ஆயிரம் வருடம் அல்ல கோடி வருடம் அல்ல என்றும் பழமை தான் புதுமை புதுமை புதுமை உலகில் காற்று உயிரினம் உள்ளவரை இந்த பாடலை எவராலும் அழிக்க முடியாது இந்தப் பாடலைப் பிடித்தவர்கள் கண்டிப்பாக ஒரு லைக் கமெண்ட் உங்களுடைய கருத்தைத் தெரிவிக்கவும் பார்ப்போம் இந்த பாடல் எத்தனை பேருக்கு பிடிக்கும் என்று
ஒரு காலத்தில் என் அப்பா இந்த பாடலை டிவில் paarkum போது நான் திட்டினேன் ஆனால் இப்போது நான் மெய்மறந்து கே ட்டுகொண்டுறுகிரென் இந்த பாடலின் அருமை இப்போது தான் புரிகிறது ❤❤❤
என் வயதோ 22 ஆனால் இந்த பாடலில் என் மனதை தொலைத்தேன் ..... புதிய பாடல் பிடிக்கவில்லை இப்படியான பாடல்களை கேட்டதில் இருந்து ... தலைவணங்குகிறேன் கண்ணதாசன் ஐயா
மறைந்திருந்து பார்க்கும் மர்மம்என்ன.... ஸ்வாமி மறைந்திருந்து பார்க்கும் மர்மம்என்ன அழகர் மலை அழகா இந்த சிலை அழகா என்று மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன அழகர் மலை அழகா.... இந்த சிலை அழகா என்று மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என் முகத்தில் நவரசமும் மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும் செக்க சிவந்திருக்கும் இதழில் கனி ரசமும் மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும் செக்க சிவந்திருக்கும் இதழில் கனி ரசமும் கண்டு மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன் உன்னை என்னையல்லால் வேறு யார் அறிவார் எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன் உன்னை என்னையல்லால் வேறு யார் அறிவார் பாவையின் பதம் காண நாணமா பாவையின் பதம் காண நாணமா உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா மாலவா வேலவா மாயவா ஷண்முகா மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன நாதத்திலே தலைவன் குழல் கேட்டேன் அந்த நாணத்திலே என்னை நான் மறந்தேன் நாதத்திலே தலைவன் குழல் கேட்டேன் அந்த நாணத்திலே என்னை நான் மறந்தேன் மோகத்திலே என்னை மூழ்க வைத்து மோகத்திலே என்னை மூழ்க வைத்து ஒரு ஓரத்திலே நின்று... கள்வனை போல் ஒரு ஓரத்திலே நின்று... கள்வனை போல் மாலவா வேலவா மாயவா ஷண்முகா மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன மானாட மலராட மதி ஆட நதி ஆட மங்கை இவள் நடனமாட வானாட மண்ணாட கொடி ஆட இடை ஆட வஞ்சி இவள் ைகள் ஆட சுவையோடு நானாட என்னை நாடி இதுவேளை விரைவினில் துணையாக ஓடி வருவாய் தூயனே மாலவா மாயனே வேலவா என்னைஆளும் ஷண்முகா வா மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன அழகர் மலைஅழகா இந்த சிலை அழகா என்று மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன.....
இப்போது இப்படி பாடவும் ஆளில்லை பாடலை எழுதவும் ஆளில்லை இசைஅமைக்கவும்ஆளில்லை ஆடவும்ஆளில்லை ரசிக்கவும் மனிதர்கள் இல்லை எங்கே போயிற்று இந்த சமுதாயம் தமழனைக்காணவில்லை கலையும் போய் விட்டது இனி அப்படியானகாலம்ழருமா சும்மாஇல்லாததைபற்றிபணத்துக்காகமுகநூல்களைநடத்தும்இந்தசமூகம் என்னவாக போகுமோதேரியவில்லை.
பாவை என் பதம் காண நாணமா??!! உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா?? - ஆணின் வெட்கமும் கூச்சமும், பெண்ணும் "வாய்யா இங்க" எனும் ஆண்மையும், இந்த பாடலின் சுவை இப்போதாவது அறிந்து கொள்ளும் மன முதிர்ச்சி கொடுத்த ஆண்டவா நன்றி.
இந்த படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று நினைவில்லை.ஆனால் ஒவ்வொரு முறையும் புதுமையாக இருக்கும். குறிப்பாக, இந்தப் பாடலைப் பொறுத்தவரை இறைவனைப் பாடும்போதே தன் காதலையும் இணைத்துப் பாடுவது அபாரம். பாடல், இசை, நடனம், நடிப்பு என எல்லாமே அபாரம். படம் என்ற தேன் குளத்தில் இந்தப் பாடல் ஒரு கையளவு பருகியது போல. Superb.
