sir same problem.udr க்கு முன்பு எனது பாட்டியின் பெயரில் பட்டா உள்ளது ஆனால் udr பட்டாவில் வேறொருவரின் பெயரில் பட்டாவும் அனுபவமும் அவரிடமே உள்ளது 1.50 ஏக்கர் நிலத்தில் எனது பாட்டிக்கு 75 செண்ட் பத்திரத்தில் உள்ளது ஆனால் udr பட்டாவில் 60 செண்ட் இடம் மட்டுமே எனது பாட்டியின் பெயரில் உள்ளது பாட்டியின் அனுபத்திலும் 60 செண்ட் மட்டுமே உள்ளது அந்த 1.50 ஏக்கர் நிலத்தில் மீதம் 80 செண்ட் இடமும் நான் மேலே கூறியிருந்த நபரின் அனுபவத்திலேயே உள்ளது அவரின் மற்ற புலஎண் சார்ந்த இடங்களும் இதனுடன் ஒட்டி இணைந்தே ஒரு பொழியில் உள்ளன பிரச்சினையில் உள்ள நிலத்தின் புலஎண் 126(தென்பக்கம்) அவரின் மற்ற நில புலஎண்கள் 127(126 க்கு கீழ்புறம்) மற்றும் புலஎண் 128(126க்கு வடபுறம்) இவ்வாறாக இருக்க அவர்கள் 60 செண்ட் இடம் மட்டுமே விட்டுவிட்டு மீதமுள்ள இடங்களை எல்லாம் சேர்த்தே உழுது அனுபவம் செய்து வருகின்றனர் அவர்களிடம் பத்திரமும் இல்லை எனது பாட்டி 75 செண்ட்ற்க்கு பதிலாக 60 செண்ட் அனுபவம் செய்து வருகிறார் அனுபவம் இருப்பருக்கே இடம் சொந்தம் என்கிறீர்கள் udr க்கு முன்பு எனது பாட்டிக்கு பட்டா இருந்தும் அனுபவம் குறைவாக உள்ளது என்பதற்க்காக மீதம் 15 செண்ட் இடத்தை மீட்க இயலாதா?
யுடி ஆர் நிலத்தை சுப்ரீம் கோர்ட்டு டில் அரசு எடுத்தது செல்லாது என்ற தீர்ப்பை ஏன் இவர் கூறவில்லை மேலும் இந்தியா முழூவதும் கையகப்படுத்திய நிலத்தை சம்பந்த பட்டவர்களுக்கு திரும்ப செல்லும் வகையில் தீர்ப்பில் கூறப்பட்டது அப்படி இருக்க தற்போது அந்த நிலத்தை வைத்து இருப்பவர்களுக்கு அந்த வழங்கியது பட்டா எப்படி. செல்லும்?
மிக்க மகிழ்ச்சியாக வாழ தகுதியான சில முக்கிய அம்சமாக உள்ள கருத்துகள் அடங்கிய விரிவான வழிகள் உள்ளன 🦚🦚🙏🙏🌹🌺
அருமை அண்ணா
Super
மிக அருமை....
மிகவும் பயனுள்ள பதிவு 👍👍👍
எதிரைஅணுபம்வேருயூடிஆர்அணுபம்வேருமக்கலைகுலப்பம்வேண்ணாம்12வருடம்அணுபம்நிரிவிக்கவேண்டும்எண்றார்அணுபவத்தில்இருபவர்பெயரில்பட்டாஇருக்ககூடாதுஇதுஉங்கல்லுக்குதெரியூமாபதில்தரவும்.பரியூம்படிசொல்வதுஎண்றார்12வருடம்அதுபவய்எண்மதுவேரு.யூடிஆர்பட்டாபெயர்மாற்றிஅணுபவம்வேருபட்டாஎண்பெயரில்இருங்குஅணுபவம்வும்இருக்குஎண்றுசொண்ணால்கேஸ்தோத்துவிடும்உங்கலுக்குதெரியூமாசார்.பதில்தரவம்
👌
எங்கள் கிராமத்துக்கு UDR க்கு முந்தைய ஆவணம் RSR மட்டும் உள்ளது.
Sir ennoda land ah serveyar 617/3cku bathila 617/3B1 nu online la pottu irukaru idthai sari seiya enna seiya vendum
sir same problem.udr க்கு முன்பு எனது பாட்டியின் பெயரில் பட்டா உள்ளது ஆனால் udr பட்டாவில் வேறொருவரின் பெயரில் பட்டாவும் அனுபவமும் அவரிடமே உள்ளது 1.50 ஏக்கர் நிலத்தில் எனது பாட்டிக்கு 75 செண்ட் பத்திரத்தில் உள்ளது ஆனால் udr பட்டாவில் 60 செண்ட் இடம் மட்டுமே எனது பாட்டியின் பெயரில் உள்ளது பாட்டியின் அனுபத்திலும் 60 செண்ட் மட்டுமே உள்ளது அந்த 1.50 ஏக்கர் நிலத்தில் மீதம் 80 செண்ட் இடமும் நான் மேலே கூறியிருந்த நபரின் அனுபவத்திலேயே உள்ளது அவரின் மற்ற புலஎண் சார்ந்த இடங்களும் இதனுடன் ஒட்டி இணைந்தே ஒரு பொழியில் உள்ளன பிரச்சினையில் உள்ள நிலத்தின் புலஎண் 126(தென்பக்கம்) அவரின் மற்ற நில புலஎண்கள் 127(126 க்கு கீழ்புறம்) மற்றும் புலஎண் 128(126க்கு வடபுறம்) இவ்வாறாக இருக்க அவர்கள் 60 செண்ட் இடம் மட்டுமே விட்டுவிட்டு மீதமுள்ள இடங்களை எல்லாம் சேர்த்தே உழுது அனுபவம் செய்து வருகின்றனர் அவர்களிடம் பத்திரமும் இல்லை எனது பாட்டி 75 செண்ட்ற்க்கு பதிலாக 60 செண்ட் அனுபவம் செய்து வருகிறார் அனுபவம் இருப்பருக்கே இடம் சொந்தம் என்கிறீர்கள் udr க்கு முன்பு எனது பாட்டிக்கு பட்டா இருந்தும் அனுபவம் குறைவாக உள்ளது என்பதற்க்காக மீதம் 15 செண்ட் இடத்தை மீட்க இயலாதா?
வணக்கம் அண்ணா......
நிலசிட்டா வில் குறிப்பு என்ற இடத்தில் V.N.45.7.C.MWITH IN என்று வருகிறது என்ன அர்த்தம்.......
Sivagangai district sivagangai taluk madagupatti kiramathil ulla alavakottai sivankovilku pathiapatta properties ellam palar abakarithu vittanar mavattanirvagam action edukka payam High court thanaka intha valakai eduthu nadavatikai edukka vendum please 1000 acre koviluku kanikai valangia family members 0ap pension vanguthu pavam.1000 acre land ampo.