Income Tax Slab | ரூ12 லட்சம் வரி விலக்கு - சூப்பர் பட்ஜெட் ஆனால், வெளுத்து வாங்கிய Anand Srinivasan

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • Income Tax Slab | ரூ.12 லட்சம் வரி விலக்கு - சூப்பர் பட்ஜெட் ஆனால். . வெளுத்து வாங்கிய Anand Srinivasan
    #Budget2025 #UnionBudget2025 #NirmalaSitharamanBudget2025 #BudgetSession #NirmalaSitharamanSpeech #News18TamilNadu #TamilNews #BudgetWithNews18
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴News18 Tamil Nadu 24/7 LIVE TV - ruclips.net/user/li...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    • SOLLATHIGARAM FULL DEB...
    • Playlist
    • DISCO WITH KS | Discus...
    • DECODE - உள்ளும் புறமு...
    • Kalam18 | களம்18 | Ful...
    • Local18 Tamil Nadu
    • சர்வதேச செய்திகள் | In...
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Facebook (Meta) - / news18tamilnadu
    Twitter (X) - / news18tamilnadu
    Whatsapp Channel - whatsapp.com/c...
    Instagram - / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 916

  • @senthilnathanshanmugam84
    @senthilnathanshanmugam84 6 дней назад +28

    இவர் குறை கூறுவதை பார்த்தால் ரொம்ப நல்ல பட்ஜெட் போலயே

    • @harivignesh2603
      @harivignesh2603 15 часов назад

      அவர் கூறுவதில் என்ன தவறு?

  • @MrGaneshsr
    @MrGaneshsr 6 дней назад +181

    மாதம் 70000 இல்லாமல் சென்னையில் வசிக்க முடியாது என்று கூறி ஆனந்த் சீனிவாசன் அவர்கள். 12 லட்சம் ரூபாய் வருமான வரி விலக்கு எதிர்ப்பு முரண்பாடு தெளிவான விளக்கம் தேவை.

    • @clickmesri
      @clickmesri 6 дней назад +12

      Exactly.. and which auto driver or people gng in tvs excel or small hotel or annachi malligai kadai paying income tax ? Sometime I don't know which stand anand sir takes

    • @mdtb3901
      @mdtb3901 6 дней назад

      அவர் சொல்றது‌ உனக்கு புரியலனு சொல்லு. 12 லட்சம் வரை ஒத்த ரூவா வரி இல்லனா நாடு‌ எப்படி நடக்கும்? அந்த சுமை ஜிஎஸ்டி ல போய் உட்காரும். பொருட்களின் விலை தாறுமாறா ஏறும். அதை விட 8 லட்சம்‌ வரை வரிச்சலுகை கொடுத்து அடுத்த ஸ்லாப் க்கு 5% வரியை போட்டால் ஜிஎஸ்டி வரி ஏறாது. ஆனந்த் சார் அழகா புரியுற மாதிரி சொல்றாரு உனக்கு புரியுற‌ அறிவு இல்லை

    • @murugesana9601
      @murugesana9601 6 дней назад

      இவன் ஒரு லூசு பய. பா. ஜனதாவை குறை மட்டும் சொல்ல பிறந்தவன்.வயிற்றெரிச்சல் பிடித்த பன்னி.

    • @viki19910
      @viki19910 6 дней назад +6

      Congress ini aatchiku varathu athaan😂😂

    • @NarayananS-st5bv
      @NarayananS-st5bv 6 дней назад +2

      Hello is congress sangi .. simple

  • @SMPM1829
    @SMPM1829 6 дней назад +211

    உங்கள் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணியில்தான் இருக்கிறது பழைய பென்ஷன் டென் திட்டத்தை பற்றி தமிழக காங்கிரஸ் இதுவரை பேசவில்லையே ஏன்

    • @singarajaa65630
      @singarajaa65630 6 дней назад +12

      😊🤝 சரியான கேள்வி...
      ஆனால் பதில் தான் வராது...😂

    • @FarithaBegham
      @FarithaBegham 6 дней назад +5

      சட்டியில் இருந்தா ஆப்பையிலே வரும் தெரியாதோ நோக்கு

    • @AnthonyPaulRaj
      @AnthonyPaulRaj 6 дней назад +2

      Budget ah padichu than pesuvangu..
      Unga tharkuri annamalai mthiri statement Vida matanga

    • @SMPM1829
      @SMPM1829 6 дней назад +2

      @@FarithaBegham
      அரசியல்வாதிகளின் காண்ட்ராக்ட் கமிஷனுக்கு மட்டும் எங்கிருந்து ஓய் வருது 🤣🤣

    • @SMPM1829
      @SMPM1829 6 дней назад +11

      @@AnthonyPaulRaj
      நடந்து போனால் பஸ் டிக்கெட் எடுக்க வேண்டிய செலவு மிச்சமாகும் என்று அறிவுரை கூறிய ....
      இவரது தற்குறித்தனம் எல்லோருக்குமே தெரியும் 🤣🤣🤣

  • @kksk8737
    @kksk8737 6 дней назад +118

    இந்த ஆளுக்கு உலகத்தையே கொடுத்தாலும் பத்தாது😂

    • @RPB-a10n
      @RPB-a10n 6 дней назад

      ஆசை. மோடி ஜி ஒழிய வேண்டும் என்று

    • @தமிழ்செல்வன்-ட1ப
      @தமிழ்செல்வன்-ட1ப 6 дней назад +7

      அவனுக்கு வயிறு கழுத்துல இருந்தே ஸ்டார்ட் ஆகுது... அதான் 😂😂😂

    • @lifestylecrs
      @lifestylecrs 6 дней назад +2

      Hahahahahah😂😂😂😂😂 we only made him knowledge person

    • @prabhug2503
      @prabhug2503 6 дней назад +3

      Crt ah sonnenga bro

    • @Amazzingviews
      @Amazzingviews 6 дней назад +1

      Real number one tharkkuri spotted 😂😂😂😂

  • @ponnusamyponnusamy7709
    @ponnusamyponnusamy7709 6 дней назад +24

    பிஜேபி எது செய்தாலும் நம்ம ஆனந்த் சீணிவாசன் காங்கிரஸ் என்ற கழுதை மட்டும் தான் அழகானது சிறப்பானது, என்று மட்டுமே கூறுபவர்

  • @esansankarasekar9873
    @esansankarasekar9873 6 дней назад +47

    அம்மையார் இவர்களுக்கு அடியில பத்தவச்சிட்டாங்க. அதுதான் இப்படி எரியுது.

