இந்தியர்களை சிறையில் வைக்காமல் நாடு கடத்திய காரணம்? - மேஜர் (ஓய்வு) மதன் குமார் ராணுவ அதிகாரி

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • இந்தியர்களை சிறையில் வைக்காமல் நாடு கடத்திய காரணம்? - மேஜர் மதன் குமார் ராணுவ அதிகாரி (ஓய்வு)
    #Majormadhankumar | #indiandeported | #ThanthiTV
    Uploaded On 06.02.2025
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 188

  • @sudarsansadasivam6990
    @sudarsansadasivam6990 5 дней назад +75

    சட்டத்துக்கு புறம்பாக போனால் இது தான் நிலைமை.

    • @abbasshabi1248
      @abbasshabi1248 5 дней назад +5

      Sattavirothama poravaraikum Unga police enna pannuchu

    • @tamilvideosongs8614
      @tamilvideosongs8614 5 дней назад

      Go to USA we don't want trump slaves here

    • @aurputhamani4894
      @aurputhamani4894 5 дней назад

      ​@@abbasshabi1248இதற்குத்தான் அடிப்படை தெரிய வேண்டும் கனடா டூரிஸ்ட் விசா அல்லது சொந்தக்காரரிடம் விசா வாங்கிக் கொண்டு கனடா போய் அங்கிருந்து பார்டரை சட்டவிரோதமாக கடந்த அமெரிக்கா உள் போகிறான். அல்லது கௌதமாலா மெக்சிகோ போய் சுவர் ஏறி குதிக்கிறான். உதாரணமாக தினந்தோறும் குருவிகள் போகிறார்கள் விசா வாங்கிக் கொண்டு ரிட்டன் டிக்கெட் உடன் போகிறான் அவனை நம்ம போலீஸ் தடுக்க முடியுமா ? என்ன கேள்வி இது?

    • @rajmlr3
      @rajmlr3 5 дней назад

      ​@@abbasshabi1248- Can u ask India to do the same thing for illegal migrants in our country.

    • @dil1991dk
      @dil1991dk 4 дня назад

      So ur saying for watch everyone should appoint a police ​@@abbasshabi1248

  • @sathaiahsathaiah1997
    @sathaiahsathaiah1997 5 дней назад +28

    எந்த நாட்டுக்கு போனாலும் சட்ட விரோதமா இந்த தான் நிலைமை

  • @RaajahshekarKannan
    @RaajahshekarKannan 5 дней назад +35

    குற்றவாளிகளை கெளரவமான முறையில் நடத்த வேண்டும் என்பது நியாயமற்றது.

  • @venkatasubramanian2813
    @venkatasubramanian2813 5 дней назад +58

    நீங்கள் போய் சட்ட விரோதமாக இருப்பீர்கள் உங்களுக்கு சிவப்பு கம்பளம் விரிப்பார்களா?

  • @உரத்தசிந்தனை
    @உரத்தசிந்தனை 4 дня назад +10

    ட்ரம்ப் நமது நண்பர் என்பதால் கள்ளத்தனமாக நுழைந்தவர்களை மேள தாளத்தோடா திருப்பிக் கொண்டு விடுவார்? ஏதோ சொந்த செலவில் பத்திரமாகக் கொண்டு சேர்த்தார்களே.
    அதுவே பெரிது.ஒருவேளை விமானப் பயணத்தில் யாரும் விபரீதமாக நடந்து விடக் கூடாது என்பதற்காகக் கூட செய்திருக்கலாம். பல நாடுகளில் சட்ட விரோதமாக ஊடுருவியவர்களை கால வரையறையின்றி சிறையில் தள்ளுகிறார்கள்.அவ்வாறு இல்லாமல் அவர்களாகவே கொண்டு வந்து விட்டதே இந்தியாவுடன் இருக்கும் நல்லுறவு காரணமாகத்தான் என்று நினைக்கத் தோன்றுகிறது.
    நாளை இந்தியாவே சட்டவிரோதக் குடியேறிகள் விஷயத்தில் இப்படி ஒரு முடிவை எடுக்கலாம். இந்தியாவின் மானம் போனது அமெரிக்கர்களின் நடவடிக்கையால் அல்ல; அழையா விருந்தாளிகளாகச் சென்ற இந்தியர்களின் நடவடிக்கையால்
    தான்.

