Chittu Kuruvi Mutham Koduthu | HD 5.1 AUDIO | Sivaji Ganesan | | P Susheela | Kannadasan | MSV

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Do watch Chittu Kuruvi Mutham Koduthu | HD 5.1 AUDIO | Sivaji Ganesan | | P Susheela | Kannadasan | MSV ‪@shreeraajalakshmifilms‬ channel.
    Presenting a song from Puthiya Paravai movie "Chittu Kuruvi Mutham Koduthu". The film stars Sivaji Ganesan, B Saroja Devi, MR Radha and Sowcar Janaki. The lyrics were written by Kannadasan, music composed by MS Viswanathan with P Susheela providing the vocals.
    Song : Chittu Kuruvi Mutham Koduthu
    Movie : Puthiya Paravai
    Artists : Sivaji Ganesan, Saroja Devi
    Singer : P Susheela
    Music : Viswanathan Ramamoorthy
    Lyrics : Kannadasan
    For More Videos Subscribe :- bit.ly/3BZj4YE
    #sivajiganesan #sarojadevi #msv #tamilsongs #songs #sowcarjanaki #kannadasan #tamilsong
    Click Here To Watch More Videos:-
    🔷 Engey Nimmathi Song 👉 • Engey Nimmathi HD Vide...
    🔷 Thanni Karuthiruchi Video Song 👉 • Thanni Karuthiruchi Vi...
    🔷 Puthiya Paravai Movie 👉 • Puthiya Paravai Movie ...
    🔷 Aaha Mella Nada Song 👉 • Aaha Mella Nada HD Vid...
    🔷 Kuppi Tamil Movie 👉 • Kuppi | Tamil Full Mov...
    🔷 Muppozhudhum Un Karpanaigal Movie 👉 • Muppozhudhum Un Karpan...
    🔷 Uravugal Thodarkathai song 👉 • Uravugal Thodarkathai ...
    About the Channel:
    This is the official RUclips channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films.

Комментарии • 380

  • @ramamurthyk2479
    @ramamurthyk2479 6 месяцев назад +31

    இன்றும் இந்த பாடல் மட்டும் அல்ல இந்த படத்தில் அனைத்து பாடல்களும் இனிமையான கவிதை
    வரிகள் அற்ப்புதமான இசை அமைப்பு பாடிய
    பாடகர்களின் பெருமிதமான குரல்கள்
    இவை அனைத்தையும்
    பின்னுக்கு தள்ளி விட்டு தன் பிராமதமான சிறப்பான நடிப்பாற்றலை
    வெளிப்படுத்திய எங்கள்
    தலைவர் சிம்மக்குரல்
    நடிகர் திலகம் செவாலி
    சிவாஜி கணேஷனின்
    போற்ற பட வேண்டிய
    பாராட்ட பட வேண்டிய
    நடிப்பிற்க்கு இன்றைய
    சூப்பர் ஸ்டார் உலக நாயகன் தல தளபதி முதல் குட்டி சாத்தான்கள்
    யாராலும் எங்கள் சிவாஜியின் நீழலை கூட
    தொட முடியாது
    வாழ்க சிவாஜி புகழ்
    வாழ்க சிவாஜி புகழ்
    வாழ்க சிவாஜி புகழ்.

    • @ahnawasirahnawasir4428
      @ahnawasirahnawasir4428 4 месяца назад

      Okku punnda😂

    • @svrajendran1157
      @svrajendran1157 3 месяца назад

      இப்போது உள்ள நடிகர்கள் அனைவருமே நடிகர் திலகத்தை மதிக்க கூடியவர்கள்.... அதனால்மற்ற நடிகர்களை விமர்சனம் செய்ய வேண்டாம்

  • @maduraimahi
    @maduraimahi 6 месяцев назад +31

    முத்தம் கொடுக்காமலே அது சுவையானது என்று நடித்து காட்டிய காவியத்தாயின் புதல்வன் செவாலியர் சிவாஜி❤

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 2 месяца назад +13

    பாரட்ட வார்த்தைகள் இல்லை .வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஐயா அவர்கள். வாழ்க தமிழ் வளர்க நாடு .

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 8 месяцев назад +14

    நாகர்கோவில் பயோனியர் பிக்சர் பாலஸ் திரையரங்கில் பார்த்தேன்.இப்போதும் பாடல் மற்றும் படத்தை ரசிக்கிறேன்

  • @pugazhendhir7047
    @pugazhendhir7047 6 месяцев назад +15

    ஈடு இணையில்லா பாடல் வரிகள்.சிவாஜி சார் நடிப்பு மிகவும் அற்புதம்.

