அப்போ 12 லட்சத்துக்கு NO TAX-னு சொன்னது?🙄😡| New Income Tax Slab 2025 |Budget 2025 Explained in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 399

  • @RammohanJ444
    @RammohanJ444 День назад +86

    மக்கள் இது போன்ற வீடியோ க்களை பார்ப்பதில்லை சினிமா நடிகை விவாகரத்து, டோனி என்ன கார் வாங்கி இருக்கார் அப்படி ன்னு ஒரு video போட்டு இருந்தா இந்நேரம் 1 கோடி பார்வையாளர்களை கடந்து இருக்கும்,
    ஆனா மக்கள் செய்யும் மிகப் பெரும் தவறு என்னவென்றால் சட்டமும்,வரி (Law and Income tax) பற்றி நிச்சியம் தெரிந்திருக்க வேண்டும்.

  • @kalakal1984
    @kalakal1984 День назад +36

    Genuine interview. You did good job by interviewing the right person *Auditor* .. In all other channel, they doing interview with advocate & consulatant which looks like biased interview. But your team doing good job.

    • @abdulareef7253
      @abdulareef7253 День назад +2

      உண்மைதான் வெளிச்சத்திற்கு வராத அறிவாற்றல் உள்ளவர்கள் நிறையவே இருக்கிறார்கள்

    • @shivakumararanganathan5192
      @shivakumararanganathan5192 11 часов назад

      Crct bro.. but good bad, benefits disadvantages .. he should say both . Then that's a common viewpoint.. but he didn't say not even one negative feedback.. are theren't any really?.. just asking

  • @KrishnaTalkies
    @KrishnaTalkies День назад +9

    Nil returns for NEW regime, 80D(Medical insurance component) konjam increase pani irkalam pani iruntha health insurance family coverage podravangaloda count atigam agi irukum, Old Regime use panravangala new regime ku convert pana dan intha 12L limit idealogy, Old regime is still best as we have HRA, Home loan returns, Medical Insurance coverage returns, 80C returns (children oda LIC or any insurance), children oda school fee returns, etc ithu mari elame old regime la matum dan iruku until 4.5L u can file and get it returned. BUT New Regime has no returns, you can file but nothing will be returned. Home loan nra matter koranju pogum. Which will result in reduction on savings (savings ae ilama poga chances atigam) uncontrolled spending culture create agum etc etc. People those who celebrate New regime its their wish but those who are following "Old Regime" stick to it untill irukum varai.

    • @jaijp9992
      @jaijp9992 День назад

      Exactly

    • @thiyagurajendran2922
      @thiyagurajendran2922 День назад +1

      true. housing loan pottu viddu katirukan. ellam poche

    • @SivaKumar-ox6vj
      @SivaKumar-ox6vj 23 часа назад

      No bro... U can claim housing loan in new regime... Go and check with auditor ​@@thiyagurajendran2922

    • @KrishnaTalkies
      @KrishnaTalkies 19 часов назад

      @@thiyagurajendran2922 stay in old regime

    • @thulasiraman2769
      @thulasiraman2769 13 часов назад +1

      All points right.
      Govt discourage savings.
      Don't save, spend more
      This idealogy is only benefit for Govt and corporate ,
      because more spending money means
      1)partially goes as more GST to Govt.
      2) 50% to 60% goes to corporate as more profit, not common business people , only goes to big corporate .
      Because people purchasing maximum through online , ie , corporate.
      People will become more poor because
      People Economy will not increase.
      (Only you save and invest , then only become rich )
      Only corporate Economy will increase.
      Govt will get more commission.Thats all.

  • @arasan1555
    @arasan1555 День назад +42

    கேள்வி கேட்டவரும், மக்களின் சந்தேகங்களை தெளிவாக தெரிந்து கொண்டு,ஒரு நல்ல கணக்காளரிடம் உரையாடியுள்ளார் மிக பயனுள்ள பதிவு,இங்கே என்னையும் உட்பட பலபேருக்கு வருமான வரி பற்றிய அறிவு இல்லை என தோன்றுகிறது, ஆகையால் வருமான வரி பற்றிய அடிப்படை தகவல்களை நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என எண்ணுகிறேன், நீங்கள் இந்த கருத்தினை முன் எடுத்து, வருமான வரி பற்றிய அடிப்படை தகவல்களை பதிவிட வேண்டுகிறேன்....நன்றி...

    • @maheshsenthil2434
      @maheshsenthil2434 День назад +2

      அவர் வழக்கறிங்கர் கிடையாது பட்டய கணக்காளர்

  • @sivagamia994
    @sivagamia994 День назад +28

    இடம் வாங்கினால் தெரியும் என்று. அப்படி என்றால் அமைச்சர் இடம் வாங்குவது ஏன் தெரிவதில்லை

    • @pavilove143
      @pavilove143 День назад +2

      நல்ல கேள்வி தல 😂

    • @SudalaiMuthu-qd1ue
      @SudalaiMuthu-qd1ue День назад +2

      ​@@pavilove143அவர்கள் இடத்தை வாங்குவதற்கு பதிலாக வளைத்து போடுகிறார்கள்

    • @sethuramu1417
      @sethuramu1417 День назад +4

      அவர்கள் பெயரில் வாங்க மாட்டார்கள் பினாமி பெயரில் வாங்குவார்கள்

    • @g.prabhakaran2207
      @g.prabhakaran2207 День назад

      Avar perla vanginadhana therium raja

    • @Godofnature-zu2pi
      @Godofnature-zu2pi День назад

      Real estate house land black money increase 👌

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 3 минуты назад

    சிறப்பான பதிவு நன்றி

  • @ganesandorairaj3423
    @ganesandorairaj3423 2 часа назад

    Nice and unbiased explanation

  • @abuafzuabdul4715
    @abuafzuabdul4715 День назад +42

    132 கோடி மக்கள் தினம் தினம் வரி காட்டுகிறோம் மறைமுக வரி gst சாதாரணமா பாத்தீங்கன்னா ஆயில் பாக்கெட் வாங்கணும்னா சமையல் ஆயில் 18% ஜிஎஸ்டி ஒரு ஆயில் பாக்கெட் ஒரு மாசம் போதாது அஞ்சு ஆயில் பாக்கெட் வாங்கணும்னா நம்மளுக்கு gst 18 ரூபாய் என்றால் 90 ரூபா மாசம் மாதாந்திரமா நம்ம வாங்கும் மளிகை பொருளுக்கு மட்டுமே 2000 ரூபாய் ஜிஎஸ்டி கொடுக்கிறோம்