  • @goldenflower139
    @goldenflower139 5 дней назад +38

    ஒரு நாட்டின் சட்டத்தை மதிக்கப்பட வேண்டும். அங்கு திமுக ஆட்சி இல்லை.‌எனவே இது சரியான நடவடிக்கை. Transgender யும் மனிதர்கள் தான்.அவர்களுக்கும் சக மனிதர்களாக மதிக்கப்பட வேண்டும்.

    • @RameRame-s4u
      @RameRame-s4u 5 дней назад

      Indian. Modi. Past. 10---year's , purchasing , throughout world's , contery ,, ambassadors . ??? No. Services , 🇮🇳 India ♥️ 🇮🇳 ( every day , every. Problems.... ( all. -- Gujarat 🇮🇳.....peoples. & etc. ....peoples. . ). All. Mistake....sarvathikari 😂

  • @krishkumar5559
    @krishkumar5559 5 дней назад +16

    சட்ட விரோதமாக எதற்காக அங்கே செல்கிறார்கள்!!

  • @ranganathana7011
    @ranganathana7011 5 дней назад +20

    தந்தி தொலைக்காட்சி நடுநிலை ஊடகமாக? இதற்கு பதில் சொல்லுங்கள் ஹரி

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 5 дней назад +14

    திட்டமிட்டுச் சட்டமீறல் செய்தவர்கள் அத்துமீறி அயல்னாட்டில் இருந்தவர்கள் 200 பேர் விமானத்துக்குள் என்ன அயோக்யத்தனம் செய்யமாட்டர்கள்? அவர்களை விலங்கிட்டுவந்தது பாதுகாப்புக்கு; இது international நடைமுறைவிதிகளுக்கு உட்பட்டது.

  • @DanielDaniel-k4j
    @DanielDaniel-k4j 5 дней назад +16

    நண்பர்கள் வீட்டுக்கு பின் வழி யாக போகலாமா

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 дня назад

      அதை நீங்கள் 2 வருடம் முன்பு நாகர்கோவில் சர்ச் பாதிரி ஃபெனடிக்ட் ஆண்டோ 80 பெண்களுக்கு பாவமன்னிப்பு பரவசம் கொடுத்து ஜெயிலுக்கு போனானே முடிச்சவிக்கி பாதிரி அவன் கிட்ட தான் கேட்கனும்

  • @subramanianthanumalayan2164
    @subramanianthanumalayan2164 5 дней назад +18

    Who asked to go illegal?

  • @dhakshinamoorthyjeyapantia5258
    @dhakshinamoorthyjeyapantia5258 5 дней назад +30

    ஹரி டேய் சட்டப்படி குற்றம் செய்த வர்களை மாலை போட்டு மரியாதை செய்வார்களா? என்னடா கேள்வி

    • @VadivelRamalingam-v8t
      @VadivelRamalingam-v8t 4 дня назад +4

      திராவிட மாடல் ஆட்சியில் மாலை மரியாதை உண்டு

  • @maarithilagavathi3117
    @maarithilagavathi3117 5 дней назад +7

    அனுப்பியதில் தப்பில்லை ஏன் போனார்கள் நல்ல வேலை ட்ரம்ப் சுட்டுத்தள்ளவில்லை

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 4 дня назад +4

    வழக்கம்போல தந்தி டிவி தத்தி டிவி

  • @ezhilarasan2309
    @ezhilarasan2309 4 дня назад +3

    ஆமாம் இவர்களை ராஜ மரியாதையுடன் அனுப்பனுமா. தம்பி உங்க பர்மிஷன் இல்லாமா உங்க நண்பர்கள் வீட்டை சேரந்தவங்கள் உங்கள் வீட்டிற்குள் இருந்தால் என்ன செய்விங்க😢😊

  • @senthilkumar-mj7ib
    @senthilkumar-mj7ib 4 дня назад +1

    ஜாமீனில் போன 175 பங்காளதேசிகள் 75 ஐ காணோம். அமெரிக்க மட்டும் அல்ல வேறெங்கும் இப்படி ஒரு சம்பவம் கேட்க கூட முடியாது

  • @ThamilFirst
    @ThamilFirst 5 дней назад +8

    உங்கள் தொலைக்காட்சி நடுநிலையற்றது!!!

