Engey Nimmathi HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | TMS | Kannadasan | MSV
HTML-код
- Опубликовано: 14 ноя 2022
- Do watch Engey Nimmathi | HD Video Song | 5.1 Audio | Sivaji Ganesan | B Saroja Devi | Kannadasan | MSV exclusively on @shreeraajalakshmifilms channel.
Presenting a song from Puthiya Paravai movie "Engey Nimmathi". The film stars Sivaji Ganesan, B Saroja Devi, MR Radha and Sowcar Janaki. The lyrics were written by Kannadasan, music composed by MS Viswanathan - TK Ramamurthy with T M Soundararajan providing the vocals.
Movie: Puthiya Paravai
Song: Aaha Mella Nada
Artists: Sivaji Ganesan, B Saroja Devi, Sowcar Janaki
Singers: T M Soundararajan
Music: MS Viswanathan - TK Ramamurthy
Lyrics: Kannadasan
For More Videos Subscribe :- bit.ly/3BZj4YE
#sivajiganesan #sarojadevi #msv #tamilsongs #songs #sowcarjanaki #kannadasan #tamilsong
Click Here To Watch More Videos:-
🔷 Thanni Karuthiruchi Video Song 👉 • Thanni Karuthiruchi Vi...
🔷 Puthiya Paravai Movie 👉 • Puthiya Paravai Movie ...
🔷 Aaha Mella Nada Song 👉 • Aaha Mella Nada HD Vid...
🔷 Kuppi Tamil Movie 👉 • Kuppi | Tamil Full Mov...
🔷 Muppozhudhum Un Karpanaigal Movie 👉 • Muppozhudhum Un Karpan...
🔷 Uravugal Thodarkathai song 👉 • Uravugal Thodarkathai ...
🔷 Unnai Paartha Pinbu Naan Song 👉 • Unnai Paartha Pinbu Na...
About the Channel:
This is the official RUclips channel of Shree Raajalakshmi Films. Shree Raajalakshmi Films is a Chennai based Movie Production and Distribution Company owned by ace producer P L Thenappan. He also owns other Production and Distribution companies called Sri Raj lakshmi Film (P) Ltd and Saraswathi Films. Развлечения
யார் இந்த பாடலை 2024 கேட்டு கொண்டு இருக்கீங்க
Naan❤ from Malaysia 🇲🇾
2M+ have heard. Add 1, and I am that one
Kaalam muzhuvadhum kettu konde irukkum paadal.not only for 2024,2025,so on,it is beyond centuries.vaazhga nadippu vendhan,kalai kurisil,deivam piravi,deivam Magan,bhatha rathna,Oscar nayakan,nayagara gentle man.
😊
Is me
இன்னும் 2000 ஆண்டுகளுக்கு பிறகு கேட்டு ரசிக்கும் பாடல் இது
சாகும் வரை கேட்க கூடிய பாடல்
Yes
இப்பாடலைக் கேட்டு மன நிம்மதி அடைந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா இருந்தாலும் ஒரு லைக் போடவும்.🙄🙄
மன அழுத்தம் இன்னும் அதிகமாகிறது
Greatest voice of the era
என்ன சொல்ல தெரியல 😅😅😅😅
My heart beat is high
சிவாஜி போன்ற மேதகு நடிப்பு கடலை, கடவுள் ஆயிரம் ஆண்டுகள் வாழ வைத்திருக்க வேண்டும், கண்ணீர் சிந்துகிறேன்
என்ன நடிப்பு என்ன முக பாவம்.யாரும் இவரை போல நடிக்க முடியாது.அவருக்கு நிகர் அவரேதான்👏
❤
Hyyyyyyyyyyhybyyy@@chennaiviewers6442
எத்தனை வருட டன்கள் ஆனாலும் கேட்க கேட்க சலிக்காத பாடல் . இப்பவும் வருதே
100-க்கு 10பேருக்கு மட்டுமே நினைத்தமாதிரி வாழ்க்கை 90பேருக்கு கிடையாது
Yes
🤔🤔🤔
Yes
நான் 11வதுடா
Yes.