    • @enigmagopi6686
      @enigmagopi6686 День назад

      4 லட்சம் கோடி இராணுவத்திற்கு செலவு செய்கிறோம் அது இந்த வரியில் இருந்து தான் பெற படுகிறது. எதில் இருந்து பெற்றாலும் அதற்கு காரணம் மதத்தின் பெயரில் தீவிரவாத நாட்டை நடத்தும் பன்னிஸ்தான் .

    • @Ramesh_babu282
      @Ramesh_babu282 День назад +8

      எல்லாம் Income Tax slab rate பற்றி தான் பேசுவாங்க.
      அதன் பலன் பெரும் பகுதி மக்களை சென்றடையாது.
      GST reduce செய்தால் தான் பலன்.
      இது அறிவிப்புகள் மட்டுமே கொண்ட வெற்று Budget.
      மேலும் மக்கள் சேமிக்க மறந்து விடுவார்கள்.
      அனைத்தும் செலவு தான்.
      Automatically Over Expenditure will give more GST revenue.

    • @senthurmohan
      @senthurmohan День назад

      @abuafzuabdul4715 Are you purchasing goods for 11000rs per month 11000×0.18=1980.
      Calculated on 18%. Speak facts by statistics

    • @raghuprasath7631
      @raghuprasath7631 День назад

      ​@@Ramesh_babu282அதுதான் ஊறுகாய் மாமியோட ஐடியா

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 День назад +6

      அதாவது சமூகம் இதுநாள் வரை வரிங்கற வார்த்தையையே கேள்விப்பட்டதில்லை....!!! மொதல்ல இருந்த எக்சைஸ், நுழைவு வரி போன்ற வரியெல்லாம் என்னன்ன,எவ்வளவு இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு பேசுங்கப்பா

  • @harikaran7175
    @harikaran7175 День назад +29

    There is something called Marginal Relief by which we can only pay 10k in case the income is 12.10L and need not pay 63k as tax

    • @Ranga_bala23
      @Ranga_bala23 День назад

      Standard deduction 75 k

    • @ArunKumar-ig9ub
      @ArunKumar-ig9ub День назад +4

      Agreed if you earn 12.75 l you no need to pay tax
      From 12l 75 thousand to 13l 45 thousand you need to pay your total amount to government ( irrespective of amount which you are earning in between with above amount ,you have to give to government)

    • @devikasurendar5692
      @devikasurendar5692 День назад

      För av senior citizen , source of income is FD interest and long term capital gain. And it comes 12,75,000. Does he eligible for availing tax deduction ( new regime) 75,000 or not,? Please reply. Thank you

    • @rkrk3721
      @rkrk3721 День назад

      Long term capital gain is taxable after 4L

    • @jaijp9992
      @jaijp9992 День назад +1

      Ur wrong and the video also wrong 12.10L after standard deduction it will fall under below 12L so no tax it's zero tax no need to pay 10k or marginal relief.. also rental tax also he explained in wrong way listen him he is explaining somethings wrongly giving wrong information

  • @TIMEPASSBRO77
    @TIMEPASSBRO77 День назад +7

    150 கோடி மக்கள்தொகை போதும் இந்தியாவுக்கு. ஒரு குழந்தை போதும் என்ற சட்டம் இயற்றபட வேண்டும். எல்லா பிரச்சனைக்கும் விலைவாசி உயர்வுக்கும் பற்றாகுறைகளுக்கும் மக்கள்தொகை பெருக்கமே காரணம்....🎉🎉🎉

  • @jayagarloganathan6980
    @jayagarloganathan6980 День назад

    அருமையான விளக்கம் 👍

  • @karthikr2479
    @karthikr2479 День назад

    Great video bro .. thanks to you and CA sir..

  • @Tamilannew-z9m
    @Tamilannew-z9m День назад +32

    வுருமானவரித்துக்கு மட்டுமே வீடு புகுந்து அள்ளக் கூடிய அதிகாரம் Power உண்டு.. ஆனால் அரசு அச்சிடும் பணம் இல்லாதவர்களுக்கு வீடு புகுந்து கொடுப்பார்களா?

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf День назад

      கதிர்ஆனந்த் எப்படி? கரண்சி நோட்டாக 200 ரூபாய் தாளாக எப்படி கிடைத்தது? அவனையெல்லாம் விட்டுவிடலாமா?

    • @anjan503
      @anjan503 День назад +2

      உழைக்காமல் ஊதாரியாக வாழ்வதற்கா?

    • @MaheshwaraSiva
      @MaheshwaraSiva День назад

      கொடுக்கும் தலைவரை தேர்ந்துதெடுக்க வேண்டும்.. அதற்கு அனைவரும் ஓட்டு போடவேண்டும்..
      ஒரு சமுதாயத்தால் மட்டுமே நாட்டின் தலைவிதியை மாற்ற முடியும், தனி நபரால் அல்ல😢

    • @anjan503
      @anjan503 День назад

      @@MaheshwaraSiva வெனிசுலா மாதிரி மாற வேண்டும் இல்லையா 🤣🤣🤣

    • @selvarajr1684
      @selvarajr1684 День назад

      If they have that power, what are they doing with 10.4 lakh crore as of 2017, as per the government 98.6,% of that amount being difficult to recover. It is swelled to 19 lakh crores now

  • @esmthambis
    @esmthambis День назад +4

    Super bro 🎉

  • @padmarao2333
    @padmarao2333 День назад +1

    V Good Video. Thank u for detailed explanation. God bless you all

  • @venkatesansundararajan80
    @venkatesansundararajan80 День назад

    அருமையான விளக்கம் . வாழ்த்துக்கள் சார் .