  • @dil1991dk
    @dil1991dk 4 дня назад +1

    யாரெல்லாம் Trump இன் நடவடிக்கை சரியில்லை என்கிறீர்களோ அவர்களுக்கு, நான் உங்கள் வீட்டில் வந்து வசிக்கலாம!!!!

  • @saravananj-x4h
    @saravananj-x4h 5 дней назад +7

    தந்தி. டிவி. அரி. அவர்களுக்கு. உங்கள். வீட்டில். உங்களளுக்கு. தெரியுமா. யாரவது. வந்து தங்கி இருந்த. பூமாலை அனிவித்து. அனுபிவைபிர்களா

  • @Originalதமிழன்-yz7nv
    @Originalதமிழன்-yz7nv 5 дней назад +12

    இந்தியனுக்கு இந்த அவமானம் தேவையா ? 😂😂😂

    • @shanmugavelk3050
      @shanmugavelk3050 4 дня назад +1

      வட‌ இந்தியனு‌ சொல்லுங்க

  • @raghuraman6311
    @raghuraman6311 4 дня назад

    Major Madhan sir nice speech

  • @jayadeva68
    @jayadeva68 4 дня назад

    டிரம்ப் இடம் போய் இந்தியா (மோடி) கெஞ்ச வேண்டும் என்று நினைக்கிறாரா இந்த கேள்வி கேட்கும் நபர்?

  • @subramaniyamshankaran770
    @subramaniyamshankaran770 5 дней назад +8

    Anchor is asking stupid questions.

  • @jameskumar4234
    @jameskumar4234 5 дней назад +2

    இனிமே தாண்டி ஆப்பு இருக்கு😅😅😅😅

  • @muthusamyveerasamy8231
    @muthusamyveerasamy8231 5 дней назад +6

    Sir illegal 371 migrants in 6 Gulf countries in Prison morethan 11 yrs very pathetic

  • @uthirauthira7083
    @uthirauthira7083 4 дня назад

    Good sir you are correct.clear indications for migrant's

  • @davidwilliam9020
    @davidwilliam9020 4 дня назад +1

    Don't ask unwanted questions

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl 4 дня назад

    சட்ட விரோத குடியேறிய வங்க தேசத்தவரையும் வெளியேற்ற வேண்டும்

  • @nagarajanm7849
    @nagarajanm7849 4 дня назад +1

    மதன் அவர்களின் பேட்டி பலவற்றை பார்க்கும் போது சங்கி கள் கூறுவதை போல் உள்ளது.

  • @SivaganeshNadarajah
    @SivaganeshNadarajah 5 дней назад +1

    Very good 🇺🇸

  • @reportevents5650
    @reportevents5650 5 дней назад +5

    இந்தியா வில் சட்ட விரோதமாக ஊடுருவல் பேர்வழி களை இதேபோல் வெளியேற்ற வேண்டும் இதில் எந்த சமரசமும் கூடாது...

  • @nicolejen-ys9mr
    @nicolejen-ys9mr 5 дней назад +6

    மொட்டை அடித்து அனுப்பி வைத்தாலும் மதன் ஜீ இப்படி தான் பேசுவார்...

