பின்புலத்தில் பெரியார் ஒவியம், இருக்கும் போேதே உங்கள் நேர்.மையும், எளிமையும்' துணிவும் தெரிகிறது.வாழ்க , உம் தொண்டும் | ஆயுளும் என எளியோர் வாழ்த்துகிறார்கள்.
நன்றி சுவாமி! யாவரும் புரிந்து கொள்ள கூடிய எளிய முறையில் தெளிவாக எடுத்துக் கூறியது மிகுந்த அளவில் மகிழ்ச்சி!!! வாழ்க வையகம்! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!
உண்மையில் உங்கள் பதிவு சிறப்பாக இருந்தது. நான் யாரிடமும் லஞ்சம் தராமல் வீட்டிற்கான பட்டா, வீட்டுமனை பட்டா மற்றும் தந்தை இறந்து 21 வருடமாகியது லஞ்சம் கொடுக்காமல் தந்தையின் இறப்பு சான்று, வாரிசு சான்று பெறபட்டது.
என்னுடைய பெயரில் பட்டா 1989 நிலவரி திட்டத்தின் மூலம் கொடுத்த பட்டா வரைபடம் மட்டும் உள்ளது இப்போது கிராம நிர்வாக அலுவலகத்தில் வேறு ஒருவரின் பெயரில் உள்ளது இது எப்படி என் பெயருக்கு மீண்டும் மாற்றுவது...
வசதி செய்யபட்டது 100% உண்மைதான் ஆனால் வேண்டும் தவறான பெயர் சர்வேநம்பர் பதிவு செய்து வைத்துள்ளார்கள் நீங்கள் ஒரு தொகை செலவளிக்காமல் நத்தம் பட்டா சரியாக எடுக்க முடியது உங்கள் வீட்டு பட்டா சரியாக இருந்தால் பக்கத்து பிள்ளையாருக்கு 2தேங்காய் விடலை போடவும்.
ஐயா வணக்கம்.... என் பெயர் செந்தில்குமார் எங்கள் தாத்தா பாட்டி பூர்விகமாக குடியிருந்து கூரை வீட்டில் குடியிருந்து வந்தார்கள். அவர்கள் இறப்பிற்கு பிறகு காலப்போக்கில் பழைய கூரை வீடுகளை விட்டு விட்டு புதியதாக தனியாக என் அப்பா அம்மா ஒரு ஓட்டு வில்லை வீடு 1990 ல் கட்டி குடியேறினார்கள் பழைய கூரை வீடு காலப் போக்கில் அழிந்து விட்டது. அந்த சமயத்தில் வருவாய் துறையினர் கணக்கு எடுத்தனர். அப்போது வீடு இடிந்து காலிமனையாக இருந்தது. பின் 1998 ல் கலைஞர் ஆட்சியில் இலவச வீட்டு மனை அனுபந்தம் பட்டா கொடுத்தார்கள். அதாவது நத்தம் காலி மனை என்று கொடுத்து விட்டனர். அப்பா அம்மா இருவரும் படிக்காதவர்கள். அனுபந்தம் பட்டா கொடுத்தது VAO அலுவலகத்தில் கிராம கணக்கில் பதிவு செய்ய இல்லை. இப்பொழுது சென்று கணக்கில் பெயர் பதிவு செய்து கொடுங்கள் என்று போய் கேட்டால் VAO அவர்கள் பெயர் பதிவு செய்ய முடியாது என்று கூறுகிறார்கள். மிகவும் அலைக்கழிக்கிறார்கள். ஆனால் இப்பொழுதும் எங்கள் அனுபவத்தில் தான் உள்ளது. இதற்கு தகுந்த ஆலோசனை கூறுங்கள். நன்றி அய்யா...
அய்யா என்னுடைய அம்மா அவர்களின் அப்பா 1967 grநத்தம் கிறையம் வாங்குனங்க 15.5 cent .அம்மா நிதி மன்றம் தீர்ப்பு அம்மா வாங்கிடங்க.suprime கோர்ட். 1999 cause போட்டு 2016 முடிந்தது.அம்மா pattta கெட்டால் என்ன கொடுக்கமே இலு தடிட்ச்சங்கே சாவேர் இருபது ல்ட்சம் கேட் டார்.என்களாலே முடிலே.இப்போ வேறெ நபரிடம் sales பனூறோம்.