  • @janakiram4149
    @janakiram4149 День назад +4

    சம்பாதித்து வரியை கட்டுவதற்கு பதில், வேலை கொடுக்க, மூன்று வேலை சாப்பாடு கொடுங்க. விடுமுறை எடுத்து பல ஊருக்கு போக பஸ்ல இலவசமாக போகனும், பொழுது போக்க சினிமா தியேட்டரில் இலவசமாக படம் பார்க்கலாம், மூன்று மாதத்திற்கு ஒரு முறை புது துணி இலவசமாக கொடுங்க. இந்தியா முழுவதும் சுற்றி வர இரயில், பஸ்ஸில், விமானங்கள் இவற்றில் போக இலவசம்,கல்வி இலவசம் வெளிநாடு போய் சுற்றி வர இலவசம் இப்படி இருந்தா மக்கள் மிக சந்தோசமாக இருப்பார்கள். வேலை வேண்டும்,சம்பளம் வேண்டாம், வரி வேண்டாம். மக்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

  • @venkat4690
    @venkat4690 День назад +4

    காங்கிரஸ் கொண்டுவந்த ஓல்ட் ரிஜிம் முறை இருந்தால் 12 லட்சதிற்கு மேலும் சம்பதிப்பவர்களுக்கும் பயன் இருக்கும், சேமிப்பை ஊக்குவிப்பதாகவம், சொத்து சேர்ப்பதை ஊக்குவிப்பதாகவம் இருக்கும். வரியும் இதே அளவாகவும் இருக்கும்.

  • @subbuvijipaam9240
    @subbuvijipaam9240 13 часов назад +1

    நிதி அமைச்சர் திருமதி நிர்மலா அவர்களின் பட்ஜெட் வரிவிதிப்பில் ரூ 12 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ளவர்களுக்கு வரி இல்லை என்பது, இல்லை ஆனா இருக்குது என்பது போல் உள்ளது.

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 День назад +1

    வாழ்த்துக்கள் ❤

  • @aatheraaMohan
    @aatheraaMohan День назад

    ❤ very useful video

  • @karthikkannan4964
    @karthikkannan4964 День назад +7

    Consumer products and cost of living increase aiduchu, athuke Atha salary provide pannala. But Corporate profits increase airuku solranga. 1,00,000 rs vakuravanga middle class na. 25,000-35000 normal ah vankura namma ella, low lowest class aitom ah. Ivalo Naal 30000rs vakuna middle class nu thappa nenachuten.

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 День назад +8

    எல்லா விவரமும் வெளியில் வரட்டும். அதுவரை கவர்ச்சி.பொடி வைத்திருப்பான் கருப்பன். அப்புறம் கவர்ச்சி வரட்சி ஆயிடும்.

  • @perathuselvi861
    @perathuselvi861 День назад +2

    ஒரு நாட்டின் மக்கள் நிம்மதியாக இருந்தால் மன்னனை மறந்துவிடுவார்கள்.அவ்வப்போது தலைநகர் மாற்றம் வரி விதிப்பு மாற்றம் இப்படி செய்தால் மன்னனையும்,மந்திரியை யுகம் நினைத்து கொண்டே இருப்பார்கள்.(உம்)முகமது பின் துக்ளக்.இது மாதிரி ரூபாய் காசை தோலில் அடிப்பது பின்பு தகரத்தில் பின்பு மெட்டில் இது மாதிரி நடக்கும்

  • @amaravathi.s9120
    @amaravathi.s9120 День назад

    All good useful questions

  • @hafilbaba7762
    @hafilbaba7762 День назад +11

    வட்டியை விட வரி அதிகமா வாங்குறானுங்க

    • @enigmagopi6686
      @enigmagopi6686 День назад

      4 லட்சம் கோடி இராணுவத்திற்கு செலவு செய்கிறோம் அது இந்த வரியில் இருந்து தான் பெற படுகிறது. எதில் இருந்து பெற்றாலும் அதற்கு காரணம் மதத்தின் பெயரில் தீவிரவாத நாட்டை நடத்தும் பன்னிஸ்தான்

    • @thilagavathilaxman9244
      @thilagavathilaxman9244 День назад

      Give example with proof.sothat this issue can be taken up in Right forum.

    • @r.josephgandhi3073
      @r.josephgandhi3073 День назад

      நூறு ரூபாய் சிகரெட்டுக்கு 51 ரூபாய் GST நம்ம கிட்ட வாங்கினான் பெட்டிக்கடை காரனுக்கு 9 ரூபாய் லாபம் மட்டுமே ஜி எஸ் டி கொள்ளை 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢​@@thilagavathilaxman9244

    • @vbalasubramanian5710
      @vbalasubramanian5710 День назад

      நீங்களே கணக்கு போட்டு பார்த்து அதன் பின் புரிந்து கொள்ளுங்கள். அடுத்தவரின் வாடகை அறிவில் வெளிச்சத்தை தேடாதீர்கள்😂

    • @IS.N.S
      @IS.N.S День назад +1

      @@thilagavathilaxman9244 yes, FD interest 7% IT old regime 20% and above. New regime 15% and above

  • @Raj9791852283
    @Raj9791852283 День назад

    I was expecting some changes in the old tax regime. It includes multiple deductions such as 80C, 80D, DDB, home loan benefits, exemptions for specially-abled individuals, and insurance premiums. However, the government is now pushing everyone toward the new tax regime. The same government once advised people to invest and save taxes, but now they expect individuals to pay full tax without any exemptions, which seems very greedy.
    If a person earns just ₹1 more than ₹1 lakh, the tax is ₹5,000 per month. Meanwhile, someone earning ₹2 lakh per month has to pay around ₹32,000 in taxes. The government seems to think that earning ₹2 lakh a month makes someone a billionaire. In reality, this tax burden mainly affects the middle class.