அன்றைய ரசிகர்கள் கொடுத்து வைத்தவர்கள்.நடிகர் திலகம் ஐயா அவர்களின் அற்புதமான நடிப்பை கண்டு ரசித்த்தார்கள்
அதில் நானும் ஒருவன் ஐயா.
Nanum oruvan iyya
இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் இந்த பாடலை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
உலகிலுள்ள அனைத்து ஆண்களுக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்.....
❤ come in
இந்த மாதிரி ஒரு நடிப்பு இந்த ஸ்டைலில் யாராலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது
துரோகத்தால் பாதிக்கப்பட்டவர் மட்டுமே 100% இந்த பாட்டோட அருமை புரியும்,
Love you bro Sam feeling bro
dont worry feel me as ur bro
Correct
நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் இல்லாத நாட்களில் எல்லாம் Manual System அப்போது பிரீலூட் interlude மியூசிக் இவ்வளவு இனிமையாக பாடலை அமைத்த MSV-Ramamorty அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
உண்மை. இப்போது இசைக்கருவிகளின் ஆதிக்கம்
.சாரிரத்துக்கு மதிப்பில்லை. அந்த காலத்தில் இந்த மாதிரிஜபாடல்களா..
இதை பார்க்கும் போது இளையராஜா ஏ ஆர் ரஹ்மான் கூட ஒன்னுமிலாலை.
M.s.v.இசைஎன்பது.தவறான கருத்து.G.ராமநாதன்.இசைஅமைத்தது
True
@@sanmugamkuppuswamy9625விஸ்வநாதன் ராமமூர்த்தி என்பதுதான் சரி
Ever green song
❤ Mono Act எனப்படுகிற.. வகை. அசத்தல் நடிப்பு. ஒரு பய கிட்ட நிக்க முடியாது. M.S.V. இசை, அபாரம். நூறு வயலினை ஒரே பாடலுக்கு பயன்படுத்திய ஒரே பாடல்..!! 👍
கண்ணை படைத்து பெண்ணை படைத்த இறைவன் கொடியவனே..
3:32 ... 💔💔
😢😢😢
Why pa if there is no women then you will not be born on this earth 🌏🌏🌏
@@user-wc9yq2hf8i poranthathe ipdi kasta paduthava???
@@user-wc9yq2hf8i ....Athukku vera artham irukku...aambalaiya poranthaathaan ungalukku puriyum...
பாடலை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வரிகள் 🔥❤
அந்த காலத்து கண்ணதாசன், MSV, TMS மாதிரி இனிமேல் ஒரு சோடி கிடைக்குமே. இனிமல் நிச்சயமாக கிடைக்காது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ரசிகன் என்ற பெருமை எனக்கு.....இனி எவரும் உங்களை போல் பிறக்க போவதில்லை.❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤗🤗🤗🤗🤗🤗🤗
என்ன பாட்டு
என்ன நடிப்பு
என்ன குரல்
என்ன வரிகள்
என்னே இசை.
திவிட்டாத பாடல்.
ஒரு 30 தடவ கேட்டுட்டேன். சலிக்கவே இல்லை.
👌👌👌👌🙏🙏🙏
100 satham unnmai
🎉
sassssa
sassssa AA s
@kumaresanr9321 aàsssssaase
60ஆண்டுகளாகக் கேட்டு வரினும் என்றும் புத்தம்புதிய. பறவைதான். !
அருமையான பாடல்!
அனுபவ கவிஞனுக்கு என்றும் மரணம் இல்லை
கேமரா , லைட்டிங் , பின்னணி இசை என சிறு வயதில் நான் பார்த்து மிரண்ட படம்...!
எத்னை முறை கேட்டாலும் ......
கண்ணதாசன் நிம்மதி இல்லாமல் எழுதிய பாடலைதான் நாம் நிம்மதியாக கேட்டுகொண்டிருக்கின்றோம்
Yes. 100percent correct
கண்ணதாசன் எழுத்துக்கள் அருமையோ அருமை. அவர் வாழ்க்கை அசிங்கமோ அசிங்கம்
@@alagirisamys5426 எப்படி எல்லாம் வழக்கூடாதோ அப்படி எல்லாம் வாழ்ந்தவர்
@@alagirisamys5426 P
@@alagirisamys5426கவிஞர் வாழ்க்கை எப்படியோ,,,,,,?பாடல் நன்றாக உள்ளதா,,,,! ஜாலியாக கேட்டு மகிழுங்கள்,!
