ADVOCATE vs LAWYER:எது Advocate வேற Lawyer வேறயா? என்னய்யா சொல்றீங்க?| Naattu Nadappu |நாட்டு நடப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2025
  • In this video tells about difference between advocate and lawyer and how to find a fake advocate in tamil
    #advocate #lawyer #advocatesday #advocatestatus #bctnpy

Комментарии • 468

  • @NaattuNadappu
    @NaattuNadappu  2 года назад +135

    இலவசமாக வக்கீல் வைத்து கொள்வது எப்படி?
    Full Video: ruclips.net/video/CPJWnSEcmcE/видео.html

    • @advocatepriya4991
      @advocatepriya4991 2 года назад +10

      அனைத்து நீதிமன்றத்திலும் இலவச சட்டஉதவி மையம் என்று ஒன்று கண்டிப்பாக இருக்கும் அங்கு சென்று இலவச வக்கில் வைப்பது பற்றி கேட்டு அறிந்து கொள்ளவும்

    • @ramanathan4438
      @ramanathan4438 2 года назад +6

      Advocate general vs public prosecutor vs solicitor general vs attorney general difference solunga

    • @Lakshmimyhomestyle
      @Lakshmimyhomestyle 2 года назад +1

      Ungala epadie bro contact panurathu enku kojam details thevapaduthu

    • @krishnannithis4616
      @krishnannithis4616 2 года назад +1

      Theneer ldaivelai number venum anna

    • @dennysonmanuel5553
      @dennysonmanuel5553 2 года назад +1

      Notary public pathi video iruka??

  • @grs1074
    @grs1074 2 года назад +75

    இந்த விஷயம் தெரியாமல் போச்சே.... நிறைய டூபாக்கூர் பார்த்து பயந்துட்டமே. இது நல்ல உண்மயான பதிவு

  • @karnakk7172
    @karnakk7172 2 года назад +444

    ஒண்ணுமே தெரியாம stikker ஒட்டிக்கொண்டு சுற்றுவோர் சார்பாக வாழ்த்துக்கள்...

    • @agenttom960
      @agenttom960 2 года назад +22

      எங்க சொந்தக்காரன் ஒருத்தன் இப்படிதான்

    • @vaathi6359
      @vaathi6359 2 года назад +3

      🤣🤣✌😂

    • @Ajithkumar-ke4qy
      @Ajithkumar-ke4qy 2 года назад +2

      🤣🤣🤣🤣🤣🤣

    • @MrBLACK-wp3gj
      @MrBLACK-wp3gj Год назад +30

      Sticker ku spelling theryama suthura unga sarbagavum valthugal 🙂

    • @sangilisathish7494
      @sangilisathish7494 Год назад +1

      🤣🤣🤣🔥🔥🔥

  • @anandhananandhan2898
    @anandhananandhan2898 Год назад +13

    மக்களுக்கு தெரியாத புரியாத விஷயங்களை இவளை அருமையாக சொல்லும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +11

    நகைச்சுவை கலந்து அழகாக கருத்துக்களை சொல்லி விட்டீர்கள் மிக்க நன்றி தெரியாத தகவல்களும் சேர்த்து சொன்னீர்கள்

  • @ayyappansri
    @ayyappansri 2 года назад +402

    Advocate vs Lawyer
    Lawyer - Qualified in studies of law but not a practitioner.
    Only Qualified not certified or enrolled as regular practitioner.
    Peoples shall approach lawyer for general opinions, suggestions and awareness about their cases
    Advocate - Qualified in studies of law and a regular practitioner
    Certified and enrolled.
    Peoples shall approach advocate to bring resolution for their cases.
    Represented in Tamil as follows,
    Lawer :
    வழக்கறிஞர்
    Advocate :
    வழக்குரைஞர்

  • @balajivenkatesh-fw4vl
    @balajivenkatesh-fw4vl 2 года назад +328

    Every Advocate is a lawyer but all lawyers are not Advocates

    • @birdscrazy1393
      @birdscrazy1393 2 года назад +4

      Puriyalayae

    • @Patrick_Bateman00
      @Patrick_Bateman00 2 года назад +12

      @@birdscrazy1393 yela advocate kum lawyer mari vadhada mudiyum ana lawyer nala advocate mari case nadatha mudiyadhu...idhu dha bruh meaning

