தலைப்புக்குப் பொருத்தமான எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தங்கள் விளக்கம் அமைந்துள்ளது. மிகவும் சிறப்பாக உள்ளது. தொடரட்டும் உங்கள் மக்கள் தொண்டு. வாழ்த்துக்கள் ஐயா. வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் திரு சரவணகுமார். சட்ட ரீதியான ஆலோசனைகளை உங்கள் சேனலில் வழங்குவது பல ஏழை எளியவர்களுக்கும் ஆதரவில்லாத முதியவர்களுக்கும் உதவும்...உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்கள் கருத்துக்களை கேட்கும் போது தான் ஒரு தெளிவு கிடைக்கிறது தங்களுக்கு மிக்க நன்றி.உங்கள் ஆலோசனை கருத்து எப்போதும் எல்லோருக்கும் பெரும் துணையாக இருக்கும் மீண்டும் நன்றி .
நல்ல பதிவு , ஒரு சொத்தின் கிரயம் செய்து கொடுப்பவர் அதை வாங்கும் நபர்களின் விவரங்கள், சொத்தின் மதிப்பு, பரப்பளவு, புல என், வருவாய் மாவட்டம், கிராமம் , நிலவகை, அதன் நான்குபுற எல்லைகள், பட்டா, கிரயம் செய்த ஆண்டு தேதி பதிவு செய்த இடம் , பத்திர என், அன்றையநாள் வரை வில்லங்கம், ஆகிய ஆவணங்களுடன் பதிவு செய்து அந்த சொத்தின் பரிமாற்றத்தை அரசுக்கு தெரிவிக்கவேண்டும், இந்த தகவல் அனைத்தும் உண்மை என வருவாய்துறை கொடுக்கும் சான்றே பட்டா, இதில் சில வகை நிலங்கள் பட்டா பிரிக்க முடியாமல் சொத்தை பதிவு செய்தனர், இது இப்போது வருவாய்துறையில் UDR, பிரிவில், ஆவணங்கள் சரிபார்த்து கள ஆய்வு செய்து பட்டா கொடுக்க வழியிருந்தால் மட்டுமே கிடைக்கும், இது பட்டாவின் வகையை பொருத்தது விதிகளுக்குட்பட்டது, இது போன்ற பட்டா இல்லாத இடங்கள் இனி பதிவு செய்ய முடியாது, அரசு சில நிபந்தனைகளுடன் ஒதுக்கிய இடங்கள் கை மாறியிருந்தால் பட்டா பெற முடியாது, இது போன்ற இடங்களும் ஏராளம், 2c,பட்டா இடங்கள் விளைநிலங்கள் அரசின் நிபந்தனை ஒதுக்கீடு, இது கிரயம் செய்வது விதி மீறல், இதுவும் இன்றைய முறைகேடான பதிவுகளில் ஒன்று, எனவே தங்களுக்கு வரும் கேள்விகளில் அந்த சொத்தின் வகை, நிலவகை பயன்பாடு, அரசின் ஒதுக்கீடு ஆணைகளின் நிபந்தனைகள் , சொத்துக்கள் வந்த வழிகள் ஆகியவற்றை தெளிவாக கேட்டால் மட்டுமே தகுந்த பதில் கூற முடியும், பத்திரம் மற்றும் பட்டா இரண்டுமே இரண்டு கண்கள் சொத்துகளுக்கு , நாம் செய்த பதிவை ஒப்புதலுடன் கொடுக்கும் சான்றே பட்டா இதுதான் நிலங்களின் அளவை துறையில் செய்யப்படும் தகவல் பதிவு சான்று, இப்போது பல நவீன தொழில் நுட்பத்துடன் சீர்திருத்தம் செய்து பதிவு துறையுடன் இணைக்கப்பட்டது, பட்டா பெயர் மாற்றம் இனி பத்திர பதிவின் போதே புகை படத்துடன் மாறிவிடும் , என்பது சிறப்பு . நன்றி 🙏
அய்யா வணக்கம் பாகப்பிரிவினை ஆகி உள்ளது ஐயா அண்ணன் தம்பி ஆகிய இருவருக்கும் சரிசமமாக இருக்குதய்யா அதில் தம்பி பவர் பத்திரம் செய்துள்ளார் அது செல்லுபடியாகுமா ஆகாதய்யா
வணக்கம் அய்யா. என் தகப்பனாருக்கு இலவச பட்டா ஒன்று கொடுக்கப் பட்டது கொடுக்கப்பட்ட ஆண்டு 1977. என் தகப்பனார் இறந்த வருடம் 1999. கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆகி விட்டது. என் தகப்பனாருக்கு கொடுக்கப்பட்ட ஆண்டில் சிறுக்குழந்தைகளாக இருந்த போது எங்களுக்கு விபரங்கள் தெரியாது. ஆனால் இன்று எங்களுக்குரிய இடத்தில் வெறு ஒருவர் பத்திரப்பதிவு செய்தது மட்டுமல்லாமல் பல்வேறு வகையான தொல்லைகளும் இடத்தில் வேலை தொடர்ந்து செய்கிறார்.முக்கிய குறிப்பு. எங்கள் பட்டா தொலைந்து விட்டது. என் தகப்பனாரோ, என் தாயோ அவர்கள் பிள்ளைகளோ எந்த ஒரு எழுத்து வடிவம் மூலம் எதுவும் இல்லை ஆனால் எதிர்தரப்பு என் தகப்பனார் பெயரில் யூடியார் மூலம் பதிவு ஆகி உள்ளது உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்கிறார். இதற்கு தீர்வு தான் என்ன..? அய்யா. இப்படிக்கு. அ.பாஸ்கரன் திருநெல்வேலி மாவட்டம் அலைபேசி எண் 9791245436
சார் உங்களுடைய அறிவார்ந்த உதவிக்கு மிக்க நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் பத்திரப்பதிவு அலுவலகத்தின் வாயிலாக வில்லங்க சான்று பெற்றதில் இரண்டு மனைகளில் ஒரு மனை ஏற்கனவே ஒரு நபருக்கு கிரையம் செய்யப்பட்டுள்ளது. இப்பதிவை பத்திரப்பதிவு அலுவலகம் செய்த பொறுப்பற்றதனத்தால்,முழுமையாக வழங்காததால் அந்நிலம் வில்லங்கம் ஏதும் இல்லை என்று எண்ணி கிரையம் செய்துவிட்டேன். பின்னர் பெரும் பஞ்சாயத்து மற்றும் பேரத்திற்குப் பின்னரே மீட்க முடிந்தது. பத்திர பதிவு அலுவலகம் மீது வழக்கு பதிவு செய்ய முடியுமா என்று தயவுசெய்து பதிவிடவும்.
திருமணமாகி 10 வருடங்கள் ஆயின. குழந்தைகள் இல்லை. சுய சம்பாத்தியத்தில் ஒரு சொத்து வாங்கினோம். அவர் இறந்து விடுகிறார். இதில் கணவருடைய அண்ணன் தங்கை அக்கா இவர்களுக்கு உரிமை
Sir this is Nandhini.... Enga grandfather enga Amma ku oru property kudutharu... Antha property 9/1 ingura property lendhu 9/3 nu subdivision pane kuduthurukaga but athe same time 9/1 ingura land lenthu few part ah Delphine inguravagaluku sale panerukaga... Unexpected ah enga subdivision number 9/3 ah Delphine inguravagaluku patta potu kuduthurukaga... Naga patta apply pannapo engaluku 9/5 nu online la patta change panetaga sir but register panna document la 9/3 nu tha iruku further ah naga enna sir pandrathu
சார் வணக்கம் .இதே பிரச்சினைதான் எனக்கு இருக்கு.எனது தந்தையும் எனது சித்தப்பாவும் கூட்டாக ஒரு ஏக்கர் நிலம் 1970 ல் சுத்த கிரையம் பெறுகின்றனர்.இதில் ஓருவருக்கு 50சென்ட் என்ற அடிப்படையில் தனித்தனியாக சொத்து விவரம் பதியப்பட்டு கிரையம் பெறுகின்றனர்.கிரையம் கொடுக்கும்நபர் இதற்கு முன் பட்டா வாங்கவில்லை .1984 ல் சர்க்கார் udrபட்டா வழங்கும் போது வேறொருவர் பெயரில் பட்டா வழங்கப்படுகிறது.இதை ஆட்சேபித்து வருவாய் துறையில் தாசில்தார்,rdo,dro,collecterஅனைவருக்கும் மனு செய்தும் பலனில்லை.தற்சமயம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.தற்சமயம் இதற்கு யாருக்கு உரிமை உள்ளது என்பதை தெளிவு படுத்துங்கள் ஐயா.
