Unnai Ondru Ketpen HD Video Song | 5.1 AUDIO | Sivaji Ganesan | Saroja Devi | P Susheela | MSV

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Do watch Unnai Ondru Ketpen | HD Video Song | 5.1 AUDIO | Sivaji Ganesan | Saroja Devi | P Susheela | MSV ‪@shreeraajalakshmifilms‬ channel.
    Presenting a song from Puthiya Paravai movie "Unnai Ondru Ketpen". The film stars Sivaji Ganesan, B Saroja Devi, MR Radha and Sowcar Janaki. The lyrics were written by Kannadasan, music composed by MS Viswanathan - TK Ramamurthy with P Susheela providing the vocals.
    Movie: Puthiya Paravai
    Song: Unnai Ondru Ketpen
    Cast: Sivaji Ganesan, B Saroja Devi
    Singers: P Susheela
    Music: MS Viswanathan - TK Ramamurthy
    Lyrics: Kannadasan
    For More Videos Subscribe :- bit.ly/3BZj4YE
    #sivajiganesan #sarojadevi #msv #tamilsongs #songs #sowcarjanaki #kannadasan #tamilsong
    Click Here To Watch More Videos:-
    🔷 Pudhu Kadhal Kaalam Idhu Song 👉 • Pudhu Kadhal Kaalam Id...
    🔷 Odivathu Pol Idai Irukkum Video Song 👉 • Odivathu Pol Idai Iruk...
    🔷 Tik Tik Tik Tamil Full Movie 👉 • Tik Tik Tik Tamil Full...
    🔷 Paalakkaattu Pakkathile 👉 • Paalakkaattu Pakkathil...
    🔷 Engey Nimmathi Song 👉 • Engey Nimmathi HD Vide...
    🔷 Thanni Karuthiruchi Video Song 👉 • Thanni Karuthiruchi Vi...
    🔷 Puthiya Paravai Movie 👉 • Puthiya Paravai Movie ...
    About the Channel:
    This is the official RUclips channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films.

Комментарии • 404

  • @raamramanujam2667
    @raamramanujam2667 3 месяца назад +16

    என்ன அருமையான குரல் சுசிலாவுக்கு. எந்த காட்ச்சியாக இருந்தாலும் நடிகர் திலகத்தை மிஞ்ச எந்த நடிகரும் இது வரை பிறக்கவில்லை- ராம் ராமானுஜம்

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 3 месяца назад +10

    இந்தப் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் சிவாஜி சார் ரொம்ப சூப்பரா நடிச்சு இருக்காங்க சரோஜாதேவி அம்மா கண்ணை அசைத்து அசைத்து பாடும் போது சூப்பரா இருக்கும் அருமையான ஜோடி பொருத்தம் இருவருக்கும் என்ன அழகான பாடல் பி சுசீலா அம்மா பாடியது எத்தனை முறை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத பாடல்❤🎉

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 Месяц назад +3

    Superb combo of Nadigar Thilagam MSV Kannadasan 🎉🎉🎉🎉

  • @iloveamericagodbless6512
    @iloveamericagodbless6512 3 месяца назад +28

    Who is listening to this iconic song in 2024?

    • @krishnaswamyv
      @krishnaswamyv 2 месяца назад +2

      me ! almost every week end I listen to such old classic songs!!

    • @premkumarj1951
      @premkumarj1951 23 дня назад +1

      Me in September 2024

    • @Latha-v3w
      @Latha-v3w 22 дня назад +1

      நானும் கூட‌ கேட்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 месяца назад +2

    நல்லப்பாடல் சுசீமா தேன் சரோமா அழகி சிவாஜி சூப்பர்! எம்எஷ்வீ சூப்பர்! 👸❤❤❤

  • @gdmkel473
    @gdmkel473 6 месяцев назад +45

    என் கல்லூரி நாட்களில், நாங்கள் விளையாட்டு மைதானத்தில் இருக்கும்போது, ​​இந்த பாடல் ஒலிபெருக்கியில் எங்கோ தொலைவில் ஒலிக்கும். குறிப்பாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களின் காதல் மாலைகளில் ஆறு முப்பதுக்குப் பிறகும் இன்னும் இருள் சூழாத மாலை நேரத்தில் இந்தப் பாடலைக் கேட்பது மிகவும் இனிமையாக இருந்தது. சுசீலா அம்மாவின் குரல், தேன் போல இனிமையாக, நம் இதயங்களை உருக்கும் அதே வேளையில், எம்.எஸ்.வி.யின் இசை, மெல்லிய தென்றல் போல, நம் உள்ளத்தை வருடும். ஒன்றாக, அவர்கள் நம்மை ஒரு தூய மகிழ்ச்சியான உலகத்திற்கு கொண்டு செல்வார்கள், அந்த நேரம் எங்கள் கவலைகள் அனைத்தும் கரைந்துவிடும்.
    வருடங்கள் பல கடந்துவிட்டன, ஆனால் அந்த பாடலின் நினைவு இன்னும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. நான் அடிக்கடி கண்களை மூடிக்கொண்டு, அந்த விளையாட்டு மைதானத்தில், என் நண்பர்களால் சூழப்பட்ட, அந்த மயக்கும் மெல்லிசையைக் கேட்பதை நான் கற்பனை செய்து கொள்கிறேன். இது என்னை அப்பாவித்தனமான மற்றும் மகிழ்ச்சியான காலத்திற்கு அழைத்துச் செல்கிறது, வாழ்க்கை எளிமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்த காலம் அது. அப்போது கவலையின்றி கள்ளம் கபடம் இன்றி வாழ்ந்த இளம் பிராயம் அது.
    அந்த நாட்கள் இனி ஒருபோதும் வராது என்று எனக்குத் தெரியும், ஆனால் என் சந்தோஷமான நினைவுகளுடன் நான் இன்று இருக்கிறேன். முதுமை இன்னும் அண்டவில்லை என்னை. அதற்கு காரணம் இந்த அருமையான பாடல்களுடன் நான் தினமும் வாழ்கிறேன். அவை நான் என்றென்றும் போற்றும் விலைமதிப்பற்ற பொக்கிஷம். நான் சோகமாக அல்லது தொலைந்து போகும் போதெல்லாம், நான் அந்தப் பாடலைப் பற்றி சிந்திக்கும் வேலையில், நான் உடனடியாக என் வாழ்க்கையில் அந்த மாயாஜால காலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறேன்.
    இவ்வளவு அழகான பாடலை உருவாக்கிய சுசீலா அம்மா மற்றும் எம்எஸ்வி அவர்களுக்கு என்னுடைய கோடான கோடி நன்றி. எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை நீங்கள் தொட்டுவிட்டீர்கள், உங்கள் இசை வரும் தலைமுறைகளுக்கு மகிழ்ச்சியைத் தரும். இந்த செய்தி சுசீலா அம்மாவிற்கு எட்டினால் நான் இன்னும் அதிகமாக சந்தோஷம் அடைவேன்.
    26.03.2024.