என் தகப்பனார் இராவணுத்தில் பணிசெய்து வீடுவாங்கினர் UDR பட்டா கொடுத்த தில் பக்கத்து வீட்டு காரைரையும் சேர்த்து பட்டா கொடுத்த தில் பிரித்து தரக்கோரி அலைந்து இறந்து விட்டார் பட்டா கிடைக்கவில்லை பிறகு என் தாயார் அலைந்து அவர்களும் இறந்துவிட்டார் கள் பட்டா கிடைத்த பாடில்லை இப்பொழுது நான் ஐந்து வருடங்களாக அலைந்து ஒருவழியாக ஆவணங்கள் RDO அலுவலகத்தில் 6 மாதமாக இருந்து வருகிறது எப்பொழ்து கையொப்பம் இட்டு கிடைக்கும் ஆண்டவன் உதவிசெய்ய வேண்டும் இதில் அலைக்கழிப்பு மனக்கஷ்டம் அடுத்தாவேலையும் செய்யாமல் கெட்டு போனது தான்
அய்யா எனது இடத்திற்கு உரிமையாளர்கள் நான் மட்டும் இல்லாமல் வேறு 2 நபர்கள் இருப்பதாக Ri சொல்கிறார் மற்றும் நகர நில அளவை வரைபடத்தில் தப்பாக வரைந்து உள்ளார்கள் இதை எவ்வாறு செரி செய்து பட்டா வாங்குவது ,என்னிடம் 1952 இல் ரெகிஸ்டரெட் பத்திரம் உள்ளது
ஐயா திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அம்பாத்துரை கிராமம் 1982 அனுபந்தம் ஒப்படை நிலத்திற்கு பத்திரபதிவு செய்யலாம் என சென்றோம் பத்திர எழுத்தர் vao விடம் நத்தம் நிலவரி திட்ட தூயபட்டா வாங்கி வரசொன்னார் vao விடம் சென்று கேட்டால் இங்கு இல்லை மாவட்ட கலெக்ட்டர் அலுவலகத்தில் கேளுங்கள் என்கிறார் இதற்கு தீர்வு கூறுங்கள் ஐயா
நாங்கள் கடந்த 27 வருடமாக நத்தம் புறம்போக்கு நிலத்தில் ஓட்டு வில்லை அமைத்து வசித்து வருகிறோம் அவற்றிற்கு வீட்டு வரி ரசீது கேட்டால் ஊர் தலைவர் பஞ்சாயத்து தலைவர் அவரிடம் கேட்டால் அவர் பட்டா கொண்டு வாருங்கள் வீட்டு வரிரசீது தருகிறேன் என்கிறார்.அப்படி என்றால் நாங்கள் எப்படி வீட்டு வரி ரசீது வாங்குவது எங்களுக்கு விளக்கம் கொடுங்கள்
இலஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது.இலஞ்சம் என்று கேட்க மாட்டார்கள்.ஆனால் "இன்று போய் நாளை வா" என்று சொல்வார்கள்.நாம் நடக்கின்ற செல்லும் அவர்களுக்கு கொடுக்கின்ற செல்லும் ஒன்றாகி விடும்.இது தான் உண்மை.
விட்டுல இருந்துகிட்டே இல்ல... இறைவனுக்கு பக்கத்துல இருந்தாலும் கூட... கிராம் நத்தம் கணக்கில் நத்தம் காலியிடமாக இருந்தால்.... பட்டாவிற்க்கு கொட்டாவி விடவேண்டியதுதான் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் இடையகோட்டை கிராமத்தில் பெருவாரியான நிலங்கள் நத்தம் காலி மனையிடமாக இடையகோட்டை கினமா கணக்கில் உள்ளது... ஆனால்.. மேற்படி நத்தம் காலிமனையிடமாக உள்ள இடங்களுக்கு மேற்படி இடத்தின் சொந்தக்காரர்கள் 1947முதல் பத்திரம் மற்றும் இறப்பு வாரிசு சான்றிதழ் வைத்துள்ளனர்... வில்லங்க சாண்றில் இன்றைய வருடம் வரை சம்மந்தப்பட்ட உரிமையாளர்கள் தவிர வேறு ஒருவரும் இல்லை... முறையான ஆவணங்கள் வட்டாட்சியர் முன்பு மனுசெய்தும் கிராம நிர்வாக அலுவலர்,நில அளவையர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தும் வட்டாட்சியர் முறையான ஆய்வரிக்கைதயார்செய்தும் மாவட்ட வருவாய் ஆய்வாளர் (DRO)க்கு அனுப்புவதோடு சரி... இத்தனைக்கும் வெறும் 1அரை சென்ட் நிலத்திர்க்கு 🐶 நாய்படாதபாடுபட்டும் ஒரு பட்டா வாங்கியதாய் வரலாறு இல்லை .. மேலும் அதிகாரிகளை