சார் அன்பு கலந்த வணக்கம்... சேலத்திலிருந்து சாம்ராட் அதர்வணம்...... ஒரு சிறு சட்ட உதவி சந்தேகம் என் பாட்டிக்கு இரு மகன்கள் அந்த மன்களில் பெரிய பிள்ளை என் தாத்தா ஆவார் அவருக்கு இரு பெண்பிள்ளை இரு ஆண்பிள்ளை அந்த இரு ஆண்பிள்ளைகளில் என்தந்தை மூத்தவர் என்னுடைய சித்தப்பா இறந்து விட்டார் அவருடைய மனைவி நடத்தை கெட்டவள் அவளேஎன் சித்தப்பாவை 2001 ல் அடியாள் வைத்து கொன்றுவிட்டாள் என் சித்தாப்பாவிற்கு இரு சம்சாரம் முதல் சம்சாரம் விவகாரத்து பெறாமலே இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார் அதன் பிறகு இரண்டாவது திருமணம் சொந்தத்தில் செய்தார் சித்தாப்பாவிற்கு இரு மகன்கள் உள்ளனர் என் தாத்தாவின் அம்மாபெயரிலேயே பத்திரம் உள்ளது நாங்கள் இன்னும் சொத்தை பிரிக்காமலே உழுதுவருகிறோம் எங்க சித்தாப்பா மனைவி எங்களூக்கே தெரியாமல் கிரயம் செய்துவிட்டார் நாங்களு ஏற்கனவே கிரயம் செய்துவிட்டோம் இரு கிரயம் செல்லாது பட்டா வாங்க எனவே ஏதேனும்ஒரு பட்டாவை ரத்து செய்து வாருங்கள் என அப்போதுதான் பட்டா பெறமுடியும் எனVao சொல்லிவிட்டார் அதன் பிறகு அதனை ரத்து செய்யுமாறும் அல்லது பாகத்தை பிரித்து கொள்ளுமாறும் பலமுறை அழைப்பு விடுத்தோம் அவர்கள் வரமறுக்கின்றனர் என்ன செய்யலாம் வழி சொல்லுங்கள் பாட்டிக்கு அத்தைக்கு நாங்களே இதூவரை அனைத்து நல்லது கெட்டது என அனைத்து செலவுகளும் நாங்களே செய்து வந்துள்ளோம் சித்தியோ ஏதும் கண்டுகொள்ளவில்லை தக்க உபயம்சொல்லவும்
ஐயா என் தாத்தாவின் பெயரில் உள்ள நிலத்தின் பட்டா வேற ஒருவரிடம் உள்ளது தற்போது பட்டா என் ஏதுவும் தெரியாது நாங்கள் இப்போது பட்டா வாங்க என்ன செய்ய வேண்டும்
ஐயா என் தாத்தாவின் சொத்து 1980 பட்டா பத்திரம் உள்ளது ஆனால் 2000 ல் இருந்து வேறு ஒருவர் அனுபவம் செய்து யுடிஅர் பட்டா பெற்று அதை வைத்து 2020ல் தான பத்திரம் செய்து உள்ளார் இது செல்லுபடியாகும் இதற்கு எங்கள் பயரில் மாற்றம் செய்ய வேண்டும் அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் சொல்லுக்கு ஐய்யா
@@arul2946 சகோ udr என்றால் என்ன? உங்களிடம் பட்டா பத்திரம் இருக்கும் போது வேறு நபர்கள் எப்படி சொந்தம் கொண்டாட முடியும் உங்களே போல் எனக்கும் உள்ளது கொஞ்சம் தெரிய படுத்தவும்
அய்யா1922வருடபத்திரம் எங்கதாத்தா பெயரில் இருக்கு அரசு முத்திரை இருக்கு நிலம்எங்கே உள்ளது என்று தெரியது யாரிடம் உள்ளது தெரியது அம்மாஇல்லை அப்பாஇல்லை அண்ணான் தம்பி இரண்டுபோர் உள்ளோம் என்னசெய்வது எப்படி கண்டுபிடிப்பது❤❤❤❤
Sir vayal engaludaiyathu aana engal da pattavum lla pathiramum illa nanga enna seivathu ipo pakkathu vayal karanga enga vayala pottu lruntha aarasvari Maratha vetturanga nanga all illatha pothu nanga enna seivathu sir please help me
left side and right side la irukka vittukaranga.. center la irukka enga thatha land 1/2,1/2 aa pirichi eduthukitanga.. Anga vitta katti. Enga land ku sethu 2002 la patta vangitanga. Thatha 1992 la pathiram register panitaru.apo kudutha Uir naththam patta iruku Sir Ipo eppadi enga land thirumba vangurathu nu sollunga sir.
ஐயா வணக்கம், என் பெயர் கோவிந்தன், எனது அப்பா அவருடைய சுய சம்பாதியத்தில் சொத்துக்கள் வாங்கினார் ஆனால் அவரும் நானும் படிக்காத காரணமாக எனது அண்ணன் மட்டும் படித்திருந்ததால், பிற்காலத்தில் தம்பி தங்கைகளுக்கு முறையாக பிரித்து கொடுப்பார் என்ற நம்பிக்கையில் என் அண்ணன் பெயரில் அனைத்து சொத்துக்களும் வாங்கினார், ஆனால் எங்கள் அனைவருக்கும் திருமணம் ஆகியும் பாகப்பிரிவினை செய்யாமல் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தோம், சில வருடங்களுக்கு பிறகு என் அப்பா இறந்து விட்டார், இறந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அண்ணன் பிரித்து தர மறுக்கிறார். வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரித்ததில் அவர் பெயரில் இருந்த அனைத்து சொத்துக்களும் அவரது மகன் பெயரில் தாணப்பத்திரம் கொடுத்து பட்டா மாற்றம் செய்துள்ளார் என்று தெரியவந்து. (இதை பற்றி கேட்டதில் சண்டை ஏற்பட்டு அவரது மகன் எங்கள் அக்காவை தாக்கி காவல் நிலையம் வரை சென்று CSR பதிந்து அவர் மூன்று மாதங்களில் பிரித்து தருவதாக ஒப்பு கொண்டதால் வாபஸ் பெறப்பட்டது.ஆனா இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னும் ஐந்து வருடங்கள் அவகாசம் கேட்கிறார். இதற்கெல்லாம் சாட்சியாக என் அம்மா இருக்கின்றார்.) எனக்கும் என் அக்கா தங்கைகளுக்கும் எவ்வாறு சொத்தை பிரித்து வாங்குவது, அதற்கு வாய்ப்புள்ளதா, நீதி மன்றத்தை அணுகினால் நியாயம் கிடைக்குமா? என்பதை விளக்கவும். நன்றி🙏
சார் வணக்கம் நிலம் 20/11/2018 வாங்கி இருக்கிறேன் பத்திரம் என்னிடம் இருக்கிரது பட்ட மற்ற ரூ11ஆயிரம் கேட்கிறார்கள் இவ்வளவு செலவு ஆகுமா இதை பற்றி கூறுங்கள் நன்றி
Sir, I bought a land 3 years back by bank loan. But I came to know it is the double document. It has been registered legally and baank also paid money to the owner. So my question do I still need to pay EMI to bank? or if any other original owner may come and asking for right.. what should i do ? pls suggest
ஐயா வணக்கம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா U D R பட்டாவுக்கு முன்பு வரை 74சென்ட் பட்டா உள்ளது தற்போது யு டி ஆர் பட்டாவில் 70 சென்ட் உள்ளது பத்திரம் இல்லை தீர்வு என்ன எங்கே முறையிடுவது
ஐயா பட்டா மாற்றத்திற்கு பைசா எதுவும் கொடுக்க வேண்டுமா.... எங்க ஊர்ல உள்ள விஏஓ 15 ஆயிரம் ரூபாய் செலவாகும் அப்படி என்று கூறுகிறார் விஏஓ இது உண்மையா.. எங்க ஊரு கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் பா.கொத்தனூர் இது ஒரு சிறிய கிராமம். தயவு செய்து இதற்கு ஒரு விளக்கம் குடுங்க ஐயா
சார் எனக்கு ஒரு சந்தேகம் அதை தெளிவுபடுத்த கேட்டுக்கொள்கிறேன் என்னுடைய வீட்டுக்கு வழி பாதை பிரச்சனை இருக்கு அதனால ஒருவழிப்பாதை பிரச்சினை கோர்ட்டில் கேசும் நடந்துட்டு இருக்கு நான் வீட்டுக்கு முன்னாடி ஒரு ரூம் எடுத்து ஒரு சின்ன ரெடிமேட் சப்பாத்தி போடுற மாதிரி ஒரு பிசினஸ் பண்ணலாம்னு இருக்கேன் ஆனால் அதற்கு 3 பீஸ் கரண்ட் வேணும் எதிர் பார்ட்டி ஈபி ல கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காங்க இதிலிருந்து வந்து பார்க்கும்போது அவங்க எஃப் எம் பி சர்டிபிகேட் எடுக்க சொல்றாங்க ஏற்கனவே அந்த வழிப்பாதையை மூன்று போஸ்ட் இருக்கு எங்கள் வீட்டுக்கு முன்னாடி ஒரு போஸ்டர் இருக்கு நான் இப்பொழுது 3பேஸ் கரண்ட் எடுக்கலாமா எடுக்க முடியாதா தயவு செய்து கொஞ்சம் சொல்லுங்க சார்
ஐயா வணக்கம் எங்களது வீட்டு பத்திரம் எங்களது பெயர் தான் உள்ளது ஆனால் அதன் பட்டா வேறொருவர் பெயரில் உள்ளது அதை எங்களது பெயரில் மாற்ற முடியுமா அதை எப்படி மாற்றுவது
ஜயா 100 வருடங்களுக்கு முன்னர் இருந்து கோவில் நிலத்தில் வாழ்ந்து வந்தோம். இப்போது தான் பட்டா வாங்கினோம்.அனால் கோவிலில் இது செல்லாது என்று செல்கிறார் கள். பட்டா செல்லுமா? தயவு செய்து ஒரு வழி கூறுங்கள் ஜயா. நன்றி.
