I'm working in insurance company as an administrative officer.. Very clear explanation. Will use this video explain to my customers. All the details and date mentioned are very correct.. Congrats bro.. Following ur Video for long time. This one will be useful for my working area. Congrats.
@@mseditz5975 it's your wish to put insurance any where you like or where the premium is less, but the showroom people will compul you to put there itself. U can get invoice copy alone and put insurance wherever you wish.
நண்பரே தங்களுடைய ஒவ்வொரு காணொளியும் பயனுள்ளதாக இருக்கிறது. எங்களுடனேயே இருந்து ஒரு அண்ணன் சொல்வதைப் போல உள்ளது. வாழ்த்துக்கள் அப்படியே தலைக்கவசம் பற்றியும் ஒரு காணொளி போடலாமே. தங்கள் பெயர்களையும் குறிப்பிடலாமே
அண்ணே, நம்மளோட..நம்மகூட வண்டிலபயணிபவர்களுக்கும் ஏதேனும் விபத்து ஏற்பட்டால்..அவர்களுக்கு எப்படி இன்சூரன்ஸ் போடுவது...! சிறந்த தமிழ் உரையாடல் மூலம், எம்மக்களை கவரும் தேநீர் இடைவேளை குழு 💐வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்.
உங்க சேனலில் நிறைய புதுப்புது விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன் இன்னும் அனேக விஷயங்களை கற்றுக் கொள்ள ஆர்வமுடன் காத்திருக்கிறேன் உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்😊
நீங்கள் சொல்வது அனைத்தும் சரிதான் ஆனால் எனக்கு 2019 ஆம் ஆண்டு ஒரு விபத்து நடந்தது இரண்டு வருடங்களாகியும் இன்னும் பணமும் வரவில்லை அதற்கு குறித்து எந்த தகவலும் இல்லை நீதிமன்றத்திற்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைந்தது தான் மிச்சம். நண்பர்களே உங்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் உங்கள் மீது தவறு இல்லாத நிலையில் இன்ஷ்யூரன்ஸ், காவல்துறை, சட்டம் நீதி என்று நம்பாதீர்கள் எதிரே நிற்பவரை அடித்தாவது நஷ்ட ஈடு பெற்றுக் கொள்ளுங்கள்.🤕🤕🤕
என் கணவர் ஒரு மாதம் முன்பு விபத்தில் இறந்து விட்டார் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள் அவளுடைய எதிர்காலத்திற்காக இன்சுரன்ஸ் பணம் கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என எண்ணி முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் தெரிஞ்சிக்க கேட்குறேன் அந்த இன்சுரன்ஸ் பணம் கிடைக்க எவ்வளவு நாள் ஆகும் ஏனென்றால் இனி நான் தான் வேளைக்கு போய் பாப்பா வ வளர்க்கனும் அதனால் தான் கேட்கிறேன் பணத்திற்காக கேட்கிறேன் என்று நினச்சிறாதீங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை நண்பா, நானும் என்னுடைய வாகனத்தில் இதுபோன்று செயலால் பாதிக்கப்பட்டேன்.வண்டி வாங்கும் பொழுது ஐந்து வருட இன்சூரன்ஸ் இருக்கு என்று கூறினார்கள் அதை முழுவதும் படிக்காமல் ரினிவல் பண்ணாமல் விட்டு விட்டேன், தற்போது வண்டி ஆக்சிடென்ட் ஆகி விட்டது என்னால் வண்டிக்கு இன்சுரன்ஸ் கிளைம் பண்ண முடியவில்லை. உங்களுடைய பதிவு என்னை போல் மற்றவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க உதவும்👍
Unga way of conveying , sometimes boringa irundhalum... Unga content ellame romba tharamanadha iruku... Please continue.... Hats off to you guys.. Love you all ur troop.. ❤
Third party claim can be claimed through court only.. again one cannot claim a third-party claim if the policy has been expired and the owner of the vehicle will be held liable personally.. indeed the presentation is excellent
One of the best information channel...ithu varaikum ennaku insurance pathi lam theriyuthu bro, itha patha odane than therinjekutan... thankyou lots bro🙏...keep doing this good things ,we always supporting you bro❤️
Really great ya thener idaivelai Romba nalla panringa Kandippa ellarum therinjikura vishayangal Yen ethukku nu theriyaama. Inga neraya per neraya vishayam panranga 🤦😓😓
Nijma neenga ovvoru video very useful to normal human beings super thalaiva ithu mathiri neraiya podunga post officr video pathu nan PPF open panni irujan bro thanks
Thank u so much,I am riding bike for more than 5 years,And I'm renewalling my insurance too.But I really don't about insurance till now.GREAT EXPLANATION THANK U
bro unga vidio fb illa irunth pakren arumai ippothan you tube ok thanninu sollittu manangatta mazava katringale jallikkattu prachanailla irundhu nan kul drings and avan prodekts nan use pandaradhu illai adhu unmai ok bay congrats thank you antha madhiri velambaram nakku vendame ok brother nandri nandri nandri
Your videos are really informative and necessary nowadays. Please post a video regarding how to complain on extending the house construction on roads which makes difficult for a four wheeler to travel on the road.
