What is a Bail | ஜாமீன் என்றால் என்ன | சட்டம் சொல்லும் முழு விவரம் | Theneer Idaivelai EP-04

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • Anger is a letter short of danger. Sometimes danger might be behind the bars. This video explains on the basic rules and regulations of bail, conditional bail and anticipatory bail ofour Theneer Idaivelai law series.
    Written by Kalidass
    Performed by Kalidass & Pragadeesh
    IPC Section 307 - Attempt Murder
    IPC Section 294(b) - Sings, Recites or Utters any
    obscene song, ballad or words, in or near any public place
    CrPC section 2(a) - Bailable & Non-Bailable offence
    CrPC section 438 - Anticipatory Bail
    CrPC - Criminal Procedure Code
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

Комментарии • 462

  • @gurubarathi4954
    @gurubarathi4954 3 года назад +218

    Bro இதுபோன்று அனைத்து சட்டவிளக்கங்கம் playlist போடுங்க தலைவா
    #சட்டம் சாமானியனின் அறிவை வளர்க்கும்

    • @jpjai913
      @jpjai913 3 года назад +4

      ஆமாம் நண்பா ✨

    • @thiruppathigk4594
      @thiruppathigk4594 3 года назад +2

      Amam Anna

    • @sukumarr3811
      @sukumarr3811 3 года назад

      கண்டிப்பாக

    • @indianvideos1034
      @indianvideos1034 3 года назад

      சட்டம் தன் கடமையை செய்யும்

    • @balajip8286
      @balajip8286 3 года назад

      ஆமாம் சகோ.... தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்...

  • @sivabalan6566
    @sivabalan6566 3 года назад +182

    அருமையான வீடியோ நண்பரே நீங்கள் போடும் அனைத்து வீடியோவும் மக்களுக்கு தெரியாத விஷயங்களை தெரிய வைக்கிறது மிக்க நன்றி

  • @SakalakalaTv
    @SakalakalaTv 3 года назад +51

    அருமை எளிய முறையில் மக்கள் அனைவரையும் சென்றடைய செய்யும் உங்கள் கருத்துக்களுக்கு மிகுந்த வரவேற்பு மக்களிடம் என்றும் உண்டு நன்றி.சகலகலா டிவி அருணை சுந்தர்

  • @Rkfishcutting7728
    @Rkfishcutting7728 2 года назад +8

    Bro naa ரொம்ப feel panni சொல்லுறேன். உங்களைப்போல். Use full. Video. Podaa. யாரும் இல்லை. வாழ்க தமிழ் வளர்க தேநீர் இடைவேளை 👍🏻👏🤲🏻

  • @mohanasundari49
    @mohanasundari49 3 года назад +39

    தேநீர் இடைவேளை குழுவுக்கு புத்தாண்டு வாழ்த்துகள்

  • @Lovesmusic1
    @Lovesmusic1 3 года назад +48

    உங்களின் இப்படிபட்ட விழிப்புணர்வு காணொலிக்கு எனது மனமார்ந்த நன்றி...இன்னும் நிறைய விழிப்புணர்வு காணொலி வேண்டும் தயைகூர்ந்து எங்களுக்காக முயற்சி செய்யுங்கள்...

  • @sutharsanv2048
    @sutharsanv2048 3 года назад +14

    அருமை அருமை super Anna அருமையான விளக்கங்கள் and last சொன்னது கோப பட கூடாது super

  • @veluloganathan6047
    @veluloganathan6047 2 года назад +4

    சார் இந்த பதிவு எனக்கு தைரியமாக இருக்கு சார் ... ரொம்ப நன்றி சார்!!!

  • @nammaoorukumbakonam5018
    @nammaoorukumbakonam5018 3 года назад +6

    அருமையான கருத்துக்களைஅள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கும் எங்கள் அண்ணன் மனமார்ந்த நன்றிகள்

  • @sutharsanv2048
    @sutharsanv2048 3 года назад +24

    Happy new year தேநீர் விடுதி உங்கள் team உள்ள அனைவருக்கும் அண்ணா வாழ்க வளமுடன் 2021😍

  • @mathiyarasig4913
    @mathiyarasig4913 3 года назад +6

    தேனீர் இடைவேளை இல், தேனீர் (அருந்தும்)இடைவேளை இல் ஒரு பதிவு 👌👌

  • @vaayaparu5585
    @vaayaparu5585 3 года назад +9

    Bro , naanum law student bro neenga sonathuku aprm than idhellam adhigama therinjikanum nu thonudhu🤣😁anyways thanks for this video♥️🙏

  • @srinivasanm.p.8722
    @srinivasanm.p.8722 3 года назад +2

    அருமையான பதிவு உங்கள் பேச்சுத்திறன் உண்மையான வழக்கறிஞர் போல ஒத்திருக்கிறது.