  • @bharathhindividyalaya7084
    @bharathhindividyalaya7084 Месяц назад +9

    புரட்சி த்தலைவருக்கு பிடித்த படம்

  • @arumughamp1107
    @arumughamp1107 6 месяцев назад +11

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அற்புதமான இனிமையான பாடல்

  • @gopiv608
    @gopiv608 11 месяцев назад +51

    நம் உடலில் வடு ஏற்பட்டால் அது எப்படி மறையதோ. அதுபோல் பழைய பாடல்கள் மறையாது. குறிப்பாக. மரியாதைக்குரிய சுசீலாவின் குரல் குரல் குரல்...

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Год назад +63

    இப்பாடலை ஆயிரம் முறைகள்
    கேட்டாலும் சலிக்காது.
    "சிட்டுக்குருவி முத்தம்
    கொடுத்து சேர்ந்திட கண்டேனே!
    செவ்வானம் கடலிலே
    கலந்திட கண்டேனே !!
    மொட்டு விரிந்து மலரிலே
    வண்டு முழகிட கண்டேனே
    மூங்கிலலே காற்று வந்து
    மோதிட கண்டேனே!!
    அருமையான பல்லவி வரிகள் !!!

  • @user-cq7co2zf8t
    @user-cq7co2zf8t 4 месяца назад +10

    ஒருகாலத்தில் இந்த பாட்டு பருத்தி எடுக்கும்போது ஊரில் கேட்டது ஆனந்தமாக இருந்தது

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Год назад +72

    அற்புதமான பாடல். காலத்தை கடந்து நிற்கும் சுசீலா சுசீலாம்மாவின் இனிய குரல். சிவாஜி கணேசன் அழகு தேவதை சரோஜாதேவியின் நடிப்பு இனிமை

    • @maithilymuthuraj927
      @maithilymuthuraj927 Год назад

      e no

    • @marisamymarisamy6198
      @marisamymarisamy6198 11 месяцев назад

      எஏவயரறனறறச
      எகச❤

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 10 месяцев назад

      என்னென்னவோ நின்னைவிருந்தும் நாணம் விடவில்லை யே,,,,,,,அருமை,!

    • @GnanavelT-vs3nn
      @GnanavelT-vs3nn 10 месяцев назад

      😅🎉🎉🎉😅😊😅🎉❤😮🎉😂😮😢❤🎉😅😅❤😊❤😅😅🎉😮😮😅😢😮❤😢😂😢🎉❤😊❤❤🎉😢❤❤❤❤🎉❤❤🎉🎉🎉🎉❤😊❤❤😊❤❤😊❤❤❤❤❤😊😊❤❤

    • @GnanavelT-vs3nn
      @GnanavelT-vs3nn 10 месяцев назад

      3:31

  • @rebayeerebayee5257
    @rebayeerebayee5257 Год назад +22

    என்றும் இது புதிய பறவைதான்

  • @paru-ni28ra06
    @paru-ni28ra06 8 месяцев назад +118

    90 kids intha songs கேட்டால் ஒரு லைக் போடுங்க ❤

    • @pitchai3843
      @pitchai3843 4 месяца назад +5

      very Nice

    • @sivaforutube
      @sivaforutube 2 месяца назад +2

      why? 80s kid, 2000 kids, 2010 kids, 2020 kids...what about them?

    • @Ranjith2K00
      @Ranjith2K00 Месяц назад

      Me 2k kid😅

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 17 дней назад

      Susilavin inimaiyana kural.ethanai murai kettalum thevittathu.

  • @panneerselvamrasu1822
    @panneerselvamrasu1822 Год назад +55

    என்றுமே மறக்க முடியாத பாடல் நன்றி வாழ்த்துக்கள்

  • @kcrao3764
    @kcrao3764 5 месяцев назад +10

    இந்த காலத்தில் சிட்டு குருவி காணமுடியவில்லை. எனினும் இந்த பாடல் மூலம் சிட்டு குருவியை பார்த்த நினைவுகள் நெஞ்சில் அலைமோதுகிறது.

