பனிகிறேன் குருதேவா!!!! என் இளைய மகன் தனுசு லக்கினம் 6 ல் குரு + கேது லக்னாதிபதி மறைத்து விட்டார் என்றிருந்தேன் கவலை தீர்ந்தது. கேள யோகம் சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை வந்து விட்டது கோடானுகோடி நன்றிகள் குருதேவா!!!!!!.🎉🎉🎉🎉
Pure classical jyotisham, Traditional jyotisha grantha like उत्तर कालमृत, the sutras are difficult to understand, Here We are blessed with simple and clear explaination, Rare unique teaching style,Swami. namaskaram SriRamji 🙏🏽🎉🌷 जै भैरव 🌷
உங்கள் கணிப்பு மிகவும் புதியதாகவும், ஆனால் மிகவும் ஆச்சரியமாக சரியாகவும் இருக்கிறது..! எனக்கு விருச்சிக த்தில் குரு ஆறில் மறைவு தங்கள் கூறிய பலன் மிகவும் சரியே..! நல் வாழ்த்துகள்.
Sir na unga biggest fan என் மகன் பெயர் இனியன் பிறந்த 02/05/2022 பிறந்த நேரம் மதியம் 12:35 பிறந்த இடம் செஞ்சி தந்தையின் நிலை மற்றும் என்ன படிக்க வைக்கலாம்
Vanakam guruji. Unique topic and good explanation. Midhunam lagnam vakra guru in viruchigam 6th house budhan in rishabam parivarthanai with sukran in lagnam. How is this guruji?
Good evening sir...thula raasi..thula lagnam..guru in Makaram..sani with kethu in meenam...parivarthanai petra guru meenathil aatchi petru irupadarku samama... from today..sani dasai start...reply please sir 🙏
😅 வணக்கம் குருஜி.... கடக லக்கனம் மகர ராசி வளர்பிறை திருவோணம் நட்சத்திரம் ஆறாம் இடத்தில் குரு உத்திராடம் நட்சத்திரத்தில் அமர்ந்து வர்கோத்தமம் பெற்றுள்ளது மற்றும் இந்த அமைப்பை மீனத்தில் இருக்கும் சனி தன் பத்தாம் பார்வையால் பார்க்கிறார் என் வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினைகளும் வந்தாலும் நான் சமாளித்து விடுகிறேன் நான் என்ன நிலைமையில் இருந்தாலும் அதேபோல் எங்கு போனாலும் நன்றாக மரியாதையும் மதிப்பும் உள்ளது😊 சனியின் பார்வையை சனிப் பார்வையாக எடுத்துக் கொள்ளலாமா அல்லது ராசிநாதன் பார்வையாக எடுத்துக் கொள்ளலாமா குருஜி இதில் ஆறாம் இடத்தில் குரு புதன் சேர்க்கை நடப்பு குரு திசை ஜி நீங்கள் சொல்வது போல் லக்கனம் சுபத் தன்மையும் சந்திர அதி யோகமும் பெற்றுள்ளது
வணக்கம் குருஜி மகர லக்னம் லக்னத்தில் உச்சம் பெற்ற செவ்வாய் தனது 8 ஆம் பார்வையாக சிம்மத்தில் அமர்ந்த குருவை பார்க்கிறார். இதன் மூலம் சிம்ம குரு தனது பார்வை படும் இடங்களை வலிமை படுத்துவாரா? 🙏🙏🙏🙏.
இதுவரை அறிந்திடாத புதிய தகவலுக்கு நன்றி குருஜி... விருச்சிக லக்னம்...... லக்னத்தில் சூரியனுடன் 3 degree அஸ்தங்கமான குருவின் பார்வை வலு எவ்வளவு சதவீதம்?