    • @aurputhamani4894
      @aurputhamani4894 5 дней назад

      அடித்தாலும் அடிப்பான் சிங்கப்பூராக இருந்தால் குனிய வைத்து பேண்டை கீழே இறக்கி கசையடி கொடுத்து முடித்து அப்புறமா அனுப்புவான். அமெரிக்கா காரன் நல்லவன் அவன் கலவை அனுப்பி வைத்தான். பாகிஸ்தான் காரனாக இருந்தால் ஜெயிலிலேயே கொன்று இருப்பான்.

    • @sethu143sethu
      @sethu143sethu 5 дней назад +1

      Dai gandu

  • @JayashreeSreedharan
    @JayashreeSreedharan 4 дня назад

    How badly have have treated us we will never learn

  • @JebaKumar-bd5hd
    @JebaKumar-bd5hd 5 дней назад +2

    Very good
    My hearty wishes for president Mr Trump
    America not a Gujarat,utter parades and Hariyana

  • @SauakathAli
    @SauakathAli 5 дней назад +4

    JI FULL SUPPORT TRAMP 😂

  • @smileinurhand
    @smileinurhand День назад

    மோடின்னா உலகம் நடுங்கும். அவரா ??

  • @Saran779
    @Saran779 5 дней назад +1

    இதேபோன்று இந்தியாவில் சட்டவிரோதமான இருக்கும் பங்களாதேஷ் சேர்ந்தவர்களை அனுப்ப வேண்டும்

  • @amazinglife9409
    @amazinglife9409 5 дней назад +3

    மோடி திட்டமா இருக்கும்

    • @sethu143sethu
      @sethu143sethu 5 дней назад +2

      Your mother

    • @Ravanan646
      @Ravanan646 4 дня назад

      ஏன் இவர்கள் கள்ளவழியில் செல்வது சாதாரண மக்களுக்கே தெரியும் ஒருநாட்டு பிரதமருக்கே தெரியாதா? நாடுபிடிக்கும் திட்டம் நாசமா போய்விட்டது🤣🤣

  • @selvakumarkamaraj6727
    @selvakumarkamaraj6727 5 дней назад +2

    அவங்க பட்ஜெட்டை குறைக்க தான்...

  • @karthikeyanmuthupillai7970
    @karthikeyanmuthupillai7970 5 дней назад

    நண்பேன்டா. நண்பன்தான் புறமுதுகுல குத்துவான். தாய்நாட்ட புறக்கணிச்சு இப்ப என்னத்த வாரிகட்டிகிட்டாங்க.அவமானம்தான் மிச்சம்.

  • @DanielDaniel-k4j
    @DanielDaniel-k4j 5 дней назад +1

    இனி படிச்ச கேரளா தமிழ் நாடு மட்டும் தான் USA வுக்கு.

  • @vinodhkumar2849
    @vinodhkumar2849 5 дней назад +1

    Thanthi avara pesa vidupa

  • @karunanithimoorthy7844
    @karunanithimoorthy7844 5 дней назад +2

    உன் நண்பன் நீ இல்லாத நேரத்தில் உன் வீட்டில உன். படுத்து கிடந்த சந்தோசமா வழி அனுப்பி வைப்பியா

  • @randarguy1658
    @randarguy1658 5 дней назад

    Agniveers of India

  • @akshayamgrkannan
    @akshayamgrkannan 5 дней назад +2

    Sri Lanka Tamil people pathika pattu Karunanithi yanna pudikinaar

  • @flyhigh8534
    @flyhigh8534 4 дня назад

    Let it be friends but why for illegal & criminals ?

  • @chitraselvaraj3764
    @chitraselvaraj3764 5 дней назад +1

    Very good

  • @RajuSubbanaicker
    @RajuSubbanaicker 4 дня назад

    Unlawful immigrants are termed criminals, instead of putting them in prison, they are sent by flight constrained by handcuffs. Because all of them together (with common cause) may endanger the crew during flight. Only In India such criminals are praised but they should be condemned for putting India into shame.

  • @36yovan
    @36yovan 5 дней назад

    😎🇮🇳🇺🇲பத்து சாட்டை அடி கொடுத்து அனுப்பி இருக்க வேண்டும்.😅👍

  • @mahendrabooopathym7862
    @mahendrabooopathym7862 5 дней назад

    அமெரிக்க நாட்டின் வளர்ச்சிக்கு உதவிய இந்திய மக்களின் நிலைமை.