கேட்டால் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்கிறார்கள்... இந்த தவறு முழுக்க முழுக்க கிராம் அலுவலர் (1987)ல் செய்த தவறுதான்... இதற்க்கு என்ன தான் தீர்வு... யூ டியுப்ல் அதிகம்மான கானோலி பதிவுக்கள் உள்ளன... நத்தம் காலிமனையிடத்திற்க்கு உரிய ஆவணங்கள் வைத்திருந்தும் ஆ பதிவேட்டில் நத்தம் காலியிடமாக வருவாய் துறையினரால் தவறாக கணக்கில் காட்டப்பட்டுள்ளது... இதைப்பற்றி விளக்காமாக பதிவிட யாருக்கும் அறிவுக்கு எட்டவில்லை
ஐயா நீங்கள் சொன்னது போல் என் அப்பா ஒருவரிடம் இருந்து வாங்கிய இடத்தின் பத்திரம் எங்களிடம் இருக்கிறது ஆனால் அந்த இடம் நான்கு பேருக்கு பாகப்பிரிவினை பத்திரம் ஆகும் அதில் ஒரு பாகத் திணற் இடம் இருந்து என் அப்பா வாங்கியுள்ளார் கடந்த 34 வருடத்திற்கு முன்பு ஆனால் இப்பொழுது பாகப்பிரிவினை செய்த எவரும் உயிருடன் இல்லை அவருடைய வாரிசு தான் இருக்கிறார்கள் இதிலிருந்து நாங்கள் எப்படி தனி பட்டாவை வாங்குவது இன்று தயவுசெய்து எங்களுக்கு விளக்கம் அளிக்கவும் பாகப்பிரிவினை
வணக்கம் ஐயா நாங்கள் எங்கள் கிராமத்தில் கோவிலுக்கு சொந்தமான இடத்தை கிராமத்து பஞ்சாயத்து தலைவர் பெரியோர்கள் கோவில் கட்டுவதற்கு பணம் இல்லாததனால் கோவிலின் இடத்தை வித்தார்கள் நாங்களும் பணம் கொடுத்து அந்த இடத்தை வாங்கினோம் ஆனால் அவர்கள் பட்டா சிட்டா எதுவும் கொடுக்கவில்லை பத்திரமும் தரவில்லை கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர் கிராம பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து எழுதிக் கொடுத்த பத்திரம் மட்டும்தான் இருக்கிறது ஆனால் எங்களுக்கு பட்டா சிட்டா அடங்கள் எல்லாம் தேவை எப்படி வாங்குவது என்று சொல்றீங்களா ஐயா தயவு செஞ்சி
ஐயா ரொம்ப நன்றி நான் இந்த செயலை முயற்சி செய்து பார்த்தேன் சரியாக முடிந்தது மிக்க நன்றி ஐயா 👍👍👍👍
நன்றி ஐயா
இந்த முறையில் உங்களுக்கு பட்டா கிடைத்துவிட்டதா
ஐயா எனக்கு புரியவில்லை தெளிவாக கூறினால் நன்று
@@a.thenmozhi7832 தற்போது நத்தம் பட்ட ஆன்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது
பின்புலத்தில் பெரியார் ஒவியம், இருக்கும் போேதே உங்கள் நேர்.மையும், எளிமையும்' துணிவும் தெரிகிறது.வாழ்க , உம் தொண்டும் | ஆயுளும் என எளியோர் வாழ்த்துகிறார்கள்.
நன்றி ஐயா
நடப்பது பெரியார் பிள்ளைகளின் ஆட்சிதானே இது போன்ற பதிவுகள் தேவைக்கான அவசியம் இருக்காதே
மிகச்சரியாக பேச்சு தான் கற்ற கல்வியைச்சரியாகவும் பொருத்தமாகவும் பயன்நடுத்திக்கொண்டிருக்கிறீர்கள் அன்பு கலந்த வணக்கங்கள் சகோதரறே❤️🪔🌿🌼🏵️🌸🙏
நன்றி
Goodadvice thanks samy
Super
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமையான விளக்கம் ஐயா.எனக்கு மிக பயனுள்ள விளக்கங்கள் ஐயா உங்களைப் போல நல்ல மனிதர்கள் இந்த நாட்டில் பிறந்ததற்காக புண்ணியம் செய்திருக்க வேண்டும்
நன்றி வாழ்க வளமுடன்
நன்றி ஐயா
அரூமையானபதிவூஐய்யசொன்னிர்கல்,கிராமத்தில் விஓக்கல்லஞ்சம்வாங்கிட்டூதான்செய்கிறர்கல்,விஓ,வின்உதவியாளர்களூம்என்னைகவனி,,நாங்ஙல்இனிதெரிந்துகொன்டோம்,உங்ஙல்பதிக்குநன்றி,நன்றி
நன்றி
VERY GOOD IDEA . Thk you sir.I will try as per your instruction.