    • @triangle379
      @triangle379 5 месяцев назад

      there are lot of "chittukuruvis "around:i think you are too busy to see them😂

  • @gdmkel473
    @gdmkel473 8 месяцев назад +11

    P. Suseela, the Nightingale of South India, has been enchanting music lovers for over six decades with her mesmerizing voice, unparalleled talent, and versatility. Her melodious renditions of Tamil songs have left an indelible mark on the hearts of countless fans, including myself.
    Suseela's voice is like a soothing balm, capable of transporting listeners to a realm of pure bliss. Her effortless transition between high and low notes, her impeccable diction, and her ability to infuse emotion into every song make her a true maestro of Tamil music.
    Her versatility knows no bounds. She has effortlessly mastered a wide range of genres, from classical ragas to folk melodies, from devotional songs to peppy film numbers. Her ability to adapt her style to suit any genre is a testament to her immense talent and dedication.
    One of the things I love most about Suseela's singing is her ability to convey the essence of a song. She doesn't just sing the words; she feels them and pours her heart and soul into each performance. This is what makes her music so deeply moving and personal.
    Some of my favorite Suseela songs include "Aalayamani", "Kannan Ennum Mannan", "Chitti kuruvi", "Ninaikka therintha maname", "Thamizhukkum amuthenru per", "Malai pozhuthin mayakkaththile" and so many songs. These songs showcase her vocal prowess, her ability to connect with listeners, and her mastery of various genres.
    P. Suseela is a true legend of Tamil music. Her contributions to the industry are immeasurable, and her legacy will continue to inspire generations to come. I am an ardent fan of her music, and I will forever cherish the joy and solace it has brought into my life. Long live P.Suseela Amma and her fame. She has been honoured with a Doctorate degree on 21/11/2023 by the Tamil Nadu Government. 25/12/2023.

  • @thangasamy7629
    @thangasamy7629 Год назад +17

    அருமையான பாடல் வரிகள், இசை, நடிப்பு. தெளிவான ஒளி, ஒலி பதிவு. பதிவுக்கு நன்றி.04.06.2023.

  • @ramalingame7845
    @ramalingame7845 Год назад +47

    செந்தமிழன் சிவாஜியின் நடை அற்புதம்.

    • @user-rz8ix7hj9g
      @user-rz8ix7hj9g 10 месяцев назад

      கல்யாண பொண்ணு கடை பக்கம் எனத் துவங்கும் பாடலில் மன்மதனின் நடையை கொஞ்சம் உற்று பாருங்களேன் நண்பரே

    • @PalaniSelvam-qq9dq
      @PalaniSelvam-qq9dq 7 месяцев назад

      டெல்டா...

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Год назад +36

    சுசீலா அம்மா பாடிய சிறந்த 10 பாடல்களில் இந்த பாடலும் இடம் பெறும்.அதேப் போன்று ரசிகர்கள் ரசிக்கும் சுசீலா அம்மா வின் 5 பாடல்களில் இந்த பாடல்கள் ஒன்றாக இடம் பெறும்.(17.5.23)

  • @muralidharanar9505
    @muralidharanar9505 11 месяцев назад +10

    உலக நாயகனின் தந்தைடா பத்மஸீ சிவாஜி

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Год назад +32

    ♥️ஒரு சிட்டுக்குருவி
    ♥️பாடல்
    ♥️ஒரு மதயானை
    ♥️ரசனையை மனதில்
    ♥️கொடுத்துள்ளதே
    ♥️இறைவா என்னையும்
    ♥️ சிட்டுக்குருவி ஆக
    ♥️ மாற்றி பறக்கவிடேன்
    ♥️உயர உயரே
    ♥️பறந்து வானத்தில்
    ♥️🌈 வானவில்லாக
    ♥️ ஜொலிக்கும் நம்
    ♥️ நடிகர் திலகம் சிவாஜி
    ♥️அவர்களுடன்
    ♥️சேர்ந்துவிடுகிறேனே
    ♥️இறைவா

    • @vaitheeswarid5753
      @vaitheeswarid5753 10 месяцев назад

      Aaa!¡!

    • @dorarasiahbaskaradevan1989
      @dorarasiahbaskaradevan1989 6 месяцев назад

      அற்புதமான வரிகள்

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 6 месяцев назад

      அப்படியெல்லாம் பறந்து போகக் கூடாது. நாங்கள் இருக்கிறோமல்லவா

    • @sgsarma6985
      @sgsarma6985 4 месяца назад

      What a beautiful song! One of the best songs sung by the greatest singer Susheela Amma. It has been a very sweet and lovely song from 1964. What a mesmerising voice, excellent song of Kavignar Kannadasan, finest music of both MSV and TKR, beautiful photography resulted in the tremendous success of "Puthiya Paravai" - a romantic -thriller movie. This film had indeed created a wonderful history in the Tamil Industry before 64 years. A memorable movie too.

  • @ramalingamranganathan4992
    @ramalingamranganathan4992 9 месяцев назад +14

    காலத்தால் அழியாத மிக மிக இனிமையான பாடல்.

  • @sundrammanikam2467
    @sundrammanikam2467 Год назад +24

    என்று கேட்டாலும் இனிக்கும்
    மனதை அள்ளும் பாடல்.

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Год назад +47

    நான்கு நிமிடம் முப்பது நொடி என் இசைக்கனவு ... சிட்டுக்குருவி முத்தம் கொடுத்தது சுசீலாவிற்கா ? .. இல்லை சரோஜாதேவிக்கா?.. சிவந்த செவ்வானம் மோதி முத்தம் தந்தது கடலுக்கா இல்லை அலைகளுக்கா ?.. கவிஞரின் சரணங்களுக்கு உயிர் கொடுத்த மெல்லிசை மன்னர்கள் ..
    "... இளமை தரும் சுகத்தினிலே தன்னை மறந்தேனா .. " என்று பாடி சிவாஜிகணேசனின் உதட்டில் தன் இரு கை விரல்களால் மாற்றி மாற்றி தொட்டு மகிழ்ந்து நாணம் காட்டும் அந்த காதல் தேவதை ... சரோ..
    பாடல் முழுவதும் இனிமையாக ஒலித்து அடங்கிய வயலின் கோரஸ் ... என் இனிய இசைக்கனவு விரைவில் முடிந்த அனுபவம் .... ..