    • @vijayarangamsmv2640
      @vijayarangamsmv2640 2 года назад +4

      My dream advocate

    • @balajivenkatesh-fw4vl
      @balajivenkatesh-fw4vl 2 года назад +1

      @@vijayarangamsmv2640 best wishes to you

    • @birdscrazy1393
      @birdscrazy1393 2 года назад

      @@Patrick_Bateman00 mm ok bro

  • @vyshnavikulandaivel490
    @vyshnavikulandaivel490 2 года назад +46

    This is really educating..i really thank the team for bringing such thoughtful videos

  • @mariyppanmariyppanmariyppa2016
    @mariyppanmariyppanmariyppa2016 Год назад +2

    சூப்பர் அண்ணா சரியான மெசேஜ் ஒன்னு சொல்லி இருக்கீங்க 🤝👏👬 இந்த மாதிரி நல்ல மெசேஜ் இருந்தா நிறைய வீடியோ போடுங்க

  • @adhimahendra1
    @adhimahendra1 2 года назад +43

    Lawyer: சட்ட வல்லுநர்
    Advocate:வழக்குரைஞர்
    Lawyer can argue in police station,
    Advocate can argue both in court and police station.

    • @nfscsk
      @nfscsk 10 месяцев назад +3

      cant public argue in police station?

    • @ramgy6127
      @ramgy6127 4 месяца назад

      ​@@nfscskif you select me as cm public also can argue.

    • @kanagarajv1439
      @kanagarajv1439 Месяц назад

      👍

  • @fieropets3612
    @fieropets3612 7 месяцев назад +1

    அருமை இதுபோன்று அனேக காரியங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தலாம்

  • @dtube123
    @dtube123 2 года назад +32

    Thanks for sharing us. Now only i came to know that there are different between them

  • @chennairobotist
    @chennairobotist 2 года назад +118

    சட்டம் அறிந்திருந்தால் நம் வழக்கை சட்டம் படிக்காமலே, நீதிமன்றத்தில் நம் வழக்கை நாமளும் வழக்காடலாம்.. இதற்கு வக்கீல் தேவை இல்லை..

    • @16x7entertainment2
      @16x7entertainment2 2 года назад +1

      Eppidi

    • @spartanz7092
      @spartanz7092 2 года назад +5

      @@16x7entertainment2 நானே ஆஜர் ஆகுறனு Excuse கேட்டு வாதாடலாம்

    • @AXYoutubeLive
      @AXYoutubeLive 2 года назад +2

      பிறகு என்னமோ இவன் first aid, ஓட்ட ஒடசல், புனிதம்னு scene போட்டானே 😅

    • @classicaltamil7379
      @classicaltamil7379 Год назад +1

      உண்மை தான் ஆனால் நீதிபதியும் சட்டம் படித்தவர் என்பதால் கண்டிப்பாக தண்டனை தான் கொடுப்பார்.

    • @ekdilipkumar
      @ekdilipkumar Год назад +5

      @@classicaltamil7379 நிறைய பேர், அவர்களது வழக்கை அவர்களே வாதாடி கொண்டு இருக்கிறார்கள், இதை நான் நேரில் கண்டுள்ளேன்.. வழக்கு trailக்கு வந்த பிறகு வேண்டுமென்றால் நீங்கள் வழக்கறிஞரை வைத்துக் கொள்ளலாம்.. trail என்றால் விவாதம், 👍

  • @aravindc8825
    @aravindc8825 2 года назад +12

    Same in Medical Too
    Those who finished MBBS are known as medical graduate & who is Practicing medicine are known as Doctor.