  • @drbalamuralikrishnannaraya3684
    @drbalamuralikrishnannaraya3684 6 дней назад +58

    கருமம்...இந்த மனுஷன் ஏன் இப்படி கதறுரான்? LIC ஷேர் எந்த ஆட்டோகாரன் வாங்கியிருக்கான். TVS 50, ஆட்டோகாரன்லாம் A2 பெட்ரோல் பங்கிலே போககூடாதா? இவனெயெல்லாம் ஏன் கூப்புடுரேங்க

  • @prakashsrinivasan9944
    @prakashsrinivasan9944 6 дней назад +51

    இவன்தான் LIC யில் பணம் போடாதீர்கள் என்று சொன்னான். இப்ப LIC யில் முதலீடு வராது என்று கவனல படுகிறார்.

    • @mdtb3901
      @mdtb3901 6 дней назад

      மூதேவி, முதலீடு வரலனா பணம் போட்டு பாலிசி எடுத்தவனுக்கு பட்ட நாமம் போடுவான். எல்லோருகிட்டயும் ஒரு பாலிசி கண்டிப்பா இருக்கும் பழைய வருமான வரி முறைப்படி பார்த்தால்

    • @jagan4eee
      @jagan4eee 6 дней назад +2

      PL mind ur words

    • @samagros591
      @samagros591 6 дней назад +1

      @@prakashsrinivasan9944 அர்பன் நக்சல் இவன்

    • @shankar837640
      @shankar837640 6 дней назад

      correct

    • @mdtb3901
      @mdtb3901 6 дней назад +3

      @@prakashsrinivasan9944 ஏற்கனவே போட்வங்களுக்கு பட்ட நாமம் போட்டான் மோடுமுட்டி

  • @srinivasanarunachalam6763
    @srinivasanarunachalam6763 6 дней назад +122

    இந்த ஆள் திமுகவை விமர்சிப்பாரா? அல்லது விமர்சித்து உள்ளாரா?

    • @Illuminati-sk5ud
      @Illuminati-sk5ud 6 дней назад +2

      Peru bunda paathale nei vaada than adikuthu vro

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph 6 дней назад +7

      அவரை விடு . நீ என்றாவது பாஜகவை விமர்சனம் செய்து இருக்கின்றாயா? ..

    • @subvin100able
      @subvin100able 6 дней назад

      ஊழல் திருட்டுக் கருணாநிதி குடும்பத்தை விரட்டியடிப்போம்

    • @ravikarthik4251
      @ravikarthik4251 6 дней назад

      இவன் ஒரு சைலண்ட் கிள்ளர். திமுக காங்கிரஸ் சொம்பு பரதேசி இவன்.

    • @mdtb3901
      @mdtb3901 6 дней назад

      கூமுட்ட அரசியல் தெரியாத தற்குறி. இந்துமுண்ணனி எப்பவாவது பாஜக வ விமர்சிக்குமாடா??

  • @SMPM1829
    @SMPM1829 6 дней назад +31

    தனியார் கம்பெனியானாலும் அரசு ஊழியன் ஆனாலும்தனியார் கம்பெனியானாலும் அரசு ஊழியன் ஆனாலும் இனி மாத சம்பளம் வாங்கும் எவனும் காங்கிரஸுக்கு வாக்களிக்கமாட்டான்.
    அதனால்தான் இவர் இவ்வளவு புலம்புகிறார் 😂😂😂

  • @ashokkumarsrinivasan718
    @ashokkumarsrinivasan718 6 дней назад +31

    நீ குறை சொல்லாதது எதுவுமே இல்லே ஆனந்த சீனிவாசு

    • @kuppusamytrnedunkadu8976
      @kuppusamytrnedunkadu8976 5 дней назад

      இவன் பக்கா காங்கிரஸ்காரன், மோடி அரசு என்ன செய்தாலும் பெரிய புடுங்கி மாதிரி குறை சொல்வான்,காங்கிரசால் நாடே அழிஞ்சாலும் ஓகோ பிரமாதம்பானா

    • @kuppusamytrnedunkadu8976
      @kuppusamytrnedunkadu8976 5 дней назад

      இவன் பக்கா காங்கிரஸ்காரன், மோடி அரசு என்ன செய்தாலும் பெரிய புடுங்கி மாதிரி குறை சொல்வான்,காங்கிரசால் நாடே அழிஞ்சாலும் ஓகோ பிரமாதம்பானா

  • @venkatesanr2152
    @venkatesanr2152 6 дней назад +86

    இவர் தமிழ்நாட்டைப் பற்றி வாயே தொறக்க மாட்டார் 😂

    • @mdtb3901
      @mdtb3901 6 дней назад +2

      ஒன்றிய‌ பட்ஜெட்ரா இது

    • @krishnasamynarayanan9016
      @krishnasamynarayanan9016 6 дней назад

      இங்க பட்ஜெட் போடுமாபோது முட்டு குடுப்பான்
      200
      ரூவா கொத்தடிமை கள் கூட சர்ந்து

    • @dandapanic8615
      @dandapanic8615 6 дней назад +1

      ஒன்றிய பட்ஜெட் டா இல்லை தமிழ் நாடு பட்ஜெட் டா

    • @suriyaa1
      @suriyaa1 6 дней назад +1

      2000% true..

    • @அன்பானவன்CSK
      @அன்பானவன்CSK 6 дней назад +2

      நேர்மையான குழப்பல்வியாதி இந்தாளு

  • @SMPM1829
    @SMPM1829 6 дней назад +69

    நீ சாகும்வரை காங்கிரஸ் ஆட்சிக்கு வரர வாய்ப்பே இல்லை 😂😂😂

    • @mdtb3901
      @mdtb3901 6 дней назад

      மோடி செத்தா பாஜக கூடாரம் காலிடா

    • @dannjay2941
      @dannjay2941 6 дней назад +2

      Vaai uttu feel pannadha raaja

    • @balamurugan1950
      @balamurugan1950 6 дней назад +1

      Even beyond that too.

    • @mdtb3901
      @mdtb3901 6 дней назад

      @@SMPM1829 தாமரை மயிருல மலரும்

  • @kuppuswamysundaravadivel
    @kuppuswamysundaravadivel 6 дней назад +109

    Nice Budget for Pensioners and Middle class .Wishes to Finance Minister 👌👌👌

    • @parameswaramangappagowder9782
      @parameswaramangappagowder9782 6 дней назад +8

      ஏழைகளை நினைத்துபாருங்கள்.