Bro, you guys very informative. I salute.. Maximum people doesn't know like me. I just renewed without knowledge. Anyways great service out bro. Everyone must watch your videos and do subscribe to be aware of things.👏💐
சகோதரா உங்கள் பதிவு மிகவும் அருமையாக பயனுள்ளதாகவும் இருக்கு மிக்க நன்றி. எனது சந்தேகம் எனது வண்டி சுசுகி அக்சஸ் இந்த வண்டில அணில் உள்ள புகுந்து கம்ப்ளீட் wire ல்லாம் கடித்து cut ஆகியுள்ளது 2500 ரூபாய் செலவு பண்ணினேன் showroom லதான் இதற்கு கிளைம் பண்ண முடியுமா?
நல்ல முயற்சி... ஆனால் சில விஷயங்களை தவறாக விளகுகிறிகள். இன்னும் முழுமையாக புரிந்து கொண்டு, மற்றும் தக்க ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று, பின் மக்களிடம் கொண்டுசேர் செய்யுங்கள். முடிந்தால் IMT and Insurance Act 1938 படிக்கவும்.
உங்களுடைய பதிவுகள் இச்சமூகத்திற்கு தேவை..வாழ்க பல்லாண்டு..வளர்க உங்கள் பணி🙏❤
உங்களுடைய பதிவு சிறப்பாக உள்ளது இதுபோன்று சமூக சேவை செய்பவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
I'm working in insurance company as an administrative officer.. Very clear explanation. Will use this video explain to my customers. All the details and date mentioned are very correct.. Congrats bro.. Following ur Video for long time. This one will be useful for my working area. Congrats.
Sir enaku oru doubt uh ipa new bike vanguna showroom la matum tha insurance podanum ah Ila veliya namaley potukalama
@@mseditz5975 it's your wish to put insurance any where you like or where the premium is less, but the showroom people will compul you to put there itself. U can get invoice copy alone and put insurance wherever you wish.
@@dhanushs768 okk sir apa vandi delivery eduthutu kuda andha invoice ah vechi insurance potukalam la sir
@@mseditz5975 yes.. You can
@@dhanushs768 kk sir online la tha podanuma or insurance office poyum podalama
The most underrated channel...but you will be recognized soon bro....keep doing👍🏼👍🏼👍🏼
தேவன் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்.பாதுகாப்பார்..அண்ணா..
Rk.palanivel.kvt
❤❤❤❤❤ சமூகத்திற்கு தேவையான வீடியோ பதிவுகளை போடும் எமது சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.. மற்றும் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றேன் .
Insurance agent kooda ivloo details solrathu illa, good work 👍👍👍👍
நண்பரே தங்களுடைய ஒவ்வொரு காணொளியும் பயனுள்ளதாக இருக்கிறது. எங்களுடனேயே இருந்து ஒரு அண்ணன் சொல்வதைப் போல உள்ளது. வாழ்த்துக்கள் அப்படியே தலைக்கவசம் பற்றியும் ஒரு காணொளி போடலாமே. தங்கள் பெயர்களையும் குறிப்பிடலாமே
அண்ணே, நம்மளோட..நம்மகூட வண்டிலபயணிபவர்களுக்கும் ஏதேனும் விபத்து ஏற்பட்டால்..அவர்களுக்கு எப்படி இன்சூரன்ஸ் போடுவது...!
சிறந்த தமிழ் உரையாடல் மூலம், எம்மக்களை கவரும்
தேநீர் இடைவேளை குழு 💐வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்.
பல சந்தேகங்களை உங்கள் காணொளி தீர்த்துவைக்கிறது... நன்றி நண்பா...