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Год назад +3

      ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பாடலை ரசித்திருக்கிறார்கள் என்பதை இங்குள்ள பதிவுகள் எடுத்துக்காட்டுகின்றன. அவைகளில் உங்கள் பதிவு, உங்களி்ன் இசை சார்ந்த ரசிப்பையும், ச.தேவியின் அழகையும் அருமையான நடிப்பையும் கூர்ந்து கவனித்து மனதை பறிகொடுத்த ரசிப்புமாக தனித்தன்மையுடன் விளங்குகிறது. வாழ்க உங்களின் மேம்பட்ட ரசிகத்தன்மை.

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 Год назад +3

      ​@@SubramaniSR5612
      ... என் ரசிகதன்மையை ரசித்த உங்களுக்கு நன்றி..

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Год назад +2

      தபலா நயத்தை பாருங்கள்.
      அற்புதம்

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 Год назад +2

      ​​​@@SubramaniSR5612
      இந்தப் படத்தை MGR பார்க்க விரும்பி கதைவசன கர்த்தா ஆரூர்தாசிடம் சொல்ல அவர் அதற்கு ஏற்பாடு செய்யவே MGR உம் படம் பார்த்தார்! அப்படி அவர் படம் பார்த்துவிட்டு சொன்ன முதல் கமென்ட்: " *இந்தப் படத்துல உங்க கதாநாயகி ரொம்ப அழகா இருக்காங்க!* " என்பது!
      ஆரூர்தாசும் சரோஜாதேவியும் ஏறத்தாழ ஒரே சமயத்தில் படவுலகில் நுழைந்தவர்கள்! ஆரூர்தாஸ் முதலில் கதைவசனம் எழுதிய படம் சரோ - ஜெமினி நடித்த தேவரின் *வாழவைத்த தெய்வம்!* அதுமுதல் சரோவும் ஆரூர்தாசும் நல்ல நண்பர்கள்! அதைத்தான் *உங்க கதாநாயகி* என MGR குறிப்பிட்டார்!

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Год назад

      @@abdulhameedsadique7805 வணக்கம் சார். சுவையான தகவலுக்கு நன்றி. வாழ வைத்த தெய்வம் படம் முடிந்தவுடன்தான், தேவர் MGRஇடம் வந்து நீங்கள் நடிக்காமல் யார் யாரையோ போட்டு என்னென்னவோ படமெல்லாம் எடுத்தேன். எதுவும் சரியாக நடக்கவில்லை என்று வருத்தப்பட்டபோது, அதற்கென்ன நாம் படம் பண்ணலாம் என்று MGR ஆறுதலாக சொல்லி அதன் பின் வந்த படம்தான் தாய் சொல்லை தட்டாதே. அதற்கப்பால் நடந்ததெல்லாம் history.

  • @sksamy2002
    @sksamy2002 8 месяцев назад +278

    2024 pakkum friend likes ❤

  • @rajagopalrajendran9408
    @rajagopalrajendran9408 6 месяцев назад +5

    I hv seen this movie in 1964 in Coimbatore Rayal theatre, & im still remember those days even 60.yrs back & I hv seen more than five times in those days only for this melodies song of South nightingale.

  • @AnusuyaR-vo8of
    @AnusuyaR-vo8of 5 месяцев назад +5

    என்ன அழகான பாடல் சிவாஜி சார் எஸ் சரோஜாதேவி அழகான பாடல் இந்தப் பாடல்🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

    • @arumugam8109
      @arumugam8109 5 месяцев назад

      அழகான😍💓 பாடல்

  • @seenivasan7167
    @seenivasan7167 Год назад +23

    தலைவர் மயக்கும் அழகு

  • @rajayogami2449
    @rajayogami2449 Год назад +14

    இந்தப் படத்தில் அனைத்து பாடலும் பின்னணி இசை சேர்த்து உள்ளீர்கள் அருமையாக இதுபோன்று அனைத்து பழைய படங்களிலும் தத்தெடுத்து நீங்கள் செயல்படுத்தினாலும் எங்களுக்கு கேட்பதற்கு அருமையாக இருக்கும் வாழ்த்துக்கள் அருமையாக இருக்கின்றது

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Год назад

      பின்னணி இசை சேர்த்து உள்ளதாக சொல்லி இருக்கிறீர்கள் சார்.
      அப்படி என்றால் என்ன.
      உண்மையிலேயே புரியவில்லை.

