Anna

  • @manikandanayyakkannu8235
    @manikandanayyakkannu8235 2 года назад

    Brothers TDS CHECK PANDRATHU AND CLAIM PANDRATHU PATHI VIDEO PODUNGA

  • @amsanbu2028
    @amsanbu2028 2 года назад

    Bro sitta eppadi apply pannanum oru video podunga

  • @nithyanagarajan1286
    @nithyanagarajan1286 2 года назад

    Super job.niece information 👍👍

  • @moorthycm6299
    @moorthycm6299 2 года назад

    Awesome aware ... clip .....

  • @mukesh030786
    @mukesh030786 2 года назад +6

    You guys have a great future….. don’t stop sharing these kind of information

  • @tamil-216
    @tamil-216 2 года назад

    Patharam miss aagiduchuna eppadi vangurathunu sollunga bro

  • @வருத்தப்படாதவாலிபர்-ழ9வ

    Make a Q&A video.. do we need to check the doc and patta name ? Or once in a lifetime is more enough??

  • @nviknesh8112
    @nviknesh8112 Год назад +1

    Helpful..

  • @kabildev.d6980
    @kabildev.d6980 Год назад

    How can we know where my father bought my name and property
    என் தந்தையார் எனது பெயரும் சொத்து வாங்கி வைத்திருக்கும் இடத்தை எப்படி நாம் தெரிந்து கொள்வது

  • @Vikraman-jm2ry
    @Vikraman-jm2ry 2 года назад

    More detailing about patta, sitta and porampokku document

  • @balubalu2626
    @balubalu2626 2 года назад

    good work but gov not developed till date

  • @MuthuKumar-ww1lg
    @MuthuKumar-ww1lg Год назад

    How to change patharam to patta

  • @sureshkumar-wc9bo
    @sureshkumar-wc9bo 2 года назад

    Next video yours talks about what is election political and cm and pm diffrence between

  • @prabakaranethirajulu3053
    @prabakaranethirajulu3053 Год назад

    Encumbrances means from a given date to till date how the ownership had been transferred for a given property in registrar office

  • @rescueship1450
    @rescueship1450 9 месяцев назад

    குழப்பமான காரியம் மிக தெளிவாக நகைசவை வடிவில் சொல்லி விட்டீர்கள் என் பிரச்சனை தீர்ந்தது😂🎉🎉🎉🎉 இது போல பல விசயங்களை பதிவு போடுங்கள்❤❤❤நண்றி😂😂😂