CM vs Governor: Who has More Power? | ஆளுநருக்கு 42 லட்சம் சம்பளமா? | Naattu Nadappu

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • In this video tells the difference between of CM and Governor in India
    #cmvsgovernor #governor #governorsalary #naattunadappu #நாட்டுநடப்பு

Комментарии • 303

  • @NaattuNadappu
    @NaattuNadappu  2 года назад +16

    MLA vs MINISTER
    ruclips.net/video/eGBQclG6qVM/видео.html

  • @arumugam8302
    @arumugam8302 29 дней назад +2

    மதிப்பிற்குரிய ஆளுநர் செய்தது மிகவும் சரியான செயல் ஆகும். அரசியலமைப்பு சட்டத்தின் படியும், மத்திய அரசின் G.O படி பார்த்தால் சரியான முடிவு ஆகும்.

  • @tg4290
    @tg4290 2 года назад +69

    ஆளுநர் மாநில பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆவார்.

  • @muthuslevamm9742
    @muthuslevamm9742 2 года назад +8

    Tnpsc, polity content 👌👌 good fast revision

  • @gowtham9830
    @gowtham9830 2 года назад +16

    நன்றி நாட்டு நடப்பு ❤❤

  • @ponmozhi6397
    @ponmozhi6397 Месяц назад +1

    உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @Gowtham9683
    @Gowtham9683 2 года назад +17

    Governor done a job.

  • @muniyarasumuthusamy3101
    @muniyarasumuthusamy3101 2 года назад +9

    செய்தது சரி

  • @arunbrucelees344
    @arunbrucelees344 2 года назад +16

    கவர்னர் பற்றி அற்புதமாக சொன்னீர்கள்

  • @balanbalan7854
    @balanbalan7854 2 года назад +29

    தெரியாததை தெரிந்துகொண்டேன். நாட்டு நடப்பு

  • @namnadunews2405
    @namnadunews2405 2 года назад +25

    ஆளுநர் செய்த செயல் சரி

    • @theeyasakthi1109
      @theeyasakthi1109 2 года назад +3

      Sangi avane mokka vangitu poirukkan 😂

    • @AnandKumar-lm4wm
      @AnandKumar-lm4wm 2 года назад +2

      @@theeyasakthi1109 பக்கம் 21 படிங்க உபி

  • @arshag9655
    @arshag9655 2 года назад +2

    100% correct

  • @kumarsathis1078
    @kumarsathis1078 2 года назад +1

    வலியோரை நொறுக்குவதற்கு அவர் ஆய்ந்தறிவு செய்யத்தேவையில்லை, அன்னார் இடத்தில் பிறரை அமர்த்துவார்.

  • @Monstar1993
    @Monstar1993 2 года назад +4

    Governor 💯correct

  • @soulfultamillyrics
    @soulfultamillyrics 2 года назад +5

    Governer is👍

  • @balajikumar9315
    @balajikumar9315 2 года назад +73

    ஆளுநருக்கு வருட சம்பளம் 42 லட்சம் என்பதை தலைப்பில் பதிவு செய்ய வேண்டும்.
    சும்மா ஆளுநருக்கு 42 லட்சம் சம்பளமா? என்பது தவறான பதிவு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
    நன்றி

    • @rameshs6309
      @rameshs6309 2 года назад +2

      Correct bro...

    • @vijayjazz816
      @vijayjazz816 2 года назад +2

      Ama click bite

    • @deathday5317
      @deathday5317 2 года назад

      Click bait bro athu👍

    • @danielnagu6318
      @danielnagu6318 2 года назад

      U making fool...
      Stupid contant

    • @vijayjazz816
      @vijayjazz816 2 года назад

      It is good reputed channel. En ipdi ellam panranga nu therla.....

  • @karthickraja.30
    @karthickraja.30 2 года назад +5

    Governor did is right

  • @MkAjay-vs1fc
    @MkAjay-vs1fc 8 месяцев назад

    Thanks na thelivana pathivu

  • @venkadeshayyadurai8603
    @venkadeshayyadurai8603 2 года назад +11

    முதல்வரை தவறு செய்தால் எப்போது எப்படி கைது பன்னுவாங்க சொல்லுங்க.......