    • @yugeshncr3499
      @yugeshncr3499 6 дней назад

      Below poverty line peoples neraiya schemes Iruku..poi paru​@@parameswaramangappagowder9782

    • @rajapriyanut
      @rajapriyanut 6 дней назад

      Also for poor dude​@@parameswaramangappagowder9782

    • @balamurugan1950
      @balamurugan1950 6 дней назад +1

      ​@@parameswaramangappagowder9782you poor get everything free from our money and you want more ha??? If you give your soul also this poor people will cry nothing ha been given. Already state and central government is doing more for this poor people. No need beyond this.let them beg.

    • @arrshath
      @arrshath 6 дней назад +1

      Will income of employees increased? Will inflation be the same? Value of 12 lakh is not same as 10 years before

  • @ilangothiyagarajan9581
    @ilangothiyagarajan9581 6 дней назад +38

    அய்யா உங்கள் கவனம் BJP யை குறை கூறுவதாகவே ... உங்களை போன்றோர் கூட ஒரு கட்சிக்கு ஆதரவும் பிற கட்சி விமர்சனம் செய்வதே வேலையாக இருப்பது வேதனை ...

    • @MadhanKumar-mn9or
      @MadhanKumar-mn9or 6 дней назад +1

      Yes. He is going in wrong way.

    • @samagros591
      @samagros591 5 дней назад

      @@ilangothiyagarajan9581 இவன் நகர்புர நக்சல்

    • @varadarajangopalan5908
      @varadarajangopalan5908 5 дней назад

      Kutram solliye un pizhaipu oduthu!😂 yepdi nallathu senjalum kurai sollum pahakkam unakku irukkum varai un weight kuraiyave kuraiyathu 😂😂😂

  • @rajeshm2407
    @rajeshm2407 6 дней назад +68

    B j b நல்லது பண்ணா கூட ... குறை சொல்றிங்களேடா . தி மு க எச்சாய்ங்களா

    • @VASANTHMME
      @VASANTHMME 6 дней назад

      யாருக்கு நல்லது பண்றாங்க, பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்கும், பணக்கார வர்க்கத்தினருக்கு மட்டுமா

    • @அன்பானவன்CSK
      @அன்பானவன்CSK 6 дней назад

      கொச்ச பசங்க இவனுங்கள் கோணகோணல யோசிக்கும் அறிவுகூமுட்டைங்க

    • @subramanianramanathan5854
      @subramanianramanathan5854 6 дней назад

      Do not blame DMK .When DMK announced Rs1000 per month scheme women gave TV interviews and expressed joyness as if they bought a plot in and around Mylapore or heart if Chennai which is missing among middle class.That is where DMK scores

    • @harivignesh2603
      @harivignesh2603 15 часов назад

      அவன் என்னடா நல்லது செஞ்சான் இதுவரைக்கும்??

    • @subramanianramanathan5854
      @subramanianramanathan5854 15 часов назад

      @@harivignesh2603 Educational loans and Housing loans at concessional rates of interest since 2000.through banks.

  • @SMPM1829
    @SMPM1829 6 дней назад +71

    நீ எதிர்பார்ப்பதெல்லாம் நடக்க வேண்டுமென்றால் காங்கிரஸ்தான் ஆட்சிக்கு வரவேண்டும் அதுஅது நடக்கப்போவது கிடையாது 😂😂

    • @mdtb3901
      @mdtb3901 6 дней назад +4

      நீ நினைச்ச மாதிரி அதானி வாழ்றானே அது போதுமே உனக்கு

    • @samagros591
      @samagros591 6 дней назад

      @@SMPM1829 சீனா வின் கை கூலி

    • @saamaaniyan8941
      @saamaaniyan8941 6 дней назад +4

      60 aandu seyyaatha ivanungalaa inime seyyapporaanunga.. verum vaai thaan bro intha aaluku😡😡😡

    • @krishnasamynarayanan9016
      @krishnasamynarayanan9016 6 дней назад

      என்ன முட்டு கொடுத்தாலும் உங்களுக்கு 200 ரூவா க்வாட்டர் பிரியாணிக்கு மேல கிடையாது

    • @repanh1979
      @repanh1979 6 дней назад

      ​@@mdtb3901mullah adani Inga 50 varusama irukkan ennamo 10 varusama irrukura madhiri pesafha

  • @Soosai-
    @Soosai- 6 дней назад +3

    ஸ்ரீனிவாசன் சார் தங்களின் இந்த வாதம் சரியானதாக இல்லை.

  • @samagros591
    @samagros591 6 дней назад +25

    காங்கிரஸ் ன் கை கூழி 😢😢😢😢

  • @meenakshineeraja156
    @meenakshineeraja156 День назад +1

    He is speaking about poor person like us hardworking so true

  • @lal394
    @lal394 6 дней назад +9

    காங்கிரசு ஒன்னுமே பன்னலன்னா கூட சூப்பர்னு சொல்வார் இவர். பிஜேபி கை அசைச்சா கூட குறை சொல்வார் இவர்

  • @vaimurthy
    @vaimurthy 6 дней назад +6

    இவரை மாதிரி திமுக ஆதரவாளர்களே சூப்பர்னு சொல்லும் அளவுக்கு பட்ஜெட் இருக்கு

  • @ramesh-zc9pc
    @ramesh-zc9pc 6 дней назад +21

    பாவம் ஆனந்த் ரங்கனாதன் அவர் இது மாதிரி தடுமாறி பார்த்ததில்லை பாலம் அவர் எதிர்பார்க்க வில்லை😂😂

  • @iyamperumalarumugampilla-gr3xy
    @iyamperumalarumugampilla-gr3xy 6 дней назад +54

    இதுமாதிரி எதுக்கு எடுத்தாலும் குறை சொல்றதயே சோலி,காங்கிரஸ் ஆட்சி நடக்கும் போது இப்படி சொல்லவேண்டியது தானே

    • @rajeshthakur320
      @rajeshthakur320 6 дней назад

      @@iyamperumalarumugampilla-gr3xy congress sari ilanu daney 3 vaati ungaluku vote potom neengalum adaye pana

  • @venkatasamyrajagopal3960
    @venkatasamyrajagopal3960 6 дней назад +69

    இந்த ஆளுக்கு வேறவலைஇல்லை. இவர் ஒரு இந்திய யூனிஸ்கான். அரசை எதிர்ப்பே வேலை.

    • @NidhiBobba
      @NidhiBobba 6 дней назад +2

      He is DmK spokesperson.