Very good move & I hope there may be huge amount of subscribers be there for you. Bcaz, there may be infinite you tubers on various issues. But hardly I had seen a video of yr stream. Nice..keep going with valid videos!!👍
சார் என்னோட பட்டாவும் எனக்கு எங்கள் அப்பா பெயரில் இருக்கிறது பத்திரமும் எங்கள் அப்பா பெயரில் இருக்கிறது இப்பொழுது எங்க அப்பா அந்த காலத்திலேயே 1975 லேயே அடமானம் வைத்திருக்கிற நிலவுல வங்கியில் இன்னும் வரைக்கும் நிலவு உலகில் இருந்து ரசீது வாங்கவில்லை என் தலைமுறைக்கு எங்க அப்பா இறந்த பின்பு நான் ரசீது நிலவரம் இங்கே இருந்து வாங்கி இருக்கிறேன் இதற்கு இடையில் 1986 லிருந்து 2000 வரைக்கும் பத்திரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்னுடைய பத்திரம் நிலவுல வங்கியில் இருக்கிறது எப்படி பத்திரம் பண்ண முடியும் ஐயா நிலவுள வங்கியிலிருந்து ரசீது என் அப்பாவுக்கு நான்தான் வாரிசு என்று வாங்கிக் கொண்டிருக்கிறேன் ஒரிஜினல் வாரிசு இப்பொழுது இந்த சட்டம் அந்த இடம் யாருக்கு சொந்தம் என்று சொல்லும்
நன்றி வனக்கம் எனது கொள்கை அனைவருக்கும் நன்மையை அனை வருக்கும் நன்மையை அடையவேண்டும் ஆகையால் சட்டத்தை மக்கள் முழமையக அடையவேண்டும் என்று நினைக்கிரேன் ஆகையா மாவட்டம் தொருஉண்மையான மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் இதர்கு உண்மையன மனிதனை தேர்து எடுக்கவேண்டும் இதுவே எணது தி சை
Sir, I have one doubt sir Sir கிரையம் பத்திரம் எழுதும் போது ஒரு நம்பர் மட்டும் மாறி போச்சு Sir வேரு ஒரு நபருக்கு மாற்றிகொள்ளலாம சார்.. இப்ப எழுதி கொடுத்தவங்க கையெப்பம் இல்லாம மாற்றிகொள்ளலாம சார்
அய்யா வணக்கம் எனக்கு விலை நிலம் உள்ளது என் வயலுக்கு முன்னால் உள்ள நிலத்துக்காரா் 20 வருடங்களுக்கு முன்பு மத்திய அரசின் மானியம் மூலம் போடப்பட்ட சொட்டு நீர் பாசனம் வாய்க்கால் திடீரென எடுத்து விட்டார் ஆனால் பட்டா அவரின் பெயரில் இல்லை நான் என்ன செய்வது? கணினி சிட்டா போட்டு பாா்த்ததற்கு அவரின் பெயரில் இல்லை அந்த நிலத்தின் உரிமையாளர் பட்டா என் பெயரில் உள்ளது உன்னால் ஆனதை பார்த்துக்கொள்ள என்கிறார் நான் என்ன செய்ய? தயவு கூர்ந்து பதில் கூறவும்
Respected sir. My grandmother (father'smother ) died in 2007 without writing a will or settlement or even a sale deed. My father after getting a heir certificate enjoyed the properties up to 2016 and written a settlement deed to my youngest brother only leaving four of us. Father was only son for my grand mother and we are three brothers and two sisters. My father says he has absolute right over his mother property . Are we eligible for our share in the proprty
நீதிமன்றத்தில் என் மேல் பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது அதனால் நான் நீதிமன்றத்தில் நீதிபதியிடம் பேசலாமா ஏனென்றால் எனக்கு வாதிடும் வக்கீல் இதனால் வரை எந்த ஒரு நடவடிக்கையும் அதனால் நானே வாதிடலாம்
வணக்கம் ஐயா, கல்வித்துறை சம்பந்தமான சட்டங்களை அறிய என்ன செய்யலாம் குறிப்பாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளிச் செயலாளரின் அதிகார வரம்புகளை அறிய என்ன செய்யலாம் எந்த சட்டப் புத்தகம் படிக்கலாம் தமிழில்... தங்களின் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்
வணக்கம் sir எங்களோட தாத்தா பெயரில் பத்தரம் உள்ளது ஆனால் அவர்கள் தம்பிகள் அனுபவ ரீதியாக பட்டா வைத்துகொண்டு எனக்குத்தான் சொந்தம் என்று கோர்ட்டில் வழக்கு இருக்கு இது யாருக்கு தீர்ப்பு ஆகும்
உங்க பேரில் சொத்து உள்ளதுஎன்று வைத்து கொள்வோம் நான் உங்கள்சொத்து தெரிஞ்சும் அந்த சொத்து நான்அனுபவம் செய்யு வந்தால் அந்த சட்டபிரிவு செல்லும் மேலும்நான் அந்த இடத்து இருக்கிறோன் என்று சொத்து வரி குடியிருப்பு சான்று ரேசன் கார்டு மின்சாரம்ரசிது மற்றும்சாட்சிகள் இருந்தால் பாகம் கேக்கமுடியாது உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உன் லாயர் இடம் கால வரைய முறைசட்டம் சிபிசி110 படி சட்டம் என்ன தெரிந்து கொள் சட்ட பஞ்சாயத்து விடியோ வில் எதிரியடை அனுபவம் பத்தி விடியோ உள்ளது அது பார்த்து தெரிந்து கொள் நானும் சிவில் வழக்கு கடந்த 5வருசம் வாய்தா போயி இருக்கிறோன் மேலும் என்னிடம் மதுரை கிளை ஐகோர்ட் திர்ப்புநகல் உள்ளது
உங்கள் பதிவு வெறும் அலங்காரம் , நடைமுறையில் சாத்தியமில்லை, தவறாக கொடுக்கப்பட்ட UDR பட்டாவை ரத்து செய்ய ஆறு ஆண்டு களாக போராடி வருகிறோம் இன்று வரை ஒன்றும் நடக்கவில்லை.
