#ஜோதிடத்தில்

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • ஜோதிடத்தில் 2 ஆம் இடத்தால் வரும் பண வரவு, ஜோதிடத்தில் 2 ஆம் இட சேமிப்பு, வருமானம் வர வழிகள், நவகிரகத்தின் மூலம் வரும் பணம், திதி, நாள், யோகம் நட்சத்திரம் , கரணம், பாரம்பரிய விதிகள்,சுகர் நாடி சூட்சுமம், கிரகங்கள் எந்த சாரத்தில் இருந்தால் என்ன பலன், சுகர் நாடி விதிகள், சுகர் நாடி திருமணம் பொருத்தம், காதல் திருமணம், முடக்கு கோவில், வாரம், நட்சத்திரம் பலன்கள்,ஜோதிடத்தில் பரிகார ஸ்தலங்கள், ஜோதிடத்தில் கல்வி மற்றும் தொழில், மரண தோஷம், செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம் நீங்க பரிகாரம், சனி பார்வை பலன், கிரக சேர்க்கை, ஜோதிட முத்தான முத்துக்கள்,ஜோதிடத்தில் பரிகாரம், கோல்டன் விதிகள்,பிரசன்னம், மருத்துவ ஜோதிடம், கரணம் கோவில், பிரம்ம கத்தி தோஷம், கோச்சார பலன், சனி பெயர்ச்சி பலன்கள், குரு பெயர்ச்சி பலன்கள், குரு கேது இணைவு, விஷ கன்னிகா தோஷம் ஜோதிடத்தில் பண வரவு, கோடீஸ்வர யோகம் இது போன்ற வீடியோக்களை கண்டு பயன் பெற ❤️ ONLINE ASTRO KARUR TV ❤️ சேனலை கண்டு மகிழுங்கள்.
    ********************************************************************************************************#ஜோதிடம் சம்பந்தமான கருத்துகளை மக்களுக்கு தெரியப்படுத்த எங்கள் ❤️ ONLINE ASTRO KARUR TV ❤️ சேனலில் இலவசமாக பதிவிடலாம்.
    ********************************************************************************************************உரிமையாளர்:
    கரண நாயகன் T.திருதி ரவிஜெயக்குமார் ஆசிரியர் & ஜோதிடர்
    செல்: 8072125687,
    கரூர்.
    S.பாலசுப்ரமணி ஜோதிடர் & SBI Life insurance கரூர்.
    செல்:7397107237, 9087018364

Комментарии • 176

  • @mkrkumarmk.rameshkumar648
    @mkrkumarmk.rameshkumar648 6 месяцев назад +15

    அருமையாக உள்ளது ஜி
    எனக்கு இரண்டாம் வீட்டில் ராகு, சுக்கிரன் உள்ளது ஜி நீங்கள் சொல்வது போல நான் செல்வந்தர் தான்.குருஜி வணக்கம்.

    • @JeganSivakumar
      @JeganSivakumar Месяц назад +1

      பிறந்த இடம் நாள் தேதி....கிடைக்குமா

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 6 месяцев назад +5

    வாழ்த்துக்கள். நிதர்சனமாக நடந்த நிகழ்ச்சியை சொன்ன விதம் அருமை.

  • @AnandhaKumar-d2m
    @AnandhaKumar-d2m 6 месяцев назад +3

    உங்கள் பதிவு மனநிறைவை தந்தது

  • @Rukmangathan-zk7zz
    @Rukmangathan-zk7zz 5 месяцев назад +2

    ஐயா நீங்கள் சொல்வதும் அனைத்தும் உண்மை சந்திரன் எனக்கு இரண்டாம் இடத்தில் உள்ளது மிக்க. நன்றி ஐயா

  • @TheSurya9397
    @TheSurya9397 6 месяцев назад +5

    ❤அருமை அய்யா. அனைத்தும் உண்மை.

