@@alone_gaming...973நன்றி சகோதரரே.தாங்கள் பட்டா சிட்டா அடங்கல் ஆகியவற்றிற்கு கொடுத்த விளக்கத்திற்கு நன்றி.தங்களை நேரில் சந்திக்க அனுமதிப்பீர்களா?அப்படியாயின் தங்கள் வீடியோவில் தங்கள் முகவரியை ஐந்து நிமிடம் தொடர்ச்சியாக பதிவிடுங்கள்.நன்றி
நன்றி அய்யா. தங்களைப்போன்ற நல்ல முறையில் தெளிவான விபரம் ரெவன்யு துறையில் இருப்பவர்கள் யாரும் சொல்வதில்லை. இன்னும் பல தெரியாத விஷயங்களை பொது மக்களுக்கு தெரிவித்து வந்தால் அறியா ஜனங்கள் வாழ்த்துவது இறைவன் வாழ்த்துவதற்கு சமமாகும்.
மிகவும் தெளிவாக விளக்கியதற்கு நன்றி. நான் 2005 ல் ஒரு Flat வாங்கினேன். மொத்தம் 4 Flats. Builder எங்களுக்கு manual patta கொடுத்தார். நான் இந்த நாட்கள் வரை கட்டவேண்டிய எல்லா வரிகளையும் தவறாமல் கட்டிவந்திருக்கிறேன். இப்போது எனது flat ஐ விற்பதற்கு கம்ப்யூட்டர் பட்டா கொடுக்கவேண்டுமென்று சொல்கிறார்கள். பட்டாவில் 2016 மார்ச் மாதம் வரை இருந்த உரிமையாளர் பெயர், 2016 ஏப்ரல் மாதத்திலிருந்து "தமிழக அரசு நிலம்" என்று பட்டாவில் வருகிறது. இதை முறைப்படுத்த எவ்வளவு நாட்கள் மற்றும் செலவு ஆகும்? தயவு செய்து கூறவும்.
நன்றி தாங்கள் கருத்து மிகவும் பயனுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. 1908வருடம் தான் பட்ட என்று செயலில் வந்தது. ஒருவர்1900 இருந்து 1964 இறந்து விட்டார் அவர்கள் பிள்ளை 4 பேர் இருக்கிறார்கள் பஞ்சம் பிழைக்க வேளியே சென்று விட்டார் 1970 இறந்தவர் விற்று சென்று சொத்து பார்க்க போது மாற்று நபர்கள் T Cord என்ற பெயரில் சொத்து கைய் பற்றி கொண்டு சொத்து 45 வருடம் மேல் அனுபவித்து விட்டு செத்து போனா வர் வாரிஸ் கள் நிலங்கள் மாற்று நபர்கள் எப்படி கையை பற்றி முடியும் அவர்கள் கைய் பற்றி ஆவனம் எப்படி தேடி எடுக்க முடியும். மாற்று நபர்கள் யார் முலம்மாக கைய்யாடல் செய்து இருபார்கள். இதன் முழு விவரம் எங்கே இருக்கிறது என்பதை பதில் சொல்ல வேண்டும். அய்யா அவர்கள். தர்போது அந்த நிலம் அதன் நிலை மூன்றாம் நபர்கள் இடத்தில் உள்ளது இப்போது தான் அதன் விவரங்களை அரிந்து உள்ளேன்.
You have clearly explained.For Flats you have explained PATTA is not required.Please give your kind explanation is a joint PATTA is required Comprising names of all owners when the Flat building becomes.old and taken up for reconstruction which some of them of that view. PLEASE GUIDE
Gramam natham patta appa perula irundhu Amma perula Matti irukanga idhu yaedhachum update apply panna numa illa direct ta en perula mattikalam sir please reply me quick sir.
How to acquire individual patta if it is joint patta ..already I have joint patta but few members in this joint patta are not available ...but I want my individual patta to construct a house pl explain thanking very good information from mr Sadasivam Dhandapani
Very good and clear information sir. Multiple Apartments complex ku Patta avasiyam illai, or vazhangadal illai. Only land survey numbers iruku. UDS patta vazhanga villai na, total land ku Patta apply panna patta vazhanga paduma? Joint UDS patta single Patta apply with joint owners, is it possible, required, or not required. Pls.
Good expaination sir. I have a doubt. My grand grand father has a land in my village. But there no 'patta'is issued until now. Any idea how can we get 'patta' for this land?