உங்க சேனலில் நிறைய புதுப்புது விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன் இன்னும் அனேக விஷயங்களை கற்றுக் கொள்ள ஆர்வமுடன் காத்திருக்கிறேன் உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்😊
நல்ல நல்ல தகவல்களை சேகரித்து சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வரும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்தவாழ்த்துக்கள் & 👍👌நன்றி
நல்லதுசெய்யநினைத்த நமக்கு நல்லநேரம் எதற்கு என்றவாற்தை அருமை நன்பரே இன்சூரன்ஸ்சின் விலக்கம் அருமை தமிழா ..........
செம தலைவா..... எல்லாருக்கும் இந்த செய்திய forward பண்ணிடுறேன் 🙏
Our generation is so lucky to have this channel... Amazing work bro 👌👌
2nd bike எப்படி வாங்குவது குறித்து video upload ...sir
👌🏽 👌🏽
S.. கரெக்ட்டான Song..
'நல்லது செய்ய நெனச்சா.. நல்ல நேரம் எதுக்கு..' 🙏🏽 👍🏽
Bro nega pota ration vedio vachi enga ration kadiala ketan super ithana Nala enaku therila bro avangala ethvum pasa mudila thanks bro
நீங்கள் சொல்வது அனைத்தும் சரிதான் ஆனால்
எனக்கு 2019 ஆம் ஆண்டு ஒரு விபத்து நடந்தது இரண்டு வருடங்களாகியும் இன்னும் பணமும் வரவில்லை அதற்கு குறித்து எந்த தகவலும் இல்லை நீதிமன்றத்திற்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அலைந்தது தான் மிச்சம்.
நண்பர்களே உங்களுக்கு ஏதேனும் விபத்து ஏற்பட்டால் உங்கள் மீது தவறு இல்லாத நிலையில் இன்ஷ்யூரன்ஸ், காவல்துறை, சட்டம் நீதி என்று நம்பாதீர்கள் எதிரே நிற்பவரை அடித்தாவது நஷ்ட ஈடு பெற்றுக் கொள்ளுங்கள்.🤕🤕🤕
U tupela wantedta entha channelum search panni pathathu ela.udane subscribe panathum ela.but unga channel search Pani pakuren.udane subscribe panirukirathu unga channel mattum than ya...super ya...ennum niraya visayangal namma makkaluku theriyama eruku.athalam avangaluku theriyapaduthunga.
உங்கள் படங்கள் மிகச்சிறந்த தகவல் அறிய பயனுள்ளதாக இருக்கிறது நண்பா... மேலும் பனி தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்....💐💐💐🤝
என் கணவர் ஒரு மாதம் முன்பு விபத்தில் இறந்து விட்டார் எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறாள் அவளுடைய எதிர்காலத்திற்காக இன்சுரன்ஸ் பணம் கிடைத்தால் பயனுள்ளதாக இருக்கும் என எண்ணி முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் தெரிஞ்சிக்க கேட்குறேன் அந்த இன்சுரன்ஸ் பணம் கிடைக்க எவ்வளவு நாள் ஆகும் ஏனென்றால் இனி நான் தான் வேளைக்கு போய் பாப்பா வ வளர்க்கனும் அதனால் தான் கேட்கிறேன் பணத்திற்காக கேட்கிறேன் என்று நினச்சிறாதீங்க அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😢
Kandippa kidaikkum akka kavalapadatheenga
அண்ணன் நீங்க சொல்லும் ஒவ்வொரு தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கு உங்களுக்கு மிக்க நன்றி
அருமை நண்பா, நானும் என்னுடைய வாகனத்தில் இதுபோன்று செயலால் பாதிக்கப்பட்டேன்.வண்டி வாங்கும் பொழுது ஐந்து வருட இன்சூரன்ஸ் இருக்கு என்று கூறினார்கள் அதை முழுவதும் படிக்காமல் ரினிவல் பண்ணாமல் விட்டு விட்டேன், தற்போது வண்டி ஆக்சிடென்ட் ஆகி விட்டது என்னால் வண்டிக்கு இன்சுரன்ஸ் கிளைம் பண்ண முடியவில்லை. உங்களுடைய பதிவு என்னை போல் மற்றவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க உதவும்👍
Your channel is an encyclopaedia for me🙏
Unga way of conveying , sometimes boringa irundhalum... Unga content ellame romba tharamanadha iruku...