நன்றி
அய்யா நன்றி
நன்றி
Very good information thank you verymuch
நன்றி
நன்றி சுவாமி! யாவரும் புரிந்து கொள்ள கூடிய எளிய முறையில் தெளிவாக எடுத்துக் கூறியது மிகுந்த அளவில் மகிழ்ச்சி!!! வாழ்க வையகம்! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!
வாழ்க வளமுடன்
@@WorldPeaceTrust ாாாாாாாாாாாாா
@@WorldPeaceTrust ாாாா
உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி ஜயா 🙏🙏🙏
நன்றி
அருமை அருமை ஐயா கிராமம் தோறும் இது நடந்தது கொண்டு தான் இருக்கிறது
நன்றி
நன்றி உங்கள் கருத்து வழிகாட்டுதல் எங்களுக்கு பயன் உள்ளதாக இருந்து மிக்கநன்றி
நன்றி வாழ்க வளமுடன்
சூப்பர் அருமையாபதிவு
நன்றி
எனக்கு மிகவும் பயனுள்ள தகவலாக உள்ளது நன்றி ஐயா
நன்றி
உண்மையில் உங்கள் பதிவு சிறப்பாக இருந்தது. நான் யாரிடமும் லஞ்சம் தராமல் வீட்டிற்கான பட்டா, வீட்டுமனை பட்டா மற்றும் தந்தை இறந்து 21 வருடமாகியது லஞ்சம் கொடுக்காமல் தந்தையின் இறப்பு சான்று, வாரிசு சான்று பெறபட்டது.
Arumaiyana padhivu. Nantri iyya. Vazhga valamudan
வீட்டுக்கு patta எப்படி வாங்குனீங்க
9994176591
நன்றி
9994176591
மிகவும் அருமை மேலும் தகவல் சுத்தமான வடிவமைப்பு இலவச வேலை பார்க்க வேண்டும்
ஐயா வணக்கம்.
நன்றி
Useful to ever-present.Thank you.
நன்றி
SUPER, SUPER, NALLAA THELIVAAKA KOORINEERKAL SIR.THANKS. U.P.SHANMUGHAM, INDRANAGAR,NEYVELI-1.
நன்றி
என்னுடைய பெயரில் பட்டா 1989 நிலவரி திட்டத்தின் மூலம் கொடுத்த பட்டா வரைபடம் மட்டும் உள்ளது இப்போது கிராம நிர்வாக அலுவலகத்தில் வேறு ஒருவரின் பெயரில் உள்ளது இது எப்படி என் பெயருக்கு மீண்டும் மாற்றுவது...
மாற்றம் செய்து கொள்ளலாம்
Jaihind. வாழ்க வளமுடன் நண்பரே
வாழ்க வளமுடன் நன்றி ஐயா
அருமையான பதிவு நன்றி
நன்றி
@@WorldPeaceTrust thanks
மிக அருமை என் மனமார்ந்த நன்றி நானே ஏமாந்து இருக்கேன் ஐயா
மாற்றுவோம் நன்றி
Super arumaiya Mathieu👏👏👍
நன்றி
Nice good video ❤👍
நன்றி
மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா
நன்றி
ஐயா மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் ஐயா 🙏
நன்றி
Super Sir இனிய இரவு வணக்கம் நன்றி
நன்றி
நன்றி
Nice good speech video 👌👍
நன்றி
புதிய செய்தி ..
தற்போது நத்தம் பட்டா ஆன்லைன் வசதி செய்யப்பட்டுள்ளது❤❤❤
நன்றி
வசதி செய்யபட்டது 100% உண்மைதான் ஆனால் வேண்டும் தவறான பெயர் சர்வேநம்பர் பதிவு செய்து வைத்துள்ளார்கள் நீங்கள் ஒரு தொகை செலவளிக்காமல் நத்தம் பட்டா சரியாக எடுக்க முடியது உங்கள் வீட்டு பட்டா சரியாக இருந்தால் பக்கத்து பிள்ளையாருக்கு 2தேங்காய் விடலை போடவும்.