அடடா.. என்ன அருமையான பாடல்வரிகள்.. அப்போதெல்லாம்.. கதைக்கும் கதாப்பாத்திரத்திற்கும் ஏற்ப பாடல்வரிகள் அழகா வச்சிருக்காங்க.. அதுக்கு அற்புதமா நடிச்சி உயிர் குடுத்திருக்காங்க.. எங்கிருந்தாலும் உன்னை நானறிவேன்.. உன்னை என்னையல்லால் வேறு யார் அறிவார்.. என்ன வரி.. கேட்கும்போதே கண்ணு கலங்குது
ஓரு பாடலுக்குள் காத்திருப்பு கண்டறிதல் வரவேற்பு உபசரிப்பு உடை நடை இடை கண்ஜாடை கலைநயம் அங்கங்களின் ஜாலம் ரசனை பூரிப்பு புன்னகை பொன்னகை மின்னும் இடை மடி மரியாதை முடிவு எனை ஆளும் சண்முகா வா மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன பாடலாசிரியர் காட்சி அமைப்பாளர் சூப்பர்
When I was age at ten I have been see this movie along my grandfather . His most favorite movie Nadigar thilagam Sivaji sir's movies and even to me. but now my grandfather died , now I am 24 ............(90's)Those days are golden days 🙂
இந்த படத்தை அடிக்கடி பார்ப்பேன். அருமையான படம்.இந்த படத்தில் நடித்தவர்கள் அனைவரும் உண்மையாகவே வாழ் ந் தி ருப்பா ர்கள். காலத்தால் அழிக்க முடியாத காவியம்.🌹
വരികൾ സംഗീതം ആലാപനം... യശ്ശ : രായ കണ്ണദാസൻ അവർകൾ.. കെ. വി മഹാദേവൻ അവർകൾ... സുശീല അമ്മ... യസ്സ: പത്മിനി അമ്മ 🙏🏻 നടനരാജൻ ശിവാജി അവർകൾ.. ഏവർക്കും നമസ്കാരം.. 🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Saw this movie in 1968. My arangetram was a few months before this movie. Learnt the alternate eyebrow lifting technique from her. Took me 1 month to get it right. Today I still speak using my brows to express, along with the other facial features. Enamored by this song. Still watching in 2023. With same sense of joy and wonder
உயிரோட்டம் உள்ள திரைக்காட்சி.. இசையால் ஆளப்பட்ட தமிழ் திரையுலகம்.. தங்கவேலு ஜதி சொல்ல அதை தங்களின் நாதஸ்வரத்தில் இசைத்த பொன்னுசாமி சேதுராமன் சகோதரர்கள்.. பதறியபடி ரத்தம் சிந்தும் கையை பிடித்து நலமா என்று நலம் விசாரிக்கும் நாட்டியப்பேரொளி பத்மினி.. அதற்கு உணர்வு தந்த சுசீலா.. இசையில் காட்சியாக தந்த திரையிசை திலகம் மகாதேவன்.. நலம் விசாரிக்கும் வார்த்தைகளை ரத்தம் சொட்ட சொட்ட நாதஸ்வரத்தில் சொல்லும் பாவனை தந்த கலைஞன்.. அவன் ஏற்காத பாத்திரங்கள் குறைவு...
பரதநாட்டியம் ஆடியவர்களில் மிகச்சிறந்தவர் அந்த காலத்தில் அழகோ, அழகோ, எல்லா காத பாத்திரமும் அருமை, வில்லன் காதபாத்திரம் நம்பியார் அருமை, இன்று வில்லன் காத பாத்திரம் நடிக்க எல்லாரும் தயங்குறார்கள்,❤❤ பாடல்வரிகள், அன்று இப்படித்தான் பெண்ணை ரசித்தால் அழகான பாடல்கள், வரிகள் பிறந்திருக்கும்
பப்பிமா என்று சொல்லப்பட்ட பத்மினி மேடம் தலைசிறந்த நடன சிகாமணி என்பதை உலகம் அறியும்.. அற்றை நாளில் திராவிட செல்வங்கள் ஒன்றுபட்டு "தில்லானா மோகனாம்பாள்" போன்ற ஜனரஞ்சகமான நிறைய சினிமா படங்களை .. பாடல் களை உருவாக்கியமைக்கு .. நன்றி.. நன்றிகள்..
Magic magic only magical moments every time listening this song, stimulates the emotions every time without fail. Just thinking about time how this song created, I wonder, would the crew know this song gonna be an epic till our earth and tamil revolves!!!
TMS ayya n p.susheelamma gifted by God to Tamilnadu. Nobody can sing like them ex . Expressive singing. Variety of expressions father affection mothers, love, sad, courage, happiness , love towards natures , sister, brother , daughter , son n friendship feelings all shown by them with their versatile singing. So far no singers shown hereafter noone will show.
Unfortettable Song, dance, the actings of Stalwarts, Sivaji Ganesan, & dance of Revd Dance Queen Padmini, plus supporting Actors, the song writer, Music Composer, Director of This movie and Producer given an altogether created an wonderful Movie in Tamil. watched this movie more than 1000 times.
What an extraordinary performance by Padhmini madam! Superb dance with her acting and even her eyebrows also indicate meaningful acting! Finding her lover who is hiding behind a pillar and inviting him to come out by using part of his name, make this scene very loveable and unforgettable forever!
Thilana mohanambal. Movie.. What a master piece of acting by our நடிகர் திலகம் சிவாஜி கணேசன் sir அவர்கள் & நாட்டிய போரோளி.. பத்மினி.. Mam.. Especially this song. 👉 😘
இந்த பாடலில் 3.59 நிமிடத்தில் திருமதி பத்மினி அவர்கள் ஒரு ஓரத்திலே நின்று கள்வனை போல் என்ற அந்த இடத்தில் குதிரையில் சாயும் போது அந்த குதிரை லேசாக ஆடும் . இந்த காலம் போன்று மானிட்டரில் கவனிக்க இயலாத நிலையில் ஏற்பட்ட சின்ன தவறு .இதை நான் குறையாக சொல்லவில்லை மன்னியுங்கள் ரசிகர்களே ஆனால் அந்த பாடலும் பத்மினி அவர்களும் நடிகர் திலகம் நடிப்பும் திரு பாலையா அவர்கள் சிவாஜி அவர்கள் மோதிரத்தை கவனிக்கும் காட்சியும் மிக அருமை .எத்தனை ஆயிரம் முறை பார்த்து இருப்பேன் என்றே எனக்கு தெரியாது
Apart from the acting of Ganesan and Padmini for this song, even other actors featured work their parts creditably. Clips of Thangavelu's nattuvangam, T.R. Ramachandran's mridangam, C.K. Saraswathi's guessing look, T.S. Balaiah touching the woman nearby, Manorama with a smile, and Balaji in the audience were touching to see.
