#சுகர்நாடி

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 мар 2024
  • சுகர் நாடி சூட்சுமம், கிரகங்கள் எந்த சாரத்தில் இருந்தால் என்ன பலன், சுகர் நாடி விதிகள், சுகர் நாடி திருமணம் பொருத்தம், காதல் திருமணம், திதி, யோகம், கரணம், முடக்கு கோவில், வாரம், நட்சத்திரம் பலன்கள்,ஜோதிடத்தில் பரிகார ஸ்தலங்கள், ஜோதிடத்தில் கல்வி மற்றும் தொழில், மரண தோஷம், செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம், சனி பார்வை பலன், கிரக சேர்க்கை, ஜோதிட முத்தான முத்துக்கள்,ஜோதிடத்தில் பரிகாரம், கோல்டன் விதிகள்,பிரசன்னம், மருத்துவ ஜோதிடம், கரணம் கோவில், பிரம்ம கத்தி தோஷம், கோச்சார பலன், சனி பெயர்ச்சி பலன்கள், குரு பெயர்ச்சி பலன்கள், குரு கேது இணைவு, விஷ கன்னிகா தோஷம் ஜோதிடத்தில் பண வரவு, கோடீஸ்வர யோகம் இது போன்ற வீடியோக்களை கண்டு பயன் பெற ❤️ ONLINE ASTRO KARUR TV ❤️ சேனலை கண்டு மகிழுங்கள்.
    ********************************************************************************************************#ஜோதிடம் சம்பந்தமான கருத்துகளை மக்களுக்கு தெரியப்படுத்த எங்கள் ❤️ ONLINE ASTRO KARUR TV ❤️ சேனலில் இலவசமாக பதிவிடலாம்.
    ********************************************************************************************************உரிமையாளர்:
    கரண நாயகன் T ரவிஜெயக்குமார் ஆசிரியர் & ஜோதிடர்
    செல்: 8072125687, 9597034129
    கரூர்.
    S.பாலசுப்ரமணி ஜோதிடர் & SBI Life insurance கரூர்.
    செல்:7397107237, 9087018364.

Комментарии • 35

  • @AstroKanna
    @AstroKanna 4 месяца назад +2

    மிகவும் அற்புதம் ஐயா தாங்கள் ஒருவரே எவ்வித ஒளிவுமறைவின்றி அனைத்து ஜோதிட ரகசியங்களையும் கூறி வருகிறீர்கள் மிக்க நன்றிகள் ஐயா❤

  • @divachigamanis2878
    @divachigamanis2878 3 месяца назад

    சூப்பர் பதிவு இனிய சொற்கள் நிறைந்த நல்வாழ்த்துக்கள்🍎🍎🍎🍎🍎 நலமாக அமைந்திடும் இனிமையான பேச்சு🍉🍉🍉🍉🍉🍉

  • @sivashanmugeswans8259
    @sivashanmugeswans8259 4 месяца назад +1

    அற்புதமான விளக்கம்

  • @ganesans-bj8lz
    @ganesans-bj8lz 7 часов назад

    ஐயா நீங்கள் இரண்டாம் அதிபதி நீசம் பெற்று அமைந்தாலும் ஆறு எட்டில் மறைந்தாலும் மனைவியை பிரிந்து வாழ்வார் என்று சொல்கிறீர்கள் ஆனால் நீசம் பெற்ற கிரகம் வர்கோத்ம்பெற்றாலும் உச்சம் பெற்ற கிரகத்துடன் இணைந்து நின்றாலும் நல்ல வாழ்க்கை அமையும் இந்த விதி முறைகளை மறந்து பேசுவது சரியில்லை ஐயா

  • @balasubramanianpalanisamy4890
    @balasubramanianpalanisamy4890 2 месяца назад

    தெய்வமே, நன்றி சொல்வேன் தெய்வமே!!

  • @dorothyvimala9494
    @dorothyvimala9494 3 месяца назад +1

    Super correct nice speech from dubai

  • @rajavenkatraman2113
    @rajavenkatraman2113 4 месяца назад

    ஐயா மிகவும் சிறப்பு

  • @ramasamym5374
    @ramasamym5374 4 месяца назад +1

    அருமையான விளக்கம் ஐயா சுகர் நாடி சூட்சமம் தங்களால் சுடர் விட்டு பிரகாசிக்கிறது வளர்க உங்களுடைய தொண்டு
    வாழ்க பல்லாண்டு நன்றி 🙏

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 4 месяца назад +1

    ஒளிவுமறைவின்றி ஜாதகம் சுகர்நாடி விளக்கவுரை அருமை ஐயா வாழ்த்துக்கள் திருஇரும்பாலைவிஜயன் ஐயா வாழ்த்துக்கள் நன்றி ❤🙏