இனிய மாலை வணக்கம் ஐயா நான் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறேன்.நான் ஒரு ஓட்டுநராக பனிபுரிகின்றேன்,என்னுடன் 28-01-2016 அன்று பகல் 13:15 மணியளவில் விபத்து நடந்ததுவிட்டது அதில் ஒரு இலைஞ்சன் வயது 17 இறந்து விட்டார் காவல்துறை என்மீது கெலைவழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தது.இதில் என்னுடைய அரசாங்கம் என்மீது உள்ள வழக்கை உள்ள ஏர்எடுதுப்பார்கவில்லை, என் செந்தச்செலவில் வழக்கறிஞரை பிடித்து வழக்கை நடத்துகின்றேன் எம் ஏ ஸி டீ (mact) இதைமட்டு அரசாங்கம் எடுத்து நடத்துகிறது. Criminal case no:1188/2016 இதை ஏன் என் செலவில் விட்டுவிட்டது எனக்கு தெரியவில்லை என்னக்காரணம்
அய்யா நான் இரு வருடங்களாக பிரிந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அதுவும் என் இரண்டு மூன்று மகனும் நானும் தனியாக ரொம்ப மன அழுத்தம் அய்யா ... ரொம்ப சந்தேக பிடித்தவன் அதனால் தான் பிரிந்து வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து இருக்கேன் ஒரு முடிவு சொல்லுங்க plz thayavu senju etharukku reply பண்ணுங்க
சார் .. நான் ஒரு இடம் வாங்கினேன்.. அதன் சர்வே நம்பர் போடும் போது வேறு ஒருவருக்கு அந்த இடம் இருப்பது போன்று நீதி மன்றத்தல்தீர்ப்பு வந்தது போல் இருக்கிறது..
ஐயா மதுரையில் இருந்து நான் முறையாக பத்திரம் பதிந்து ஒன்பது மாதங்கள் ஆகின்றன எனக்கு பட்டா வழங்குவதில் தலுகா அலுவுலகத்தில் இன்றும் தாமதிக்கின்றனர் VAO விடம் கேட்டால் சவ் வாக இழுக்கிறான் இவனுகள என்ன செய்வது இல்லை வழக்கு தொடரலாம இவனுங்களால் பெரிய தலைவலியாக உள்ளது எனக்கு ஒரு நல்ல வழி கூருங்கள் ஐயா 🙏🙏
நீங்க இப்படி சொல்வதால் வருவாய் துறையில் லஞ்சம் வாங்குவதற்கு வசதியா இருக்கும். ஆதலால் பட்டாவை பற்றிய உங்கள் கருத்துகள் மாற்றயமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தலைப்புக்குப் பொருத்தமான எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தங்கள் விளக்கம் அமைந்துள்ளது. மிகவும் சிறப்பாக உள்ளது. தொடரட்டும் உங்கள் மக்கள் தொண்டு. வாழ்த்துக்கள் ஐயா. வாழ்க வளமுடன்
தங்களுடைய உன்னதமான பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா.
மிக அருமையான பதிவு 🙏 நன்றி அய்யா உங்களது சேவைக்கு 🙏 பாராட்டுக்கள் 👏🙏
வாழ்த்துக்கள் திரு சரவணகுமார். சட்ட ரீதியான ஆலோசனைகளை உங்கள் சேனலில் வழங்குவது பல ஏழை எளியவர்களுக்கும் ஆதரவில்லாத முதியவர்களுக்கும் உதவும்...உங்கள் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்கள் கருத்துக்களை கேட்கும் போது தான் ஒரு தெளிவு கிடைக்கிறது தங்களுக்கு மிக்க நன்றி.உங்கள் ஆலோசனை கருத்து எப்போதும் எல்லோருக்கும் பெரும் துணையாக இருக்கும் மீண்டும் நன்றி .
சகோதரருக்கு எனது அன்பான வணக்கம் அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் நலமுடன்
பயனுள்ள தகவல், நன்றி சார்!.
Very ,important news to all people's of our country. Very,very Thanks
உங்கள் காணொளியை இப்பொழுதுதான் பார்க்கின்றேன். மிகச்சிறப்பாக உள்ளது. நன்றி ஐயா.
Neengal oru LIVING GOD,,,SIR THIS TYPE OF WORDS ONLY HELP SO MANY PERSONS,,THANK YOU
Govt mullan patta kuduthapiragu Wayrorunabar patthira pathivu seyfhullar yedhu sellubadiaagume
நல்ல பதிவு , ஒரு சொத்தின் கிரயம் செய்து கொடுப்பவர் அதை வாங்கும் நபர்களின் விவரங்கள், சொத்தின் மதிப்பு, பரப்பளவு, புல என், வருவாய் மாவட்டம், கிராமம் , நிலவகை, அதன் நான்குபுற எல்லைகள், பட்டா, கிரயம் செய்த ஆண்டு தேதி பதிவு செய்த இடம் , பத்திர என், அன்றையநாள் வரை வில்லங்கம், ஆகிய ஆவணங்களுடன் பதிவு செய்து அந்த சொத்தின் பரிமாற்றத்தை அரசுக்கு தெரிவிக்கவேண்டும், இந்த தகவல் அனைத்தும் உண்மை என வருவாய்துறை கொடுக்கும் சான்றே பட்டா, இதில் சில வகை நிலங்கள் பட்டா பிரிக்க முடியாமல் சொத்தை பதிவு செய்தனர், இது இப்போது வருவாய்துறையில் UDR, பிரிவில், ஆவணங்கள் சரிபார்த்து கள ஆய்வு செய்து பட்டா கொடுக்க வழியிருந்தால் மட்டுமே கிடைக்கும், இது பட்டாவின் வகையை பொருத்தது விதிகளுக்குட்பட்டது, இது போன்ற பட்டா இல்லாத இடங்கள் இனி பதிவு செய்ய முடியாது, அரசு சில நிபந்தனைகளுடன் ஒதுக்கிய இடங்கள் கை மாறியிருந்தால் பட்டா பெற முடியாது, இது போன்ற இடங்களும் ஏராளம், 2c,பட்டா இடங்கள் விளைநிலங்கள் அரசின் நிபந்தனை ஒதுக்கீடு, இது கிரயம் செய்வது விதி மீறல், இதுவும் இன்றைய முறைகேடான பதிவுகளில் ஒன்று, எனவே தங்களுக்கு வரும் கேள்விகளில் அந்த சொத்தின் வகை, நிலவகை பயன்பாடு, அரசின் ஒதுக்கீடு ஆணைகளின் நிபந்தனைகள் , சொத்துக்கள் வந்த வழிகள் ஆகியவற்றை தெளிவாக கேட்டால் மட்டுமே தகுந்த பதில் கூற முடியும், பத்திரம் மற்றும் பட்டா இரண்டுமே இரண்டு கண்கள் சொத்துகளுக்கு , நாம் செய்த பதிவை ஒப்புதலுடன் கொடுக்கும் சான்றே பட்டா இதுதான் நிலங்களின் அளவை துறையில் செய்யப்படும் தகவல் பதிவு சான்று, இப்போது பல நவீன தொழில் நுட்பத்துடன் சீர்திருத்தம் செய்து பதிவு துறையுடன் இணைக்கப்பட்டது, பட்டா பெயர் மாற்றம் இனி பத்திர பதிவின் போதே புகை படத்துடன் மாறிவிடும் , என்பது சிறப்பு . நன்றி 🙏
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️
சரியான தகவல்கள் மற்றும் சட்ட வழிமுறைகள் சென்ன வழக்கறிஞர் ஐயாவுக்கு நன்றி.
ஊர் பத்திரம் ஒருவர் பெயரிலும் பட்டா வேறு ஒருவர் பெயரிலும் இருந்தால் யாருக்கு நிலம் சொந்தம்.?
விளக்கம் அருமை 👌விளக்கியவர் யார் எனத்தெரிவித்தால் நன்றாக இருக்கும்🙏
அய்யா வணக்கம் உங்கள் பணியாற்றலுக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி அய்யா...
அய்யா வணக்கம் பாகப்பிரிவினை ஆகி உள்ளது ஐயா அண்ணன் தம்பி ஆகிய இருவருக்கும் சரிசமமாக இருக்குதய்யா அதில் தம்பி பவர் பத்திரம் செய்துள்ளார் அது செல்லுபடியாகுமா ஆகாதய்யா
உண்மையிலேயே அருமையான தகவல் சொன்னீர்கள் சார், அனைவரும் புரிந்து கொள்வதற்கு எளிமையாகவும் உள்ளது, நன்றி
It's very useful Sir, Thank you and please continue your service...