    • @vathykumar4179
      @vathykumar4179 5 дней назад

      இந்தியர்கள் பிரச்சனைகளை மட்டுமே உருவாக்குகிறார்கள், வளர்ச்சியை உருவாக்கவில்லை

    • @AathvikaOrganic_Farm
      @AathvikaOrganic_Farm 5 дней назад +3

      இவங்க வேற..அவங்க வேற

    • @GVVALoading
      @GVVALoading 4 дня назад

      These people are illegal migrants
      The people like Sundar Pichai and Microsoft CEO are legal people

    • @jegannaidu8140
      @jegannaidu8140 4 дня назад

      Yedhu thiruttu thanama ponatha......

  • @yaayee2886
    @yaayee2886 5 дней назад

    Siraile vatcha, free saappadu, thanggeura edam kudukkanum

  • @PowerETUE
    @PowerETUE 5 дней назад +2

    கமலா ஹாரிஸ் மீதான வன்மத்தின் வெளிப்பாடு😅😅😅

  • @rajrajee2269
    @rajrajee2269 5 дней назад +6

    சங்திகளுக்கு ரோசம் மானம் சூடு சொரனை இல்லையா

    • @vga7574
      @vga7574 3 дня назад

      purila . avanungala yedhuku kekura indha news la🤔

  • @sivamurthy4535
    @sivamurthy4535 5 дней назад

    It is tamil are Bihari and Gujarati

  • @MurugaAppa-u1z
    @MurugaAppa-u1z 5 дней назад +5

    தொண்தி டிவி நீ டிரம்ப் இடம் மாலை போட்டு அனுப்பசொள்ளு

    • @dil1991dk
      @dil1991dk 4 дня назад

      Can I come and sleep in ur home

  • @madeshbro
    @madeshbro 4 дня назад

    Howdi Modi event failed. Vishwa guru (modi) image destroyed.

  • @rubertraj-ov8gn
    @rubertraj-ov8gn 4 дня назад

    நன்பர் என் மக்கள் என்று சொந்த நாட்டிலே கொடுமையைவிட இது ஒன்றும் பெரீது இல்லை

  • @MohanmedNaleem
    @MohanmedNaleem 5 дней назад

    சும்மா போங்கடா இதுக்கு மேல் என்ன அவமானம் பி மதன்

  • @navaneethansbi897
    @navaneethansbi897 5 дней назад

    Mr MADAN WON'T CONDAMN U S PRESIDENT

  • @devangathiagarajavijayakum2511
    @devangathiagarajavijayakum2511 5 дней назад

    ,கொலம்பியா செய்தது போல செய்திருக்கலாமா?

  • @navaneethansbi897
    @navaneethansbi897 5 дней назад

    He is supporter of BJP

  • @mohamedrasheedabdulmalik5875
    @mohamedrasheedabdulmalik5875 5 дней назад +2

    கீழே விழுந்தும் மீசையில் மன் படவில்லை மதன் சேரின் கதை

  • @rajrajee2269
    @rajrajee2269 5 дней назад +2

    சப்பகட்டு கட்டாதய்ய மேசரே.

  • @Originalதமிழன்-yz7nv
    @Originalதமிழன்-yz7nv 5 дней назад +2

    ஆடு மாடை விட கேவலமா இந்தியனை அனுப்பிய ரம் . அவமானத்தை தாங்க முடியாது கதறும் இந்தியா. 😂😂😂😂