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 Месяц назад +1

    Super

  • @ponntiyan9
    @ponntiyan9 2 месяца назад

    அருமையான பதிவு.
    ஒரு சந்தேகம் ஐயா. ராகு நட்சத்திரத்தில் நின்ற குரு to சனி anticlockwise direction ல் என்பதற்கு பதிலாக சனி to குரு எனில் எந்த கிரகமும் அடைபட்டு இருக்காது. ஆகவே சொல்லும் பலனில் குழப்பம் வரும். எவ்வாறு கையாள்வது என கூறுமாறு பணிவுடன் கேட்கிறேன்.🙏

  • @yogaamurthy
    @yogaamurthy 4 месяца назад

    நன்றிங்க ஐயா சுகர்நாடி சூரியனே

  • @isabellamary3262
    @isabellamary3262 4 месяца назад +1

    மிக அருமையாக சொன்னீர்கள் ஐயா

  • @saiprabhakaran3768
    @saiprabhakaran3768 4 месяца назад

    Super sir

  • @raveendrudu1234
    @raveendrudu1234 4 месяца назад

    11.7.1994
    4.30
    Virudhunagar
    Male
    Mithun lagna
    Tula navamasa

  • @balasubramanians1090
    @balasubramanians1090 4 месяца назад

    En son sadagham

  • @jothiraviok6491
    @jothiraviok6491 Месяц назад

    2:50

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 2 месяца назад

    எவரும் மறுக்க முடியாத. ஜோதிட விதி.., ஐயா.. உம்மை.. வணங்கி.. ஏற்கிறேன்..

  • @Nallamuthuveppadai
    @Nallamuthuveppadai 4 месяца назад

    ஐயா உங்களுக்கு தெரிந்த விஷயம் என்னவோ.அதை.சொல்லுங்க.மற்றவர்களை.குறை.சொல்லவேண்டாம்.உங்க...அளவுக்கு.எல்லோரும்.திறமைசாலியா..இருப்பாங்களா

    • @sundrammm2663
      @sundrammm2663 4 месяца назад +1

      திண்டுகள்.திரு.சின்ராஜ்.அவர்கள்.யாரையும்.குறை.சொல்வதில்லை.🎉🎉🎉🎉🎉

    • @RaniDevika-ip4lg
      @RaniDevika-ip4lg 23 дня назад

      Unmai

  • @isabellamary3262
    @isabellamary3262 4 месяца назад

    ஆனால் சவுண்ட் சரியில்லை அய்யா

  • @AshwiB21
    @AshwiB21 3 месяца назад

    this fellow is a fraud. doesnt know anything. he simply gets money but doesnt know anything

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 4 месяца назад +1

    தன்னுடைய பெருமையை காசாக்கிவிட்டார்

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 4 месяца назад +2

    திருச்சி மாவட்டம் வாளாடி திரு சேகர் அய்யர் தான் இவருடைய குரு, அவர் மிக எளிமையானவர், இவர் கற்றுகொண்டு சுகர்நாடியை கொண்டு சம்பாதித்து விட்டார்

    • @AshwiB21
      @AshwiB21 3 месяца назад

      over kaasu pudunguran.. but onnum solradhu illa..

    • @RaniDevika-ip4lg
      @RaniDevika-ip4lg 23 дня назад

      Appadiya

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 4 месяца назад +1

    தன்னுடைய வியாபாரத்திற்கு விளம்பர யுக்தியாக யூடிப் பை பயன்படுத்துkகிறார்

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 4 месяца назад +1

    பல லட்சம் சம்பாதித்து விட்டார்

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 4 месяца назад +5

    சுகர் நாடி வகுப்புக்கு செல்வது வேண்டாம், இவர் சொல்லும் நூல் வாங்கவேண்டாம், யூ டிப்ல பார்த்து சுகர்நாடி கற்று கொள்ளவுm😂

    • @kannanrajraj2356
      @kannanrajraj2356 4 месяца назад

      இவர்வகுப்பில்'கலந்துகொண்டால்'நூல்வாங்கினால்'அவர்ஏதோபிழைக்கட்டும்'உங்களுக்கென்னநட்டம்.அடுத்தவர்பிழைப்பில்மண்ணைப்போட்டால்நீதான்நாசமாகிப்போவாய்

    • @TheSurya9397
      @TheSurya9397 3 месяца назад +3

      புக் நல்லா இல்லியா?

    • @tamilvalavanshanmugam2114
      @tamilvalavanshanmugam2114 3 месяца назад +2

      குப்பை