தங்கள் விளக்கத்துக்கு நன்றி ஐயா
பத்திரத்தில் உள்ள அளவுக்கும் பட்டா அளவுக்கும் வித்தியாசமாக உள்ளது. எந்த அளவு எடுத்துக்கொள்ளப்படும்
வணக்கம் அய்யா. என் தகப்பனாருக்கு இலவச பட்டா ஒன்று கொடுக்கப் பட்டது கொடுக்கப்பட்ட ஆண்டு 1977. என் தகப்பனார் இறந்த வருடம் 1999. கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆகி விட்டது. என் தகப்பனாருக்கு கொடுக்கப்பட்ட ஆண்டில் சிறுக்குழந்தைகளாக இருந்த போது எங்களுக்கு விபரங்கள் தெரியாது. ஆனால் இன்று எங்களுக்குரிய இடத்தில் வெறு ஒருவர் பத்திரப்பதிவு செய்தது மட்டுமல்லாமல் பல்வேறு வகையான தொல்லைகளும் இடத்தில் வேலை தொடர்ந்து செய்கிறார்.முக்கிய குறிப்பு. எங்கள் பட்டா தொலைந்து விட்டது. என் தகப்பனாரோ, என் தாயோ அவர்கள் பிள்ளைகளோ எந்த ஒரு எழுத்து வடிவம் மூலம் எதுவும் இல்லை ஆனால் எதிர்தரப்பு என் தகப்பனார் பெயரில் யூடியார் மூலம் பதிவு ஆகி உள்ளது உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்கிறார். இதற்கு தீர்வு தான் என்ன..? அய்யா.
இப்படிக்கு.
அ.பாஸ்கரன்
திருநெல்வேலி மாவட்டம்
அலைபேசி எண்
9791245436
பட்டா மாற்றுவதற்கு லஞ்சம் கொடுக்க முடியாமலே இங்கு நிறையய பத்திரம் மமட்டுமே உள்ளது
I'm helping
@@ramraja8713 eapadi
True.....
@@ramraja8713 number thaanga sir
சூப்பர் sir💥💥👌💐💐
SLR, UDR போன்றவை நில பதிவின் போது பணியாற்றிய கள அதிகாரிகளின் அலட்சியத்தால் இன்று நீதிமன்றத்தில் ஆயிக்கணக்கான வழக்குகள் உள்ளன.
உண்மை
@@ganeshmvjm I too one of the victim of tampering made by the surveyor in the SLR by adopting back door methods
Sure
We too suffering from udr
Correct a sonninga
நல்ல தகவல் sir. சந்தகம் திறந்தது நன்றி
Thank you sir...... I'm Sanjay junior advocate Mysore.
சார் உங்களுடைய அறிவார்ந்த உதவிக்கு மிக்க நன்றி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம் பத்திரப்பதிவு அலுவலகத்தின் வாயிலாக வில்லங்க சான்று பெற்றதில் இரண்டு மனைகளில் ஒரு மனை ஏற்கனவே ஒரு நபருக்கு கிரையம் செய்யப்பட்டுள்ளது. இப்பதிவை பத்திரப்பதிவு அலுவலகம் செய்த பொறுப்பற்றதனத்தால்,முழுமையாக வழங்காததால் அந்நிலம் வில்லங்கம் ஏதும் இல்லை என்று எண்ணி கிரையம் செய்துவிட்டேன். பின்னர் பெரும் பஞ்சாயத்து மற்றும் பேரத்திற்குப் பின்னரே மீட்க முடிந்தது. பத்திர பதிவு அலுவலகம் மீது வழக்கு பதிவு செய்ய முடியுமா என்று தயவுசெய்து பதிவிடவும்.
நீங்கள் நீடுலி வாழ வேண்டும் உங்கள் பணி எளியோருக்கு சென்று அடைய வேண்டும்
sar well and amazing welcome
Thank you sir
Sir your mobile number pls
Patta illadha idathil veedu kattalama
@@ganasenlashmi4102 லௌஔஔவௌஔஔஔவௌலௌஔஔவௌஔஏஔஔவௌஔஔஔவௌஏஏஔஔஔஏஔஔஔவவேஔஔஔஔஔஔஔவௌஔவுஔஔஔஔஔஔலௌஔஔஔஔஔஔவௌஔஔஏஔவௌஔஔவௌஈஔஔவௌஔஔஔஔஔஔவௌஈஔஔஔலௌஔஔவௌவௌஔலவௌஔஔலவவௌலவௌஔஔஔஔவௌவவௌவௌவௌஔஔஔலலௌஔஔஐஔஔலௌஉஔஔஔஉஔஔஔஐஔஔஔஔஔஔஔஔஉஔஔஔஔஔஔஔஔஔவௌஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஉஔஔஔஔஔஔஔஔஔஔஔஈஔஔஔஔலௌஔஔஔஈஔவவௌலலலவௌஔவௌவௌஉஔஔவீஔஔஔஔஏஔலவௌஔவேவுஔவௌஔஔஔஔஔவௌஏஔஔஔஔஔஏவௌஔஔஔஔஔஔலவௌஔவலௌலலௌஔவௌஔஐஔவௌஔஈஔஔவௌஔலேலௌஔலௌஔஔலௌவௌவேவௌவுஏஔவலவௌவௌஔவவௌவௌஔஔலௌவுஔஔஔஔஔஔஔவௌஔஔஔவுஔஉஔஔவேஔலௌஏஏஏஔஔவேவேஐஏஔஔவவௌஏஔவௌஔவவவௌஔஔஔஔவௌஔஔவௌஔலேவௌஔஔஔலௌஔலேஔஔலௌஔஔஔஔலௌலேஉஔஔவலவௌஔஔஏஔஔஔஔஏஏவவௌஔஉவௌஔவேஔவௌவௌவௌஔலௌஔஔஔஊஔஔஔலௌஔஉஔஔஔலௌஔஔஔஔஔஔஔஏஔஔஔலலௌஔஔஔவலொவௌஏஔவலௌலௌலௌஔஔலௌவௌஔஔஔஔலௌஔலௌஔஔஔஔஏஔஔஔஔஔஔஐஔலௌலௌஔஔஔவலௌலேஏஔவலைஔஔஔவௌலௌஔஔஔவௌவௌஈஔஔஔஏஔவலேஏஔலௌஔஔஔஔஔஔஔஏஈஔஐஔஔஐஔஔஔஔஔஔஐஔஒஏலௌஐஔஔஔஔஔவௌஔஔவலவௌஔஹௌஔவௌஏலௌவேஔஔஔஔஔஔஈஔஔஔதி ஔஔஉலௌஔஔலௌஔஔஔஉஔஔஉஉஔஔலலௌஔஔஔஔஔஔஔஏஔஏஔஔஔஒஔஔஏஔஔவௌஔஔஔலௌஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஏவொவைஐஏஔலௌலௌஔஔஔஔஊஔஔஔஔல
திருமணமாகி 10 வருடங்கள் ஆயின. குழந்தைகள் இல்லை. சுய சம்பாத்தியத்தில் ஒரு சொத்து வாங்கினோம். அவர் இறந்து விடுகிறார். இதில் கணவருடைய அண்ணன் தங்கை அக்கா இவர்களுக்கு உரிமை
Sir..
Pathiram yeluthi koduthu patta Pannama irutha place yarukku sontham maha irukkum... suppose case pottal yarukku sathakamaga thirpu varum...
Pathiram irukuravangaluku favour. Patta is possession thing, pathiram is title thing.
பத்திரம் பதிவு செய்தவுடன் பட்டா விற்கு மனு தாக்கல் செய்யவும் என்ற விளக்கம் அருமை
Sir this is Nandhini.... Enga grandfather enga Amma ku oru property kudutharu... Antha property 9/1 ingura property lendhu 9/3 nu subdivision pane kuduthurukaga but athe same time 9/1 ingura land lenthu few part ah Delphine inguravagaluku sale panerukaga... Unexpected ah enga subdivision number 9/3 ah Delphine inguravagaluku patta potu kuduthurukaga... Naga patta apply pannapo engaluku 9/5 nu online la patta change panetaga sir but register panna document la 9/3 nu tha iruku further ah naga enna sir pandrathu
மிக அருமையான விளக்கம் ஐயா நன்றி
Thank you for your good explanation.