  • @thilagavathilaxman9244
    @thilagavathilaxman9244 День назад +4

    Some bad vegetation also grow with good vegetation.what we do is throw bad vegetation and take good vegetation 😊

  • @pixclip2292
    @pixclip2292 День назад +144

    எனக்கு பஸ் ஓட்டத்தெரியாது. அறிவும் கிடையாது. ஓனர் வீட்டுக்கு பின் வாசல் வழியா வந்து டிரைவர் ஆகிட்டேன். நான் ஓட்டுன ஓட்டுல ரோட்ல போறவனும் சாவான் பஸ்ல இருக்கறவனும் சாவான். ஆனா என் திமிர்மயிருக்கு மட்டும் குறைச்சலே இல்ல.யாராவது கருத்தோ அறிவுரை யோ சொன்னா அவங்கள மன்னிப்பு கேக்க வைப்பேன்.ஏன்னா அவங்க என்ன சொல்றாங்க னே புரியாத அளவுக்கு தத்தி முண்டம் நான்.

    • @ARUNVELLORE
      @ARUNVELLORE День назад +2

      😂

    • @Random_tht
      @Random_tht День назад +22

      அதனால்தான் double watch டக்ளேஸ்ச பஸ் ஓட்ட வேணாம் ஈ ஓட்டுநு மன்னர் குடும்பம் முடிவெடுத்ததோ

    • @arunprakashg47
      @arunprakashg47 День назад

      😂​@@Random_tht

    • @k.ilakkiyakrish685
      @k.ilakkiyakrish685 День назад +1

      Well said🤗🤗🤗🤗🤗

    • @arvindhans3449
      @arvindhans3449 День назад +6

      அற்புதம் அருமை யான விளக்கம் புரிய வேண்டிவங்களுக்கு புரியுமா???

  • @ukkirapandiankathirvelthev5160
    @ukkirapandiankathirvelthev5160 13 часов назад

    Sir, chit fund frauds cases increased a lot, many cases pending more than 15 years. Many of investors passed away, changed their address too. EOW transfer cases to other city like Bombay high court. For example City Limousine case is throughout India, in Chennai, more than 15000 investors lost, case is pending from 2008. Case you pl post after getting detailed information.

  • @vbalasubramanian5710
    @vbalasubramanian5710 День назад +3

    நீங்களே கணக்கு போட்டு பார்த்து அதன் பின் புரிந்து கொள்ளுங்கள். அடுத்தவரின் வாடகை அறிவில் வெளிச்சத்தை தேடாதீர்கள்😂

  • @Just_mind_______
    @Just_mind_______ День назад +1

    Please take in consideration that the zero tax relief is up to 1275000 not just 12 lakhs

  • @prabhuthetrainer3221
    @prabhuthetrainer3221 День назад +4

    Right direction by India....in Malaysia/ singapore...each individual file income tax themselves...no need to hire auditors.

  • @Ramesh_babu282
    @Ramesh_babu282 День назад +3

    Sir Please Marginal Relief பற்றி விரிவாக சொல்லவும்.

  • @kamakshinathan7143
    @kamakshinathan7143 День назад +14

    என்ன ஒரு புத்திசாலி தனம்?
    😂😂😂
    தமிழ்நாட்டுல மின்சாரக் கட்டணம் வசூலிக்கிறார்கள். அதுல 500 யூனிட் செலவாகி இருந்தா எவ்வளவு கட்டணம்?
    510 யூனிட் செலவாகி இருந்தா எவ்வளவு கட்டணம்?
    வெறும் 10 யூனிட் மின்சாரத்திற்கு இவ்வளவு கட்டனமா? ன்னு கேட்டு சொல்லுங்க.

    • @விடியல்-ட6ஞ
      @விடியல்-ட6ஞ День назад

      ஏழைகளின் வீட்டில் குறைந்த அளவு மின்சாரம் செலவாகும் .அதுவும் 100 யூனிட் இலவசம். 500யூனிட்க்கு அதிகமாக . செலவழிப்பவர்கள் ஏழைகள் அல்ல.

    • @AI_mod
      @AI_mod День назад

      Sangi mandaila saani nu prove pannita da.

    • @thangarajk7652
      @thangarajk7652 12 часов назад +2

      முட்டு கொடுத்தது போதும்

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf День назад +9

    1 யூனிட் கரண்ட் கூடிடால்கூட தொகையான் அளவு( யூனிட் ரேட்) கூட்டிதானே கட்டுகிறீர்கள், அது தெரியவில்லையா?

    • @palaniappanmba
      @palaniappanmba День назад

      சரியான அடி. மஞ்சபை க்கு உள்ள போட்டு செப்பு செப்பு ன்னு அப்பிட்டேள்

  • @antonysamy1000
    @antonysamy1000 3 часа назад

    அரசு ஊழியர்கள் தொழில் வரி இணையவழி யாக செலுத்தும் முறையை கூறுங்கள்.

  • @krishnarajg9160
    @krishnarajg9160 27 минут назад

    For old tax any benefit sir

  • @varadacharirangarajan3111
    @varadacharirangarajan3111 День назад +10

    Everybody educated or not do not want to pay tax. Government gives such benefits. Still not satisfied. Then how country will prosper

  • @HariHaran-xl6du
    @HariHaran-xl6du День назад

    அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பதிவு

  • @VannaMugil
    @VannaMugil День назад +3

    Panipuri kadai karan matunathuku Gpay than karanam

  • @nithishkrishna7767
    @nithishkrishna7767 35 минут назад

    Thanks to MODI JI AND TEAM AND NIRMALA SEETARAM MADAM for tax relief.