  • @palanisamypalanisamy4379
    @palanisamypalanisamy4379 6 месяцев назад +4

    நீங்க சொல்றது உண்மைதான்

  • @geetham14
    @geetham14 6 месяцев назад +5

    Super sir well said 2il chandran

  • @BalaKrishnan-lc1ne
    @BalaKrishnan-lc1ne 6 месяцев назад +2

    Super sir

  • @manivel2397
    @manivel2397 6 месяцев назад +3

    ❤ உண்மை 🎉

  • @jayanthisrinivasan7100
    @jayanthisrinivasan7100 6 месяцев назад +5

    எங்க அப்பா அம்மாவோட 85 வருஷம் நெருக்கமா வாழ்ந்தார்..எனக்கு சிம்மத்துலயே சூர்யனோட சேத்து 4 கிரகம் இருக்கு

  • @svenkatesh1518
    @svenkatesh1518 Месяц назад

    அருமை வாழ்த்துகள் பல

  • @raajannab5716
    @raajannab5716 5 месяцев назад +1

    அனைத்தும் சரியே. என் சிம்ம லக்னத்தில் சூ+செ. 2- கன்னியில் பு+சந்+ குரு+சுக்.
    3ல் ராகு .4ல் சனி.

  • @thangarajthangaraj3608
    @thangarajthangaraj3608 5 месяцев назад

    🥰🙏 ஐயா அருமையான விளக்கம் ஐயா 👍🙏 மிக்க நன்றி ஐயா🙏🥰🎁

  • @12.amvibezz25
    @12.amvibezz25 4 месяца назад

    அருமையாக இருக்கிறது

  • @yogaamurthy
    @yogaamurthy 6 месяцев назад +4

    நல்வாழ்த்துகள் அஸ்ட்ரோ சக்தி குருஐயா

    • @danielj3184
      @danielj3184 6 месяцев назад

      குரு வா....கடவுளே இவங்களை காப்பாற்று

  • @komalhema135
    @komalhema135 6 месяцев назад +2

    எல்லா அரசியல்வாதிகளும் எப்போதும் செல்வ செழிப்பா இருப்பது எப்படி.

  • @malathiebm834
    @malathiebm834 6 месяцев назад +3

    உண்மை100%

  • @jldesign2651
    @jldesign2651 6 месяцев назад +3

    Thiru Sakthi sir, your explanation for Second Pavam, very useful for basic astrologer. Thank you very much. Have a nice day sir.

  • @sriramj.8744
    @sriramj.8744 6 месяцев назад +8

    நட்சத்திரங்களின் சாரத்தை பார்க்காமல் அடித்து விடுவது சரியான ஜோதிடம் ஆகாது.

  • @arunachalamgurusamy1974
    @arunachalamgurusamy1974 4 месяца назад

    Good morning Sir. If Chandran is at Makaram at 8th Position and no planets at 2nd position for mithuna lagnam, How will be the financial position. Chandran is seeing its own house.

  • @samirajsamiraj-zd1yz
    @samirajsamiraj-zd1yz 6 месяцев назад +3

    True

  • @lakshmimarketinglakshmimar1836
    @lakshmimarketinglakshmimar1836 6 месяцев назад +2

    SUPER. ALL IS TRUE. BUT IF SEVVAI AND PUDHAN IN 2ND PLACE.....

  • @Kkr2003
    @Kkr2003 6 месяцев назад +1

    மீன லக்னம்,2 ல் குரு(வ) +சனி(வ) அடைந்துள்ளது இதற்கு என்ன பலன் ஐயா.🙏🙏

  • @DHANALAKSHMIist
    @DHANALAKSHMIist 6 месяцев назад +7

    இது இயல்பான நடைமுறை ஜோதிடம் தான் அய்யா.. எந்த கிரகமும் என்ன வலுவுடன் எந்த இடத்தில் உள்ளதோ அதற்குரிய பலனை அளிக்கும்... இருக்கும் இடம், பார்வை கிரக இணைவு நிலைகள் பொறுத்து திசா புத்தி பொறுத்து பலன்கள் கிடைக்கும்... இதை சூட்சுமமான முறையில் ஆராய்வு செய்து சொல்வதில் தான் திறன் உள்ளது...