    • @bigwig7592
      @bigwig7592 8 месяцев назад

      ​@@mahalingamkuppusamy3672‌

  • @RaviRavi-md2uz
    @RaviRavi-md2uz Год назад +12

    பழையநினைவுகள் வருடங்கள்உருண்டுஓடினாலும்
    என்றும்மணக்கும்இனிமைமாறாதபாடல் இரவி

  • @baskaralagar5303
    @baskaralagar5303 8 дней назад

    சிறு அசைவும் செவாலியே சிவாஜி கணேசனுக்கு பொருத்தமாக இருப்பது அருமை

  • @govindarajan2414
    @govindarajan2414 Год назад +14

    In 1964 at crown theatre i have seen this film At that time many of us surprised how this film picturised on par with Hollywood like one .Fantastic one in all aspect.

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar Год назад +1

      Excellent observation and fitting comment. Hats off Mr.G.

    • @mohanrajj1884
      @mohanrajj1884 6 месяцев назад

      Same year, chengalpattu Thirumalai talkies

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Год назад +115

    🌹🌹🌹 இந்த மாதிரி நடிகர் திலகத்தின் சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் யாராவது வந்தால் நடிகர் திலகம் & சரோஜாதேவி 2 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 22.12.2022🌹🌹🌹

  • @mgthirumalai7045
    @mgthirumalai7045 9 месяцев назад +7

    What a lyrics, music by MSV and superb acting by Shivaji ganesan and Sarojadevi.Even after 60 years of release this film and songs are beautiful and pleasing..

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 Год назад +10

    காலத்தால் அழியாத பழைய அர்த்தமுள்ள பாடல் புதிய பறவை 🌹💐🌻🌹💐🌻

  • @iyyappanptk487
    @iyyappanptk487 Год назад +30

    காலத்தால் அழியாத பாடல் 🎉

  • @ramalingamranganathan4992
    @ramalingamranganathan4992 Год назад +13

    காலத்தால் அழியாத தேன் சொட்டும் இனிமையான பாடல்.

  • @lingamoorthyp1089
    @lingamoorthyp1089 Год назад +17

    பாடலின் இசை ஆற்றின் அமைதியான நீரோட்டம் போல. சுசீலா அம்மாவின் அற்புதமான குரல் நயத்தில் இரவு பாடலை முழுதாக கேட்பதற்குள் கண்களை இதமாக வருடும் உறக்கம். காதல் பாட்டிற்கு ஒரு இலக்கணம் . இது போல இந்த நூற்றாண்டில் எவராலும் நடிக்க முடியாது . குறை எதுவும் இல்லை இப்பாட்டில் . உயிர் ஒரு பாட்டில் இருக்குமானால் அது இந்த புதிய பறவையில் தான். அருமை

  • @kalyanpentakota222
    @kalyanpentakota222 11 месяцев назад +9

    Female : { Chittu kuruvi
    Mutham koduthu
    Sernthida kandenae
    Sevvaanam kadalinilae
    Kalanthida kandenae } (3)
    Female : Mottu virintha malarinilae
    Vandu moozhgida kandenae
    Moongililae kaatru vanthu
    Mothida kandenae hoi
    Female : Chittu kuruvi
    Mutham koduthu
    Sernthida kandenae
    Sevvaanam kadalinilae
    Kalanthida kandenae
    Female : ……………………..
    Female : { Paranthu sella
    Ninaithu vitten enakum
    Siragillaiyae pazhaga
    Vanthen thazhuva vanthen
    Paravai thunaiyillaiyae } (2)
    Female : Eduthu solla
    Manamirunthum vaarthai
    Varavillaiyae enennavo
    Ninaivirunthum naanam
    Vidavillaiyae hoi
    Female : Chittu kuruvi
    Mutham koduthu
    Sernthida kandenae
    Sevvaanam kadalinilae
    Kalanthida kandenae
    Female : ……………………
    Female : Oru pozhuthu
    Malaraaga kodiyil irunthenaa
    Oru thadavai then koduthu
    Madiyil vizhunthenaa
    Female : Iravinilae
    Nilavinilae ennai
    Maranthenaa ilamai
    Tharum sugathinilae
    Kannam sivanthenaa hoi
    Female : Chittu kuruvi
    Mutham koduthu
    Sernthida kandenae
    Sevvaanam kadalinilae
    Kalanthida kandenae

  • @varadakrishnantk2728
    @varadakrishnantk2728 Год назад +21

    கதைகேற்ற ஒரு அற்புதமான சுசீலா அம்மாவின் இனிய தேன் குரலில்அற்புதமான காலத்தால் அழிக்கமுடியாத பாடல்

  • @Arjun-ej7fj
    @Arjun-ej7fj Год назад +9

    What a voice quality Susheelamma had❤ deivika kural … MSV ayya❤Kannadasan ayya❤

    • @rrao7963
      @rrao7963 Год назад

      Brahmins always supreme in all fields

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 Год назад

      Except Susila madam, Sarojadevi, Sivaji Ganesan, MSV, Kavignar Kannadasan are not Brahmins!