    • @cckarthikayan
      @cckarthikayan 6 дней назад +1

      True. Anand stomach burning that his party and pappu are not performing.😂

    • @mdtb3901
      @mdtb3901 6 дней назад

      அண்ணாமலை அரசை எதிர்த்தா குளு குளு னு‌ இருக்குமேடா உனக்கு சங்கி 😂😂😂

    • @KaviMalai-pb5oc
      @KaviMalai-pb5oc 6 дней назад

      என்ன புரிஞ்சுகிட்ட ஒன்னும் புரியாம கமெண்ட் போட தா

    • @KaviMalai-pb5oc
      @KaviMalai-pb5oc 6 дней назад

      கிராம புற கூலி விவசாயிக்கு ஒரு மாதத்துக்கு 5000௹பாய் கூட புடுங்க முடியாது ஒன்றும் புரியாம கமெண்ட் போட தீங்கடா முட்டா பையில் களா

  • @ramanram4756
    @ramanram4756 5 дней назад +5

    உனக்கு மக்களுக்கு 12 லட்சம் வரை குடுத்தது எரியுது, உனக்கு எதுக்கு இந்தகெட்ட எண்ணம், குத்தம் சொல்லுவது பொழப்பு,

  • @Mahalakshmi-vz9fo
    @Mahalakshmi-vz9fo 6 дней назад +34

    ரூபாய் 200உபிஷ் அடிவருடி கூட்டம் கூட்டமாக வந்து எப்படி நியாயமான முறையில் கருத்து வரும்

    • @callmebymyname643
      @callmebymyname643 6 дней назад +1

      Sir poi cow urine kudiga

    • @Mahalakshmi-vz9fo
      @Mahalakshmi-vz9fo 6 дней назад +3

      @callmebymyname643 நன்றி உங்கள் அறிவுரை தாங்கள் தங்களது முன்னோர் வழிபாடு முறையில் பஞ்சகவ்யம் கொடுப்பது உண்டு அதை தாங்கள் அருந்தாமல் போனாலும் தங்கள் உடலில் அது கண்டிப்பாக உங்களுக்கு குறியீடு சிறப்பான முறையில் சார்ந்து இருக்கும் என்வே நான் குடிப்பதை நிறுத்த முடியாது நீங்கள்?

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 6 дней назад

      ​​@@Mahalakshmi-vz9fo
      சிலருக்கு ஒட்டக மூத்திரம்னா கொள்ளை ஆசை. குடிக்கவும் செய்யறாங்க.
      அரபு ஷேக்குகள், மேற்கத்திய நாட்டோர், இந்தியாவில் சுக்கு நூறாகிக் கொண்டிருக்கும் இண்டி கும்பல் அரசியல் பெருந்தலைகள், பெரும் செல்வந்தர்கள் உட்பட பலர் உலகத்திலேயே விலையுயர்ந்த காப்பி வகைகளில் இரண்டை நிச்சயம் அருந்தி இருப்பார்கள்/அருந்துவார்கள்.
      அது எப்படி தயாரிக்கறாங்க என தெரிந்து கொள்ளட்டும்.
      1. KOPI LUWAK
      2. BLACK IVORY COFFEE.

    • @vaimurthy
      @vaimurthy 6 дней назад

      @@callmebymyname643 ஏன் நீங்கி மனுஷ மூத்திரம் குடிச்சிட்டு இருக்கியா

    • @harivignesh2603
      @harivignesh2603 15 часов назад

      ​@@Mahalakshmi-vz9fo மாட்டு மூத்திரம் குடிக்கும் உனக்கு இவ்வளவு தான் அறிவு இருக்கும் 😂😂

  • @mksekar5986
    @mksekar5986 6 дней назад +84

    என்ன குறை சொல்ல என்று தானும் குழம்பி நம்மையும் குழப்புகிறன்

    • @mdtb3901
      @mdtb3901 6 дней назад +4

      உனக்கு புரியுற அறிவு இல்லை

    • @manikandanllb9622
      @manikandanllb9622 6 дней назад +3

      ​@@mdtb3901ஒனக்கு நெறய இருக்கு போல🤣

    • @mdtb3901
      @mdtb3901 6 дней назад

      @@manikandanllb9622 உனக்கு சிறிசு போல 🤣🤣🤣

    • @அன்பானவன்CSK
      @அன்பானவன்CSK 6 дней назад +3

      குழப்பல் வியாதிங்க குழப்பல்வியாதி இந்தல் விடியோ பார்ப்பதே வேஷ்ட் கபோதி கொழுப்புகட்டி சோனிவாசன்

  • @carthyck
    @carthyck 6 дней назад +12

    My appreciation to this budget!!

  • @kertehjaya
    @kertehjaya 6 дней назад +38

    Loose talk, Congress did the damages in 70 years, looted government money, when better governance provided by present government, looters of India will only cry, let them cry..... India is on growth track ..... Ask this loose talker to comment on TN budget spending, he will close all of his 9 holes....

    • @senthilkumar-ci2ro
      @senthilkumar-ci2ro 6 дней назад

      BJP worst government and government is formed by bitches

    • @mdtb3901
      @mdtb3901 6 дней назад

      Mental, people live happily even in 70years of damage but people die gradually in 15 years of new hitler modi period. Only adani is living happy now

    • @subramanianramanathan5854
      @subramanianramanathan5854 6 дней назад +1

      For Tamilnadu people like him Rs1000 per month is beneficial than tax rebates in thousands.

    • @senthilkumar-ci2ro
      @senthilkumar-ci2ro 6 дней назад

      @subramanianramanathan5854 Pls ask your FM to stop looting in the form of GST rather than tax rebate. Moreover for stupids like you will never understand the use of 1000 rs given to poor families who don't pay income tax. You people will appreciate if government gives cow dung and muttram and it will be people like you who comes first to receive.

    • @Tilothama94
      @Tilothama94 3 дня назад

      ​@@subramanianramanathan5854so u r not from tamilnadu?

  • @siddharthkr4816
    @siddharthkr4816 6 дней назад +62

    பொய் சொல்லாதீங்க சார், அப்போ பெட்ரோல் டீசல ஜிஎஸ்டி குள்ள கொண்டுவர வேண்டியது தானே அக்கறை இருந்தா அதை சொல்ல வேண்டியதுதானே

    • @shankar837640
      @shankar837640 6 дней назад +4

      he won't talk about it.

    • @casamraja4002
      @casamraja4002 6 дней назад +2

      Already Excise and VAT are applicable on Petrol and Diesel then why do you want to bring it under GST..??

    • @siddharthkr4816
      @siddharthkr4816 6 дней назад +4

      @@casamraja4002 gst introduction to remove vat and excise and multiple taxes , it do not complete when petrol and diesel is out of gst , now we are paying 150 percent tax for petrol and diesel , if it in gst 28 percent only the tax.