This mix has more songs in which Sivaji-Padmini pair is present with lovely action. Instead of more songs of Sivaji-Padmini Only Sivaji-Padmini songs are welcome. Can we have that kind of mix? Thanks. 6-11-2023.
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்....இந்த பாட்டில் வரும் காட்சி என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது.....இந்த பாட்டில் வரும் வரிகள் எனக்கு மிகவும் பிடித்த அருமையான வரிகள்.... மகிழ்ச்சி.... மகிழ்ச்சி.... மகிழ்ச்சி மகிழ்ச்சி.......
Southern part of india has been blessed with most fascinating and spiritual art forms of human civilization. Hindi film spectators used to enjoy Padmini's majestic performance through RAJ KAPOOR films.
Everyone here from past to present is only highlighting Padmini amma’s graceful dance and Susheela amma’s mellifluous voice but great appreciation and applause to be given to the cameraman who has captured her exquisite and rhythmic moves so beautifully that her expressions, glittering jewelry especially in that line beginning at 1:34 “mugathil navarasamum… chekka sivamdhirukkum” the way she vibrates her hands as she is withdrawing it gently to her lips has been captured extraordinarily well. Back those says no fancy equipment… until and unless someone has a true sense in fine arts can only make this real.
*Lyrics and meaning in english* Ragam: Shanmukha priya Marainthirunthe paarkum marmam enna…swamy (What’s the secret of observing me stealthily?) Azhagar malai azhagaaa intha silai azhagaa ...enru marainthirunthe || (Is it the beauty of Azhagar hills or is it this statue?) Navarasamum…mugathil navarasamum… Malarnthirukkum mugathil navarasamum… (All these nine expressions, on my face which is blossomed and) Chekka sivanthirukkum ithazhil kani rasamum - Kandu (this dark red sweetness on the lips -see) Marainthirunthe paarkum marmam enna Engirunthalum unnai naan ariven unnai ennai allaal vaeru yaar arivaar (2) (I can know and find you wherever you are. Who else can find you except me?) Paavaiyin padham kaana naanamaa (2) (Are you feeling shy to compete with me?) Unthan paattukku naan aada vendamaa (2) (Don’t you want me to dance for your tunes?) Maalava velava maayava shanmughaa (Oh my ruler Shanmuga, come!) Naadhaththile thalaivan kuzhal kaytten (I heard my Lord’s sweet voice in the tunes.) Antha naadhaththile ennai naan maranthaen (And I forgot myself in that melody.) Mogathile ennai moozhga vaithuuuu (2) Oru orathile nindru kalvanai pol (2) (Making me melt in this passion and standing stealthily in a corner like a thief.) Maalava velava maayava shanmuga (Oh my ruler Shanmuga, come!) Marainthirunthe paarkum marmam enna Maanaada malaraada mathi aada nadhi aada Mangai ival nadanamaada (Deer, flowers, mind and rivers dance along with this woman.) Vaanaada mannaada kodi aada idai aada Vanji ival kaigal aada (Sky, earth, flag and hips dance along with this lady’s hands.) Suvaiodu naanaada enai naadi ithuvelai iravinil thunaiyaaga odi varuvaai (Hope you come searching for me at this hour when I dance.) Thooyane maalava maayane velavaa, enai aalum shanmmuga vaa (Oh my ruler Shanmuga, come!) Marainthirunthe paarkum marmam enna Azhagar malai azhagaaa intha silai azhagaa Enru marainthirunthe paarkum marmam enna
மறைந்திருந்து பார்க்கும் மர்மம்என்ன.... ஸ்வாமி மறைந்திருந்து பார்க்கும் மர்மம்என்ன அழகர் மலை அழகா இந்த சிலை அழகா என்று மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன அழகர் மலை அழகா.... இந்த சிலை அழகா என்று மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன நவரசமும்... 🎵இசை🎵 முகத்தில் நவரசமும் மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும் செக்க சிவந்திருக்கும் இதழில் கனி ரசமும் மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும் செக்க சிவந்திருக்கும் இதழில் கனி ரசமும் கண்டு மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன் உன்னை என்னையல்லால் வேறு யார் அறிவார் எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன் உன்னை என்னையல்லால் வேறு யார் அறிவார் பாவையின் பதம் காண நாணமா பாவையின் பதம் காண நாணமா உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா மாலவா வேலவா மாயவா ஷண்முகா மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன நாதத்திலே தலைவன் குழல் கேட்டேன் அந்த நாணத்திலே என்னை நான் மறந்தேன் நாதத்திலே தலைவன் குழல் கேட்டேன் அந்த நாணத்திலே என்னை நான் மறந்தேன் மோகத்திலே என்னை மூழ்க வைத்து மோகத்திலே என்னை மூழ்க வைத்து ஒரு ஓரத்திலே நின்று... கள்வனை போல் ஒரு ஓரத்திலே நின்று... கள்வனை போல் மாலவா வேலவா மாயவா ஷண்முகா மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன மானாட மலராட மதி ஆட நதி ஆட மங்கை இவள் நடனமாட வானாட மண்ணாட கொடி ஆட இடை ஆட வஞ்சி இவள் ைகள் ஆட சுவையோடு நானாட என்னை நாடி இதுவேளை விரைவினில் துணையாக ஓடி வருவாய் தூயனே மாலவா மாயனே வேலவா என்னைஆளும் ஷண்முகா வா மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன அழகர் மலைஅழகா இந்த சிலை அழகா என்று மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன.....