குருவே கன்னி இலக்னத்திற்கு குரு கும்பத்தில் வக்கிரம் பெற்று சிம்மத்தில் சூரியனையும் துலாமில் சுக்கிரனையும் பார்வை செய்கிறார் பலன்கள் எவ்வாறு இருக்கும் குருவே தங்களது பதிலை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்
Sir for makara lagna also when thula sani being lagnathipathi , when it sees thanusu guru ,it weekens the guru here ..pls let me know...sani has sukra bhaghavan Parvai from mesham...in Mesham soorya, Chandra, Buddha, sukra are there..pls let me know guru is good here or not...
ஐயா எனக்கு கடகம் லக்னம் குரு தனுசுவில் மூலம் 2ல் உள்ளார் கூடவே புதன் மூலம் 1ல் உள்ளார் சூரியன் பூராடம் 4ல்.இங்கே குருவிற்க்கும் புதனுக்கும் அஸ்தமனம் தோஷம் இல்லை.சனி துலாத்தில் 21 Degree இருந்து பார்க்கிறார்.குரு தனுசுவில் 5 degree ல் உள்ளார்.இங்கே குருவின் வாலிமை எப்படி உள்ளது ஐயா?
8:28 Meenam
பனிகிறேன் குருதேவா!!!!
என் இளைய மகன் தனுசு லக்கினம் 6 ல் குரு + கேது
லக்னாதிபதி மறைத்து விட்டார் என்றிருந்தேன்
கவலை தீர்ந்தது. கேள யோகம் சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை வந்து விட்டது கோடானுகோடி நன்றிகள்
குருதேவா!!!!!!.🎉🎉🎉🎉
This video is a booster for people like me who lost enthusiasm. Thanks a lot .
ரொம்ப நாள் சந்தேகத்தை தீர்த்து நல்ல வழி காட்டியதற்கு பாதம் பணிந்து வணங்கி மகிழ்கிறேன்; நன்றி ஐயா!
ரொம்பநாள் எதிர்ப்பார்த்திருந்த & பதிவு செய்ததற்கு🤗நன்றி வணக்கம் 🙏🔱🌠
Exactly ❤😊
நானும் 🙏🙏🙏🙏🙏
Browni madhiri so smart gurujii,, brown shirt so nice👏 ji🥳🤩
ஐயா வணக்கம் 8ம் இடம் குரு பற்றி வீடியோ போடுங்கள் ஐயா
எனக்கு லக்னாதிபதி குரு, ஆறில் ரிஷபத்தில் இருக்காரு சார், இந்த கானொலி கொஞ்சம் மனநிறைவு தருகிறது சார் 🙏
இனிய 76 வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ஐயா.
நானும் ரொம்ப நாளாக எதிர்பார்த்திருந்த கானொலி. நன்றி sir
ஐயா, பல நாள் சந்தேகத்திற்கு தீர்வு கிடைத்தது ஐயா நன்றி.
நன்றி ஐயா
நானும் எதிர்பார்த்த பதிவு மிக்க நன்றி குருவே🙏🙏🙏🙏🙏
Pure classical jyotisham,
Traditional jyotisha grantha like
उत्तर कालमृत, the sutras are difficult to understand,
Here We are blessed with simple and clear explaination, Rare unique teaching style,Swami.
namaskaram SriRamji 🙏🏽🎉🌷
जै भैरव 🌷
Ayya ungala pakradhuku mangala kadachiyamaga irukinga,, so smart😍😜🥳
Expected example should be Thula lagnam you say 👌😊
உங்கள் கணிப்பு மிகவும் புதியதாகவும், ஆனால் மிகவும் ஆச்சரியமாக சரியாகவும் இருக்கிறது..! எனக்கு விருச்சிக த்தில் குரு ஆறில் மறைவு தங்கள் கூறிய பலன் மிகவும் சரியே..! நல் வாழ்த்துகள்.
அற்புதமான விளக்கம் மிக்க நன்றி ஐயா!...
Miga, miga, arumai thankyou sir 🙏🙏✨✨👏👏✨✨💐🌹🌹
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
🎉🎉Thank you ji ❤ My daughter mesha laknam
6th place guru with kethu.