    • @casamraja4002
      @casamraja4002 6 дней назад

      @@siddharthkr4816 No brother it is not like that even now you are paying the same price for petrol even it was covered under GST..
      We do not have oil wells in our country so we do the petroleum refining process after importing crude oil.. so now you are paying the price in the following manner
      Oil - 40
      Processing and Commission - 20
      Excise - 20
      and VAT at 25% on (40+20+20) - 20
      Totaling to - 100
      If you bring this under GST
      Oil (40+28%) - 51.20
      Processing and Commission (20+28%) - 25.6
      Totaling to - 76.8
      GST on (76.8*28%) - 21.5
      Totaling - 98.3
      so there is no much difference infact your state will start loosing money which will impact your state's improvement..and if due to introduction of any new tax if they loose money then the State will be collecting the same in the form of cess..so 100-98.3 which is 1.7 will be the cess charged...so basically there is no difference..

    • @dannjay2941
      @dannjay2941 6 дней назад

      Already lpg gst la dha iruku, Enna pudungi kumichithu

  • @karthikmadakannu9114
    @karthikmadakannu9114 6 дней назад +5

    ஆனந்த் ஸ்ரீனிவாஸ் ஏன் இப்படி உளறுரீங்க... 12lakhs வரை income tax relaxation கொடுத்தா money circulation அதிகரிக்காதா...

  • @kanagaraj7447
    @kanagaraj7447 6 дней назад +38

    கூலி வேலை செய்றவன் ஆட்டோ ஓட்டுறவன்... இந்த பட்ஜெட் ஒரு பயனும் இல்லை...

    • @vaimurthy
      @vaimurthy 6 дней назад

      ஏன் கூலி வேலை செய்யற . எலக்ட்ரீசியன் வேலை பாரு , ப்ளம்பர் வேலை பாரு . ஆட்களே இல்லை அதில் .

  • @ajay.d7903
    @ajay.d7903 6 дней назад +15

    Boss your argument is not right

  • @sathyanril
    @sathyanril 6 дней назад +12

    Pavam ena sollu rathu nu theriyala BOOMER uncle ku …. 😂😂😂😂😂

  • @KARTHIKSSKARTHIKSS
    @KARTHIKSSKARTHIKSS 5 дней назад +1

    ஒரு லட்சம் சம்பளம் வாங்கும் நபர் பொருள் வாங்கும் போது ஜிஎஸ்டி கட்டுவதன் மூலமாக அவரிடத்தில் ஒரு வசூல் செய்யப்படுகிறது எனவே ஒரு வருமானம் இரண்டு வரி தவிர்க்கப்பட்டுள்ளது நல்ல பட்ஜெட் அமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றி

  • @Boss-bn6dm
    @Boss-bn6dm 6 дней назад +3

    Mr. Anand Srinivas too narrow mindset. The budget is middle class friendly and promotes growth and prosperity.

  • @govindarasuk5953
    @govindarasuk5953 6 дней назад +26

    Anand Srinivasan, you are 20 years back. Nowadays the cost of living has increased. 50K is not enough to run the family in the city like Chennai. Please wake up from coma
    Below 12 to 7 lakhs earning people will also be benefitted

    • @CometFire2010
      @CometFire2010 6 дней назад

      People like anand refused to take inflation and forex exchange value into account that old 7lakh is not worth same value today. Hence 12 lac limit.

    • @thejasbahule980
      @thejasbahule980 5 дней назад

      His opinion is biased

  • @RajaSekar-sq1cq
    @RajaSekar-sq1cq 6 дней назад +3

    பாவம். ஆணந்துக்கு தலைசுற்றல் ஏற்படுத்தி புலம்ப வைத்த பட்ஜெட் 😇🤪

  • @aksai8294
    @aksai8294 6 дней назад +35

    ஏன்டா எப்ப பார்த்தாலும் ஏதோ ஒரு கதையை கட்டிக்கிட்டே இருக்கியாடா கழுதை எல்லாம் மனுசனாடா

  • @manojshankar8255
    @manojshankar8255 6 дней назад +36

    He is shocked by the verdict ... expected😊

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 День назад +1

    இவரும் ப சீதம்பரம் ரெண்டு பேரும் ரொம்ப நல்லவர்கள் கான் கிராஸ் ரொம்ப நல்ல கட்சி

  • @sundaramgurumurthy8473
    @sundaramgurumurthy8473 6 дней назад +24

    Extremely indecent analysis
    Touch your heart and come out Mr Anand
    Be away from Congress for couple of minutes and analyse

    • @dpak39977
      @dpak39977 6 дней назад +1

      In a way its not good as well.. Upto 12 lakhs no tax which is absurd.. A person earning 1L per month is not paying tax🤔

  • @RJSivakumar
    @RJSivakumar 6 дней назад +2

    திமுக தமிழக பட்ஜெட்டில் வரி ஏற்றினால் கூட மக்கள் நலத்திட்டத்திற்கான பட்ஜெட் என கொத்தடிமை பில்டப்பை பார்க்கத்தான் போறோமே?

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 6 дней назад +9

    இது தெரிந்தது தானே.. நடுத்தர வர்க்கத்திற்கு வரிச்சுமை.. பணக்காரர்களுக்கு வரிச்சலுகை😢😢😢

  • @Sandeepkumarj-fb3fz
    @Sandeepkumarj-fb3fz 6 дней назад +9

    Monthly 1lakh salary vanguravan middle class na appo Monthly 15 salary vanguruvana enna solluvangan... 😮

    • @rg6011
      @rg6011 6 дней назад

      இவனுங்க தேவிடியா பசங்க bro.. poor people will die... விலைவாசிய ஏத்த போராங்க..

    • @sampremnath
      @sampremnath 6 дней назад +1

      Still people are getting 15k salary in India?

    • @SPIDERMAN-in6kr
      @SPIDERMAN-in6kr 6 дней назад +1

      Yes bro ​@@sampremnath

    • @SPIDERMAN-in6kr
      @SPIDERMAN-in6kr 6 дней назад +1

      ​@@sampremnathu r living in which world

    • @SriRam-gn2ji
      @SriRam-gn2ji 6 дней назад

      Lower middle class

  • @k.ramachandran9058
    @k.ramachandran9058 6 дней назад +11

    இவரது கருத்து காங்கிரஸ் சட்சிக்கு ஆப்பு வைக்கத்தான் உதவும். வருடத்திற்கு ₹7 முதல் ₹ 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் மிடில் கிளாஸ் இல்லை என்று எப்படி சொல்கிறார்.