  • @dhaneshgandh8751
    @dhaneshgandh8751 2 года назад +9

    Every citizen should know this information, very good TI team👌👌

  • @vishalrajal
    @vishalrajal 2 года назад +102

    Indha video va court la eduka mudiyadhu becoz court la camera not allowed idhu naraya peruku theriya mattainguthu idha include pannirukalam

    • @saravanakumar9586
      @saravanakumar9586 2 года назад +1

      Na video eduthurukan

    • @vishalrajal
      @vishalrajal 2 года назад +1

      @@teslathamizh1480 hey case nadakurapo video eduka mudiyathu.. endha news channel la nee court case video patha

    • @teslathamizh1480
      @teslathamizh1480 2 года назад +1

      Cause nadukumpothu vedio eduka mudiyathu ok mathapadi court surrounding vulara camera allowed ila ha ? Raju gandi kolai vazhagu kaithiyoda Amma thanoda Magan cause sampatham ha Madras High court la tv media karagala kita press meet kudutha vedio patha niyabagam iruku

    • @Raja-pq7wd
      @Raja-pq7wd 2 года назад +1

      ஸ்வப்னில் திரிபாதி வழக்கு=நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு, 2018-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம்தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், உச்ச நீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வில் நடைபெறும் அனைத்து வழக்கு விசாரணைகளும் படிப்படியாக நேரலை ஒளிபரப்பு செய்யப்படும்... இந்நிலையில், இப்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் கடந்த 20-ம் தேதி நடைபெற்ற அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில், ஸ்வப்னில் திரிபாதி வழக்கில் 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை 27-ம் தேதி முதல் அமல்படுத்துவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதன்படி, அரசியல் சாசன அமர்வு விசாரணையின் நேரடி ஒளிபரப்பு நேற்று தொடங்கியது. இனிமேல், உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணையை பொதுமக்கள் தங்கள் செல்போன், லேப்டாப் மற்றும்கணினிகளில் நேரலையாக காண முடியும்.

    • @vishalrajal
      @vishalrajal 2 года назад +1

      @@teslathamizh1480 oh okay bro 👍

  • @CS-vu9sd
    @CS-vu9sd 2 года назад +5

    Appreciate your idea of creating these kind of quality videos.

  • @smartnithish4227
    @smartnithish4227 2 года назад +4

    Super bro.....intha maari auditor na yaru ..nammalum epidi auditor agurathu ..atha pathi video podunga

  • @visha4907
    @visha4907 2 года назад +28

    Nice information team. Please explain about the Doctors
    * who are Doctors?
    *which studies make them Doctors?(nowadays many field persons use this Dr infront of initial)
    *If all medical students are Dr
    *How we call practised Dr and unpractised Dr?

    • @adhi5702
      @adhi5702 2 года назад +1

      Yeah... I agreed. Professionals use their prefix title after registering in the professionals' council. medical graduates should register in the Medical council and Engineering graduates should register in the Engineering council. And people like them, never understand the difference between Dr in the medical field and Dr in the research field. Lol 😆

    • @archanan7843
      @archanan7843 Год назад

      Very good question

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 2 года назад +3

    Very useful video bro 👌🏻😥 ipotha ithaiye therinjikitta

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py 2 года назад +5

    🙋🏻‍♂️@3:40 என்னங்க புனிதம், யார் பக்கம் நியாயம் இருக்கு ன்னு தெரிஞ்சும், காசுக்காக தன் கட்சிக் காரருக்காக நியாயத்தை மறைத்து உறைப்பவர் தானே வழக்குரைஞர். 🙄 🤦🏻‍♂️. இதுல, "தன் கட்சிக்காரர் பண்ண தப்பை வெளிய சொல்லக்கூடாது. அதுவே தொழில் தர்மம் ன்னு quote வேற".

  • @gowthamdaaaa
    @gowthamdaaaa 2 года назад +1

    Super niraya thiruttunainga eazhaigalai eamathuranga.nane oru 50000 izhandhen.nice

  • @vikashm2153
    @vikashm2153 2 года назад +3

    Nice topic.Have this doubt just two days before.