  • @tamizhansri9307
    @tamizhansri9307 2 года назад +4

    இடதுசாரி வலதுசாரி என்றால் என்ன என்பதைப் பற்றி ஒரு காணொளி தருக

  • @poomigadevip
    @poomigadevip Год назад

    Super bro unga video romba use full aa iruku bro ennaku judiciary exam ku rombavey useful la iruku innum neraya video podunga bro 👍😊

  • @prabumaniktg3066
    @prabumaniktg3066 27 дней назад

    நமஸ்காரம்🚩 தம்பி🚩 நன்றி🙏💕

  • @ThirumalaiGautham
    @ThirumalaiGautham 2 года назад +118

    அடைந்தால் திராவிட நாடு இல்லையெல் சுடுகாடு
    இவைகளை மாற்றி இது தமிழ்நாடு தான் என சொல்ல வச்ச RN ரவி மாஸ்

    • @ashokkumark4397
      @ashokkumark4397 2 года назад

      1969 ல மதராஸ் மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாத்தினதே திராவிட கட்சி தான்.
      அது சரி, அந்த ரம்மி ரவியே தமிழ்நாடு பெயர் தேவையில்லை என்றுதானே சொன்னான், அவனுக்கு ஏன் ஃபயர் விடுறேங்க?

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 2 года назад +19

      Tamilnadu name is Given by Annadurai..!
      Sanghi Tayoli

    • @ThirumalaiGautham
      @ThirumalaiGautham 2 года назад +20

      @@harambhaiallahmemes9826 திராவிட நாடு ok va உபி

    • @Malligashorts
      @Malligashorts 2 года назад +1

      @@ThirumalaiGautham ok anna

    • @Dinesh-uw6bn
      @Dinesh-uw6bn 2 года назад +5

      Sangis Katharals 🤡😂

  • @Krn264
    @Krn264 2 года назад +34

    தமிழகத்திற்கு இப்போது தேவை ஆட்சி மாற்றம்

  • @srinivasankali9917
    @srinivasankali9917 2 года назад +16

    ஆளுனர் தமிழ்நாட்டில் அரசியலமைப்புக்கு தலைமை, அவர் எல்லாம் அறிந்து தான் செயல்படுகிறார். அரசியல்வாதிகள் போல் எதிலும் ஆதாயம் தேடமாட்டார்

  • @Shivfromtvr
    @Shivfromtvr Год назад

    😀Happy To Gain Information From Your Channel Every day

  • @achiever8823
    @achiever8823 2 года назад +9

    Anna bgm sound konjam kammi pannunga Anna pls

  • @P.govarthanP.govarthan
    @P.govarthanP.govarthan 4 месяца назад

    Good

  • @niranjanradhakrishnan2741
    @niranjanradhakrishnan2741 2 года назад +48

    governor did right 🔥🔥 🔥mass walk🔥

    • @psycholickid4417
      @psycholickid4417 2 года назад

      Shameless sangi spotted 🤡

    • @dinesh8623
      @dinesh8623 2 года назад +3

      Sari da sanghi punda.

    • @Rk-qb1iq
      @Rk-qb1iq 2 года назад +2

      @@dinesh8623 mariyathai nanba..
      Thapu yaaru paraga nu 1st pakkanum
      Kahuku vote vangura aachi eruntha naadu epdi velangum..
      1st dmk senjja vsayam crt ah parunga ..
      Nenga pesuna vartha theva illa thathu..

  • @nithya1297-fl8eb
    @nithya1297-fl8eb Год назад

    Super r. N. Ravi kku more supporter...

  • @catchycurtains
    @catchycurtains 2 года назад +4

    அதிகாரத்தை வைத்து மக்களுக்கு அநீதி இலைக்க கூடாது

  • @MohanRaj-te2pz
    @MohanRaj-te2pz Месяц назад

    நிர்வாகத்தின் தலைவர் ஆளுநர் தமிழகத்தின் அரசின் உண்மையான தலைவர் முதல்வர்

  • @bikeTubevlogs
    @bikeTubevlogs 2 года назад +10

    Mr. R N ravi sir pannathu 100%✔️✔️✔️......

  • @sakigokul
    @sakigokul 2 года назад

    நேரடியாக மக்களால் அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளாலோ தேர்ந்தெடுக்கப்படாத மக்களாட்சிக்கு விரோதமாக மக்களின் வரிப்பணத்தில் மக்களுக்கு எதிராக செயல்பட இருக்கும் ஒரு பதவி தான் ஆளுநர் பதவி...