  • @logeshacc
    @logeshacc 6 дней назад +2

    இவர் LIC ல பெரிய அமௌன்ட் ஷேர் வாங்கி இருக்கார் போல. அதனால்தான் அந்த பத்தி வருத்த படுறார்.

  • @Annamalaicm2026
    @Annamalaicm2026 6 дней назад +14

    Fm. Nirmala mam Rocked 🔥🔥

  • @chandrasekark2244
    @chandrasekark2244 6 дней назад +1

    இவர் உண்மை யிலேயே மக்களுக்கு பிரயோஜனமான கருத்துதான் சொல்றாரா.....காங் அடி வருடியாச்சே இவா

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 6 дней назад +3

    This is a great budget at all levels. Takes care of every class and will boost GST income for states by 1.5 times in 2 years. More money in people’s pockets is a good thing.
    Share market will boom as she has not tinkered with the corporate tax rates. Senses will move up big time.

  • @RADHRADHU
    @RADHRADHU 6 дней назад +2

    அண்ணே தனிநபர் வரியை நிறுத்துங்க என்று கத்திக்கொண்டே இருக்கோம் +பாவம் இவரு பழைய‌ பஞ்சாங்கமாக இருக்கிறீங்க

  • @kiran8867
    @kiran8867 6 дней назад +5

    Boomer uncle😂😂 upto 12L it is not only 12L 😂 ask your alliance Sudalai to cut state tax on petrol as per his election manifesto 😂😂

  • @vino5580
    @vino5580 6 дней назад +16

    12 லட்சம் வரை வரி விலக்கு, 8-10 லட்சம் வரை 10%. உங்களுக்கு எல்லாம் ஒரே குழப்பமா இருக்கு இல்ல.

    • @suryaramanan5
      @suryaramanan5 6 дней назад +1

      Rebate will come

    • @Bashro23
      @Bashro23 6 дней назад

      Yes anyone explain

    • @umak2227
      @umak2227 6 дней назад +2

      Rebate 80000 so no tax till 12 lacs

    • @parameswaramangappagowder9782
      @parameswaramangappagowder9782 6 дней назад

      இது மாதம் மாதம் சம்பளம் வாங்குகிறவர்களுக்குதான்.

    • @cinephilepromax
      @cinephilepromax 6 дней назад

      Apdi illa bro ippo unga aandu varumanam 12 lakhs ku ulla iruntha ungaluku tax aa kedayathu athuve athuku mela iruntha example ippo orutharku 20 LPA vangurrar na avruju intha 8 to 10 LPA ku 10% tax varum

  • @t.venkatagiri7405
    @t.venkatagiri7405 6 дней назад +16

    இந்த சீனிவாசன் என்னிக்குமே நல்லபடி பேச மாட்டான். போடா போடா.

  • @govinthsamychenniappan9918
    @govinthsamychenniappan9918 6 дней назад

    ஆனந்த் சீனிவாசன் 🔥🔥🔥🔥

  • @intelnew
    @intelnew 6 дней назад +7

    All middle class and salaried are happy with this budget, great work Nirmala madamji

  • @dhanasekarc7802
    @dhanasekarc7802 6 дней назад +6

    இந்த பண்றி க்கு என்னைக்கு விடிவு காலாம் வருமோ

  • @madeswaranl7283
    @madeswaranl7283 6 дней назад +16

    ஐயா, நீங்க காங்கிரஸ் காரரா, பேச வேண்டாம் , ஒரு ஆடிட்டரா சொல்லுங்க சார் . மாத சம்பளம் பெறுபவர்களுக்கு பயனுண்டா இல்லையா??

    • @dpak39977
      @dpak39977 6 дней назад +1

      In a way its not good as well.. Upto 12 lakhs no tax which is absurd.. A person earning 1L per month is not paying tax🤔

    • @madeswaranl7283
      @madeswaranl7283 6 дней назад

      @@dpak39977 TQ sir!

  • @paranthamanselvi9781
    @paranthamanselvi9781 6 дней назад

    இவரோட காணொலியில்தான் சொன்னாரு பத்து லட்சம்வரை வரி விலக்கு வேண்டும்னு...

  • @anbujothivinoth8627
    @anbujothivinoth8627 6 дней назад +5

    Sir. இதெல்லாம் மேடம் காதுல விழாது sir. வெள்ளைக்காரன் காரன் விட அதிகமா வரி போடறாங்க sir. மக்கள் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டாங்க sir

    • @vaimurthy
      @vaimurthy 6 дней назад

      அப்படியா . எந்த வரி அதிகமா இருக்கு ?

  • @anbuoviyan2145
    @anbuoviyan2145 6 дней назад +19

    ஆகாயம் சேனலுக்கு கொடுத்த நேர்காணலில் ஆனந்த் சார் ஏற்கனவே இந்த கருத்தை கூறியிருந்தார்
    அவரது பார்வையின் படி அவரது கருத்து மிகவும் சரியே
    ஒருவேளை இந்த வருமான வரியில் இருந்து தப்பிக்கும் ஒரு சிலருக்கு இந்த பட்ஜெட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது உண்மையே
    ஆனந்த் சார் சொல்வது போல சாமானியன் பெட்ரோலிலும் டீசலிலும் வரி கட்டிக் கொண்டு இருப்பதில் எந்தவிதமான மாற்றமும் இருக்கப் போவதில்லை

    • @NidhiBobba
      @NidhiBobba 6 дней назад +1

      Stop free scheme and pastor salary.

    • @vaimurthy
      @vaimurthy 6 дней назад

      அதை திமுககிட்ட சொல்ல சொல்லுங்க . அவங்க தான் பெட்ரோலையும் , டீசலையும் ஜி . எஸ் . டி க்குள் கொண்டுவர எதிர்ப்பு தெரிவிக்கிறாங்க .

  • @yaswanthv5923
    @yaswanthv5923 6 дней назад +9

    Hats off to anand srinivas Sir Yes he is correct

  • @ayyanar0007
    @ayyanar0007 6 дней назад

    இவருக்கு என்ன செய்தாலும் பத்தாது.

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 6 дней назад +13

    No tax, upto 12 lacs per annum . If your income cross 12 lacs,(may be 12.5 lacs) you have to pay tax from 4 lacs to 8 lacs at 5% , 8 lacs to 12 lacs at 10%, 12 to 12.5 % at 15%. This is the magic.

