மாலை பொழுதின் மயக்கத்திலே பாடல் HD | ஜெமினி கணேசன், E.V.சரோஜா, சௌகார் ஜானகி இனிமையான காதல் பாடல் .

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #theanisai #geminiganesan #sowcarjanaki #tamilsongs #lovesongs #sad #msv #kannadasan
    மாலை பொழுதின் மயக்கத்திலே பாடல் HD | ஜெமினி கணேசன், E.V.சரோஜா, சௌகார் ஜானகி இனிமையான காதல் பாடல் .
    Movie : Bhagyalakshmi
    Music : Viswanathan-Ramamoorthy
    Starring : Gemini Ganesan, Sowcar Janaki
    Song : Maalai Pozhuthin Mayakkathile
    Singers : P. Susheela
    Lyrics : Kannadasan .

Комментарии • 108

  • @JayaMarimuthu-l2g
    @JayaMarimuthu-l2g Месяц назад +20

    இளமை எல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம் ... என்ன வரிகள் ... ❤

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct Месяц назад +34

    உலகத்தில் எந்த ஒரு இசை அமைப்பாளரும் இப்படி ஒரு பாட்டை போட முடியாது. மெல்லிசை மன்னர் கவியரசர் படைத்த இதிகாசம் இந்த பாடல்

  • @VenuVenugopal-dk4ie
    @VenuVenugopal-dk4ie 2 месяца назад +38

    என்னுடைய ஏஜ் 25 ஆனா இந்த சாங் சூப்பர் ஐ லைக்

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 2 месяца назад +27

    இன்பம் கனவில் என்று அன்றே சொல்லி வைத்தான் கண்ணதாசன்.

  • @rajeshkannadasan601
    @rajeshkannadasan601 4 месяца назад +112

    இப்படி ஒரு வரியை எந்த கவிஞனும் சிந்திக்க கூட மாட்டான் கண்ணதாசன் தவிர சாகா வரம் வாங்கியவன் வாழும் தெய்வம்

  • @Kalyan-rp7cy
    @Kalyan-rp7cy 3 месяца назад +25

    இந்த பாடல் கேட்டால் மன அமைதியாகும்

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Год назад +34

    1962 விருந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.இன்று முதல் முறையாக கேட்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது

  • @user-im5pn8pd3r
    @user-im5pn8pd3r 2 месяца назад +16

    என்றும் இனிமை குரல் வளம் அருமை வாழ்த்துக்கள் அன்புடன்

  • @anandasekar8373
    @anandasekar8373 Месяц назад +15

    தேனினும் இனிய குரல் சுசிலா அம்மா அருமை அருமை அருமை 💕💕💕💕💕

  • @JayaMarimuthu-l2g
    @JayaMarimuthu-l2g 26 дней назад +7

    மனதில் ஏதோ பழைய ஞாபகம் வருகிறது ❤❤❤

  • @velouk9492
    @velouk9492 11 месяцев назад +54

    நான் அடிக்கடி கேட்கும் பாடல்
    மிகவும் இனிமையான பாடல்

  • @rameshshankar1010
    @rameshshankar1010 26 дней назад +4

    அவரை தவிர வேறு யாரும் எழுதி இருக்க முடியாது, சுசீலா பாடிய பாடல், அமிர்தமாக இருக்கு கேட்க.

  • @dhanapallakki5656
    @dhanapallakki5656 2 месяца назад +63

    2024 rasithu ketpavargal🙋

    • @user-oy6fl6kt8j
      @user-oy6fl6kt8j Месяц назад +2

      Uyir irukum varai

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct Месяц назад

      @@dhanapallakki5656 உலகம் உள்ளவரை இந்த பாடல் இருக்கும்

  • @jagadeesant3905
    @jagadeesant3905 Месяц назад +7

    பணம் என்னடா பணம் பணம். ரசனை மிகுந்த சுகம் தானடா சுகம் சுகம்❤🙏

  • @yousufbathurdeen2486
    @yousufbathurdeen2486 4 месяца назад +29

    காலத்தால் அழியாத அருமையான பழைய அர்த்தமுள்ள பாடல் சூப்பர் 🎉🎉🎉

  • @narayanann-b8e
    @narayanann-b8e 2 месяца назад +9

    இந்த பாடல் வரிகள் மயக்கத்திலே நான்

  • @user-xy9po9ud9r
    @user-xy9po9ud9r 3 месяца назад +20

    எல்லா பாடகிகளும் நன்றாக பாடுகிறவர்கள். சுசிலாவிற்கு கிடைத்த வாய்ப்பு. இந்த பாட்டை கேக்கிறேவர்கள் கண்கள் kulamaaaghum