Please give number
சார் வணக்கம் .இதே பிரச்சினைதான் எனக்கு இருக்கு.எனது தந்தையும் எனது சித்தப்பாவும் கூட்டாக ஒரு ஏக்கர் நிலம் 1970 ல் சுத்த கிரையம் பெறுகின்றனர்.இதில் ஓருவருக்கு 50சென்ட் என்ற அடிப்படையில் தனித்தனியாக சொத்து விவரம் பதியப்பட்டு கிரையம் பெறுகின்றனர்.கிரையம் கொடுக்கும்நபர் இதற்கு முன் பட்டா வாங்கவில்லை .1984 ல் சர்க்கார் udrபட்டா வழங்கும் போது வேறொருவர் பெயரில் பட்டா வழங்கப்படுகிறது.இதை ஆட்சேபித்து வருவாய் துறையில் தாசில்தார்,rdo,dro,collecterஅனைவருக்கும் மனு செய்தும் பலனில்லை.தற்சமயம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.தற்சமயம் இதற்கு யாருக்கு உரிமை உள்ளது என்பதை தெளிவு படுத்துங்கள் ஐயா.
Sir பட்டா கொடுப்பதிர்க்கு மணியர் தாமதம் செய்கிறார்கள்.நான் எங்கு முறையிடுவது
சார் அன்பு கலந்த வணக்கம்... சேலத்திலிருந்து சாம்ராட் அதர்வணம்......
ஒரு சிறு சட்ட உதவி சந்தேகம்
என் பாட்டிக்கு இரு மகன்கள் அந்த மன்களில் பெரிய பிள்ளை என் தாத்தா ஆவார் அவருக்கு இரு பெண்பிள்ளை இரு ஆண்பிள்ளை அந்த இரு ஆண்பிள்ளைகளில் என்தந்தை மூத்தவர் என்னுடைய சித்தப்பா இறந்து விட்டார் அவருடைய மனைவி நடத்தை கெட்டவள் அவளேஎன் சித்தப்பாவை 2001 ல் அடியாள் வைத்து கொன்றுவிட்டாள் என் சித்தாப்பாவிற்கு இரு சம்சாரம் முதல் சம்சாரம் விவகாரத்து பெறாமலே இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார் அதன் பிறகு இரண்டாவது திருமணம் சொந்தத்தில் செய்தார் சித்தாப்பாவிற்கு இரு மகன்கள் உள்ளனர் என் தாத்தாவின் அம்மாபெயரிலேயே பத்திரம் உள்ளது நாங்கள் இன்னும் சொத்தை பிரிக்காமலே உழுதுவருகிறோம் எங்க சித்தாப்பா மனைவி எங்களூக்கே தெரியாமல் கிரயம் செய்துவிட்டார் நாங்களு ஏற்கனவே கிரயம் செய்துவிட்டோம் இரு கிரயம் செல்லாது பட்டா வாங்க எனவே ஏதேனும்ஒரு பட்டாவை ரத்து செய்து வாருங்கள் என அப்போதுதான் பட்டா பெறமுடியும் எனVao சொல்லிவிட்டார் அதன் பிறகு அதனை ரத்து செய்யுமாறும் அல்லது பாகத்தை பிரித்து கொள்ளுமாறும் பலமுறை அழைப்பு விடுத்தோம் அவர்கள் வரமறுக்கின்றனர் என்ன செய்யலாம் வழி சொல்லுங்கள் பாட்டிக்கு அத்தைக்கு நாங்களே இதூவரை அனைத்து நல்லது கெட்டது என அனைத்து செலவுகளும் நாங்களே செய்து வந்துள்ளோம் சித்தியோ ஏதும் கண்டுகொள்ளவில்லை தக்க உபயம்சொல்லவும்
ஐயா என் தாத்தாவின் பெயரில் உள்ள நிலத்தின் பட்டா வேற ஒருவரிடம் உள்ளது தற்போது பட்டா என் ஏதுவும் தெரியாது நாங்கள் இப்போது பட்டா வாங்க என்ன செய்ய வேண்டும்
I'm helping
ஐயா என் தாத்தாவின் சொத்து 1980 பட்டா பத்திரம் உள்ளது ஆனால் 2000 ல் இருந்து வேறு ஒருவர் அனுபவம் செய்து யுடிஅர் பட்டா பெற்று அதை வைத்து 2020ல் தான பத்திரம் செய்து உள்ளார் இது செல்லுபடியாகும் இதற்கு எங்கள் பயரில் மாற்றம் செய்ய வேண்டும் அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் சொல்லுக்கு ஐய்யா
@@arul2946 சகோ udr என்றால் என்ன? உங்களிடம் பட்டா பத்திரம் இருக்கும் போது வேறு நபர்கள் எப்படி சொந்தம் கொண்டாட முடியும் உங்களே போல் எனக்கும் உள்ளது கொஞ்சம் தெரிய படுத்தவும்
அய்யா1922வருடபத்திரம் எங்கதாத்தா பெயரில் இருக்கு அரசு முத்திரை இருக்கு நிலம்எங்கே உள்ளது என்று தெரியது யாரிடம் உள்ளது தெரியது அம்மாஇல்லை அப்பாஇல்லை அண்ணான் தம்பி இரண்டுபோர் உள்ளோம் என்னசெய்வது எப்படி கண்டுபிடிப்பது❤❤❤❤
4:04
Ayya fmb la oru measurement. Sitta la oru measurement (area). Documents illai, ithu poorviga sotthu.enna seyalam ayya vidai kodungal
Great clarification sir ...
Sir vayal engaludaiyathu aana engal da pattavum lla pathiramum illa nanga enna seivathu ipo pakkathu vayal karanga enga vayala pottu lruntha aarasvari Maratha vetturanga nanga all illatha pothu nanga enna seivathu sir please help me
Sir civil வழக்கு எத்தனை ஆண்டுகள் முடயும் தயவு செய்து சொல்ங்கள்
ஐயா மிக முக்கியமான விவரம் தெரிந்து கொள்ள வேண்டிய விபரம்
Great and crystal clear explanation Sir with excellent examples. Thank you...
அருமையான விளக்கம் நன்றி....
Sir தாத்தாக்கள் பெயரில் சொத்து உள்ளது நாங்கள் எவ்வாறு பிரிப்பது
வாரிசு சான்றிதழ் பதிவு செய்யுங்கள்
அருமையான விளக்கம்
நன்றி நன்றி
Sir,Please explain me about RDO court ..and powers of RDO ..
left side and right side la irukka vittukaranga.. center la irukka enga thatha land 1/2,1/2 aa pirichi eduthukitanga.. Anga vitta katti. Enga land ku sethu 2002 la patta vangitanga.
Thatha 1992 la pathiram register panitaru.apo kudutha Uir naththam patta iruku Sir
Ipo eppadi enga land thirumba vangurathu nu sollunga sir.
பட்டாவுக்கு முந்தைய ஆவணத்தை எப்படி பார்ப்பது சார்
வாழ்த்துக்கள் 🙏🙏🙏
பத்திரம் பதியும் போது அதற்க்கு பட்டா வினையும் பெயர் மாற்றி தருவது பதிவு துறையின் வேலை. அதை அவர்கள் செய்வதில்லை. என்ன செய்வது.
Very good job sir you are doing continue.
100/right sir
Patta transfer is the job of revenue department
@@Abidhiyajunction yes i know, but while registration of document, they collecting fees for name transfer to patta.
Sir your correct
ஐயா வணக்கம்,
என் பெயர் கோவிந்தன், எனது அப்பா அவருடைய சுய சம்பாதியத்தில் சொத்துக்கள் வாங்கினார் ஆனால் அவரும் நானும் படிக்காத காரணமாக எனது அண்ணன் மட்டும் படித்திருந்ததால், பிற்காலத்தில் தம்பி தங்கைகளுக்கு முறையாக பிரித்து கொடுப்பார் என்ற நம்பிக்கையில் என் அண்ணன் பெயரில் அனைத்து சொத்துக்களும் வாங்கினார், ஆனால் எங்கள் அனைவருக்கும் திருமணம் ஆகியும் பாகப்பிரிவினை செய்யாமல் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தோம், சில வருடங்களுக்கு பிறகு என் அப்பா இறந்து விட்டார், இறந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அண்ணன் பிரித்து தர மறுக்கிறார். வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரித்ததில் அவர் பெயரில் இருந்த அனைத்து சொத்துக்களும் அவரது மகன் பெயரில் தாணப்பத்திரம் கொடுத்து பட்டா மாற்றம் செய்துள்ளார் என்று தெரியவந்து. (இதை பற்றி கேட்டதில் சண்டை ஏற்பட்டு அவரது மகன் எங்கள் அக்காவை தாக்கி காவல் நிலையம் வரை சென்று CSR பதிந்து அவர் மூன்று மாதங்களில் பிரித்து தருவதாக ஒப்பு கொண்டதால் வாபஸ் பெறப்பட்டது.ஆனா இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னும் ஐந்து வருடங்கள் அவகாசம் கேட்கிறார். இதற்கெல்லாம் சாட்சியாக என் அம்மா இருக்கின்றார்.) எனக்கும் என் அக்கா தங்கைகளுக்கும் எவ்வாறு சொத்தை பிரித்து வாங்குவது, அதற்கு வாய்ப்புள்ளதா, நீதி மன்றத்தை அணுகினால் நியாயம் கிடைக்குமா? என்பதை விளக்கவும். நன்றி🙏
Respected Sir,
I am Sugumar,I have a doubt about rental home law sir
தாத்தா பெயர்ல பத்திரம் இருக்கிற நிலத்துல மற்றொருவர் பெயர்ல UDR பட்டா வாங்கி இருக்காங்க ஆர் டி ஓ ட மனு கொடுத்தும் பெயர் மாத்தவில்லை என்ன செய்வது?