  • @Soundarraj-p1m
    @Soundarraj-p1m День назад +3

    ரிட்டன் பைல் பண்ணவில்லை எனில், ஆடிட்டர்க்கு இன்கம் வராமல் போய்விடும்

    • @manianca
      @manianca День назад +3

      Auditors don't live on fees from Income tax work alone, since the fees is peanuts when compared to Corporate audits , management consultancy work etc.

  • @shanthiramakrishnan1808
    @shanthiramakrishnan1808 День назад +4

    The interest on Fixed deposits (both accrued interest and interest credited to their account) during a financial year are taken as income for that financial year. But the accrued interest is not received by the account holder in that year but received in the next year or so. When interest accrued in the previous year is credited to the account next year is it not double taxation for interest accrued in the previous year and as interest paid for this year. Can it be clarified?

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 День назад +1

      If accrued interest is taxed, it will not be taken as income when it is received. The interest earned for the accounted year alone will be taken for taxation.

    • @shanthiramakrishnan1808
      @shanthiramakrishnan1808 День назад

      @kamakshinathan7143 Thank you for clarifying.

    • @yannickjesussongsconstan1197
      @yannickjesussongsconstan1197 День назад

      ​@@kamakshinathan7143 sir i deposited some little money in bank, i am nri , the interest which i got from my fixed deposit , the bank was deducted tds, how shall i recover my tds, please tell me the solution. Thank you.

  • @gnanasekaranappaswamy2453
    @gnanasekaranappaswamy2453 День назад +3

    பல லட்சம் கந்து வட்டி விடுகிறவர்களுக்கு டேக்ஸ் உண்டா..?

    • @rsampath4268
      @rsampath4268 День назад

      வரி பணத்தை கொள்ள அடிக்கும் அரசியல் வாதிகள் வருமான வரி தருகிறார்களா?

  • @sivakumarv5215
    @sivakumarv5215 День назад +3

    சேவை வரி குறைக்க வேண்டும்.இது பெரிய விஷயம் கிடையாது அரசு வரி பணம் வசுலித்து என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்

  • @kumarbalasubramanian1862
    @kumarbalasubramanian1862 День назад +1

    Well presented Sir. Wish to pinpoint that the earlier Income tax Act was called Indian Income Tax Act 1922 when we were under the British Regime. Now, current act is I T Act, 1961 and amended every time & year budgets adding various provisions based on the requirements of the time and unprecedented developments in the scenario. So, somehow it was kept fresh e.g. the new scheme. Further, the new Bill may lead us to DTC (Code - combining like laws like IBC). Even in that case, the practitioners will have avenues because rolling up various heads of income will be a challenge (say notional income from house properties) and the basic definition of the term 'income' itself.

  • @kirubanandshanmugavel3096
    @kirubanandshanmugavel3096 15 часов назад

    Is this new tax slab also applicable with old regime with included tax exemptions like 80 D, HRA, home loan..? Any info on HRA and home loan limit?

  • @alexnatchi6691
    @alexnatchi6691 День назад +5

    999க்கு 3 சட்டை, 2 பேண்ட் எடுத்தால் 1 பேண்ட் இலவசம்

  • @vivekanandanbharat4064
    @vivekanandanbharat4064 2 дня назад +5

    சார் ரியல் எஸ்டேட்டில் கருப்பு பணம் எப்படி போறது எவ்வளவு சம்பாதிக்கிறான் அதுக்கெல்லாம் என்ன சார் முடிவு

    • @vincentgoodandusefulinterv9084
      @vincentgoodandusefulinterv9084 День назад

      பக்கத்துவிட்டுக்காரன் ரியல் எஸ்டேட் பண்ணுறானோ? கருப்பு பணம் தான் நம்மை ஆளுவது. அப்படி இருக்க கருப்பு பணத்தை ஒழித்து விடுவார்கள் என்று நம்புவது ஒருவகை மூடநம்பிக்கை.

    • @thulasiraman2769
      @thulasiraman2769 13 часов назад

      Good question
      White money earn panna tax.
      Black money earn panna no tax

  • @rangarajan9862
    @rangarajan9862 День назад +4

    என்னடா தலைப்பு 🤔 நாரப்பயலே அப்பாவி மக்களை குழப்பும் தலைப்பு

    • @TP-fr7sv
      @TP-fr7sv День назад +2

      மக்களை குழப்பி பயமுறுத்துவது எல்லாம். வ்யூஸ் பிச்சைக்குதான்.

  • @jothikumar12
    @jothikumar12 День назад +1

    If they are asking TAXING SLAB method as a problem, Yes they have right to ask central government but Why they are not asking the same method of TAMIL NADU Government for electricity charges? does TAMIL NADU is not looting the poor people in day light? Why TAMIL NADU government not controlling the EB meter reading people and other state tax collecting people on a day before the due date?

  • @vedachalamg8080
    @vedachalamg8080 День назад

    If it exceeds more than twelve lakhs after deduction of SD every extra income due to arrears DA increment El surrender etc part time income property income other sources of income etc So each one there is a margin Till the lakhs under some clause rebate of sixty thousand only They are very lucky No body can stop the exceeding amount of twelve lakhs and you have to pay the tax obligations without rebate with some benefit in taxation comparing existing year the benefits of 20800 till twelve lakhs

  • @k.rmkmaheshbabureddy255
    @k.rmkmaheshbabureddy255 День назад

    16:46 new scheme 12 lakes no tax no! slab is there 0-4 lakes no tax

  • @ganguly31
    @ganguly31 14 часов назад +4

    ஒண்ணுமே புரியலை போங்க 😢 4L மேல 5 சதம் டாக்ஸ் என சொன்னது எதோ அடங்கும்?? யாருமே தெளிவாக இதை சொல்ல வில்லை

    • @jaganathanramachandran4372
      @jaganathanramachandran4372 14 минут назад

      உங்கள் வருமானம் 12 லட்சத்திற்கும் மேல் என்றால் உதாரணமாக 15 லட்சம் என்றால் இந்த கணக்கு வரும் சார்

  • @rbalakrishnan35
    @rbalakrishnan35 День назад

    very useful detailed information. Thanks.