  • @rajaraman191
    @rajaraman191 Месяц назад +8

    தெய்வீக பிறவி கவியரசு கண்ணதாசன்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Год назад +23

    மாலை பொழுதின் மயக்கத்தில் கண்ட கனவை இசை ராகம் பாடி என் ஆத்மாவை அழவைத்த சுசீலா ... மாலை நேரக்கனவு கண்ட பெண்மையை பாட வைத்த கண்ணதாசன் .. விதி என்று ஏற்றுக்கொள்ளும் பெண்ணாக .. குங்குமம் தந்தவன் வராமல் போனது ஏன்?.. என்று கேட்கும் சௌகார் ஜானகி .. வீணையில் விரல் மீட்டீ தோழியின் புதிருக்கு பார்வையில் விடை தேடும் ஈ.வி.சரோஜா ... ஷெனாய் ஒலிக்க ..நம் மனம் பதைக்க .. இசை தந்த இரட்டையர்கள்.. பாடலின் முடிவில் வீணையின் தந்தி கம்பி மட்டும்தான் அதிர்ந்து ஓய்ந்தது .. நம்முடைய அழுத மனதுதான் இன்னும் ஓய மறுக்கிறது .. கனவில் வந்தவன் கணவன் என்ற கனவின் உணர்வு பாடிய இசைவாணி சுசீலா ...

  • @tigeragri5355
    @tigeragri5355 6 дней назад

    இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சிலகாலம்
    தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர்காலம் என்ன அற்புதமான வரிகள்
    ஒரு திரைப்படத்தின் திரைக்கதையையே ஒருதிரைப்பாடலில் தருகிற வல்லமை அந்த ஆசுகவி கண்ணதாசனைத்தவிர வேறு எந்தக்கவிஞனுக்கும் வாய்க்கப்பெறாத வல்லமை

  • @ilaiyakanniganesan1645
    @ilaiyakanniganesan1645 6 месяцев назад +39

    1/3/2024 அன்று நான் தேடி ரசித்த பாடல் இது old is gold ❤❤❤

  • @ThangarajPadma-ok1cm
    @ThangarajPadma-ok1cm 26 дней назад +2

    இனிமையான பாடல்

  • @JeminaMJemina
    @JeminaMJemina Месяц назад +4

    என்னை மறந்து நான் கேட்ட பாடல் 🥹✨

  • @mkprakash7326
    @mkprakash7326 2 месяца назад +6

    27 06 2024. Songs listening in my 72 yrs, lovely songs by mr ok. Great man in his life.

  • @thamayanthim3260
    @thamayanthim3260 27 дней назад +1

    மிக மிக அருமையான பாடல் காலத்தால் அழியாதது

  • @selvamm2895
    @selvamm2895 Месяц назад +1

    பாடலைக் கேட்டு கண்ணீர் வடிகிறது

  • @alexamalrajrathinam269
    @alexamalrajrathinam269 3 месяца назад +8

    வரிகளும் இசையும் இரு கண்கள்

  • @vijinavijina5678
    @vijinavijina5678 Месяц назад

    First time fulla kettueruken super.....2k kits....

  • @LaxmiM-t3e
    @LaxmiM-t3e День назад

    God's gift

  • @sundaresanalagappan9431
    @sundaresanalagappan9431 22 дня назад

    I like this Song so much.
    I repeatedly hear the Song for more than 3 times

  • @mkprakash7326
    @mkprakash7326 Месяц назад +1

    Today 07 08 2024, I am listening this the great kavingar mr k k sing, every body life in this song happen. Great mans mr msv krr , kk. Sowkar madam and GG.

  • @VasanthaNarayanan-o2n
    @VasanthaNarayanan-o2n 20 дней назад

    ❤ very beautiful song

  • @venkatasubramanianv1051
    @venkatasubramanianv1051 3 месяца назад +2

    Wonderful songs with deep meaning in the lines and wow mesmerizing music and voice. Hat off to msv and susheela madam who gave this lovely songs.
    O

  • @mkprakash7326
    @mkprakash7326 2 месяца назад

    Mr K K legend songs ma, there is no substitute in the world. U take all songs of mr kk, like this one life is love one each other.