  • @Logesh_Rhaj.
    @Logesh_Rhaj. 3 года назад +118

    Kamal hassan ah vida athiga get up portrukaru🤣🤣😅

  • @krishnakumarduraisamy4111
    @krishnakumarduraisamy4111 2 года назад +1

    உங்கள் அனைத்தும் வீடியோ சாமானிய மக்களுக்கு விழிப்புணர்வு அடைந்து பயன்பெறுவார்கள் நன்றி நன்றி

  • @indiantvchannel6750
    @indiantvchannel6750 2 года назад +1

    சிறந்த சட்ட விழிப்புணர்வு channel in world

  • @tamizhvendan6784
    @tamizhvendan6784 3 года назад +7

    ஜாமீன் மிகவும் பயனுள்ள சட்டத் தகவல். நன்றி தோழர். 👌👌👌👌🙏🙏

  • @balasoundhar.k2964
    @balasoundhar.k2964 3 года назад +18

    அருமை அண்ணன் அதுவும் அந்த( 4:00 &4:15) அந்த ஒரு தவறு செய்த நபர்களுக்கு
    முன்ஜாமீன் மட்டும் ஜாமீனும் எக்காலத்திலும் கொடுக்கக்கூடாது
    🙏🙏🙏

    • @balajidhoni
      @balajidhoni 3 года назад +2

      Nee ya erunthalum thara mattanga

  • @gowsikeditz1390
    @gowsikeditz1390 3 года назад +14

    Annan Unmaiyana Vakkil Mathiri irukingalae.... Righttt

  • @selvakumart108
    @selvakumart108 3 года назад +4

    மிக மிக தேவையான பதிவு நண்பா. வாழ்த்துக்கள்
    மென்மேலும் இது போன்ற உபயோகமான பதிவுகளை தொடர்ந்து செய்ய வேண்டும்.🔥🔥🔥👌👌👌🙏🙏🙏

  • @ranjithk6863
    @ranjithk6863 3 года назад +4

    Anna Vera level na , indha mathiri neraya section pathi sollunga na ❤️ waiting for your next video

  • @Venpa1518
    @Venpa1518 3 года назад +3

    Very realistic explanation thank you all

  • @Daniel-Raj
    @Daniel-Raj 3 года назад +2

    எப்பொழுதுமே மக்களுக்காகவே யோசிக்கிற சேனல் நீங்க....👍👍👍

  • @manikandanm2132
    @manikandanm2132 3 года назад +6

    பத்திரப்பதிவு பற்றி வீடியோ போடுங்கள். நிறைய பேர் பிரச்சினை உள்ள நிலத்தை வாங்கி விட்டு அவதிப்படுகின்றனர்.

  • @sivagurut2595
    @sivagurut2595 3 года назад +2

    விழிப்புணர்வு பதிவு தொடர... நல் வாழ்த்துகள் நண்பா 💐💥 4:44 End of words Sema💯👍

  • @mohamedabith6762
    @mohamedabith6762 3 года назад +1

    Mathavangaluk share panradhukk 100% worth aahna content ah nalla qualityla podreenga especially mugam sulikkura maadhiri oru vaartha kooda illaama 👏 unga channel innum valara manamaarndha vaazhthukkal anna 💓

  • @muruganglm3595
    @muruganglm3595 2 года назад

    அண்ணா இந்த வீடியோவில் உங்களுக்கு எவ்வளவு லாபம் என்று தெரியவில்லை. ஆனால் "மக்களுக்கு" தேவையான ஒன்று நன்றி 💥🌼🌺🙏

  • @petchimuthu9290
    @petchimuthu9290 3 года назад

    சிறப்பான செய்திகள்
    நாடக வடிவில் சொன்னது மிக அழகு
    இனிமேலாவது ஜாமீன் வாங்குவதற்கு மீன் மார்க்கெட்டுக்கு செல்லாமல் இருப்போம்