  • @chinnapasanga1007
    @chinnapasanga1007 2 года назад +2

    Ooo ippudi vera onnu iruka ennaku ithu theriyathu super bro thanks for information

  • @Periyamanagalam
    @Periyamanagalam 2 года назад

    Nalla visiyathukkum RUclips payanpatuthalam enpatharku unga channal sirantha mun utharanam brother 👍

  • @gracenathan2427
    @gracenathan2427 Год назад +1

    Super 👌 helping people to know the true and facts

  • @rameshk7506
    @rameshk7506 2 года назад +3

    WOW superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal
    Ethuvarai yaarum sollaatha arumaiyaana elimaiyana puriampadiyanaa vilakkam Thanking you sir

  • @jayaprakashs4663
    @jayaprakashs4663 2 года назад +5

    பயனுள்ள பதிவு

  • @lathapauline1063
    @lathapauline1063 2 года назад +82

    When I was studying in high school I asked my social teacher "what is the difference between advocate and a barrister" ?
    My teacher told me that she will come with an answer tomorrow, but she did not come next day. 🤣🤣

    • @TSATHYANARAYANAN
      @TSATHYANARAYANAN 2 года назад +1

      😂😂

    • @rajeshm8363
      @rajeshm8363 2 года назад

      Could u tell me bro what is barrister?

    • @lathapauline1063
      @lathapauline1063 2 года назад +3

      @@rajeshm8363 barrister is the one who is specialised in courtroom advocacy and litigation

    • @vikand2310
      @vikand2310 Год назад +1

      That time Google was not available 😢

    • @lathapauline1063
      @lathapauline1063 Год назад

      @@vikand2310 atleast that history teacher should have told that she doesn't know prestige matters 🤔

  • @catherineshalini7484
    @catherineshalini7484 2 года назад +3

    Very informative 👏

  • @meenatchip885
    @meenatchip885 2 года назад +8

    Thank you for the useful information

  • @amsundar47
    @amsundar47 Год назад +16

    ஆந்திராவில் LLB சேர்ந்து விட்டு lawyer என்று சொல்லி கொண்டு சுற்றுவோர் சார்பாக.....🙏🙏🙏

    • @anish4775
      @anish4775 Год назад +3

      India la entha state la law padichi pass pani degree vaangunalum lawyer thaan🤦.

    • @sakunthalamk5762
      @sakunthalamk5762 Год назад +2

      Andra is 100 time better for Tamilnadu

  • @KRISHNAKUMAR-qt4uf
    @KRISHNAKUMAR-qt4uf 2 года назад +1

    Great News... Thank You Brother 🎉

  • @ashtonmartin8635
    @ashtonmartin8635 2 года назад +7

    Guys really informative video. Please make a separate video on revised water and property tax in Chennai. Due to the revised tax, my landlord has increased the rent. Please tell us on what basis or parameters a house property tax is fixed. Mention with a example. My landlord has increased the house rent from 7500 to 11000 stating that the tax has been revised by the government. I don't have any knowledge tax for the property. Please help!

  • @kathirk6120
    @kathirk6120 2 года назад +3

    அண்ணா அரசு மானிய கிணறு வெட்டும் மற்றும் ஆழ்துளை கிணறு திட்டம் குறித்து தெளிவான விளக்கம் அளித்தால் நல்லா இருக்கும்

  • @ManojKumar-dp3eb
    @ManojKumar-dp3eb 2 года назад +7

    Valuable information

  • @sunwukong2959
    @sunwukong2959 7 месяцев назад

    Lawyer is a generic umbrella for:
    1. Law graduate
    2. Law graduate - licenced Law practitioners( member of bar council)
    3. Law graduate - unlicenced Law practioners ( not a member of bar council)
    Licenced Law Practitioners:(in house/internal or external/private or public or Govt Body)
    Attorney ( India, USA...)
    Barrister (commonwealth countries and Europe)
    Solicitor (commonwealth countries and Europe)
    Legal adviser/governance/consultant/counsellor(cousell)
    - Only a licenced member of Bar council can represent a client's court proceedings whether it is documentation or in person
    Unlicenced Law Practitioners (in house/internal or external/private or public or Govt Body)
    Legal Consultant
    Legal Counsellor
    Legal Advisor
    Legal Governance
    - they are not a licenced member of Bar council and they cannot represent a client's court proceedings whether it is documentation or in person.
    Attorney and counsell- In USA is a licenced legal court proceeding representative for a clients
    Attorney in India a govt advisory, paliament advisory also can have an audience
    Adcovate in India - licenced member of bar council and a legal representative for court proceedings for clients
    Other countries advocate can be either licenced or non licence law practitioners who gives advocacy.