  • @shankars4410
    @shankars4410 Месяц назад

    Yan Amma ku romba piditha pattu❤

  • @sankaranarayanansankaranar966
    @sankaranarayanansankaranar966 Год назад +4

    The greatest kannadhasan lives in this song. What lines great great greatest

  • @sheikallaudeen764
    @sheikallaudeen764 23 дня назад

    நான் (25/8/2 024) ...... என்றும் மறவாத வரிகள்

  • @karunaisamyr8044
    @karunaisamyr8044 3 месяца назад +1

    arumayana padal❤😂🎉

  • @ashwinraj15
    @ashwinraj15 2 месяца назад +1

    Inbam kanavil thunbam ethril😢😢

  • @tamilselvibaba888
    @tamilselvibaba888 22 дня назад

    Super very good so g

  • @SundaramMk
    @SundaramMk 2 месяца назад +2

  • @palanisamyc3245
    @palanisamyc3245 2 месяца назад

    Amazing

  • @user-hf4oe5qr3d
    @user-hf4oe5qr3d 2 месяца назад

    Once more song❤

  • @horizonnetwork8794
    @horizonnetwork8794 4 месяца назад +5

    Salam my best actress and very simple which i paste my memories of my days in my father's estate bruas bungalow we Malaysians are not going to get the top actress in india the days has goan makes me sad alamduliallah from uncle azlan Shah West Malaysia British Malaysians

  • @viswanathans9889
    @viswanathans9889 3 месяца назад +2

    Nan iravu 2 am intha padal thedi ketkum pothu❤

  • @viswasbharathi2776
    @viswasbharathi2776 3 месяца назад +1

    Widow feeling, she exposed original

  • @cenuvasan79
    @cenuvasan79 4 месяца назад +2

    What a.song
    When I listen this song tears in my eyes

  • @Kalyan-rp7cy
    @Kalyan-rp7cy 3 месяца назад +3

    தேனில் குழைத்த பலாசுலை போன்றது

  • @Francinajulie
    @Francinajulie 3 месяца назад +1

    ❤❤❤ wowwww

  • @bagyalakshmijayapal3149
    @bagyalakshmijayapal3149 2 месяца назад

    👌👌👌

  • @RamarajRamaraj-d5z
    @RamarajRamaraj-d5z Месяц назад

    Old is gold🙏

  • @palaniammalk7977
    @palaniammalk7977 4 месяца назад +2

    ❤❤❤❤❤

  • @shanmugavadivuthangababu4131
    @shanmugavadivuthangababu4131 3 месяца назад +3

    I like you song I love you song beautiful song 🎵 ❤️ 💜 💕 💗 💖 🎵

  • @maryjude1708
    @maryjude1708 3 месяца назад +16

    மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
    கனவு கண்டேன் தோழி
    மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
    கனவு கண்டேன் தோழி
    மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
    காரணம் ஏன் தோழி
    காரணம் ஏன் தோழி ஆ... ஆ...
    மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
    கனவு கண்டேன் தோழி
    இன்பம் சில நாள் துன்பம் சில நாள்
    என்றவர் யார் தோழி
    இன்பம் கனவில் துன்பம் எதிரில்
    காண்பது ஏன் தோழி
    காண்பது ஏன் தோழி ஆ... ஆ...
    மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
    கனவு கண்டேன் தோழி
    மணம் முடித்தவர் போல் அருகினிலே ஓர்
    வடிவு கண்டேன் தோழி
    மங்கை என் கையில் குங்குமம் தந்தார்
    மாலை இட்டார் தோழி
    வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்
    சாய்ந்துவிட்டேன் தோழி அவர்
    மறவேன் மறவேன் என்றார் உடனே
    மறந்து விட்டார் தோழி
    பறந்து விட்டார் தோழி ஆ... ஆ...
    மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
    கனவு கண்டேன் தோழி
    கனவில் வந்தவர் யாரென கேட்டேன்
    கனவர் என்றார் தோழி
    கணவர் என்றால் அவர்
    கனவு முடிந்ததும்
    பிரிந்தது ஏன் தோழி
    இளமை எல்லாம் வெறும் கனவு மயம்
    இதில் மறைந்தது சில காலம்
    தெளிவும் அறியாது முடிவும் தெரியாது
    மயங்குது எதிர் காலம்
    மயங்குது எதிர் காலம் ஆ... ஆ...
    மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
    கனவு கண்டேன் தோழி
    மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
    காரணம் ஏன் தோழி
    காரணம் ஏன் தோழி ஆ... ஆ...
    மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான்
    கனவு கண்டேன் தோழி

  • @vijayakumari1404
    @vijayakumari1404 5 месяцев назад +3

    ❤nisesong. Ammasong. Old isgold🎉🎉🎉

  • @mkprakash7326
    @mkprakash7326 Месяц назад

    Madam Sowkar no one in tamil movies industry. Uyartha manithi.