பழைய பதிவுகளுக்கு ஆன்னைனில் வராதவாரு செய்துள்ளார்கள். பார்தத்துவிட்டு vao வை பார்க்க சோல்கிறார்கள்.
இந்த மாதிரி வீடியோ போடுங்கள்சாமி அறிவு வரட்டும்சாமி
நன்றி
ஐயா,திருநெல்வேலி, மேலதிடியூர்,V.A.oஅ.பதிவேடு,கேட்டால்,தாலுகா அலுவலகத்தில்,கேட்டா, 9:54 இருக்கு Vao விடம் வாங்கிககொள்ளுகள், என்கிறார் யார் பெயரில் இருக்கிறது,பார்ப்பது
நன்றி
A பதிவேடு தற்போது ஆன்லைனில் கிடைக்கிறது...😮
அருமை ஐயா
நன்றி வாழ்க வளமுடன்
Arumaiyana pathivu sir
நன்றி
Ayya RYOTWARI patta matram seivathu patri vivaram kuravum Nanri.
நன்றி
Romba Nandri sir..🙏🙏
நன்றி
மிக அருமையான பதிவு
நன்றி
Thanks sir your information 🙏
நன்றி
ஐயா வணக்கம்.... என் பெயர் செந்தில்குமார் எங்கள் தாத்தா பாட்டி பூர்விகமாக குடியிருந்து கூரை வீட்டில் குடியிருந்து வந்தார்கள். அவர்கள் இறப்பிற்கு பிறகு காலப்போக்கில் பழைய கூரை வீடுகளை விட்டு விட்டு புதியதாக தனியாக என் அப்பா அம்மா ஒரு ஓட்டு வில்லை வீடு 1990 ல் கட்டி குடியேறினார்கள் பழைய கூரை வீடு காலப் போக்கில் அழிந்து விட்டது. அந்த சமயத்தில் வருவாய் துறையினர் கணக்கு எடுத்தனர். அப்போது வீடு இடிந்து காலிமனையாக இருந்தது. பின் 1998 ல் கலைஞர் ஆட்சியில் இலவச வீட்டு மனை அனுபந்தம் பட்டா கொடுத்தார்கள். அதாவது நத்தம் காலி மனை என்று கொடுத்து விட்டனர். அப்பா அம்மா இருவரும் படிக்காதவர்கள். அனுபந்தம் பட்டா கொடுத்தது VAO அலுவலகத்தில் கிராம கணக்கில் பதிவு செய்ய இல்லை. இப்பொழுது சென்று கணக்கில் பெயர் பதிவு செய்து கொடுங்கள் என்று போய் கேட்டால் VAO அவர்கள் பெயர் பதிவு செய்ய முடியாது என்று கூறுகிறார்கள். மிகவும் அலைக்கழிக்கிறார்கள். ஆனால் இப்பொழுதும் எங்கள் அனுபவத்தில் தான் உள்ளது. இதற்கு தகுந்த ஆலோசனை கூறுங்கள்.
நன்றி அய்யா...
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று திங்கள் தின கோரிக்கை கொடுக்க வேண்டும்
ஐயா தங்களின் தகவல் அருமையாக இருந்தது அனல் ஒரு சந்தேகம் கடைசியாக பட்டா யாரிடம் மருந்து நான் பெறமுடியும் அதை யார் தருவார் எத்தனை நாள் ஆகும்
9994176591
அருமையான பதிவு
நன்றி
மிகவும் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
நன்றி
👌👍 valha pallandu;
நன்றி
Neenga solvethallam unmai iyya... Picha edukranunga... Elai makkal kitta... Vattachiyar aluvalgathil irundhu... Vao varai...
உண்மை தான்
நன்றி ஐயா திருத்துவோம் அவர்களை
அருமை பதிவு.
நன்றி
ரொம்ப நன்றி அய்யா
நன்றி
அய்யா என்னுடைய அம்மா அவர்களின் அப்பா 1967 grநத்தம் கிறையம்
வாங்குனங்க 15.5 cent .அம்மா நிதி மன்றம் தீர்ப்பு அம்மா
வாங்கிடங்க.suprime கோர்ட். 1999 cause போட்டு 2016 முடிந்தது.அம்மா pattta கெட்டால் என்ன கொடுக்கமே இலு தடிட்ச்சங்கே சாவேர் இருபது ல்ட்சம் கேட் டார்.என்களாலே முடிலே.இப்போ வேறெ நபரிடம் sales பனூறோம்.