எனது பட்டாவில் 2019 register செய்யும் போது டாக்குமெண்டில் உள்ளது போல் அளவு இருந்து.municioal officeல் tslrம் போட்டு கொடுத்தனர் அதிலும் பத்திரத்தில் உள்ள அளவு தான் இருந்தது. பட்டா பெயர் மாறுதல் செய்த பின்னர் 3சென்டில் ஒரு சென்ட் அளவு குறைவாக உள்ளது (sub division இல்லை) ஏன் என்று கேட்டால் பத்திர பதிவிற்கு பின் மூன்று முறை சர்வே செய்தாயிற்று இதுதான் அளவு என்கின்றனர். 1960லிருந்து2019 இருந்த அளவு எப்படி 2022ல் பட்டா பெயர் மாறுதல் செய்யும் போது எப்படி மாறும் தயவு செய்து பதில் கூறவும்
Sir .if the area of the land is more than shown in purchased land document can the purchaser hold the extra land under his custody?please answer sir.the patta is with us
Hi sir, I buyed a and need to apply for patta what is the process and how Many days it will take to issue a patta of the particular plot from the thasildar
மிகவும் தெளிவாக விளக்கமாளித்ததற்கு ரெம்ப நன்றி ஐயோ🙏🏻
அனைத்து மக்களுக்கும் எளிமையாக புரியும் வகையில் தெளிவாக விளக்கம் கூறினீர்கள்,நன்றி.
பட்டா சிட்டா பற்றி நீங்க சொன்ன விளக்கம் ரொம்ப தெளிவாக இருந்தது ஐயா
Avery clearbexecellent explanation tanq sir
😢😢😢😮😢
Please sare you're mobile number
பட்டா சிட்டா அதைப் பற்றி மிகத் தெளிவாக புரியாதவர்களுக்கும் புரிய வைத்தமைக்கு நன்றி
Payar.mariuolathu
@@alone_gaming...973நன்றி சகோதரரே.தாங்கள் பட்டா சிட்டா அடங்கல் ஆகியவற்றிற்கு கொடுத்த விளக்கத்திற்கு நன்றி.தங்களை நேரில் சந்திக்க அனுமதிப்பீர்களா?அப்படியாயின் தங்கள் வீடியோவில் தங்கள் முகவரியை ஐந்து நிமிடம் தொடர்ச்சியாக பதிவிடுங்கள்.நன்றி
::
சார், மிகவும் தெளிவான உரை. அனைவருக்கும் எளிமையாக அறிய வகையில் இருந்தது. மகிழ்ச்சியுடன் நன்றிகள் பல. வாழ்க வளமுடன்,நலமுடன்.
பாமரர்களும் புரிந்து கொள்ளும் சிறப்பான விளக்கம்.
நன்றி.
மிகத் தெளிவாக எல்லோருக்கும் புரியும் வகையில் , தந்த தங்களது விளக்கத்திற்கு மிக்க நன்றி.👌👍🙏
Aaaaaaaaaaaaaaaaaa
மிக தெளிவான முறையில் விளக்கம் தந்தீர்கள் மிக்க நன்றி
உங்கள் தகவல் மிக தெளிவாக இருந்தது மிக்க நன்றி சார்
Super sir.தெளிவான விளக்கம்
மிகவும் தெளிவான அற்புதமான விளக்க உரை
நன்றி அய்யா. தங்களைப்போன்ற நல்ல முறையில் தெளிவான விபரம் ரெவன்யு துறையில் இருப்பவர்கள் யாரும் சொல்வதில்லை. இன்னும் பல தெரியாத விஷயங்களை பொது மக்களுக்கு தெரிவித்து வந்தால் அறியா ஜனங்கள் வாழ்த்துவது இறைவன் வாழ்த்துவதற்கு சமமாகும்.
அருமையான பதிவு நல்ல பதிவு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நன்றி ஐயா.பதிவுத்துறை தொடர்பாக நிறைய வீடியோ போடுங்கள்
பட்டா சிட்டா பத்தின தெளிவாக எடுத்து கூறினீர்கள் நன்றாக புரிந்தது மிகவும் நன்றி நன்றி சார்
தெளிவான விளக்கம் .மிக்க நன்றி 🙏
மிகவும் பயனுள்ளதகவல் மேலும் sir, தெளிவாக,புரியும்படிஎடுத்துசொல்லும் விதம் பாராட்டுக்குரியது. நன்றி !!🙏
நன்றி.தெளிவாக தெரிந்து கொண்டேன்.
அருமையான விளக்கம் ஐயா
மிக மிக அருமையான தெளிவான விளக்கம் நன்றி அண்ணா 💐🌟🙏🙏💐💐🌟
மிகவும் தெளிவாக சொன்னீர்கள்.
நன்றி.ஆண்லயனில் பட்டாபெற என்ன செய்ய வேண்டும் என்று விளக்குங்கள் ஐயா.
மிகவும் பயனுள்ளதாக இருந்து.