  • @vbalasubramanian5710
    @vbalasubramanian5710 День назад +1

    After 12Lacs there is a list slab to pay the tax. The percentage is not constent as per that. People are being confused by wrong information. Tax payers should work out themselves and understand accordingly. Don't go simply woth others brain.

  • @unnikrishnan5071
    @unnikrishnan5071 11 часов назад

    What about capital gains and 12 lakh limit?

  • @TamilBLASTER
    @TamilBLASTER 2 дня назад +3

    Veeru vadagai kaila vanguranga.... Aprem eppadi govt track pannum

    • @rexsoosan303
      @rexsoosan303 День назад +1

      Avanga periya selava ethavathu panuna therinchirum.. edam veedu vaanguna

    • @Ramesh_babu282
      @Ramesh_babu282 День назад +1

      அது Track பண்ண முடியாது.
      நிறைய Doctors அவுங்க Counseling Fee cash ah தான் வாங்குறாங்க.
      அது மாதிரி.

  • @விடியல்-ட6ஞ
    @விடியல்-ட6ஞ День назад +2

    பார்ப்பனர்களுக்கு 10 லட்சம் வருமானம் இருந்தாலும் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள ஏழை. ஆனால் சூத்திரர்களுக்கு 400001வருமானம் இருந்தால் வருமானவரி செலுத்த வேண்டும்.

    • @kannansrinivasan7419
      @kannansrinivasan7419 День назад +1

      எல்லாம் வெளியே பேசுங்கள் அப்புறம் 3 பார்ப்பனரை வீட்டு வரச்சொல்லி

  • @jeyapaulsamuelraj3843
    @jeyapaulsamuelraj3843 День назад +1

    Only salary and pensioners affected by tax

  • @SujansWiki
    @SujansWiki День назад +2

    அதானி க்கும் பெட்ரோல் நூறு ஆட்டோ காரர்க்கும் நூறு

  • @kadijaniyma746
    @kadijaniyma746 День назад +7

    எதற்கு எடுத்தாலும் வரி சாமானிய மக்கள் இனி இந்திய நாட்டில் வாழ முடியாது ஒன்று மக்கள் அனைவரும் சேர்ந்து வரிகட்டாமல் பாய்காட் செய்யவேண்டும் இல்லை என்றால் நாடு கொரியா போல ஆக வேண்டும்
    எப்படியே மக்கள் சாக வரம் வாங்கி விட்டார்கள் அவர்கள் எல்லோரும் சிந்திக்காத வரை அவர்களுடைய தலை எழுத்தை மாற்ற முடியாது பொருத்திருந்து பார்க்கலாம்
    எது எப்படி இருந்தாலும் தென்நாடை அந்த காலத்தில் இருந்தே அவர்கள் புறக்கணித்து தான் வருகின்றார்கள் என்பது உண்மைதான்

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf День назад +2

      8 அடை லட்சம் கோடி கடன் வாங்கியவரை கேட்டீர்களா? என்ன செய்தார்கள் பொதுவெளியில் வெளியிடுவார்களா?

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk День назад

      Appanna eppadi thennadu munneri irukku nnu peethikireenga. evvalavoo senjalum seiyyala nnu solramari than unga mind set deign panni irukkanga.

    • @kadijaniyma746
      @kadijaniyma746 День назад

      @KrishnaKumar-hc2hk
      முதலில் நீங்கள் அரசு மக்களுக்கு சொல்லி இருக்கும் எந்த பிரிவில் வருவீர்கள் SC,ST, BC, OBC, MBC, EWS ?

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 23 часа назад +1

    இப்ப old scheme New Scheme இருக்கா. ஒரு லட்சம் வரை வட்டி வருமான சலுகை மூத்த குடிமக்களுக்கு, old Scheme வா, New Scheme லா.

    • @magnetmagic754
      @magnetmagic754 23 часа назад

      All in only old scheme.. New scheme no deductions applicable. Only flat tax. But income tax slab is higher

  • @thiyagurajendran2922
    @thiyagurajendran2922 День назад

    EB and income is different. 12l sambam vangara system engg rukum 18L sambalm vangra asst consultant get same salrau.

  • @jayainba3152
    @jayainba3152 День назад

    only corporate employees file taxes. Rest not even file taxes! so the burden is full on corporate employees.

  • @m.k.shekarpillai817
    @m.k.shekarpillai817 День назад

    Share trading is being considered as business. Si will it not be included in an individuals income and so 12 laks exemption is applicable for them also right? And is it to be included in the stcgains tax

  • @ushavenkatraman3895
    @ushavenkatraman3895 День назад +1

    Bank or post office fd interest ku tax exemption undu?? Bank la 5 year locking period la fd ku tax exemption undu nu sollarangale,isit true?

  • @duraiguruji.6616
    @duraiguruji.6616 День назад +5

    சார்
    இந்த இன்கம்டாக்ஸ் எப்படி ஃபைல் பண்றது என்பதை ஒரு உதாரணத்தோடு ஒரு பார்ம் பில்லப் பண்ணி அதை எப்படி சப்மிட் பண்றது என்பதை சொல்லிக் காட்டி தருவீங்களா ? நாங்கள் ஒவ்வொரு வருடமும் ஆடிட்டர்க்கு ₹1000 கொடுக்க வேண்டியதிருக்கிறது.
    நான் ரிட்டயர்டு retited ஆகும் பொழுது எனக்கு ஒரு 20 லட்சம் கிடைத்தது அதை பேங்க்ல F. D. போட்டு மாசம் ரூபாய் 10,000 பெற்றுக் கொண்டிருக்கிறேன் இதுதான் என்னுடைய இன்கம் ரூபாய் 20 லட்சம் பேங்கில் கிடப்பதால் நான் கண்டிப்பாக இன்கம் டேக்ஸ் ஃபைல் பண்ண வேண்டும் என்று சொல்லுகிறார்கள் இந்த இன்கம் டேக்ஸ் ஃபைல் பண்றத கம்ப்ளீட்டா இக்னோர் பண்ணிடலாமா?