    • @adakalamandy7366
      @adakalamandy7366 6 месяцев назад +2

      Excellently written , I can read very well. , but unfortunately can't write . Good night, from Klang, Malaysia.

    • @sridharkarthik64
      @sridharkarthik64 5 месяцев назад +1

      ​@@adakalamandy7366அருமை நண்பரே!!!

    • @MuruganMurugan-jw4fn
      @MuruganMurugan-jw4fn 5 месяцев назад

      ❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @NamachivayamB
      @NamachivayamB 4 месяца назад

      ❤❤❤❤

    • @viswanathanshanmugam6092
      @viswanathanshanmugam6092 2 месяца назад

      I can readily see that this song has stolen your heart and imagination. For my part, I have been listening to this song since the New Bird was released. I never tire. Life goes on splendidly.

  • @theerthagiri0714
    @theerthagiri0714 8 дней назад +2

    சிறப்பு இந்த படம் & பாடல் தயாராக காரணமான அனைவரும் வாழ்க வளமுடன்

  • @appaswamyr393
    @appaswamyr393 Год назад +29

    சுசிலாவின் இனிமையான குரலில் அருமையான நடிப்பு சரோஜாதேவி!

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Месяц назад +10

    நூற்றுக்கணக்கான முறை கேட்டும் சலிக்காத பாடல். சுசீலாமஙவின் குரலும் அபிநய சரஸ்வதி சரோஜாதேவியின் நடனம் நடிப்பும் அற்புதம்

  • @kalaiselvan1731
    @kalaiselvan1731 Месяц назад +15

    கிறிஸ்தவ ஆதிக்கம் இல்லாத தமிழ் திரைப்படத்துறை அன்று.எத்தனை அழகிய திலகம் சரோஜா நெற்றியில்.

    • @freebird7019
      @freebird7019 19 дней назад +2

      Why do you have to bring religion into this? Do you turn off your music when K J Yesudas Sir sings ? Just so you know Harivarasanam is sung in Sabari Malai by him.

    • @Iyyappan-u7f
      @Iyyappan-u7f 6 дней назад

      Beautiful ❤️

    • @Iyyappan-u7f
      @Iyyappan-u7f 6 дней назад

      Beautiful

    • @arivusudar8970
      @arivusudar8970 3 дня назад

      அரைகுறையாக உலற வேண்டாம் கலைச்செல்வன்.. இசைக்கு எதுக்கு மதம்...

  • @viswanathanr2301
    @viswanathanr2301 11 месяцев назад +6

    நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் நடிப்பில் வித்தியாசமான கதை சஸ்பென்ஸ் நிறைந்த படம் யாரும் எதிர்பாராத முடிவு புதிய பறவை இசை பாடல்கள் அனைவரின் கதாபாத்திரத்தில் குறைசொல்ல முடியாத அமைப்பு இதையெல்லாம் சரியான முறையில் கொண்டு இயக்குனர் தாதாமிராஸி இயக்கத்தில் வெளிவந்த வெற்றி படமாக புதிய பறவை அமைந்துள்ளது

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 10 месяцев назад +15

    சரோஜா தேவியின் அழகும் அவர் காட்டும் பாவங்களும் நடன அசைவுகளும் காலம் கடந்து நிற்கிறது

  • @JJAnand-sm3sk
    @JJAnand-sm3sk Год назад +38

    The first song in the movie in the ship 🚢
    Saro in a ravishing red sari 🥻
    Sivaji with the trumpet 🎺
    Kannadaasan, Viswanathan Ramamurthy, P.Susheela kootaniyil,
    Arputhamaana paadal 🎵 🎶 🎵

  • @GaneshNadarajan
    @GaneshNadarajan Месяц назад +1

    Madam saroja devi , u r such an icon n such a Gorgeous beautiful actress n shall always be remembered n u paved the way for the current actress, , I m 48 n still love this song for your presence n your undeniable charisma, anyway love from Singapore to you Madam 🙏

  • @sheikimam2118
    @sheikimam2118 Год назад +6

    டியர் தேனப்பன் சார் பகிர்வகள் சூப்பர். இனிமையான மனதுக்கு சுகமானதேன்இசைபாட்டுகள் நன்றி இமாம் திருச்சி மாவட்டம் தீரன்நகர் திருச்சி, 9

  • @saravanan-tw8ig
    @saravanan-tw8ig 10 месяцев назад +3

    நடிப்பு வித்தகர், பாடல் வித்தகர், இசை வித்தகர்❤❤❤❤

  • @chellapandi1238
    @chellapandi1238 Месяц назад +10

    கண்ணால் அளவின்றி
    பேசக்கூடிய ஒரே நடிகர்
    தமிழ்த்தாய் மகன்

  • @pushpasreedhar9173
    @pushpasreedhar9173 Год назад +18

    Wow what a combo of excellent & graceful actors, background music & the sweet voice of P Susheela.. unforgettable song that will linger on in memory forever

  • @MaheswariS-g7h
    @MaheswariS-g7h Год назад +31

    என்ன ஓரு வாய்ஸ் அருமை 2023இல் யாரெல்லாம் கேட் கீரீங்க ❤🎉🎉

    • @Swami_ji_96
      @Swami_ji_96 Год назад +2

      Saroja amma expression also super

    • @mohansundaram8051
      @mohansundaram8051 6 месяцев назад +1

      காலத்தை வென்ற பாடல்

    • @rajuraju-gk3we
      @rajuraju-gk3we 5 месяцев назад +2

      2024

    • @indirakrishnan9132
      @indirakrishnan9132 3 месяца назад +2

      மாறாத காலம் என்றும் இனிக்கும் இசை

  • @nattykuppanchetty5482
    @nattykuppanchetty5482 3 месяца назад +9

    படத்தின் கதையை முதல் வரியிலேயே சொல்லும் கவிஞரின் புலமை

  • @kalimurali3171
    @kalimurali3171 4 месяца назад

    Devi mam what a performance lovely........