  • @murthy6225
    @murthy6225 Год назад +13

    அருமையான பாடல்

  • @Breeze151
    @Breeze151 Год назад +5

    என்றும் தெவிட்டாத பாடல்..மெய் மறக்க செய்யும் பாடலும் குரலும்..அருமை..

    • @devikas2780
      @devikas2780 Год назад

      Yes I am 36 years old i Love this song 💖

    • @Breeze151
      @Breeze151 Год назад

      @@devikas2780 It shows your taste ..Nothing to beat early days songs.

    • @arumugam8109
      @arumugam8109 5 месяцев назад

      ​@@devikas2780அழகான😍💓 பாடல்

  • @elangovanperumal6578
    @elangovanperumal6578 Год назад +10

    மிகவும், அருமையான பாடல்.

  • @yogeshvelmurugan
    @yogeshvelmurugan Год назад +37

    காலத்தால் அழியாத காதல் பாடல்.

  • @drananth
    @drananth Год назад +20

    Versatile vocals, haunting harmony, timeless tune and semma scene!

  • @shivakrishnan1707
    @shivakrishnan1707 5 месяцев назад +1

    long after they are gone , through their work they are still alive ...shivaji ganesan and kannadasan were evergreen legends and well their work is testimony to their greatness and ofcourse actress Saroja devi and the singer P Susheela Devi are examples of legend in their own right .. long live their legacy

  • @dorarasiahbaskaradevan1989
    @dorarasiahbaskaradevan1989 6 месяцев назад +1

    அற்புதமான வரிகள் zy him அவர்களே மேலும் மேலும் இப்படியான கருத்துக்கள் வரவேண்டும்

  • @sastrych1129
    @sastrych1129 8 дней назад

    Our South Indians heartiest song especially Tamilnadu peoples ❤❤❤❤❤I love this song past 55 years

  • @manikandankaliappan8951
    @manikandankaliappan8951 2 месяца назад +2

    சரோஜா தேவி க் கு இணையாக சிவாஜி ரியாக்ஷன் சூப்பர்.

  • @ganeshans9377
    @ganeshans9377 Год назад +5

    Uyir erukkum varai enthalaivan thaan oray supar star Sivaji sir fans 🙏🌹💐🙏👌👌👌🙏💐🌹 thanks

  • @mkhaleel1000
    @mkhaleel1000 Год назад +11

    இனிமை என்பது இதுவோ

  • @annaduraiprakash9162
    @annaduraiprakash9162 2 месяца назад +2

    தேன் இசை அப்படின்னு சொல்லுவோம். அது இந்த song தான்

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 2 месяца назад

    அழகான பாடல் சிவாஜி சார் சரோஜா தேவி அம்மா அருமையான நடிப்பில் சூப்பர் ஹிட் பாடல் என்ன அழகா ரெண்டு பேரும் நடிச்சிருப்பாங்க அழகான ஜோடி பொருத்தம் இந்தப் பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் அடிக்கடி விரும்பி பார்ப்பேன் என்ன அழகா கண்ணே ஆசையா அசத்து இரண்டு மேதைகள் நடித்தால் தனி அழகு தானே❤🎉

    • @Sundar-in8du
      @Sundar-in8du Месяц назад

      ஆமாம் ❤️❤️❤️

  • @natarajanbaradwaj3560
    @natarajanbaradwaj3560 Год назад +7

    We don't get songs like this any more. So very green even today. Sends every nerve in the body tingling. P. Susheela - the voice of South Indian film music, M. S. Viswanathan, Kannadasan and Saroja Devi - what a Combo to bring the best end-product that has captured the hearts of all music lovers for eternity.

  • @maniramaswamy1775
    @maniramaswamy1775 Год назад +6

    ,,உயிரோட்டமுள்ள இனிய பாடல்

  • @thamaraiamirtharaj7836
    @thamaraiamirtharaj7836 Год назад +3

    What a wonderful song! Manadhai katti ilukkum oru kadhaliyin padal! Inda padalai kettu mayankadha aale illai, I dedicated this Song to my dear KARTHIKA Chellam!