  • @senthilnathanc787
    @senthilnathanc787 2 года назад +18

    To be Frank it is unknown to many thanks to Theaneer Idaivelai

  • @CM3RFMY
    @CM3RFMY 8 месяцев назад

    Thank u so much bro romba confuse ah irunthuchi clearah aagiruchi thanks

  • @pushpar2567
    @pushpar2567 2 года назад

    First of all salute to your thoughts. Very useful information

  • @vivekanandanm3435
    @vivekanandanm3435 2 года назад +2

    Wow! Really nice information thanks

  • @வாழ்வின்ஒளி

    Your concept is super sir which is very fantastic

  • @kapilaksh
    @kapilaksh Год назад

    Super brother. Good job . Go ahead with necessary videos

  • @babu3412
    @babu3412 Год назад +2

    Nice good video thanks for information ❤

  • @tksvel1
    @tksvel1 2 года назад +1

    Miga arumaiyana thagaval.

  • @gururajaraghavendrarao3362
    @gururajaraghavendrarao3362 2 года назад +2

    Super sir, i did not know this. Thanks sir

  • @feelfreefacts2865
    @feelfreefacts2865 2 года назад +3

    Usefull content 🔥🔥🔥

  • @vichoovichoo9086
    @vichoovichoo9086 2 года назад +5

    Nice..useful👍

  • @kokilaraja2912
    @kokilaraja2912 2 года назад +7

    According to TNPSC group 4 than ultimate!!!!

  • @suganthijuliya5117
    @suganthijuliya5117 2 года назад

    Good work guys.. Good awareness content

  • @m.s.kabilan3990
    @m.s.kabilan3990 Год назад

    👏 அருமையான பதிவு 🤝🏻

  • @குணசேகரன்-ர9ய
    @குணசேகரன்-ர9ய 2 года назад

    நீங்க சொன்னது எல்லாம் சரி ஆனால் சட்டங்களைப் பற்றிய தெளிவு நமக்கு இருந்தால் எந்த ஒரு நீதிமன்றத்திலும் நாமே வாதாடலாம் இதை வாரண்டு பாலா ஐயா அவர்கள் புத்தகத்தில் பல இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது

  • @joyfamilytamil
    @joyfamilytamil 2 года назад +2

    Really informative.....

  • @kdheartbeatz143
    @kdheartbeatz143 Год назад +2

    Super content thanks uuu all

  • @mosesabraham6269
    @mosesabraham6269 2 года назад +10

    Bro one humble request ...endha 10th 12th mudichitu next avanga talent ku yeatra maadri enna course yeadukanu nu teriyama erukuravangaluku...oru seperate channel create pannunga for eg. 10th la law padikanu nu nenikira students ku 10th ku apro avanga dream ah fulfill panradhuku enna course yeadukanu nu teriyadhu .....avangala educate panra vidathula students ku mattu seperate series create pannunga ..law laiye yeathana type eruku...all type of course kum oru vali solra maadri oru series podunga...

  • @solo6741
    @solo6741 2 года назад +9

    That's exactly why we don't have Lawyers act but Advocates act.

  • @நபிகள்நாயகம்
    @நபிகள்நாயகம் 2 года назад +5

    நமது வழக்கை நாமே வாதாட சட்டத்தில் இடம் உண்டு. ஓரளவு விஷயம் அறிந்தவர்கள் என்றால் நாமே வாதாடி வெற்றி பெறுவது சுலபம்....

    • @mshafimd
      @mshafimd 8 месяцев назад

      yes this i want to write, you had written...

  • @komusic2572
    @komusic2572 2 года назад +8

    வனவிலங்கு சட்டம் பட்றி செல்லுங்க அண்ணா

  • @subramaninaveen5567
    @subramaninaveen5567 2 года назад +2

    Good information brother

  • @vikramsekar8396
    @vikramsekar8396 2 года назад +3

    Ipo than lawyer vera advocate vera nu therinjikiten ivlo naal 2 um onnu ninachitu irunden🤦😅

  • @ganapathiariyamuthu2310
    @ganapathiariyamuthu2310 2 года назад +2

    Very informative

  • @nevetharavi17
    @nevetharavi17 10 месяцев назад

    Thanks for ur crystal clear explanation...