🎉🎉
மிக்க நன்றி குருவே
நன்றி நன்றி சார் 🙏🤩, வாழ்த்துக்கள் சார் 😊
குருவே நமஸ்காரம் தங்களது பதிவு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது நன்றி குருஜி
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ஐயா
புதிய பார்வை புதிய கோனம் அருமை நீங்கள் ஆரய்ந்த ஜோதிட அனுபவம் அருமை 🎉🎉🎉
மிகவும் எதிர் பார்த்த பதிவு.நன்றிகள் ஆனந்தம் கொள்கிறேன் குருதேவா!!!!!❤❤❤❤❤
Proud to be your follower Sir. Clear explaination once again.
Tq a lot guruji 🙏informative and well explained, valuable video 😊👍👏 guru game changer 👍😂
இனிய மாலை வணக்கம் ங்க அண்ணா 👏👏👏
As usual, great explanation... good video... thanks sir 🙏
இனிய மாலை வணக்கம் குருஜி 🙏
இனிய மாலை வணக்கம் குரு 🙏
Very good explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝
Spr nge jii..nandringe jii..Engal anbhu jothidare nandringe jii.
மாலை வணக்கம் குருஜி🙏
நன்றிகள் ஜீ 🙏
Sir na unga biggest fan என் மகன் பெயர் இனியன் பிறந்த 02/05/2022 பிறந்த நேரம் மதியம் 12:35 பிறந்த இடம் செஞ்சி தந்தையின் நிலை மற்றும் என்ன படிக்க வைக்கலாம்
Good, evening sir 🙏🙏✨✨
Super super super super.... அண்ணா நன்றிகள்
Excellent. As usual very much positive.
Athay thulam lagnam. Guru desai 6 il meenathil. Adi pinu pinu nu pinidchu sir.
🙏 Thanks for your valuable support 🙏
ஐயா நீண்ட நாள் எதிர்பார்ப்பு... லக்கினத்திற்க்கு இரண்டாமிடம் ராசியாக வந்தால் இதை பற்றி ஒரு காணொளி போடுங்கள்...குருவே❤
தாய் மாமன் மகளை திருமணம் செய்யும் ஜாதக அமைப்பு வீடியோ போடுங்கள் அய்யா...
7ல் வக்ர சனி பற்றிய பதிவு போடுங்க
Vanakkam anna good night manickaraja
Excellent
ஜயா நமக்கு 6ல் குரு, ராகு, சு, பு, சூ... இவ்வளவு இருக்கிறது.. ஒன்றாக சொன்னால் உதவி யாக இருக்கும்... ரிஷபம் லக்னம்
Good Evening Gurujii 🙏🙏🙏🙏🙏
Sir na unga biggest fan
Sir, please apdiye guru vakramaaga irundhal, kooda pavihalum vakramaga irundhal. Meena lagnam- guru ,sevvai raghu in 6th place all r vakram...
சார் வணக்கம்❤
Arumai Anna
Thank you sir 🙏🙏🙏💐
Thanks for your guru vision prediction Have a great day 🙏😃🇨🇦
Thanks 🙏🙏🙏
Appu vannakam
Danusu lagnam magara rasi 6il guru
Great sir
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Vanakam guruji. Unique topic and good explanation. Midhunam lagnam vakra guru in viruchigam 6th house budhan in rishabam parivarthanai with sukran in lagnam. How is this guruji?
2il guru ucham + kethu(sani saram) ...kethu dhasai epadi irkum sir
Sir guru 8 il erunthaalum lagnathirkku munnum pinnum paarpaar
Palan porunthuma sir
Yes
I also thought the same question
Good evening sir...thula raasi..thula lagnam..guru in Makaram..sani with kethu in meenam...parivarthanai petra guru meenathil aatchi petru irupadarku samama... from today..sani dasai start...reply please sir 🙏
Super.....