  • @positivestar001
    @positivestar001 3 года назад +2

    Your are spreading knowledge to people thank you sir

  • @deepam4535
    @deepam4535 3 года назад +1

    Intha mathiri vedio potta theriyavanga theringuvanga ivlo nalla nalla visiyam iruku. Ithelam each person theringa vendiya visiyam. Weldone bro. Thodarnthu ithu mathiri vedio podunga. Super😁

  • @sudharsn143
    @sudharsn143 3 года назад

    சூப்பர் அண்ணா உங்க பதிவுகள் மட்டும் ஏதோ ஒரு பயன்பாடு இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா

  • @richardraja736
    @richardraja736 3 года назад

    Thaneer idaivelai ungala fb la erunthu follow panitu than eruken.makkaluku thevayana,mukkiyamana Ella visayathaium alaga porumaya pittu pittu vaikiringa.semmaya solringa...ennum ungalidam erunthu makkaluku niraya nalla seyithigal poyee seranumnu ennoda virupam.tnk u so much

  • @saravanaprasath4024
    @saravanaprasath4024 Год назад +1

    ரொம்ப நன்றி அண்ணா.. விழிப்புணர்வுக்கு

  • @yogeshwaran6449
    @yogeshwaran6449 3 года назад +1

    மிக மிக அவசியம் ஆன பதிவு ❤️❤️❤️🔥🔥🔥🔥🔥 அருமை நண்பர் 🔥🔥

  • @ranganathang112
    @ranganathang112 3 года назад +8

    Try also explaining in another video on diff between IPC n CrPC to enable more people to understand what it s all about

  • @RAJESHKUMAR-dq5os
    @RAJESHKUMAR-dq5os 3 года назад +1

    தேநீர் விடுதி, உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்த்துக்கள்❤️

  • @devas0059
    @devas0059 3 года назад

    சிறப்பான வீடியோ நண்பரே புரியாத என் தமிழ் சொந்தங்களுக்கு புரிய வைக்கும் வீடியோ

  • @balasoundhar.k2964
    @balasoundhar.k2964 3 года назад +7

    Super brother 👏👏👏

  • @mdtheen6911
    @mdtheen6911 3 года назад +1

    பயனுள்ள தகவல் super

  • @s.venkatesan6260
    @s.venkatesan6260 3 года назад +1

    மிக அருமையான பதிவு மிக பயனுள்ள பதிவு நன்றி அண்ணா ❤️

  • @austinsam786
    @austinsam786 3 года назад +1

    Really awesome na... I'm also a advocate.. really super na... Azhaga solla vandhatha theliva sonninga... Super... Vazhthukkal...
    Melum sirakka...

  • @kadavulpaathimirugampaathi2344
    @kadavulpaathimirugampaathi2344 3 года назад +1

    Thank you good information plus moral values

  • @vgpmbalka2918
    @vgpmbalka2918 3 года назад

    தேநீர் இடைவேளை நாண்பர்கள் ஆங்கிலம் புத்தாண்டு வாழ்த்துக்கள்

  • @mekalasweety2974
    @mekalasweety2974 8 месяцев назад

    அருமையான பதிவு எளிய மக்களுக்கு புரியர மாதிரி இருக்கு நன்றி சகோ

  • @samayalaraiy2344
    @samayalaraiy2344 3 года назад +4

    Very informative. Thanks for sharing. Keep up the good work

  • @kannansrinivasan2597
    @kannansrinivasan2597 3 года назад +1

    Super paa👍👍 nalla nalla video va poduringa.indha series ahh continue pannunga

  • @ranjithanbu449
    @ranjithanbu449 3 года назад +2

    தெளிவான விளக்கம் 👍

  • @shakthimurugan806
    @shakthimurugan806 3 года назад +1

    அவசியமான பதிவு நண்பரே..
    இதுபோன்ற சட்டம் சார்ந்த பதிவுகளை வரவேற்க்கிறோம்

  • @smashmemes3109
    @smashmemes3109 3 года назад +7

    Super Anna , expecting more infos like this ❤️

  • @narayanans2850
    @narayanans2850 3 года назад

    This is a law service ... very very good service for innocent peoples...

  • @NANDHINI6208
    @NANDHINI6208 3 года назад

    அருமயான விளக்கம் 👍🏻👍🏻semmaaa வார்த்தைகள் avlo தெளிவா உச்சரிக்குறீங்க brother

  • @kalaikumar1494
    @kalaikumar1494 3 года назад

    Wow......after Hello app banned, now only I am watching your channel..miss you a lot, please continue in you tube itself.