என்னா Pose டா இது.... அந்த நாள் இந்த போஸ்டர் செம Famous. Besutiful recording
என்ன நடிப்பு, இவர் போல் ஒருவர் பிறந்து வரவேண்டும்.
2034 ல் கேட்பவர்களுக்கு என் சார்பாக நன்றி 🔥😍
இறைவனின் திருவடியில் நாம் சரணடைந்து விட்டால் அது தான் உண்மையான நிம்மதி 😍
maranam mattume nimmadhikku vazhi
You are 💯% correct
Yeantha iraivan bro. Intha ulagathila 100000000000000 kadavul irukaan
@@berincraj4120 அவரவர் இஷ்டப்படும் இறைவன்
True
Shivaji sir King of The King in World Cinema Industry
கண்ணதாசன் பாட்டு காலத்தால் அழியாதது
Old is gold
@@veeraganesh3773 ok
Ok
Ll
எங்கே மனிதர் யாரும் இல்லையோ அங்கே எனக்கு ஓர் இடம் வேண்டும் அற்புதமான வரிகள்❤👌👌
யாரால் இப்படி நடிக்க முடியும் பாடல் இசை இயக்கம் கேமரா நடிப்பு ஆயிரம் வருடங்கள ஆனாலும் அற்புதமாக பேசப்படும் 6:10
Nu Eric❤❤😊
காலம் போனால் போகலாம்.கண்ணதாசன் பாடல் அழியாது. கண்ணைப் படைத்து பெண்ணைப் படைத்த இறைவன் கொடியவனே!!.
SUPPER
பல ஆண்டுகள் முன்பு என் தந்தை இறந்து போனார். இந்த பாடல் அவருக்கு பிடித்த ஒன்று.
இன்று எனக்கும் பிடிக்க தொடங்கியது. 🙌🙌
Na sollavantha neega sollidiga Pro
Sona I had also lost my father in my early days now I cant recollect even his face
2023 யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறீங்க 👍🖤✨
Dharman.mbangalre
3:08
Really my life
2024 Sir!!I have been listening every week end!!
terylene shirt I got after seeing Sivaji Sir!!
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் என் மனதில் நிலைத்திருக்கும் பாடல் நடிகர் திலகத்தின் நடிப்பு கண்முன் நிழலாக ஓடிக்கொண்டிருக்கும்
Aaaaaqaa aaa aaaaaqaa aaaaa asaa a
Supar song 👍🧡😂😂😂
For me too
மேற்கத்திய இசையில் Symphony இசை என்று கூறும் வல்லுநர்களுக்கு ❤விஸ்வநாதன் ராமமூர்த்தி❤ பரிசளித்த ஒரு மேற்கத்திய கோனார் தமிழ் உரை தான் இப்பாடல் என்றால் அது மிகையல்ல. ❤
நல்ல வேளை நமக்கு ஆண்டவன் பார்க்கும் திறன். கேட்கும் திறனை கொடுத்தான் தாய் தந்தைக்கு நன்றி.
சிவாஜி வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்து கொண்டிருப்பது பெரும் பாக்கியம்...💐🙏💐 ( என்னுடைய கடைசி காலம் வரை இந்த பாடலை கேட்டுக்கொண்டே இருப்பேன்)
yes sir.great song.
Ppp
சூப்பராக இருக்கிறது
Y
இன்னும் பல ஆண்டுகள் நீங்கள் வாழ வேண்டும்
TMS குரலுக்கு இன்னும பிறக்கவில்லை
இனியும் பிறக்கப் போவதில்லை. நன்றி.