  • @GaneshVenkateswaran-j8d
    @GaneshVenkateswaran-j8d 6 месяцев назад

    Rishba lugnam buthan sit Krithika leg 2nd Gemini Sun /mar/sukkaran 3rd kadaka aiyalam leggings 1st moon 4th Leo magam leggings juptior 5th kanni hastham leg kethu 11th meenam Revathi leg raghu and saturn (56 years
    old since not yet married I am brahmin community )now I am alone regarding
    about feedback please

  • @rajasundarsundar769
    @rajasundarsundar769 6 месяцев назад +11

    இரண்டில் ராகு பற்றி இன்னும் அதிகம் விளக்கம் கொடுத்து இருக்கலாம்

  • @chandrasekar2071
    @chandrasekar2071 3 месяца назад

    அருமை நனறி

  • @auditor-uk5uh
    @auditor-uk5uh 6 месяцев назад +2

    Corect information

  • @govindarajan6139
    @govindarajan6139 6 месяцев назад

    குருவே சரணம்....

  • @sathiyanarrayananvenkatasa2547
    @sathiyanarrayananvenkatasa2547 5 месяцев назад

    நல்ல ஜோதிட கருத்து கள்.

  • @KARUNAIVELT
    @KARUNAIVELT 6 месяцев назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Excellent

  • @rajanrangan5206
    @rajanrangan5206 6 месяцев назад +2

    2il sukran 👍

  • @paramasivankannan4850
    @paramasivankannan4850 6 месяцев назад +1

    மீன லக்கலம் எனக்கு. கேது. யிருக்கிறார் 4. குரு 5. செலவாயம் சனி ராகு சூசு பு. 9. சந்திரன் 3 கிரகம நீசம் எனக்கு என்ன நடக்கும் என்ன திசையில் நடக்கும்

  • @vksvks7901
    @vksvks7901 6 месяцев назад +2

    2 ம் இட அதிபதி நிற்கும் சாரம் பார்க்கவேண்டுமா?

  • @NGOFFICAL9
    @NGOFFICAL9 Месяц назад

    15:19 guru in 2nd house

  • @saswinsahasradhaanu
    @saswinsahasradhaanu 6 месяцев назад +3

    மேஷ லக்னமாக இருந்து இரண்டாம் இடத்தில் குரு சந்திரன் இணைவு இருந்தால் என்ன பலன் நடக்கும் ஐயா

    • @yaskir2114
      @yaskir2114 6 месяцев назад

      இது ஒரு தன yogam. 9th lord and 4th are placed in 2nd place

  • @ammumasi8588
    @ammumasi8588 6 месяцев назад +3

    100 சதம் உண்மை

  • @dpssamy7585
    @dpssamy7585 6 месяцев назад +2

    Om 🕉 Shanthi Om Namasivaya

  • @thusanthanravindrarajah8633
    @thusanthanravindrarajah8633 6 месяцев назад +2

    ஜோதிடர்களின் கவனத்திற்கு நீங்கள் லக்கினத்தை முதலாம் இடமாக வைத்து பன்னிரண்டாம் இடம்வரை உள்ள கிரகங்களை வைத்து பலன் சொல்பவர்கள் அமாவாசை அதாவது சூரியன் சந்திரன் சேர்ந்திருந்தால் எந்த பாவகமாக இருந்தாலும் அதற்கும் சேர்த்து பலன் சொல்ல முயற்சி செய்யுங்கள்