நன்றி ஐயா. மிக தெளிவாக இருந் தது
பட்டா சிட்டா அடங்கல்.. மிக அருமை விளக்கம் அண்ணா.. நன்றி அண்ணா
Crystal clear explanation sir. 👌🙏🙏🙏
சூப்பரான விளக்கம் நன்றிகள்..
மிக நன்று 🎉🎉
அருமையா இருக்கு
Clear explanation with simple words. At the same time, covered all aspects.
Important subject. Thank you
very clear explanation sir. Thank u very much for ur service.
அருமையான பதிவு மக்களுக்கு நன்றி வணக்கம்.
நன்றி ஐயா தகவல் நன்றாக
மிக தெளிவாக உள்ளது,சார் நன்றி சார்.
Very useful information given with good clarity and presentation. Thank you Sir.
மிகத்தெளிவான விளக்கம், அய்யா,,,
பட்டா சிட்டா புரியாதவர்களுக்கும் புரிய வைத்தமைக்கு நன்றி
Sir nalla thelivaana vilakkam thank you.
மிகவும் தெளிவாக விளக்கியதற்கு நன்றி. நான் 2005 ல் ஒரு Flat வாங்கினேன். மொத்தம் 4 Flats. Builder எங்களுக்கு manual patta கொடுத்தார். நான் இந்த நாட்கள் வரை கட்டவேண்டிய எல்லா வரிகளையும் தவறாமல் கட்டிவந்திருக்கிறேன். இப்போது எனது flat ஐ விற்பதற்கு கம்ப்யூட்டர் பட்டா கொடுக்கவேண்டுமென்று சொல்கிறார்கள். பட்டாவில் 2016 மார்ச் மாதம் வரை இருந்த உரிமையாளர் பெயர், 2016 ஏப்ரல் மாதத்திலிருந்து "தமிழக அரசு நிலம்" என்று பட்டாவில் வருகிறது. இதை முறைப்படுத்த எவ்வளவு நாட்கள் மற்றும் செலவு ஆகும்? தயவு செய்து கூறவும்.
Very clear explanation Thank you very much sir
Very clearly explained sir thank you very much sir
Crystal clear explanations Tanq.
Crystal clear explanation thanku sir .I want to know how much money we have to spend to get Patta
Iyya mikka Nandi,thelivaaga vilakkineergal Nauru iyya.
It's absolutely useful information and very eloborately explained. Thank you dhandapani sir.
Thank you
மிக்க நன்றி அண்ணா.. விளக்கம் அருமை
Arumaiyana thelivana vilakkam
நன்றி
தாங்கள் கருத்து
மிகவும் பயனுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
1908வருடம் தான்
பட்ட என்று செயலில்
வந்தது.
ஒருவர்1900 இருந்து
1964 இறந்து விட்டார்
அவர்கள் பிள்ளை
4 பேர் இருக்கிறார்கள்
பஞ்சம் பிழைக்க
வேளியே சென்று விட்டார்
1970 இறந்தவர் விற்று சென்று
சொத்து பார்க்க போது மாற்று நபர்கள்
T Cord என்ற பெயரில் சொத்து
கைய் பற்றி கொண்டு
சொத்து 45 வருடம்
மேல் அனுபவித்து விட்டு செத்து போனா வர் வாரிஸ் கள்
நிலங்கள்
மாற்று நபர்கள் எப்படி
கையை பற்றி முடியும்
அவர்கள் கைய் பற்றி
ஆவனம் எப்படி தேடி
எடுக்க முடியும்.
மாற்று நபர்கள்
யார் முலம்மாக
கைய்யாடல் செய்து இருபார்கள்.
இதன் முழு விவரம்
எங்கே இருக்கிறது என்பதை பதில் சொல்ல வேண்டும்.
அய்யா அவர்கள்.
தர்போது அந்த
நிலம்
அதன் நிலை மூன்றாம் நபர்கள்
இடத்தில்
உள்ளது
இப்போது தான்
அதன் விவரங்களை
அரிந்து உள்ளேன்.
பட்டா இல்லை. எனக்கு விற்றவரிடம் இல்லை
புதிதாக வாங்க வேண்டும்
என்ன செய்வது.
அருமையான விலக்கம். நன்றி
Thank u sir.very good explanation.lotvof information.superb
Excellent explanation Sir. Thanks a lot.
மிகவும் நன்றி
Thank you for very clear information.
Very good information many people have thanks to you said sir
Very good 👍 meenful speaking.
மிக அருமையான பதிவு ஒரு சிறிய கேள்வி பூமி தனாஇடத்தை தாழ்த்தப்பட்ட மக்கள் தவிர மற்று சமூகத்தினர் கிரையாம் பெற சட்டம் உண்டா ?