ஆயிரம் வருடம் அல்ல கோடி வருடம் அல்ல என்றும் பழமை தான் புதுமை புதுமை புதுமை உலகில் காற்று உயிரினம் உள்ளவரை இந்த பாடலை எவராலும் அழிக்க முடியாது இந்தப் பாடலைப் பிடித்தவர்கள் கண்டிப்பாக ஒரு லைக் கமெண்ட் உங்களுடைய கருத்தைத் தெரிவிக்கவும் பார்ப்போம் இந்த பாடல் எத்தனை பேருக்கு பிடிக்கும் என்று
இந்த பாடலின் இசையும் நடனமும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது
ஒரு காலத்தில் என் அப்பா இந்த பாடலை டிவில் paarkum போது நான் திட்டினேன் ஆனால் இப்போது நான் மெய்மறந்து கே ட்டுகொண்டுறுகிரென் இந்த பாடலின் அருமை இப்போது தான் புரிகிறது ❤❤❤
👏👏❤️❤️💐
இப்பாடல் காட்சியில் நடித்தவர்கள் பலர் இன்று உயிருடன் இல்லை ஆனால் இக்காட்சி என்றும் உயிருடன் இருக்கும்.
என் வயதோ 22 ஆனால் இந்த பாடலில் என் மனதை தொலைத்தேன் ..... புதிய பாடல் பிடிக்கவில்லை இப்படியான பாடல்களை கேட்டதில் இருந்து ... தலைவணங்குகிறேன் கண்ணதாசன் ஐயா
Vanji kottai valipan movie song search pannunga
நடிகர்திலகத்தின்வாசிப்புஸ்டைல்ஒரிஜனல்வித்வான்கூடநம்மால்இப்படிவாசிக்கமுடியுமாஎன்றுயோசிப்பார்கள்இரவி
My age 17....❤❤❤❤
@@rubanbright அருமை
0
மறைந்திருந்து பார்க்கும் மர்மம்என்ன....
ஸ்வாமி மறைந்திருந்து
பார்க்கும் மர்மம்என்ன
அழகர் மலை அழகா
இந்த சிலை அழகா என்று
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
அழகர் மலை அழகா....
இந்த சிலை அழகா என்று
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்
முகத்தில் நவரசமும்
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்
செக்க சிவந்திருக்கும் இதழில்
கனி ரசமும்
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்
செக்க சிவந்திருக்கும் இதழில்
கனி ரசமும்
கண்டு
மறைந்திருந்து
பார்க்கும் மர்மம் என்ன
எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்
உன்னை என்னையல்லால்
வேறு யார் அறிவார்
எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்
உன்னை என்னையல்லால்
வேறு யார் அறிவார்
பாவையின் பதம் காண நாணமா
பாவையின் பதம் காண நாணமா
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா
மாலவா வேலவா மாயவா
ஷண்முகா
மறைந்திருந்து
பார்க்கும் மர்மம் என்ன
நாதத்திலே தலைவன் குழல் கேட்டேன்
அந்த நாணத்திலே என்னை
நான் மறந்தேன்
நாதத்திலே தலைவன் குழல் கேட்டேன்
அந்த நாணத்திலே என்னை
நான் மறந்தேன்
மோகத்திலே என்னை மூழ்க வைத்து
மோகத்திலே என்னை மூழ்க வைத்து
ஒரு ஓரத்திலே நின்று...
கள்வனை போல்
ஒரு ஓரத்திலே நின்று...
கள்வனை போல்
மாலவா வேலவா மாயவா
ஷண்முகா
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
மானாட மலராட மதி ஆட
நதி ஆட
மங்கை இவள் நடனமாட
வானாட மண்ணாட கொடி
ஆட இடை ஆட
வஞ்சி இவள் ைகள் ஆட
சுவையோடு
நானாட என்னை நாடி
இதுவேளை விரைவினில்
துணையாக ஓடி வருவாய்
தூயனே மாலவா
மாயனே வேலவா
என்னைஆளும் ஷண்முகா வா
மறைந்திருந்து
பார்க்கும் மர்மம் என்ன
அழகர் மலைஅழகா
இந்த சிலை அழகா என்று
மறைந்திருந்து பார்க்கும்
மர்மம் என்ன.....
😊
Paithiyam pudicha naye
Super 💐💐💐💐💐👌👌👌👌👌
இனிமேல் இப்படி ஒரு கானமும் காட்சியும் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத அனுபவம் அல்லவா 😊
❤
இப்போது இப்படி பாடவும் ஆளில்லை பாடலை எழுதவும் ஆளில்லை இசைஅமைக்கவும்ஆளில்லை ஆடவும்ஆளில்லை ரசிக்கவும் மனிதர்கள் இல்லை எங்கே போயிற்று இந்த சமுதாயம் தமழனைக்காணவில்லை கலையும் போய் விட்டது இனி அப்படியானகாலம்ழருமா சும்மாஇல்லாததைபற்றிபணத்துக்காகமுகநூல்களைநடத்தும்இந்தசமூகம் என்னவாக போகுமோதேரியவில்லை.
படம் முழுக்க பார்க்க வரும் ஆளில்லை.
உண்மை, உண்மை, உண்மை
என்னை ஆளும் சண்முகா அருமை அற்புதம்
இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் . அதே இளமையும்,இனிமையும் மீண்டும் கொடுக்கும் பாடல்...
Verysuper song
✓
@@SEVENSHADOWCHANNEL2727 b
100.Andalla.10000000.andanalum.intha.paatalukku.mathippu.kurayathu
எங்கிருந்தாலும் உன்னை நானறிவேன் என்னையல்லாள் உன்னை யாறரிவார் .கண்கள் கலங்கியது வரிகளை கேட்டு அடடா அற்புதம்
பாவை என் பதம் காண நாணமா??!! உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா?? - ஆணின் வெட்கமும் கூச்சமும், பெண்ணும் "வாய்யா இங்க" எனும் ஆண்மையும், இந்த பாடலின் சுவை இப்போதாவது அறிந்து கொள்ளும் மன முதிர்ச்சி கொடுத்த ஆண்டவா நன்றி.