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR Месяц назад

    மீனலக்கணம்
    வர்கோத்தமம்
    2ல் ஆட்சியில் செவ்வாய்
    ஆனால் 5ம்இட அதிபதி சந்திரன்
    லக்கணத்திற்கு 8ல்
    மறைந்தாலும்....
    5க்கு 10ம்அதிபதி
    செவ்வாய் ஆட்சி
    பெற்றது சிறப்பு
    என்றாலும்...
    அத்துடன்
    5ம் அதிபதி சந்திரனும்
    5க்கு10ம் அதிபதி
    யான செவ்வாயும்
    தங்களுக்குள் -7ம்
    பார்வையுடன் இருந்தாலும் கூட.
    லக்கண ரீதியிலாக
    அவ்விருவரும்
    9/5. ஆக இரு கோணாதிபதிகள்
    பார்வையையும்
    காணலாம்.
    நன்றி நற்பவி
    ஐயா இது சரிதானே.

  • @AVJOY242
    @AVJOY242 5 месяцев назад

    அனைத்தும் உண்மை

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Месяц назад

    👌👌👌🙏🙏

  • @mdmforever5021
    @mdmforever5021 6 месяцев назад +1

    அருமை

  • @mathankumar7512
    @mathankumar7512 6 месяцев назад +1

    😊❤

  • @campcocampco3687
    @campcocampco3687 5 месяцев назад +1

    Sir enathu lagnam kumbam en jathagathil laknathukku 2nd idam guru. How is my life. I am 60 years old.

  • @anbalaganjcstudio8498
    @anbalaganjcstudio8498 6 месяцев назад +4

    எனக்கு 2ல் மீன சுக்கரன் மேஷ செவ்வாய் சூரியன் புதன் எனக்கும் ஜோதிட ஆர்வம் உள்ளது

  • @shanmugavelvel4378
    @shanmugavelvel4378 6 месяцев назад +2

    Astrology is a science also maths we. Are understand easily thank you sir

  • @vksvks7901
    @vksvks7901 6 месяцев назад +3

    2 ல் கேது சனி வக்ரம் ஆனால் எத்தனை வருடமானாலும் அவர்கள் குடுத்த பணம் குடுத்த நோட்டு மாறாமல் தந்துள்ளேன். வைத்தது வைத்த படியே இருக்கும் நீங்கள் சொல்வது தவறு குடுத்தால் வராது என

    • @athinarayananpillai1519
      @athinarayananpillai1519 Месяц назад

      கேதுவுடன் சேர்ந்த சனி வக்கிரம் பெற்றதால் யோகம் செய்யும் ஐயா... நன்றி திண்டுக்கல் சின்னராஜ்.
      மேலும் ராகு அல்லது கேது சாரம் பெற்று இருக்கலாம் .
      வீடு கொடுத்த கிரகம் நல்ல நிலையில் இருக்கலாம்..
      சுபர் பார்வை பெற்றிருக்கலாம்.
      சனி லக்கின சுபராக இருக்கலாம்...
      இரண்டாம் இடத்திற்கு 9 மற்றும் 10 இடத்து அதிபதி சேர்ந்து அல்லது பரிவர்த்தனை பெற்று இருக்கலாம்..
      இவர் கூறுவது பொது பலன்தான்..
      இன்னும் பிற விதிகளும் பொருத்தி பார்க்க வேண்டும் ஐயா.
      நன்றி..

  • @thusanthanravindrarajah8633
    @thusanthanravindrarajah8633 6 месяцев назад +2

    ஐயா வணக்கம் இரண்டாம் பாவத்தில் சூரியன் சந்திரன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன் இத்தகைய அமைப்பு அமாவாசை திதி இப்படிப்பட்ட அமைப்புக்கு பலன் கூறவதற்கு தவறி விடுகிறிர்கள் பெரும்பலான ஜோதிடர்கள் இந்த பிழையை வழக்கமாக செய்கிறார்கள்