    • @vachukutty
      @vachukutty 2 года назад

      மக்கள் விரோத ஆட்சினா அது திமுக ஆட்சி தான்
      அப்போ முதல்ல அதை தான் கலைக்கணும்

    • @sakigokul
      @sakigokul 2 года назад

      @@vachukutty அத குடியரசுத் தலைவர் முடிவு பண்ணட்டும்...

  • @DEVARAJMHCAC
    @DEVARAJMHCAC 2 года назад +6

    Sarithan 🔥Governor

  • @vijaydev3674
    @vijaydev3674 2 года назад +2

    Background music interrupt listening, when u post informative video avoid BGM or make it low

  • @AnandAnand-u5f
    @AnandAnand-u5f 2 месяца назад

    Super bro

  • @muthurani9426
    @muthurani9426 2 года назад

    Thank you so much

  • @skamaran6604
    @skamaran6604 4 дня назад

    Anna political secretary s oda work explain

  • @r.v.k9694
    @r.v.k9694 2 года назад +10

    Governor is right....

  • @deepakmanishvar
    @deepakmanishvar 2 года назад +1

    👍👍👍🔥🔥

  • @gowtham9830
    @gowtham9830 2 года назад +13

    ஆளுநரை நீக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது . அவரை உயர்நீதிமன்றத்தால் நீக்க முடியுமா?

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 Год назад

    Clear a solringa

  • @praneithprem7314
    @praneithprem7314 2 года назад +6

    Governor did right ✅

  • @p.karuppasamy4337
    @p.karuppasamy4337 10 месяцев назад

    Neenga sonna qualification correct but eppadi select panranga atha sollave illa

  • @vigneshkumar194
    @vigneshkumar194 2 года назад +3

    Governor have more power

  • @SuperShajimon
    @SuperShajimon 2 года назад +1

    Cm ஐ அரஸ்டு பண்ணலாம்

  • @imank1483
    @imank1483 Год назад

    Governor vs speaker differens video poadunga

  • @kooyalraj208
    @kooyalraj208 2 года назад +8

    ஆளுநரின் முடிவு சரியானது

    • @ajinscreation7228
      @ajinscreation7228 2 года назад

      Reason?

    • @yourdumb
      @yourdumb 2 года назад

      @@ajinscreation7228 therinja dhane solvaanga sangi

    • @kooyalraj208
      @kooyalraj208 2 года назад +3

      @@yourdumb ஆளுநர் என்பவர் மக்களின் பிரதிநிதியாக தான் இருக்க வேண்டும். அரசியல்வாதிகளின் கொள்கைகளை பரப்பும் நபராகவும் விளம்பர தூதுவர்களாகவும் இருக்கக் கூடாது என்பது என் கருத்து.
      சங்கி என்று சொன்னவன் என் கூட விவாதத்திற்கு வர வேண்டும்.

  • @karthigeyan.bkarthi162
    @karthigeyan.bkarthi162 2 года назад +8

    Governor did the right thing

  • @Simbu.
    @Simbu. 2 года назад

    BG volume korainga boss

  • @Shriram-R
    @Shriram-R 2 года назад +19

    Daring & Terrific Governor. 🔥

    • @dinesh8623
      @dinesh8623 2 года назад +3

      Hoo Sanghi yaa nee 😂😂

    • @nithya1297-fl8eb
      @nithya1297-fl8eb Год назад

      @@dinesh8623 Rs 200 upi& muttu boys you...

  • @நித்யவாசன்
    @நித்யவாசன் 2 года назад +6

    Better to Go with Article 356..

  • @lordluckyraja9813
    @lordluckyraja9813 2 года назад +4

    Mass R n ravi sir

    • @dinakaran4863
      @dinakaran4863 2 года назад +1

      RSS Ravi online Ravi, Reeeviiiiii 🤣😂🤣😂🤣😂🤣

  • @boopathycoimbatore56
    @boopathycoimbatore56 7 дней назад

    CM OR IAS IS MORE POWERFUL???? I SEARCHED MANY SITES BUT NO DATA!?

  • @jayaprakash5602
    @jayaprakash5602 2 года назад +4

    முதலமைச்சர் தலைமையிலான அமைச்சர் குழு தயாரித்த உரையை படிப்பது,ஆளுநரின் கடமை,ஆதை மாற்றியோ,விட்டோ படிப்பது தவறான ஒன்று(ஆளுநருக்கு அந்த அதிகாரம் இல்லை)..