என் தகப்பனார் இராவணுத்தில் பணிசெய்து வீடுவாங்கினர் UDR பட்டா கொடுத்த தில் பக்கத்து வீட்டு காரைரையும் சேர்த்து பட்டா கொடுத்த தில் பிரித்து தரக்கோரி அலைந்து இறந்து விட்டார் பட்டா கிடைக்கவில்லை பிறகு என் தாயார் அலைந்து அவர்களும் இறந்துவிட்டார் கள் பட்டா கிடைத்த பாடில்லை இப்பொழுது நான் ஐந்து வருடங்களாக அலைந்து ஒருவழியாக ஆவணங்கள் RDO அலுவலகத்தில் 6 மாதமாக இருந்து வருகிறது எப்பொழ்து கையொப்பம் இட்டு கிடைக்கும் ஆண்டவன் உதவிசெய்ய வேண்டும் இதில் அலைக்கழிப்பு மனக்கஷ்டம் அடுத்தாவேலையும் செய்யாமல் கெட்டு போனது தான்
விரைவில் பெற்றுக்கொள்ளலாம் தொடர்பு கொள்ளவும் நன்றி 9994176591
தகவலுக்கு நன்றி அய்யா!
நன்றி
Thank you sir for your good guidance please
நன்றி
Sir,vànàkkam.whàt is meant by Thiruppuvaram.
தொடர்பு கொள்ளவும் 9994176591
Super bro... ✨✨
நன்றி
Thank you so much sir
நன்றி
Super Super 👌👌👏👏👏
நன்றி
Very super message thank you brother 32 cents only stamp paper (pathiram) connection
நன்றி
Thanks suwamy
நன்றி
ஐயா உங்கள் உதவி தேவை
, X
9994176591
Good and super
நன்றி
ARUMAI.....
நன்றி
Sir u 6 correct . I put up all Document 4 month before. Till date I not get patta.
நன்றி தொடர்பு கொள்ளவும் 9994176591
வாழ்க ,வளர்க!! உங்கள் மக்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்.-ரவிராஜ், புதுச்சேரி.
நன்றி
கிராம natham kali மனை patta பெறுவது எப்படி
அருமையான, தெளிவான விளக்கம் மிக்க நன்றி
நன்றி ஐயா
சூப்பர் ஐயா
வாழ்க வளமுடன்
Irada Satyagrah eppadi vanguvathu
தொடர்பு கொள்ளவும் 9994176591
Sir tqsm for ur kind information
நன்றி
Super information sir nice sir
நன்றி
ஐயா ஒரு கேள்வி ஐயா உங்களை தொடர் மகொள்ளனும் தயவு செய்து சொல்லுங்கள் ஐயா
9994176591
Thanks for your good guidance.
நன்றி
நன்றி நன்றி ஐயா
நன்றி வாழ்க வளமுடன்
En appa nelathula enoruther perula patta iruku athai epdi mathuvathu mathalama
முடியும் தொடர்பு கொள்ளவும் நன்றி 9994176591
Iyya enathu nameil pathiram moola pathiram ullathu. Patta apply cheiyum podhu vao officeil Hide over HO ullathu entrarkal naan eppady patta vanguvathu pls. Reply sir
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்க வேண்டும்.