  • @selvamgopal5237
    @selvamgopal5237 Год назад +3

    SUPPER SONG MY FAVORITE SONG P.SUSILA VOICE BUTIFUL BUETY QUEEN SAROJADEVI LOOK BUTIFUL SHIVAJI ACTING BUTIFUL

  • @TBOYZ56
    @TBOYZ56 Год назад +6

    அருமை! அருமை!? அருமை!!

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Год назад +34

    சிவாஜி ஃபிலிம்ஸ் எடுத்த முதல் படம். 10 தடவைகள் பார்த்து மகிழ்ந்த நாட்கள். கோவை ராயல் தியேட்டரில்.

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 Год назад +65

    மெல்லிசை மன்னர்களின் சிறப்பான இசையமைப்பால் ஐம்பத்தொன்பது. வருடங்களுக்கு பின்னரும் ரசிக்கும் பாடலின் மகிமையை என்னென்பது.நடிகர்திலகத்தின் நடிப்பு கன்னடத்துகிளி‌ சரோவின் ஆட்டம்.முத்தாய்ப்பாக சுசீலம்மாவின் தேன்குரலோசை...எக்ஸலண்ட்.

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 3 месяца назад +7

    டி,எம்,எஸ் சுசிலா மெல்லிசை
    மன்னர்கள்,கே,வீ மகா தேவன்
    இவர்களின் பாடல்களை,
    கேட்பதற்கு முன்னரே,மகிழ்ச்சி
    வந்துவிடும்,,,,! மிக பெரிய
    ஜாம்பவான்கள்,,,,,,!

  • @shunmugavels3454
    @shunmugavels3454 Год назад +5

    MSV SIr, Music God🎉❤

  • @vykn80s
    @vykn80s 4 месяца назад +1

    Thennapan sir .... mikka mikka nanri.... idha vida idha thaandi oru clear 4k hd dolby audio kudukka yaaraalayum mudiyaadhu..... 1000% prefect recreation with same music instruments.... AS NEW N AS ORIGINAL AS IT WAS ... MSV sir idha ketta kannu kalangi iruppaar .... SALUTE 🫡 YOU AGAIN AND AGAIN ❤❤❤❤❤

  • @muraliiyer4137
    @muraliiyer4137 Год назад +23

    What a superb composition by the great MSV!!! I had seen the movie in 1965 when I was barely 7. Though I could never understand the story then, the music registered in my mind. The song stays fresh even now, with the jazz ensemble. !!!

  • @premjamuna8153
    @premjamuna8153 Год назад +15

    Super old 🏆🏆🏆🏆 tamil song

  • @gdmkel473
    @gdmkel473 6 месяцев назад +3

    என் கல்லூரி நாட்களில், நாங்கள் விளையாட்டு மைதானத்தில் இருக்கும்போது, ​​இந்த பாடல் ஒலிபெருக்கியில் எங்கோ தொலைவில் ஒலிக்கும். குறிப்பாக ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களின் காதல் மாலைகளில் ஆறு முப்பதுக்குப் பிறகும் இன்னும் இருள் சூழாத மாலை நேரத்தில் இந்தப் பாடலைக் கேட்பது மிகவும் இனிமையாக இருந்தது. சுசீலா அம்மாவின் குரல், தேன் போல இனிமையாக, நம் இதயங்களை உருக்கும் அதே வேளையில், எம்.எஸ்.வி.யின் இசை, மெல்லிய தென்றல் போல, நம் உள்ளத்தை வருடும். ஒன்றாக, அவர்கள் நம்மை ஒரு தூய மகிழ்ச்சியான உலகத்திற்கு கொண்டு செல்வார்கள், அந்த நேரம் எங்கள் கவலைகள் அனைத்தும் கரைந்துவிடும்.
    வருடங்கள் பல கடந்துவிட்டன, ஆனால் அந்த பாடலின் நினைவு இன்னும் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. நான் அடிக்கடி கண்களை மூடிக்கொண்டு, அந்த விளையாட்டு மைதானத்தில், என் நண்பர்களால் சூழப்பட்ட, அந்த மயக்கும் மெல்லிசையைக் கேட்பதை நான் கற்பனை செய்து கொள்கிறேன். இது என்னை அப்பாவித்தனமான மற்றும் மகிழ்ச்சியான காலத்திற்கு அழைத்துச் செல்கிறது, வாழ்க்கை எளிமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்த காலம் அது. அப்போது கவலையின்றி கள்ளம் கபடம் இன்றி வாழ்ந்த இளம் பிராயம் அது.
    அந்த நாட்கள் இனி ஒருபோதும் வராது என்று எனக்குத் தெரியும், ஆனால் என் சந்தோஷமான நினைவுகளுடன் நான் இன்று இருக்கிறேன். முதுமை இன்னும் அண்டவில்லை என்னை. அதற்கு காரணம் இந்த அருமையான பாடல்களுடன் நான் தினமும் வாழ்கிறேன். அவை நான் என்றென்றும் போற்றும் விலைமதிப்பற்ற பொக்கிஷம். நான் சோகமாக அல்லது தொலைந்து போகும் போதெல்லாம், நான் அந்தப் பாடலைப் பற்றி சிந்திக்கும் வேலையில், நான் உடனடியாக என் வாழ்க்கையில் அந்த மாயாஜால காலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறேன்.
    இவ்வளவு அழகான பாடலை உருவாக்கிய சுசீலா அம்மா மற்றும் எம்எஸ்வி அவர்களுக்கு என்னுடைய கோடான கோடி நன்றி. எண்ணற்ற மக்களின் வாழ்க்கையை நீங்கள் தொட்டுவிட்டீர்கள், உங்கள் இசை வரும் தலைமுறைகளுக்கு மகிழ்ச்சியைத் தரும். இந்த செய்தி சுசீலா அம்மாவிற்கு எட்டினால் நான் இன்னும் அதிகமாக சந்தோஷம் அடைவேன்.
    26.03.2024

  • @murralias694
    @murralias694 Год назад +7

    What a great song from MSV Aiya.