  • @meenakshiharidass2467
    @meenakshiharidass2467 2 месяца назад

    ❤good

  • @shankardharmarajan5737
    @shankardharmarajan5737 5 месяцев назад +2

    இவர் சொல்றத பாத்தா ஒரே சிரிப்பு சிரிப்பா வருது. பாரம்பரியத்தில் 2 லட்சம் ரூல்ஸ் இருக்கு ஒருத்தன் ஜாதகம் கொடுத்தானா 2 லட்சம் ரூல்ஸ் மேட்ச் பண்ணி பார்த்து சொல்ல முடியுமா. இவங்க சொல்றதெல்லாம் எதுக்குமே உதவாது

  • @gopinathanvms2790
    @gopinathanvms2790 6 месяцев назад +5

    எனக்கு இரண்டாம் இடத்தில் சந்திரன் இருக்கிறது அனைத்தும் உண்மையாகவே இருக்கிறது

  • @poornachandran4326
    @poornachandran4326 5 месяцев назад +1

    2 hd house chandiraann 100 % true ayya

  • @sangan410
    @sangan410 2 месяца назад

    Correct pesuringa

  • @veeramuthu8921
    @veeramuthu8921 6 месяцев назад +4

    Nandri aya nalla vilakum valge valmudan.

  • @yogaamurthy
    @yogaamurthy 6 месяцев назад +7

    அடிப்படை பாரம்பரியம் இன்றி எதுவுமில்லை. ஆதிகாலம் நிமித்தம் சகுனம் மட்டுமே சோதிடம்

    • @paramasivankannan4850
      @paramasivankannan4850 6 месяцев назад

      இரண்டாம் பாவாதிபதி ஐந்தாம் இடத்தில்ஐந்தாம் இடத்தில் பாவாதிபதி ஒன்பதாம் இடத்தில் இருக்கிறான் எனக்கு லக்கனம் மீனம் இதில் கேது : ஐந்தில் செவவாய். ஒனபதில். சந்திரன் என்ன பலன் ஏற்படும்

    • @B-ft8xr
      @B-ft8xr 5 месяцев назад

      Valga

    • @AnandhaKrishnan-dn7eb
      @AnandhaKrishnan-dn7eb 2 месяца назад

      சகுனம்நன்பகத்தன்மைதான்உண்மை

  • @kirubyrajarul2937
    @kirubyrajarul2937 6 месяцев назад +1

    2L Sani
    Meshathil Ragu,
    Kadakathil sani,
    Kanniyil kethu
    me

  • @arputhaj2249
    @arputhaj2249 6 месяцев назад

    துலாம் ராசி பற்றி சொல்லுங்க சார்

  • @yogaamurthy
    @yogaamurthy 6 месяцев назад +2

    அடியேனுக்கு 2ல் சுக்கிரன் தனுசில் கும்பசனி கடககுரு சோதிடம் ஆர்வத்தில்

  • @poongodi8400
    @poongodi8400 4 месяца назад

    💐👌

  • @seenisuthasuthaseeni2178
    @seenisuthasuthaseeni2178 6 месяцев назад

    En mahanukku kumba laknam thiruvathrai Natchathram Mithuna rasi 2il sukiran 5.3.2001 Sunday piniravu 5.27am birth place salem

  • @Rukmangathan-zk7zz
    @Rukmangathan-zk7zz 5 месяцев назад +1

    எனக்கு சொன்னது அனைத்தும் சரியானது இரண்டாம் இடத்தில் சந்திரன்

  • @divinegoddess_3
    @divinegoddess_3 6 месяцев назад +2

    20:09- athey

  • @coolmusik2760
    @coolmusik2760 5 месяцев назад +5

    குறைந்தது 1000௹ ஜோசியர் வாங்குறீங்க யார் நீங்களே உருப்டியா சொல்றீங்க? எல்லாம் waste

  • @yuvarajsakthi2126
    @yuvarajsakthi2126 6 месяцев назад +2

    ஐயா🙏 கும்பம் லக்னம் 2-ல் ராகு, 7-ல் குரு மற்றும் சூரியன் நான் அரசு துறையில் அதிகாரியாக இருக்கிறேன் இது உண்மை.