30 varusama idam kaaliyaga erunthal selluma
செல்லும் தொடர்பு கொள்ளவும் 9994176591
@WorldPeaceTrust iyya antha vera oru use paninaal aenna pana
super
நன்றி
Great info god bless
நன்றி
வணக்கம் நன்றி ஐயா. 😊
நன்றி
வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள்
நன்றி
நன்றி அய்யா
நன்றி
அய்யா எனது இடத்திற்கு உரிமையாளர்கள் நான் மட்டும் இல்லாமல் வேறு 2 நபர்கள் இருப்பதாக Ri சொல்கிறார் மற்றும் நகர நில அளவை வரைபடத்தில் தப்பாக வரைந்து உள்ளார்கள் இதை எவ்வாறு செரி செய்து பட்டா வாங்குவது ,என்னிடம் 1952 இல் ரெகிஸ்டரெட் பத்திரம் உள்ளது
RDO அலுவலகம் சென்று மனு கொடுத்து பெறலாம் மேலும் தகவல் 9994176591
ஐயா திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா அம்பாத்துரை கிராமம் 1982 அனுபந்தம் ஒப்படை நிலத்திற்கு பத்திரபதிவு செய்யலாம் என சென்றோம் பத்திர எழுத்தர் vao விடம் நத்தம் நிலவரி திட்ட தூயபட்டா வாங்கி வரசொன்னார் vao விடம் சென்று கேட்டால் இங்கு இல்லை மாவட்ட கலெக்ட்டர் அலுவலகத்தில் கேளுங்கள் என்கிறார் இதற்கு தீர்வு கூறுங்கள் ஐயா
புகார் தரவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
தற்போது நத்தம் பட்டா ஆன்லைனில் வந்துவிட்டது உங்கள் நிலத்தின் சர்வே எண் தெரிந்தால் உடனடியாக ஆன்லைனில் பார்க்கவும்😊
Thanks
நன்றி
Super sir வாழ்த்துக்கள்
நன்றி
நாங்கள் கடந்த 27 வருடமாக நத்தம் புறம்போக்கு நிலத்தில் ஓட்டு வில்லை அமைத்து வசித்து வருகிறோம் அவற்றிற்கு வீட்டு வரி ரசீது கேட்டால் ஊர் தலைவர் பஞ்சாயத்து தலைவர் அவரிடம் கேட்டால் அவர் பட்டா கொண்டு வாருங்கள் வீட்டு வரிரசீது தருகிறேன் என்கிறார்.அப்படி என்றால் நாங்கள் எப்படி வீட்டு வரி ரசீது வாங்குவது எங்களுக்கு விளக்கம் கொடுங்கள்
ஊராட்சி மன்ற தலைவர் மீது புகார் தரவும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்று
@@WorldPeaceTrust தகவலுக்கு நன்றி
Ayya your contact phone number pm
நன்றிங்க அய்யா, வாழ்க நலமுடன்..
நன்றி வாழ்க வளமுடன்
அருமை அய்யா👌👌👌
நன்றி
VO அராஜகம் தாங்கமுடியல, எங்களிடம் பட்டாஉள்ளது பத்திரம் கேட்டால் பணம் 25000 ஆயிரம் கேட்கிறாங்க
தொடர்பு கொள்ளவும் 9994176591
Sir rasidu eb bill ready but patta other person அனுபவம் பதிய
தொடர்பு கொள்ளவும் 9994176591
Super netiyadi to vaos
நன்றி
மிகவும் பயனுள்ள தகவல் 👍
நன்றி
Samy en nelathula enoruther perula patta iruku ethu en appa voda ponu peruku mathalama atha epdi mathanu
தவறான பதிவாக இருந்தால் திருத்திக் கொள்ளலாம் மனு கொடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
இலஞ்சம் இல்லாமல் எந்த வேலையும் நடக்காது.இலஞ்சம் என்று கேட்க மாட்டார்கள்.ஆனால் "இன்று போய் நாளை வா" என்று சொல்வார்கள்.நாம் நடக்கின்ற செல்லும் அவர்களுக்கு கொடுக்கின்ற செல்லும் ஒன்றாகி விடும்.இது தான் உண்மை.
மாற்றத்தை ஏற்படுத்தியது நாமும் தான்
உண்மைதான்
Mmmm
Thanks sir super
True
You are a hanest oee and brave one
நன்றி
அற்புதம்
நன்றி
அய்யா உங்கள் பனி சிரப்பு
நன்றி
விட்டுல இருந்துகிட்டே இல்ல...
இறைவனுக்கு பக்கத்துல இருந்தாலும் கூட...
கிராம் நத்தம் கணக்கில் நத்தம் காலியிடமாக இருந்தால்....
பட்டாவிற்க்கு கொட்டாவி விடவேண்டியதுதான்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் இடையகோட்டை கிராமத்தில் பெருவாரியான நிலங்கள் நத்தம் காலி மனையிடமாக இடையகோட்டை கினமா கணக்கில் உள்ளது...
ஆனால்..
மேற்படி நத்தம் காலிமனையிடமாக உள்ள இடங்களுக்கு மேற்படி இடத்தின் சொந்தக்காரர்கள் 1947முதல் பத்திரம் மற்றும் இறப்பு வாரிசு சான்றிதழ் வைத்துள்ளனர்...