  • @jawubarsadiq8688
    @jawubarsadiq8688 Год назад +3

    இசைக்கருவிக்கு உயிர் இமயத்தின் மூச்சு

  • @valliappnvalliappn1741
    @valliappnvalliappn1741 Год назад +1

    Super man iniyarum pirakapovathilai valaratum sivaji pokal.keytka udhaviya ellanalulankalukum thanksvalkavalamudan

  • @sivashankar2347
    @sivashankar2347 11 месяцев назад +29

    சரோஜா தேவியின் குவிந்த இதழா, இசை அரசியின் தேன் கலந்த குரலா, மெல்லிசை மன்னரின் கொள்ளை கொள்ளும் இசையா.. எல்லா வற்றிர்க்கும் மேல் கவி அரசரின் அற்புத வரிகளா என்று முடிவுக்கு வரும் முன் முடிந்து விட்டது பாடல்

  • @ananthidhilip8707
    @ananthidhilip8707 9 месяцев назад +2

    Super song recording level amazing 👏 ❤

  • @sonamrao449
    @sonamrao449 Год назад +3

    I lov ethis song. ❤❤❤❤❤I am from north india

  • @saibaba172
    @saibaba172 Год назад +6

    சூப்பர் 🌷👌

  • @mohanpujar7403
    @mohanpujar7403 16 дней назад

    I was spellbound by her melodious rendition 🎉

  • @muthukumaran4271
    @muthukumaran4271 Год назад +7

    No one can match him for his real style
    Anyone to say no

  • @skannanbala4011
    @skannanbala4011 Год назад +27

    All at their peak
    Sivaji's style
    Saroji devi's pristine beauty
    Kannadasans lyrics - simple but powrrful lines expressing the yekkam by a young woman
    MSV's brilliant orchestration
    Above all
    Evergreen Susheela amma's nectar voice - a melody rendered soulfully
    No wonder this song is still full of life after more than half a century..
    This song will rule the minds of many generations to come ❤❤

  • @afrinm9254
    @afrinm9254 Год назад +3

    Way a super song

  • @paranthamanparanthaman3148
    @paranthamanparanthaman3148 11 месяцев назад +6

    இதனால்தான்புதியபாடல்களைஎங்களால்ரசிக்கமுடியவில்லை

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Год назад +28

    கைத்தட்டல் ஓசையில் பியானோ ரிதத்தில் ஸ்வரம் இசைத்து.. டிரம் பெட் .. சாக்ஸ்.. ஒலிக்க சுசீலாவை பாடச்சொன்னது நடிகர் திலகம் சிவாஜி கணேசனா ?.. இல்லை இல்லை மெல்லிசை மன்னர் விசுவநாதன் தான் ?.. "..என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்.."... என்று பாடும்
    அழகு கன்னி கனவு தேவதை சரோஜாதேவியை "காதல் பாட்டு பாட". சொன்ன கவிஞர் கண்ணதாசன்..
    'நீரில்லா மேகம்.. நிலவில்லாத வானம்.. பேசாத பெண்மை' என்று முகத்தில் நாணம் படர.. அழகான சிவப்பு வண்ண புடவை அழகில் நளினம் மிளிர ஆடி வரும் இந்த அழகு சிலையை எங்கே கண்டெடுத்தார்கள்.?..

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад +2

      Summa sollakkoodathayya!
      Thangalin commentse thani!

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Год назад +3

      சரோ மேல் தில்லைக்கு எல்லையில்லா ஈர்ப்பு

    • @musicgalatta4709
      @musicgalatta4709 Год назад +2

      Super

    • @thomasjefferson.j3325
      @thomasjefferson.j3325 Год назад +2

      அருமையான அருமை 🎉🎉 super comment

    • @rameshalli591
      @rameshalli591 11 месяцев назад +2

      நான் சரோஜாதேவி அம்மா பாடினாலே தில்லை சபாபதி கமெண்ட்ஸ் அதான் தேடி படிப்பேன்🎉

  • @murthy6225
    @murthy6225 Год назад +3

    அருமையான பாடல் சிறப்பானநடிப்பு

  • @veggiegirl1126
    @veggiegirl1126 Год назад +27

    Unnai ondru ketpen
    Unmai solla vendum
    Ennai paada sonnaal
    { Enna paada thondrum } (2)
    Female : Unnai ondru ketpen
    Unmai solla vendum
    Ennai paada sonnaal
    Enna paada thondrum
    Female : { Kaadhal paatu paada
    Kaalam innum illai } (2)
    Thaalaatu paada thaaiaagavillai
    Female : Unnai ondru ketpen
    Unmai solla vendum
    Ennai paada sonnaal
    Enna paada thondrum
    Female : Nilavillaa vaanam
    Neerillaa megam
    Pesaatha penmai
    Paadaathu unmai
    Female : Kannai mella moodum
    Thannai enni vaadum
    Pennai paada sonnaal
    Enna paada thondrum
    Female : Unnai ondru ketpen
    Unmai solla vendum
    Ennai paada sonnaal
    Enna paada thondrum
    Female : Thanimaiyil
    Gaanam sabaiyilae
    Mounam uravuthaan
    Raagam uyirellam paasam
    Female : Anbu konda
    Nenjil anubavam illai
    Ennai paada sonnaal
    Enna paada thondrum
    Female : Unnai ondru ketpen
    Unmai solla vendum
    Ennai paada sonnaal
    Enna paada thondrum

  • @ramalingame7845
    @ramalingame7845 Год назад +153

    சிவாஜியின் 98 வது படம். எதிர்மறையான பாத்திரத்தையும் வெற்றி பெறவைக்கும் ஆற்றல் சிவாஜிக்கு மட்டுமே உண்டு.

    • @mohan1771
      @mohan1771 Год назад +9

      Sivaji wearing very expensive suits in this film

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Год назад +7

      ​​@@mohan1771 SIVAJI Films sonthappadam,so expensive!
      Vettikatti nadiyungal ,okay
      No duet ok!
      No TMS paadal okay!
      Ippadiyoru adhisayap piravi!
      Kai kodutha deivam vetri,August1964
      Pudhiya paravai-aduthu 1964 September.
      November Deepavali Navarathiri,Muradan Muthu vetri

    • @rajendranr1013
      @rajendranr1013 Год назад +2

      ​ pp o

    • @harivignesh495
      @harivignesh495 Год назад +3

      Thagavaluku nanri ayya

    • @veerananayyavu930
      @veerananayyavu930 Год назад +1

      Muttrilum vunmayana padivu SIVAJI valka valluthkkal 🙏

  • @kulasekararajperumal4599
    @kulasekararajperumal4599 Год назад +22

    காலத்தை கடந்து, என்றும் ரசிகர்களின் மனதில் நிலைத்து இருக்கும் பாடல்.