Always nice Anna 🎉
In 6th place guru lakinathipathiyaga sukuran veetyil.surkan,suriyan uddan
Irukarar.
Guru vakramaga irunthal Enna aagum iyya
Same
Laknathil guru ,irukirar, thulathil sani, sanien Munram Parvai guruvin methu patuvathal guruvin thisai, puthi,anthrangam pathikkapatuma please pathil tharavum guruve.
Villakam tharavum gurve.....
😅 வணக்கம் குருஜி.... கடக லக்கனம் மகர ராசி வளர்பிறை திருவோணம் நட்சத்திரம் ஆறாம் இடத்தில் குரு உத்திராடம் நட்சத்திரத்தில் அமர்ந்து வர்கோத்தமம் பெற்றுள்ளது மற்றும் இந்த அமைப்பை மீனத்தில் இருக்கும் சனி தன் பத்தாம் பார்வையால் பார்க்கிறார் என் வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினைகளும் வந்தாலும் நான் சமாளித்து விடுகிறேன் நான் என்ன நிலைமையில் இருந்தாலும் அதேபோல் எங்கு போனாலும் நன்றாக மரியாதையும் மதிப்பும் உள்ளது😊
சனியின் பார்வையை சனிப் பார்வையாக எடுத்துக் கொள்ளலாமா அல்லது ராசிநாதன் பார்வையாக எடுத்துக் கொள்ளலாமா குருஜி இதில் ஆறாம் இடத்தில் குரு புதன் சேர்க்கை நடப்பு குரு திசை ஜி
நீங்கள் சொல்வது போல் லக்கனம் சுபத் தன்மையும் சந்திர அதி யோகமும் பெற்றுள்ளது
🙏🙏🙏
First view sir
வணக்கம் குருஜி மகர லக்னம் லக்னத்தில் உச்சம் பெற்ற செவ்வாய் தனது 8 ஆம் பார்வையாக சிம்மத்தில் அமர்ந்த குருவை பார்க்கிறார். இதன் மூலம் சிம்ம குரு தனது பார்வை படும் இடங்களை வலிமை படுத்துவாரா? 🙏🙏🙏🙏.
Little
இதுவரை அறிந்திடாத புதிய தகவலுக்கு நன்றி குருஜி... விருச்சிக லக்னம்......
லக்னத்தில் சூரியனுடன் 3 degree அஸ்தங்கமான குருவின் பார்வை வலு எவ்வளவு சதவீதம்?
50
ஐயா வணக்கம்...வக்ர குரு மகரம் மற்றும் வக்ர சனி மீனம் இவர்கள் பார்வை ஒரே இடத்தில் எவர் பார்வை வலுவோடு இருக்கும்....இதை பற்றி.ஒரு காணொளி போடுங்கள்...❤
Parivardhanai....vakra nivarthi...guru parvai adhiga valu
Guruji if any dasa has 50% valu then how will be the life will be..will he/ she lead a luxurious life in that dasa??pls reply 🙏🙏
Yes
Thanks Guruji 🙏🙏
வணக்கம் ஐயா லக்கினத்திற்கு எட்டாம் இடத்தில் குரு இருந்து லக்னத்திற்கு இரண்டாம் இடத்தையும் லக்னத்திற்கு 12ஆம் இடத்தையும் குரு பார்த்தால் என்ன பலன்
Good
குரு எட்டில் இருந்தாலும் குரு பார்வை லக்கினத்திற்கு முன்னும் பின்னும் இருக்கும் ஐயா அப்போது இந்த பலன் பொருந்துமா ஐயா
I am having this guru position. I am also having same doubt
Guruvai sevvai parthal gurumangala yogam varatha guruji
Little bit
@@shrimahalakshmi-premium5868 thanks guruji
குருவே கன்னி இலக்னத்திற்கு குரு கும்பத்தில் வக்கிரம் பெற்று சிம்மத்தில் சூரியனையும் துலாமில் சுக்கிரனையும் பார்வை செய்கிறார் பலன்கள் எவ்வாறு இருக்கும் குருவே தங்களது பதிலை ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்
Nice
மிக்க நன்றி குருவே 🤝👌👌
Sir for makara lagna also when thula sani being lagnathipathi , when it sees thanusu guru ,it weekens the guru here ..pls let me know...sani has sukra bhaghavan Parvai from mesham...in Mesham soorya, Chandra, Buddha, sukra are there..pls let me know guru is good here or not...