  • @mohan1771
    @mohan1771 10 месяцев назад +2

    I am 76 now. I saw this movie in Paragon theatre during it's release in 1964. I was a school boy really enjoyed the movie... All beautiful memories 🥰

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 Год назад +6

    மிக மிக அற்புதமான பாடல்

  • @balamurugan-cl1uq
    @balamurugan-cl1uq Год назад +5

    உடலில் இறங்கி இதமாகிறது..❤❤

  • @doubleriber9
    @doubleriber9 Год назад +11

    This song is One of my all time favorites I have heard it more than 1000 since my childhood still it gives vibe,feel, unexplainable💫😇olden days songs are ultimate nd evergreen nd d Singers dey gem✨💫 🙇‍♂️🙏🥳👌🤘🤘

  • @jkelumalai5626
    @jkelumalai5626 Год назад +26

    என்றும் மறக்க முடியாத பாடல்

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 18 дней назад +1

    இனிமை இனிமை இனிமை.

  • @sethusubramanian9408
    @sethusubramanian9408 Год назад +10

    The song,location,music ,costumes and the actors are far beyond description!one of the best romantic songs of shivaji and Sarojadevi pair!Both shivaji and Sarojadevi look sooooo....... good!

  • @arulprakash1588
    @arulprakash1588 8 месяцев назад +5

    26/12/2023 இந்த பாடலை கேட்கிறேன்

  • @nrvrajan740
    @nrvrajan740 12 дней назад

    Lyric, Tune, Dual Actor Actress and Corriographic as all the the Aspects are Well Done.

  • @feelingsongs8152
    @feelingsongs8152 4 месяца назад +19

    2025 pakum friends like ❤️

  • @anandharajasai
    @anandharajasai 8 дней назад

    என்ன ஒரு நடிப்பு. அருமையான பாடல்

  • @hajimohamed6413
    @hajimohamed6413 2 месяца назад +1

    மீண்டும் அந்த பொற்காலத்திற்கு செல்ல ஆசைபடுகிறேன் .. இப்பாடலை ஆயிரம் முறை கேட்டிருப்பேன் .. எப்போதும் புதிதாக கேட்பது போல் அவ்வளவு ஒரு இனிமை .. நடிகர்திலகத்தின் அந்த style , சரோஜாதேவியின் அழகு , மெல்லிசை மன்னரின் தாலாட்டும் இசை , சுசிலா அவர்களின் அழகிய குரல் …! என்ன ஒரு அழகான OOTY location ல் படமாக்கப்பட்டது இப்பாடல் ..! மேதைகள் மறைந்து விட்டனர் .., ஆனால் நம் நெஞ்சங்களில் வாழ்கின்றனர் .

  • @palanikumar2124
    @palanikumar2124 Год назад +9

    Print nalla clarity what a colourful romantic duet manasaalluthu keddu rasikalam paarthum rasikalam

  • @user-vb3ue8gp5u
    @user-vb3ue8gp5u 10 месяцев назад +3

    விஸ்வநாதன் -ராமமூர்த்தியின் தரமான இசை

    • @parthibanr6197
      @parthibanr6197 Месяц назад

      Atleast we remembered the composers.. ❤

  • @user-im5pn8pd3r
    @user-im5pn8pd3r 6 месяцев назад +1

    என்றும் அனைவர்க்கும் உறித்தன மென்மையான பாடல் வாழ்த்துக்கள் நினைவு அருமை

  • @srinivasanps3598
    @srinivasanps3598 Год назад +6

    It my favourite song with melody along with good lyrics both are acting is memorable 👌👍🙏

  • @raniramasamy1008
    @raniramasamy1008 6 месяцев назад +1

    A very beautiful song which can throbs your heart

  • @ravicarlearning.tips.2570
    @ravicarlearning.tips.2570 Год назад +6

    Wonderful , wonderful, wonderful.
    Beautiful song,. I love this song fantastic
    Marvelous, Cinema means sivaji sir one
    and only actor in the world

  • @prabakaran993
    @prabakaran993 5 месяцев назад +2

    அருகில் இருந்தும் பார்த்துதான் ரசிக்கிறேன் அவளை,,

  • @VINOTHKUMAR-mz5mt
    @VINOTHKUMAR-mz5mt Год назад +3

    அட அட அட என்ன ஒரு அருமை

  • @kaliyaperumalr9899
    @kaliyaperumalr9899 6 месяцев назад +2

    காலம் உள்ளளவும் இனிமைகுறையாதபாடல்

  • @kanchipuram3604
    @kanchipuram3604 5 месяцев назад +8

    2k kids yarula intha song ketinga like pannuga

  • @BONCLI
    @BONCLI 4 месяца назад +2

    DON'T U NOW FEELING LIKE FLYING .? SOFT SMOOTH SOUNDS ❤

    • @BONCLI
      @BONCLI 4 месяца назад +1

      GLAD U FEEL THE MAGIC

  • @radhakrishnaswamy3818
    @radhakrishnaswamy3818 Год назад +13

    Evergreen super hit with Sivji style❤

  • @disneycreateyou3145
    @disneycreateyou3145 4 месяца назад +1

    I love this song 💗💗💗

  • @maniramaswamy1775
    @maniramaswamy1775 Год назад +4

    எனக்கு பிடித்த இனிய பாடல்

  • @shenbagaraj-p7x
    @shenbagaraj-p7x 4 дня назад

    Super Saroja sister

  • @chandruchandruannalakshmi
    @chandruchandruannalakshmi Год назад +3

    Devimma Susilamma Sivaji sir moovarum siriyavar muthal periyavar varai anaivaraiyum sirakillamal parakka vaithu vittarkal....karpanai ulagathil.....