  • @alkemiebala
    @alkemiebala Год назад +28

    Saroja Devi is the embodiment of feminine beauty. What a grace and femininity. Wow!

  • @parthasarathyrajagopalan9069
    @parthasarathyrajagopalan9069 6 месяцев назад +7

    What a song....what a song....what a song...kannadasan Iyya lyrics, MSV Iyya Music, P.Suseela amma voice..Sivaji sir acting.....Sarojadevi madam acting.....

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Год назад +6

    என்னதான் டிவி சேனல்கள் தொழில் நுட்பம் வந்தாலும் இலங்கை வர்த்தக சேவையில் நேயர்களின் பெயர்கள் சொல்லி* பெயரை வாசிக்கும் போது ஒலியின் அளவு குறைந்து மீண்டும் முழு பாடலும் ஒலிக்கும் அந்த சந்தோசம் வரவே வராது,,,,,,,!

  • @ashokkumarg6277
    @ashokkumarg6277 Год назад +4

    Super

  • @saibaba172
    @saibaba172 Год назад +7

    Very nice 💐

  • @நெல்லைஅன்சாரி

    wow 💘💘💘💘💘💘💘💘💘💘💘

  • @palanikumar2124
    @palanikumar2124 Год назад +2

    Supero super

  • @sundararajany3061
    @sundararajany3061 10 месяцев назад +9

    என்ன ஒரு இசை, பாடல் hats off to MSV sir and team, PSusheela madam

  • @VasuDevan-t1w
    @VasuDevan-t1w 5 месяцев назад +3

    Viswanathan Rammurthy ரெண்டு பேரும் கலந்து செய்த பாடல்கள் எல்லாமே ஹிட். ஏதொ மேஜிக் இருக்கு.

  • @narashimaluramaneshwaran4321
    @narashimaluramaneshwaran4321 Год назад +1

    Unmaiyile super padal valga anaivarum

  • @bonaventurerajkumar6388
    @bonaventurerajkumar6388 Год назад +39

    ஐயா நீர் மீண்டும் பிறக்க வேண்டும். மறக்க முடியவில்லை. உன் இடத்தை நிரப்ப இங்கு யாரும் இல்லை.

    • @Indiankitchentamil
      @Indiankitchentamil 9 месяцев назад +1

      True sir.🙏

    • @arulprakasamm5486
      @arulprakasamm5486 3 месяца назад +1

      Avar (Sivaji Ganesan) saagaa varam petra kalaigan.
      Aagave Varuththa pada vendam

    • @bonaventurerajkumar6388
      @bonaventurerajkumar6388 3 месяца назад +1

      என்றும் நீ எங்கள் இதயத்தில்

  • @sankaranrajagopalan9562
    @sankaranrajagopalan9562 6 месяцев назад +6

    அந்த கால ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்ற தெரிகிறது. கலையை அள்ளித் தந்த நாட்கள்.

  • @manoharraman6707
    @manoharraman6707 3 месяца назад

    Susheela amma you are really great❤❤❤❤❤

  • @dj09871
    @dj09871 22 дня назад +1

    Don’t know what to enjoy in this song…Sivaji’s swag and the way he acts in playing instruments perfectly? The magical music and orchestration by MSV? Or the mesmerizing rendition by Suseela Amma? Or the classic beauty and acting by Saroja Devi? Or the soulful lyrics by Kannadasan?…what should I enjoy???…heard it 5 times for each of them…blissful song…

  • @shunmugavels3454
    @shunmugavels3454 11 месяцев назад

    Yes, Sivaji 👍

  • @mahaletchmypalanisamy2913
    @mahaletchmypalanisamy2913 10 месяцев назад +1

    Its realy very great song👏

  • @geethav601
    @geethav601 Год назад +9

    ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். இசை, படமாக்கிய விதம், PS குரல், சிவாஜி piped instrumentai handle பண்ணும் விதம் எல்லாமே சூப்பர். Best romantic song of different type. வாழ்த்துக்கள்.

  • @gaminiherathjayasinghe57
    @gaminiherathjayasinghe57 Год назад +3

    Nice

  • @Ghanesh1986
    @Ghanesh1986 2 месяца назад +2

    Who's here after watching Rekha singing this on insta reels? 2024🎉

  • @k.petchiappank.petchiappan4603
    @k.petchiappank.petchiappan4603 Год назад +9

    புதிய பறவை படத்தில் அனைத்து பாடல்களும் சூப்பர் கிரேட் டிஎம்எஸ் & சுசீலா அம்மா

  • @jayakumarkannan7137
    @jayakumarkannan7137 Месяц назад

    Love this song is very heart touching for innocent BABIES before and after marriage engagement since they are still as childish innocent BABY. I dedicate this song is all my favourites STARS Hiba Bhukari Dure Fishan Yumna zaidi Neelam Munir Sajal Ali Sarah Khan ji aur Priyamohan and Priyuma Vennila aur Vani Bhojan ACTRESS❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😂😂😂😂😂

  • @bonaventurerajkumar6388
    @bonaventurerajkumar6388 Год назад +8

    ஆஹா ஆஹா அற்புதம். மெய்மறந்து தூங்கியேவிட்டேன். ஒரிஜினல் ட்ரம்பெட், சாக்ஸபோன் வாசிப்பவர் இப்படி வாசிப்பார்களா என்று தெரியவில்லை. சிவாஜி கையில் இரண்டும் விளையாடுகிறது. இனி ஒருவர் பிறக்க வேண்டும்.

  • @khalifauduman5598
    @khalifauduman5598 Год назад +19

    I used to hear these songs in Nilgiri hills. This song will cross 4 to 5 mountains, at a long distance also, this song is heard in a crystal clear way. What a beautiful song, still I remember after 40 years. Locations, Manjoor and Kundah Bridge hydro project area. If you walk for an hour through the mountain roads, we can reach Thai solai, Brook Bond tea estate. This song is an unforgettable one.