2024 la yaru lam intha song kekuringa
5224 leyum inda patta keppaange bro.
Me
😊
Nankalum bro
Nanum
சண்முகா..... ஒற்றை வார்த்தையில் காதல், குறும்பு, ஏக்கம்.... ❤️
True
True...
கிண்டல்
So nice
❤❤❤❤❤❤❤❤❤
இந்த படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று நினைவில்லை.ஆனால் ஒவ்வொரு முறையும் புதுமையாக இருக்கும். குறிப்பாக, இந்தப் பாடலைப் பொறுத்தவரை இறைவனைப் பாடும்போதே தன் காதலையும் இணைத்துப் பாடுவது அபாரம். பாடல், இசை, நடனம், நடிப்பு என எல்லாமே அபாரம். படம் என்ற தேன் குளத்தில் இந்தப் பாடல் ஒரு கையளவு பருகியது போல. Superb.
நாட்டிய சிலை 😍😍 பத்மினி அம்மா 👏👏
அடடா.. என்ன அருமையான பாடல்வரிகள்.. அப்போதெல்லாம்.. கதைக்கும் கதாப்பாத்திரத்திற்கும் ஏற்ப பாடல்வரிகள் அழகா வச்சிருக்காங்க.. அதுக்கு அற்புதமா நடிச்சி உயிர் குடுத்திருக்காங்க..
எங்கிருந்தாலும் உன்னை நானறிவேன்..
உன்னை என்னையல்லால் வேறு யார் அறிவார்..
என்ன வரி.. கேட்கும்போதே கண்ணு கலங்குது
எல்லாம் கண்ணதாசன் அருள் கோடை
கோடை இல்லை கொடை
என் வயது 18 சுசீலா அம்மா குரலுக்கு நான் அடிமை😊
Ultimate hit🎉
கோடிக்கனக்கான மக்கள் இசை அரசி சுஷீலா அம்மாவின் குரலுக்கு அடிமை
சுஷீலா அம்மாவின் குரலுக்கு கோடிக்கணக்கான இதயங்கள் அடிமை
இந்தப்பாடலோடு விழுந்தவன் தான் கண்ணதாஸனின் தாஸனாய் 40 வருடங்களின் பின்பும் எழ முடியவில்லை
சுசிலாம்மா பத்மினிம்மா உங்கள் இருவரையும் பிரிக்க முடியாது....!!!!
கண்ணதாசன் வரிகள், சுசீலா குரல், பத்மினி நடனம் அனைத்து காலத்தால் அழியாத பொக்கிஷம் .
MUSIC BY LEGEND K V MAHADEVAN
In
@@vasudevancv8470 ww
2
9
@@DVKchannel-gl1kv PE
ஓரு பாடலுக்குள் காத்திருப்பு கண்டறிதல் வரவேற்பு உபசரிப்பு உடை நடை இடை கண்ஜாடை கலைநயம் அங்கங்களின் ஜாலம் ரசனை பூரிப்பு புன்னகை பொன்னகை மின்னும் இடை மடி மரியாதை முடிவு எனை ஆளும் சண்முகா வா மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன பாடலாசிரியர் காட்சி அமைப்பாளர் சூப்பர்
❤
👍🏻...
Music Director KVM and Singer Susheela
அருமை அருமை விளக்கம் நண்பா
In
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். ஒவ்வொரு முறையும் இனிமையாகதான் இருக்கிறது.
இந்த பாடலுக்கு என் மகள் ஆடியது என்னால் என்றும் மறக்க முடியாது.....
Kv மகாதேவனின் இசையிலும் , Ap நாகராஜனின் இயக்கத்திலும் "தில்லான மோகனாம்பாள் " ஒரு 'கலை காவியம்'.
பத்மினி போலநவறசனத்தை வேறு யார் காட்ட முடியும். அருமை அருமை. அப்பா.
நவரசம்
When I was age at ten I have been see this movie along my grandfather . His most favorite movie Nadigar thilagam Sivaji sir's movies and even to me. but now my grandfather died , now I am 24 ............(90's)Those days are golden days 🙂
நவரசமும் முகம் பிரதிபலிப்பு semmaaaa நீங்க நாட்டிய பேரொளி தான் பத்மினி அம்மா🔥🔥🔥💞💞💞
அந்த முகபிரதிபலிப்பு
நவரசம் மும்.... Excellent
இறைவா இந்த பாடலை வர்னிக்க என்னிடம் தமிழ் இல்லை..இருந்தாலும் வர்னிக்கின்றேன் இது ஒரு தேவாமிர்தம் 😰🙏🙏👌👌 நன்றி கவியரசரே...
என் வயது 18 என்ன தான் புதிய பாடல் ட்ரென்டிங்கில் இருந்தாலும் எனக்கு பிடித்த பாடல் இது தான்
பத்மினி அம்மா அவர்கள் பரதநாட்டியம் அவ்வளவு அழகாக ஆடுவார்கள்
எத்தனை காலங்கள் ஆனாலும் நினைவுகளின்.. ஒன்று..❤️😊
கண்ணதாசன் தமிழுக்கு நிகர் கண்ணதாசனே ❤️
இந்த படத்தை அடிக்கடி பார்ப்பேன். அருமையான படம்.இந்த படத்தில் நடித்தவர்கள் அனைவரும் உண்மையாகவே வாழ் ந் தி ருப்பா ர்கள். காலத்தால் அழிக்க முடியாத காவியம்.🌹
Both two extrortinarey expressions in her faces in thise song and very very beautiful couples
Shanmugaaa 😍😍😍😍😍😍😍 Enna Oru proposalllllllllll
വരികൾ
സംഗീതം
ആലാപനം...