    • @சாமந்திபூக்கள்
      @சாமந்திபூக்கள் День назад +1

      tax for in come only not for Deposit

    • @lakshmikanthanvijaykrishna5388
      @lakshmikanthanvijaykrishna5388 День назад +1

      Deposit interestக கும் tax உண்டு

    • @Ramesh_eee666
      @Ramesh_eee666 День назад

      You are giving job to Auditor😊😊, that is ok

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 День назад

      ஒன்னும் கவலை படாதீங்க. உங்க மொபைல் போன்ல incometaxefiling வலை தளத்துக்கு போங்க.
      அதுல register செய்ங்க. Login/ username உங்க PAN நம்பர் தான். PASSWORD செட் செஞ்சிக்குங்க.
      அதுல கேக்குற பெயர், முகவரி போன்ற விவரங்களை சரி பாருங்க / கொடுங்க.
      அந்த LOGIN PASSWORD கொடுத்து LOGIN பண்ணுங்க.
      அதுல உள்ள போய் RETURNS FILING ல போங்க.
      ITR 1 SELECT செய்ங்க.
      உங்க ரிடர்ன் அதுவே FILLUP செய்து காட்டும். அதுவே சரியா இருந்தா CONFIRM செய்து SUBMIT செய்ங்க. உங்க ஆதார் நம்பர் வெச்சி E VERIFY செஞ்சிடலாம். அவ்வளவு தான்.

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 День назад +1

      இந்த Bank interest மட்டும் தான் உங்கள் வருமானம் - pension, மற்ற வருமானங்கள் எதுவும் இல்லை என்றால் நீங்கள் return file பண்ண வேண்டிய அவசியம் இல்லை. விட்டு விடுங்கள். ஆனால் வங்கியில் உங்கள் வட்டிக்கு வருமான வரி பிடித்தம் செய்தால், அதை திரும்பப் பெற நீங்கள் return file செய்ய வேண்டி இருக்கும்.

  • @ArunKumar-ig9ub
    @ArunKumar-ig9ub День назад +1

    athu bank interest 50 to l lakhs for seniot citizen athkum slab kum sambanthamae kidayathu

  • @karthickc1988
    @karthickc1988 2 дня назад +1

    Sir marginal and rebate difference irukula. Good explanation 😅

  • @padmanathana9877
    @padmanathana9877 День назад

    Mr.Kamal kulappuvathumathiriye erukkirathe sir entha income tax vari vigitham tax erukku tax ellai mathiri methoda sir

  • @DineshKumarChandravel
    @DineshKumarChandravel День назад +2

    Tax kattama irukka enna nu pannanum kekkura , aanna india mattum develop Pannala mattum korai solram , enna design namma chi ......

  • @francisarokiaswamy5155
    @francisarokiaswamy5155 18 часов назад

    Is the IT so meticulous with those in power or among themselves

  • @user-rajan-007
    @user-rajan-007 16 часов назад

    முதலில் அரிய படையெடுப்பு பிறகு அவர்களுக்கு வரி
    பிறகு மூகலாயர் படையெடுப்பு அவர்களுக்கு வரி,ஆனால் விடுதலை ஆன பிறகும் ஜனநாயக நாட்டில் கடுமையான வரி

  • @jayakumarsamuel5674
    @jayakumarsamuel5674 День назад +3

    இனிமே salary increment வேண்டாம் ,🤚

  • @aknews3669
    @aknews3669 День назад

    Indha scheme la salaried individuals persons ku mattum dhan sonna madiri irundhuchi but ivaru vaera madiri solluraru

  • @Godofnature-zu2pi
    @Godofnature-zu2pi День назад

    Agriculture land vip investment black money escape no income tax white money no tax

  • @Amarnath-hc9ub
    @Amarnath-hc9ub День назад +7

    இவ்வளவு எதிர் கட்சி MPsகளில் யாராவது ஒருவராவது இந்த பிரச்சினையை பாராளுமன்றத்தில் கேட்டார் களா. மற்ற சமயங்களில் தேவையில்லாத விஷயங்களுக்கு கத்தி கூப்பாடு போடு வார்கள்.

    • @kumarramasamy8124
      @kumarramasamy8124 День назад

      Big fool
      They are bundled out
      If they ask ANY QUESTIONS

    • @TP-fr7sv
      @TP-fr7sv День назад

      அதிலிருந்து என்ன தெரியுது. வரி பிரச்சனை இல்லை.

    • @Amarnath-hc9ub
      @Amarnath-hc9ub 16 часов назад

      ​​@@kumarramasamy8124utter nonsense.Do not call others fool.Behave yourself. MPs have every right to question in any issue lawfully.Do not expose your ignorance.