  • @rameshmurugan8912
    @rameshmurugan8912 2 года назад +8

    Anna Life insurance pathi oru video podugu Aptiye antha insurance venamna yapti insurance apply panna one month la cancelled panrathu solluga

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 7 месяцев назад

    வாழ்த்துக்கள்❤

  • @divakarviswanathan3509
    @divakarviswanathan3509 2 года назад +5

    Thank u nice information

  • @sasidharan63
    @sasidharan63 2 года назад +1

    Superb bro useful video 👍

  • @tamilselvi5885
    @tamilselvi5885 2 года назад

    Thank you so much I had this doubt for a longtime now I. Am clear

  • @ShaSha-ms5os
    @ShaSha-ms5os 2 года назад +1

    Wow! Arumai arumai pa, நன்றிகள் பல 🙏🙏

  • @praveensreedhar3267
    @praveensreedhar3267 Год назад +2

    nice message sir . thank you

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 5 месяцев назад +1

    நிறைய திறமை இல்லாத சில டம்மிங்க விசிட்டிங் கார்டு, லெட்டர் பேடு வச்சுக்கிட்டு வாதாடாமல், தப்பு தப்பா ஆங்கில வார்தைகளை எழுதிக்கிட்டு, விழிப்புணர்வு இல்லாத மக்களிடம் சீன் காமிச்சிக்கிட்டு இருக்காங்க.

  • @advocatemalathianbalaghan6361
    @advocatemalathianbalaghan6361 2 года назад +4

    Semma explanation lawyer vs advocate.

  • @Healigmusicdoctor
    @Healigmusicdoctor 2 года назад +3

    Vakkil thozil epo 90% mama thozhil agitu..10 percent only is there..we ll salute for them..90 percent vakil oru case ah Nala iluthu earn panranga

  • @gameplay-dd9mh
    @gameplay-dd9mh 2 года назад +4

    Civil case duration pathi konjam explain pandreengala adhumatum illama yedachum case la namma hair pana advocate namku proper details kudukaama case duration ah extend paniktu pona yena pandradhu adhuku yedhachum வழி iruka

  • @ramram-ov7yq
    @ramram-ov7yq Год назад

    Super easy a purinjidhu👍🏻

  • @ismail2171989
    @ismail2171989 2 года назад +2

    Good explanation public awareness super Brother update super

  • @MRsm-vf9cn
    @MRsm-vf9cn 2 года назад +2

    Lawyer mind voice- enga polapula mannalli pottutingalepa😅

  • @godhandaramanramanujadasan2995
    @godhandaramanramanujadasan2995 2 года назад

    அருமையான பதிவு🙏

  • @Advocatesaravana
    @Advocatesaravana 2 года назад +4

    நல்ல பதிவு...... 🎉🎊🎉🎊

  • @sibihussain3113
    @sibihussain3113 Год назад

    Brother your videos information are very useful thank you 💐

  • @rishwansatheesh7452
    @rishwansatheesh7452 Год назад

    Really good information 👌

  • @ninjusomu
    @ninjusomu 2 года назад +25

    Bro please speak about Auditor and Chartered Accountant (CA)

    • @SashtikaVlog
      @SashtikaVlog 2 года назад +2

      Chartered Accountant(CA) Finance auditor... Cost and management Accountant(CMA) cost auditor.. Qualified CMA and CA person Shall be eligible appoint as a auditor...

  • @akumar8838
    @akumar8838 8 месяцев назад

    Today i got this valuable information brother tq

  • @RK-eg3qv
    @RK-eg3qv 2 года назад

    காலேஜ் சேர்ந்து 2 மாதம் முடிந்தது இப்ப என்னால படிக்க முடியாத சூழ்நிலை, அதனால காலேஜ் வரமுடியாது என்னுடைய சான்றிதழ் எனக்கு வேணும்னு காலேஜ்ல கேட்டா நீ 1 பருவ கட்டணம் செலுத்தினால் தான் உன் சான்றிதழ் தரமுடியுனு சொல்றாங்க இல்லன தரமுடியாததனு காலேஜ் நிர்வாகம் சொல்றாங்க. நான் என் சான்றிதழ் வாங்க என்ன செய்ய வேண்டும்

  • @rainbow7x11
    @rainbow7x11 2 года назад +24

    In Chennai High court the advocate are charging from Rs. 30000 to Rs. 50,000 for getting a stay or injunction. Even this amount is received as cash only. They are not paying IT for that. Also some advocate are charging in percentage of the compensation/relief from penalty/ recovery of legal dues etc. at the rates ranging from 25%to 50%.