    • @gdmkel473
      @gdmkel473 9 месяцев назад +1

      In my college days, when we were in the playground, this song would play somewhere in the distance on a loudspeaker. It was very pleasant to listen to this song in the evening, especially in the romantic evenings of June, July, and August, after six thirty, when the darkness had not yet descended. Suseela Amma's voice, as sweet as honey, would melt our hearts, while MSV's music, like a gentle breeze, would caress our souls. Together, they would transport us to a world of pure bliss, where time stood still and all our worries melted away.
      Many years have passed, but the memory of that song still fills me with joy. I often close my eyes and imagine myself back on that playground, surrounded by my friends, listening to that enchanting melody. It takes me back to a time of innocence and happiness, a time when life was simple and full of wonder.
      I know that those days will never come again, but I am grateful for the memories I have. They are a precious treasure that I will cherish forever. And whenever I feel sad or lost, I just need to think of that song and I am instantly transported back to that magical time in my life.
      Thank you, Suseela Amma and MSV, for creating such a beautiful song. You have touched the lives of countless people, and your music will continue to bring joy for generations to come.

    • @nilgiripaiya
      @nilgiripaiya 8 месяцев назад +1

      Even im from Nilgiris, I think nilgirians get connected to 70s gold music !

  • @b.shyamalab.shyamala9644
    @b.shyamalab.shyamala9644 4 месяца назад

    Evergreen song

  • @rathnavel65
    @rathnavel65 9 месяцев назад +4

    பார்த்தஞாபகம் இல்லையோ..புதியபறவை
    சில திரைப்படங்கள் மட்டுமே எப்போது பார்த்தாலும் புதிதாகப் பார்ப்பது போல இருக்கும். அப்படியான திரைப்படங்களில் ஒன்று சிவாஜி கணேசனின் 'புதிய பறவை'. சேஸ் எ க்ரூக்ட் ஷேடோ' (Chase a Crooked Shadow) என்ற பிரிட்டீஷ் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தின் தாக்கத்தில் வங்க மொழியில் உருவான படம். 'சேஷ் அங்கா'. இதன் மூலத்தை மட்டும் வைத்துக்கொண்டு திரைக் கதையை முற்றிலும் மாற்றி ரீமேக் செய்யப்பட்டதுதான், 'புதிய பறவை'.
    தாதா மிராசி இயக்கிய இந்தப் படத்துக்கு ஆரூர்தாஸ் அருமையாக வசனம் எழுதியிருந்தார். கே.எஸ்.பிரசாத்
    ஒளிப்பதிவு. ஒளிப்பதிவும்,
    லைட்டிங்கும் ஹாலிவுட் படங்களுக்கு நிகரானதாக இருக்கும். சிவாஜிகணேசன் தனது சிவாஜி பிலிம்ஸ் (பிறகு சிவாஜி புரொடக்சன்ஸ் ஆனது) சார்பில் தயாரித்த முதல் படம் இது.
    தொழிலதிபரான சிவாஜி, சிங்கப்பூரில் இருந்து கப்பலில் வருவார். அதில் அறிமுகமாகிறார்கள், சரோஜா தேவியும் வி.கே.ராமசாமியும். அந்தப் பழக்கத்தின் காரணமாக ஊட்டியில் இருக்கும் தனது பங்களாவில் தங்கச் சொல்வார் சிவாஜி. ரெயிலைப் பார்த்தால், சிவாஜிக்கு ஏதோ ஆவதை காண்கிறார், சரோஜாதேவி. காரணம் கேட்கும்போது தனது மனைவி ரெயிலில் அடிபட்டு இறந்துவிட்டதால் அப்படி ஏற்படுகிறது என்பார் சிவாஜி. அதை நம்பும் அவருக்குச் சிவாஜியுடன் நிச்சயதார்த்தம் நடக்க இருக்கும். இப்போது, சவுகார் ஜானகி
    திடீரென வந்து நின்று, 'முதல் மனைவி
    உயிரோடு இருக்கும்போது நீங்கள் எப்படி திருமணம் செய்யலாம்?' என்று
    கேட்கிறார். அதிர்ச்சி அடையும் சிவாஜி, அவர் தன் மனைவிஇல்லை என்கிறார். ஆதாரங்கள் சிவாஜிக்கு எதிராகவே இருக்கின்றன. சிங்கப்பூரில் இருந்து வரும் சவுகாரின் சகோதரர் எஸ்.வி.ராமதாசும் இவர்தான் என் தங்கை என்று சொல்ல, சிவாஜிக்கு மேலும் அதிர்ச்சி. பிறகு வழியே இல்லாமல் சவுகார் ஜானகியைத் தானே கொன்றதாக, உண்மையைச்
    சொல்வார் சிவாஜி. உடனே சரோஜாதேவி, 'வாக்குமூலத்தைப் பதிவு செஞ்சுட்டீங்களா? அவரை கைது செய்யுங்கள்' என்று கூற, சிவாஜிக்கு மேலும் ஷாக்.
    சரோஜாதேவி, வி.கே.ராமசாமி,
    எம். ஆர்.ராதா என அனைவரும் போலீஸ் என்பது பிறகு தெரிய வரும். 'இது கொலைதான் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் உங்கள் வாக்குமூலம் தவிர இதற்கு வேறு ஆதாரமே இல்லை என்பதால் உண்மையை உங்கள் வாயிலிருந்து பெற நாங்கள் நடத்திய நாடகம் இது' என்பார்கள்.
    ஈஸ்ட்மென் கலரில் படம் வெளியான இந்தப் படத்துக்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்திருந்தார்கள். பாடல்களில் அப்போதே புதுமை செய் திருந்தனர். "எங்கே நிம்மதி" பாடலுக்கு மட்டும் ப்ளூட், ஹார்ப், வயலின், கிளாரினட் என நூற்றுக்கும் மேற்பட்ட வாத்தியங்களைப் பயன்படுத்தி
    இருக்கிறார்கள். 'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து...', 'பார்த்த ஞாபகம் இல்லையோ', 'ஆஹா மெல்ல நட மெல்ல நட', 'உன்னை ஒன்றுகேட்பேன்' உள்பட பாடல்கள் அனைத்தும் வரவேற்பைப் பெற்றன. கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல்களை டி.எம்.சவுந்தரராஜன், சுசீலா பாடியிருந்தனர். இந்தப் படத்தின் சித்ரா கேரக்டருக்கு சவுகார் ஜானகியைப் பரிந்துரைத்தது சிவாஜி. அரைமனதாக ஒப்புக் கொண்ட இயக்குநர் மிராசி, 'பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலில் அவர் நடிப்பைப் பார்த்தபின், பாராட்டத் தொடங்கிவிட்டார்.
    இந்தப் படத்தில் சிவாஜியின் பெயர் கோபால். சரோஜாதேவியின் பெயர் லதா. சரோஜாதேவி, கோபாலை,
    'கோப்... பால்' என்று இழுத்து உச்சரிப்பது அப்போது ரசிகர்களைக் கவர்ந்தது.
    12.9.1964-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை சிவாஜி ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள்.
    - நன்றி "இந்து தமிழ்"
    12.9.23