  • @NarasimhaMurthy-yc1sr
    @NarasimhaMurthy-yc1sr 3 месяца назад +2

    Superrr song.

    • @ManiKandan-dq6qf
      @ManiKandan-dq6qf 3 месяца назад

      Good u first learn Tamil then easy listening the song ok😅😅😅😅😅

  • @xavierraja2264
    @xavierraja2264 12 дней назад

    ❤😊

  • @kalyanamkumar3735
    @kalyanamkumar3735 3 месяца назад +1

    Excellent song.

  • @BarathiBarathi-mi3xx
    @BarathiBarathi-mi3xx 2 месяца назад +1

    I love my song

  • @gbskarthi5053
    @gbskarthi5053 2 месяца назад

    En appa favourite song

  • @BabuVJ555
    @BabuVJ555 12 дней назад

    கோல்டன் songs

  • @Kalyan-rp7cy
    @Kalyan-rp7cy 3 месяца назад +2

    பாடல் இல்லை பாடம்

  • @lamyourbigfanbro8258
    @lamyourbigfanbro8258 3 месяца назад +1

    Thelium ariyathu mudium theriyathu mayanguthu etherkalam. Azhana sowgar janaki and e.v. saroja.

  • @banupriyasadasivam5507
    @banupriyasadasivam5507 3 месяца назад +1

    Super super song

  • @GanesanGamesantailor
    @GanesanGamesantailor Месяц назад

    Song best but widow,s feel ing

  • @mnisha7865
    @mnisha7865 3 месяца назад +1

    Superb beautiful nice 😍 song and voice and 🎶 24.5.2024

    • @arumugam8109
      @arumugam8109 2 месяца назад

      சூப்பர்🙏🌹🙋

    • @mnisha7865
      @mnisha7865 2 месяца назад

      @@arumugam8109 good night

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 месяца назад

    🙏🙏🙏🙏🙏

  • @sundarambals5770
    @sundarambals5770 2 месяца назад

    Anubaviyhu erupar elamvithavayen kanuvai aka thangin kanavo enavo

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 Месяц назад

    😌😌

  • @punniakoti3388
    @punniakoti3388 Месяц назад

    Msv p suseela above all kannathasan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RamaKrishnan-kp1bt
    @RamaKrishnan-kp1bt 4 месяца назад +3

    2024aprel28this song first time

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 21 день назад

    கட்டிய கணவன் முன் பாடு😅வதுதான் கொடுமை.

  • @rlakshmi1960
    @rlakshmi1960 Месяц назад

    😂what a lyrics wow

  • @user-th9ht7su6v
    @user-th9ht7su6v 14 дней назад

    கலைமகள் அருள். இளவரசி. என். ஜானகி. அம்மா
    குரலி இசை. மகா. தேவி

    • @xavierraja2264
      @xavierraja2264 12 дней назад +1

      It's sung by P. Susheela amma ❤

  • @ravindrancs5847
    @ravindrancs5847 4 месяца назад +1

    asongfor call times

  • @amalandosm8480
    @amalandosm8480 Месяц назад

    தமிழ் ழன்கொடுத்துவைத்தவன்.

  • @PalaniSamy-pr5wx
    @PalaniSamy-pr5wx 2 месяца назад

    46 my ajjsu

  • @agalya757
    @agalya757 2 месяца назад

    agalya

  • @lakshmiramalingam5266
    @lakshmiramalingam5266 3 месяца назад +3

    Old is gold 😊

  • @LalithaMani-vm9mf
    @LalithaMani-vm9mf 3 месяца назад +1

    ❤❤❤

  • @ravisukuna2336
    @ravisukuna2336 9 дней назад

    ❤️❤️❤️❤️

  • @Gomathi-hj3rp
    @Gomathi-hj3rp 17 дней назад

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 Месяц назад

    ❤❤❤

  • @SubhashriSubhashri-tl1cp
    @SubhashriSubhashri-tl1cp 3 месяца назад +2