சார் வணக்கம் நிலம் 20/11/2018 வாங்கி இருக்கிறேன் பத்திரம் என்னிடம் இருக்கிரது பட்ட மற்ற ரூ11ஆயிரம் கேட்கிறார்கள் இவ்வளவு செலவு ஆகுமா இதை பற்றி கூறுங்கள் நன்றி
I paid 15 k ... Surveyor itself took 10k... Total 25K
Call me selladurai 638three92215five
Challenge pannukiren ,amount ellamal patti matra mudiyathu .gover+ il+ amount =government
@@bharathikanna3292 நல்ல வருவீங்க
@@kumarsiva1678 ஒன்று புரியவில்லை
அருமை யானை பதிவு ஐயா நன்றி
The voice of the person who is taking interview ( not Advocate) is not audible. Please use a good Mike.
Thanks
பயனுள்ள தகவல். நன்றி
Sir, I bought a land 3 years back by bank loan. But I came to know it is the double document. It has been registered legally and baank also paid money to the owner. So my question do I still need to pay EMI to bank? or if any other original owner may come and asking for right.. what should i do ? pls suggest
Pupre,, Sir👏👏👏👏
Nijamana manamarntha nandri sir... Innum niraya thelivu avasiyam ennai pondroruku...
சார் வணக்கம் ஒருவர் வேலை செய்யும் நிறுவனத்தில் இறக்க நேரிட்டால் பொறுப்பு யாருடையது
வேலை செய்யும் இடத்தில் இறந்தால் நீங்கள் அவர்களிடம் இழப்பீடு பெறலாம்.. (இதில் சில வரண்முறைகள் இருக்கிறது )
அருமை யான விளக்கம்
DC Land பத்தி சொல்லுங்க sir please
ஐயா வணக்கம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா U D R பட்டாவுக்கு முன்பு வரை 74சென்ட் பட்டா உள்ளது தற்போது யு டி ஆர் பட்டாவில் 70 சென்ட் உள்ளது பத்திரம் இல்லை தீர்வு என்ன எங்கே முறையிடுவது
ஐயா பட்டா மாற்றத்திற்கு பைசா எதுவும் கொடுக்க வேண்டுமா.... எங்க ஊர்ல உள்ள விஏஓ 15 ஆயிரம் ரூபாய் செலவாகும் அப்படி என்று கூறுகிறார் விஏஓ இது உண்மையா.. எங்க ஊரு கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் பா.கொத்தனூர் இது ஒரு சிறிய கிராமம். தயவு செய்து இதற்கு ஒரு விளக்கம் குடுங்க ஐயா
Antha vao va seruppala adinhsl
Seruppala adingal
தங்களுடைய பதிவுகளுக்கு நன்றி
சார் வணக்கம் உங்களுடைய செல் நெம்பர் அனுப்புங்கள்
சார் எனக்கு ஒரு சந்தேகம் அதை தெளிவுபடுத்த கேட்டுக்கொள்கிறேன் என்னுடைய வீட்டுக்கு வழி பாதை பிரச்சனை இருக்கு அதனால ஒருவழிப்பாதை பிரச்சினை கோர்ட்டில் கேசும் நடந்துட்டு இருக்கு நான் வீட்டுக்கு முன்னாடி ஒரு ரூம் எடுத்து ஒரு சின்ன ரெடிமேட் சப்பாத்தி போடுற மாதிரி ஒரு பிசினஸ் பண்ணலாம்னு இருக்கேன் ஆனால் அதற்கு 3 பீஸ் கரண்ட் வேணும் எதிர் பார்ட்டி ஈபி ல கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காங்க இதிலிருந்து வந்து பார்க்கும்போது அவங்க எஃப் எம் பி சர்டிபிகேட் எடுக்க சொல்றாங்க ஏற்கனவே அந்த வழிப்பாதையை மூன்று போஸ்ட் இருக்கு எங்கள் வீட்டுக்கு முன்னாடி ஒரு போஸ்டர் இருக்கு நான் இப்பொழுது 3பேஸ் கரண்ட் எடுக்கலாமா எடுக்க முடியாதா தயவு செய்து கொஞ்சம் சொல்லுங்க சார்
ஐயா வணக்கம் எங்களது வீட்டு பத்திரம் எங்களது பெயர் தான் உள்ளது ஆனால் அதன் பட்டா வேறொருவர் பெயரில் உள்ளது அதை எங்களது பெயரில் மாற்ற முடியுமா அதை எப்படி மாற்றுவது
இதற்கு பதில் கிடைத்ததா ?
ஜயா 100 வருடங்களுக்கு முன்னர் இருந்து கோவில் நிலத்தில் வாழ்ந்து வந்தோம். இப்போது தான் பட்டா வாங்கினோம்.அனால் கோவிலில் இது செல்லாது என்று செல்கிறார் கள். பட்டா செல்லுமா? தயவு செய்து ஒரு வழி கூறுங்கள் ஜயா. நன்றி.
Very good move & I hope there may be huge amount of subscribers be there for you. Bcaz, there may be infinite you tubers on various issues. But hardly I had seen a video of yr stream. Nice..keep going with valid videos!!👍
சார் என்னோட பட்டாவும் எனக்கு எங்கள் அப்பா பெயரில் இருக்கிறது பத்திரமும் எங்கள் அப்பா பெயரில் இருக்கிறது இப்பொழுது எங்க அப்பா அந்த காலத்திலேயே 1975 லேயே அடமானம் வைத்திருக்கிற நிலவுல வங்கியில் இன்னும் வரைக்கும் நிலவு உலகில் இருந்து ரசீது வாங்கவில்லை என் தலைமுறைக்கு எங்க அப்பா இறந்த பின்பு நான் ரசீது நிலவரம் இங்கே இருந்து வாங்கி இருக்கிறேன் இதற்கு இடையில் 1986 லிருந்து 2000 வரைக்கும் பத்திரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்னுடைய பத்திரம் நிலவுல வங்கியில் இருக்கிறது எப்படி பத்திரம் பண்ண முடியும் ஐயா நிலவுள வங்கியிலிருந்து ரசீது என் அப்பாவுக்கு நான்தான் வாரிசு என்று வாங்கிக் கொண்டிருக்கிறேன் ஒரிஜினல் வாரிசு இப்பொழுது இந்த சட்டம் அந்த இடம் யாருக்கு சொந்தம் என்று சொல்லும்
என் கிட்ட பத்திரம் இருக்கு ஆனால் பட்டா இல்லனா என்னோட நிலத்தை மற்றொருவர் ஏமாற்றி எழுத முடியுமா
Mudiyathu sir kita keten apo sonnanga
நன்றி வனக்கம்
எனது கொள்கை
அனைவருக்கும்
நன்மையை அனை
வருக்கும் நன்மையை
அடையவேண்டும்
ஆகையால் சட்டத்தை
மக்கள் முழமையக
அடையவேண்டும்
என்று நினைக்கிரேன்
ஆகையா மாவட்டம்
தொருஉண்மையான
மக்களுக்கு நீதி கிடைக்க
வேண்டும் இதர்கு
உண்மையன மனிதனை
தேர்து எடுக்கவேண்டும்
இதுவே எணது தி சை
Sir,
I have one doubt sir
Sir கிரையம் பத்திரம் எழுதும் போது ஒரு நம்பர் மட்டும் மாறி போச்சு Sir வேரு ஒரு நபருக்கு மாற்றிகொள்ளலாம சார்..