    • @Venkat-prabhu1
      @Venkat-prabhu1 6 дней назад +3

      You wrong 12.75 ... standard deduction is 75000

    • @SakthivelV-h5y
      @SakthivelV-h5y 6 дней назад +1

      Additionally employer pf not calculated for tax

    • @ajayaprakash132
      @ajayaprakash132 6 дней назад +2

      நீ எது செய்தாலும் குறை சொல்ல போற

    • @viki19910
      @viki19910 6 дней назад

      Ask your employees yo cut your pay😂😂 or take loss of pay leave enjoy the tricks😂😂😂

  • @abcde2011
    @abcde2011 6 дней назад

    7:00 super 👏👏👏

  • @dharshinikanagaraj-t5e
    @dharshinikanagaraj-t5e 6 дней назад +12

    நிறைய கமெண்ட் களில் ஆனந்த் சார் எல்லாவற்றையும் குறை கூறுகிறார். இவர் வாயிலிருந்து நல்லதே வராது. கட்சி சார்புடன் பேசுகிறார் என்றெல்லாம் பதிவுகள் போட்டிருக்கிறார்கள். இந்த புதிய வருமான வரி மூலமாக என்னைப் போன்ற பணக்காரர்களுக்கு லாபம் தான் என்பதை சொல்லியிருக்கிறார். கவனியுங்கள் மக்களே.

    • @beingbharat1240
      @beingbharat1240 6 дней назад +3

      நம்ம பப்புவுக்கு பப்பு இவர் தான்.

  • @YTShareMarket
    @YTShareMarket 4 дня назад

    2:55
    இவர் தவறான கருத்தை பதிவிடுகிறார்......
    4-வரை...0.....
    அதற்கு மேல்.... வருமான வரி.... என்றால் என்ன.... என்பதை....... தெரிந்து கொள்ள வாய்ப்பு.......... ஆனால் .........12-வரை..... கணக்கு மட்டும் தான் சமர்ப்பிக்க வேண்டும்.........
    இத அனைவருக்கும்......ஏற்றது......
    12-ஐ தாண்டும் போது..... குறிப்பிட்ட தொகை கட்டபட வேண்டும்......
    மக்கள் தெளிவாக செயல்படுவார்கள்.........

  • @Jaggadeshaa
    @Jaggadeshaa 6 дней назад +17

    Sir criticize where needs to be criticized. Appreciate when needs to be appreciated. Stop spreading negativity and division. For salaried class this definitely a big relief.

  • @senthamizh1889
    @senthamizh1889 5 дней назад

    As. Iam usual tax payer since 2014, let me tell u, this budget is good for middle class. I can save 30000 rs. Tax in next year...compared to previous one. As a citizen we have to contribute our little amount this nation development.

  • @Chandrasekar-w4s8r
    @Chandrasekar-w4s8r 6 дней назад +7

    Fine announcements of personal income tax relief upto 12 lakhs

  • @worldlife2984
    @worldlife2984 6 дней назад +14

    😂😂😂😂😂😂😂😂😂எல்லாம் கம்பி கட்டர கதை தான் நம் நாட்டில் ஏழைகளுக்கு நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கை கேள்விக்குறி தான்😅😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂😂

  • @ramprasadk6915
    @ramprasadk6915 6 дней назад +27

    இவனுக்கு வேற வேலையே இல்லை

    • @ANANDH-c
      @ANANDH-c 6 дней назад +1

      Brother ungaluku therincha ethanai per 1L salary vankuranga.

  • @sathish389
    @sathish389 6 дней назад +16

    Ne kadharu da 😂😂😂... Vaanguna 200 ku ellathayum korai solli polappu nadathum gumbal ivanungalaam...

  • @jeyakumar2320
    @jeyakumar2320 6 дней назад +14

    மத்திய அரசு மக்களுக்கான அரசு❤. தமிழகத்தில் திராவிட கட்சிகள் 150% சொத்துவரி உயர்வு, வீட்டு வரி உயர்வு, 200% பால்விலை உயர்த்தி மக்களை வஞ்சிக்கிறது 😢

  • @Soundarraj-p1m
    @Soundarraj-p1m 6 дней назад +2

    வரி இருக்கு! ஆனால் இல்லை! 😂🤣😭

  • @muralirajan5584
    @muralirajan5584 6 дней назад +3

    இந்த ஆளுக்கு வேற வேலையே இல்லே. எப்பவும் எதிர்ப்பு தான்

  • @KaviMalai-pb5oc
    @KaviMalai-pb5oc 6 дней назад +1

    அருமை யான விளக்கம்

  • @crazydandm
    @crazydandm 6 дней назад +14

    With out 70000( house rent+ children school fee+ monthly expenses)we can't live in Chennai why anant srinivasan opposing

    • @mdtb3901
      @mdtb3901 6 дней назад +1

      He is caring about poor people who earns less than 8lakhs

    • @sathyagireeswaran
      @sathyagireeswaran 6 дней назад +1

      he is a Congress sympathizer.
      any other questions??

    • @vaimurthy
      @vaimurthy 6 дней назад

      @@mdtb3901 அவங்களுக்கு தனியா வரி போடறேன்னு சொல்லி இருக்காங்களா

    • @nithyas9906
      @nithyas9906 6 дней назад +1

      Reducing gst is very important than this upto 12 lakhs no tax

    • @vaimurthy
      @vaimurthy 6 дней назад

      @@nithyas9906 திமுககிட்ட சொல்லுங்க . அவங்க நிதி மந்திரி அதை ஜி . எஸ் . டி கூட்டத்தில் சொல்லட்டும் .

  • @Narayanan_Venkatraman
    @Narayanan_Venkatraman 6 дней назад +2

    I could feel that Congress not gonna come next time too..

  • @jagann25
    @jagann25 6 дней назад +5

    Always why we blaming central government they have given good relief to salaried people

  • @r-porurthambi
    @r-porurthambi 6 дней назад +10

    எந்த middle class க்கும் 5 lks க்கு மேல் வருட வருமானம் கிடையாதே 😮😮
    இந்த 12 lks யாருக்கு 😮😮

    • @srhiram51
      @srhiram51 6 дней назад +1

      50% percentile என்றால் அர்த்தம் தெரிந்துகொள்.

    • @DRR2024
      @DRR2024 6 дней назад

      Standard deduction+ tax. So partial relief only

    • @NidhiBobba
      @NidhiBobba 6 дней назад +1

      Till 4 Lakhs no Tax

    • @shankar837640
      @shankar837640 6 дней назад +1

      zero tax tii 4 lacs only. then rebate will apply.