യശ്ശ : രായ
കണ്ണദാസൻ അവർകൾ..
കെ. വി മഹാദേവൻ അവർകൾ...
സുശീല അമ്മ...
യസ്സ: പത്മിനി അമ്മ 🙏🏻
നടനരാജൻ ശിവാജി അവർകൾ..
ഏവർക്കും നമസ്കാരം..
🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Watching in 2022..
Still feel the freshness. What a composition...
S it remains
Very nice and beautiful ❤️ beautiful pictures and songs of old is gold
என்ன ஒரு இசை, நடனம், பாடல் வரிகள், நடிப்பு, அனைத்தும் அருமை
காலத்தால் அழியாத பொக்கிஷம்
மறைந்திருந்து பார்க்கும்...மர்மம் என்ன?
என்ன ஒரு அழகிய நடன பாவனை ..
அன்றைய காலத்து காதல் வெளிப்பாட்டை...
அழகான பாடல் மூலம் நமக்கு தெரிவிக்கின்றன🥰
அற்புதம் அற்புதம் அற்புதம்..... மரணமில்லை இப்பாடலுக்கு........ 👏👏👏👏👏👏........ இறை அருளினால் அற்புதம் செய்துள்ளது பத்மினி அம்மாவின் நடனம்..
👏👏👏👏👏👏👏👏👏👏
Saw this movie in 1968. My arangetram was a few months before this movie. Learnt the alternate eyebrow lifting technique from her. Took me 1 month to get it right. Today I still speak using my brows to express, along with the other facial features.
Enamored by this song. Still watching in 2023. With same sense of joy and wonder
💐💐💐💐🙏🙏
2024anyone watching this song
வியாழன் 23.05.2024, இரவு 9.15. எனக்கு 73 வயது. இரசிக்காமல் இருக்க முடியவில்லை. 🎉❤
உயிரோட்டம் உள்ள திரைக்காட்சி.. இசையால் ஆளப்பட்ட தமிழ் திரையுலகம்..
தங்கவேலு ஜதி சொல்ல அதை தங்களின் நாதஸ்வரத்தில் இசைத்த பொன்னுசாமி சேதுராமன் சகோதரர்கள்.. பதறியபடி ரத்தம் சிந்தும் கையை பிடித்து நலமா என்று நலம் விசாரிக்கும் நாட்டியப்பேரொளி பத்மினி.. அதற்கு உணர்வு தந்த சுசீலா.. இசையில் காட்சியாக தந்த திரையிசை திலகம் மகாதேவன்.. நலம் விசாரிக்கும் வார்த்தைகளை ரத்தம் சொட்ட சொட்ட நாதஸ்வரத்தில் சொல்லும் பாவனை தந்த கலைஞன்.. அவன் ஏற்காத பாத்திரங்கள் குறைவு...
All Tamil cine field legends are present this movie
தமிழும் கலையும் ஒருங்கிணைந்த தலை சிறந்த காவியப்பாடல்💐💐💐
பரதநாட்டியம் ஆடியவர்களில் மிகச்சிறந்தவர் அந்த காலத்தில் அழகோ, அழகோ, எல்லா காத பாத்திரமும் அருமை, வில்லன் காதபாத்திரம் நம்பியார் அருமை, இன்று வில்லன் காத பாத்திரம் நடிக்க எல்லாரும் தயங்குறார்கள்,❤❤ பாடல்வரிகள், அன்று இப்படித்தான் பெண்ணை ரசித்தால் அழகான பாடல்கள், வரிகள் பிறந்திருக்கும்
Padmini is the superb dancer. Song is also best. Raga Shanmukapriya is also good. RIP Padmini
பப்பிமா என்று சொல்லப்பட்ட பத்மினி மேடம் தலைசிறந்த நடன சிகாமணி என்பதை உலகம் அறியும்.. அற்றை நாளில் திராவிட செல்வங்கள் ஒன்றுபட்டு "தில்லானா மோகனாம்பாள்" போன்ற ஜனரஞ்சகமான நிறைய சினிமா படங்களை .. பாடல் களை உருவாக்கியமைக்கு .. நன்றி.. நன்றிகள்..
Ithu.arasiyal.alla.naattiya.kalai
பழமை என்றும் பொன் போன்றது ❣️
பெரியவங்க சும்மாவா சொன்னார்கள் ❣️❣️❣️❣️❣️
𝕰𝖝𝖈𝖊𝖑𝖑𝖊𝖓𝖙
@@rajshekargm4173 [*
🙄
யாரை பாராட்டுவது என்பதில் இன்று வரையிலும் எனக்கு மிகப்பெரிய குழப்பமே பாடல் எழுதியவ ரா இல்லை நடித்தவர்கள இல்லை இசை அமைத்தவர என்று
பாடியவர்களை மறந்து விட்டீர்களா
Shivaji Sir Reaction Vera Level 🤗🤗
Avar Dane nadikrar thilakam achr
என்னுடைய நடன மேடையில் இதுதான் முதல் பாட்டிற்கு நடனம் ஆடுவேன் எப்பொழுதும்❤️❤️❤️❤️❤️
சிறந்த மேள இசைக்கலைஞர்களை உலகுக்கே அடையாளப்படுத்துங்கள்❤🎉🙏
2:13 கண்ணதாசன் அற்புதம் 😍😍
Magic magic only magical moments every time listening this song, stimulates the emotions every time without fail. Just thinking about time how this song created, I wonder, would the crew know this song gonna be an epic till our earth and tamil revolves!!!
TMS ayya n p.susheelamma gifted by God to Tamilnadu. Nobody can sing like them ex . Expressive singing. Variety of expressions father affection mothers, love, sad, courage, happiness , love towards natures , sister, brother , daughter , son n friendship feelings all shown by them with their versatile singing. So far no singers shown hereafter noone will show.