  • @v.ahamedbashabasha3604
    @v.ahamedbashabasha3604 2 года назад

    வணக்கம் ஐயா ரொம்ப நன்றி சார்!

  • @navinnashvin1809
    @navinnashvin1809 3 года назад +3

    உங்கள் சேவை இந்த நாட்டுக்கு தேவை!!!

  • @a.kalaimuhilanmuhilan944
    @a.kalaimuhilanmuhilan944 5 месяцев назад

    Praise the lord Amen ❤

  • @kovaikulukulu6904
    @kovaikulukulu6904 3 года назад

    இந்த மாதிரி சட்டவிளக்க வீடியோ நிறைய செய்யுங்கள் தோழர்

  • @justinsuriyaa7579
    @justinsuriyaa7579 3 года назад +4

    Bro you such a marvelous person keep it up

  • @97yuvarajm21
    @97yuvarajm21 3 года назад +1

    Ungakitta pidichadhe தெளிவான பேச்சு

  • @jimyori24
    @jimyori24 11 месяцев назад

    Very valuable advice good. Aaruvathu sinam

  • @vinotht9831
    @vinotht9831 3 года назад

    அருமை நண்பா... அப்டியே பக்கத்து வீட்டுகாரர்கள் வீட்டு சந்து ஆக்கிரமிப்பு பிரச்சனை பற்றி வீடியோ போடுங்க, நாட்டு ல நிறைய பேர் தாலுகா அலுவலகத்தில் புகார் மனு குடுக்க வராங்க

  • @amaravathiamaravathi7900
    @amaravathiamaravathi7900 3 года назад +1

    நன்றி அண்ணா

  • @samuganeethi24
    @samuganeethi24 3 года назад +1

    Thaliva iam your biggest fan

  • @aravindkarthikeyan8818
    @aravindkarthikeyan8818 3 года назад +1

    Bro na dhn 1st like 1st view🥰🥰🥰

  • @tonystark_apache
    @tonystark_apache 2 года назад +1

    Yarellam video play agurathu ku munnadiye like podra anga🙂 ...na like potruva..neenga?

  • @madeshmurugesan_law
    @madeshmurugesan_law 2 года назад +1

    வணக்கம் அண்ணா. நான் ஒரு சட்டக் கல்லூரி மாணவன். நம்ம தேனீர் இடைவெளி சேனல்ல 'சட்டம்' அப்படினு ஒரு தனி சேனல் தொடங்குங்கள் அண்ண. ஏனென்றால், நம் நாட்டின் சட்டத்தை சட்டம் படிப்போர் மட்டும் தெரிந்துக்கொள்ளாமல், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தெரிந்திருப்பது அவசியம் அண்ண. எனது ஆசையும் அதான் அண்ண.
    தற்போது, மக்கள் பெறும்பாலானோர் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் இந்த நற் வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு சட்டத்தை தெரியப்படுத்தலாம் அண்ண.👍

  • @aaryasrieenathsrieesathasi7520
    @aaryasrieenathsrieesathasi7520 3 года назад +1

    Brother.. arumayana video..
    Pesama legal advices vecha oru mini web series panunga..

  • @obisianrk851
    @obisianrk851 3 года назад +2

    Very informative..... 👌

  • @sakthivelk5633
    @sakthivelk5633 3 года назад +1

    Excellent educational video sir

  • @ferozibrahim
    @ferozibrahim 3 года назад

    Super bro
    Innum ithu pola law pathi video podunga

  • @poovarasan6833
    @poovarasan6833 3 года назад +1

    இது போன்ற பதிவுக்காக நாங்கள் என்றும் ஆதரவு தருவோம் ❤️👍

  • @sridharmano9662
    @sridharmano9662 3 года назад +3

    சகோ உங்களுக்கு வக்கீல் getup செமையா இருக்கு....👍👍👍

  • @saravanans1873
    @saravanans1873 3 года назад +1

    Perfect...and good explanation.