வில்லங்க சாண்றில் இன்றைய வருடம் வரை சம்மந்தப்பட்ட உரிமையாளர்கள் தவிர வேறு ஒருவரும் இல்லை...
முறையான ஆவணங்கள் வட்டாட்சியர் முன்பு மனுசெய்தும் கிராம நிர்வாக அலுவலர்,நில அளவையர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தும் வட்டாட்சியர் முறையான ஆய்வரிக்கைதயார்செய்தும் மாவட்ட வருவாய் ஆய்வாளர் (DRO)க்கு அனுப்புவதோடு சரி...
இத்தனைக்கும் வெறும் 1அரை சென்ட் நிலத்திர்க்கு 🐶 நாய்படாதபாடுபட்டும் ஒரு பட்டா வாங்கியதாய் வரலாறு இல்லை ..
மேலும் அதிகாரிகளை கேட்டால் எங்களுக்கு அதிகாரம் இல்லை என்கிறார்கள்...
இந்த தவறு முழுக்க முழுக்க கிராம் அலுவலர் (1987)ல் செய்த தவறுதான்...
இதற்க்கு என்ன தான் தீர்வு...
யூ டியுப்ல் அதிகம்மான கானோலி பதிவுக்கள் உள்ளன...
நத்தம் காலிமனையிடத்திற்க்கு உரிய ஆவணங்கள் வைத்திருந்தும் ஆ பதிவேட்டில் நத்தம் காலியிடமாக வருவாய் துறையினரால் தவறாக கணக்கில் காட்டப்பட்டுள்ளது...
இதைப்பற்றி விளக்காமாக பதிவிட யாருக்கும் அறிவுக்கு எட்டவில்லை
தொடர்பு கொள்ளவும் 9994176591
ஐயா நீங்கள் சொன்னது போல் என் அப்பா ஒருவரிடம் இருந்து வாங்கிய இடத்தின் பத்திரம் எங்களிடம் இருக்கிறது ஆனால் அந்த இடம் நான்கு பேருக்கு பாகப்பிரிவினை பத்திரம் ஆகும் அதில் ஒரு பாகத் திணற் இடம் இருந்து என் அப்பா வாங்கியுள்ளார் கடந்த 34 வருடத்திற்கு முன்பு ஆனால் இப்பொழுது பாகப்பிரிவினை செய்த எவரும் உயிருடன் இல்லை அவருடைய வாரிசு தான் இருக்கிறார்கள் இதிலிருந்து நாங்கள் எப்படி தனி பட்டாவை வாங்குவது இன்று தயவுசெய்து எங்களுக்கு விளக்கம் அளிக்கவும் பாகப்பிரிவினை
நன்றி தொடர்பு கொள்ளவும் 9994176591.
❤. Things.
நன்றி
வாழ்க நலமுடன்
நன்றி வாழ்க வளமுடன்
ஐயா எங்களிடம் பதிவு எழுதி வாங்கிய பத்திரம் மட்டுமே இதை வைத்து நாங்கள் பத்திரப்பதிவு செய்ய முடியுமா
இதற்கு வழிவகை
பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து இருந்தால் பதிவு செய்ய முடியும்
Super ❤️❤️👌
நன்றி
How to change join pata to single person patta ( my father split & divided the land & made pathiram)
தொடர்பு கொள்ளவும் 9994176591
Innoru doubt sir varisu certificate yar eppo ethukkaga vanganum
தாசில்தார் அலுவலகத்தில்
நன்றி ஐயா
நன்றி
வணக்கம் ஐயா நாங்கள் எங்கள் கிராமத்தில் கோவிலுக்கு சொந்தமான இடத்தை கிராமத்து பஞ்சாயத்து தலைவர் பெரியோர்கள் கோவில் கட்டுவதற்கு பணம் இல்லாததனால் கோவிலின் இடத்தை வித்தார்கள் நாங்களும் பணம் கொடுத்து அந்த இடத்தை வாங்கினோம் ஆனால் அவர்கள் பட்டா சிட்டா எதுவும் கொடுக்கவில்லை பத்திரமும் தரவில்லை கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர் கிராம பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து எழுதிக் கொடுத்த பத்திரம் மட்டும்தான் இருக்கிறது ஆனால் எங்களுக்கு பட்டா சிட்டா அடங்கள் எல்லாம் தேவை எப்படி வாங்குவது என்று சொல்றீங்களா ஐயா தயவு செஞ்சி
அவர்களையே தொடர்பு கொள்ளவும் நன்றி