Good
@@shrimahalakshmi-premium5868 thank u sir
மேஷ லக்னம் கன்னியில் குரு வக்கிரம் 12ல் சூரியன் சுக்கிரன் பார்வை.... சுபமா??
Yes
அப்படியென்றால் குரு எந்த இடத்தில் இருந்தும் பார்க்கும் இரண்டு வீடுகளுக்கு நடுவில் உள்ள வீடு வலுப்பெறுமா அய்யா
Yes
ஐயா குரு பகவானின் பார்வையை லக்னம் பெற்றால் பலன் எப்படி இருக்கும்
Very good
தற்போது குரு கோச்சாரத்தில் மேஷத்தில் அமர்ந்துள்ளார். அப்போது விருச்சிக லக்னத்தில் வலுப்படுத்துவாரா ஐயா.
Little
அருமை ஐயா. ஆட்சி பெற்ற லக்னாதிபதியாகிய ஆறாமிட செவ்வாயை இரண்டாமிட ஆட்சி பெற்ற குருவின் 5ம் பார்வையால் செவ்வாய் வலு பெறுமா இழக்குமா ஐயா ❤
Growing
நன்றி ஐயா
குரு எட்டாமிடத்தில் இருந்து தன் பார்வையை பன்னிரண்டு & இரண்டாமிடத்தை பார்ப்பார். அப்படி என்றால் லக்னம் வலு பெறும் தானே? Please let me know
Yes
🙏🙏🙏🙏🙏
துலாம் லக்னத்திற்கு குரு 3&6க்கு உரியவர்.அவர் 7ம் இடமான மேஷத்தில் அமர்ந்து லக்னத்தையும் 3ம் வீட்டையும் 11-ஆம் வீட்டையும் பார்ப்பதால் இந்த மூன்று வீடுகளும் நனமையை பெறுமா ஐயா??
Yes
@@shrimahalakshmi-premium5868 சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் ஐயா
Sir, sani is uccha vakram in thulam,guru is vakram in dhanusu rasi, how much percentage will guru's vision work Sir...
Yes
🙏👍💐😊
Sir, vanakkam makara laknam, dhanusil guru +chevvay. Thulathil Sani +bhudhan +suriyan. Midhunathil graham illai. Guru valu ezhanthu vittatha?
No
@@shrimahalakshmi-premium5868 thank you sir
குருவுடன் கேது உள்ளது அய்யா!!! இணையாமல்...
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
எனக்கு சிம்ம லக்னம், குரு ஆறுல, இங்கே குரு நீசம் அப்போது பலன் என்ன குருவே...
No problem
ஐயா எனக்கு கடகம் லக்னம் குரு தனுசுவில் மூலம் 2ல் உள்ளார் கூடவே புதன் மூலம் 1ல் உள்ளார் சூரியன் பூராடம் 4ல்.இங்கே குருவிற்க்கும் புதனுக்கும் அஸ்தமனம் தோஷம் இல்லை.சனி துலாத்தில் 21 Degree இருந்து பார்க்கிறார்.குரு தனுசுவில் 5 degree ல் உள்ளார்.இங்கே குருவின் வாலிமை எப்படி உள்ளது ஐயா?
Good
@@shrimahalakshmi-premium5868 நன்றி ஐயா.🙏
ராசிக்கு இது பொருந்தும்a sir
Little
விருச்சிக லக்கினம் 9ல் குரு எந்தந்த இடம் வலுப்பெறும்.
Ithu practical ah workout agutha sir
Yes