  • @Rajesh-kn9wd
    @Rajesh-kn9wd 5 месяцев назад

    🎉suresir

  • @vigneshdhamodharan4039
    @vigneshdhamodharan4039 6 месяцев назад +1

    நல்லது உங்களுக்கு என்ன யோகம் கொடுத்து

  • @divinegoddess_3
    @divinegoddess_3 6 месяцев назад +3

    14:50 - Unmai Ayya

  • @ovgobinathviswanathan7660
    @ovgobinathviswanathan7660 6 месяцев назад

    Ayyavukku thalai ganam romba kammiya irukke

  • @hitler8117
    @hitler8117 6 месяцев назад +2

    Ayiya en laknam meenam laknathil suriyan Sani ragu puthan sukran 5 giragankllal ullathu anaal en thanthi priyavillai eppady

  • @sakthiguhansakthi8831
    @sakthiguhansakthi8831 6 месяцев назад

    கன்னி லக்னம் 2 ம் இடதில் சூரியன் சுக்கிரன் கேது பலன் சொல்லுங்கசார்

  • @rajasaravananp.b65
    @rajasaravananp.b65 5 месяцев назад

    Memboka soldraru enaku rendula sani, sukura parvai from eigth house...

  • @kesavanero
    @kesavanero 6 месяцев назад

    வணக்கம் ஐயா எனக்கு மிதுனம் லக்னம் 2 ல் புதன் சுக்கிரன் சனி இருந்தால் ஆயுள் எப்படி 🎉

  • @saravananb118
    @saravananb118 3 месяца назад

    🎉

  • @rajeshpanicker5658
    @rajeshpanicker5658 Месяц назад

    🥰🥰🥰🥰

  • @banumathi9398
    @banumathi9398 5 месяцев назад +1

    enakku 2 il sani 29 vayasil name bad totaly spoiles sir...asingam patutanga sir

  • @vksvks7901
    @vksvks7901 6 месяцев назад

    சனி(வ) மற்றும் கேது உள்ளது ஐயா. 2ல்
    ரிஷபலக்னம்

    • @INDPRABU
      @INDPRABU 6 месяцев назад

      திருமணம் நடக்க சற்று சிரமமான காரியமாக உள்ளது

  • @Dhilipthirunavukarasu
    @Dhilipthirunavukarasu 6 месяцев назад +1

    Enaku lagnathuku 2 la sevvai,sani and buthan parivarthanaila eruku sir viruchiga laknam sir

  • @SumathiSumathy-fd2cl
    @SumathiSumathy-fd2cl 6 месяцев назад +1

    Unmai sir 2il sani

  • @vksvks7901
    @vksvks7901 6 месяцев назад +2

    ஏழில் சந்திரன் காதல் மணம் உண்மை. புதன் காலில் சந்திரன்

  • @shanmugamshanmugam6144
    @shanmugamshanmugam6144 5 месяцев назад

    நன்காம் இடத்தில் ராகு எந்த நிலை உள்ளது

  • @yogaamurthy
    @yogaamurthy 6 месяцев назад +2

    குரு பற்றிதவறான கருத்து குரு என்பவர் தம்மை நாடியவர் வினையை சுமப்பவர்

    • @astrosakthiguru
      @astrosakthiguru 6 месяцев назад

      கர்மா இல்லாத சுகவாசி குரு
      (சிவசிவ என்று )சும்மா இருப்பதே சுகம் என்று இருப்பவர்கள் குரு. கர்ம வினையை சுமப்பவர் குரு அல்ல. கர்மாவை நீங்க வழிகாட்டுபவர் குரு ஐயா

  • @RajanPandian
    @RajanPandian 6 месяцев назад +7

    எனக்கு 2ம் இடத்தில் செவ்வாய் இருக்கு நான் சூடாக தான் சாப்பிடுவேன். குரு பார்க்கிறது

  • @buwaneshasn5090
    @buwaneshasn5090 6 месяцев назад +2

    2ல் செவ்வாய் இருந்தால் பழைய சாப்பாட்ட குப்பையில் போடுபவர்களைத் தான் பார்த்திருக்கிறேன் சார் என்ன சார் நீங்க