    • @Amarnath-hc9ub
      @Amarnath-hc9ub 16 часов назад

      ​​@@kumarramasamy8124

  • @Venkat-prabhu1
    @Venkat-prabhu1 День назад

    Super sir

  • @abrahambasker4464
    @abrahambasker4464 День назад +2

    12 00000 வருமானம் உள்ளவர்களுக்கு வருமானவரி கிடையாது ஆனால் 1270000 வருமானம் உள்ளவர்கள் 70000 வருமானவரி கட்டவேண்டும்

    • @dineshpkm
      @dineshpkm День назад +2

      இல்லை 1040...₹

    • @SanthoshKumar-yq6yu
      @SanthoshKumar-yq6yu День назад +3

      1275000 வரை வரி இல்லை

    • @thilagavathilaxman9244
      @thilagavathilaxman9244 День назад +2

      Standard deduction 75000 permissible.Hence for 1275000/-no need paying tax.Above this, tax is applicable.Upto 5 feet or our ht we are safe.Above this either 1 feet or 1 yard we are finished.For everything bench mark is there

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan День назад +2

      இப்படி வேண்டுமென்றே பொய்யை பரப்புபவர்களுக்கு கடவுள் tax போடுவார்.

    • @jesussoul3286
      @jesussoul3286 18 часов назад

      ஏன்ட பூண்டை மகனே கிருஸ்தவம் இதை தான் உனக்கு போதனை செய்கின்றார ஏன்டா கண்டார் ஓஇலி மகனே பொய் பித்தலாட்டம் மதம் வெறி பிடித்த கண்டார் ஓஇலி மகனே

  • @KRISHNAMURTHY-ib6sg
    @KRISHNAMURTHY-ib6sg День назад

    If taxable income exceeds 12lakh or for 1200010 you have to pay Rs 60002 for extra Rs10 you have to pay +60002

    • @_Enigma_
      @_Enigma_ День назад +2

      This understanding is not correct, you have to consider marginal relief

  • @raaki25
    @raaki25 День назад +1

    What if one get 2lakh rental income and 10 lakh salaried income?

  • @seetharamans9986
    @seetharamans9986 День назад +1

    Middle class paavam sonninga.. okay.. ipo athuku mela vanguravanum paavam nu sonna.. yaru than pa income tax ketuva?

  • @Raju-xr8yc
    @Raju-xr8yc День назад +1

    கொஞ்சம் தெளிவாகத்தான் இருந்தது இனிவரும் தகவல்களையும் உடனுக்குடன் எங்களுக்கு அளிக்கவும்

  • @mathir4057
    @mathir4057 День назад

    Hey this walas always speaks about pani poor wala . What about doctors clinic and mini hospitals..

  • @balaaraja5408
    @balaaraja5408 День назад +3

    ஆலய நுழைவு தீண்டாமை எதிர்ப்பு அறிவியல் சார்ந்த தொழில்நுட்ப பட்ஜெட் இல்லை...மேலும் தமிழக மீனவர்கள் ஈழ மக்கள் பாதுகாப்பு குறித்து பட்ஜெட் இடம் பெறாதது மோசமான நிலை...

  • @padmanabhanveeraraghavan5241
    @padmanabhanveeraraghavan5241 День назад

    I have started paying income tax from 1964 when I was drawing 3000 ₹ salary in a year
    I am now 86 and still paying income tax

    • @padmanabhanveeraraghavan5241
      @padmanabhanveeraraghavan5241 День назад

      I am incurring more than ₹ 120000 medical expenses now
      Whether I will get full exemption in tax
      My pension and only FD interest may come to ₹ 10 lakhs

  • @er.yasararafath.kenggtech7584
    @er.yasararafath.kenggtech7584 День назад

    Simplify panrathuku ore GST use pannalamee

  • @amarnathamal3560
    @amarnathamal3560 День назад

    As per new tax regime - loans claim kadayatha sir.

  • @vijayakannan-l4z
    @vijayakannan-l4z День назад

    வங்கியில் பணம் செலுத்த வரைமுறை அளவு மாற்றம் வேண்டும்

  • @Ramesh_babu282
    @Ramesh_babu282 День назад +1

    இனி யார் Deductions க்காக LIC Policy வாங்குவாங்க.

  • @crm135
    @crm135 День назад

    Finally it seems there is no value for Indian Currancy. One day, We may have to pay Rs.10,000/- for a days work of a plumber. LKG fees may become Rs.1,00,000/- per month.

  • @Godofnature-zu2pi
    @Godofnature-zu2pi День назад

    Real estate house land black money Increase

  • @kannansrinivasan7419
    @kannansrinivasan7419 День назад

    காங்கிரஸ் காலத்தில் போட்ட பட்ஜெட் இப்ப பேட்டி கொடுக்கறாங்க பாரு

  • @gabrielsandiyagu3037
    @gabrielsandiyagu3037 День назад +1

    உங்க அலுவலகத்தில் சொல்லி அந்த 10 ஆயிரத்தை வேண்டாம் சொல்லிடுங்க

    • @kamakshinathan7143
      @kamakshinathan7143 День назад

      4 நாள் absent ஆயிரலாம், சம்பளம் இல்லாமல். ₹.60000 மிச்சம் ஆகும், விடுமுறையும் கிடைக்கும். நல்ல ஐடியா.

  • @Naveenkumar-qd5tg
    @Naveenkumar-qd5tg День назад +5

    Nan IT la iruken. yearly 15 lakhs thaan salary. But nan tax katti aganum😢. IT people thaan neraya katrom. Chennai la oru villa vaanga 1Crs.naanga epdi own house vangurathu?

  • @rsampath4268
    @rsampath4268 День назад

    வருமான வரி கட்டுபவர்களil oru பகுதிக் ku மட்டும் nanmai.பெட்ரோல் விலை ஜீ எஸ் டீ யை குறைத்தால் பல மக்கள் பயன் பெற்று இருப்பார்கள்.

  • @daisyrani4615
    @daisyrani4615 День назад +3

    சாப்பிடுகிற ஒவ்வொரு பொருளுக்கும்தான் வரி வரி வரி வரி வரி வரி வரி வரி வரி வரி வரி வரி வரி என்று கட்டிக்கொண்டே இருக்கிறோமே

  • @murugesann4770
    @murugesann4770 День назад +1

    பெரு முதலாளிக்கு தள்ளுபடி பத்தி பட்ஜெட்ல எதும் சொல்லவே மாட்டாய்ங்க...