  • @ManiMani-ci4rk
    @ManiMani-ci4rk 2 месяца назад

    ❤60s sivaij sir super action❤

  • @jaynash9456
    @jaynash9456 2 месяца назад +2

    OMG !!! What a music, lyrics, P Susheela's voice and Saroja Devi's dance moves and expressions !!! An eternal song..

  • @jeyathanga5815
    @jeyathanga5815 5 дней назад

    நடிப்புக்கு வரைவிலக்கணம் கொடுத்த மாமனிதன், நடிகர் திலகம்.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 10 месяцев назад +1

    🌹நிலவிலா வானம் ! நீ ரில்லா மேகம் ! பேசாத பெண்மை ! பாடாது உ ண்மை ! கண்ணை மெ ல்ல மூடும் ! தன்னை எ ண்ணி வாடும் ! பெண் ணை பாட சொன்னால் ! என்ன பாடும் தோன்று ம் ?💐😝😍😎😘

  • @antonythas3885
    @antonythas3885 Месяц назад

    Nice 👍

  • @muthukumaran4271
    @muthukumaran4271 Год назад +2

    God for style

  • @niranjananiroo2427
    @niranjananiroo2427 Год назад +1

    இசை : எம். எஸ். விஸ்வநாதன்
    பாடல் : பி. சுசீலா
    உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
    என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்... என்ன பாட தோன்றும் உன்னை
    ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
    என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்... என்ன பாட தோன்றும்
    காதல் பாட்டு பாட காலம் இந்த
    தாலாட்டு பாட தாயாகவில்லை
    உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
    சொன்னால் என்ன பாட தோன்றும்
    நிலவில்லா வானம் நீரில்லா மேகம்
    பேசாத பெண்மை பாடாது உண்மை
    கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும்
    பெண்ணை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்
    உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
    என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்
    தனிமையில் கானம் சபையிலே மோனம்
    உறவுதான் ராகம் உயிரெல்லாம் பாசம்
    அன்பு கொண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை
    என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்
    உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
    என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்... என்ன பாட தோன்றும்

  • @KalaivananKalaivanan-h5i
    @KalaivananKalaivanan-h5i 6 месяцев назад +2

    * முப்பெரும் தேவியரில் ஒருவரான கலை மகள் சரஸ்வதி தேவியின் செல்லப் பிள்ளை மெல்லிசை மாமன்னர் எம்.எஸ்.வி என்பதைத் தனது அனைத்துப் பாடல்களிலும் நிரூபித்து விட்டார்.இசையின் தாக்கத்தை அதன் வீச்சைக் காட்டி விடும் அளவுகோல் எதுவும் என்னிடம் இல்லை. ராகங்களின் எண்ணிக்கைகளும் அதன் பொருளும் கூட எனக்குத் தெரியாது. ஆனால் காலம் கடந்தும் அடுத்தடுத்தத் தலைமுறையைக் தனக்குள் இழுத்துக் கொள்ளும் பேராற்றல் கொண்டப் பாடல்களை சாதாரணமாக கேட்டு விட்டு கடந்து செல்ல முடிய வில்லை. அது ஒரு குற்ற உணர்ச்சியைத் தருவது போல் உள்ளது. ஓரிரு வார்த்தைகளாவது சொன்னால் தான் கலைப் படைப்பை நேசிப்பதற்கு ஒரு அர்த்தம் இருக்கும். ஒரு வேளை அற்புதமான பாடல்கள் நமக்குக் கிடைத்திருக்கா விட்டால் என்ன நிகழ்ந்திருக்கும்? செய்யும் வேலைகளை சுலபமாக செய்திருக்க முடியுமா? இளைப்பாறுவதற்கு எதைப் பின்பற்றி இருப்போம்? மன உளைச்சலை எப்படி களைந்திருப்போம்? இத்தனைக் கேள்விகளுக்கும் ஒரே பதில் சங்கீதம் ஒன்று தான். அதில் நமக்கு திரையிசை வடிவமே விளங்கும். ஒருவரோடு ஒருவர் போட்டிப் போட்டுக் கொண்டு கலைப் பணியை செய்திருப்பது ஆய்வு செய்யப் பட வேண்டியது. நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் ஒரு இசைக் கருவியைக் கையாளும் விதம் வெறும் நடிப்பு தான் என்றால் அந்தக் கருவியே கோபித்துக் கொள்ளும். நாயணம் மிருதங்கம் புல்லாங்குழல் சாக்ஸ ஃபோன் என்று வாசிக்கும் காட்சிகளில் ஒரு நிபுணத்துவம் வெளிப் படுவது பிறவிக் கலைஞனுக்கே உரியது. சோலைகளை சிங்காரிக்கும் குயில்களுக்குக் கூவத் தான் தெரியும். சுசீலா அம்மாவுக்குப் பாடத் தெரியும்..கன்னடத்துப் பைங்கிளியின் அழகை மெருக்கேற்றும் மகரந்தக் குரலோசை. மது உண்ணும் வண்டாக வாழ்நாளெல்லாம் ரசிகர்களை வைத்திருக்கும் கவியரசர் தமிழுக்கும் அரசர் தான். இப் படத்தை முதல்முறையாக தொலைக்காட்சியில் தான் பார்த்தேன்.பிரமிப்பு கூடியது. ஒவ்வொரு காட்சியையும் கேமராவால் பட்டைத் தீட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். சாணைப் பிடித்த வசனங்கள் இறுதிக் காட்சியின் திருப்பத்தில் ஏறி நிற்கிறது. ஆங்கிலப் படத்துக்கு இணையான இயக்கம். ஒரு இடத்துக்கு கிளம்பும் வேளையில் தான் மிகச் சரியாக இந்தப் பாடல் காதில் கேட்கும் அல்லது கண்களில் விழும். தவிர்க்க மனம் துணியாது. பள்ளி நாட்களில் நண்பர்களை விட்டு ஒதுங்கினால் பாடலின் அருகே இருப்பேன் என்று அர்த்தம். தனிமையின் இனிமையைக் கற்றுக் கொடுத்தப் பாடல். கவலையை கலையாக்கும் வித்தைக்கு விதை போட்ட பாடல். தோற்றாலும் பந்தயத்தில் முன்னிறுத்தியப் பாடல். கனவுகளுக்குப் பாலம் கட்டியப் பாடல். இலவம் பஞ்சுகளை இதயத்தில் நிரப்பியப் பாடல். ( Fri.9:10.p.m.29.3.2024 )