    • @Mani-xf7yi
      @Mani-xf7yi 6 месяцев назад

      நல்ல நல்லதா சாப்பிடுவாங்க

  • @RamanaG-zz6rc
    @RamanaG-zz6rc 6 месяцев назад +2

    Sani,guru2...பூர்விகம்.இல்லை.அரசுப்பணி.o.k.
    செவ்வாய்.2.எந்த.வித.
    உணவையும்.ஒதுக்க.
    மாட்டார்.(பழசு.சூழ்நிலை.அனுசரிதல்/)100/சரி.

  • @நட்சத்திரம்-ட7ய
    @நட்சத்திரம்-ட7ய 6 месяцев назад +1

    இரண்டில் கேது லக்கினம் தனுசு

  • @vksvks7901
    @vksvks7901 6 месяцев назад

    மிதுனம் எந்த திசை

  • @saswinsahasradhaanu
    @saswinsahasradhaanu 6 месяцев назад +1

    குரு சந்திரன் இணைவு இருந்தால்

  • @arputhaj2249
    @arputhaj2249 6 месяцев назад

    கன்னி ராசிக்கு தற்போது எப்படி உள்ளது அரசு வேலை கிடைக்குமா

  • @maalar1396
    @maalar1396 6 месяцев назад +2

    Yes im. Me in 2nd place. Very jovial.

  • @susilakumarasamy5561
    @susilakumarasamy5561 6 месяцев назад +2

    2Lil sukran umaku erupatha sollitu athanal jothidathil siranthu vilanguvatha solrathum,. chandran 2lil umakku erupathal amma sothu vanthatha solvathum ethil ethu unmai😂

  • @vksvks7901
    @vksvks7901 6 месяцев назад

    கேது சம்பந்தப்பட்டு ம் வேதனைதான்

  • @muralirajkr2566
    @muralirajkr2566 6 месяцев назад +2

    நீங்க குழந்தை... இறக்கும் நிலை உள்ள குழந்தை......
    பிள்ளையார் கோவில் பால்.... அபிஷேகம் சொன்னிங்க சரி...........
    குழந்தை ஜாதகம்.... போட்டு காட்டி இந்த காரணத்தால் குழந்தை பிழைத்தது நிரூபிக்க முடியுமா

  • @pthangaraj511
    @pthangaraj511 6 месяцев назад

    2il Sani utcham Palani sollaavum

  • @kalyanasundaram7142
    @kalyanasundaram7142 6 месяцев назад +3

    இவனுக்கெல்லாம் வேர வேலையே இல்லையா?

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 6 месяцев назад +2

    பெருமாளா, புத்தரா சக்தி குரு

  • @Sanjani.shorts
    @Sanjani.shorts 6 месяцев назад

    2 il Kethu poi 100%poi nan nalla pesuven

  • @rathakrishnan6958
    @rathakrishnan6958 Месяц назад

    Kethu 2il nenkal solvathu unmai Ella

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 6 месяцев назад +2

    நீங்கள் சொல்வதை யாரும் பார்க்கவில்லை என்று உங்களுக்கு தெரியுமா, ஏதோ நீங்கள் மட்டும் இதை கண்டு பிடித்தது போல பேச வேண்டாம்

  • @sundararajcmr2444
    @sundararajcmr2444 6 месяцев назад +2

    சுருக்கமாகச் சொல்வதற்கு கற்றுக் கொண்டு பேசவும்.

    • @kalaisellappan6077
      @kalaisellappan6077 6 месяцев назад

      கரெக்ட்டா சொன்னீங்க....

    • @kalaisellappan6077
      @kalaisellappan6077 6 месяцев назад

      புரியுதா இல்லிங்களானு அடிக்கடி போர் அடிக்குது..

    • @dailynewfuns
      @dailynewfuns 6 месяцев назад

      😢