இதெல்லாம் ஒரு குரலா? கிழவன் குரல்யா 😂
Endrum Nadigar Thilagam Sivaji vazhga ❤
டைரக்டர் தாதாமிராசி இசை அமைப்பாளர் MSV கவியரசர் TMS மற்றும் நடிகர் திலகம் ஒவ்வொருவரும் தங்களின் திறமையை வெளிப்படித்துள்ளர் இறுதியில் நடிகர் திலகமே வென்றுள்ளார்
Very nice
Very nice.
Memoreis never die.
They all.
🌹RIP🌹.
True
உண்மை திலகம் நடித்துக்காட்டுயபின்தான் பாட்டு எழுதப்பட்டது
எனது கைகள் மீட்டும்போது வீணை அழுகின்றது என்ற வரியில் கலைத்தாயின் ஒரே மகனின் கைகளின் நரம்புகள் புடைக்கின்றது. அந்த அளவு ஒன்றி நடிப்பு.
சுமார் 116 இசைக்கலைஞர்கள் வைக்க உருவாக்க பட்ட பாடல் .ஐயா இசை மாமேதை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்கள் அற்புதமான படைப்பு
மனிதனாக பிறந்த அனைவரும் கேட்டுக்கும் பாடல்.... எங்கே நிம்மதி....!!🥺🥺🥺🥺😵💫😵💫😵💫😵😵😵😵😵💯💯💯💯💯💯கண்ணதாசன் Sir வரிகள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤❤❤
இப்பாடலை TMS பாடும்பொழுது 5. -1 கேட்கும் போது கம்பரமாகதெரிகிறது சூப்பர்
3:15
நான் தான்.வ.சம்பத்.வயது71.ஆயிரம்முறைக்குமேல் இந்தப்பாடலை கேட்டுள்ளேன்.இந்தபடத்தைநூறுமுறைபார்த்து துடித்துப்போயிறுக்கிறேன்.I Love shivaji TMS.MSV. Kannadasan vali Maruthakasi.
Who was there to act ?
Who is now to act ?
Who will be to act ?
Never, ever
Come on , still it is vacant
What an act by Sivaji and what a song by TMS
இந்தப் பாடலை ரெக்கார்ட் செய்து முடித்தபோது பாடலைப் பாடிய TMS ஐ த் தவிர மற்ற எல்லோருமே அழுதே விட்டார்களாம்.
Involvement and dedication
நூறு ஆண்டுகள் அல்ல ஆயிரம் ஆண்டுகள் கேட்ககுடியா பாடல் இது ❤️❣️💕✨
என்ன நினைத்து என்னை படைத்தாய் இறைவன் என்பவனே என்ன ஒரு வரிகள் ❤❤
சூப்பர் படம் நடிப்பு சூப்பர் நடிப்பு சக்ரவர்த்தி எங்கள் சிவாஜி கணேசன் க்ரேட் ❤ரசிகர்கள்
TMS and Sivaji are born for each other.
இன்னமொரு Tms Msv kannadasan பிறந்தாலும் முடியாது
எவ்வளவு தெளிவான விளக்கம்,
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்.
எங்கே மனிதன் யாரும் இல்லையோ அங்கே எனக்கோர் இடம் வேண்டும் .
ஆக மனிதன் இல்லாத இடத்தில் நிம்மதி இருக்கிறது என்று பொருள் படுகிறது ❤❤❤
கண்ணதாசன் மறைந்தாலும் வரிகள் வாழ்கின்றன
இன்று 08.01.2023 இந்த பாடலை கேட்பதற்கு முன் mj உடை smooth criminals பாடலை பார்த்தேன் இதில் வரும் ஒவ்வொரு frameமும் ஒரு smooth criminals பாட்டுக்கு சமம்
I Seen This film morethan 10
times, but this film songs all
morthan 1000 times, songs are all super, super, super.
மனிதனுக்கு மனிதனுக்கு மனிதன் உதவ வேண்டும் அங்க தான் நிம்மதி
அதுதான் தெய்வம் என்பது,,,,,!
🎉 உண்மைதான் ஜீ ! ..கைகொடுத்தேன் அவன் கரையேற..கரைக்கு அவனும் வந்து விட்டான்..கடலில் நான்தான்...*🙏🖊️🎹 அப்படியும் சிலர் அனுபவம் ஜீஃநற்பவி 🌿 🎉
இந்த பாடலின் வெற்றிக்கு முழு காரணம் பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் மட்டுமே
My god what a Song, what a Voice what a performance by Shivaji Sir 👍
Inimitable in every respect ! Such songs are priceless treasures for generations to come...