  • @francisleo4137
    @francisleo4137 Год назад

    Cm is the powerful post elected by people so only cm has the high power

  • @TNNCSZONE
    @TNNCSZONE 2 года назад +1

    வரிசையில் வரிசையில் வரிசையில் இப்போது வரிசை 🚶

  • @solaikrishnavenivijayakuma8443
    @solaikrishnavenivijayakuma8443 2 года назад

    42/12 this is first if any thing happened to CM he need to proceed the state without any CHANGE . This is priority.

  • @saisri2507
    @saisri2507 2 года назад +3

    நடந்ததை முற்றிலும் தெரிந்து கொள்ள maridass answers channel பாருங்க புரியும்

  • @ssaravanan5593
    @ssaravanan5593 2 года назад +4

    தமிழ்நாட்டில் live ஆளுநர் ரவி.

    • @v.samuelantonyrakshly3405
      @v.samuelantonyrakshly3405 2 года назад

      Governor post should be abolished. It is a waste of Tamilnadu funds. Energy and waste of time. His salary may be distributed to poors.

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 года назад +90

    திராவிட மாடலுக்கு சரியான பாடம் கற்பித்தார் தமிழக ஆளுநர் அவர்கள்
    👍👍👍

    • @ashokkumark4397
      @ashokkumark4397 2 года назад

      ரன்னிங் ரவிய ஓட விட்டு பாடம் கற்பித்தது தமிழ்நாடு அரசு

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 2 года назад +11

      Pee ya tinni Sanghi Kadaral 😂

    • @arunachsalamarunachsalam9546
      @arunachsalamarunachsalam9546 2 года назад

      அவரு அப்படி என்ன பண்ணரு
      🙄

    • @Dinesh-uw6bn
      @Dinesh-uw6bn 2 года назад +7

      Sangis Katharals 🤡😂🔥

    • @RameshKumar-in3ph
      @RameshKumar-in3ph 2 года назад +2

      Enna pesuringa nega tamil nadu nu sola matikiranga avaga poi suppourt panringa..

  • @saisri2507
    @saisri2507 2 года назад +32

    மிகவும் சரி அவர் செய்தது🔥🔥🔥

    • @K_p_k7000
      @K_p_k7000 2 года назад +3

      Ivan oru noolu punda

    • @para_sf21
      @para_sf21 2 года назад +1

      @@K_p_k7000 sc st punda

    • @K_p_k7000
      @K_p_k7000 2 года назад

      @@para_sf21 ippathan thaan da ne noolu punda lavada na ungala sambavam siyalanu irukken sollunpoi yun kundigaltta

    • @K_p_k7000
      @K_p_k7000 2 года назад

      @@para_sf21 na illa da nee than da noolu baadu daileeeeeew

    • @para_sf21
      @para_sf21 2 года назад +1

      @@K_p_k7000 sc st thevidya paiyya address sollu da badu kudhi na nool ah ila goya puul aanu katuren thevidy payya antha allu obc karen avan comment panathuku edhukuda nool nu type paniruka? Kandaraoli payya 😂 noob da nee padiktha failure punda

  • @unnikrishnan3105
    @unnikrishnan3105 2 года назад +5

    GOVERNORRRRRR💥💥💥💥

  • @bbhjhhshdjhd6985
    @bbhjhhshdjhd6985 2 года назад

    President and pm powers and details podunga anna

  • @alagappapillaineelakantapi3196
    @alagappapillaineelakantapi3196 2 года назад

    What the governer done is right

  • @smartnjm6121
    @smartnjm6121 2 года назад +3

    Govener. Job kku epdi apply pandrathu bro. Vacancy irukuma

    • @kumaresanvijayan35
      @kumaresanvijayan35 2 года назад +1

      Unconstitutional meaning of governor post is honarary posting after retirement for a party member which is ruling ☺️

  • @kalaiselvan4765
    @kalaiselvan4765 2 года назад +9

    உங்க சேனலுக்குனு ஒரு கெத்து இருக்கு Bro. 42 laks ஒரு வருடத்திற்கானது சொல்லாம, title போட வேண்டியதில்லை. Athu Pola Paid promotion ah oru advt ah sollunga. Unga team ae fulla nadikka venom.