Please continue.... Hats off to you guys.. Love you all ur troop.. ❤
ரொம்ப நல்ல தகவல் தந்திங்க எனக்கு இது தெரியாது நான் போய் இன்சூரன்ஸ் கட்டி வரேன் இப்பவே
எல்லாம் தெளிவாக மிகவும் நன்றாக வீடியோ போட்டதற்கு நன்றி
Third party claim can be claimed through court only.. again one cannot claim a third-party claim if the policy has been expired and the owner of the vehicle will be held liable personally.. indeed the presentation is excellent
வெகு நாளா எனக்கு இருந்த சந்தேகம் அருமையான பதிவு 🙏🤗
Ennoda romba naal doubt clear... 👍👍👍 Thanks bro..
தெளிவான.. விவரங்கள்.. வாழ்த்துக்கள் நன்றியுடன்
One of the best information channel...ithu varaikum ennaku insurance pathi lam theriyuthu bro, itha patha odane than therinjekutan... thankyou lots bro🙏...keep doing this good things ,we always supporting you bro❤️
நல்ல அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விசயம்.....நன்றி...தேநீா் இடைவேளை...
Really great ya thener idaivelai
Romba nalla panringa
Kandippa ellarum therinjikura vishayangal
Yen ethukku nu theriyaama. Inga neraya per neraya vishayam panranga 🤦😓😓
அருமையான பதிவு நீடுழி வாழ்க
மேலும் ஒரு விண்ணப்பம் சட்டம் பற்றியும் உங்களுக்கு தெரிந்தவற்றை இதுபோன்ற முறையில் தெரிவிக்கவும்
Anna super na neenga kudukkura information ellarukkume ethavathu oru situation la use aakum. Social Awareness create pantringa ungalukku oru salute
Thanks bro....enaku intha details ithu Vara theriyathu unga video enaku romba usefull ah irunthathu....tq so much bro...
நல்ல உபயோக பதிவுகள்..
வரவேற்கிறேன்..
மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
அருமையான விழிப்புணர்வு பதிவு நன்றிங்க சகோ 🙏😊😊👍
Nijma neenga ovvoru video very useful to normal human beings super thalaiva ithu mathiri neraiya podunga post officr video pathu nan PPF open panni irujan bro thanks
உங்கள் சேனல் சப்ஸ்கிரைபரா இருக்க ரொம்ப பெருமையாக இருக்கு
Very useful video after seeing this video I feel free because my car accident 🚘💥🚙
சிறப்பு.
ஆனால் double action missing, so sad
மிகவும் பயன் உள்ள தகவல்கள் மிக்க நன்றி.......
மிக முக்கியமான பதிவு மிக்கநன்றி அண்ணா உங்களது சேவை நாட்டிற்கு தேவை💥💥💥🙏
உங்கள் சேவை மிகவும் சிறப்பு 👏👏🤝🤝மிகவும் சிறப்பான காணொளி
அருமை, உங்கள் சேவை மக்களுக்கு தேவை நன்றி நண்பா
மிகவும் தேவையான சிறப்பான பதிவு. மிக்க நன்றி அண்ணா. 🙏
மிகவும் பயன் உள்ள தகவல். மிக்க நன்றி 🙏 🙏 🙏
Anna ..indha maathiri naraya videos podunga ...naraya peruku useful ah irukum .. Innum naraya information therinjikalam ✨✨
Thank u so much,I am riding bike for more than 5 years,And I'm renewalling my insurance too.But I really don't about insurance till now.GREAT EXPLANATION THANK U
Romba thanks anna, romba useful ah irundhichi. Insurance pathina pala doubt clear aahirichi anna
அருமை நண்பா இது போல அன்றாட வாழ்க்கையின் தேவைகளை சொல்லுங்கள்
RUclips la neraya videos irukku weight loss ku
neenga one of the best video podunga
Best information I ever had seen in You tube ❤️❤️ thanks bro 👍 keep upload more videos bro🐥
U r making easy for common man.... Good work
Life la 1 st time video share pandren bro...👍👍👍👍❤️❤️❤️❤️
மிக மிக அருமையான மற்றும் தெளிவான பதிவு❤️
அண்ண தெளிவாக எடுத்து சொன்னிங்க இது பேல நிறைய விடியோ post செய்யுங்கள் நன்றி💐💐👍👍
உங்கள் பணி மேலும் சிறப்பிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா...