  • @ishakhanhabibulla2798
    @ishakhanhabibulla2798 4 дня назад

    Thiru Madhan BJP RSS aadharavaalar

  • @randarguy1658
    @randarguy1658 5 дней назад +1

    Gurus can escape Modi…but not Trump…

  • @sivaraj159
    @sivaraj159 5 дней назад

    illigala earth la kuda vazhvathu thappu😂😂😂😂😂😂😂vera news podunga pls😂😂😂😂

  • @rajrajee2269
    @rajrajee2269 5 дней назад +3

    மோடி கட்டிப்பிடி வைத்தியம் என்ன ஆச்சு

    • @dil1991dk
      @dil1991dk 4 дня назад

      Can I come and sleep in ur home

  • @nicolejen-ys9mr
    @nicolejen-ys9mr 5 дней назад +1

    Don't ask BJP following person 😂

  • @Arivazhagan-qs9zu
    @Arivazhagan-qs9zu 4 дня назад

    😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kanchanarajendran6243
    @kanchanarajendran6243 5 дней назад +1

    Ponal athiha panathukku asaippattal ippiditha nadakkum

  • @sappai-n9p
    @sappai-n9p 5 дней назад +1

    56 inch became 16 inch. 😂😂😂

    • @jegannaidu8140
      @jegannaidu8140 4 дня назад

      Yenna maiyurukku...... Ponavan vetkkapadanum.......

  • @venkatesankrishnamoorthy3911
    @venkatesankrishnamoorthy3911 4 дня назад

    Romba arevale Hari

  • @alagarsamyn2465
    @alagarsamyn2465 5 дней назад +2

    இந்த உருட்டு தேவையா

  • @skkannan03
    @skkannan03 5 дней назад +6

    Why illegally they are going to other countries?

  • @nicolejen-ys9mr
    @nicolejen-ys9mr 5 дней назад +2

    Jaishankar must resign

    • @senthilkumarbalasundaram2777
      @senthilkumarbalasundaram2777 5 дней назад +1

      Yyyyyy

    • @nicolejen-ys9mr
      @nicolejen-ys9mr 5 дней назад

      @senthilkumarbalasundaram2777 he just waiting for Trump invitation for Modi.. Nothing done by this foreign minister..Some guts must need as a face foreign minister

    • @aurputhamani4894
      @aurputhamani4894 5 дней назад +1

      You enter in other country by jumping their security wall? You are declared criminal you should be arrested in both countries and your passport should be you have created bad name for our country. And you want jayashankar to resign? Have some education please

    • @aurputhamani4894
      @aurputhamani4894 5 дней назад

      ​@@nicolejen-ys9mryou are a criminal and entering other country without any documents and jumping their compound, what the foreign minister will do? Answer this question..

  • @umavenkatesh46
    @umavenkatesh46 5 дней назад

    This news impress your channel y

  • @randarguy1658
    @randarguy1658 5 дней назад

    But I heard there's amrit kal going on in Gujarat for the last 30 years, then what was the need to leave Gujarat model through illegal ways.

  • @lakshminadarajan530
    @lakshminadarajan530 5 дней назад +1

    Congress only drama party'

  • @sugumaranperiasamy7101
    @sugumaranperiasamy7101 5 дней назад

    This is one of India's weakness.

  • @senthilkumarp7835
    @senthilkumarp7835 5 дней назад +1

    Poosi molugaatheengada,meesaila man ottaama pesureengada.

  • @randarguy1658
    @randarguy1658 5 дней назад

    Why they didnt want to be in amrit kaam under nonbiological
    In Anerica rhey eat beef and they want to go there

  • @vga7574
    @vga7574 3 дня назад

    amchor kenakooo yada ne?
    muttakoo

  • @அழகியதமிழ்மகன்-ழ3ச

    Ugly gesture

  • @ManiManis-k3n
    @ManiManis-k3n 4 дня назад

    Modi america poga koodathu

  • @ScienceofGod
    @ScienceofGod 5 дней назад

    Modi...modi...modi😂😂😂

  • @randarguy1658
    @randarguy1658 5 дней назад

    But I heard there's amrit kal going on in Gujarat for the last 30 years, then what was the need to leave Gujarat model through illegal ways.

  • @randarguy1658
    @randarguy1658 5 дней назад

    Why they didnt want to be in amrit kaam under nonbiological
    In Anerica rhey eat beef and they want to go there