    • @vaimurthy
      @vaimurthy 6 дней назад

      @@shankar837640 இல்லை . 12.75 வரை வரி இல்லை .

  • @anassahib
    @anassahib 6 дней назад +19

    For those who are confused, anyone with GROSS salary of 12.75 LPA will not be taxed (Zero Tax) but if you earn more than 12.75 LPA then tax slab will apply that is 4-8 LPA : 5% and so on.

  • @muralikumar3086
    @muralikumar3086 6 дней назад +1

    உங்கள் விவாதம் மிகவும் சரியானது

  • @natarajanvaidyanathan2351
    @natarajanvaidyanathan2351 6 дней назад

    எழுபது வருடங்களில் உங்க காங்கிரஸ் என்ன கிழிச்சுது

  • @venkatramana.yogakudil
    @venkatramana.yogakudil 6 дней назад +10

    ஆனந்த் ஸ்ரீனிவாசன் பேசினால் தான் உண்மை புரிகிறது 🙏

    • @aarunkumar1371
      @aarunkumar1371 6 дней назад +5

      @@venkatramana.yogakudil avan oru mental saiko congress men he always give counter to bjp

  • @vallabhbhaipatelshindustan8496
    @vallabhbhaipatelshindustan8496 2 дня назад

    காங்கிரஸ் 60 வருடங்களாக செய்ததை சரியாக்க இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ அதையும் நீங்களே கூறிவிங்கள் அய்யா.

  • @kumaravelv4523
    @kumaravelv4523 6 дней назад +3

    Congress vanthu budjet potu iruntha super nu solvat evaru

  • @mohamedabdullah9061
    @mohamedabdullah9061 5 дней назад +1

    His point is valid rather changing income tax regime, they can reduce or remove tax for daily need products.. such as milk, rice, wheat , vegetables... So that poor can also get benefit of it....

  • @NarayananVenkateshwaran
    @NarayananVenkateshwaran 6 дней назад +7

    ஒரு பட்ஜட்டில் எல்லா சாரரையும் திருப்தி படுத்த முடியாது ஆனந்த் சார்.
    ₹12லட்சம் வரை வரி இல்லை என்று சொல்லும்போது அதற்கு கீழ் வருமானம் உள்ளவர்களும் பயன் அடைகிறார்கள். பாமர மக்களுக்கு indirect tax வழியாக தான் பயன்.

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool 6 дней назад +2

    Sir! IT is for tax payers. Annual income more than Rs 6L only came under OT Paying. Now upto Rs 12.75 lakh no need to pay tax. Govt high school teacher salary is 10L. She is considered middle class.

  • @nalinim8617
    @nalinim8617 6 дней назад +7

    There is no highlights in union budget except income tax and Bihar

  • @G1Asf
    @G1Asf 6 дней назад

    இந்திய நாட்டில் "காங்கிரஸ்" இருக்கும் வரை மக்கள் தலையெழுத்து மாறாது.....

  • @sathish389
    @sathish389 6 дней назад +4

    I support BJP 🔥🔥🔥

  • @Farook-pc4wv
    @Farook-pc4wv 4 дня назад +1

    மக்களைஏமாற்றும்பட்ஜெட்

  • @karthikmaddy
    @karthikmaddy 6 дней назад +30

    Excellent budget thanks to BJP and Nirmala Mam

    • @senthilkumar-ci2ro
      @senthilkumar-ci2ro 6 дней назад +2

      Worst Budget

    • @dpak39977
      @dpak39977 6 дней назад +1

      In a way its not good as well.. Upto 12 lakhs no tax which is absurd.. A person earning 1L per month is not paying tax🤔

    • @nimeshpalan1971
      @nimeshpalan1971 6 дней назад +1

      ​@@dpak39977 Previous no tax was less that time u said middle class people suffer from paying tax now u r saying different

    • @dpak39977
      @dpak39977 6 дней назад

      @@nimeshpalan1971 all I'm saying is why a person earning 1L not doing contribution to society.. Now either you agree or reason.. Don't hold torch for BJP

    • @AdithiyaSankaran
      @AdithiyaSankaran 6 дней назад

      @@dpak39977, So far they’ve contributed via IT as well those earning 12 LPA. Now They’ll Continue to contribute via other taxes.
      What is your idea then ? Can you explain how should the budget be planned Just curious to know about your ideas.
      You can’t reduce Tax on everything & expect the Government to function smoothly. Like No Income Tax & Low GST for all products.
      Best example for Financial mismanagement was Sri Lanka they reduced all the taxes based on election promise latter what was the situation the entire country struggled even for their basic functioning.

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 6 дней назад +5

    நாடு 10 ஆண்டுக்கால ஊழல் குப்பைகூல ஆட்சியில் உலகப் பொருளாதாரத்தில் 11 ஆம் இடத்திலிருந்தது.
    தற்போது பாஜக ஆட்சியில் 5 ஆம் இடத்திற்கு வந்துள்ளது. முதன் முதலாக நாடு ஆயுத உற்பத்தி செய்து 22000 கோடிக்கு கடந்த ஆண்டு ஏற்றுமதி செய்துள்ளது.
    💥ஜார்ஜ் சோரஸ், சாம் பித்ரோடா, அலெக்ஸ் சோரஸ், டீப் ஸ்டேட் கைக்கூலி ALL INDIA FAMILYCOMPANY.
    அந்த COMPANY யின் ஊதுகுழல் எல்லாம் NEGATIVE தான் ஓலமிடும்.

  • @gutsyguyz1.057
    @gutsyguyz1.057 6 дней назад +5

    12 லட்சம் வர விதி விலக்கு நா 1 முதல் 12 வரை அது 52% மக்கள் சார். நீங்க சொன்ன 10%. வெறும் 12 லட்சம் மேல் மற்றும் மேல வாங்குரங்கவங்க ஆனந்த நீங்க பேசியது ஸ்டாஸ்டிக்கள் சீட் நமக்கு பேச வேண்டியது சாதகமாக புள்ளி விவரத்தை வளைப்பது

  • @jegadeeshkumarsharmila8567
    @jegadeeshkumarsharmila8567 6 дней назад

    Super explained 👍

  • @omagnibagavaa5941
    @omagnibagavaa5941 6 дней назад +1

    இனிமேல் ""ட்லி"""
    என சொன்னால்
    இட்லி-யின் முதல் வார்த்தை
    ""இ"" என்ற எழுத்து மிச்சம் ஆகும் 😄😄😄😄
    பன்னாட... தமிழ்நாட்டின்
    பட்ஜெட் பற்றி வாயை திறக்காத ஊமையன் 😅😅