  • @s_saiprasath
    @s_saiprasath 3 года назад

    anna unmaiya super ra irruku allarukum easy ya understand aggura mattiri really super anna please continue pannuga innum nara law pathi solluga

  • @shanmugarajraj941
    @shanmugarajraj941 3 года назад +3

    V.A.O Office Paththi Sollunga... Complaint Panna

  • @adalarasanloveadalarasan9726
    @adalarasanloveadalarasan9726 3 года назад

    அருமையான பதிவு நன்றி

  • @mokkasingerjeeva8278
    @mokkasingerjeeva8278 2 года назад

    Romba natural ah erunthuchu ithu actinge pola therila supr contant suppr actor

  • @manivannanmanivannan752
    @manivannanmanivannan752 3 года назад

    மக்களுக்காக இந்த பதிவு செய்தமைக்கு நன்றி

  • @haroonrashidm3541
    @haroonrashidm3541 3 года назад +4

    Good explanation 🔥

  • @ThiruMagal-uf5me
    @ThiruMagal-uf5me 3 месяца назад

    செம. அண்ணா ✌🏻✌🏻✌🏻நன்றாக புரிந்தது

  • @saravanankarthik3669
    @saravanankarthik3669 3 года назад

    நன்றி தலைவா

  • @citizen190
    @citizen190 3 года назад +1

    Bro ... your video transformation is Amazing ! Super Bro

  • @thiruppathigk4594
    @thiruppathigk4594 3 года назад +1

    Useful for common people

  • @samphilipson9053
    @samphilipson9053 3 года назад

    மிக அருமையான பதிவு நண்பரே

  • @dineshdilipkumar6380
    @dineshdilipkumar6380 3 года назад

    Thanks For Your Valuable Information

  • @chittashkrishnamurthy9628
    @chittashkrishnamurthy9628 3 года назад

    Romba nallaruku
    Palaya videos lirunthu maarupatta thaa iruku
    Tea kudichute pesna nallarukum ig
    Normal aa pesrapo innu nallarunthuchu nu thonuchu

  • @SattamArivom
    @SattamArivom 3 года назад

    சட்டம் அறிவோம் சேனல் சார்பாக உங்கள் முயற்சி அருமை வாழ்த்துக்கள் சகோ

  • @lynx-en2es
    @lynx-en2es 3 года назад

    ஒவ்வோரு வீடியோவும் மிக அருமை.

  • @akilmp15
    @akilmp15 3 года назад +1

    Super Anna..very informative 😍😍

  • @chandranmuniswamy3675
    @chandranmuniswamy3675 3 года назад

    Respected sir very awarness of legal .every person use this video

  • @kaviarasu7233
    @kaviarasu7233 3 года назад +3

    Always big fan of end bgm😍

  • @Tvs_tube
    @Tvs_tube 3 года назад

    Romba nandri thailvare🤝🤝🤝🤝🤝🥲🥲🥲🥲

  • @strangermoment229
    @strangermoment229 3 года назад +1

    Excellent video. Keep doing your service

  • @karunakaran3696
    @karunakaran3696 3 года назад

    நன்றி நண்பரே

  • @Sridaranooty
    @Sridaranooty 3 года назад

    சிறப்பான விளக்கம் .. அவசியமான விளக்கமும் கூட

  • @ramalingam6592
    @ramalingam6592 3 года назад

    Thankyou nanba

  • @michaelraj7980
    @michaelraj7980 3 года назад

    அனைத்து தமிழ் மக்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐

  • @krishvicky6191
    @krishvicky6191 2 года назад

    Really super bro evvalavo perku unga video aruthala irunthurukum

  • @annerose8922
    @annerose8922 2 года назад

    super,i can understand with easy interesting way

  • @ushajemima855
    @ushajemima855 3 года назад

    நல்ல விழிப்புணர்வு மக்கள் குறிப்பாக சாமான்ய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் பள்ளியில் இம்மாதிரியான எளிய சட்ட பிரிவுகள் ஒவ்வொரு இந்திய குடிமக்கள் அனைவரும் பிணையில் செல்ல அனுமதிக்கும சட்ட பிரிவு முதலியவற்றை பாடப்புத்தகத்தில் சேர்க்கபட்டால் இளவயது குற்றம் நிச்சயம் குறையும் வாழ்க்கை அனுபவம் சிறப்பாக அமையும்

  • @ssmarshall4412
    @ssmarshall4412 3 года назад +1

    வணக்கம் sir வேளாண்மை சார்ந்த மானிய திட்டங்கள் மற்றும் crop இன்சூரன்ஸ் முழு விளக்கத்துடன் போடவும்