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 6 месяцев назад

      Comment ARUMAI ARUMAI ABAARAM!

    • @KalaivananKalaivanan-h5i
      @KalaivananKalaivanan-h5i 6 месяцев назад

      @@sivavelayutham7278 மிக்க நன்றி.

    • @KalaivananKalaivanan-h5i
      @KalaivananKalaivanan-h5i 5 месяцев назад

      உங்க செல் நம்பர் பதிவிட முடியுமா? கொஞ்சம் பேசணும்..

  • @துரை.முத்துக்குமார்

    அபிநய சரஸ்வதி.,. Ever green சரோஜா தேவி...

  • @narasimmamurthyr2534
    @narasimmamurthyr2534 Год назад +3

    His very second film (andha naal) was anti hero. This is his own production, featuring him in another negative portrayal.

  • @annapoorneswarihariharan4857
    @annapoorneswarihariharan4857 Год назад +13

    Ever Green & Fantastic Song 🎼🎉🎼 Shivaji & Saroja Devi
    pair is very SUPER!!👌👌👌👌👌👏👏👏👏👏👏👏

    • @natraj140
      @natraj140 Год назад +1

      Trueஃஃஹாய்

  • @shunmugavels3454
    @shunmugavels3454 Год назад +10

    I felt I danced with them❤, so nice, realistic, good Dress Sense 🎉

  • @srinivasagamrajasankar5820
    @srinivasagamrajasankar5820 Год назад +6

    Style means Sivaji

  • @shashwanth.hramya6032
    @shashwanth.hramya6032 7 месяцев назад

    Nice song

  • @balasubramanianmr7007
    @balasubramanianmr7007 3 месяца назад +3

    Oru susheela Amma
    Oru tms dhan ,
    Nobody can match them.
    Remembering the pBS forever.

  • @shivarajd2698
    @shivarajd2698 8 месяцев назад +4

    What a beauty madam Saroja Devi has been, we don’t have one like her now a days

  • @jknila9856
    @jknila9856 Год назад +3

    supper camara man sir.your namesir plase

  • @arunme88
    @arunme88 Год назад +37

    MUSIC AT ITS PEAK....... ... love and respect from Kerala...

  • @joharmuhammad2786
    @joharmuhammad2786 Год назад +2

    According to the story, Sivaji Ganesan is the murderer. He escapes to Chennai from Singapore. Saroja Devi is the secret police. Not knowing this Sivaji invites her to sing a song.
    The song goes like
    I'll ask you one thing..
    You must tell the truth..
    If you ask me to sing..
    What shall I sing.
    The entire story in one Stanza!

  • @superyourvideoexplainsthan9029
    @superyourvideoexplainsthan9029 Год назад +1

    Greatest song action

  • @pinkyyar521
    @pinkyyar521 Год назад +3

    Sarojadevi appo romba periya top super star position... Call sheet heavy full...... Sivaji sairoda thambi shanmugamthaan sivaji and sivajioda costars oda sheet ellam maintain pannuvaaru.... Avaru romba request panniyum sarojadeviyala call sheet koduka mudiylaiyaam... So shanmugam "amma Atleast call sheet days la atleast two hrs act panni kodunga... Naanga manage panrom"sollithaan book panninaaru... Appdi act panni kodutha movithaan puthiya paravai... Evn sarojadevi recent interview la "nalla velai ipdipatta oru nalla padatha naan miss panna paathen..... Thank to godnu".........evn she said intha moviela varra dress ellamey appovum ippovum new trenda irunthathnu........ and intha movie shoot tymla oru engagment scean eduka vendi vanthathu... Appo sivji sir...."saroja naliki engagement scean eduka porom unkitya irukira diamond ellathaiyum pottikitu vanthirunu"..... Evn intha moviela sarojadevi ellamey original diamond jwellerys pottu thaan engagement scean act pannirupaanga"avlo nalla irukum........ Antha tymla savithriku aprom original. Jwellery pottu act panna orey actress sarojadevi......... Athey diamond set telugu nd innum niraya tamil movie duet songsla Paakalaam.........and intha movie climax first vera mathri eduthaagalam..... Romba kastapattu effort pottu climax scean complete pannathuku aprom... Suddena sceana maathi ippo namma pakura "amam gopal amam"and last sivajioda"penamaiye nee vazhga ulaamey unaku....."nu varra dialogue add panni complete pannangalaam................... 🙂

  • @deviravindran9031
    @deviravindran9031 Год назад +5

    Saroja Devi Amma the real feminine feature. Wow style.

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 10 месяцев назад +3

    இந்த படத்தின் கிளைமாக்ஸ் தான் கடைசியில் வரும். அது வரை என்ன நடக்கும் என்று எண்ணி. பார்ப்பார்கள் !

  • @bennybens2965
    @bennybens2965 Год назад +8

    Iam 2k kid .. awesome song ❤❤ old is gold always..

  • @sankaransankaran1776
    @sankaransankaran1776 Год назад +5

    100years keckalam super songs 24karat

  • @shahulas3960
    @shahulas3960 Год назад +2

    அய் இயோ இவுரு உண்மையாவே பீப்பி ஊதுற மாதிரி இருக்கு

  • @govindarajan2414
    @govindarajan2414 Год назад +6

    1964s glorifying song it always awakening me to tell some thing to my spouse