அருமையான விழிப்புணர்வு பதிவு, வாழ்த்துக்கள்
Unga service ku oru salute
Good Video... Today many people don't even stop even after hitting.
பல நாள் குழப்பம் நீங்கியது நன்றி
Very very must information. Thankyou so much bro. You're knowledge us continuously. I'm sharing this to my contacts.
We do this in UAE for all the cars. Everybody has mostly. Nice information dear👌Here it will cover for both the parties☺
உருப்படியான சேனல்... மேலும் தொடர வாழ்த்துக்கள்...
Very essential content for the whole nation.. tq bros
Vera level bro lovely super information ❤️❤️❤️
Worth watching RUclips video .. all the best for ur service to society 🙏🙏
மிகவும் பயனுள்ள தகவல் சகோ🙏
நன்றிகள் 🙏
Such a clarity brother 🔥👌👌👌 thankyou soo much
Thanks thala romba informative ah iruku
Really helpful. I have used this experience to the fullest.
நண்பா.. மிகவும் அருமையான பதிவு... வாழ்த்துக்கள் 👍👍
Bro, I'm really impressed on the way you are explaining. Beautiful way of knowledge sharing. Keep up.👍
Hai bro I'm also work insurance field very clear explanation ....super bro all details correct
bro unga vidio fb illa irunth pakren arumai ippothan you tube ok thanninu sollittu manangatta mazava katringale jallikkattu prachanailla irundhu nan kul drings and avan prodekts nan use pandaradhu illai adhu unmai ok bay congrats thank you antha madhiri velambaram nakku vendame ok brother nandri nandri nandri
👌Best social-service for your Channel👍all the best your team🥰🤝
Vera level bro ✨✨ but inu konjo explain panna super 🤩
Excellent Anna you teaching all unknown but well explained keep your good work thank you
Your videos are really informative and necessary nowadays. Please post a video regarding how to complain on extending the house construction on roads which makes difficult for a four wheeler to travel on the road.
அண்ணே இப்பதானே இங்க புரியிற மாதிரி சொல்றீங்க கண்டிப்பா நாங்க அத பாலோ பண்ணுங்க மதுரையில் இருந்து பாலா வாழ்க வளமுடன்
Thank you very much for most valuable information 👍
எளிய முறை விளக்கம்
மிக்க நன்றி
🌅🙏 சிறப்பு அய்யா வாழ்த்துக்கள் 🌄🙏🏻
Hi anna I'm your biggest fan anna
Really love you anna
Keep on doing anna
a must watch by everyone very good information regarding insurance thanks to the entire team for their social concern
Bro, you guys very informative.
I salute..
Maximum people doesn't know like me.
I just renewed without knowledge.
Anyways great service out bro.
Everyone must watch your videos and do subscribe to be aware of things.👏💐
Thank you sago!!
@@theneeridaivelai anna help pannunga anna
சகோதரா உங்கள் பதிவு மிகவும் அருமையாக பயனுள்ளதாகவும் இருக்கு மிக்க நன்றி. எனது சந்தேகம் எனது வண்டி சுசுகி அக்சஸ் இந்த வண்டில அணில் உள்ள புகுந்து கம்ப்ளீட் wire ல்லாம் கடித்து cut ஆகியுள்ளது 2500 ரூபாய் செலவு பண்ணினேன் showroom லதான் இதற்கு கிளைம் பண்ண முடியுமா?
Thanks for sharing such a valuable information and keep doing the great work !!!
ore bike neenga sonna mathiri insurance eppadi podurathunu ore video podunga nanba....... usefullah irukum
மிகவும் சிறப்பு....
வாழ்த்துக்கள்...🙏🙏🙏
தெளிவா சொன்னிங்க ♥️👍
நல்ல முயற்சி... ஆனால் சில விஷயங்களை தவறாக விளகுகிறிகள். இன்னும் முழுமையாக புரிந்து கொண்டு, மற்றும் தக்க ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று, பின் மக்களிடம் கொண்டுசேர் செய்யுங்கள். முடிந்தால் IMT and Insurance Act 1938 படிக்கவும்.
Romba useful information. THANK YOU SO MUCH BRO
Super ji all doubt clear in one video thank u so much happy pongal
Miga miga arumai... awesome bro.thank u
பயனுள்ள தகவல்கள்.. 🙏 நன்றி..
Super ji 🙏.u have done a great job.