Yes absolutely correct mam.
You absolutely correct Madam. Susheela அம்மாவுக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும்
Super expression shown by Padmini .
Really Great.
This movie is Magnum Opus. All the stars, singers, Nadhaswaram artists, technicians should always be remembered to.
4:45 Madam killed it💝❤️🔥
Unfortettable Song, dance, the actings of Stalwarts, Sivaji Ganesan, & dance of Revd Dance Queen Padmini, plus supporting Actors, the song writer, Music Composer, Director of This movie and Producer given an altogether created an wonderful Movie in Tamil. watched this movie more than 1000 times.
What an extraordinary performance by Padhmini madam! Superb dance with her acting and even her eyebrows also indicate meaningful acting! Finding her lover who is hiding behind a pillar and inviting him to come out by using part of his name, make this scene very loveable and unforgettable forever!
Shivaji ganesan smile altimate ❤🎉
Thilana mohanambal. Movie.. What a master piece of acting by our நடிகர் திலகம் சிவாஜி கணேசன் sir அவர்கள் & நாட்டிய போரோளி.. பத்மினி.. Mam.. Especially this song.
👉 😘
இன்றளவும் பள்ளியில் நாட்டியம் அரங்கம் நிகழ்ச்சியில் இந்த பாடல் கண்டிப்பாக இருக்கும்.
Who are watching this beautiful song in 2024❤
அருமையான பாடல் வரிகள் மனதை mayakugindrana❤
சண்முகப்பிரியா ராகத்தில் அமைந்துள்ளது. பொக்கிஷம்
எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன், உன்னை என்னையல்லால் வேறு யார் அறிவார்....அருமையான பாடல் ...❤
இந்த பாடலில் 3.59 நிமிடத்தில் திருமதி பத்மினி அவர்கள் ஒரு ஓரத்திலே நின்று கள்வனை போல் என்ற அந்த இடத்தில் குதிரையில் சாயும் போது அந்த குதிரை லேசாக ஆடும் . இந்த காலம் போன்று மானிட்டரில் கவனிக்க இயலாத நிலையில் ஏற்பட்ட சின்ன தவறு .இதை நான் குறையாக சொல்லவில்லை மன்னியுங்கள் ரசிகர்களே ஆனால் அந்த பாடலும் பத்மினி அவர்களும் நடிகர் திலகம் நடிப்பும் திரு பாலையா அவர்கள் சிவாஜி அவர்கள் மோதிரத்தை கவனிக்கும் காட்சியும் மிக அருமை .எத்தனை ஆயிரம் முறை பார்த்து இருப்பேன் என்றே எனக்கு தெரியாது
அதி திறமையான நடனத்தை ரசிக்கும் போது கற்குதிரை கூட ஆடும் அதுதான் இது
Born artist Padmini amma❤ love you shivaji sir❤❤❤Manorama amma miss you so much amma,thay Nagesh sir,oh my god all are our indian prides ❤❤❤❤❤
இந்த பாடலின் வீச்சே தனித்துவமானது கே வி மகாதேவன் அவர்களின் இசையில் மற்றும் நவரச நாட்டிய பேரொளி பத்மினி அவர்களின் நடிப்பில்
Good song
2:57 This song is recited in raga shanmuga priya( shanmuga's love )... Ironically Shivaji's name in this movie is shanmugam.. Brilliant 👏
எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்...என்னை அன்றால் வேரறிவார்...சூப்பர் lyrics
Padding mam was blessed with celestial beauty and incomparable dancing talent. She was the Apsara Urvashi from heaven
Apart from the acting of Ganesan and Padmini for this song, even other actors featured work their parts creditably. Clips of Thangavelu's nattuvangam, T.R. Ramachandran's mridangam, C.K. Saraswathi's guessing look, T.S. Balaiah touching the woman nearby, Manorama with a smile, and Balaji in the audience were touching to see.
This mix has more songs in which Sivaji-Padmini pair is present with lovely action. Instead of more songs of Sivaji-Padmini Only Sivaji-Padmini songs are welcome. Can we have that kind of mix? Thanks. 6-11-2023.
எந்த தலைமுறை பார்த்தாலும் திகட்டாத படம்
பாடல் நடிப்பு இசை யார் யாருக்கும் தோற்றவர்கள் இல்லை வெல்ல முடியாத திறமை 🎉 இதை வெல்ல இன்று வரை யாரும் இல்லை
இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்....இந்த பாட்டில் வரும் காட்சி என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றது.....இந்த பாட்டில் வரும் வரிகள் எனக்கு மிகவும் பிடித்த அருமையான வரிகள்.... மகிழ்ச்சி.... மகிழ்ச்சி.... மகிழ்ச்சி மகிழ்ச்சி.......
Southern part of india has been blessed with most fascinating and spiritual art forms of human civilization. Hindi film spectators used to enjoy Padmini's majestic performance through RAJ KAPOOR films.
Yes😎
Exactly
Everyone here from past to present is only highlighting Padmini amma’s graceful dance and Susheela amma’s mellifluous voice but great appreciation and applause to be given to the cameraman who has captured her exquisite and rhythmic moves so beautifully that her expressions, glittering jewelry especially in that line beginning at 1:34 “mugathil navarasamum… chekka sivamdhirukkum” the way she vibrates her hands as she is withdrawing it gently to her lips has been captured extraordinarily well. Back those says no fancy equipment… until and unless someone has a true sense in fine arts can only make this real.
ஏனோ தெரியவில்லை தமிழ் மாற பண்புள்ள பாடல்கள் கேட்டால் மனம் மயங்குகிறது
எனக்கு எத்தனை தடவை பார்த்தாலும், கேட்டாலும் சலிக்காத பாடல்.