Sir simply beautifully explained about various documents regarding assets.Excellent explanation.this video must be save .
Sir, very very thanks for your information
தெளிவான தகவல் வாழ்த்துக்கள்
நன்றிகள் 👍🌹
மிகதெலிவாக புரியுது பட்ட சிட்ட பற்றி ஐயா.
You have clearly explained.For Flats you have explained PATTA is not required.Please give your kind explanation is a joint PATTA is required Comprising names of all owners when the Flat building becomes.old and taken up for reconstruction which some of them of that view. PLEASE GUIDE
Good Information,very useful, God bless you
Best explanation sir even normal people will understand 🙏🙏🙏
புரிந்தது நன்றி
Thanks sir for your, clear information about land patta, Chitra,etc,
அருமை யான பதிவு ஐயா
Thanks for the valuable information God bless you sir.
உபயோகமாக இருக்கின்றது!!!
Vazhha Valamudan Iyya
Avery good and nice to hear about the patta andchitta
வாழ்த்துக்கள் அய்யா நன்றி
Very good information thank u sir
அருமை
Very clearly explained sir, thank you sir.
Very clear.Why do Sub registrar insists on Patta for Apartment buildings on a co-ownership
சூப்பர் சார்
Thank you very much for your explanation. Super sir
Nice and clear explanation sir
Gramam natham patta appa perula irundhu Amma perula Matti irukanga idhu yaedhachum update apply panna numa illa direct ta en perula mattikalam sir please reply me quick sir.
How to acquire individual patta if it is joint patta ..already I have joint patta but few members in this joint patta are not available ...but I want my individual patta to construct a house pl explain thanking very good information from mr Sadasivam Dhandapani
தாசில்தார் தந்த ஆவணங்களில் பரப்பளவிலும், நீளம் மற்றும் அகலத்திலும் வித்தியாசம் இருந்தால் எந்த பரப்பளவு சரி என்று கருதப்படும்.
Nice sir.. I clearly understood... Thanks sir.
Nice excellent explanation
Very good and clear information sir.
Multiple Apartments complex ku Patta avasiyam illai, or vazhangadal illai. Only land survey numbers iruku.
UDS patta vazhanga villai na, total land ku Patta apply panna patta vazhanga paduma? Joint UDS patta single Patta apply with joint owners, is it possible, required, or not required. Pls.
Vanakkam super sir
Tambaram store
Thank you for Sharing Sir ❤ 👍
Nandri sir, please etha solunga sir enga Amma vitla ammaku kuda pirantha brother yarum ila sir, 2chiththi irukanga avanga ammaku thara ventiya sothukala tharama emathranga ena panala sir
சார் நீ ஏன் ஆசிரியர் ஆகவில்லை உங்கள் புரிதல் பலபேர் பல அதிகாரிகள் ஆகி இருப்பார்கள் மிக தெளிவான விளக்கம்
Sir who can remove H.O.(held over)R.D.O.sir orD.R.O.sir or District collector.
Good expaination sir.
I have a doubt. My grand grand father has a land in my village. But there no 'patta'is issued until now. Any idea how can we get 'patta' for this land?
Sir vanagam. My, flat sarvay nomper. Two flat lil varukinrathu , patta vankamutiyuma.
எனது பட்டாவில் 2019 register செய்யும் போது டாக்குமெண்டில் உள்ளது போல் அளவு இருந்து.municioal officeல் tslrம் போட்டு கொடுத்தனர் அதிலும் பத்திரத்தில் உள்ள அளவு தான் இருந்தது. பட்டா பெயர் மாறுதல் செய்த பின்னர் 3சென்டில் ஒரு சென்ட் அளவு குறைவாக உள்ளது (sub division இல்லை) ஏன் என்று கேட்டால் பத்திர பதிவிற்கு பின் மூன்று முறை சர்வே செய்தாயிற்று இதுதான் அளவு என்கின்றனர். 1960லிருந்து2019 இருந்த அளவு எப்படி 2022ல் பட்டா பெயர் மாறுதல் செய்யும் போது எப்படி மாறும் தயவு செய்து பதில் கூறவும்
Exalent message sir
Good clearity answers
Sir .if the area of the land is more than shown in purchased land document can the purchaser hold the extra land under his custody?please answer sir.the patta is with us
patta illai endral epadi vanguvathu please share instructions sir
Clear clarification sir
மிக்க நன்றி ஐயா
Patta maruthal yaru apply panna therijika mudiyuma sir any idea
Super sir
Thanks.
Due to unavoidable reasons.Recently my father land sold without patta .
Registration is complete .
What I do for cancel registration
Hi sir, I buyed a and need to apply for patta what is the process and how Many days it will take to issue a patta of the particular plot from the thasildar