  • @rameshramesh-po9li
    @rameshramesh-po9li 2 года назад

    Super 👍

    • @ssaravanan5593
      @ssaravanan5593 2 года назад

      Ravi qualification

    • @raju.9381
      @raju.9381 2 года назад +1

      @@ssaravanan5593 He is an Ex.IPS officer& ex.deputy national security advisor.

  • @rationalthinking1283
    @rationalthinking1283 2 года назад

    இங்கு கவர்னருக்கு ஆதரவாக பேசும் தற்குறிகள் இடம் ஒரே ஒரு கேள்வி நான் கேட்கிறேன் இதே செயலை பாராளுமன்றத்தில் குடியரசு தலைவர் செய்தால் அவர்கள் அதையும் ஏற்றுக் கொள்வார்களா

    • @lokesh6694
      @lokesh6694 Год назад

      Valid question, but president is elected by MP's of ruling party so he will not go against their wish...

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K 2 года назад +6

    1:08 ஏன் ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர் அதே மாநிலத்துக்கு ஆளுநராக இருக்க முடியாதபடி சட்டம் உள்ளது?

    • @yourdumb
      @yourdumb 2 года назад +2

      Then over supportive aagiduvanga balance irukaadhu

    • @kaushiksrinivash3980
      @kaushiksrinivash3980 2 года назад +1

      That's not rule...but generally they won't appoint people belong to same state as governor

  • @GunaSeelan-gk7tr
    @GunaSeelan-gk7tr 18 дней назад

    கடைசிவரைக்கும் யாருக்கு பவர் அதிகம் ,நீங்க சொல்லவே இல்ல.

  • @r15ari95
    @r15ari95 Год назад

    Cm அதிகாரம்.பணி

  • @r.arulkumar7349
    @r.arulkumar7349 Год назад

    Governor post valndha governor maadhiri vaalanum
    Papers sign panradhu Rajbhavan palace la retirement life ah enjoy panrathu enna valka da

  • @mugiland2304
    @mugiland2304 2 года назад

    Chinna correction brother president rule Article 356 but video la article 352 nu iruku

  • @JeevaJeeva-iy7dj
    @JeevaJeeva-iy7dj 2 года назад +6

    Governor is right

  • @ramrk9929
    @ramrk9929 2 года назад +18

    Governor panadhula thappe illa.

  • @ramprakashc9999
    @ramprakashc9999 2 года назад +1

    தம்பி நீங்க கவர்னரை பற்றி கூறும் அளவிற்கு வளரவில்லை

  • @Joker-et6ph
    @Joker-et6ph Год назад

    CM mass

  • @srk--
    @srk-- 2 года назад

    Need to change indian constitution

  • @kaushiksrinivash3980
    @kaushiksrinivash3980 2 года назад +1

    Article 356 is president rule in state not 352 which is national emergency

  • @iyanarstephen6094
    @iyanarstephen6094 2 года назад +1

    குடியரசு தலைவர் ராணி. பிரதமர் ராஜா. கவர்னர் மந்திரி. சிப்பாய் எம் எல் ஏ.‌ மாவட்ட ஆட்சியர் யானை. அப்படி பார்த்தா முதல்வர் குதிரை 😝

  • @kokarago
    @kokarago 2 года назад

    Union cabinet is not "மத்திய அமைச்சரவை" it's "ஒன்றிய அமைச்சரவை" . Both has different meaning, when trying to put a point make sure to said it correctly

  • @niranjanvasudevan8957
    @niranjanvasudevan8957 2 года назад +5

    Bro, Article-352 is for national emergency. For president's rule Article- 356. You mentioned it wrong

    • @NaattuNadappu
      @NaattuNadappu  2 года назад +4

      Yes. Correct. Nangalum atha than sollirukom bro

  • @muthamilselvan2651
    @muthamilselvan2651 2 года назад +1

    Neengalamm result solla mudiyatha thunivu illa tha varisuu polaa..

  • @karthikeyanthangaraj4743
    @karthikeyanthangaraj4743 2 года назад +2

    I think, Governor's decision is right.

  • @anandan3780
    @anandan3780 2 года назад +3

    கவர்னர் செய்தது சரியே...