    • @npboopathi330
      @npboopathi330 2 года назад +2

      Why this questions and complaints not raised before the Hospitals....
      Anga mattum yellathayum close pannitu pay panniringa...
      Case kondu varum pothu nalla varathu... muduchuta velila ipdi pesa vendithu...
      Ungalukelam innoru corona varanum da....round la

    • @kidoo1567
      @kidoo1567 2 года назад

      Complaint about that in bar council

    • @ezhilmaransugumaran
      @ezhilmaransugumaran Год назад

      Vera epdi sir charge pannanum nu solreenga? One who sells a product/service decides the price.

    • @venkatesanm9012
      @venkatesanm9012 Год назад

      Learn and appeal in our own small cases by proper way.

  • @rathnamalasp1097
    @rathnamalasp1097 2 года назад +2

    Advocate, Lawyer, Magistrate, District Magistrate, Judge,

  • @sivalingarajapalanisamy7181
    @sivalingarajapalanisamy7181 2 года назад +1

    Good information👌

  • @prakashraman2267
    @prakashraman2267 2 года назад +1

    Excellent... excellent

  • @MrDsvmani
    @MrDsvmani Год назад

    சிறப்பான தகவல்

  • @dtube123
    @dtube123 2 года назад +7

    Once I went for legal opinion for land purchase and paid the fee. When I got the written opinion there is no enrollment number in her seal. If they themself is not having the confidence about there opinion then why are they giving advice. So please check the existing opinions they have there enrollment number before paying.

  • @thamizhvijay88
    @thamizhvijay88 7 месяцев назад

    Valid information.....good

  • @rajakannan9093
    @rajakannan9093 7 месяцев назад

    Useful information 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RajeshKumar-1986
    @RajeshKumar-1986 5 месяцев назад

    Supper sir comment your speech supper ❤❤

  • @siva1645
    @siva1645 Год назад

    Bro neenga sonnathu okay tha ana last sonnathu konjam over bro v2la ungalku ethavthu ana aprom ethku hospital ku poringa 😑v2laiya pathkulam la bro

  • @anbalaganp9271
    @anbalaganp9271 2 года назад +6

    Can you also explain abt LLB and what is the process to do LLB and how they can enroll in bar council. Are they equally treated as BL

  • @ashifaa2035
    @ashifaa2035 9 месяцев назад

    Allah hu akbar Alhamdullillah mashaallah subhanallah wow super concept

  • @balajigovindarajan7153
    @balajigovindarajan7153 Год назад

    Good information...👍

  • @kadhiresankadhir6111
    @kadhiresankadhir6111 Год назад

    vera lavel anna.....

  • @mseditz5975
    @mseditz5975 2 года назад +1

    Be proud to be as a budding advocate

  • @Law-Addict
    @Law-Addict 2 года назад +4

    இப்பொழுதெல்லாம் இளம் வழக்கறிஞர்களுக்கு உதவி தொகை கொடுக்கப்படுவதில்லை நன்றாக தெரிந்து கொண்டு பதிவிடவும்...

  • @vedamuthuruban6
    @vedamuthuruban6 2 года назад +1

    அண்ணா என் தம்பியின் பிறப்பு சான்றிதழ் தொலைந்து விட்டது,இதை வாங்கித் தர சொல்லி ஒருவரிடம் 5000 குடுத்தோம்.அவர் 2 மாதங்கள் கழித்து என் தம்பியின் பிறப்பு பதியப்படவில்லை என்று கூறி விட்டார்.அவர் எங்களிடம் 3000 மட்டுமே திருப்பி தந்தார்.நாங்கள் பிறப்பு சான்றிதழ் எடுக்க என்ன செய்ய வேண்டும். இதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்