ATM
Susheelamma Voice👍❤️
இந்த பாடல் வேற லெவல் .என் வயது 18❤
Endless love for this song, lyrics, execution and performance. 🎉
Even another 1000 years, this song eould still be alive. Jai Shree Ram
*Lyrics and meaning in english*
Ragam: Shanmukha priya
Marainthirunthe paarkum marmam enna…swamy
(What’s the secret of observing me stealthily?)
Azhagar malai azhagaaa intha silai azhagaa ...enru marainthirunthe ||
(Is it the beauty of Azhagar hills or is it this statue?)
Navarasamum…mugathil navarasamum…
Malarnthirukkum mugathil navarasamum…
(All these nine expressions, on my face which is blossomed and)
Chekka sivanthirukkum ithazhil kani rasamum - Kandu
(this dark red sweetness on the lips -see)
Marainthirunthe paarkum marmam enna
Engirunthalum unnai naan ariven unnai ennai allaal vaeru yaar arivaar (2)
(I can know and find you wherever you are.
Who else can find you except me?)
Paavaiyin padham kaana naanamaa (2)
(Are you feeling shy to compete with me?)
Unthan paattukku naan aada vendamaa (2)
(Don’t you want me to dance for your tunes?)
Maalava velava maayava shanmughaa
(Oh my ruler Shanmuga, come!)
Naadhaththile thalaivan kuzhal kaytten
(I heard my Lord’s sweet voice in the tunes.)
Antha naadhaththile ennai naan maranthaen
(And I forgot myself in that melody.)
Mogathile ennai moozhga vaithuuuu (2)
Oru orathile nindru kalvanai pol (2)
(Making me melt in this passion and standing stealthily in a corner like a thief.)
Maalava velava maayava shanmuga
(Oh my ruler Shanmuga, come!)
Marainthirunthe paarkum marmam enna
Maanaada malaraada mathi aada nadhi aada
Mangai ival nadanamaada
(Deer, flowers, mind and rivers dance along with this woman.)
Vaanaada mannaada kodi aada idai aada
Vanji ival kaigal aada
(Sky, earth, flag and hips dance along with this lady’s hands.)
Suvaiodu naanaada enai naadi ithuvelai iravinil thunaiyaaga odi varuvaai
(Hope you come searching for me at this hour when I dance.)
Thooyane maalava maayane velavaa, enai aalum shanmmuga vaa
(Oh my ruler Shanmuga, come!)
Marainthirunthe paarkum marmam enna
Azhagar malai azhagaaa intha silai azhagaa
Enru marainthirunthe paarkum marmam enna
What a music! What a dance! And What an acting! The unforgettable movie for ever.
மறைந்திருந்து
பார்க்கும் மர்மம்என்ன....
ஸ்வாமி மறைந்திருந்து
பார்க்கும் மர்மம்என்ன
அழகர் மலை அழகா
இந்த சிலை அழகா என்று
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
அழகர் மலை அழகா....
இந்த சிலை அழகா என்று
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
நவரசமும்...
🎵இசை🎵
முகத்தில் நவரசமும்
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்
செக்க சிவந்திருக்கும் இதழில்
கனி ரசமும்
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்
செக்க சிவந்திருக்கும் இதழில்
கனி ரசமும்
கண்டு
மறைந்திருந்து
பார்க்கும் மர்மம் என்ன
எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்
உன்னை என்னையல்லால்
வேறு யார் அறிவார்
எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்
உன்னை என்னையல்லால்
வேறு யார் அறிவார்
பாவையின் பதம் காண நாணமா
பாவையின் பதம் காண நாணமா
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா
மாலவா வேலவா மாயவா
ஷண்முகா
மறைந்திருந்து
பார்க்கும் மர்மம் என்ன
நாதத்திலே தலைவன் குழல் கேட்டேன்
அந்த நாணத்திலே என்னை
நான் மறந்தேன்
நாதத்திலே தலைவன் குழல் கேட்டேன்
அந்த நாணத்திலே என்னை
நான் மறந்தேன்
மோகத்திலே என்னை மூழ்க வைத்து
மோகத்திலே என்னை மூழ்க வைத்து
ஒரு ஓரத்திலே நின்று...
கள்வனை போல்
ஒரு ஓரத்திலே நின்று...
கள்வனை போல்
மாலவா வேலவா மாயவா
ஷண்முகா
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
மானாட மலராட மதி ஆட
நதி ஆட
மங்கை இவள் நடனமாட
வானாட மண்ணாட கொடி
ஆட இடை ஆட
வஞ்சி இவள் ைகள் ஆட
சுவையோடு
நானாட என்னை நாடி
இதுவேளை விரைவினில்
துணையாக ஓடி வருவாய்
தூயனே மாலவா
மாயனே வேலவா
என்னைஆளும் ஷண்முகா வா
மறைந்திருந்து
பார்க்கும் மர்மம் என்ன
அழகர் மலைஅழகா
இந்த சிலை அழகா என்று
மறைந்திருந்து பார்க்கும்
மர்மம் என்ன.....
நாட்டிய பேரொளி 💯
Soooper song always
காலத்தால் அழியாத பாடல் 😍💯
Nadigar thilagam Sivaji Sir equally performed with padmini just like that by standing behind pillar with beautiful face expressions n body language.
naadhathiile thalaivan kuzhal keten
antha nanathil ennai naan maranthen sema lines
எத்தனை முறை கேட்டலூம் சலிக்காது
எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன் சூப்பர் வரிகள்
Iyyo susheela ma vera level...
This IS WILD.
Movement & Tone (i don't understand a word) is ART.
என் வாழ்வில் இருந்து அழியாத படம். முற்றிலும் அற்புதம்
The real classical song from the legend sushila amma