  • @sathivlog7097
    @sathivlog7097 5 месяцев назад +2

    Always old songs are gold songs

  • @RamaKrishnan-kp1bt
    @RamaKrishnan-kp1bt 6 месяцев назад +1

    My favourite song 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @ramalingame7845
    @ramalingame7845 Год назад +6

    சேலை, நவீன உடை இரண்டும் சரோஜாதேவி அம்மையாருக்கு நன்றாக பொருந்தும்.

    • @anbuanbarasan9257
      @anbuanbarasan9257 11 месяцев назад

      திலகங்கள்.மதிலகம்.நதிலகம்.இருவருக்கும்.ஜோடிபோருத்தம்.mgr,க்கு100/100/,சிவாஜிக்கு.99.9/100/என் அபிமான நடிகை.blackdiamond

    • @rameshalli591
      @rameshalli591 10 месяцев назад +1

      அப்போதே அனைத்து உடைகளிலும் அழகாக தோன்றுபவர் சரோஜாதேவி அம்மா ஒருவர் மட்டுமே🎉

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 Год назад +4

    இயக்குநர் தாதா மிராஸிக்கு நல்வாழ்த்துக்கள். பாடலின் கடைசியில் பாருங்கள். நீங்களே ஏற்றுக் கொள்வீர்கள்.

  • @nagarajann3991
    @nagarajann3991 Год назад +6

    Myfavourite, myfavourite, myfavourite, myfavourite

  • @thilagavathi4010
    @thilagavathi4010 7 дней назад

    Super, super,super song.I like very much.

  • @Paradise_Heaven
    @Paradise_Heaven Год назад +9

    This was an eve teasing song during the year when this film was released.

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 Год назад +2

      you are wrong bro this is a
      pure lovesong.eve teasing songs are nadayaa idhu nadayaa of annai illam
      1963. hello miss hellow miss
      enghe pooreenga of en kadamai 1964 and. aaha
      mella nada mella nada meni ennaaghum of puthiya
      paravai the same year 1964.
      ad per my knowledge.

    • @Paradise_Heaven
      @Paradise_Heaven Год назад

      @sankarnarayanan4890 I agree to your songs but this was not that popular, guys used to sing to see girls blushing on hearing முத்தம், and after a pause there is anger by this time the girls have crossed, yes this happened near QMC college when students had to walk from their college upto Dr. Natesan Road [ TO CATCH ROUTE NO 12] as there were no buses plying those days between Dr. NATESAN RD AND BEACH ROAD ON EDWARD ELLIOTS ROAD STRETCH (NOW DR. RADHAKRISHNAN SALAI).

  • @144p-clips
    @144p-clips 20 дней назад

    (2003)2k kid hearing this song all day 🤝🔥🎧🗿

  • @senthamaraikannansenthamar5011
    @senthamaraikannansenthamar5011 4 месяца назад +1

    Super Song 2024/2099

  • @bonaventurerajkumar6388
    @bonaventurerajkumar6388 Год назад +5

    அனைவரும் கவனமாக 3.36 ஐ கூர்ந்து கவனிக்கவும். அந்த காட்சி சட்டென வந்து போய்விடும். சிவாஜி முத்தத்தை சுவைப்பது போல் நடிப்பார் பாருங்கள். நடிப்பு கடவுள் அவர். போய்விட்டார். ஆனால் என்றும் நம் இதயத்தில்.

  • @AnbuselviKvm
    @AnbuselviKvm Месяц назад

    Always my favourite this song ❤i love this song also my family song

  • @prabhakaran9812
    @prabhakaran9812 6 месяцев назад +2

    Good

  • @triangle379
    @triangle379 5 месяцев назад +1

    unforgettable memories 😊

  • @chandrasekhar-hu6ux
    @chandrasekhar-hu6ux Год назад +7

    No one match.. Kannadasan sir... what words r....no one match him..

    • @rrao7963
      @rrao7963 Год назад +2

      Kavignar vaali also equal to kannadasan avargal

  • @ramalingame7845
    @ramalingame7845 Год назад +34

    இந்தப்படத்தில் 98உடைகள் சரோஜகதேவிக்கு சிவாஜிபிலிம்ஸால் வழங்கப்பட்டது. சிவாஜி நடப்பது சிங்க நடை. நிற்பது மன்னர்கள் பாவனை.