நவீன வசதிகள் இல்லாத காலகட்டத்தில் அருமையான லைட்டிங், இசைக்கோர்வையுடன் பலகோணங்களில் காட்சிப்படுத்தப்பட்ட விதம் நம்மை பிரமிக்க வைக்கிறது.
உண்ம, அவர்களின் திறமை கண்டு வியப்பாக உள்ளது. பாராட்டப் படவேண்டியவர்கள்.❤❤
சூப்பரே சூப்பர் பதிவு க்கு நன்றி
An immortal song with soul touching lyrics,haunting music,a superlative acting...I can go on and on❤
அற்புதமான வரிகள், இசை, ஒளிப்பதிவு மற்றும் நடிகர் திலகத்தின் அமரத்துவமான நடிப்பு.. 👌🏾👌🏾
மிக அற்புதமான பாடல். கவியரசன் கண்ணதாசன் சிந்தனையும் செயல்பாடும் ஒன்றாகப் பின்னிப் பிணைந்து வாழ்க்கையின் யதார்த்தத்தை சொல்லுகிறது.
The Thespian Sivaji sir ! One of Indian cinema's greatest actor.
இன்று வரை இந்தப்பாடலில் மட்டும் 100 வயலின் இடம்பெற்றுள்ளது இதுவரை எந்தப்பாலிலும் இவ்வளவு இசைக்கருவிகள் இடம் பெற்றதில்லை
உண்மை நண்பரே!
W ராங் மெசேஜ்
நூறு வருடம் ஆனாலும் அழியாத பொக்கிஷம்
Wonderful song given by Mr.Kannadasan, MSV and TMS for world tamil rasikarkal. Knowbody can forgot this song.
Superb audio quality. I don't know there is another such song in Tamil Cinema. More than 100 instruments and live recording of song. If one makes a mistake, the whole song has to be repeated. Imagine how much of efforts TMS ayya had put to maintain his high pitch voice in 8 or 9 takes. What a great singer. No need to say about Shivaji. Genius in acting. What a treat to audience.
ஈஈஆ
MSV is a true legend, you missed mentioning him.
@@gonlyhlpz Absolutely both MSV TKR
Cannot be recreated by anyone a deadly combination!!!
Forgot one person..
Lyrics are written by kannadasan
Enna padal varigal enna music wow enna voice enna acting
54 வயலின்களை இசைக்க செய்து இசைக்கபட்ட அற்புத பாடல் கவிஞர் msv சிவாஜி எனும் முப்பெறும் தேவர்களின் படைப்பு
Tms also
ஞான சூன்யங்களாயினும் நிச்சயம் ரசிக்கவைக்கும் அற்புதப்படைப்பு
What to say ?
About the movie
About the director
About the actor
About the actress
About the music
About the singer
In my opinion no one in this universe will never forget the beautifully pictiourised the NEO BIRD 🐦 Distinguished performance
Above all, the significant role acted by the Great SHIVAJI GANESHAN and his secrecy and love Led to lachry mose.
How can you miss legendary kannadasan ayya
சிவாஜிக்கு முன், சிவாஜிக்கு பின், Super Man
உலகத்தின் ஈடு இணையற்ற நடிகர்.
🌹🌹🌹 பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே 🌹 புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே🌹 இந்த வரிகளை ரசிக்கும் உறவுகள் Replys பகுதியில் வாங்க 🌹By James Raj 🌹 U A E 🌹 Oil & Gas field 🌹21.12.2022🌹🌹🌹
😁😁😭😭😭😭😭😭😭
ஆமா! வந்துட்டேன்.