இப்ப எழுதி கொடுத்தவங்க கையெப்பம் இல்லாம மாற்றிகொள்ளலாம சார்
சிறப்பு.🎉
கடைசி வரை சரியான பதில் சொல்ல வில்லை
பத்திரம் மாற்றும் போது பட்டா வும் மாத்தணும் சொல்ராரு...
Sir you are doing good service to the poor people .வாழ்க வளமுடன்.M,chandrasekaran
அய்யா வணக்கம் எனக்கு விலை நிலம் உள்ளது என் வயலுக்கு முன்னால் உள்ள நிலத்துக்காரா் 20 வருடங்களுக்கு முன்பு மத்திய அரசின் மானியம் மூலம் போடப்பட்ட சொட்டு நீர் பாசனம் வாய்க்கால் திடீரென எடுத்து விட்டார் ஆனால் பட்டா அவரின் பெயரில் இல்லை நான் என்ன செய்வது? கணினி சிட்டா போட்டு பாா்த்ததற்கு அவரின் பெயரில் இல்லை அந்த நிலத்தின் உரிமையாளர் பட்டா என் பெயரில் உள்ளது உன்னால் ஆனதை பார்த்துக்கொள்ள என்கிறார் நான் என்ன செய்ய? தயவு கூர்ந்து பதில் கூறவும்
சார் உங்கள் நம்பர் பதிவிடவும் சார், நன்றி
hanu varsan
சிறப்பான தகவல் சார் உங்களுடைய தொலைபேசி எண் கிடைக்குமா....
Respected sir. My grandmother (father'smother ) died in 2007 without writing a will or settlement or even a sale deed. My father after getting a heir certificate enjoyed the properties up to 2016 and written a settlement deed to my youngest brother only leaving four of us. Father was only son for my grand mother and we are three brothers and two sisters. My father says he has absolute right over his mother property . Are we eligible for our share in the proprty
அருமையான பதிவு ஐயா
நீதிமன்றத்தில் என் மேல் பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது அதனால் நான் நீதிமன்றத்தில் நீதிபதியிடம் பேசலாமா ஏனென்றால் எனக்கு வாதிடும் வக்கீல் இதனால் வரை எந்த ஒரு நடவடிக்கையும் அதனால் நானே வாதிடலாம்
வணக்கம் ஐயா, கல்வித்துறை சம்பந்தமான சட்டங்களை அறிய என்ன செய்யலாம் குறிப்பாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளிச் செயலாளரின் அதிகார வரம்புகளை அறிய என்ன செய்யலாம் எந்த சட்டப் புத்தகம் படிக்கலாம் தமிழில்... தங்களின் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன்
வணக்கம் sir எங்களோட தாத்தா
பெயரில் பத்தரம் உள்ளது ஆனால் அவர்கள் தம்பிகள்
அனுபவ ரீதியாக பட்டா வைத்துகொண்டு எனக்குத்தான்
சொந்தம் என்று கோர்ட்டில் வழக்கு இருக்கு இது யாருக்கு
தீர்ப்பு ஆகும்
தாத்தா தம்பி பக்கம் திர்ப்பு ஆகும் சி பிசி 110படி12வருசம்மேல்ஒருவர் அனுபவம்பாத்தியம் இருந்தால் பாகம் கேக்க முடியாது
@@balumurugan8438 கொஞ்சம் தெளிவா சொல்லுங்கள்
உங்க பேரில் சொத்து உள்ளதுஎன்று வைத்து கொள்வோம் நான் உங்கள்சொத்து தெரிஞ்சும் அந்த சொத்து நான்அனுபவம் செய்யு வந்தால் அந்த சட்டபிரிவு செல்லும் மேலும்நான் அந்த இடத்து இருக்கிறோன் என்று சொத்து வரி குடியிருப்பு சான்று ரேசன் கார்டு மின்சாரம்ரசிது மற்றும்சாட்சிகள் இருந்தால் பாகம் கேக்கமுடியாது உங்களுக்கு சந்தேகம் இருந்தால் உன் லாயர் இடம் கால வரைய முறைசட்டம் சிபிசி110 படி சட்டம் என்ன தெரிந்து கொள் சட்ட பஞ்சாயத்து விடியோ வில் எதிரியடை அனுபவம் பத்தி விடியோ உள்ளது அது பார்த்து தெரிந்து கொள் நானும் சிவில் வழக்கு கடந்த 5வருசம் வாய்தா போயி இருக்கிறோன் மேலும் என்னிடம் மதுரை கிளை ஐகோர்ட் திர்ப்புநகல் உள்ளது
சுவாதினம் என்றால் என்ன விளக்கம் கொடுக்கவும் நன்றி.
ஒருவர் ஒரு இடத்தில் வசித்து கொண்டு அந்த இடத்தை பராமரித்து பாதுகாக்கும் முறை சுவாதினம்
அதாவது அவரது உரிமையில் உள்ள இடம்
சார் ஹெல்மெட் போடலைணூ போலிஸ் பிடித்தால் என்ன பன்னனூம் சார்
Police ku ummpuda
உங்கள் பதிவு வெறும் அலங்காரம் ,
நடைமுறையில் சாத்தியமில்லை,
தவறாக கொடுக்கப்பட்ட UDR
பட்டாவை ரத்து செய்ய ஆறு
ஆண்டு களாக போராடி வருகிறோம் இன்று வரை
ஒன்றும் நடக்கவில்லை.
Swathinam aentral aenna?
Sir vanakkam
Vetu en appa & periyamma iruvar peyaril ullathu. En payarukku matram seivathu eppati
இனிய மாலை வணக்கம் ஐயா நான் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறேன்.நான் ஒரு ஓட்டுநராக பனிபுரிகின்றேன்,என்னுடன் 28-01-2016 அன்று பகல் 13:15 மணியளவில் விபத்து நடந்ததுவிட்டது அதில் ஒரு இலைஞ்சன் வயது 17 இறந்து விட்டார் காவல்துறை என்மீது கெலைவழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தது.இதில் என்னுடைய அரசாங்கம் என்மீது உள்ள வழக்கை உள்ள ஏர்எடுதுப்பார்கவில்லை, என் செந்தச்செலவில் வழக்கறிஞரை பிடித்து வழக்கை நடத்துகின்றேன் எம் ஏ ஸி டீ (mact) இதைமட்டு அரசாங்கம் எடுத்து நடத்துகிறது. Criminal case no:1188/2016 இதை ஏன் என் செலவில் விட்டுவிட்டது எனக்கு தெரியவில்லை என்னக்காரணம்
சார் வணக்கம் உங்கள் போன் நம்பர் சொல்லுங்க சார்
அருமையான தகவல் சார்
Sir, please issue conduct mob No because i have two doubts
இவரும் advocate தான் call பண்ணி கேளுங்க. 9942006776
அய்யா நான் இரு வருடங்களாக பிரிந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் அதுவும் என் இரண்டு மூன்று மகனும் நானும் தனியாக ரொம்ப மன அழுத்தம் அய்யா ... ரொம்ப சந்தேக பிடித்தவன் அதனால் தான் பிரிந்து வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து இருக்கேன் ஒரு முடிவு சொல்லுங்க plz thayavu senju etharukku reply பண்ணுங்க
சார் .. நான் ஒரு இடம் வாங்கினேன்.. அதன் சர்வே நம்பர் போடும் போது வேறு ஒருவருக்கு அந்த இடம் இருப்பது போன்று நீதி மன்றத்தல்தீர்ப்பு வந்தது போல் இருக்கிறது..
ஐயா மதுரையில் இருந்து நான் முறையாக பத்திரம் பதிந்து ஒன்பது மாதங்கள் ஆகின்றன எனக்கு பட்டா வழங்குவதில் தலுகா அலுவுலகத்தில் இன்றும் தாமதிக்கின்றனர் VAO விடம் கேட்டால் சவ் வாக இழுக்கிறான் இவனுகள என்ன செய்வது இல்லை வழக்கு தொடரலாம இவனுங்களால் பெரிய தலைவலியாக உள்ளது எனக்கு ஒரு நல்ல வழி கூருங்கள் ஐயா 🙏🙏
Ungal sevai thodara manamarndha valthukal🙏🏼❤️
நீங்க இப்படி சொல்வதால் வருவாய் துறையில் லஞ்சம் வாங்குவதற்கு வசதியா இருக்கும். ஆதலால் பட்டாவை பற்றிய உங்கள் கருத்துகள் மாற்றயமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.