  • @palio470
    @palio470 2 года назад +1

    Governor is just a observer and executioner in constitutional body. He can lead interim government until it has to be transfered to the Government formed by elected member. He can't lead a government as assembly member. If so this will be dictatorship and against democratic principal of our constitution. He can't make law on his own..but Elected member can make..He has only approving power within his limited purview.. Governor can't be voice of respective state people he governs..He has no rights to change State name just like that. It shows his ideological dictatorship. People like highups should learn decorum in public. His walk out is nothing but his personal aversion towards particular ideology.. This is purely personal ...should not be vented in public forum...Let Governor knows his limit and act accordingly in stead of promoting ideology of particular political party he likes personally..

  • @subramaniamrajan3632
    @subramaniamrajan3632 2 года назад

    ஆளுநர் பதவி எங்கிருந்து வந்தது? நோக்கம் என்ன?

  • @mjrdfoodworld
    @mjrdfoodworld 2 года назад

    2 stateku Governora iruntha salary eppadi tharuvanga??? 2 salarya illa ore salarya???? please update me

    • @manimaran6095
      @manimaran6095 2 года назад

      Governerkku State government thana salery tharuthu.....appo..2state vum thaan.

    • @mjrdfoodworld
      @mjrdfoodworld 2 года назад

      @@manimaran6095 Appo Tamilisai ammaku double salary tharangala????

    • @aravinthchinnasamy2810
      @aravinthchinnasamy2810 2 года назад +1

      @@mjrdfoodworld no 2 states will not give full salary....they will share the proportion....sharing of proportion will be decided by president

    • @mjrdfoodworld
      @mjrdfoodworld 2 года назад +1

      @@aravinthchinnasamy2810 Thank you bro

  • @shibinsebastian4136
    @shibinsebastian4136 2 года назад +2

    He'll be making 3 crores in a month

  • @lakshmanakanth5552
    @lakshmanakanth5552 2 года назад +1

    DMK karanugala nala Kathara viduraru.. 🧡 R.N Ravi..

  • @TamilBLASTER
    @TamilBLASTER 2 года назад +2

    நமக்கு குடியரசு தலைவர் யார்?

    • @RaviRavi-px8ss
      @RaviRavi-px8ss 2 года назад +3

      திரௌபதி முர்மு

    • @veerathamilan3800
      @veerathamilan3800 2 года назад +4

      அரசியல் அமைப்புக்கள் பற்றி எல்லாம் தெரியனுமா? பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புக்ல (அரசியல் அமைப்பு + மத்திய அரசு + மாநில அரசு) இதை படியுங்கள். எல்லாமே தெரிந்து விடும்.

  • @UCSRANJITHKUMARV
    @UCSRANJITHKUMARV Год назад +1

    But CM is Choose In People's,
    Governor is Choose from Central Government...
    People Values lam waste haaa ❓

  • @surendhiran4608
    @surendhiran4608 2 года назад +1

    Article 356 state emergency

  • @codeclubs
    @codeclubs 2 года назад +3

    Thumnail changed😂😂😂

  • @Mk_Targ
    @Mk_Targ 2 года назад

    Central Government illa murugesha.....Athu Union Government

  • @kavithakavitha990
    @kavithakavitha990 2 года назад +3

    Why governor not selected their own state??????
    And why they selected by another state
    😟

    • @ashokkumark4397
      @ashokkumark4397 2 года назад +2

      its a constitutional rule, a governor cannot be from his own state

    • @kavithakavitha990
      @kavithakavitha990 2 года назад

      @@ashokkumark4397 why not ??

    • @kavithakavitha990
      @kavithakavitha990 2 года назад +1

      @@ashokkumark4397 my quest
      Our own state person know more our politics,culture,language,etc
      Why governor will not be selected on their own state☝
      I couldnt understand the concept can you explain this

    • @ashokkumark4397
      @ashokkumark4397 2 года назад +4

      @@kavithakavitha990 first of all governor has nothing to do with the politics, he is just a mediator between State government and Union government. nd Supervises activities and policies of a State government.
      moreover he is a Nominated person, he may do the favour if he nominted from his own state
      just a simple concept, a supervisor who nominated to supervise us shouldn't be from us.
      That's why

    • @aravinthchinnasamy2810
      @aravinthchinnasamy2810 2 года назад

      @@ashokkumark4397 it is not a constitutional rule nowhere in constitution it's mentioned, it's convention followed to avoid political nexus between ruling party and governor.

  • @thiagaece
    @thiagaece 2 года назад +2

    Yow seriya escape aayita ne kadasila

  • @P.govarthanP.govarthan
    @P.govarthanP.govarthan 4 месяца назад

    Kerala state not ATM currency