Yes
எனது கைகள் தழுவும் போது மலர்கள் சுடுகின்றது நீங்கள் மீ ட்டும்போது வீணை அடைகின்றது
அருமையான பாடல் வரிகள் இசை மற்றும் நடிப்பு யாரும் வெல்ல முடியாது
TMS குரல் காலத்தால் அழியாத காவியம். நடிகர் திலகத்துக்கு நிகர் அவரே
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சோதனையான காலகட்டங்களில் வேதனையான காலகட்டங்களில் இந்த பாட்டு மனதிற்கு சுகமாக இருக்கும். ஏ.பாண்டியன்.
நாங்கள் இன்று படும் வேதனை அன்றே எழுதிய கவிஞர் உண்மையான கடவுள் பெண்ணை படைத்து கண்ணை படைத்த இறைவன் கொடியவன்😢😢😢
இந்த பாடலில் சம்மந்தப்பட்ட அனைவரும் இறைவனிடம் போய் சேர்ந்து விட்டார்கள்.நினைக்கும் பொழுது மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.
Sowker janki live
Saroja devi also alive.
நான் சின்ன வயசுல இந்த பாட்டு கேட்டாலே பயமா இருக்கும்....அந்த co dancers பாத்து ரொம்ப பயந்தேன்....lyricks awesome..... உண்மை வரிகள்...மனதை கொள்கிறது...... always old is gold 🪙
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போல் யாராலும் இப்படி எல்லாம் நடிக்க முடியாது. அவர் என்றும் அவரே.
சிவாஜி சார் இறைவனுக்கு சமம் இவரை போல் நடிப்பதற்கு யாராலும் முடியாது சிவாஜி அவர்களே மீண்டும் இந்த உலகில் பிறந்து வர வேண்டும்
Sivaji 🙏 TMS 🙏 superb 👌❤
00000000000p0p000p0000
in our times we could able to listen these kind of great songs. we are lucky.
மனிதன் வாழ்கையில் கடைசில அந்த 6 அடிதான் இடம் பெறச்செய்கிறன்
இந்த கேட்கம் போதும் அவள் நினைவுகள்
எங்கே❓🚫நிம்மதி 🥺 அங்கே⚰️ எனக்கொரு💔 இடம் 😔 வேண்டும் 💯⚰️⚰️⚰️ (🙏சிவ சிவ 🙏)
காலத்தை வென்ற காவியம் ❤❤❤❤❤
Whenever i feel depressed i listen to this song and it is a moral booster
we miss great 👍 legends nadigar thilagam, kannadasan, tms, viswanathan& ramamurthy.
Sivaji//Tms//Msv//kannathasan//,இந்த 4 அணி இனி பிறந்தார்கள் உண்டு.
Super❤❤❤❤❤❤❤
feeling iruku ana santhosama vum iruku
Very great Music Director MSV .legend.
Tms super
Since my school days, this is my most favorite song.
சிவாஜியின்நடிப்புவெகுஅருமைஇசை+ குரல்அருமைகாலத்தால்மறக்கமுடியாததுஇரவி
இவளுக தொல்லை தாங்க முடில, எனக்கும் ஒரு இடம் கொடுங்கள் ✍️✍️✍️நிம்மதியா இருக்க முடில, நினைவும் போக மாட்டுது ✍️✍️✍️
அப்பா டிங்கிரிடப்பா சூப்பர்டா அப்பா ஜாலியா அனுபவிடாப்பா ரொம்ப சலிச்சிக்காதே???
நடிப்பு சக்கரவர்த்தியின் பாடல்
துன்பத்திலும் துயரத்திலும் கண்ணீரிலும் கம்பலையிலும் உழலும் மனிதர்களுக்கு சற்று ஆறுதலான ஓர் இதமான கண்ணதாசன் பாடல். வாழ்க வளர்க கண்ணதாசன் பேரும் புகழும் இத் தமிழ் மண்ணில் என்றென்றும்.
அமைதியும், நிம்மதியும் எந்த கடையில் கிடைக்கிறது ?
Marakadayil savapetti.
Venduma?
கடையில் இல்லை கல்லறையில் ⚰️ தான் நீங்கள் கேட்டது கிடைக்கும் 😔😴
Sudukattilum nimmadhi irukadhu..indha mannil engayum nimmadhi illai
Paralogam kandipa nimmadhi kidaikum..🌷❤❤❤